நெப்போலியன் மருமகள் முற்பிறவி ரகசியம் ? கதறிய நெப்போலியன் ? தாய் தந்தை ஆத்மாவின் கோவம் ? அடுத்த

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2025

КОМЕНТАРІ • 123

  • @Jeisaibrothers
    @Jeisaibrothers 8 днів тому +4

    Kandharva mandirathi nambikaiyudan sonal palan kandipa irukum ,en kanavaruku promotion kidaikanumnu vendinane kidaichurichi,en periya payan nala padikanumnu vendinane adhuvum nadandhu kitu iruku, nambikaiyodu solunga,makalae......

    • @nnsssa
      @nnsssa 8 днів тому +2

      What is the mantra? Thanks

  • @rubiselva4746
    @rubiselva4746 8 днів тому +13

    எதுவுமே காரணம் இல்லாம நடக்காது, தெய்வ அருளால்தான் எல்லாமே நடந்துட்டு இருக்கு 🙏, ஒவ்வொரு வீடியோவிலும் நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டே இருக்கிறோம் நன்றி அண்ணா 🙏

  • @Rajasekar-w5e
    @Rajasekar-w5e 6 днів тому +1

    நன்றி மிக்க மகிழ்ச்சி ஆத்மா கதிர் 🙏

  • @ThanuvarshiniThanuvarshi-wc3mr
    @ThanuvarshiniThanuvarshi-wc3mr 8 днів тому +7

    அருமையான தகவல் கதிர் நன்றி......... நல்லா இருப்பீங்க கதிர் வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h 8 днів тому +8

    வணக்கம் சகோதரா🙏கந்தவர் சாமி முருகன் போற்றி போற்றி🙏

  • @cmurugan6217
    @cmurugan6217 8 днів тому +5

    நன்றிகள பல கோடி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ammuwakra8876
    @ammuwakra8876 8 днів тому +4

    நன்றிகள் பல கோடி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 உங்களுக்கு😊

  • @reginarosline8855
    @reginarosline8855 5 днів тому +1

    Please provide subtitles, good programme.

  • @Siva-v4r
    @Siva-v4r 8 днів тому +36

    விக்கிரவாண்டி குழந்தை லியா லட்சுமி கிட்ட பேசுங்க pls

  • @nnsssa
    @nnsssa 8 днів тому +2

    Thanks Kathir for all your vlogs and is enlightening. Pls keep and continue your great work for the community.🙏🏿🙏🏿🙏🏿

  • @janakim2682
    @janakim2682 8 днів тому +5

    மற்றவங்களுக்குஉபயோகமாயிருந்தது. நன்றிப்பா

  • @KrishnaMurthy-j8r
    @KrishnaMurthy-j8r 8 днів тому +8

    கதிர் அண்ணா நல்ல வசதியான கல்யாண வீட்டு சாப்பாடு சப்பிட்ட மாதிரி பல நல்ல விஷயங் கள் ஆத்மா உலகத்தை பற்றி தெரிய படுத்தியதற்க்கு நன்றி கதிர் அண்ணா உங்களுக் கடவுள் நீண்ட ஆயுளுடன் 16 செல்வங்களை வாரி வழங்க மதுரை ஸ்ரீமீனாட்சி சுந்தரே ஸ்வரரை வேண்டுகிறேன் அன்புடன் KK மதுரை

  • @meenakshivenkatraman5921
    @meenakshivenkatraman5921 8 днів тому +3

    Super🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👌👍

  • @lakshmimoorthy638
    @lakshmimoorthy638 8 днів тому +9

    ஏதோ ஒரு மையப்புள்ளியில் நீங்கள் நாக வள்ளி மற்றும் நெப்போலியன் சாருடன் முற்பிறவி பந்தம் இணைந்துள்ளது.

  • @DivineJourney--wy1sr1iq6ll
    @DivineJourney--wy1sr1iq6ll 8 днів тому +12

    அண்ணா விக்கிரவாண்டி பாப்பா லியா லட்சுமி கிட்ட பேசுங்கள் அண்ணா pls

  • @chetanaj7981
    @chetanaj7981 8 днів тому +2

    God bless you Kathir Thambi❤

  • @PalaniammalShanmugam-qi7gs
    @PalaniammalShanmugam-qi7gs 8 днів тому +1

    கடலைப் பற்றி கேட்டதற்கு மிகுந்த நன்றிகள் கதிர் சார் ❤❤❤❤❤❤❤❤❤
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @bhavanibhavnis3423
    @bhavanibhavnis3423 7 днів тому +1

    அண்ணா உங்க பதிவு மிக அருமையாக இருக்கு எனக்கு ஒரு உதவி வேணும் னா என் அம்மா இறந்து போயிட்டாங்க அவங்க பேர் தமிழ்ச்செல்வி அவங்க கிட்ட ஒன்னுகேக்கனும்னா என்னோட எதிர் காலம் ஒன்னு இருக்காமானு😢 என் பிள்ளைகள் பற்றி எனக்கு பாரம் இருக்கு இதுபற்றி கேளுங்க அண்ணா

  • @Jayakamaraj
    @Jayakamaraj 5 днів тому +1

    Kanthavar manthiram sollunga bro

  • @mohanjack7952
    @mohanjack7952 8 днів тому +2

    Thanks Sir 🙏 ❤

  • @vsamarasan9667
    @vsamarasan9667 8 днів тому +2

    நல்ல தொகுப்பு

  • @Santhakumari-v9t
    @Santhakumari-v9t 8 днів тому +3

    Nandri kathir

  • @kalaramadass2172
    @kalaramadass2172 8 днів тому +1

    Hi Kathir thambi malai vanakkam.Actor Nepoliyan sir appa, ammavin aathmavudan pesiya vedio parthu mihunda aacharyam.Pala arumaiyana visayangalai therindhukollamudindadhu.Nepoliyan sir marumahal,theiveeha arul petravar,Kandavar vamsathai serndhavar,Nagavalliyin periappavin mahal endrum,pona genmathin nilayai sonnarhal.Romba santhosamai irundhuchu.Ellame eraivanarulal mattume .Niraya visayangal therindhukondom.Mikka nandri kathir ♥️♥️🙏🙏🙏🙏🙏

  • @punitha3268
    @punitha3268 8 днів тому +1

    Arumai thambi 🎉

  • @abidhiyaprahatheeswari
    @abidhiyaprahatheeswari 8 днів тому +1

    Anna romba romba romba nanri intha video pottatharkku

  • @sribharaniacupuncturecentr7735
    @sribharaniacupuncturecentr7735 8 днів тому +1

    நன்றி தங்கமே

  • @NaveenKumar-td8gx
    @NaveenKumar-td8gx 8 днів тому +2

    👌👌👌🙏🙏🙏

  • @PadmaW-pi5wt
    @PadmaW-pi5wt 8 днів тому +2

    🌹வணக்கம் 🌹சார் 🌹

  • @jayaletchimisupramaniam2344
    @jayaletchimisupramaniam2344 8 днів тому +6

    Arumai thambi👌🏾👌🏾🙏🙏ungal soul box video nala neraya athma ulagathai pattinaa thagavalai therinthukolkirom ungalakku kodi nandrigal thambi🙏🙏

    • @kathirvlogs
      @kathirvlogs  8 днів тому +1

      Nandri

    • @jayaletchimisupramaniam2344
      @jayaletchimisupramaniam2344 8 днів тому

      @@kathirvlogs welcome thambi❤️❤️

    • @manirevathi197
      @manirevathi197 8 днів тому +2

      ​@@jayaletchimisupramaniam2344aama dr 🥰 😍 Anna video pakkuravanke yaarume suicide pannikka ninaikka maantanke dr 🙏🙏🙏..aththuma enna kasta patuthunu nammalukku puriuthula dr 😭😭 aththuma enna mana nilaiyil irukkunu theriuthu dr 😢😢

    • @manirevathi197
      @manirevathi197 8 днів тому

      ​@@jayaletchimisupramaniam2344main cmt type panna mutiyalai dr 😭😭

    • @jayaletchimisupramaniam2344
      @jayaletchimisupramaniam2344 8 днів тому +1

      @@manirevathi197 aama dr unmai than athma ulagam epdi irukkumo anga athmakal nilai epdi irukkumnu neraya kelvigal mind ku varum dr😭😭 ippo neraya vishayam therinthukolrom dr🥰🥰tharkolai evlo periya thappunu neraya soul box video la paakurom ini anda mudivukku yaarum poga koodathu dr anda mathiri oru yennam kooda vara koodathu dr🙏🙏

  • @CholaacafeCholaacafe
    @CholaacafeCholaacafe 8 днів тому +1

    வாழ்க வளமுடன்

  • @premam8133
    @premam8133 8 днів тому +2

    🙏🙏🙏

  • @VijayaLakshmi-mt9by
    @VijayaLakshmi-mt9by 8 днів тому +3

    Epdi idhu unmainu nambringa can anyone reply

  • @PriyaChandru-d2x
    @PriyaChandru-d2x 8 днів тому +2

    Recently addicted your video Kathir Anna ❤

  • @rajaraja9842
    @rajaraja9842 8 днів тому +2

    நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் ஆன்மா விடம் பேசுங்கள் நண்பா

  • @priyamuniyan3694
    @priyamuniyan3694 8 днів тому +3

    Motcha deepam pathi kaluga

  • @PhaniMantravadi28
    @PhaniMantravadi28 8 днів тому +1

    Please ask about health related issues.

  • @KrishnaMurthy-j8r
    @KrishnaMurthy-j8r 8 днів тому +1

    கதிர் அண்ணா வணக்கம் . No22 Like போட்டாச்சு.. விடியோவை பார்த்துட்டு இருக்கேன் .மதியம் 12.20 pm 6.1.25 நன்றி KK மதுரை

  • @Demigodwannabe
    @Demigodwannabe 8 днів тому +1

    Very useful information good questions best answers thanks thambi from jaya

  • @kss4982
    @kss4982 8 днів тому +3

    ஹலோ கதிர் எனக்கு அப்போ அப்போ கட்டி வரும்இனிமேல் வரக்கூடாதுன்னு குலதெய்வத்திடம் மொட்டை போடுவதாக. வேண்டிக்கொண்டேன் ஆனால் கட்டி மறுபடியும் வந்தது இன்னும் மொட்டை போடவில்லை youtubeல் ஒரு சாமி சுமங்கலி பெண்கள் மொட்டை போடுதல் கூடாது என்று சொல்கிறார் நான் இப்போது என்ன பண்றது ப்ளீஸ் உயர்நிலை ஆத்மாவிடம் கேட்டு சொல்லுங்கள் அதற்கு ஏதாவது பரிகாரம் இருக்கா என்று 🙏🙏🙏

  • @sumathisumathi4436
    @sumathisumathi4436 8 днів тому +1

    பிரதர் நீங்க போடுற அனைத்து வீடியோவும் நலமா இருக்கு . இதனால் பல பேர் பயனடை வாங்க please உங்களோட காண்டாக்ட் நம்பர் கொடுத்தீங்கன்னா நல்லா இருக்கும் பிரதர்

  • @ShanthiRvr
    @ShanthiRvr 8 днів тому +1

    வணக்கம் தம்பி 🎉🎉🎉🎉🎉

  • @adhilakshmi-km6js
    @adhilakshmi-km6js 8 днів тому +15

    தம்பி நீயே தெய்வ பிறவி நாங்கள் நம்புகிறோம் நான் முதன் முதலில் கந்தர்வர் ஸ்லோகம் எழுதின இராத்திரியே எனக்கு ஜோதி தெரிந்தது என்னால் முடிந்த வரை ஸ்லோகத்தை பதிவை ஸ்சேர் பன்னேன் ஆனால் எத்தன மணிக்கு தெரியாமல் இருந்தது அதை தெரிய வைத்து கல்யணம் கடன் குழந்தை பாவம் தீர எல்லா பிரச்சனைக்கும் நீங்க கேட்டுஅந்த புனித ஆத்மாவும் சொன்னது மெய்சிலித்து விட்டேன் நீண்ட ஆயுலோடு வாழ ஆசீர்வதிக்கிறேன்

  • @padmavathiv8890
    @padmavathiv8890 8 днів тому +1

    Hi🙏🙏🙏👍🏻👍🏻👍🏻

  • @m.bkdeivapriya4344
    @m.bkdeivapriya4344 8 днів тому +1

  • @maheswari3730
    @maheswari3730 8 днів тому +1

    Yukthan, thulani Pooja yeppadi pannanum sir

  • @PalaniammalShanmugam-qi7gs
    @PalaniammalShanmugam-qi7gs 8 днів тому +2

    வணக்கம் கதிர் சார்

  • @Theja-ph6bs
    @Theja-ph6bs 8 днів тому +6

    குழந்தை ஆத்மாக்களிடம் ஏன் பேசியதில்லை?

  • @Sowpanda1107
    @Sowpanda1107 7 днів тому +1

    Yen appa kita pesuvinhala thirumurugan

  • @MaheswariKavi-mf2su
    @MaheswariKavi-mf2su 8 днів тому +3

    விக்கிரவாண்டி லியா லட்சுமி கிட்ட பேசுங்க

  • @vinithashankar9922
    @vinithashankar9922 8 днів тому +1

    Anna family prblm seriyaga endha deivatha kumdanumnu keluga na billi suniyam unmaiya nu keluga na apdi irutha pilli suniyam pandravangla kadavul ey onnum pannama irukanganu keluga na plzz

  • @kamalakannanchinusamy790
    @kamalakannanchinusamy790 8 днів тому +1

    காலை வணக்கம் அண்ணா

  • @rubiselva4746
    @rubiselva4746 8 днів тому +1

    வணக்கம் அண்ணா🙏

  • @rasiyaamar115
    @rasiyaamar115 8 днів тому +1

    Unnga soulbox video poduka anna pls

  • @charlescharles2035
    @charlescharles2035 8 днів тому +1

    Hi, anna😊

  • @jenoshaj8813
    @jenoshaj8813 8 днів тому +1

    Kanthavar manthiram entha edaththil erunthu solla veandum

  • @PHDlovehearts
    @PHDlovehearts 8 днів тому +3

    Liyata pesunga❤

  • @-lithi8072
    @-lithi8072 8 днів тому +1

    Kandharva slogamna enna sollunga naangelum panrom please

  • @kamalaa3007
    @kamalaa3007 8 днів тому +1

    pls Sk how many yrs they've thete

  • @Anumouni3roses
    @Anumouni3roses 7 днів тому +1

    என் கணவர் தற்கொலை செய்து கொண்டார் 20நாட்கள் ஆகிறது அவரின் ஆத்மாவோடடு பேசவேண்டும் ஐயா உதவி செய்யுங்கள் உங்களூடன் தொடர்பு கொள்வது எப்படி? துடித்து கொண்டிருக கிறோம் பதில் அளியுங்கள் ஐயா

  • @premalatha1128
    @premalatha1128 8 днів тому +1

    Brother enga Amma Appakita pesunga please.

  • @AmsuValli-ob9es
    @AmsuValli-ob9es 8 днів тому +2

    Hi brother eppaty erukkeinga

  • @JmFirnas
    @JmFirnas 8 днів тому +1

    Anna na🇱🇰egga appa ketta pese parugga anna plz na egga appawa pathadhum ella,😭 appada name. Susatha asok kumar plz

  • @kamalaa3007
    @kamalaa3007 8 днів тому +1

    howthey became gamthavargal

  • @SaraswathyK-y1v
    @SaraswathyK-y1v 8 днів тому +1

    Kathir sir enga appakitta pesunga pls nan unga subscriber Appa name K G Krishnan

  • @dharshinijanarthanan7534
    @dharshinijanarthanan7534 8 днів тому +8

    ஆத்மாக்களுக்கு தண்ணீர் வைக்கும் முறை பற்றி கூறவும்

  • @butterflynest
    @butterflynest 8 днів тому +1

    Romba nandri anna. Vunga video anaithum parkirom migavum vupayogamga vullathu. Anna yukthan thulani poojai veetil eppadi seivathu matrum ichadari naga poojai eppadi seivathu endru kaytu sollungal anna nagadosam neenga

  • @p.palanisamy1146
    @p.palanisamy1146 8 днів тому +1

    அண்ணா நான் கம்பளத்து நாயக்கர்

  • @Kamal-p6o
    @Kamal-p6o 8 днів тому +1

    Itchathari poojai epdi seiyanum en thambiku nagathosam iruku

  • @selvarjtailor2762
    @selvarjtailor2762 8 днів тому +1

    Ànna pls a lover kuda pesuga pls

  • @solaiammalm8251
    @solaiammalm8251 8 днів тому +1

    ஐயா என் மகனிடம் பேசுஙகள் ப்ளீஸ்

  • @saravanana769
    @saravanana769 8 днів тому +1

    Anna en husband kuda pesunga pls name mathiraj appa name natarajan

  • @RuthvikHasini-up2dn
    @RuthvikHasini-up2dn 8 днів тому +2

    Liya papa kita pesunga

  • @ManiKandan-hz9dy
    @ManiKandan-hz9dy 8 днів тому +1

    Utthan dulani pujai. Sollupa

  • @PriyankaDinesh-b9y
    @PriyankaDinesh-b9y 8 днів тому +1

    Hi anna enga appa ta pesunga anna pls ethir pakka ma enga appa iranthutaru pls pesunga enga appa enga kuda pesanum pls

  • @p.palanisamy1146
    @p.palanisamy1146 8 днів тому +1

    அண்ணா யார் யார்ருக் ஏன்தா குலதெய்வம் என்று அண்ணா ப்ளீஸ் ப்ளிஸ் பிளிஸ்

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 8 днів тому +1

    தம்பி கதிர் பிரமபுராணத்தில் காசியப்பருக்கு 13மனைவிமாரெனவும் அவர்களில்( முனி என்ற அருக்ஸ்ரி என )வேறுபாடு உண்டு மனைவிக்கும் காரியப்பர் ரிசிக்கும் பிறந்த குழந்தைகள்
    மனைவி பெயர் சரியாக கூறமுடியாது ஆனால் காசியப்பரிசியின் பிள்ளைகள் மிக சிறந்த கலைஞர்கள் கந்தர்வர்கள் என ஒரு வரலாறு உண்டு
    உண்மை யாமறியோம்
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @SuseelaRengarajan-r1z
    @SuseelaRengarajan-r1z 8 днів тому +1

    Munorkal sabah neeinga enna seiya very dum

  • @rvrsbovlogs
    @rvrsbovlogs 8 днів тому +5

    கதிர் உங்களுடய முற்பிறவி சொந்தங்கள் எல்லோரும் ஒன்று கூடி வருகிறீர்கள் வாழ்த்துக்கள்.
    கதிர் தவமணி.
    தங்கை நாகவல்லி.
    பெரியப்பா மகன். கந்தர்வர். பெரியப்பா மகள். நெப்போலியனின் மருமகள். இன்னும் என்னென்ன என்பதை எல்லாம் தெரிந்து எங்களை வாழ வைக்க வேண்டும். 🙏