Seetram Kol | Kadhai kelu short film 03 | Raja Varatharajan | Pa Ranjith | Neelam

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • #KadhaiKelu #TamilShortFilm #Neelam
    Like, Share & Comment on the video! Subscribe to Neelam UA-cam channel & press the bell icon to watch interesting & informative videos on art, cinema, culture & politics.
    / neelamsocial
    Written & Directed by : Raja Varatharajan
    Music : C Dishon Prince
    DOP : Munnir Selvan
    Editor : Vithu Jeeva
    Lyrics : Tamil Mani
    Actors : Poorva Dharani/ Hanifa/ Sreejith/ Arun Mohan/ Navya Sujji
    Executive Producer : O K Gopalan
    Produced by : Raja Varatharajan
    Assistant Director : Jagadheesh Nallaan
    Children Choir : Arull Karthik/ Ashmithaa/ Dhaanvi/ Thejashree
    Children Choir Supervisor : P Sankar Ganesh
    Singers : G Yuvan Karthik & Jaiprasanth
    Keyboard Programming : C Dishon Prince
    Guitar and Bass : Ashwin Suresh
    Colorist : Sreeram
    Designs : Manikandan Venkadachalam
    VFX : Veera Vignesh
    Subtitles : Vijay Nath S
    Recording Supervisor : Stehjoe Immanual
    Mix & Mastering : Daniel Louis (DJ media)
    SFX & 2.1 Mix : 3DREAMS STUDIO
    Dubbing : M Velcy Solomon
    Like, Share & Comment செய்யவும்! கலை, சினிமா, பண்பாடு, அரசியல் பற்றிய சுவாரஸ்யமான video -க்களுக்கு Neelam UA-cam channel -க்கு Subscribe செய்து, bell icon-ஐ click செய்யவும்!
    / neelamsocial

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @Vedikkarar
    @Vedikkarar 4 роки тому +315

    இல்ல சார் இங்க எங்களுக்குனு ஒரு வழி இருக்கு நாங்க அதுவழி போய்க்கிறோம்...
    நல்லாபடிக்கனும் சரியா?
    சூப்பரா படிப்போம் சார்...

  • @mvrajan1806
    @mvrajan1806 4 роки тому +300

    உழைப்ப நம்பி வாழுற கூட்டம்
    சுயமரியாதைய இழக்க மாட்டோம்.

    • @user-ks5gi7ux7p
      @user-ks5gi7ux7p 4 роки тому +4

      Super bro

    • @arunpandim377
      @arunpandim377 4 роки тому +7

      மெய் சிலிர்க்க வைக்கும் உந்தன் வரிகள்....

    • @user-ts6kx2fn8b
      @user-ts6kx2fn8b 4 роки тому +3

      Super nanbaa💪🏼💪🏼

    • @apnuns5266
      @apnuns5266 4 роки тому +4

      Unmayave Meii silirka vaikirathuu.... 😣

    • @rajavaratharajan8
      @rajavaratharajan8 4 роки тому +2

      நன்றி ...

  • @meenakshisundaramkutty6105
    @meenakshisundaramkutty6105 4 роки тому +234

    சத்தியமா அழுத்துட்டேன்... உண்மை நிலையை உரக்க சொன்ன
    இயக்குனருக்கு ஆயிரம் முத்தங்களும் நன்றிகளும்

  • @prabakaranchannal684
    @prabakaranchannal684 4 роки тому +151

    நிலத்தால் உருவாக்கப்படும் ஒவ்வொரு படைப்பும் திரையுலகின் நாளைய வரலாறு

  • @gangadurai792
    @gangadurai792 4 роки тому +127

    சிறுவர்களின் எதார்த்தமான நடிப்பு அருமை..கதை கொண்டுள்ள களம் இன்றைய சூழ்நிலையில் மிக மிக்கியமானவை..நீலம் தயாரிப்பு நிறுவனம் தன்னுடைய ஒவ்வொரு நகர்வினுலும் சமூக பொருப்பை சுமந்துகொண்டே செல்கிறது..இயக்குநருக்கு வாழ்த்துக்கள்💐💐

  • @beinghuman5205
    @beinghuman5205 4 роки тому +88

    இயக்குனர் பாலாஜி சக்திவேல் பெயரை காப்பாற்றி விட்டாய் ராஜா... படம் கண் கலங்க வைத்து விட்டது... முயற்சியை தளரவிடாதே... தேடல் தொடரட்டும்...
    வாழ்த்துக்கள்...
    💐

  • @deepan2086
    @deepan2086 4 роки тому +105

    மிகச் சிறந்த படைப்பு..நானும் சீற்றம் கொண்டேன்..வாழ்த்துக்கள்👍

  • @balajee9576
    @balajee9576 4 роки тому +88

    நிருப்பித்து விட்டது நீலம். அடுத்த பாய்ச்சல் சிறுத்தையாக . மகிழ்ச்சி அளிக்கிறது

  • @ranjithbballb7380
    @ranjithbballb7380 4 роки тому +34

    பா இரஞ்சித் எங்களின் ஒற்றை முகவரி.....

  • @NoorMohammed100
    @NoorMohammed100 4 роки тому +29

    ஏழ்மையாக இருந்தாலும் தன்மானத்தடன் வாழும் மக்களும் இருக்கத்தான் செய்கின்றனர் என்பதையும், பார்த்தவுடன் இவர்கள் திருடர்களாக இருப்பார்கள் என்று எண்ணும் மேல் தட்டு மக்களின் கெட்ட எண்ணங்கள் தவறு என்பதையும் அழகாக காட்டியிருக்கின்றீர்கள்.

  • @gautamasankar2865
    @gautamasankar2865 4 роки тому +91

    மனிதனை மனிதனாக நினை ..
    சூப்பர்

  • @dhandapaniarumugam6515
    @dhandapaniarumugam6515 4 роки тому +51

    அருமையான படைப்பு... மேலும் இது போன்றே படைப்புகள் வரவேண்டும் என எங்கும் ஒரு உழைக்கும் ஏழை...

  • @rkeditors
    @rkeditors 4 роки тому +53

    Excellent script, camera, sound, acting... Casting... everything. Is perfect... Super....😍😍😍👍🏻👍🏻👍🏻👍🏻

  • @hariharan6510
    @hariharan6510 4 роки тому +63

    அற்புதத்தின் அடுத்த கட்டம்...வசனங்கள் வாழ்க்கையை பேசுகிறது....அருமை தோழர் ..சிறந்த படைப்பு

  • @lazzylaptops3639
    @lazzylaptops3639 4 роки тому +26

    நான் அழுதுட்டேன்.. உன்மையிலே செம.. 👌👌👌😍😍😍😍😍😍😍😍😍

  • @jayaprakashr5895
    @jayaprakashr5895 4 роки тому +2

    Kids stole the heart. Excellent performance by the lead actor. Applaudable direction. GOD bless all involved in this masterpiece.

  • @bheemavk814
    @bheemavk814 4 роки тому +4

    எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை கண் கலங்கி விட்டேன் பா.ரஞ்சிதின் ஒவ்வொரு படைப்பும் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை நன்றி அண்ணா வாழ்த்துக்கள்

  • @kamalkannan4368
    @kamalkannan4368 4 роки тому +91

    நல்ல படைப்பு. வர்க்க ரீதியான ஆதிக்க மனப்பான்மையை சொல்லிய விதம் சிறப்பு. சாதி மதம் இனம் மொழி ஏழை பணக்காரன் அனைத்திற்கும் மேலாக அன்பு ஒன்றுதான் பிரதானம். அது வந்துட்டா நம்பிக்கையும் கூடவே வந்துரும். Good. Feeling emotional. Thanks to the director. Congrats💐❤️

  • @gokulthasan2247
    @gokulthasan2247 4 роки тому +38

    சிறந்த வசனங்கள் ♥️💙🖤

  • @rsambhu9049
    @rsambhu9049 4 роки тому +2

    Beautiful script... beautiful story... Excellent narration and casting...Everyone did justice to the role they have been given... Congratulations to the entire team...Best wishes...

  • @selvam383
    @selvam383 4 роки тому +3

    குழந்தையின் யதார்த்த பேச்சு கண்கள் கலங்கின
    அந்த பின்னணி இசை இன்னும் என் மனதை ஏதோ செய்துகொண்டிருக்கின்றது

  • @nithyakandhajothi8726
    @nithyakandhajothi8726 4 роки тому +34

    Lovely script ..beautifully put on screen
    Nedunchezian and Illakiya stand tall with their characters
    Each of the five characters have played their part really well and showcased a realistic situation which happens in real time
    Truly standing out!!!
    👏👏👏👏👏

    • @musasiva8864
      @musasiva8864 4 роки тому +1

      அருமை.., தோழர்.

    • @rajavaratharajan8
      @rajavaratharajan8 4 роки тому

      @@musasiva8864 நன்றி தோழர்...

  • @senthiljeeva6201
    @senthiljeeva6201 4 роки тому +3

    Nice short film with Excellent concept. Sreejith’s acting is exceptional. Good work by entire team. 👍👍👍👏👏👏

  • @hellocomrade368
    @hellocomrade368 4 роки тому +3

    இந்த குறும்படத்தை உருவாக்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி

  • @kvijayabharathi6356
    @kvijayabharathi6356 4 роки тому +17

    மிகவும் அற்புதமான படைப்பு என் சிரம் தாழ்ந்த வணக்கம் உங்கள் படைப்பில் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.
    நன்றி பா ரஞ்சித்

  • @1505mm
    @1505mm 4 роки тому +1

    Congratulations Sreejith. Great job. All the best for your future projects.

  • @simbum2863
    @simbum2863 4 роки тому +31

    அருமையான படைப்பு நண்பர்களே.. புல்லரித்து விட்டது.. #CongratsNeelam

  • @manibharathi732
    @manibharathi732 4 роки тому +2

    மனதை மயக்கும் கட்சிகள் .... என் மனமார்ந்த பாராட்டுக்கள் தோழரே

  • @balasubramani4873
    @balasubramani4873 4 роки тому +16

    அருமையான படைப்பு.மனதை நெகிழவைத்தது.இப்படிதான் இருக்கனும் சொல்ல வந்ந விஷயம் சீக்கிரம் புரியும் படி விளக்கி விட்டீர்கள் பாலாஜி சக்திவேல் உதவியாளர் எப்படி இருப்பார் அவர் போல நல்ல படைப்புகளை கொடுக்க வேண்டும் இயக்குனர் அவர்களே .வாழ்த்துக்கள்.நல்ல நிலைமைக்கு வருவீர்கள்

  • @prakashraj4520
    @prakashraj4520 4 роки тому +3

    எங்களுக்கு தனி வழி இருக்கு நாங்க அந்த வழி பொய்க்குரோம். அருமையான வசனங்கள் இரஞ்சித் அண்ணா

  • @123sangharsh
    @123sangharsh 4 роки тому +5

    Superb.. With subtitles its easy to understand but without it also emotion always plays role to make us understand. #PaRanjith #Neelam

  • @rams8176
    @rams8176 4 роки тому +27

    We are poor...But we are loyal...!!!👍

  • @vimalasvini8990
    @vimalasvini8990 4 роки тому +16

    Reflects common mans mindset towards slum / lower class people, seetram kol. Excellent.

  • @vijijayaraman7515
    @vijijayaraman7515 4 роки тому +15

    Seriously!! people disliked this movie:( such an inspiring story. Good job to the makers!!

  • @madhusudananbalan7115
    @madhusudananbalan7115 4 роки тому +4

    Worth watching with a good social message. What is needed today is a heart for humanity and this short movie captures it well. Sreejith in the lead role is impressive and has good potential in the future. The kids played their roles well. Direction, music, camera has been impressive. Good luck team for the next venture!

    • @gopalan7466
      @gopalan7466 4 роки тому

      Dear sir, Thanks a lot for sharing your comments and extended support sir. Your wishes and encouragement is the real reward for us sir.

  • @karthidurai907
    @karthidurai907 4 роки тому +4

    நீலம் பொது புத்தியை உடைத்து சிந்திக்க தூண்டும் வகையில் பல படைப்புக்களை வழங்கிட வேண்டுகின்றேன்💙💙💙

  • @selvaap839
    @selvaap839 4 роки тому +3

    எளிய மக்களின் வலியை உணர்த்தும் அருமையான குரும்படம்.👌👌👌
    இயக்குனருக்கு எனது வாழ்த்துக்கள்💐💐💐

  • @Exit_2_Win
    @Exit_2_Win 4 роки тому +3

    அவமானத்தை தாங்கிகொள்ளாத இனம்... இனம்புரியா து இவனை போல சில பணக்கார மிருகங்களுக்கு .. உழைக்கும் கரங்கள் எப்போதும் ஓய்ந்து விடாது... நல்ல குறும்படம்... வெற்றி பெற என் வாழ்த்துக்கள்...

  • @lazzylaptops3639
    @lazzylaptops3639 4 роки тому +21

    தோழர் ரஞ்சித் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..

  • @bommaganishyam671
    @bommaganishyam671 4 роки тому +4

    Nice sir, super, iam from telangana iam huge fan of you pa ranjith sir, jai bheem sir.

  • @ajiilanrajkavi1839
    @ajiilanrajkavi1839 4 роки тому +3

    எங்களுக்குனு தனிவழி இருக்கு அந்த வழியா நாங்க போய்க்கிறோம் nice super ji😍😍😍😍😍😍😍😍

  • @user-hu7fv3yx5l
    @user-hu7fv3yx5l 4 роки тому +3

    ஆகச்சிறந்த படைப்பு 👌👌👌👌✊️🤝🤝✍️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajkumars8965
    @rajkumars8965 4 роки тому +40

    சுயமரியாதை வாழ்வே சுக வாழ்வு...... 🔥🔥🔥 got emotional at many places....nice bgm.... keep going😍

  • @ArunKumar-pc9fg
    @ArunKumar-pc9fg 4 роки тому +2

    அருமையான குரும்படம். இயக்குநர் அவர்களுக்கு மிக பெரிய வாய்ப்பு கிடைத்து வெற்றி பெறுவார்

  • @MJS-gb8vs
    @MJS-gb8vs 4 роки тому +25

    எங்க இருக்கீங்க நீங்க வேற லெவல் ஐ லவ் யூ

  • @rathinasabapathykurubalan5410
    @rathinasabapathykurubalan5410 4 роки тому +6

    Really im cried then actors all are good acting, director sir nice concept and ranjith anna ur really great

  • @veeraganeshgnanaraj6548
    @veeraganeshgnanaraj6548 4 роки тому +9

    தன்மானம் ஒன்று தான் நம்முடைய மிகவீரியமான ஆயுதம் இங்கு💪💪💪💙♥️🖤

  • @prabhakarann730
    @prabhakarann730 4 роки тому +6

    அருமையான படம், ❤️😇 வாழ்த்துக்கள் தோழர் 🥳😍 படைப்புகள் தொடரட்டும் 😎🔥

  • @suriyaprakash0312
    @suriyaprakash0312 4 роки тому +4

    Excellent 👌👌

  • @ranjithalenin6408
    @ranjithalenin6408 4 роки тому +22

    சொல்ல வார்த்தைகள் இல்லை.... இந்த படம் பார்த்த என் கண்களில் இருந்து கொட்டும் கண்ணீர் துளிகள் மொத்தமும் இயக்குனருக்கு நான் அளிக்கும் அன்பு பரிசு.... வாழ்த்துக்கள் தம்பி.... நீலம்.. அனைத்தையும் பேசட்டும்.... இன்னும் நீளமாக......💐💐💐💐💐💐

  • @AshokKumar-kx5cp
    @AshokKumar-kx5cp 4 роки тому +14

    😍😍Best short film ever watched... Kudos to the team and Director😍😍😍

  • @sherinjoseph8937
    @sherinjoseph8937 4 роки тому +7

    Such a wonderful movie....hats off to the team.....lots of love and respect from kerala...

  • @vijayavarmand7640
    @vijayavarmand7640 4 роки тому +19

    காசுக்காகா நாங்க வாழல...எங்களுடைய உரிமைக்காக வாழ்கிறோம்...

  • @sudharsan1991
    @sudharsan1991 4 роки тому +1

    What an emotional short film. Awesome.

  • @Makkaltveng4532
    @Makkaltveng4532 4 роки тому +22

    எங்களுக்குனு தனி வழி இருக்கு.... நாங்க அந்த வழியில் போய்க்கறோம்..❤️

  • @samuvelchennaia3637
    @samuvelchennaia3637 4 роки тому +1

    குடியிருப்பை அகற்றி அப்புரப்படுத்துவதால் ஏற்படும் சிரமங்களையும்.ஏழைகளின் அறத்தினையும் மிகச்சரியாக காட்சிபடுத்தியதர்க்கு நன்றி..வணக்கங்களுடன்

  • @J.Baskaran_from_TPCsamy
    @J.Baskaran_from_TPCsamy 4 роки тому +6

    நானும் இப்படி பலமுறை அவமானம் பட்டுயிருக்கிறேன்...
    கருப்பா இருந்தா, தவறாக இருப்பான் என்று இந்த உலகம் நினைக்கும்...
    பாடல் நன்றாக இருக்கிறது...
    இயக்குனர் அவர்களுக்கு பாராட்டுக்கள்..

  • @rajavaratharajan8
    @rajavaratharajan8 4 роки тому +10

    சீற்றம் கொள் குறும்படத்தை பார்த்து ஆதரித்தவர்களுக்கும்,வாழ்த்தியவர்களுக்கும், ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை கொடுத்தவர்களுக்கும் குழுவினர் சார்பாக மனமார்ந்த நன்றிகள்...

  • @gopikrishna6761
    @gopikrishna6761 4 роки тому +4

    It is a fact that we all ignore or try to ignore such kids and ppl all the way in our life. This film reminded me such instances which I also had before. Let this spread to everyone and let everyone rethink their indifferent attitudes to the lower class of society. All the best team ☺️👍👍

  • @kckamalesh2760
    @kckamalesh2760 4 роки тому +8

    Awesome 😍😍

  • @jayasriramananth7606
    @jayasriramananth7606 4 роки тому +6

    I like the perception of the director and the script writer...❤

  • @subburamugayathiri861
    @subburamugayathiri861 4 роки тому +2

    வருங்கால இளந்தளிர்களின் சிறகுகள் விரிக்க தடைக்கல்லலாய் இருக்கும் மனிதனின் மனோபாவத்தை உடைத்தெறிந்த இயக்குநருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்

  • @manojmk6111
    @manojmk6111 4 роки тому +4

    Super 😍😍 sema music 🎶🎧 good movie 🔥🔥👍👍👍👍

  • @vimalasvini8990
    @vimalasvini8990 4 роки тому +2

    Good story, Good actors, especially two kids, suits their roles, overall well done, Directors reflects the present society mind set.

  • @roobanrooban4631
    @roobanrooban4631 4 роки тому +11

    Out standing work team congrats

  • @HariPrasath-yb6fd
    @HariPrasath-yb6fd 4 роки тому +2

    Excellent emotions conveyed, you guys rocked

  • @sanjaycool3488
    @sanjaycool3488 4 роки тому +3

    Raja sir super short film'' good screen Play & dialogue all over super ...

  • @athikesavan7515
    @athikesavan7515 4 роки тому +1

    Wonderful story line. Kids are really acted well. Brilliant work.kudos to team.🙏👍

  • @suriyareshmi8951
    @suriyareshmi8951 4 роки тому +4

    Nice short film.superb

  • @madhavandelta2315
    @madhavandelta2315 4 роки тому +2

    அருமை அருமை 👌 ஏழையிடம் ஏழ்மை மட்டுமல்லாமல் நேர்மையும் இருக்கும் என மிக அழகாக காட்சி படுத்தி உள்ளீர்கள் மிக நேர்த்தியான
    தேவையான படத்தொகுப்பு(எடிட்டிங்) செய்துள்ளார் இயக்குனர் அவருக்கு என் வாழ்த்துகள் சீக்கிரமாக இயக்குனர் ரஞ்சித் அவர்கள் இந்த குறும்பட இயக்குநருக்கு தன் நீலம் புரடக்சன்ஸ் ஹவுசில் ஒரு படத்தை தர வேண்டும் என கோரிக்கையை வைக்கிறேன் இதே தொழில்நுட்ப கலைஞர்கள் அந்த படத்தில் இணையட்டும் என வாழ்த்துகிறேன்.

  • @ranjithr6951
    @ranjithr6951 4 роки тому +5

    Awesome 👏🏻👏🏻👏🏻💐💐💐

  • @deepanv5249
    @deepanv5249 4 роки тому +1

    Sreejith, way of expressing your emotions superb...congrats and all the best

  • @SuryaSurya-rp9pc
    @SuryaSurya-rp9pc 4 роки тому +4

    Hats off for the entire cast and crew of this short film. Especially the boy enacted as the elder kid. Such a great message and literally you made me cry... This film is an eye opener for the materialistic society which we are now in... Thanks for this short film you guys... Loved it so much

  • @tamilmainthanarasu7987
    @tamilmainthanarasu7987 4 роки тому +2

    வறுமையின் கொடுமையையும் அதிகாரவர்க்கத்தின் திமிர்த்தனத்தையும் ஒரே நேரத்தில் கண் முன் நிறுத்திய அற்புத படைப்பு .
    கண்கள் குளமாகிவிட்டது .
    அந்த குழந்தைகளின் தாய்மாமாவின் தொடர்பு எண்ணை வாங்கிய உண்மையான மனிதநேயம் கொண்ட அந்த மனிதன் அந்த குழந்தைகளுக்கு எல்லா உதவிகளையும் செய்வதாக கதையின் தொடர்ச்சியை கற்பனை செய்கிறேன் .
    இந்த குறும்படத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் என் வாழ்த்துகள் .
    குறிப்பாக மனிதநேயம் கொண்ட மனிதனாக நடித்த என்னோடு ஒன்றாக பணியாற்றும் அன்பு சகோதரர் ஸ்ரீஜித் கலை உலகில் மென்மேலும் வளர வாழ்த்தும் நெஞ்சத்துடன் ,
    தமிழ்மைந்தன் சரவணன்

  • @selvamragavan9961
    @selvamragavan9961 4 роки тому +3

    12:03 எங்களுக்குனு ஒரு
    வழி இருக்கு நாங்கள் அதுல
    போகிறோம்
    பா.ரஞ்சித் வரதராஜ்
    வாழ்த்துகள் 💙💙💙

  • @deepanv5249
    @deepanv5249 4 роки тому +2

    Nice and excellent short film. Everyone in this film has performed perfectly in their role. Congrats to the team and all the best for future plans

  • @musasiva8864
    @musasiva8864 4 роки тому +27

    விடியலைத்தேடும் பயணம்
    நாளை புது வெளிச்சம் பெறும்
    நிலம் யாவும்
    நீலத்தின் வழியே...
    அற்புத படைப்பு, சினம் சீற்றம் கொள்ளும்.

  • @balasubramaninatarajan855
    @balasubramaninatarajan855 4 роки тому +1

    சுயமரியாதையை வெளிச்சம் போட்டு காண்பித்த இயக்குநருக்கு என் வாழ்த்துக்கள் . அருமை தோழரே.

  • @tamilamudhan6864
    @tamilamudhan6864 4 роки тому +10

    Lots of love❤❤❤

  • @vijaykumarparamasivam2911
    @vijaykumarparamasivam2911 4 роки тому +3

    One of the finest short film ever

  • @mohamednavas3419
    @mohamednavas3419 4 роки тому +5

    எங்களுக்குனு தனி வழி இருக்கு சார் நாங்கள் அதுல போரோம்.. மாஸ் dialogue சார்.

  • @raam5150
    @raam5150 4 роки тому +2

    சிறந்த குறும்படம்.. நடிப்பு, ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு மற்றும் இதர அனைத்து துறையின் கலைஞர்களும் கதையின் ஓட்டத்தில் துருத்தி நிற்காத (மிகையாகவோ, குறையாகவோ இல்லாமல்) கச்சிதமான தங்கள் பங்களிப்பை ஆற்றியுள்ளனர். மிகவும் தேவையான இப்படைப்பை மக்களிடம் சேர்த்த நீலம் அமைப்பு மற்றும் இப்படத்தின் இயக்குனர் உட்பட அனைத்து கலைஞர்களுக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் தோழர்களே..
    வீரியமான படைப்புகள் தொடரட்டும்...

  • @mercurytry
    @mercurytry 4 роки тому +20

    Excellent Jagdeesh 👏👏👏👏👏. Each and every scene and dialogue is so positive and very emotional. Every Man should be like that small boys character. Till the end the story keeps the suspense. Its wonderful. I expected Mr. Jagdeesh will come any of the scene as an actor , but it’s surprise to seeing your name in the technical crew list. Congrats for the Asst Direction work. My best wishes. Vaalthukkal.

  • @mohanapriya7074
    @mohanapriya7074 4 роки тому +4

    The story inspired by Mr.Rajagopalan!!!! Who beautifully articulated his experience through fb post which eventually inspired a best director to make fantastic movie like this!!!!

  • @thabassummudi5402
    @thabassummudi5402 4 роки тому +3

    Wow really super story I like this story and this story is my favorite

  • @aka5271
    @aka5271 4 роки тому +1

    Great work Sreejith.
    Congratulations to the whole team for createing this sweet and mesmerizing piece of work.

  • @karuppusamy2810
    @karuppusamy2810 4 роки тому +7

    செம்ம short film... 🖤🖤💙💙

  • @musemediawork
    @musemediawork 4 роки тому +2

    மனித மனங்களின் ஆழத்திலிருந்து எடுத்து அற்புதமாக கதை சொல்லி இருக்கும்,
    "சீற்றம் கொள்" குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த
    வாழ்த்துகளும்,பாரட்டுக்களும்.

  • @techunwrapped6150
    @techunwrapped6150 4 роки тому +6

    Very emotional and touching... Hats off to entire team...

  • @balajirbismi9456
    @balajirbismi9456 4 роки тому +2

    Very good Story.
    Yes, Seetram kolla vendiya tharunam..... mudivil.

  • @rajasuman9168
    @rajasuman9168 4 роки тому +3

    Anna super na ini yella marum naam matram konduvaruvam na super Flim great

  • @MJ_3511
    @MJ_3511 4 роки тому +2

    Wow......It really amazing.....what a story.........every second and every scene are really good......... especially an kids seat change panni irukurathu..........vera level.......it's only happens in middle class.............i saw lots of short Film but only this film getting appreciation from me...........
    .
    .
    ஆம்........நாம் சீற்றம் கொள்ள வேண்டும்.... ஏழைகள் அனைவரும் ஏமாற்றுக்காரர்கள் என்பவன் மீது....🔥

  • @premdeepss
    @premdeepss 4 роки тому +8

    Good Work.. Congrats to the Entire crew 😊👍

  • @kuttymayilvel.s1074
    @kuttymayilvel.s1074 4 роки тому +1

    அருமை அருமை
    தனித்துவம்! தன்மானம்...
    தன்னம்பிக்கை......

  • @sivapriyajc9704
    @sivapriyajc9704 4 роки тому +7

    Great effort guys👍👍

  • @meganathanvenkat3771
    @meganathanvenkat3771 4 роки тому +12

    Great ...👏👏👏👏 unmaiyah.. Nangalum ipdi dhan. Irunthom.. Oruthavinga uthavila dhan padicham... Itha pakka kullah enniyh ariyama kanneer varuth.... 😭😭😭😭

    • @rajavaratharajan8
      @rajavaratharajan8 4 роки тому

      வாழ்த்துகள்... நன்றி...

  • @btalking2535
    @btalking2535 4 роки тому +4

    Really very touching and people like who have real heart and know about people socialism.

  • @mmtjaibhimgmailcom
    @mmtjaibhimgmailcom 4 роки тому +3

    Super bro..

  • @muthukumarselvaraj6268
    @muthukumarselvaraj6268 4 роки тому +3

    Seetram Kol has made us to think a lot and also to get angry over us; for not supporting the needy people and made us to remember that..all humans are one the same..and the treatment as well..The story and the underlined message was narrated in a clear way without any mishap..Mr.Sreejith face reactions like; curiosity, anger, dissatisfaction, etc were well expressed in the movie..Kids done their part very well..Bravo to them as well. Overall it was a rocking performance with clear eye opening message to the community. Thanks.

    • @gopalan7466
      @gopalan7466 4 роки тому +1

      Thanks for your comments sir