சாய் என்ற பெயர் பிரச்சனையைத் தருமா ? - Rajanadi Ka Parthiban | Name Jothidam In Tamil | Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • #rajanadiparthiban #ibcbakthi #jathagam #jothidam #nameastrology #murugan #ketu #childbirth #anmeegam #palan #jathagam #sukran #namejothidam #peyarjothidam #astrology #astrologer
    சாய் என்ற பெயர் பிரச்சனையைத் தருமா ? - Rajanadi Ka Parthiban | Name Jothidam In Tamil | Kumar | IBC Bakthi
    -----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    LION DATES SYRUP
    தினமும் இரண்டு SPOON
    Lion dates syrup benefits :
    ✔ High in Potassium
    ✔ Antioxidant Powerhouse
    ✔ Rich in Fiber
    ✔ Low Glycemic Index
    Shop Here: liondates.com/...
    Website : www.liondates.com/
    Instagram: / liondatess
    Facebook: / liondatess
    -------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Classic Kitchen
    Phone: +91 91761 21212
    No 6A, Brahadhambal Street, Tirumurthy Nagar,
    Nungambakkam, Chennai,
    Tamil Nadu 600006
    Write: info@theclassickitchen.in
    Website: classickitchen...
    instagram : www.instagram....
    --------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Aachi Hotel Sambar Powder
    Authentic Flavor in Every Spoon
    shop here : aachifoods.com...
    web: aachifoods.com/
    --------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 9600116444
    Contact: +91 44 6634 5005 / +91 9600116444
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    மேலதிக பக்தி செய்திகள் மற்றும் வீடியோக்களுக்கு எங்கள் வலைதளத்தோடு இணைந்திருங்கள்: ibcbakthi.com/
    Live TV Android: swiy.co/IBCTam...
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Whatsapp Community Link : chat.whatsapp....
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi
    Whatsapp Channel Link : whatsapp.com/c...

КОМЕНТАРІ • 156

  • @iyarkairajesh
    @iyarkairajesh Місяць тому +43

    எனது நண்பரின் பெயர் குமார்தான் ஆனால் அவருக்கு முடி நன்றாகவே உள்ளது இந்த பதிவில் நிறைய பிழை இருக்கிறது

  • @Skbhakthi9737
    @Skbhakthi9737 Місяць тому +14

    My friends and relatives other person also குமார் and including குமார் with other, so good hair to all kumar

  • @Sharonjayakanth
    @Sharonjayakanth Місяць тому +3

    என் இரு பிள்ளைகளுக்கும் சாய் என்றே பெயர் வைத்திருக்கிறோம். 8 வருடம் காத்திருந்து ஷிர்டி சென்று வேண்டி கேட்டு பிறந்தார்கள். பிள்ளை இல்லை என்பதால் பிரிந்த குடும்பம் இவர்கள் பிறந்த பின் தான் ஒன்று சேர்ந்தது... நோய் பிரட்சனை முண்ணமும் இருந்தது இப்போதும் தொடர்கிறது... இதை பார்த்தால் பெயர் மண்ணாங்கட்டி என்ற சிறு கதை தான் ஞாபகம் வருகிறது...

  • @i_viji
    @i_viji Місяць тому +5

    கேள்வி கேட்பவர் பொம்மை மாதிரி இருக்கு.❤❤

  • @waterdivinerelumalai.p6488
    @waterdivinerelumalai.p6488 Місяць тому +10

    இந்த வாரம் குமாரு வாரம்.

  • @vijayakumarm1423
    @vijayakumarm1423 29 днів тому

    Iam a kumar.and worked in Government department and having healthy . hair..

  • @murugantmu7745
    @murugantmu7745 Місяць тому +28

    12:00 murugan name start👍

  • @arunarajasekar9903
    @arunarajasekar9903 Місяць тому

    Awesome Guruji

  • @malarvizhimalarvizhi4025
    @malarvizhimalarvizhi4025 5 годин тому

    Kaleeswari full name rasi palan pls solluga sir

  • @KaruppuKaruppaiyah-t1m
    @KaruppuKaruppaiyah-t1m Місяць тому +15

    நான் ஒரு உண்மைய சொல்லுறேன்
    குமார் என்ற பெயர் உள்ளவர்கள் சொந்த ஊரில் வசிப்பது இல்லை
    10 பேரில் 9 பேர் வெளி வாழ்க்கை
    மீதி ஒருவர் சொந்த ஊரில் 0
    பொருத்தி பாருங்க சரியா இருக்கும்
    குமார் என்ற வார்த்தை எந்த பெயரில் சேர்த்தாலும் 💯 சரியா இருக்கும் கமெண்ட்ஸ் செய்யவும்

    • @duraisamy4293
      @duraisamy4293 22 дні тому

      @@KaruppuKaruppaiyah-t1m இன்னுமா இதெல்லாம் நம்புறீங்க..

  • @hemakrish9479
    @hemakrish9479 Місяць тому +10

    சார் குமார் என்ற பெயருக்கு முடி கொட்டுமா? திரையுலக மார்க்கண்டேயர் சிவகுமார்??

    • @Ragu377
      @Ragu377 Місяць тому +2

      @@hemakrish9479 மொத்தமாக முடி கொட்டாமல் முன் பக்கமோ அல்லது உச்சந்தலை யில்

    • @hemakrish9479
      @hemakrish9479 Місяць тому

      @@Ragu377 hmm

    • @Periasami76
      @Periasami76 Місяць тому +1

      Sarath kumar??

    • @hemakrish9479
      @hemakrish9479 Місяць тому

      @@Periasami76 ss🤔

    • @s.a.6823
      @s.a.6823 Місяць тому

      @@hemakrish9479 only kumar not sivakumat😁

  • @malarvizhimalarvizhi4025
    @malarvizhimalarvizhi4025 5 годин тому

    Malarvizhi Peru rasi pls sekaram solluga romba kastama iruku 😢😢

  • @sivar5424
    @sivar5424 Місяць тому +2

    Super sir 🎉🎉🎉🎉🎉🎉

  • @rajaram104
    @rajaram104 Місяць тому +6

    Sai name is pure divine & feather touch and also life saving god, kudiya viraivil baba ungaluku palangal soluvar, name veipathilai, amaivadhu than, yendha kadavulayum pray pana Venum vendam endru solum alavuku yarum pirakavillai except mahangal & siddthargal

    • @grsureshkumar8163
      @grsureshkumar8163 Місяць тому

      @@rajaram104 😂😂😂😂 சாயுபு

  • @UmaSivaraman-i7f
    @UmaSivaraman-i7f Місяць тому +4

    Sai nu name vachu success ahi periya post la irukanga

  • @chanthiramouli6892
    @chanthiramouli6892 Місяць тому

    Anchoroda kongu tamil super........

  • @MKumar-n6l
    @MKumar-n6l Місяць тому +4

    என் பேரு குமார் நான் அரசு வேலையில் இருக்கிறேன்

  • @jayakiritik9tha395
    @jayakiritik9tha395 Місяць тому

    True sir cent percent 😅

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 Місяць тому +3

    ❤FOR- SIVA SIVA WITH-SIVAKUMAR-NAME-PALAN-INFO-(NICE)-NARPAVY...

    • @SivaKumar-jb8ij
      @SivaKumar-jb8ij Місяць тому

      @@bagiyalaxmysivakumar2728 FOR. SIVA.SIVA.WITH.SIVAKUMAR.NAME.PALAN.INFO.(NICE).NARPAVY...

  • @alagulakshmilakshmi3681
    @alagulakshmilakshmi3681 Місяць тому

    True

  • @Krish_056
    @Krish_056 20 днів тому

    கேட்பவன் எல்லாம் கேனையனாகவே இருப்பார்கள்னு இஷ்டத்துக்கு சொல்றீங்க...😂

  • @peacebuilder3164
    @peacebuilder3164 Місяць тому

    Ivar solvadhu unmai🎉

  • @waterdivinerelumalai.p6488
    @waterdivinerelumalai.p6488 Місяць тому +1

    10:05 ஆமாம் இவர் சொல்லுவதெல்லாம் எல்லாமே ஒத்துவந்திருக்கு.

  • @MadhuMathi-g4l
    @MadhuMathi-g4l 6 днів тому

    Selvakumar

  • @waterdivinerelumalai.p6488
    @waterdivinerelumalai.p6488 Місяць тому

    "வாய்புகள்" இந்த வார்த்தை உறுதியில்லை என்பதை சுட்டிக்காட்டுகின்றது. நடக்கலாம் அல்லது நடக்காமல் போகலாம். இதை மற்ற ஜோதிடர்கள் சொல்வார்கள் என்று அடுத்தவர்களை குறை கூறினீர்கள். அதே "வாய்ப்பு" என்ற வார்த்தையை தாங்களே பயன்படுத்தியுள்ளீர்கள். என்ன நியாயம் இது? 9:38

  • @RAMYADivine
    @RAMYADivine Місяць тому

    He is a vallalar devotee

  • @SivaKumar-xl9mo
    @SivaKumar-xl9mo Місяць тому +1

    சிவகுமார்

  • @krishnaveni8815
    @krishnaveni8815 Місяць тому +1

    ஐயா என் பெயர் கிருஷ்ணவேணி என் பெயருக்குரிய பலனை தயவுசெய்து கூறுங்கள் நான் வாழ்க்கையில் அனுதினமும் பெரும் கஷ்டத்தில் உள்ளேன்

  • @pavintechengineeringpavint1389
    @pavintechengineeringpavint1389 Місяць тому +1

    Name is not decide by parents or Josiyar
    It's decided by God only he write in his fate
    Parents choosing that default

  • @Randyamviews
    @Randyamviews Місяць тому +1

    Aiya, rathnakumar idhukku edachum sollunga. Urupada vazhi irukkaa, illayannu.

  • @ALLBHINE
    @ALLBHINE Місяць тому

    Adei sivakumar 2billai pethu sirappa irukkaru?

  • @KannanK-r2o
    @KannanK-r2o Місяць тому +5

    ஆமா, sir நீங்க பேரு வச்சு தர கேட்ட தரமாட்டீங்க, ஆனா யாரும் வச்ச பேர குறை மட்டும் சொல்விங்க என்ன உங்க பாலிசி புரியல, அப்போ எந்த problem இல்லாம பேரு ஒன்னு சொல்லுங்க பார்க்கலாம் 🙄🙄🙄

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488 Місяць тому

      சகோ..! ஒன்றுக்கு ஒரு நன்மை நடந்தால் மற்றொன்றுக்கு அது தீமை விளைவிக்கும். முதல்ல இந்த கருத்துக்கள் முழு சாத்தியம் ஆனது இல்லை. இதெல்லாம் தோராயமான கருத்துதான். உறுதி கிடையாது. என் ஊரில் ஐந்து சாதா குமாரு. இரண்டு வேற குமாரு. எல்லா குமாருமே 40 To 50 வயதிற்க்குள் நெருங்கிடுச்சி எல்லோருடைய தலையுமே நல்லாதான் இருக்கு. இதுல ஒரு சாதா குமாரு இறந்துட்டாரு.

    • @mohankumark8537
      @mohankumark8537 Місяць тому

      @@KannanK-r2o" திருட்டுச்சொடலை"

  • @LakshmiSrinivasan-r7f
    @LakshmiSrinivasan-r7f Місяць тому +1

    Lakshmi Name Palan sollavum

  • @whatismynamehere
    @whatismynamehere Місяць тому +2

    01:47 editor... let him wish the viewers first... sudden cut

  • @vlogswithsanjanaa4041
    @vlogswithsanjanaa4041 Місяць тому +2

    இவர் சொல்வது பார்த்த யாரும் பெயர் வைக்க வேண்டாம் போல கடவுளே

  • @KumareshJp-sb8fe
    @KumareshJp-sb8fe Місяць тому

    செல்வகுமார்

  • @gpriyadevi5709
    @gpriyadevi5709 Місяць тому

    My son name Varun Kumar how his life will be

  • @sumathir6478
    @sumathir6478 Місяць тому

    Sir Vetrivel ku solunga pathil

  • @jayadeva68
    @jayadeva68 Місяць тому

    நந்தன் என்பது நந்தகோபன் கிருஷ்ணனரின் தந்தையுடைய பெயர்... குமார் என்று திராவிட பாஷையிலும், கிஷோர் என்று வடமொழியிலும் உள்ள பதங்களின் அர்த்தம்தான் 'இளையவன்' என்று பொருள் தரும்...

  • @rsudharamaswamy9550
    @rsudharamaswamy9550 Місяць тому +2

    Hema ramaswamy perukku cholluga. Mrigashirsham

  • @SaiArputhan
    @SaiArputhan Місяць тому

    Super...sir my name Rathna Kumar....enaku bald head at 26,no government job and second daughter ...not started talking completeley

  • @JaiganeshJaiganesh-j
    @JaiganeshJaiganesh-j Місяць тому

    Jai Ganesh

  • @naanungalhari6640
    @naanungalhari6640 Місяць тому

    Hariharan name enna sir

  • @abiramiabirami3957
    @abiramiabirami3957 Місяць тому +1

    ஜெய கிருத்திகன், ஸ்ருதிகா,பலன் சொல்லுங்க sir

  • @Aaseevagam741
    @Aaseevagam741 17 днів тому

    நான் தொலைஞ்சன்🤪
    விஜயகுமார்

  • @nithishkumar1089
    @nithishkumar1089 Місяць тому

    Sir my name is Nithish Kumar I will be came chartered accountant (CA) in future please tell me sit 😢😢

  • @gskumar8556
    @gskumar8556 Місяць тому +28

    எது எப்படியோ... குமார் அழகான பேருக்கு முடிகொட்டும் சொன்னீங்க.. அழுக அழுகைய வருது. ரொம்ப கம்மினா கூட தலைநிறைய முடி இருக்கற குமாரும் எனக்கு தெரியும். அரசு வேலை கிடைக்காது.. குமார்தான் காரணமா?

    • @anand6827
      @anand6827 Місяць тому

      @@gskumar8556 Kumar nu name irukkuravanga neraiya per govt job la irukkanga

    • @Thirumurugan2024-c4s
      @Thirumurugan2024-c4s Місяць тому +1

      Enga mama peru kumar dhan he is govt employee

    • @premadharmalingam3938
      @premadharmalingam3938 Місяць тому +2

      என் அண்ணன் செந்தில்குமார் 20வயதில் EBஇல் சேர்ந்தார்

    • @geethabala3571
      @geethabala3571 Місяць тому +2

      என் அண்ணன் பெயர் குமார் அரசு வேலையில் இருக்கான்46வயதிலும் நிறைய முடி இருக்கு கருப்பாவே இருக்கு இன்னு நிரைக்கக்கூட இல்லை
      என் அப்பா பெயர் வேலு 75வயது இப்பதான் பல்செட்டு வெக்கப்போரோம்

    • @bhuqueen
      @bhuqueen 11 днів тому

      அஜித் குமாருக்கு முடி கொட்டவில்லை வெள்ளையா இருந்தாலும் குப்புனு இருக்கு முடி

  • @Hayans_Crafts_2015
    @Hayans_Crafts_2015 Місяць тому

    Mahalakshmi & Meenatchi god's name palangal sollunga sir..

  • @RaghaviGurudev
    @RaghaviGurudev Місяць тому

    Sir Essai gurudev, Deva raghavi, Dwaragha dev nameku sollunga sir plss

  • @ganeshkrishnan6620
    @ganeshkrishnan6620 Місяць тому +1

    Ganesan name ku soluga sir

  • @RamKumar-yz1um
    @RamKumar-yz1um Місяць тому

    ❤ ஐயா என் பெயர் ராம்குமார் இதுக்கு என்ன பலன் சொல்லுங்க ஐயா❤

  • @kavyakumar1346
    @kavyakumar1346 Місяць тому

    Ennoda pear kavya w/o kumar 😮payan pear su kanthan

  • @GomathiBalaraman
    @GomathiBalaraman Місяць тому

    Sivakumar actor has hair in this age only

  • @haridassramalingam2757
    @haridassramalingam2757 Місяць тому

    Haridass means which karagam

  • @m.jayaseelanraja3560
    @m.jayaseelanraja3560 Місяць тому +1

    ஜெயசீலன் மனைவி சுகுணா மகன் ராம் பிரகாஷ் இளைய மகன் ஆதவன் பலன் சொல்லுங்க ப்ளீஸ்

  • @karthikavininiyaillam3786
    @karthikavininiyaillam3786 Місяць тому

    North Indians la gents name fulla kumarnu vaipanga ladies ku kumari nu vaipanga 😂

  • @Bharath-xc6vk
    @Bharath-xc6vk Місяць тому

    பரத்குமார் பெயர் ராசிக்கு பலன் சொல்லவும்

  • @palaniyappanchellam9726
    @palaniyappanchellam9726 Місяць тому +4

    அப்ப வெளிநாட்டினர் பெயர்

  • @vallinayagamv1081
    @vallinayagamv1081 Місяць тому +1

    Tharika name ku balan sollunga .

  • @manimalarraja24
    @manimalarraja24 Місяць тому +2

    மணிமலர்ராஜா பெயர் என்ன பலன்

  • @bangloreprojects522
    @bangloreprojects522 Місяць тому +2

    Thala Ajith Kumar naraya mudi iruku dont worry makkalae

  • @jayamjayam8447
    @jayamjayam8447 Місяць тому

    செந்தில் குமார் எப்படி இருக்கும் சார்

  • @HerbalMuthu
    @HerbalMuthu 27 днів тому

    ஒவ்வொரு நல்ல பெயருக்கும் தெய்வீக அதிர்வு உள்ளது. நீங்கள் சொல்வதையெல்லாம் ஏற்க முடியாது.
    என் பெயர் முத்துக்குமார், நான் முத்துகுமரனை (முருகனை) நினைத்துக் கொள்வேன். பெயரை வைத்து பலன் சொல்வது பொருந்தாது.

  • @dgm12345
    @dgm12345 Місяць тому

    Kannika name pls

  • @DineshKumar-ku4or
    @DineshKumar-ku4or Місяць тому

    தினேஷ் குமார்

  • @suja2226
    @suja2226 Місяць тому

    Kumar nu per irkra enga veetla elarukum mudi niraya irku
    Enga dad 73 ..ipovum hair niraya irku

  • @Skbhakthi9737
    @Skbhakthi9737 Місяць тому

    My name is kattimuthu k, please tell me , my astrology

  • @thirumenichandrasekaran184
    @thirumenichandrasekaran184 Місяць тому

    Kumar enpathu maximum accident athuvum heavy headinjuries erpattu m vuzar

  • @sivasan4399
    @sivasan4399 Місяць тому +4

    Sai pallavi...

  • @preethimuthukumar5000
    @preethimuthukumar5000 Місяць тому +2

    Preethi name ku sollunga

    • @senthilprabhu3864
      @senthilprabhu3864 Місяць тому

      @@preethimuthukumar5000 Nalla intelligent ah irupanga padipula.. alaga irupanga

  • @vidhyag9873
    @vidhyag9873 Місяць тому

    தெய்வேந்திரன் பெயர் சொல்லுங்கள்

  • @mangalakumar3127
    @mangalakumar3127 Місяць тому +1

    எண்கணவர்குமார்
    முடிவழுக்கை
    அரசுப்பணியே

  • @sahayagipson1817
    @sahayagipson1817 Місяць тому

    Agnel Nivitha peyar palan solluga

  • @suryakumarmunusamy9085
    @suryakumarmunusamy9085 Місяць тому

    Velusamy 40 years before not wearing any clips in the tooth..

  • @Narpavi-l2m
    @Narpavi-l2m Місяць тому

    ஈஸ்வரன்

  • @kalaivanishankar1797
    @kalaivanishankar1797 Місяць тому

    இளநரை இருக்கு name ரமணா பலன் சொல்லுங்க

  • @SakthiShop
    @SakthiShop Місяць тому

    சக்தி தரன் என்று பெயரிற்கான பலன் சொல்லுங்க

  • @prathibah8968
    @prathibah8968 Місяць тому

    Prathiba,selvi , subikshan solunga sir

    • @User6998-p3b
      @User6998-p3b Місяць тому

      ஒருவிடியோவில இவரைப்போல வேற ஒருஜோதிடர் கூறியதைஉங்களுக்குசொல்றேன் பிரதீபா குறிப்பா pஇந்தலட்டர்ல ஆரம்பிக்கும்பெயர் உள்ளவர்கள்போராட்டகுணம் முடிவில்அபரிமிதமான வெற்றியைக்குறிக்குமாம் செல்விக்குஎனக்குத்தெரியல ஆனால் சு suஎன்றபெயரில்பெயர்வைக்கக்கூடாதாம் பெரிய விபத்துக்கள் ஆயுள்கண்டங்கள்தருமாம்அவர்சொல்றத வச்சி பார்க்கையில ஓரளவு உண்மைஇருப்பதாகவேதெரிகிறது சுவாதி கொலை[ராம்குமார் ரயில்வேஸ்டேஷன்கொலைவழக்கு] சுபஸ்ரீ கட்சிபேனர்சரிந்துலாரியில அடிபட்டுஇறந்துபோனபொண்ணுஅப்படிசிலசம்பவங்கள் உண்மையாயிருக்கு இவங்க அஸ்வினி நட்சத்திரத்துல பிறந்தவங்களாஇருப்பாங்களாம்அஸ்வினி கேதுபகவான்நட்சத்திரம் அதில்பிறப்பவர்களுக்கு கணபதிசாமிபெயர்தொடர்பாக வைக்கலாமாம் ஆபத்துவராதாம் ஆனா நட்சத்திர முதல்எழுத்துபெயருக்கு அஸ்வினிக்கு சு என்றுதான்நியூமராலஜிலபோட்டிருக்கும்ஆனாபிள்ளையார்சம்பந்தமானபெயர்தான்நல்லது இன்னொன்னும்சொன்னார் தி ங்கிற எழூத்தில முடி யறமாதிரிபெயர்களும்வைத்தாலும்ஆபத்துவருமாம் கூட்டிக்கழிச்சிப்பார்த்தா நம் இந்திரா காந்தி சஞ்சய்காந்தி ராஜிவ்காந்தி மகாத்மாகாந்தி இவர்களுக்குபுகழ்இருந்தாலும்இறப்புதன்சாவுஇல்லை தீவபத்துபோல துப்பாக்கிவெடிவிபத்து விமானவிபத்து எனகொடுமைதான்நடந்தது நம்பர்1வருகிறமாதிரி AJiஇதுசூரியனுக்குள்ளது பெயர்கூட்டுத்தொகை1வருகிறமாதிரிபெயர்வைப்பதேசிறந்ததுexTata=T=4A=1அப்ப 4+1+4+1 =10=1இதுதான்டாட்டாபெயர்அதுபோல i=ஐ=j=ஜெ இவையும்ஒன்றுஎன்றேகுறிக்கும் வின் விஜய ஜெய் என்றபெயர்மிகச்சிறப்பு அதனால்உங்களுக்குத்தெரிந்தவர்கள் சு எனதொடங்கும்பெயரும் திஎனமுடியும்பெயரும்இருந்தால்மாற்றிவிடச்சொல்லுங்கள் ஏதோ என்காதில்எட்டியதை சொல்லியிருக்கிறேன் வாழ்க வளமுடன்

  • @udhayaudi7268
    @udhayaudi7268 Місяць тому +1

    Udhayakumar

  • @vskarthiaanand
    @vskarthiaanand Місяць тому +1

    கார்த்தி கேயன் பெயர் என பலன்

  • @Sachinsivakumar-m5p
    @Sachinsivakumar-m5p Місяць тому

    Sachin sivakumar name?

  • @madhumani3346
    @madhumani3346 Місяць тому

    sri kumaran

  • @bhavyakesavan1234
    @bhavyakesavan1234 Місяць тому

    🎉 My name Bhavya palan sollunga sir பவ்யா

  • @sudhaathinam1031
    @sudhaathinam1031 Місяць тому +1

    sudha

  • @V.kannan1985
    @V.kannan1985 Місяць тому

    வணக்கம் குமார் என்று பெயர் உள்ளவர்கள் முடி கொட்டுவது உண்மை

  • @gnanavelkgnanavelk6490
    @gnanavelkgnanavelk6490 Місяць тому +2

    நல்லா சமாலிப்பு உருட்டு உருட்டி எவன் கேப்பான்

  • @VanaRani-s9q
    @VanaRani-s9q Місяць тому

    வனராணி

  • @suryakumarmunusamy9085
    @suryakumarmunusamy9085 Місяць тому

    Umm.. interesting fact.. , 2 decades before no one was named based on astrology..
    So for a bit of a non-logical reason , he shared..

  • @mizugod
    @mizugod Місяць тому

    Janani name ku sollunga

  • @tamilmurugan31097
    @tamilmurugan31097 Місяць тому

    Sir my name TAMILMURUGAN

  • @sivabala-j3h
    @sivabala-j3h Місяць тому +2

    My name is SIVAKUMAR.yellam poi.

  • @logeshwarimurugan7963
    @logeshwarimurugan7963 Місяць тому

    என் மகன் பெயர் சந்தோஷ் குமார் இவருக்கு எப்படி இருக்கும்

    • @bhuqueen
      @bhuqueen 11 днів тому

      பெயரை மாற்றுங்க அந்த பெயர் வைத்த யாரும் நல்லா இலீலை .சந்தோஷத்திற்க்கான தோஷம் இந்த பெயர்

  • @vishnupriya6649
    @vishnupriya6649 Місяць тому

    Kumar name he is in government job

  • @johnrose8549
    @johnrose8549 Місяць тому

    இந்த சு குமார் எப்படி சார்?

  • @sivaramanr6625
    @sivaramanr6625 24 дні тому

    அடிச்சு விடுங்க காசா! பணமா!😂

  • @mariammalmahesh2117
    @mariammalmahesh2117 Місяць тому

    My name is siva sakthikumar palan sollunga

  • @radha8216
    @radha8216 Місяць тому +1

    Radha name ku sollunga

  • @Devirani-u3k
    @Devirani-u3k 29 днів тому

    Not match all person ...what u says

  • @waterdivinerelumalai.p6488
    @waterdivinerelumalai.p6488 Місяць тому

    எல்லா குமாரும் கெசட்டுக்கு போகப்போறாங்க.

  • @ganbabunc
    @ganbabunc Місяць тому +1

    Lot of bluff, not relevant to real life. 😂