‘தமிழச்சி’ பெயர்க்காரணம் சொன்ன முதலமைச்சர்: மேடையில் கண் கலங்கிய MP | MK Stalin | Thangam Thennarasu

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2024
  • தமிழச்சி தங்கபாண்டியன் ; பெயர்க்காரணம் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | MK Stalin
    #MKStalin #DMK #ThamizhachiThangapandian
    கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள்​​​ #kalaignarseithigal​​​
    Facebook : / kalaignarnewsofficial
    Twitter : / kalaignarnews
    UA-cam : / kalaignartvnews​​
    Instagram: / kalaignarnews
    To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
    play.google.co....
    #KalaignarNews #KalaignarNewsLIVE #TamilNewsLive #கலைஞர்செய்திகள் #TamilNews
    #TNAssemblyElection​ #TNElection2021 #MKStalin​​ #TamilNews​​​ #EdappadiPalanisamy​​ #PMModi​​ #DMK​​ #DMDK​ #Congress​ #Vijayakanth​ #MakkalNeedhiMaiam​ #KamalHaasan​ #NTK​ #Seeman
    Kalaignar News LIVE | Kalaignar News​​ | TN Assembly Election​ | TN Election 2021 | MKStalin​​ | Tamil News​​​ | Edappadi Palanisamy​​ | PMModi​​ | DMK​​ | DMDK​ | Congress​ | Vijayakanth​ | Makkal Needhi Maiam​ | Kamal Haasan​ | NTK​ | Seeman | Tamil News streams Latest News | Corona News | Current affairs of Tamil Nadu | National Political News | Breaking News | Sports News | Business News | Tamil viral videos | Political Speech | Trending News Tamil | Sports News​ | Cinema News​ | Weather Report​ | Business News​ | Political News​ | National News​ | World News​ | Tamil Headlines​ | News Headlines​ | Today Tamil Headlines | Today Headlines​ Tamil | Breaking News​ | Viral Videos​ | Corona News​
    For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
    கலைஞர் செய்திகள் இணையதளம் - bit.ly/30nz83q
    #LiveNewsTamil​ #LiveTamilNews​ #NewsLive​ #LiveNews​ #CoronaVaccine​​ #ElectionCommission​ #ElectionCommissionOfIndia​ #TNelections​ #TNElection2021​ #TNElection​ |#AssemblyElection​ #ElectionSpeech​ #CongressNews​ #COVID19​ #CoronaVirusUpdates​ #CoronaAlert #TamilLatestNews​ #CurrentAffairsTamilNadu​ #SportsNews​ #CinemaNews​ #WeatherReport​ #BusinessNews​ #PoliticalNews​ #NationalNews​ #WorldNews​ #TamilHeadlines​ #NewsHeadlines​ #BreakingNews​ #TrendingNewsTamil​ #ViralVideos​ #CoronaNews​ #TamilnaduCoronaNews​ #BreakingNewsTamil #TodayTamilHeadlines #TodayHeadlines​Tamil

КОМЕНТАРІ • 116

  • @charlesrajan8854
    @charlesrajan8854 2 роки тому +23

    சகோதரி தமிழச்சி அபார திறமை வாய்ந்தவர்...நம் முதல்வர் அவர்கள் பாராட்டியது தகும்.

  • @ramachandran8630
    @ramachandran8630 2 роки тому +86

    தமிழச்சி அவர்கள் தமிழ், ஆங்கிலம் இருமொழிகளிலும் பெரும் புலமை பெற்றவர். வாழ்க அந்த செல்வங்கள்.

    • @venkataramanvaidehi5181
      @venkataramanvaidehi5181 2 роки тому +4

      அவர்களுக்கு ஹிந்தியும் பிடிக்கும்.
      அதனால் தான் அவர் பெண் பெயர் சரயு.
      வைகை என்றா பெயர் வைத்தார்?
      சரயு என்று அல்லவா பெயர் வைத்துள்ளார்.
      சரயு அழகான நதியின் பெயர்.

    • @mohankumark8537
      @mohankumark8537 2 роки тому +2

      தெலுங்கு தாய்மொழி

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 2 роки тому

      @@venkataramanvaidehi5181 இப்ப என்னத்துக்கு ஹிந்திய தூக்கி பிடிக்கிறீர் உங்களுக்கு பிடித்தால் படிங்க அவருக்கு பிடித்தால் படிக்கட்டும் இடைச்சொருகள் உங்களுக்கு எதற்க்கு

    • @venkataramanvaidehi5181
      @venkataramanvaidehi5181 2 роки тому +2

      @@sivasankarisathish9138
      கடவுளே! Sarcasm என்ற பொருளுக்கு அர்த்தம் புரியல உங்களுக்கு. என்னத்த செய்ய🤔
      இவர்கள் hypocrisy ஐ சுட்டிக் காட்டினால் ஏம்மா உங்களுக்குக் கோபம்?

    • @venkataramananvidhyanathan827
      @venkataramananvidhyanathan827 2 роки тому

      @@sivasankarisathish9138
      அப்போ ஏன் இந்த டுபாக்கூர் வீடியோ

  • @jeevithasampaul532
    @jeevithasampaul532 2 роки тому +36

    I am your student mam..great seeing you still with the same beautiful pleasant smile .

  • @RitaRita-ok8ip
    @RitaRita-ok8ip 2 роки тому +8

    பேச்சிலும் ழ
    மொழியிலும் வல்லமை பெற்றவர் தமிழச்சி தங்கபாண்டியன் அழகிலும் அறிவிலும் வாழ்க பல்லாண்டு

  • @sabarinathanelumalai6913
    @sabarinathanelumalai6913 2 роки тому +11

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உங்கள் அன்பில் என்றும் ஸ்டாலின் சபரி வாதானூர் 🙏🖤❤️

  • @maalvadiwon7615
    @maalvadiwon7615 2 роки тому +10

    தமிழ்க் குடும்பத்தின் பெருமை மிகு திருமகளின் இனிமை மகள் இல்லறம் ஏற்கும் இனிய தருணம். வாழ்த்துக்கள்.

  • @arumugams5591
    @arumugams5591 2 роки тому +22

    அறம் சார்ந்த உண்மையான வீர மறவர் கூட்டம் எப்பொழுதுமே என்றுமே கலைஞர் கருணாநிதி அவர்களின் ஆசியுடன் வாழ்கின்ற தமிழர் கொள்கை கூட்டம் இந்த தமிழச்சி தங்கப்பாண்டியனின் கூட்டம் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் தங்கப்பாண்டியனின் பரம்பரை வாழ்க. வாழ்க வாழ்க வளர்க திமுக மக்கள் முதல்வர் கலைஞர் பெற்றெடுத்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் வாழ்க வாழ்க தமிழ்

  • @punniyakodir6803
    @punniyakodir6803 2 роки тому +26

    மணமக்கள். வாழ்த்துகள்🎁🎉🎊

  • @thangavelns3469
    @thangavelns3469 2 роки тому +49

    “தமிழச்சியின் மகள், தங்க தமிழச்சிக்கு
    வாழ்த்துக்கள்”

  • @niraiarulselvi8039
    @niraiarulselvi8039 2 роки тому +10

    வாழ்க மணமக்கள்.
    சுமதி அக்காவும் நானும் ஒரே பள்ளியில் ஒரே விடுதியில் தங்கியிருந்து கல்வி பயின்றோம். அக்கா எனக்கு சீனியர். விடுதியில் ஒன்றாய் ஆடிப்பாடி மகிழ்ந்த நாட்கள் நினைவில் வந்து போகிறது. அக்கா அவர்களின் வளர்ச்சி ரொம்ப பெருமைப்பட வைக்கிறது. வாழ்க வளமுடன்.

    • @mohankumark8537
      @mohankumark8537 2 роки тому +1

      என்ன பாட்டெல்லாம் பாடுவீங்க சொல்லுங்க

    • @sunlightelectronicsgobi4480
      @sunlightelectronicsgobi4480 2 роки тому +1

      @@mohankumark8537 லாலாலே லாலாலலே லே. லே. லே

  • @mashurdeen...7479
    @mashurdeen...7479 2 роки тому +15

    நெகிழ்ச்சியான உரை..மண மக்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்... 💐💐

  • @paramuthangavel619
    @paramuthangavel619 2 роки тому +12

    Basically I'm always like and proud JJ Amma only.. But Tamilachi Amma and Mahesh poiya mozhi Anna I like it both are brilliant person's

  • @gamingwithkadhir7441
    @gamingwithkadhir7441 2 роки тому +30

    இன்று திருமணம் கானும் மணமக்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @radhakrishnan8022
    @radhakrishnan8022 2 роки тому +11

    வாழ்க மணமக்கள்

  • @MrMuthukumar2002
    @MrMuthukumar2002 2 роки тому +3

    Semmma ponga side illa irunthu entry
    Vera levellll👍👍

  • @venkatesanm3452
    @venkatesanm3452 2 роки тому +7

    மணமக்கள் வாழ்க பல்லாண்டு

  • @bemarovebemarove6801
    @bemarovebemarove6801 2 роки тому +5

    Great sir vazhuthugal

  • @selvakumarb1451
    @selvakumarb1451 2 роки тому +3

    அருமையான பேச்சு வாழ்க மணமக்கள்

  • @Shivamani-z8d
    @Shivamani-z8d Місяць тому

    என் தெய்வமே வான்மீகி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வாழ்க பல்லாண்டு அண்ணன் அவர் குடும்பம் வாழ்க என்றால் நமது குடும்பம் நல்லா இருக்கும் அதுதான் காரணம்

  • @anandtobra
    @anandtobra 2 роки тому +10

    எங்களுக்கும் நீங்கதான் எப்போதும் வேண்டும்.

  • @mohamedhaleem2956
    @mohamedhaleem2956 2 роки тому +3

    Superb Vaalzha Valamudan!!!

  • @samraj2553
    @samraj2553 2 роки тому +10

    Best wishes for a HAPPY MARRIED LIFE.

  • @mohammedalijinnah7868
    @mohammedalijinnah7868 2 роки тому +3

    Long long live this couple with grace and blessings of Almighty Allah.

  • @robinsonk2505
    @robinsonk2505 2 роки тому +3

    மணமக்கள் நீடூழி வாழ வாழ்த்துக்கள்

  • @mohamedhussain5965
    @mohamedhussain5965 2 роки тому +2

    Congratulations to newly couple 💑 💖 👏 ❤ 💕

  • @shanthirevathi7389
    @shanthirevathi7389 2 роки тому +14

    Professor in queen Mary's College.we admired you mam

  • @amanonamission.
    @amanonamission. 2 роки тому +3

    தமிழச்சி தங்கம் இல்லாமல் இருந்தாரே!?? இப்பொழுது? எத்தனை தங்கங்கள்!! ஆசானின் புகட்டும் அறிவு மாணவனிடம் கேட்கும் யாசகமாகிபோனாள். பயிலும் மாணவனின் ஆசானின் போதனையில் வளர்ந்த புத்தியா யாசகம்? எளிமை?

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 2 роки тому +8

    Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you all the best time

  • @ezhilarasig3378
    @ezhilarasig3378 2 роки тому +2

    Congratulations marriage couples God bless you all

  • @arjunanvellaiyatharma6665
    @arjunanvellaiyatharma6665 2 роки тому +5

    வாழ்த்துகள்

  • @albertwilson8614
    @albertwilson8614 2 роки тому +9

    கலைஞரின் பிள்ளைகளுக்கு(அதாங்க) தமிழச்சிதங்கபாண்டியன்MP(அவர்களுக்கு முதல்வரின் வாழ்த்துவது கலைஞர்(அவர்களும்) தங்கபாண்டியன்(அவர்களும்) ஆசிகூறுவது போல்இருந்திருக்கும்

  • @KaruppusamyAGR
    @KaruppusamyAGR Місяць тому

    🎉🎉🎉

  • @sorneshkarthi4968
    @sorneshkarthi4968 2 роки тому +2

    super sumathi I am your classmate Ramalakshmi
    Many more wishes for the married couples

  • @mkngani4718
    @mkngani4718 Рік тому +2

    தந்தைபோல்மகனும் ஆம்..ஏழுதினேன்

  • @k.b.ramamurthy9342
    @k.b.ramamurthy9342 2 роки тому +2

    Very nice to see three top rated woman MPs at a private function.

  • @radhamagesh7333
    @radhamagesh7333 2 роки тому +5

    Congratulations 🎊

  • @rajeshbaskar6149
    @rajeshbaskar6149 2 роки тому +2

    Happy marriage life

  • @anandtobra
    @anandtobra 2 роки тому +18

    தமிழச்சி தங்கபாண்டியன் என்றால் டெல்லி நடுங்குது அல்லவா.

    • @sarrveshsk8101
      @sarrveshsk8101 2 роки тому +1

      ஆமாம்.. இதமான குளிரில் நல்ல உறக்கத்தில்.. நாடாளுமன்ற உறுப்பினர்..

    • @mohankumark8537
      @mohankumark8537 2 роки тому

      ஆமாபின்ன! ரஸ்ய அதிபரே பல்லுவிளக்கபர்மிசன்கேக்றது இவ்விடம்தானே!
      பேச்சுவார்த்தை நடத்த வந்திருந்த உக்ரைன் அதிபரேசொன்னாராம்

  • @selvakumar-qb8ge
    @selvakumar-qb8ge 2 роки тому +3

    Ellai makkaluku nallathu seyyum function aka iruthal romba happy aka irupen.particularly eri kuttai kalu water fill seyyum projecti seyya vendum.

  • @manivannanrajaraman4998
    @manivannanrajaraman4998 2 роки тому +3

    வாழ்த்துக்கள்.
    திராவிட திருமணம்.

  • @lakshmika2390
    @lakshmika2390 2 роки тому +7

    அம்மாடி MP யா இருந்து சம்பாதித்த காசில் இந்த ஆடம்பரம் என்றால் இன்னும் ministre ஆ இருந்து கல்யாணம் செய்தால் அது எப்படி இருக்கும்???

  • @sairammyulagam4149
    @sairammyulagam4149 2 роки тому +2

    God bless u all

  • @premjamuna8153
    @premjamuna8153 2 роки тому

    Super tamil cm speech

  • @selvakumar-qb8ge
    @selvakumar-qb8ge 2 роки тому +2

    Avinashi athikadavu project complete akum stage ill ullathu.inaguration function seyyum pothu santhosama irupen. Farmers life development project.

  • @gracephilip2188
    @gracephilip2188 2 роки тому +18

    தமிழச்சி தன் மகளை தமிழ் பெண்போல ஆடை அலங்காரம் செய்து இருக்கலாம்.

    • @jjjjjs8089
      @jjjjjs8089 2 роки тому +2

      அப்படித்தான் உள்ளார்

    • @anandtobra
      @anandtobra 2 роки тому

      பெரிய விஷயமில்லை சகோதரரே

  • @imamjaffarsathik3099
    @imamjaffarsathik3099 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🥦🥦🥦🥦🥦🥦🥦🥦🥦🥦🥦🥦🥦

  • @myopinion671
    @myopinion671 2 роки тому +2

    அம்மாவே பொண்ணு மாதிரி தான் இருக்கு

  • @sureshsampath9564
    @sureshsampath9564 2 роки тому +1

    கலக குடும்பம்

  • @kailash8
    @kailash8 2 роки тому +8

    மணமகன் MNM மகேந்திரன் அவர்களின் மகனா?

    • @fz2538
      @fz2538 2 роки тому +3

      ஆமா

    • @manivannanrajaraman4998
      @manivannanrajaraman4998 2 роки тому

      திராவிட திருமணம்.

    • @mohankumark8537
      @mohankumark8537 2 роки тому

      இப்போது தெரியுதாங் ஙமலகாசா! ஒங்கிட்டேந்து ஏன்இந்தாள்ஓடியாந்தான்னு

  • @sekarn5692
    @sekarn5692 2 роки тому

    Akka thamilachi 1000 pirai kaana valthukkal

  • @reubendaniel8319
    @reubendaniel8319 2 роки тому +2

    Crores and crores of people money having

  • @georgerasu388
    @georgerasu388 2 роки тому +5

    why a prime minister is going to give a speech at a wedding. this is the lowest he can do.... would he also do this for a poor family in tamilnadu? shame on you mister stalin

  • @inthrajithram6902
    @inthrajithram6902 2 роки тому +2

    பேக்கரி டீலிங்!

  • @balajis8924
    @balajis8924 2 роки тому +3

    Tamil,enatthin,muthalvar,oppattrathalaivar,kaliyuga,karnan,c.m.stalin.

  • @selvakumar-qb8ge
    @selvakumar-qb8ge 2 роки тому +2

    Panakarakal function ku sendral tenson akum.

    • @anandtobra
      @anandtobra 2 роки тому

      பணம் இருக்கு, பணமில்லை
      உங்க ,மனசிலதான் இருக்கு, காசை விட,மனசுதான் பெருசு...
      உங்க மனசை விசாலம
      திற ந்திரங்க , காசு தானாய் வரும்..

  • @rajasuri1303
    @rajasuri1303 2 роки тому +3

    More than 500 total violation in the presence bof our dear CM and no mask.

  • @vinoths3762
    @vinoths3762 2 роки тому +4

    😀😀😀

  • @selvakumar-qb8ge
    @selvakumar-qb8ge 2 роки тому +2

    Thamilachi thankapandiyan function il ellaikal kalathu kondal varutha paduvarkal.namma life development aka villai endru.

  • @manivannan9371
    @manivannan9371 2 роки тому +2

    Dravita telungar illa thirumanm ,dravitan yenral telungan, telungan yenral dravitan.

    • @jansirani4601
      @jansirani4601 2 роки тому

      இருக்கட்டுமே.
      திடீர் அரசியல்வாதிகள் இல்லையே.
      தமிழர்கள் சுயமரியாதையோடும் தன்மானத்தோடும் வாழ வேண்டும் என்பது மட்டுமல்லாமல் செயலிலும் செய்து காட்டிக் கொண்டு இருக்கிறார்தானே. அவரின் உழைப்பையும் துணிச்சலையும் பாருங்கள்.

    • @manivannan9371
      @manivannan9371 2 роки тому

      @@jansirani4601 telungare agiya nengal oru visyam therindu kolungal, dravitargal 1969 el tamil natil telungu pesum sathigalai serdu ( bc) arasu velaiel serthargal , edu tamilan urimaikal paprika patuladu, neengal tamilargal sadikalai Andhravil serga vendum.

  • @manomano403
    @manomano403 Рік тому

    எழுத்து விதைகளை இதய மண்ணில் தூவினால் செழித்து வளர்வது தனிமனிதன் அல்ல சமுதாயம்..
    ..
    - மேதா 65 / 2022 -

    • @manomano403
      @manomano403 Рік тому

      உயிரோடு இருக்கும்போது
      உயிரோடு இரு!
      உப தேசங்களாய் இல்லாமல்,
      நீயே
      தனித் தேசமாயிரு!!
      உத்தேசமாய் அல்லாமல், உண்மையாய் எடை போட
      முயன்று பழகு!!!
      உண்மையை எடை போட
      யாராலும் முடிவதில்லை,
      முடிந்தால்,
      உண்மை எடையோடு பரீட்சித்துப் பார்
      அதன் விடை உண்மையாக இருக்கும் என்பதில் கடுகளவும் சந்தேகம் வேண்டாம்!!!!

    • @manomano403
      @manomano403 Рік тому

      சமூகமாக மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டுமென்னும் வரையறைகளை மனிதர்கள் தங்களுக்குத் தாங்களே சரிவர வகுத்துக் கொள்வதன் மூலம், ஒவ்வொரு தனி மனிதனும், அவன் சார்ந்த சமூகமும்,
      கண்ணியமாகவும், நேர்மையாகவும், கௌரவமாகவும், சுதந்திரமாகவும் வாழ்வதற்கான திட்டவட்டமான வழிமுறைகளை எடுத்தியம்பவல்ல ஒரு அறிவியல் விஞ்ஞானம் ஒன்றாகவே அரசியலின் தோற்றம் அமைந்திருந்தது, ஆம்,
      அறிவியலுக்கு முன்னமும் மனிதன் சமூகமாக வாழ்ந்திருக்கிறான், சில, பல பிரச்சினைகள் அப்போதும் இருந்தது உண்மைதான்,
      ஆனால், அழுக்கேறிய உடலுடன் அலங்கோலமாகத்தான், அவன் இருந்தானே ஆனாலும் கூட, அவன் எப்போதும் விழித்திருந்தான், உள்ளத்தால் பொய்யாதவனாக இருந்தான், ஒப்பற்ற ஆற்றலோடுதான் இருந்தான்,
      உடல் மினுக்காகி, அவன் பேசவும் கற்றுக்கொண்ட போது, அவனிடம் அகந்தை என்ற கொடிய நோய் தொற்றிக் கொள்கிறது,
      உடல் மினுக்காக, ஆக, அழுக்குகள் அனைத்தும் உள்ளத்தில் தேங்கியது, இப்போது,
      இவன் இன்னொரு விசித்திர விலங்காக அவதாரம் கொள்கின்றான்,
      இவ்வளவும்தான், இன்றுவரையும் உலகில் நடந்த மாற்றங்களே தவிர,
      அடிப்படையில், மனித விலங்கு எந்த மாற்த்திற்கும் உள்ளாகவில்லை என்று ஓசோ ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார்,
      தனி மனிதர்களை நசுக்கி அதனால் சமூகம் முன்னேற முடியும் என்று கருத்துக்கள் எங்கிருந்தாலும், அந்தக் கருத்தாதிக்கம் மேலோங்கித் தொழிற்படும் மண் எதுவாக இருந்தாலும், அங்கெல்லாம் ஒப்பனைக் குதிரைகள்தான் கோலோச்சும்,
      பார்ப்பதற்கு மட்டுமே அவை கம்பீரமாக இருக்கும்,
      அலங்கரிக்கப்பட்ட ஆலயங்களாக..
      பார்க்கலாமா!
      07.39
      28.04.2023

  • @sarrveshsk8101
    @sarrveshsk8101 2 роки тому +2

    திராவிடச்சி.. தெலுங்குகாரி.. மலையாளகாரி.. ஆங்கிலச்சி.. தமிழச்சி

    • @kirubagaran6843
      @kirubagaran6843 2 роки тому

      டேய் டேய் ஏன்டா இந்த கொலவெறி....

  • @selvakumar-qb8ge
    @selvakumar-qb8ge 2 роки тому +1

    Ellai makkal nalla job kidaikamal marriage seyya mudiyavillai. Atharku stalin important koduka vendum, government enpathu nattu makkal development ku project seyya vendum ,

  • @venkataramanvaidehi5181
    @venkataramanvaidehi5181 2 роки тому +4

    அது சரி.
    சரயு என்ற பெயர நித்திலா எல்லாம் தமிழ் பெயரோ!

    • @pupsannurnorth8736
      @pupsannurnorth8736 2 роки тому +3

      நித்திலம் தமிழ் பெயர் .நித்திலம் என்றால் முத்து

    • @venkataramanvaidehi5181
      @venkataramanvaidehi5181 2 роки тому +2

      @@pupsannurnorth8736
      அப்படியா? நன்றி.
      சரயு என்பது ஒரு நதியின் பெயர். அது தெரியும்.
      இரண்டுமே அழகான பெயர்கள்.

    • @sarrveshsk8101
      @sarrveshsk8101 2 роки тому +1

      அது வேற பிஸினஸ்.. இது வேற பிஸினஸ்

  • @shabeerahamed4137
    @shabeerahamed4137 2 роки тому +8

    எல்லாம் சரிதான் ஆனால் கல்யாணப் பெண் ஒரு புடவை உடுத்தி இருக்கக் கூடாதா?
    சபைநடுவே
    கர்மம் கர்மம்

    • @jjjjjs8089
      @jjjjjs8089 2 роки тому +2

      All of them wearing traditional attire only, including groom and bride....

    • @yogibaskaran9238
      @yogibaskaran9238 2 роки тому +1

      புடவை அணிந்து கொண்டு இருக்கிறார்

  • @tsnraj1346
    @tsnraj1346 2 роки тому +1

    Makkal panam enjoy

  • @selvakumar-qb8ge
    @selvakumar-qb8ge 2 роки тому +1

    Tamilnadil farmers , agriculture labours romba kastapaduvathai parkum pothu kannir varukirathu. Agriculture ku water permanent aka iruka villai.eri kuttai kalu water fill seyyum projecti seyya vendum.

  • @selvakumar-qb8ge
    @selvakumar-qb8ge 2 роки тому +1

    Ex chief minister kamarasar ayya tamilnadu makkal development aka nallathu seithar.admk and dmk evalavu commission kidaikum entru achi seitha vilaivu ellaikal kastapadukirarkal.

  • @parameswariravi9243
    @parameswariravi9243 Рік тому

    She looks childish in this makeup

  • @selvakumar-qb8ge
    @selvakumar-qb8ge 2 роки тому +1

    Farmers ku eri kuttai kalu water fill seyyum projecti seyya vendum .antha projecti open seyyum pothu irukum happyi vida edum illai.

  • @streepanlim9444
    @streepanlim9444 2 роки тому +1

    😂😂😂😂😂😂😂😂😂

  • @selvakumar-qb8ge
    @selvakumar-qb8ge 2 роки тому

    Mudiyathavaruku nallathu seyya vendum. Eri kuttai kalu water fill seyyum projecti seyya vendum.

  • @vankathir7542
    @vankathir7542 2 роки тому

    Iruvarum bittu pada nadikarkal

  • @nkrishnamurthy5954
    @nkrishnamurthy5954 2 роки тому

    Periyar suyamariyaadai thirumanam

  • @Rudraiya
    @Rudraiya 2 роки тому +2

    This news channel is all about gopala puram family why don't you remove the name news and change gopala puram family news 😂 utter waste knews journalism

  • @kannanchari5069
    @kannanchari5069 2 роки тому

    பொய் .

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 10 місяців тому +2

    வாழ்க மணமக்கள்