Evlo palasunrathu mukyam illa Na oru degree holder city girl than but enake Theriyathu ini evlovo peruku theriyama eamanthu than irukanga so don't show @ this place you know all things and updated ... ..
அரசாங்கம் சொல்லும், இணையதல பணவர்த்தனை பாதுகாப்பானது என்று. இப்படி ஆபத்தில் சிக்கி பணத்தை இழந்தவர்களுக்கு அரசாங்கம் என்ன உத்தரவாதம் கொடுத்து இருக்கிறது. ஒன்றிய அரசு சொல்லுகிறதை நம்பி பணத்தை இழந்து விடாதீர்கள். முந்தைய மறையே சரியானது, பாதுகாப்பானது.பணத்தை கொடுத்து பொருளை வாங்குவது சிறந்தது.எல்லாம் உங்கள் கண்முன்னே நடக்கும்.
இப்படி ஏமாற்றுவது Googlepay அல்லது Paytm நிறுவனங்கள் அல்ல. இப்படி தனிநபர்கள் ஏமாற்றுவதற்கு அந்த நிறுவனங்கள் எப்படி பொறுப்பேற்க முடியும்? நான் UPI மூலம் தொகை செலுத்தும் போது ஸ்கேன் செய்து அவர்களது கணக்கு தானா என்று சரிபார்த்து தொகை அவர்களது கணக்கில் வந்ததையும் சரிபார்த்த பின்னரே வருவேன்.
ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா. இப்போதைய சூழ்நிலையில் அனைவருக்கும் தேவையான பதிவு. மிக சிறந்த பதிவு. உங்களுடைய சோசியல் சர்வீஸ் தொடர என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணா.
Kadakaranga slight ah ushar ah than irukanga.. Payment vantha than anupranga. Illana avangaluku vara varaikum wait pannanum and oru peria speaker la payment vantha solluthu so no escape.
விழிப்புணர்வு காணொளிக்கு மிக்க நன்றி நான் எங்கே சென்றாலும் எது வாங்கினாலும் பணத்தை கொடுத்து தான் பொருளை வாங்கி வருகிறேன் ஏன் என்றால் எனக்கு எந்த ஆஃப் பயன்படுத்த தெரியாது
All shop note this ,Msg vanthan apram than avangla poga solianum athu varakum wait pania solianum, apidya msg varalaya avaunga mobile number kandipa vangiktu than anupanum ,
நேற்று நான் ஒரு சிமெண்ட் கடையில் சிமெண்ட் வாங்கிவிட்டு பேடிஎம் பண்ணினேன் எனக்கு டெபிட் ஆகிவிட்டது ஆனால் அவரது அகவுண்ட் செல்லவில்லை வங்கிக்கு சென்ற பார்த்தோம் பணம் வரவில்லை ஆனால் pa Ytm பணம் பரிவர்த்தனை செய்ய தாமதமாகிவிட்டது ஆனால் அந்த வணிகர் சிறிதும் யோசிக்காமல் ஏமாற்றும் அனைவரையும் போல் என்னையும் நினைத்தார் சரி என்று நினைத்துவிட்டேன் ஆனால் அவரது அக்கவுண்டிற்கு நேற்று மாலை வந்தடைந்தது ஆனால் என்னிடம் அதை தெரிவிக்கவில்லை இது வாடிக்கையாளர்களை அல்லாமல் வணிகர்களும் நேர்மையாக நடப்பதில்லை
இது உண்மைதான் இவ்வாறு செய்பவர்களை உடனடியாக காவல்துறையில் ஒப்படைத்து உள்ளே தள்ளுள்கள் அப்போதுதான் புத்தி வரும் இதில் பணம் உள்ளவர்கள் கூட பெருமைக்காக நண்பர்களிடம் எப்படி ஏமாற்றுகிறேன் பார் என்று சவால்விட்டு செய்கின்றனர் மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய விசயம்
உண்மையில் இந்த மாதிரியான பதிவுகள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ளது.. இதனை சிறு குறு வணிகர்களுக்கு பகிருங்கள் நண்பர்களே... நானும்.. 👍👍
அந்த காலத்தில்(" கையில
காசு வாயில தோசை") இருந்த முறைதான் சரி.
இதை பற்றி தெரியாதவனும் தெரிந்து கொள்வானே என்ற எண்ணம் உருவாகிறது.
சரியான விளக்கம் குறிப்பாக கடைசியில் சொன்னது போல் சின்ன சின்ன amounts காசு வாங்குவது மிக சிறந்தது....
அண்ணா நான் அவங்கட்ட பணம் ரிசிவ் ஆச்சா கேட்ட பின்னாடி தான் அங்க இருந்து செல்வேன் நம் நலமே அவர் நலம்🤗🤗
Sema bro
Same
Mee too
Naanum appdi dhan bro 👍
Atm.irukula
நல்லது👍👍👍👍
இந்த மாதிரி போலி ஆப் செய்தவனை சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் . இது போல் பிராங்க் செய்வதை தடை செய்ய வேண்டும். 👌
அவ்வளவு எளிதாக நம்பமாட்டார்கள் அவர்கள் பணம் வந்துவிட்டதா எண்பதை பார்த்து விட்டு தான் ஆள விடுவாங்க
QR ஸ்கேனுக்கு பதிலா விற்பனையாளரின் Q Pay பதிவு செய்த செல் ஃபோன் எண்ணை பதிவு செய்யுங்கள், இது அவருக்கு மிக பாதுகாப்பானது.
I am actually owning a restaurant, thankyou for the information glitz ❤️
இந்த வீடியோ கூட நீங்க சொல்லித்தான் பண்ணிட்டு இருக்கீங்க அதை ஒரு ரியலா பண்ணி காட்டலாம்
@@ebinesarmbafinancialmanage6209 9ஆமா
ÀàடிSSàfzddm
Paytm introduced the speaker 🔊 to avoid these type of problem.
Yes
Yes
correct.. ivanunga kambi kattra kathai yellam ippo solranga pa..
பணம் வந்து அல்லது போனபிறகு 2 மணி நேரம் கழித்து தான் SBI SMS வரும் .
Correct..
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி அண்ணா இதுபோன்ற வீடியோக்கள் தொடர்ந்து போடவும்
மூன்று வருடம் பழமையான தகவல், துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு கடைக்காரர் அந்த பகுதி கலலூரி மாணவர்களிடம் மூன்று லட்சத்திற்கும் மேல் ஏமாந்த வரலாறு உள்ளது...
😧😧🙄🙄🙄🙄💔
Yes.. SRM students than
Evlo palasunrathu mukyam illa Na oru degree holder city girl than but enake Theriyathu ini evlovo peruku theriyama eamanthu than irukanga so don't show @ this place you know all things and updated ... ..
@@daisydaisy6656 உண்மை தான் பெண்ணே 🙏
Elam pala varushama than nadakuthu epo athigama aguthu apo again pesanum bro palaya news than but sila peruku idu pudusu
இந்த வீடியோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கு மிக்க நன்றி
அந்த மாதிரி அப்ளிகேஷன் கூகுல் நீக்கலாம் 🙏🙏
மிகவும் முக்கியமான தகவல் 👏👏👏🙏🙏
பிறரை ஏமாற்றினால் நீ ஏமாந்து விடுவாய் உன் வாழ்க்கையில் நல்லவர்களாக வாழ்ந்து போவோம்
கடைக்காரர் உங்கள் பணம் வந்து விட்டது என்பதை தெரிந்து கொண்ட பிறகு தான் வாடிக்கையாளரை போக அனுமதிப்பார்.அனுமதிக்கவேண்டும்.
சிறப்பான இந்த பொது சேவைக்கு மிக்க நன்றி. ஓம் நமசிவாய.
good
அருமையான பதிவு தெளிவாக விளக்கிச் சொன்னீர்கள் மிகவும் அருமை நன்றி 🙏 வணக்கம்
kadai kararu shock ey agala 😂😂 prank nu munadiye therinjuruku pola anyways very good awareness video
Camera va pinnadiye eduthutu poirukaanga.Good awareness video
@@dharanidharan830 ama bro
Yes🤣
@@HARSHAVARDHAN-tg5bu 🤣
இவளோ படிச்சு தெளிவா இருந்த நானே ஒரு ஆளு நல்லா decent ah இருந்தாரு நம்பி ஸ்கிரீன் ஷாட் பாத்ததும் விட்டுட்டேன் 100 போச்சு
Poocha
நீங்க மேபி படிச்சிருக்கலாம், பட் நீங்க தெளிவு கிடையாது!
@@belovedtruth3447 tea shop bro kamichutu poitaru check pannum pothu earala
அரசாங்கம் சொல்லும், இணையதல பணவர்த்தனை பாதுகாப்பானது என்று. இப்படி ஆபத்தில் சிக்கி பணத்தை இழந்தவர்களுக்கு அரசாங்கம் என்ன உத்தரவாதம் கொடுத்து இருக்கிறது. ஒன்றிய அரசு சொல்லுகிறதை நம்பி பணத்தை இழந்து விடாதீர்கள். முந்தைய மறையே சரியானது, பாதுகாப்பானது.பணத்தை கொடுத்து பொருளை வாங்குவது சிறந்தது.எல்லாம் உங்கள் கண்முன்னே நடக்கும்.
poda tharkuri payale.
@@hypnoticmusicsp முட்டால் எப்பவும் உன்ன மாதிரிதான் சொல்வாங்க
Super bro ஜென்றேசன் maara maara அதிகமான மோசடிகள் தன் நடக்குது .விடுங்க pro neenga புதிக்கு சொன்னிங்க அவங்க குதிகிட்டு சாவுரெனு சொல்றாங்க kandukathinga
Nowadays all shop keeper use speaker they check and read out loud
👏👏👏👏👏 அருமையான பதிவு நன்றி சகோ 🙏
முதல்ல இந்த ஆப் பை தடை செய்ய வேண்டும் அரசு
Nowadays This channel is one of the best UA-cam channel which creates awareness to the public 👍👏👏
After everyone faced the scams ah? Old this one
நீங்கள் கொடுத்துள்ள தலைப்பை பார்க்கும் போது G PAY, PAYTM தான் மக்களை ஏமாற்றுவது போலிருக்கிறது.
₹10 பாக்கெட்ட ₹50 க்கு வாங்கி சூப்பரா பண்ணிட்டீங்க 😂
😂
Good awareness ♥️♥️
Good job intha playlists kku matum👌
Gpay and Paytm are providing voice notification box. That is helpful.
Kada karanuku script seriya sollikuduka la but good awareness
acting solli tharala 😂😂 yeah good one
இப்படி ஏமாற்றுவது Googlepay அல்லது Paytm நிறுவனங்கள் அல்ல. இப்படி தனிநபர்கள் ஏமாற்றுவதற்கு அந்த நிறுவனங்கள் எப்படி பொறுப்பேற்க முடியும்?
நான் UPI மூலம் தொகை செலுத்தும் போது ஸ்கேன் செய்து அவர்களது கணக்கு தானா என்று சரிபார்த்து தொகை அவர்களது கணக்கில் வந்ததையும் சரிபார்த்த பின்னரே வருவேன்.
Irresponsible title. Useless media
நா கூட இந்த மாதிரி ஆப்புகளால தான் பிரச்சினை என்று தான் இந்த வீடியோவ பாக்க தூண்டியது.இதுவும் ஒருவகையில் ஏமாற்று வேலை தான்.
Internet problem varukirathu, enna seivathu?
Neenga awareness kaka sonnalum, andha app pathi theriyadhavangalukku theriya vachiteenga
மிக அருமையான பதிவு அண்ணா சூப்பர் வாழ்த்துக்கள்...👏🙏
அருமை அருமை சகோதரா உங்களின் எல்லா பதிவும் சூப்பர் வாழ்த்துக்கள்
மிகவும் முக்கியமான தகவல் வாழ்த்துக்கள் அண்ணா.. 👏👏👏
ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா. இப்போதைய சூழ்நிலையில் அனைவருக்கும் தேவையான பதிவு. மிக சிறந்த பதிவு. உங்களுடைய சோசியல் சர்வீஸ் தொடர என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணா.
ஏமாத்துறது paytm, gpay கிடையாது.. அந்த பெயரை வைத்து சிலர் பண்றாங்க ஆனா இவனுங்க paytm,gpay ஏமாற்றியது போல் video thumbnail போடுறான்ங்க
Kadakaranga slight ah ushar ah than irukanga.. Payment vantha than anupranga. Illana avangaluku vara varaikum wait pannanum and oru peria speaker la payment vantha solluthu so no escape.
அருமையான பதிவு இன்னும் இது போன்ற பல தகவல்களை எங்களுக்கு பதிவு செய்யுங்கள்
நண்பா ரொம்ப நன்றி இந்த வீடியோவ ஒரு பத்து பேருக்கும் மேல நான் ஷேர் பண்ணிட்டேன் இந்த இதால ரொம்ப ரொம்பவே மோசம் போயிட்டாரு என் நண்பன்
Romba thanks brother vazhgavalamudan
This best 👌 really amazing crew's 👏
You looking very beautiful
ஸ்பீக்கர் விற்பனைக்காக கூட, நிறுவனங்களே இந்த மாதிரி ஆப் உருவாக்கி உலவ விட வாய்ப்பிருக்கு???
Thanks for your very good awareness 🙏🏻🙏🏻🙏🏻
Very very most importent information for all business holder Thanks this chennel
நல்ல பதிவு சகோ... அனைவருக்கும் உதவக்கூடிய கானொளி.
Intha news yenakku romba useful ah irunthuchiii....tq anna
Good job for awerness வாழ்த்துக்கள்
That speaker is lit🔥
Payment panitu na phone katanum kuda ila
Super sir ,for bringing awareness . thanks so much for sir 🤗
சிறப்பாக இருந்தது இந்த பதிவு மிக்க நன்றி
Omg.....please makkaley be aware....dnt betray d people....same time hve to save us
விழிப்புணர்வு காணொளிக்கு மிக்க நன்றி நான் எங்கே சென்றாலும் எது வாங்கினாலும் பணத்தை கொடுத்து தான் பொருளை வாங்கி வருகிறேன் ஏன் என்றால் எனக்கு எந்த ஆஃப் பயன்படுத்த தெரியாது
Thanks கண்டிப்பா app play store la remove பண்ணனும்
Na la en kadaila upi panna en phone ku msg vantha thaa poga soluva..
irunthalum useful information👍👍👍👍
Ada paavingala epdi da ipadilaaa yosikaarnga Samy super bro
சூப்பர் நண்பா அற்புதமான ஒரு தகவல்
நான் யாரிடமும் என் போனைக்கொடுக்கவில்லை. ஆனால் சம்பந்தமே இல்லாத ஒருவருக்கு என் பணம் போன் pay மூலம்
போய் உள்ளது யாரிடம் கம்ப்ளைன் பண்ணுவது
You Saves More people 💗❤
நன்றிங்க சகோதரரே 🙏👍👍
இத பாத்துட்டு எவன் எவன் கெளம்ப போறானோ🥺
@RanJith JeRry 😂
மிகவும் அவசியமான வீடியோ !
நன்றி !!!
All shop note this ,Msg vanthan apram than avangla poga solianum athu varakum wait pania solianum, apidya msg varalaya avaunga mobile number kandipa vangiktu than anupanum ,
அருமையான பதிவு நன்றிகள் பல
Super bro very important awareness
Thanks for alertness. Merchant should be very careful.
both the parties will receive sms alerts once transaction is complete....
ரொம்ப நன்றி நண்பரே 🙏
It depends upon the bank ya even if 1 rupee or 1 lakh rupee we should have a message from banks
தம்பி....ஸ்பீக்கர் வைக்கவேண்டும் என்று சொன்னீர்களே, அந்த விபரத்தையும் தெரிவிக்கவேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
ipdi lam yematha mudiyathu try panna maatipinga
Cell phone and Internet are available for developing us not destroying us..
#Be_Safe
Super nanba
True 💯
Valuable information. Thanks for your information.
நான் இன்றே pay tm , upi, g pay இதையெல்லாம் மூடிவிட்டு பணம் கொடு பணம் வாங்கு இது தான் சரி இந்த எழவெல்லாம் எதுக்கு
Yov unnaku cell phone paka theriyaatha amount vanthuchanu, atha phone laye solluthe amount Vantha udane voice la
பணம் வந்துச்சனா அதா போன்லயே வாய்ஸ் ல சொல்லுதே
Dhnyawaad Bhai Aise cyber alert batane k liye
🙏Vaazhga Valamudan🙏
Enga area shop lala oru. Speaker vachirukanga bro athula amount ah soluthu nama anupuna odana so ingala perfect ah pothu
Why government is not banding!!
நேற்று நான் ஒரு சிமெண்ட் கடையில் சிமெண்ட் வாங்கிவிட்டு பேடிஎம் பண்ணினேன் எனக்கு டெபிட் ஆகிவிட்டது ஆனால் அவரது அகவுண்ட் செல்லவில்லை வங்கிக்கு சென்ற பார்த்தோம் பணம் வரவில்லை ஆனால் pa
Ytm பணம் பரிவர்த்தனை செய்ய தாமதமாகிவிட்டது ஆனால் அந்த வணிகர் சிறிதும் யோசிக்காமல் ஏமாற்றும் அனைவரையும் போல் என்னையும் நினைத்தார் சரி என்று நினைத்துவிட்டேன் ஆனால் அவரது அக்கவுண்டிற்கு நேற்று மாலை வந்தடைந்தது ஆனால் என்னிடம் அதை தெரிவிக்கவில்லை இது வாடிக்கையாளர்களை அல்லாமல் வணிகர்களும் நேர்மையாக நடப்பதில்லை
நன்றி, எங்களது வாழ்த்துக்கள்..
Romba thanks na neenga solli thaan ippa enakku therium.
வீடியோ பயனுள்ளதாக இருக்குடா
நன்றி, அருமை
அருமை. பயனுள்ள தகவல்கள்.
4:15 oru veyla camera man invisible magic panirukaro 🤔
ரொம்ப நன்றி.
Thanks thambi ..very use full
Usefull information.....
இது உண்மைதான் இவ்வாறு செய்பவர்களை உடனடியாக காவல்துறையில் ஒப்படைத்து உள்ளே தள்ளுள்கள் அப்போதுதான் புத்தி வரும் இதில் பணம் உள்ளவர்கள் கூட பெருமைக்காக நண்பர்களிடம் எப்படி ஏமாற்றுகிறேன் பார் என்று சவால்விட்டு செய்கின்றனர் மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய விசயம்
பெட்ரோல் பல்க் கவனத்துடன் இருக்க வேண்டும்
Good Information bro...
Thanks to UA-cam 🙏
Sms வருமே அதில் தெரிந்துவிடுமே
Thank you
Actor Vishal told that india is not ready for digital india! After seeing this, I feel the words of Vishal may be true
Vishal should be the FM of Tamilnadu and India
@@rasmusverkehr4510 ippove avarathu padangalil fm radio station mathiri than poyikiturukku, avar actor il irunthu radio Jockey anal ketkave venam😂😂😂😂😂
@@rajeshseetharaman3261 FM na Finance Minister
@@nandhinisharathy8347 PM na than prime minister FM na radio station artham, ethuva irunthalum full form la pesunga🤭🤭🤭🤭🤭🤭
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நல்ல தகவல் நன்றி
நன்றி சகோதரர்