Vazhakku - Short Film | Pa Ranjith | Koogai | Mathan | Neelam Social

Поділитися
Вставка
  • Опубліковано 16 тра 2024
  • Vazhakku - Short Film
    Presented by : Pa Ranjith & Neelam Social
    Assistant directors : Amrith, thooyavan, mahi selva, Delta ranjith, Bala,
    Cinematographer : Murali srithar
    Camera assistant : Bharath, Benni
    Music director : diwakar
    Editor : Mari | Thilip Toxy
    DI : Thilip toxy
    SFX : Thilip toxy
    Mix : diwakar
    Dubbing : senthamizh
    Dubbing artist : Kanishka, telephone Raj, saloman, sanmugathaai, eshana, inbaraj, David,Vicky
    Actors : Selva, thamizh, alagumurugan, sharuhasan, iyyanar, Dhinesh Rocky, vijay, jeyaseelan, raja
    Subtitle : Shreya, Arun kumar, venkat, Clinton
    Producer : Ravikumar, Alex pandiyan, Esaimalini subramanian, Pa. Ranjith
    Spotify :
    podcasters.spotify.com/pod/sh...
    Whatsapp Channel : whatsapp.com/channel/0029VaAc...
    Subscribe US:
    / @neelam_social
    Follow us on :
    Facebook : / neelamsocial
    Twitter : / neelamsocial
    Instagram : / neelam.social
    Join this channel to get access to perks:
    / @neelam_social
    #NeelamSocial #vazhakku #shortfilm #tamilshortfilm

КОМЕНТАРІ • 140

  • @A_Raavanan_Off
    @A_Raavanan_Off Місяць тому +18

    சட்டமே சரி, படிப்பறிவு என்பதே சரியான பதில் அடி👏🏻💥

  • @villagecentral8542
    @villagecentral8542 Місяць тому +10

    தென்தமிழக மக்களின் மொழியையும் களத்தையும் எதார்த்தத்தை மிகவும் தெளிவாக படைப்பாக்கிய இயக்குநர் மதன் அவர்களுக்கும் குழுவிற்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
    மென்மேலும் படைப்புகளை எதிர்பார்க்கிறேன் வாழ்த்துகள்.
    வழக்கு வெற்றி🫂🫂💙
    ஜெய் பீம்

  • @ambethkar8937
    @ambethkar8937 Місяць тому +13

    நம் கிராமங்களில் நடந்தவை அப்படியே நினைவில்..
    இறுதிக்காட்சி மிக அருமை...
    கல், திருப்பி அடி...👊

  • @pondicherryganailavarasan1534
    @pondicherryganailavarasan1534 Місяць тому +13

    பாண்டிச்சேரி கானா இளவரசனின் மனம் நிறைந்த வாழ்த்துகள்🎉🎉🎉🎉🎉

  • @auntyindian1072
    @auntyindian1072 Місяць тому +8

    அடங்க மறுப்போம் அத்து மீறுவோம் திமிறி எழுவோம் திருப்பி அடிப்போம் ❤️👌👌👌👍🏻

  • @onewordsorrycansaverelatio5119
    @onewordsorrycansaverelatio5119 Місяць тому +7

    நீண்ட போராட்டத்துக்கு பின் மதன் 👌👌👌👌💙❤️

  • @sureyndareditz4260
    @sureyndareditz4260 Місяць тому +8

    கடைசி நிமிடத்தில் அவன் எடுக்கும் முடிவை காட்சி படுத்தாமல் பார்வையாளர்களை சிந்திக்க வைத்தது அருமை இசை மற்றும் படத்தொகுப்பு கதைக்கு மேலும் அழகு சேர்த்தது படக்குழுவினர்க்கு வாழ்த்துக்கள்👍👍

  • @gvbharath1989
    @gvbharath1989 Місяць тому +11

    சாதி வெறியும்
    குடி வெறியும்
    அடடா...
    அருமை மதன்

  • @malinvck8465
    @malinvck8465 28 днів тому +3

    அருமையான படைப்பு
    வாழ்த்துக்கள் தம்பி

  • @sundarnatarajan8216
    @sundarnatarajan8216 Місяць тому +4

    அருமை படக்குழுவினர்களுக்கு வாழ்த்துகள்

  • @ambedkumar591
    @ambedkumar591 Місяць тому +4

    சிறந்த பதிவு மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💙

  • @user-tw7yv1yd2k
    @user-tw7yv1yd2k 28 днів тому +1

    வழக்கு
    இயக்குனர் மற்றும் நடிகர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
    இக்கதையை பார்க்கும் பார்வையாளர்களின் சிந்தனைகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை உண்டு அந்த வகையில் என் சமூகத்திற்கான வலிகளையும் வேதனையிலையும் திரை மூலமாகசொல்லும்போது ஒன்று ஜாதி வெறி பிடித்தவர்களுக்கு மனநிலை மாற வேண்டும் அல்லது ஊமை ஜனங்கள் அடிமைத்தனத்திலிருந்து மீண்டு வர வேண்டும் அதுபோன்ற காட்சிகள் இங்கு இல்லை என்று தான் நான் நினைக்கின்றேன் காலத்திற்கும் மாற்று சாதியினர் சேரிக்குள் வந்து அடிப்பதும் அதனை வேடிக்கை பார்க்கும் மக்களாகவே காட்டுவதால் இங்கு எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை ஒன்று சாதி வெறி பிடித்தவர்கள் மனநிலை மாறுவது போலவும் அல்லது சேரி மக்கள் ஊமை ஜனங்கள் இல்லை என்றது போல் காட்ட வேண்டும் இரண்டுமே இக்கதையில் இல்லை சமீபகாலமாக தமிழ் சினிமாவில் சில இசையமைப்பாளர்கள் பாடலை திருடி மெட்டு போட்டு புதிய பாடலாக உருவாக்கின்றன அதேபோலவே இந்த படத்தின் இயக்குனர் பரியேறும் பெருமாள் படத்தின் இரண்டு காட்சிகளை இங்கு அமைத்துள்ளார் தோழர் ரஞ்சித் போன்றவர்களிடமிருந்து வரும் இளைய புதிய இயக்குனர்கள் புரட்சியின் அடையாளமாக தனித்தன்மையுடன் இருக்க வேண்டும்

  • @musicalvibez9837
    @musicalvibez9837 Місяць тому +5

    18:01 bgm king u1

  • @PriyaC-qc1xt
    @PriyaC-qc1xt 28 днів тому +2

    வாழ்த்துகள் நண்பரே !!

  • @rrcreations8603
    @rrcreations8603 19 днів тому +1

    Kathai iyakiya vitham arumai superrr🎉 thiru mathan

  • @yuvanmuruga4340
    @yuvanmuruga4340 Місяць тому +3

    மிக சிறப்பு

  • @SanthoshBaskar-cn9iq
    @SanthoshBaskar-cn9iq Місяць тому +4

    என் 15ந்தாம் பருவத்தில் எனது அண்ணனுக்கும் இதே நிகழ்வு நடந்தாது அன்று ஊர்கூடி வெடிக்க பார்த்தது இன்றுவரை கலையவில்ல நான் நிற்கிறேன் அந்தா இடத்தில் வயதோ எனக்கு 27 😏

  • @Maheswaran98
    @Maheswaran98 Місяць тому +2

    எங்க அண்ணே கீழப்பூங்குடி அய்யனார்...👑😍♥️

  • @prabhu296
    @prabhu296 25 днів тому +1

    Kudos to director. Acting of all actors are on point. Didn't feel like an amateur attempt at all direction, editing and shot division wise. Editing is very professional. No shot seems unnecessary. Director is qualified to make a feature length film. All the best to the cast and crew !!

  • @user-rq1js2ts2v
    @user-rq1js2ts2v Місяць тому +9

    வாழ்த்துக்கள் மதன்

  • @thennarasuthennarasu7494
    @thennarasuthennarasu7494 Місяць тому +2

    💙💙

  • @sakthivel......6944
    @sakthivel......6944 Місяць тому +5

    Vazhukkal-உடன் பிறப்பே_____😎💙

  • @ramyae1709
    @ramyae1709 Місяць тому +3

    Super Selva anna ....u achieve your dream Vera level💐

  • @vigneshsiva1552
    @vigneshsiva1552 Місяць тому +4

    Vaazhthukkal Vazhakku team❤...Thamizh anne...💥Acting & Selva bro Good work..

  • @user-zp9go2pf1x
    @user-zp9go2pf1x 20 днів тому +1

    Super short film🎉

  • @soloking4810
    @soloking4810 Місяць тому +2

    வாழ்த்துக்கள் தோழர் 💥

  • @ayrah96
    @ayrah96 Місяць тому +3

    Super acting da thamizh😍🔥🤩

  • @SidSid-kk1du
    @SidSid-kk1du Місяць тому +2

    திருப்பி அடிப்பதற்கு பெயர் வீரம் அல்ல.
    அதற்குப் பதிலாக அன்பை போதிக்கும்
    தம்பியின் முயற்சி பாராட்டுதற்குறியது.
    அவர்களும் ஒரு நாள் திருந்துவார்கள். யாவரும் சமம்.

    • @tabahiwar.gaming947
      @tabahiwar.gaming947 Місяць тому

      ஏசுவாக‌ இருந்தா சிலுவை தான்

  • @abishekv3443
    @abishekv3443 27 днів тому +2

    💥💥💥

  • @anandselvaraj9325
    @anandselvaraj9325 Місяць тому +1

    Climax really touching
    Love you guys
    Neelam never fails to impress people
    ❤💙

  • @user-jj3gk3jb8n
    @user-jj3gk3jb8n Місяць тому +1

    Good ...best ...to start with ....

  • @directornivedhan
    @directornivedhan Місяць тому +4

    வாழ்த்துக்கள் இயக்குனர் மதன் 🎉❤

  • @tamilworld2
    @tamilworld2 Місяць тому +2

    Team 💪💪

  • @dxaravinddxaravind8662
    @dxaravinddxaravind8662 Місяць тому +2

    வாழ்த்துக்கள் மதன் சகோதரர்...🎉❤

  • @bharathidoss1095
    @bharathidoss1095 Місяць тому +2

    நடுத்தர குடும்பமான சூத்திரனுக்கு சாதிவெறி அதிகம் என்று இந்த குறும்படம் உணர்த்துகிறது வாழ்த்துக்கள் படக்குழுவினருக்கு

    • @Letsjustfindout1more
      @Letsjustfindout1more Місяць тому +1

      சாதி வெறி அல்ல சாதியின் பெயரால் பெற்ற அவமானத்தின் வெறி

  • @saravanakumars9315
    @saravanakumars9315 Місяць тому +1

    Congratulations Ajith....

  • @tmkfilmsproduction8570
    @tmkfilmsproduction8570 Місяць тому +2

    Super bro muthal Vetri, un puratchi thodarattum ,Vazhthukkal bro

  • @aasaiastr6559
    @aasaiastr6559 Місяць тому +1

    Anne kaithi ❤🔥

  • @sankargobi6395
    @sankargobi6395 Місяць тому +2

    Super super sema

  • @suriyam5390
    @suriyam5390 Місяць тому +3

    வாழ்த்துக்கள் தோழர் வளர்க

  • @kamaleshkandhasamy3125
    @kamaleshkandhasamy3125 Місяць тому +1

    All the best entire team

  • @arjunacharya4735
    @arjunacharya4735 Місяць тому +1

    Education is the only power ❤

  • @erumamadu7563
    @erumamadu7563 Місяць тому +1

    💥💥

  • @NaveenKumar-wk6mt
    @NaveenKumar-wk6mt Місяць тому +1

    வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐 🔥🔥🔥

  • @sundarvictor4942
    @sundarvictor4942 Місяць тому +1

    Super da Mathan all the best

  • @rdrajirdraji5918
    @rdrajirdraji5918 Місяць тому +1

    மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தோழர்

  • @vasanthmoorthi9443
    @vasanthmoorthi9443 Місяць тому +1

    Good making hearts off🎉

  • @streettalks796
    @streettalks796 Місяць тому +2

    வாழ்த்துக்கள் தம்பி
    இன்னும் சற்று விவரிதிருக்கலாம்

  • @VmtDandayuthapane-ql4ox
    @VmtDandayuthapane-ql4ox 29 днів тому +1

    சகோதரர் பா ரஞ்சித் அவர்கள் மிகுந்த தாழ்வு மனப்பான்மை உடையவர் போல் உள்ளது காரணம் என்னவென்றால் எந்த படத்தில்யும் ஒரு பறையன் படித்து முன்னேறி ஐபிஎஸ் ஆகி ஐஏஎஸ் ஆகி உயர்ந்து வாழ்ந்து காட்டுவது போல எடுப்பதில்லை நாங்கள் வளர்ந்து கொண்டிருக்கிறோம் ரஞ்சித் அவர்களே நாங்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்று உலகத்திற்கு உரக்கச் சொல்லும் விதத்தில் படங்கள் எடுங்கள் குறும்படங்கள் எடுங்கள் தவறில்லை மாட்டுக் கறியை காய வைப்பது மாட்டு வால் சூப் குடிப்பது மாட்டுக்கறி தின்றுவிட்டு நாய் போல் அலைவது இப்படி தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை கேவலமாக எடுக்காதீர்கள் டாக்டர் அம்பேத்கர் புரட்சியாளர் அசைவு உணவே சாப்பிட்டதில்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் படம் எடுங்கள் தம்பி வாழ்த்துக்கள்

  • @alagudurai4562
    @alagudurai4562 Місяць тому +1

    வாழ்த்துக்கள்🎉❤ மதன் அண்ணா ✨

  • @uyirmozhiulaku1515
    @uyirmozhiulaku1515 Місяць тому +1

    மிகச்சிறந்த படைப்பு. வாழ்த்துகள்.

  • @sureshkani8551
    @sureshkani8551 Місяць тому +1

    வாழ்த்துக்கள் மதன் 🎉

  • @krishnamoorthi3934
    @krishnamoorthi3934 Місяць тому +1

    உண்மையான பதிவு

  • @Pradeepbaby
    @Pradeepbaby Місяць тому +1

    💙

  • @stephenvinoth7923
    @stephenvinoth7923 Місяць тому +1

    Very nice film all the best for team

  • @ranjithkumar-wr4tr
    @ranjithkumar-wr4tr Місяць тому +1

    Truthful 🎉 HIT
    Congratulations Madhan 🎉

  • @surendarm3843
    @surendarm3843 Місяць тому +1

    Congratulations 👏

  • @user-sk8kz2jp4h
    @user-sk8kz2jp4h Місяць тому +1

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @kavithad2320
    @kavithad2320 Місяць тому +1

    Macha congratulations go ❤🎉ahead

  • @uthayakaran9541
    @uthayakaran9541 Місяць тому +2

    வாழ்த்துக்கள் பங்காளி 💙💙💙

  • @user-zk6rt8os9k
    @user-zk6rt8os9k Місяць тому +1

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @kodaiganeshkodaiganesh2002
    @kodaiganeshkodaiganesh2002 Місяць тому +1

    Congratulations 🎉 brother

  • @sankmaathan6184
    @sankmaathan6184 Місяць тому +1

    Great Flim

  • @ilayaraja4415
    @ilayaraja4415 Місяць тому +1

    மேலும் மேலும் வழற்க மதன் வாழ்த்துக்கள் 💐💐💐குரும் படம் அருமை 🎉🎉

  • @SethuRaj-king
    @SethuRaj-king Місяць тому +1

    Really super anna ⭐💙 waiting for next level 💙

  • @haricherry8658
    @haricherry8658 Місяць тому +1

    Unmai

  • @ganz1434
    @ganz1434 Місяць тому +1

    வாழ்த்துக்கள் 🎉

  • @kaakkaamuttai3354
    @kaakkaamuttai3354 Місяць тому +2

    Namakku yarum irukkanganu mukkiyam illa naama antha yedatthula yeppadi iukkomnudhan mukkiyam

  • @user-qj5mk6jj8i
    @user-qj5mk6jj8i Місяць тому +1

  • @manimaniar2975
    @manimaniar2975 Місяць тому +1

    வாழ்த்துக்கள் தோழர் மகிழ்ச்சி 💙😍

  • @daasas8707
    @daasas8707 Місяць тому +1

    வாழ்த்துக்கள் தோழரே❤❤❤❤அருமை

  • @pakiayarajsuriya4450
    @pakiayarajsuriya4450 Місяць тому +1

    Super

  • @ecosiran4157
    @ecosiran4157 Місяць тому +1

    வாழ்த்துகள்

  • @jebindennisraj2748
    @jebindennisraj2748 Місяць тому +1

    Congratulations ❤🎉❤madhan

  • @munchlover4534
    @munchlover4534 Місяць тому +1

    வாழ்த்துக்கள் ணா..💙

  • @NirmalNKofficial2920
    @NirmalNKofficial2920 Місяць тому +1

    வாழ்த்துக்கள் அனைவருக்கும் 🎉❤

  • @vallimayilphotography5094
    @vallimayilphotography5094 Місяць тому +1

    🎉mathan bro super

  • @micky941
    @micky941 Місяць тому +1

    Love's form karur❤ congratulations da

  • @praveenpm5232
    @praveenpm5232 Місяць тому +1

    ❤❤❤❤

  • @satheeshsubramaniyan4173
    @satheeshsubramaniyan4173 Місяць тому +1

    வாழ்த்துக்கள் தோழரே 💙...

  • @Madhan03_efx
    @Madhan03_efx Місяць тому +1

    🔥Super bro🔥

  • @Ranjith-ie1wq
    @Ranjith-ie1wq Місяць тому +1

    வாழ்த்துக்கள் மதன் அண்ணா ❤❤

  • @ssiva2281
    @ssiva2281 Місяць тому +1

    Jai Bhim !!!

  • @user-iz3vb3kk6b
    @user-iz3vb3kk6b Місяць тому +1

    🎉🎉

  • @Yesitsme488
    @Yesitsme488 Місяць тому +1

    Waiting brother 💙💙

  • @marientertainment1521
    @marientertainment1521 Місяць тому +1

    வாழ்த்துக்கள் தோழர்

  • @Justmiss-rx5tx
    @Justmiss-rx5tx Місяць тому +1

    Super mapla❤

  • @mersal_tn47
    @mersal_tn47 Місяць тому +1

    Congratulations mathan 🎉

  • @kaakkaamuttai3354
    @kaakkaamuttai3354 Місяць тому +1

    Nama maruvom athargan vilippunave itha kurum padam

  • @MRaja-rp8zd
    @MRaja-rp8zd Місяць тому +1

    வாழ்த்துக்கள்_அண்ணே💪💙✨

  • @rajapandianm1322
    @rajapandianm1322 Місяць тому +1

    வாழ்த்துக்கள் மதன் அண்ணே❤

  • @vetrimaaranvinayagam462
    @vetrimaaranvinayagam462 Місяць тому +1

    Magizhchi ❤

  • @keelapoongudi_official9169
    @keelapoongudi_official9169 Місяць тому +1

    #வாழ்த்துக்கள் அண்ணே 💙🔥

  • @gerssonpoovarasan5491
    @gerssonpoovarasan5491 Місяць тому +1

    வாழ்த்துக்கள் ப்ரோ

  • @AshikAli-is3zb
    @AshikAli-is3zb Місяць тому +1

    💥💥💥💥

  • @Clown_Cinema_Official
    @Clown_Cinema_Official Місяць тому +1

    ❤❤

  • @user-wm7ed1mj1p
    @user-wm7ed1mj1p Місяць тому +1

    🙌🏽👏🏽💪🏽

  • @Ya-hm9yr
    @Ya-hm9yr Місяць тому +1

    🔥🎬

  • @Kutty202
    @Kutty202 Місяць тому +1

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @taleteller8693
    @taleteller8693 Місяць тому +1

    🔥