வாவ்..மிகவும் சிறப்பாக வந்து இருக்கிறது சவுண்டு குறும்படம்..மகிழ்ச்சி ரஞ்சித் அண்ணா..நீலம் சோசியல் படித்த இளம்தலைமுறையினர் உட்பட அனைவர் மத்தியிலும் பரவி வளர...ஆரோக்கியமான உரையாடல்களை சமுதாயத்தில் உருவாக்கிட வாழ்த்துக்கள்..என் நண்பர்களுக்கு நீலம் சோசியலை பின்தொடர நான் நிச்சயம் பரிந்துரைப்பேன்...ஜெய் பீம் ..
உடல்தோற்றம் வைத்து தவறானவன் என சித்தரிக்கும் மணநிலையினை உறுவாக்கியுள்ளது இந்த சமுகம் அதை தவறு என எடுத்துகாட்டும் உங்களின் படைப்பு...அருமை ✌மகிழ்ச்சி....💙
இதே மாதிரி ஒரு அனுபவத்தை நானும் பெற்றுள்ளேன். ஆனால் அந்த நேரம் என்னால் இதெல்லாம் பேச கூடிய மனநிலையில் இல்லை. ஆனால் 2 மணி நேரம் யோசித்த பிறகு ஒரு தெளிவு கிடைத்தது. அமைதியாய் விட்டுவிட்டு வந்து விட்டோமே எனத் தோன்றியது.
Another stellar creation form Neelam. Great acting by the entire cast and especially the Boy and the Girl . Police character namma samoogathin prathipalippu. Pa Ranjith is a trailblazer.
Sorry Mr Ranjith son. You have saved the the time of the people who watch this short film. The Theme you have narrated to the people is most wanted at present situation. Please Go ahead. Jai Beef= Jai Bhee
Vera ragam ya intha channel 👌🏻👌🏻🤝🏾🤝🏾🤝🏾👍🏽👍🏽👍🏽

Appo Avan nallavana ponnu ku pacha Ela vaangitharanu sollra ivanga rendu perum nallavanga
மிகவும் சிறப்பு வாய்ந்த பதிவு சூப்பர் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🙏
ஒரு நாள் தோழர் பா ரஞ்சித் இந்த ஒட்டுமொத்த சமூக மே போற்றும்,....
❤️ வாழ்த்துக்கள் ❤️ இது போன்ற சமூக சிந்தனையை ஏற்படுத்தும் ... குறும்படங்களை அண்ணண் பா. ரஞ்சித் இயக்கத்தில் இடைவிடாது இயக்கிட வேன்டும் .... ❤️💛💚
நல்ல குறும்படம் நாடோடி விக்கியின் ரசிகனாக எப்போது வருவீர்கள்!???
வேற லெவல் ,செம மாஸ், அற்புதமான குறும்படம்.
சமூக அவலங்களை மாற்ற வேண்டும். விழிப்புணர்வு பதிவு தொடர வாழ்த்துக்கள்
தம்பி இரஞ்சித் மேல் எனக்கு சில மன வருத்தங்கள் உண்டு இந்த காணொளி மிகவும் சிறப்பு
Nadodi Vicky performance superb. I heard the sound which u are trying to say through the movie
அருமை பா👌👌🔥
அருமையான பதிவு தோழர் 💯💯🤟🤟🤘🤘🤘👑👑👑👑👑
தமிழ்நாடு போலீஸ் வேற லெவல் அதிகாரம் உள்ளவர்களுக்கு சலாம் அப்பாவி மக்கள் நிலை அய்யோ பாவம்
கல்வி பேராயுதம்😍
Superrrrr concept...like it..love from maharashtra
Nice work love from Bihar 🔥🔥💙💙
நான் தனியா போனவனையே இது மாதிரி தோற்றம் இருந்தனால பல தடவை காவல்துறை என்னை துன்புறுத்தி இருக்கின்றனர் மனதளவில் ரொம்ப காயமாக இருக்கும்..
வேற லெவல்....
Sneha belcinukku vaazhthukkal👍👍
சவுன்டு தாருமார ஒளிக்குது... பின்னிஇசை அருமை...
Semma ....thank to neelam...jai beem
Hats off... vera level...
இதே மாதிரி ஒரு அனுபவத்தை நானும் பெற்றுள்ளேன். ஆனால் அந்த நேரம் என்னால் இதெல்லாம் பேச கூடிய மனநிலையில் இல்லை. ஆனால் 2 மணி நேரம் யோசித்த பிறகு ஒரு தெளிவு கிடைத்தது. அமைதியாய் விட்டுவிட்டு வந்து விட்டோமே எனத் தோன்றியது.
In BJP ruled states mainly in UP reporters are first to be jailed..
செம
Bangooo.... Pakkaaaa cult eeh..
Education is the only thing that will give you respect.
Another stellar creation form Neelam. Great acting by the entire cast and especially the Boy and the Girl . Police character namma samoogathin prathipalippu. Pa Ranjith is a trailblazer.
Police acting is very nice..
சிறப்பான பதிவு! இன்றும் இது தொடர்வது வெட்கப்படவேண்டிய விஷயம்! என்று சமநிலை வருமோ!!!!
மிகச்சிறப்பான விழிப்புணர்வு குறும்படம்💐
Awesome 👏👏👏👏🎉🎊🤩
நல்லா சவுண்டா இருக்கு சவுண்டு 👌💪💪💪
literally.. so many peoples connect to these kind of scenario everyday... Subtle reply in a pleasant way... keep going team
Superb....it is real sir. Not reel conversation....! I salute to Bro..,!
Masssssssss👌
படைப்பாளிக்கு வாழ்த்துக்கள்...
Semma 👍🏼👍🏼👍🏼🔥
அருமை
Nice content 😀😀 this is what corrupt police is doing
Sema super
தரமான படைப்பு..... எனக்கு அந்த சவுண்ட் கேட்டது....
வாழ்த்துக்கள்.....
Enna sound
@@RanjithRanjith-il5qu ஆடுகளின் சத்தம்....
ஆடுகள் ஆடுகளாகவே இருக்காது, சிங்க களாகவும் கர்ஜிக்கும் என்ற சத்தம் கேட்டது.
😍😍😍😍🤣🤣🤣🤣🤣🤣ethuthukku tha 🤣🤣🤣🤣ranjith anna venum solrathu
பதிவு
simply super
சிறந்த........ கருத்து.......
Vokkali vera levelu🔥🔥❤😎
Short and sweet
Thappu. ipdi vittutu pona aduthavangala ipdi pannuvanga..station poirukanum...
Ok...🙌🏻🤝
நீலம் எப்பொழுதுமே சமூகத்துக்கு தேவையான வித்தியாசமான படைப்பு
செம... 👌👌👌
நல்ல கருத்துகள் நல்ல வசனங்கள்
Great story line and screenplay 👌This message is need of the hour , time for change🖤❤🔥
தரமான சம்பவம்..
Great attempt , Police kar police kar indha padatha paarunga & thirundha paarunga
What a write up, loved it♥️🙏
காவல்துறை வண்டியின் பின் பக்கம் TNEB என்று குறிப்பிடப்பட்டுள்ளது...
Superb
காவல்துறை என்றும் அதிகாரவர்க்கத்தின் ஏவல்துறை
Sorry one word ......no word to say .Simply super
Semma, everyone's voice
How reality works here....
Oru small concept ah super ah kondupoirukinga.... 🔥🔥🔥
Semmmmmmma .......bro
Seamma pa 🙏🙏🙏
Well said story🔥🖤💙❤️
Antha bayam itkattum 😁😆...
😎
Super nalla irukku sir
Super
I'm from andhra big fan of this channel Pls upload English subtitles for videos
Uploaded bro
அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஆணவ பேச்சு report or என்ற உடன் ஆணவ பேச்சு மன்னிப்பு கடிதம் கொடுத்தது வணக்கம் வாழ்த்துக்கள் p s அதியமான் தகடூர்
கற்றவை பற்றவை..🔥
Nice shortfilm..... Jaibhim
சூப்பர் 👌👌👌
Good concept 👍👍
👍 Good..
Sorry Mr Ranjith son. You have saved the the time of the people who watch this short film. The Theme you have narrated to the people is most wanted at present situation. Please Go ahead. Jai Beef= Jai Bhee
Sounds vera level super ❤️
Thanks bro😎
@@suriyaboomibalan6845 Hallo brother how to send my short film in our Neelam UA-cam channel please send me as detail.... please reply brother.
வாழ்த்துக்கள்
sirapu...
Iniyathor thodakkam.... Vazhthukkal
சூப்பர் ..
❤❤
யதார்த்த வாழ்வியலில் சாதியைப் பொருத்து மதிப்பிடுவது இங்கே அநேகம்.
Just wowwwwwww
சவுண்டு...💥
And specially thanks for uploading English subtitles
நன்று
Masssss
It's true... Police behave differently with housing unit people... Had bad experience with them...
Concept sooper and screenplay and casting also nice but 7:02 la Vehicle la front side la காவல் aprm back side TNEB nu potruku 🤣🤣🤣🤣
❤
Super😂😂😂😂😂😂
bro this really good! been in the same situation many times! please more like this!
and BTW where is this location in Coimbatore?
Juz wow 👏🏻👏🏻👏🏻 kudos
English la pesuravangala police vitruvangannu nenaikum arivu miga thavaranathu brother
அருமையான படம்..
Fire