13 நிமிடம் ஆழமான வாழ்வியல் கருத்தை, மிக எளிமையாக கூறும் ஓர் உன்னதக் குறும்படம். இசையமைப்பாளரின் பின்னணி இசை அற்புதம். நீலம் தயாரிப்புகள் நீடூழி வாழ்க! 💙💙💙
கடைசியில் யாரும் மிஞ்சப்போவது இல்லை அதற்குள் இத்தனை ஆர்ப்பாட்டம் என அந்த வெற்றிடம் காண்பிப்பதும் , வெறும் சுவரை காண்பிப்பதும் ....அருமையான காட்சியமைப்பு...!
Wowow...great work.. Place, things, life... Think twice before you buy...or give birth... 1) understand what's the need and necessity 2) don't fall prey for peer pressure 3) having a child..?? Why not adoption..?? 4) after all we are just a consumer.. we play our roles good....
I admire how Neelam identifies such deep films and gives it a beautiful platform looking forward to more such films. I wish Deepthi gets big projects in her acting career. All the best team.
தேவையற்ற பொருட்களை வேண்டாம் என பேசியது சிறப்பானது. ஆனால் குழந்தை வேண்டாம் என்பது ஏற்புடையது அல்ல. ஏற்கனவே நாம் இருவர் நமக்கு இருவர் என்ற திட்டத்தை தமிழர்கள் மட்டும் மிக தீவிரமாக பின்பற்றி தமிழினத்தின் மக்கள் தொகை பிற இனங்களின் மக்கள் தொகையை விட குறைய ஆவண செய்து கொண்டு இருக்கிறோம். இதில் குழந்தை தேவை இல்லை என முடிவு செய்வது சரியாக இல்லை.. இது போன்ற கருத்துக்களை மனம் ஏற்கவில்லை. ஒவ்வொரு தம்பதிக்கும் குழந்தை பேரு என்பது மகிழ்வான விடயம். அதை தேவையற்றது என் சொல்வது தவறு. முரண் பட்ட கருத்தை நான் கொண்டிருந்தாலும் மற்றபடி இந்த குறும்படம் எடுத்த விதம் அருமை. வாழ்த்துக்கள் சகோ
ஆணும் பெண்ணும் முதல் முறை சந்திக்கும் பொழுதே இப்படிபட்ட கருத்துகளை பேசிருக்க வேண்டும் ஆரம்பத்தில் காதலை கண்மூடி பேசிவிட்டு பிறகு முற்றிய பிறகு கதை கேளு என்று ஓர் நாடகத்தை கேமிரா படம்பிடிப்பது வேடிக்கையானது.. தோழரே !! உள்ளதை நேர்த்தியாக சொல்வோம் ...திடீர் என முளைத்த எந்த புரட்சியும் புரட்சி அல்ல.. சிந்தனைக்கான வறட்சி... வாழ்த்துக்கள்
yes, it is nice to hear or watch a short film, but I dont know who it is possible for practical life. I say that i dont know. If you do please enlighten me, I will try. I think, I have done enough damage. My wife wants to buy Jupiter Classic, I own a TVS XL which is enough for now
அருமையான படம்... கடைசியில் இங்கு யாரும் இருக்கப்போவதில்லை என்பது சிறப்பான காட்சியமைப்பு... இயக்குநர் மற்றும் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்...மகிழ்ச்சி
இடம் பொருள் உயிர் மனிதன் உணவு ,உனட ,இருக்க வேண்டும் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்போம் மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் மற்றும் தண்ணீர் சேமிக்கும் குப்பை மறுசுழற்சி செய்யும் முனற மக்கும் குப்பைகள் மற்றும் நெகிழி பயன்பாடுகள் குனறக்க பட வேண்டும் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Shortfilm required for this time.If anyone sees this shortfilm after 20-30 years they will praise you and us. Thank you neelam productions and waiting ahead like this epic shortfilms. Deepti you stole the show and perfect example for modern woman. Chidfree,anti-natalism very forward thinking
First women will say no need kid, but then later they will say they should have had.. and say now they are old cannot have one. When both old need someone to take care.. kids are part of life... anyway one to its own
நிலம், சாதி, படிப்பு எனும் பல பரிமாணம் இந்த கதை வசனம் நான் தலித் மக்களின் வலிகளை சொல்லும் நீளத்தை அடித்து பிடிங்கியவனிடம் நம் பிள்ளை படித்து வங்குகிறார்களால் 👍நிலம் நம் உயிர்👌
This is short is full of life, eventhough the place of happening is a Vaccum but we can feel those space being filled with those souls whom they are living with and what happening to both in their life. That Music is Theiva Level, it's like something haunting me in actual practical world and not anything Extraterrestrial. This short is so vibrant 🔥👌🏻 Direction and whole team deserves a Praising
outstanding work - one of the best short film I have seen recently. The team understands what a short film is - the film is crisp and complete and leaves us with thoughts and questions. Best wishes to director and Mr. Ranjith.
தேவை இல்லாத செலவை குறைக்கலாம் சொல்ல வர கருத்தை ஏத்துக்கலாம்...குழந்தை பெத்துக்க முடியாதவங்க adopt பண்ணாலாம்...குழந்தை பெத்துக்க தகுதி இருக்குறவங்க எதுக்கு adopt பண்ணணும்...கேட்டா இது தான் புரட்சினு சொல்வாங்க...
13 நிமிடம் ஆழமான வாழ்வியல் கருத்தை, மிக எளிமையாக கூறும் ஓர் உன்னதக் குறும்படம். இசையமைப்பாளரின் பின்னணி இசை அற்புதம்.
நீலம் தயாரிப்புகள் நீடூழி வாழ்க! 💙💙💙
கடைசியில் யாரும் மிஞ்சப்போவது இல்லை அதற்குள் இத்தனை ஆர்ப்பாட்டம் என அந்த வெற்றிடம் காண்பிப்பதும் , வெறும் சுவரை காண்பிப்பதும் ....அருமையான காட்சியமைப்பு...!
உண்மை.
@@JK-qh4fw anti natalist ah .. great
இனத்தை பெருக்குவதிலேயே மனித இனம் குறியாய் உள்ளது.
நீலம் கலைஞர்களுக்கு என் நன்றிகள். ❤️❤️❤️
அப்படியே அந்த பெண் என்னுடைய கருத்தியலின் பிரதிபலிப்பு😍😍😍 இப்படி ஒரு பெண் கிடைத்தால் போதும்.. வாழ்வு மோட்சம் பெறும் 😊😊
Mental aga vendiyadhan
சாமியார் வாழ்விற்கு துணை யதற்கு?
Sema
Wowow...great work..
Place, things, life... Think twice before you buy...or give birth...
1) understand what's the need and necessity
2) don't fall prey for peer pressure
3) having a child..?? Why not adoption..??
4) after all we are just a consumer.. we play our roles good....
Pa.Ranjith Fans Hit like Here ❤
Arumaiyana short film. Well made.
அருமை நான் எதிர் பார்த்த ஒன்று வாழ்த்துக்கள் நீலம் டீம் 💐💐💐😍😍
I admire how Neelam identifies such deep films and gives it a beautiful platform looking forward to more such films. I wish Deepthi gets big projects in her acting career. All the best team.
Is she acting in jagame thanthiram
Bold speech ..that girl inspired ..much more...reality solirukanga
Music played such an important role in conveying the difference of opinion!
தேவையற்ற பொருட்களை வேண்டாம் என பேசியது சிறப்பானது. ஆனால் குழந்தை வேண்டாம் என்பது ஏற்புடையது அல்ல. ஏற்கனவே நாம் இருவர் நமக்கு இருவர் என்ற திட்டத்தை தமிழர்கள் மட்டும் மிக தீவிரமாக பின்பற்றி தமிழினத்தின் மக்கள் தொகை பிற இனங்களின் மக்கள் தொகையை விட குறைய ஆவண செய்து கொண்டு இருக்கிறோம். இதில் குழந்தை தேவை இல்லை என முடிவு செய்வது சரியாக இல்லை.. இது போன்ற கருத்துக்களை மனம் ஏற்கவில்லை. ஒவ்வொரு தம்பதிக்கும் குழந்தை பேரு என்பது மகிழ்வான விடயம். அதை தேவையற்றது என் சொல்வது தவறு. முரண் பட்ட கருத்தை நான் கொண்டிருந்தாலும் மற்றபடி இந்த குறும்படம் எடுத்த விதம் அருமை. வாழ்த்துக்கள் சகோ
ஆணும் பெண்ணும் முதல் முறை சந்திக்கும் பொழுதே இப்படிபட்ட கருத்துகளை பேசிருக்க வேண்டும்
ஆரம்பத்தில் காதலை கண்மூடி பேசிவிட்டு பிறகு முற்றிய பிறகு கதை கேளு என்று ஓர் நாடகத்தை கேமிரா படம்பிடிப்பது வேடிக்கையானது..
தோழரே !! உள்ளதை நேர்த்தியாக சொல்வோம் ...திடீர் என முளைத்த எந்த புரட்சியும் புரட்சி அல்ல..
சிந்தனைக்கான வறட்சி...
வாழ்த்துக்கள்
Superb. Minimalistic lifestyle vs society.
yes, it is nice to hear or watch a short film, but I dont know who it is possible for practical life. I say that i dont know. If you do please enlighten me, I will try. I think, I have done enough damage. My wife wants to buy Jupiter Classic, I own a TVS XL which is enough for now
அருமையான படம்... கடைசியில் இங்கு யாரும் இருக்கப்போவதில்லை என்பது சிறப்பான காட்சியமைப்பு... இயக்குநர் மற்றும் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்...மகிழ்ச்சி
Bgm is like samurai fight set up, and the couple are pulling no punches:) great set up and nicely done.
இடம் பொருள் உயிர் மனிதன் உணவு ,உனட ,இருக்க வேண்டும் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்போம் மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் மற்றும் தண்ணீர் சேமிக்கும் குப்பை மறுசுழற்சி செய்யும் முனற மக்கும் குப்பைகள் மற்றும் நெகிழி பயன்பாடுகள் குனறக்க பட வேண்டும் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Best branded Neelam productions... hearty wishes... மகிழ்ச்சி
சுற்றுச்சூழல்...தேவை...அவசியம்...பெற்றோர் நலன்... குழந்தை தத்தெடுத்தல்... தடுமாறும் மனம் ... ஈகோ... யதார்த்தமான படைப்பு...
மனிதனுக்கு தன் இனப்பெருக்கம் தான் முக்கியம். பிறரை நினைப்பதில்லை.
Shortfilm required for this time.If anyone sees this shortfilm after 20-30 years they will praise you and us.
Thank you neelam productions and waiting ahead like this epic shortfilms.
Deepti you stole the show and perfect example for modern woman.
Chidfree,anti-natalism very forward thinking
What ever I like it da
Need this kind of minimalistic girl...😍😍😍😍
You will get the same bro
Deepthi action super pa
Like for that attitude of the girl. I too had the same thoughts :)
Really
Fantastic film... Artist acting is so well... Very nature
இது போன்ற பெண்ணை தான் நான் தேடிக்கொண்டிருக்கிறறேன்
Super content....good message ..
When two extreme end thoughts come together!!! Semma azhagaa craft pannirukkeenga❤️❤️❤️
நன்றி அண்ணா அருமையான பதிவு
Nice acting Anna
நமக்குன இடம் பொருள் இருந்தாதான் உயிர் வாழ முடியும் அனைவரும் ஒன்று சேர்ந்து உரிமையை பெறுவோம்
Super kal.....
தரமான படம் தற்போதைய சூழலுக்கு தேவையான படம் வாழ்த்துக்கள் பார்கவ் பிரசாத்
First women will say no need kid, but then later they will say they should have had.. and say now they are old cannot have one. When both old need someone to take care.. kids are part of life... anyway one to its own
Nice video...and concept is really awesome...special thanks for giving English substitute...love and respect from maharashtra...
Beautiful writing, specially the dialogue placements 👌🏻
Deepthi akka😍😍😍
Simply Superb 👌
It exactly have my same thoughts.. hattsoff ...👍🤙🤙
Pa Ranjith involve the shortfilm.....but no caste.....keep it up......
Director Ranjith...👌🏿
Pa. Ranjith annakaga i am watching...
it is mind blowing director and producer
Really love this one..I am like Raajei..obsessive about minmalism
Super
Contend reflected all thinks hats off... music is bubbles on all lines .. superb..
Kudos to the team..🤟
I didn't the exact message which the director says. But the play was awesome! Best cast. Editing, camera.
அருமை
எப்படினாலும் AC போட்டாலும் சூடாக தான போகுது
நிலம், சாதி, படிப்பு எனும் பல பரிமாணம் இந்த கதை
வசனம்
நான் தலித் மக்களின் வலிகளை சொல்லும்
நீளத்தை அடித்து பிடிங்கியவனிடம்
நம் பிள்ளை படித்து வங்குகிறார்களால்
👍நிலம் நம் உயிர்👌
😂😂😂😂😂
இயற்கைக்கு மாற்றமாய் நீங்கள் எது செயதாலும் தவறு, இன விரித்திக்காகத்தான் ஆன், பெண் என்று இயற்கையினால் கட்டமைக்கப் பட்டிருக்கின்றது
Pa.ranjith super
Osm❤️
எல்லாம் ஆணுக்கு ஒரு பெரிய ஆசை தன்னால் ஒரு குழந்தை வேண்டும் என்பதே
இயக்குனர் Comments பார்க்க வந்தால் மையக்கருவை பதிவு செய்யவும் ...
Topic la ulla 3 um, 2 vithama iruku..
1) Namakaaga vaalvathu(Wife)
2) Oorukaaga vaalvathu(Husband)
Ithula ethu namaku thevaiyanuthu? nu naama than mudivu pannanum..
Waste of the time bro. Indha padathuku support pandravan. Unmaiya poi adopt pannuda na pannamattan but thathuvam mattum peasuvan.
@@dileepanraj5462 naan panniruken da
@@dileepanraj5462 hmmm neenga panna matanu soldrengala modhala pannunga aprm aduthavangala sollala
Semma title. Good one
Arumai pathiuvkal
Super 😍
Nalarukuu
Good
💙💙💙💙💙💙💙💙
This is short is full of life, eventhough the place of happening is a Vaccum but we can feel those space being filled with those souls whom they are living with and what happening to both in their life. That Music is Theiva Level, it's like something haunting me in actual practical world and not anything Extraterrestrial. This short is so vibrant 🔥👌🏻 Direction and whole team deserves a Praising
Manirathnam shade film.superb
நீலம்
🤝🏾🤝🏾👌🏻👍🏽
very well written.
Well crafted
BGM.... 👌🏻
🔥🔥🔥nice ...
Hero vera potrukalam....
Title vechitu athukaga edutha padam mari eruku.
Nice short flim 👍
❤❤
கட்டாயம் பொருள் உயிர் தான்...... என்பதை உணத்துகிறது...
GOOD
Arguing with women is a tough job lol 😂
Good work 👍👍
Sema concept
Perfect title
Great wrk viswa
Amazing...thalaiva
Wow... Super...
Respect.
முரண்பாடுகளின் மொத்த உருவம் தான் பெண்கள்
இயக்குனர் என்ன கருத்தை சொல்ல வந்தார் என்று எனக்கு புரியவில்லை புரிந்தவர்கள் சொல்லவும்
நுகர்வு கலாச்சாரம் நம் மனதில் திணிக்கப்பட்டதை உணராமல் இயல்பாக இயற்கையை அழிக்கும் செயல்
இப்படித்தான் நான் புரிந்துகொண்டேன்
ஊருக்காக வாழாதே ... தேவையை ஊனர்ந்து செயல்படு ...
Director SAM ESMAIL
kita erunthu inspiration pola... Framing la...
Supper bri
Siennor🤩
Loved it ❤️❤️
Music Vera level semma
The scene with both the leads against the wall showing only their heads made me very uncomfortable, visually. I wonder why.
அந்தப்பெண் நான்தான்!
Superb message to society.. go for need not wants.. once Again hats off to Ranjith sir.. Jai Bhim 🙏🙏🙏
outstanding work - one of the best short film I have seen recently. The team understands what a short film is - the film is crisp and complete and leaves us with thoughts and questions. Best wishes to director and Mr. Ranjith.
good concept and cast but one thing spoiling the mood is color and music , subtitle farme a vittu velliya poguthu
❤️
Happy to see you my friend Regin...
தேவை இல்லாத செலவை குறைக்கலாம் சொல்ல வர கருத்தை ஏத்துக்கலாம்...குழந்தை பெத்துக்க முடியாதவங்க adopt பண்ணாலாம்...குழந்தை பெத்துக்க தகுதி இருக்குறவங்க எதுக்கு adopt பண்ணணும்...கேட்டா இது தான் புரட்சினு சொல்வாங்க...
Ethanaiyo kids parents illama irukanga. Avangaluku oru home kedakrathula ena thappu iruku.
இந்த மதிரி மனைவி எனக்கு அமையனும்
Yen kitta story irruku yennaku production illa yaravathu production irruntha sollunga nanba
Nadipu sirapa iruku