🔴Alert ! Missed Call கொடுத்து நூதன SCAM.. உஷார் மக்களே : Sim Swap Fraud | Cyber Alert Epi - 45

Поділитися
Вставка
  • Опубліковано 12 гру 2024

КОМЕНТАРІ • 666

  • @r.s_gamingtamilchannel.5790_
    @r.s_gamingtamilchannel.5790_ Рік тому +38

    கடைசியில் ஆதார் கார்டு இவனுங்களுக்குத்தான் உதவுது

  • @ayshacommunications7315
    @ayshacommunications7315 2 роки тому +89

    இதற்கு ஒரே தீர்வு இனி வங்கி பரிவர்த்தனை&UPI பரிவர்த்தனை அனைத்தையும் கைரேகை வைத்தால் மட்டுமே நடத்த முடியும் என்கின்ற சட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும்

    • @goodlove4121
      @goodlove4121 2 роки тому

      விரலையும் கட் பண்ணிடுவாங்க திருட்டு பசங்க...

    • @paulsubbureddy2498
      @paulsubbureddy2498 2 роки тому +6

      This is not possible because finger Print in old people will not be clear.

    • @adiboseadibose
      @adiboseadibose 2 роки тому +7

      கைரேகையும் எளிதாக திருடப்படக்கூடிய ஒன்றுதான் என்பதை மறந்துவிடவேண்டாம்

    • @ts.nathan7786
      @ts.nathan7786 6 місяців тому +2

      நீங்கள் ஒரு டீ டம்ளரை தொட்டால் கூட உங்கள் கைரேகையை அதிலிருந்து எடுக்க முடியும்.

    • @RajSekar-d8z
      @RajSekar-d8z 2 місяці тому

      Finger print machine maximum days work agathe..
      Day n night thungama yosithu kandupidithu appavi makalin panathai thirudum vaipai kodutha modhiyin brainuku salute
      Adutha electionilum kandipa avargaluke vote podavum..
      Appothan finger print duplicate readypannum thirudargal training kodukapadum😂

  • @hndurai8342
    @hndurai8342 Рік тому +16

    சைபர் கிரைம் போலீஸ் இன்னும் திறமயாக செயல்பட்டுகுற்வாளிகளை கண்டுபிடிக்க வேண்டும்.
    அவர்களுக்கு பரிசுகளையும் பாராட்டுகளையும் தாராளமாக அளித்து ஊக்குவிக்கவேண்டும்

  • @vishwanathan4481
    @vishwanathan4481 Рік тому +40

    சைபர் கிரைம் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்க சட்ட திருத்த
    ம் கொண்டுவர வேண்டியது அவசியம் .

    • @freefire-qs7hf
      @freefire-qs7hf 23 дні тому

      Nadakka. Koodiytha. Ethu varai. Thiruvarur. Galukku. Viraivaga. Vazangiya. Thandanai. Yaathu.

  • @JayaseelanKayal
    @JayaseelanKayal 2 роки тому +68

    1. New device la UPI register panna 5000 dhan maximum pana mudium
    2. UPI la transaction pana UPI pin venum. UPI Pin change pananum na kuda debit card details irukanum.
    Verum OTP vechu UPI la transaction pana mudiyadhu.
    (My point is, for giving awareness also, information should be pakka. Not half cooked.)

    • @logan_RoyalEnfield
      @logan_RoyalEnfield 2 роки тому

      What if they got the card details too... its all an organised network..

    • @logeshwaran4439
      @logeshwaran4439 2 роки тому +8

      That's the point
      Thevai illama makkala bayamuruthanga
      Nalla recheck pannitu news podunga or otherwise intha kelviku bathil sollunga

    • @JayaseelanKayal
      @JayaseelanKayal 2 роки тому +10

      @@logan_RoyalEnfield Yes. Most probably. But that should have been mentioned in the video. Proper information should be given. that's what I wanted to tell. And telling 6 lakhs lost using UPI, it cannot be done in a single day. 1 lakh (in some case 2 lakh) is the limitation.

    • @thirumanam7039
      @thirumanam7039 2 роки тому +2

      எனக்கும் டவுட்டா இருக்கு

    • @tamiltechbooks4961
      @tamiltechbooks4961 2 роки тому +5

      Super bro ennakkum intha kelvi irunthau new devicela SIM insert panna upi password or card re verify kekkum Ivan payankarama uruttura bro ivanukku theva views

  • @fmm4887
    @fmm4887 Рік тому +17

    Finger print ID proof match இல்லாமல் duplicate sim வழங்க கூடாது telecom company இப்படி செய்தால் scam பண்ண முடியாது.

  • @sathikpon5906
    @sathikpon5906 2 роки тому +146

    இதனால் அனைவருக்கும் அறிவிப்பது என்னவென்றால் டிஜிட்டல் வளர்ச்சி காரணமாக பேங்கில் பணம் போட்டால் அது நமக்கு மட்டும் சொந்தமாக இருக்காது!!

  • @agowrimurugan
    @agowrimurugan Місяць тому +13

    Sim தொலைந்து விட்டது block பண்ணவும் என்று கூறி விட்டு, அதே இலக்கத்திற்கு (Number) புதிய sim card கேட்டு வாங்கும் போது அந்த office இல் புதிய sim கேட்பவரின் ID ஐ கேட்க வேண்டும். பழைய sim வாங்கியவரின் பெயரும், புதிய sim வாங்க வந்திருப்பவரின் பெயரும் வேறாக இருக்கும் போதே சந்தேகம் வருகிறது அல்லவா! அந்த நபரை உட்கார வைத்து விட்டு உடனேயே காவல்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டியது தானே.

    • @smallbusiness007
      @smallbusiness007 День тому +1

      இதில் எதோ ஒரு மர்மம் உள்ளது
      அந்த கம்பெனி வேலை செய்பவரின் உதவி இல்லாமல்
      எப்படி முடியும்

  • @vethat7315
    @vethat7315 2 роки тому +136

    Customer care போன் அட்டென்ட் பண்ண மாட்றாங்க இனிமே பணத்தை வீட்டில் வைத்துக்கொள்ள வேண்டும்

    • @kalaiselvid2206
      @kalaiselvid2206 2 роки тому +14

      வீட்டில் வைத்துக் கொண்டால் ௨யிருக்கு நம்பிக்கை இல்லையே ௭ன்னசெய்வது

    • @srinivasann2247
      @srinivasann2247 2 роки тому

      UPI no. How they will find out?.pl let me know the same.

    • @smartriya8128
      @smartriya8128 2 роки тому +1

      Nangaa aduvum note band panuvom

    • @padmar630
      @padmar630 2 роки тому

      K9

    • @vasu2602
      @vasu2602 2 роки тому

      Avanunga tan periya thiruganunga🤨

  • @kumarganesan1839
    @kumarganesan1839 Рік тому +13

    பொதுவாக‌ வங்கி சென்று செக்,வித்டிரா சிலீப் மூலம் வங்கியில் பரிவர்த்தனை செய்வதே பாதுகாப்பானது.

    • @israelnadar9586
      @israelnadar9586 Місяць тому +2

      Yes buddy. I too have written the same

    • @freefire-qs7hf
      @freefire-qs7hf 23 дні тому

      Makkalin. Eyalamaithan. Karanam. Neradi. Nirvagam. Nanmai. Tharum.

  • @karthikeyankarthi2052
    @karthikeyankarthi2052 2 роки тому +20

    சாதனை அல்ல சரித்திரம் படைத்த பதிவு வாழ்த்துக்கள்

    • @MilletSnacks
      @MilletSnacks 2 роки тому

      ❤️❤️😀😀😀💪💪💪💪💪💪💪✅✅✅✅✅✅✅✅✅

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 2 роки тому +51

    What a dangerous world we living 😊

  • @sankar9915
    @sankar9915 2 роки тому +154

    இப்போ sim card வாங்கும் போது, ஆதார் card photo எடுத்துக்குறாங்க, customer ah photo எடுத்திட்டு தான் sim activate பன்றாங்க. இந்த scam நாட்டுக்குனா sim card provider உம் உடந்தை.

    • @shankar837640
      @shankar837640 2 роки тому +15

      Yes, any fraud in SIM card, only their service provider is complete responsible.

    • @manikandan.v6777
      @manikandan.v6777 Рік тому +1

      Question was correct ,but there is no response from the vedio uploader,

    • @nila7202
      @nila7202 Рік тому +5

      நீங்கள் சொல்வது தான் சரி. நமது கவனம் திசை திருப்பபடுகிறது. இதற்கு 100% சிம் கம்பெனிகள் தான் பொறுப்பேற்க வேண்டும்.

    • @Thiyagarajan-gl1mb
      @Thiyagarajan-gl1mb Рік тому +8

      ப்ரோ இந்த ஆதார் கார்டு எப்போ வந்ததோ அன்றையிலிருந்து தான் இந்த மாதிரி மோசடி நடக்குது ஆதார் கார்டு மொபைல் நம்பர் லிங்க் பண்ண பிறகு ராங்கால்,EB மெசேஜ் போன்றவை நிறைய வருது

    • @ravikum8288
      @ravikum8288 2 місяці тому +3

      Without customer photo and verification will they issue a duplicate sim, please clarify

  • @knagarajan267
    @knagarajan267 2 роки тому +26

    அப்படி ஏன்றால் இந்த தவறு நடக்கும் வீதம் பார்த்தால் ஏர்டெல், பேங்க் ஊழியர்கள் உதவி இல்லாமல் செய்ய முடியாது. 😄 😄 😄 😄 ஒருவர் சிம்கார்டை அடுத்தவருக்கு கொடுக்க அந்த நபர் தொடர்ந்து 90 நாட்களுக்கு ரீசாஜ் செய்யாமல் இருந்தால் மட்டுமே அந்த சிம் நம்பர் கொடுக்க வாய்ப்புகள் உள்ளன. 😊 😊 😊 😊

  • @srisairam738
    @srisairam738 2 роки тому +13

    கண்ட இடங்களில் ஆவாரை இணைக்க சொல்லும் இக்காலத்தில் நமது வங்கி பணம் எப்படி பாதுகாக்கப்படும் என நம்புவது

  • @newworld5693
    @newworld5693 2 роки тому +6

    அப்போ போன பார்த்துகிட்டே இருக்கனும்

  • @shankar837640
    @shankar837640 2 роки тому +61

    Easy solution: Bank need to immediately implement PIN + OTP + biometric = Authentication. In such cases, even if scammer do SIM swapping, they will still need PIN and biometric to do any transactions.

    • @dhilipprasanna863
      @dhilipprasanna863 2 роки тому +3

      Good idea! Hope this will come soon!

    • @alavaiassociates3895
      @alavaiassociates3895 2 роки тому +2

      Already KVB implement this

    • @seemychannelforvoice8343
      @seemychannelforvoice8343 2 роки тому

      R u that smart? 😂😂😂 criminals are dad and experts for your silly solutions. They can crack all the loopholes. 🤭🤭🤭

    • @seemychannelforvoice8343
      @seemychannelforvoice8343 2 роки тому

      R u that smart? 😂😂😂 criminals are dad and experts for your silly solutions. They can crack all the loopholes. 🤭🤭🤭

    • @shankar837640
      @shankar837640 2 роки тому +1

      @@seemychannelforvoice8343 no way, pin + otp + biometric = authentication.
      No one can break this. Which is strongest among all.

  • @ravichandran.761
    @ravichandran.761 2 роки тому +7

    நல்ல பயனுள்ள தகவல்.. பாராட்டுக்கள்.
    இந்தியாவில் நவீன திருடர்கள் அதிகம்....

  • @ushakrishnan4246
    @ushakrishnan4246 2 роки тому +13

    பயனுள்ள தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி.

  • @arunachalamnatarajan3340
    @arunachalamnatarajan3340 Рік тому +9

    கடைசி வரைக்கும் மிஸ்டு கால் மூலமா எப்படி பணம் எடுத்தார்கள் என்பதை சொல்லவே இல்லையே நீங்க சொன்ன கதை எல்லாம் நாங்க ஏற்கனவே கேட்டுவிட்டோம்

  • @tks913
    @tks913 2 роки тому +13

    But customer care should not give duplicate sim card unless they verifies they customer with finger print and photo

  • @kanagaratnamsenthil
    @kanagaratnamsenthil 2 роки тому +13

    Network providers ஒவ்வொரு வாடிக்கையாளர்களின் face photo proof எடுக்க வேண்டும். நேரில் அவரின் முகம் பார்த்து verify பண்ணி sim issue பண்ணவேண்டும்.

    • @massearning6807
      @massearning6807 2 роки тому

      Kasu koduthaa poduthom athulaa koduthuruvagaaa.

    • @padagalingamarumugam9553
      @padagalingamarumugam9553 2 роки тому

      இப்படி தான் வழங்குவார்கள் அப்படி தவறாக வழங்கினால் தவறு அந்த நிர்வாகம் அனைத்து தவறுகளுக்கும் பொறுப்பும் உடந்தையும் ஆகும்.

    • @jettsurya262
      @jettsurya262 2 роки тому

      Sim replace panna sim yaroda name la irukko avunga nerla varananum and then biometric fingerprint vaikanum apdi panna thaa sim replace panna mudiyum this not true miss communications pannathingaa...

  • @manikandant890
    @manikandant890 2 роки тому +10

    வித்தியாசம வித்தியாசம திருடார்கள் எப்படி தான் வட நாட்டுக்காரன் யோசிக்கரானோ எப்பா சாமி முடியல 😔😔😔😔😔😔😔😔

    • @srdthpoint
      @srdthpoint 2 роки тому +2

      உழைக்காமல்
      திருடி சாப்பிடுவதை
      வழக்கமாக கொண்ட கும்பல்கள்.

  • @lucianisaac2982
    @lucianisaac2982 2 роки тому +23

    My opinion - the service provider who issued the duplicate SIM should be held responsible for issuing duplicate SIM without proper verification.

  • @MrRameshpuru
    @MrRameshpuru 2 роки тому +10

    தயவுசெய்து செய்திகளை ஆராய்ச்சி செய்து போடுங்கள் நீண்ட நேரம் பேசுகிறீர் பேசுகிறீர்கள் ஆனால் காரணம் என்ன? டூப்ளிகேட் சிம் கேஒய்சி டாக்குமெண்ட் இல்லாமல் வாங்க முடியாது அதை நீங்கள் அறிவிக்கவில்லை

  • @krishnamoorthyslogams3549
    @krishnamoorthyslogams3549 2 роки тому +4

    Duplicate sim கேட்கும் போது ஆதர் கேட்கமாட்டார்களா?

  • @karankiruba1340
    @karankiruba1340 2 роки тому +4

    Enoda airtel sim la network disconnect aagi 4 days aayiduchu. Thanks for your video..Little scared now.

  • @thirumanam7039
    @thirumanam7039 2 роки тому +44

    கடல் நீரும் உப்புதான் கண்ணீரும் உப்புதான் உன் வீடியோ பாத்தது என் தப்பு தான்

    • @allabakashallabakash9996
      @allabakashallabakash9996 2 роки тому +7

      சிறுநீர் மறந்துவிட்டிரே !

    • @sivamanidhivya4306
      @sivamanidhivya4306 2 роки тому +3

      Vera leval bro😂😂

    • @allabakashallabakash9996
      @allabakashallabakash9996 2 роки тому

      Mr. Thiru manam.. அது திரு + அம்மணம்... வாழ்க்கையில் அன்று நடப்பதால்(சாந்தி முகூர்த்தம்)அந்த தினத்துக்கு அந்த பெயர் வைத்தான் தமிழன்... அதையே பெயராக வைத்து விளம்பரம் ஆகுர நீ நீ Great யா !

    • @SHAMINDAR24
      @SHAMINDAR24 2 роки тому

      தூ.....வொமால...இதுல என்ன்ன காமடி🤮🤮🤮🤮🤮

    • @vijayvmd5551
      @vijayvmd5551 2 роки тому

      @@allabakashallabakash9996 athu iru manangal inaiyuthu athanalathaan thirumanam nu vachanga......

  • @மயில்முகவேலன்

    புது சிம்கார்டு swap பண்ணினாலும் OTP வரதுக்கு இரண்டு நாள் ஆகும்

    • @ravichandran.761
      @ravichandran.761 2 роки тому +7

      எனக்கும் ஒரு அனுபவம் நான் PF பணம் எவ்வளவு இருக்குன்னு செக் பண்ணி பார்க்கவும் அப்டேட் செய்யவும் ப்ரோவ்சிங் சென்டர் போனேன். எனக்கு ஒரு OTP நம்பர் வரும்ன்னு சொன்னாங்க கடந்த 2/12/2022 இல் எனக்கு OTP வரவே இல்லை. ஆனால் 5/12/2022 அன்னைக்கு தான் OTP நம்பர் வருது. இப்படி ஆக்கிரமம் பண்ணுறானுங்க

    • @VijayaKumar-ix8hv
      @VijayaKumar-ix8hv 2 роки тому +1

      Lp
      p001

    • @ravichandran.761
      @ravichandran.761 2 роки тому

      @@VijayaKumar-ix8hv? ? ?

    • @rajaraj5886
      @rajaraj5886 2 роки тому +3

      24 hours only bro

  • @Covid--oh2lm
    @Covid--oh2lm Рік тому +2

    அனைவருக்கும் போகி பண்டிகை நல் வாழ்த்துக்கள் 🔥

  • @rathnam1681
    @rathnam1681 Рік тому +1

    எது எங்கு நடந்தாலும் பேங்க் தான் பொறுப்பேற்று கொள்ள வேண்டும்.

  • @ragum3100
    @ragum3100 2 роки тому +4

    கஸ்டமர் கேர்க்கு கால் பண்ணா, அது ,அங்க சுத்தி, இங்க சுத்தி கனெக்ட் ஆகுறதுக்கே அரை மணிநேரம் ஆய்டுது.

  • @guru9583
    @guru9583 2 роки тому +14

    ஏழை எளிய சாமானிய மக்களை காத்திட லோன் ஆப்புகளை முறைப்படுத்த வேண்டும், அனுமதி எண்ணை பதிவிட வேண்டும் என்று பாளையங்கோட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைதளங்களில் பரப்புவோம்

  • @SathickAli-fn1et
    @SathickAli-fn1et 2 роки тому +12

    UPI limited irukanum only 10000 apadi bank limit pannanum

  • @shankar138
    @shankar138 2 роки тому +24

    Boss Getting Duplicate Sim card from the telecom providers is now a days impossible,lots off kyc processing, Still Alerts off tech fraudulent, scams, hackers.

    • @keepgoing6430
      @keepgoing6430 2 роки тому +7

      How do they know the peson account is filled with 50 LAKHS , is the money held for long day or recently deposited ? start the enquiry from there ? BANK DETAILS ARE LEAKED ? i do get any message untill i don't have money in bank ? old system is good , BIG STEEL BOX at home with chandramuki snake for protection '?

    • @velankannitoday7641
      @velankannitoday7641 2 роки тому +1

      @@keepgoing6430 bank black sheep are the key

    • @saviourofworld
      @saviourofworld 9 місяців тому

      ​@@keepgoing6430I think bank persons along with sim card providers all are involved in this

  • @anithajayaprakash4536
    @anithajayaprakash4536 2 роки тому

    வணக்கம் தம்பி மிக மிகப் பயனுள்ள தகவலை சொல்லி இருக்கிறீர்கள் மிகவும் நன்றி இன்று தான் நான் நெட் பிக்ஸ் சேனலில் ஜம் தாரா என்ற ஒரு இந்தி படத்தை தமிழில் பார்த்தேன் சாரி ஹிந்தி படம் அல்ல ஹிந்தி சீரியல் வெப் சீரிஸ் அதில் நீங்கள் சொன்னது போல் ஒரு கிராமமே செயல்பட்டுக் கொண்டிருந்தது இது உண்மைச் சம்பவம் என்று என்னுடைய மகன் சொன்னார் அதேபோல்தான் நீங்களும் இப்பொழுது கூறிக் கொண்டிருக்கிறீர்கள் அந்த படத்தில் இது போல் சம்பவங்கள் தான் நடந்து கொண்டிருந்தது மிகவும் பயமாக உள்ளது என்ன நடக்கிறது நம்மைச் சுற்றி என்பதே தெரியவில்லை யாரை நம்புவது என்றே தெரியவில்லை இதற்கு அரசு எப்படி பொறுப்பு ஏற்கும் காவல்துறை எப்படி பொறுப்பேற்கும் நமக்கு எப்படி நன்மை செய்வார்கள் என்று எதுவுமே தெரியவில்லை இறைவன்தான் எல்லாத்தையும் பார்த்துக் கொள்ளணும் நன்றி

  • @mohammedismoil1994
    @mohammedismoil1994 2 роки тому +10

    Honourable Madras High Court will Give DEATH SENTENCE Punishments to all the Accused in this Bank Cheating Case and Please🙏 Excute the Punishment Immediately, Otherwise it is too Difficult to Stop this Types of Cheatings and Robberies.....

  • @mastertheblaster1696
    @mastertheblaster1696 23 дні тому +1

    இப்படி பட்ட சூழ்நிலையில் வங்கியும் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவும் இனிமேல் வங்கி அக்கவுண்ட் உடன் ஆதார் கார்டு மற்றும் போன் நெம்பர் இணைக்க கூடாது என்று ஆணை பிறப்பிக்க வேண்டும்

  • @shainatech2404
    @shainatech2404 2 роки тому +4

    Customer care automatic voice system... Call centre Waste customer care attend panrathu illa

  • @esakkiraj1350
    @esakkiraj1350 2 роки тому +5

    அது எப்படி proof வேணும் la and fingerprint வைக்கணும் la

  • @AbdulRahim-ms6hz
    @AbdulRahim-ms6hz 2 роки тому

    இதுக்குதான் டிஜிட்டல் இந்தியா வாழ்க வளர்ச்சி

  • @mohamediliyas9144
    @mohamediliyas9144 2 роки тому +1

    உங்களுடைய தகவலுக்கு நன்றி.. ஆனாலும் இப்போது உள்ள காலகட்டத்தில் kpy processing மற்றும் ID proof இல்லாமல் duplicate sim லாம் வாங்க இயலாது.. உலகில் 70% மக்கள் bank account தான் பயன்படுத்தி வருகிறார்கள்.. அப்படியென்றால் ஒருவர் கூட பயன்படுத்த முடியாது... ஆனாலும் பயனுள்ள தகவல் இது.. நீங்க தொடர்ந்து scam content மட்டும் போடுறீங்க. வேற ஏதாவது புதிய content போடுங்க bro...

  • @ushakrishnan4246
    @ushakrishnan4246 Рік тому

    மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி

  • @r.rajeswari7755
    @r.rajeswari7755 2 роки тому +2

    Very useful information

  • @tough_to_be8438
    @tough_to_be8438 2 роки тому +4

    Nalla thagaval🙏🙏

  • @makeiteasy5545
    @makeiteasy5545 2 роки тому +12

    இந்த ஈர வெங்காயம் எல்லாம் எங்களுக்கும் தெரியும் ...
    அவன் வேற சிம் கார்டு என்ன ப்ரூப் வச்சு வாங்குவான்னு சொல்லு

    • @premdhayal1798
      @premdhayal1798 3 місяці тому

      India satta thittangal ellaam nam pol
      Appaavi manidhargalukku dhaan! Thirudargalukku I'd proof, photo,fingerprint pondra endha thadangalum illai!

    • @NatarajanVembaya
      @NatarajanVembaya 25 днів тому

      ,

  • @dinesh5171
    @dinesh5171 2 роки тому +14

    But customer carela few verifications pathutu dhane block pannuvanga then how would they know?

    • @suriyaraja2576
      @suriyaraja2576 2 роки тому +1

      Ama bha.....ivanunga enna etho puthusa solranunga

  • @viratsunil5327
    @viratsunil5327 2 роки тому +4

    Tower cut achina udaney Bank poi account block pannitu sim office ponga

  • @MrStach2011
    @MrStach2011 2 роки тому +11

    Duplicate sim cards are not just issued over telephone message; the subscriber has to go to personally to the mobile service provider's office and they do bio metric Aadhaar verification and then only new SIM card is issued. But if this process is short-circuited by the service provider (as in the case of hospital where it was issued without proper authentication) such fraud can happen. The problem could be with the staff of mobile service provider not properly following the process of issuing duplicate SIM.

    • @prje1324
      @prje1324 Рік тому

      @MrSrach, you are correct in some ways. What I mean is if the staff at service provider is not following the internal procedures due to lack of training or negligence or colluding with the criminal/s it's the service provider who should be held responsible and bear the loss, as the principal (the staff is an agent of the service provider). When the staff do not follow the procedures it should be prima facia considered collusion with the criminal and accordingly should be the first to be arrested. I believe it will improve the situation.

    • @chandramouliramachandran4217
      @chandramouliramachandran4217 Рік тому +1

      Then the mobile company should repay the loss.

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 2 роки тому +1

    நல்ல தகவல். நன்றி

  • @nansee8
    @nansee8 2 роки тому +1

    When heavy transaction takes place bank should be given permission cooling period atleast oneday to complete the transaction. Bank should Send SMS to alternative mobile number to confirm the transaction.

  • @veecee37
    @veecee37 2 роки тому +1

    Usually one needs a username and a password to login along with the OTP. Without logging in one cannot add a beneficiary ot transfer money.. they also need the profile password.

  • @srinivasanswaminathan4198
    @srinivasanswaminathan4198 2 роки тому +13

    Without customer verification, how will they share the sim card?

  • @princesuresh6947
    @princesuresh6947 2 роки тому +1

    Information ku nandri.
    But....
    Duplicate SIM card yepidi sir vaangamudiyum???
    Aadhaar card and photo vechi dhane sim card vaanga mudiyum?
    Idhuvum explain panningana nalla irukum

  • @rajasekaran256
    @rajasekaran256 2 роки тому

    அருமையான பதிவு நன்பரே வாழ்த்துக்கள்...

  • @manir1997
    @manir1997 2 роки тому +1

    அவர்கலைபிடித்த. உடன்விடகூடாது. இவர்கள். விட்டுவிடுகிறாற்கள்இதுதான்தவறு

  • @Katija-qc8kq
    @Katija-qc8kq 2 роки тому +15

    In that case the activation of sim card should not be given immediately
    Say a long time a week or ten days wait should be given so that the original customer will find out.

    • @Ajithkumar-sy7oe
      @Ajithkumar-sy7oe 2 роки тому +3

      Genuinely.
      if you are in that situation when u need duplicate sim due to sim damage or theft.. waiting for week or 10 days makes day miserable..
      for day to day activities you need it even if you have secondary sim

    • @nansee8
      @nansee8 2 роки тому +1

      Sir when mobile is not there we used communication through some other means use your relatives mobile in case of emergency. The gentleman gave very good idea. Waiting for a week to get duplicate sim is not a problem. Your money get protected by this otherwise you under go mental torture is beyond your imagination if your loss of money is very high.

    • @Ajithkumar-sy7oe
      @Ajithkumar-sy7oe 2 роки тому +1

      @@nansee8 that's true

    • @copiermoh
      @copiermoh 2 роки тому +1

      Money plays here and there so we can't trust even providers employees

    • @Ajithkumar-sy7oe
      @Ajithkumar-sy7oe 2 роки тому

      @@copiermoh only KYC with fingerprint can save us.. like aadhaar biometric..
      but there is also a problem

  • @joisobana92
    @joisobana92 2 роки тому

    நம்முடைய சோம்பேறி தனம்தான் எல்லா பிரச்சனைக்கு காரணம் 🙏

  • @andalsubramani2696
    @andalsubramani2696 2 роки тому +2

    Before issuing duplicte sim, they should ask id card. Then how this could happen ?

  • @lovelife8180
    @lovelife8180 2 роки тому +1

    என்ன டா ரொம்ப பயமுறுத்திருங்க...)

  • @gunalakshmiguna341
    @gunalakshmiguna341 2 роки тому +4

    Bro sim vaaganumna aadhar card venum so aadhar card ellana eppati ennoru sim vaagamutiyadhu

  • @Raj-he8gd
    @Raj-he8gd 2 роки тому +5

    Sim loss ana Airtel will not directly change the sim , they will ask some security Questions like , DOB, personal mail IF etc,
    2. UPI transaction limit is only 1 lack for 24 hours, So 50 L ataya poda vaipe ila.
    3. Upi transaction epadi panalum adhu endha account ku pochi nu 2 second la kandupudikalam, Indha glitz report naburamariye illa

    • @prje1324
      @prje1324 Рік тому +1

      @Raj, yes security question is a must. It's also a simple verification process. As an additional measure IME number also can be used before activating the new SIM.

    • @Raj-he8gd
      @Raj-he8gd Рік тому +1

      @@prje1324 this video is not reliable, he is just exaggerating things for the TRP

    • @prje1324
      @prje1324 Рік тому +1

      @@Raj-he8gd true.

    • @Raj-he8gd
      @Raj-he8gd Рік тому +1

      @@prje1324 this people are thinking, others are fools

    • @prje1324
      @prje1324 Рік тому

      @@Raj-he8gd 😅🤣 yah and making themselves fools for the world to see.

  • @ktk377
    @ktk377 2 роки тому +2

    Yethavthu uruttitu irukathinga... Yentha network layum tholanja sim and our I'd proof onna iruntha mattum than duplicate sim kudupanga

    • @MilletSnacks
      @MilletSnacks 2 роки тому

      Thanks for your reaction to this Video 💪💪💪🕉️🕉️🕉️👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

    • @irontailz7rr
      @irontailz7rr 2 роки тому +1

      Airtel la Finger print kekuranga bro yen kittalam duplicate siM verification kulam

  • @my_viewz
    @my_viewz 2 роки тому +8

    Without thumb print verification how the mobile operator gives new SIM?👈

    • @TwitterTamilan
      @TwitterTamilan 2 роки тому +1

      Only Vodafone is using thumb verification for sim swap

  • @RajKumar-ly3uj
    @RajKumar-ly3uj 2 роки тому +4

    என் Ac la எப்பதுமே 0 Balance Than 🤣🤣🤣

  • @yogapsychology1087
    @yogapsychology1087 2 роки тому +1

    Without Customer Live photo and govt issued original Id duplicate Sim cannot be generated at the same time it's good to block the SIM if Tower is gone in the Phone.

  • @thilagasundaram3368
    @thilagasundaram3368 Рік тому

    Thanks for your information. Its very useful to all .

  • @sudhakar35gm
    @sudhakar35gm Рік тому +1

    03:00 : How is that possible?. நம்ம mobile number ன் duplicate SIM வாங்குவதற்கே fingerprint வேண்டும். அதுவே success ஆனால் தான் தருவார்கள். ஏன் பீதியை கிளப்புகிறீர்கள்?.

  • @sekerarumugam2683
    @sekerarumugam2683 2 роки тому +148

    இப்ப நான் என் கை ரே கை வச்சித்தான் சிம் கார்டு வாங்கி இருக்கேன்..duplicate சிம் கார்டு கொடுக்கும்போது கை ரே கை சரி பார்க்க மாட்டார்களா?அப்பா அந்த நிறுவனத்தின் தவறு தானே?

    • @Lifeeasycool
      @Lifeeasycool 2 роки тому +7

      Yes

    • @Lifeeasycool
      @Lifeeasycool 2 роки тому +4

      But ivlo panna therinchavangaluku idhu panna theriyatha

    • @shalini8263
      @shalini8263 2 роки тому +5

      Yes

    • @sureshrock6467
      @sureshrock6467 2 роки тому +7

      நீங்க சொல்லுறது தவறு நண்பரே இப்போதான் கைரேகை வைத்தால்தான் சிம் தருகிறார்கள் நிறைய விதிமுறைகள் உண்டு. ஒரு பத்து வருடத்திற்கு முன் எப்படி சிம் வாங்கி இருப்பார்கள் எதாவது ஒரு அடையாள அட்டை இருந்தால் குடுத்து வாங்கி இருப்பார்கள் .. so மோசடி கும்பலுக்கு பழைய சிம்கார்டு கட் ஆனாலே போதும் புதிய சிம்கார்டு வாங்கி மோசடி பன்னீருவானுங்க. கைரேகை தேவையில்லை.

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 роки тому +2

      ஐயா - பரஸ்பர உதவி நிதி பெரம்பூர் லிமிடெட் சென்னை 600 011 - பணப் பிரச்சனை ??? முதிர்வு பணம்- கடந்த ஒரு வருடமாக பணம் தருவதுஇல்லை - அலுவலகம் ரவுடிகள் மூலம் கட்டுப்பாடு - தயவு செய்து உதவுங்கள் Sir - Mutual Aid Fund Perambur Limited Chennai 600 011 - Money problem ??? Maturity Payment- Non payment for last one year - Control by office raiders - Please help

  • @sheelanirmala738
    @sheelanirmala738 2 роки тому +1

    Digital India super

  • @leviprakashmusic4745
    @leviprakashmusic4745 Рік тому +1

    Good info 👍

  • @uyshdhdhhd4216
    @uyshdhdhhd4216 2 роки тому

    Super bro thanku

  • @ramkumara2218
    @ramkumara2218 2 роки тому +2

    Duplicate sim vaganum na sim use pannavaga proofs kudutha thaan tharuvaga, vera all proof kudutha thara mattaga

    • @MilletSnacks
      @MilletSnacks 2 роки тому +1

      Thanks for your reaction to this Video 💪💪💪🕉️🕉️🕉️👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @meenakshisundarams7311
    @meenakshisundarams7311 Місяць тому

    உள் வேலை செய்யாமல் எதுவுமே முடியாது. உடனே நெட்வொர்க் கட்டானால் மூன்று நாளில் வேறொருவருக்கு எப்படி இந்த நம்பரை கொடுப்பார்கள்

  • @rexPeter
    @rexPeter Рік тому

    Sr OTPKETTU PANNUM. vankittanuka.velaiyum poi. Vethana.

  • @MohanK1074
    @MohanK1074 2 роки тому +20

    No matter how many security protocols we implement, these criminals will always find a way to break in. Best way is to ' fake encounter' few of these criminals, then these crimes will reduce. Fear of punishment is the only way to counter these criminals.

    • @sathishkumar-wy7tk
      @sathishkumar-wy7tk Рік тому +1

      S CYBER CRIMINALS MUST B DEALT ON PAR WITH REGULAR CRIMINALS.

  • @jettsurya262
    @jettsurya262 2 роки тому

    Sim replace panna sim yaroda name la irukko avunga nerla varananum and then biometric fingerprint vaikanum apdi panna thaa sim replace panna mudiyum this not true miss communications pannathingaa...sim card edukkum pothu yaaroda name la vangirukangalo avingaa direct ah vantha thaa avungala live photo capture pannuvanga appo thaa sim swap panna mudiyum....

  • @highlightsme..5062
    @highlightsme..5062 2 роки тому +2

    Good infto & awareness video 👍👍👍

  • @selvamvasudevan6003
    @selvamvasudevan6003 2 роки тому

    பேங்க்ல பணம் இருக்கிறவன் தானே பயப்படனும் அவன் தான் எங்களுக்கு பணம் மாத்தி விடனும்..

  • @vgganesan9826
    @vgganesan9826 Місяць тому

    Thanks so much

  • @chumatrypanrom8595
    @chumatrypanrom8595 Рік тому +1

    Enoda sim kaana pona enoda prof ilama vanga mudiyathu boss,,ethachu koluthi podathinga

  • @elaiyaraja8864
    @elaiyaraja8864 Рік тому

    Engaloda 2 sim apdithan tower cut aaiduchi marupadium athe number ku sim vangiten

  • @karthikkK-sx5yj
    @karthikkK-sx5yj 2 роки тому

    புதியதாக மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பொழுது ஸ்கேம் ஒன்று நடக்கப்படுகிறது. எனது மொபைலுக்கு ஒரு மெசேஜ் ஒன்று வந்தது அந்த மெசேஜில் கூறியது இன்று இரவு 9:30 மணி அளவில் இன்றுடன் உங்களுடைய மின்சார இணைப்பு நிறுத்தப்படும் என அதில் கூறப்பட்டது

  • @rameshkodandaraman7967
    @rameshkodandaraman7967 3 місяці тому +1

    டிஜிட்டல் பரிவர்த்தனை 30% பாமர மக்களுக்கும் 70% சதவீதம் வங்கிகள் மற்றும் ஆன்லைன் மோசடி பேர்வழிகளுக்கும் பயனுள்ளதாகவே உள்ளது

  • @Paradise_Heaven
    @Paradise_Heaven 2 роки тому +6

    The service provider can check if the sim is active after a complaint is received that it is lost and ascertain before issuing a substitute sim And also allow activation of a this substitute sim only after entering the OTP to the alternate number and the registered email

  • @kumarsarathy485
    @kumarsarathy485 2 роки тому +5

    புது sim cardஅ வீட்டுக்கு டெளிவரி பண்ணா ஏன் பிறச்சனை? இவன்க 1தன் பண்ணமாடானா, நாம பாத்துக்குன்னே இருக்கனுமா.

  • @geethahariharan4405
    @geethahariharan4405 2 роки тому

    Criminals think ahead Beware about the weird crimes.....

  • @m.npurushothaman5282
    @m.npurushothaman5282 2 роки тому +7

    I think that once loss of sim card is reported, telecom company should, by law ,forced not to issue a new sim card with the same number . New sim card should be issued only with new number, so that sim swap is prevented.

    • @prje1324
      @prje1324 Рік тому

      Good idea. But practical issues will be there where the original number had been shared with important entities like banks etc. Updating the new number in their records, to be able to deal with them on the new number, the verification process could be cumbersome and also time consuming. Imagine if one has to repeat the process with number of entities.

  • @guruselvaguru4955
    @guruselvaguru4955 2 роки тому +1

    56inch,digital method of India,mosadiku pugal petra vadakkanga,nam innum avangala south ulla vittu kondu erukirom

  • @vilvaraam
    @vilvaraam 3 дні тому

    Or otherwise use new mobile no (sim) to ur ac no. Dont use this for bublic activities

  • @shadowgames5152
    @shadowgames5152 2 роки тому +1

    Road side la engayavadu free sim vagunigana anda sim aa bank la link panatiga

  • @srikrishnanm9735
    @srikrishnanm9735 2 роки тому

    Adei Jamtara boys...neenga eppoda adanguveenga 😩

  • @sanjaikumaranM
    @sanjaikumaranM 2 роки тому +2

    But getting new sim for already other having other account holders impossible by getting new sim for lost number they need to do kyc by old user verification

  • @vimaljeevi7309
    @vimaljeevi7309 2 роки тому

    China button mobile iruka varaikum prachanai illa .....smartphone vanthuchu yellaroda nimathyum pochu

  • @ABCabc-pm7kl
    @ABCabc-pm7kl Рік тому

    ஏழைகளுக்கு உதவாத பணம் இப்படித்தான் போகும்.

  • @davidrajbharath777
    @davidrajbharath777 2 роки тому +4

    I think Network providers and Hackers have some friendship. Because. How they can provide new duplicate sim without the original person presence without any verification. And how they can provide network to 2 sim at a time with same number in different locations. New duplicate sim should have seperate id . so old lost sim id should be disabled right? Unattended Open flaw is the root cause of repeated hacking.

  • @m.ramali7848
    @m.ramali7848 Місяць тому

    நாம் இர‌ண்டு பேங்க்ல அக்கவுன்ட் வைத்துக் கொள்ள வேண்டும்
    ஒன்றில் பணம் தேவைக்காக வைத்துக்கொண்டு அதை ஆன்லைன் சேவையில் இணைத்திட வேண்டும்
    மற்றொரு கணக்கில் பணத்தை போட்டு வைக்கலாம் அதை ஆன்லைன் சேலையை இணைக்கக்கூடாது

  • @MrPrakashmoorthy
    @MrPrakashmoorthy Місяць тому

    டூப்ளிகேட் சிம் உரிமையாளரை உறுதிப்படுத்தாமல் எப்படி இன்னொருவருக்கு வழங்க முடிகின்றது.

  • @sunderraj6197
    @sunderraj6197 2 місяці тому

    Duplicate SIM issue பண்றதுக்கு security check எதுவும் இல்லையா??? கேட்டா கொடுத்துடுவாங்களா??!!

  • @jonesmoses2663
    @jonesmoses2663 Рік тому

    வருடத்திற்கு ஒரு தடவை வங்கி இருப்பிடத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும் அப்போது தான் நமது பணத்தை வேறு அக்கௌன்ட் க்கு மாற்றினால் அவரது இருப்பிடத்தை கண்டு பிடித்து கைது செய்யலாம்