7.50 லட்சத்தில் இன்டெர்லோக் வீடு உண்மையா | INDIAN CONSTRUCTIONS

Поділитися
Вставка
  • Опубліковано 24 сер 2024
  • #indianconstructions#veedu#house#home#home#interlockhouse
    தமிழ் 24/7 UA-cam channel : / tamil247
    1.இன்டர்லாக் வச்சு வீடு கட்டுனா செலவு குறையுமா? | Indian Constructions
    • இன்டர்லாக் வச்சு வீடு ...
    2.பட்ஜெட் வீடு எப்படி கட்டுவது :
    • பட்ஜெட் வீடு எப்படி கட...
    3.PART 2 LINK: / mzrimupfd1
    4. interlock bricks : • Interlock Brick House ...
    5. Tamil Door : • தமிழின் பெருமை சொல்லும...
    PART 1 லிங்க் : • 7.50 லட்சத்தில் அழகிய ...
    Tamil Door : • தமிழின் பெருமை சொல்லும...
    Contact
    Indian Constructions
    Feel free let's call me
    *Approvel plan
    *Estimate
    *3-D Elevation Drawings
    *Vasthu Based plan
    *Contracter and all kind of building works
    Engineers Contact:
    (working hours 10am to 6pm)
    Email id : indianconstructions2020@gmail.com

КОМЕНТАРІ • 243

  • @umamaheswarikumaresan741
    @umamaheswarikumaresan741 2 роки тому +4

    நன்றி மிகவும் அருமையாக உள்ளது வீடு‌ எந்த ஊர் நண்பா வீட்டைச் சுற்றிலும் விவசாயம் பார்த்தால் கண்ணுக்கு மனதிற்கு குளிர்ச்சி

  • @ravikumar-sb1ip
    @ravikumar-sb1ip 3 роки тому +21

    தமிழ் நாட்டுல எங்கவேணாலும் வந்து கட்டி குடுப்பாங்களா

    • @ayyadurai1902
      @ayyadurai1902 3 роки тому +1

      tamil nadu kutti kutupagal from to thankasi dis sakarakovil

  • @kkarthi2881
    @kkarthi2881 3 роки тому +34

    Steps ahhh velipakkam vachirukalam, kitchen la daining table theva illa, bathroom konjam agalam ahh irukkanum😏 ........

    • @ayyadurai1902
      @ayyadurai1902 3 роки тому

      superb

    • @ayyadurai1902
      @ayyadurai1902 3 роки тому +2

      Indian construction superb

    • @raninj4577
      @raninj4577 3 роки тому +1

      Steps ean avanga ulla vachanganna future la mela veetu katrathuku bro

    • @sujithalice9450
      @sujithalice9450 3 роки тому +1

      Plan comedy eh iruku 😂😂😂

    • @nnkathir2058
      @nnkathir2058 3 роки тому +3

      Pathiyam v2 avangaluku katturanga un istathuku ella panna mattanga

  • @sridharavasudevannarayanan7297
    @sridharavasudevannarayanan7297 3 роки тому +5

    திட்டமிட்டு கட்டப் பட்ட வீடு அருமை இதே பட்ஜெட்டில் தஞ்சை மாவட்டத்தில் கட்டித் தர முடியுமா

  • @perumalvasanthi6408
    @perumalvasanthi6408 3 роки тому +4

    வீடு நன்றாக உள்ளது மகிழ்ச்சி 🎉👍

  • @actorrk6797
    @actorrk6797 3 роки тому +2

    அருமையான குருவிகள் சத்தம் கேட்பதுக்கு அருமையாக உள்ளது...🐥🐤🐝🌻🌲🌳

  • @kavithendral7244
    @kavithendral7244 3 роки тому +4

    Nice work ! I heard Interlocking bricks are most used in Kerala.. our tamilnadu will be partially rainy and hot. So is this interlocking bricks suits those seasonal changes?

  • @ahameds6921
    @ahameds6921 2 роки тому +2

    Super bro 👍 congratulations

  • @hakkimhakkim9799
    @hakkimhakkim9799 3 роки тому +7

    அண்ணா வீடு அருமையாக இருக்கு ச.அ (per sqft)என்ன விலை

  • @srinivasanbalakrishnan1921
    @srinivasanbalakrishnan1921 3 роки тому

    அருமை சகோ. வீடு finishing இந்த பட்ஜெட்டில் அருமை. ஒரு சின்ன ஆலோசனை. உங்களுக்கு வாஸ்து நம்பிக்கை உள்ளதா என்று தெரியவில்லை. எனது அனுபவத்தில் ஒரு சின்ன ஆலோசனை. வீடு தெற்கு பார்த்த வாசல். Toilet வடகிழக்கில் உள்ளது. Toilet வரக்கூடாத மூலை அது. முடிந்தால் bedroom அங்கு தள்ளிவிட்டு, வடமேற்கில் toilet move பண்ண யோசியுங்கள். முடிந்தால். நன்றி.

  • @kifarakhshan6174
    @kifarakhshan6174 3 роки тому +1

    Super.... Nice.... Rmba azhaga irukku....

  • @kshatriyan
    @kshatriyan 3 роки тому +1

    contractors vachu kattunadhaala konjam adhigam nu ninaikuren..direct ah mason vachu pannuna konjam cost kuraikkalaam..

  • @chitrashivanya14
    @chitrashivanya14 3 роки тому +2

    Thiruvallangadu areala katti tara mudiyuma?engala madiri middle class ku sonda veedu aasai kanavu!

  • @vasumathiravi5549
    @vasumathiravi5549 3 роки тому +1

    Bro super door👌👌👌ellame superb enaku veedu kattanum nu asaya iruku cost favorable ah iruku👍👍👍👍

  • @nssamayal7264
    @nssamayal7264 3 роки тому +2

    ரொம்ப அருமையாகவும் அழகாகவும் இருக்கிறது வீடு நாங்கள் திருநெல்வேலியில் வசித்து வரும் சகோதரனே என் கணவரும் கார்பெண்டர் வேலை செய்கிறார் நிலை ஜன்னல் மாடுலர் கிச்சன் கப்போர்ட் மற்றபடி ஆபிசுக்கு இப்படி பலதரப்பட்ட வேலைகளையும் செய்வார் உங்களுக்கு வேலை ஒருவேளை திருநெல்வேலியில் இருந்தால் எங்களை கண்டிப்பாக காண்டக்ட் பண்ணி வேலை தரவும் நாங்கள் வேலை நல்லபடியாக செய்து கொடுப்போம் நீங்கள் ஒரு தடவை ஒரே ஒரு வேளை கொடுத்து பாருங்கள் அப்பொழுது உங்களுக்கு சம்மதம் இருந்தால் அடுத்தடுத்த வேளை நீங்கள் கொடுப்பீர்கள் ஒரு தடவை மாத்திரம் தாருங்கள் நாங்கள் திருநெல்வேலியில் இருக்கிறோம் நீங்கள் ஒருவேளை திருநெல்வேலி பக்கம் வேலை எடுத்தால் எங்களை தயவு தொடர்புகொள்ளுங்கள் சகோதரனே நாங்கள் திருநெல்வேலியில் நிறைய பேருக்கு வேலைகள் செய்து கொடுத்திருக்கிறோம் வீடுகள் மற்றும் ஆபிசு வேலைகள் இந்த மாதிரி நிறைய கடைகள் செய்து கொடுத்து இருக்கிறோம் நாங்களும் ஆள் வைத்து செய்து கொண்டிருக்கிறோம் தயவுசெய்து சகோதரனே உங்களுடைய அழைப்பை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்🔔🔔🔔🔔🔔👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @indianconstructions3281
      @indianconstructions3281  3 роки тому +1

      உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிடவும் நமது நிறுவனமான இந்தியன் டிம்பர்ஸ் இல் வேலை உள்ளது இடம் தென்காசி

    • @shabirs2946
      @shabirs2946 3 роки тому

      @@indianconstructions3281 could you please give me your number

    • @indianconstructions3281
      @indianconstructions3281  3 роки тому

      Check description engineer contact numbers available there

    • @nssamayal7264
      @nssamayal7264 3 роки тому +2

      @@shabirs2946 நான் கார்பெண்டர் சி. குரு பிரசாத் 9092381671இது என்னுடைய போன் நம்பர் ஏதும் வேலை செய்து தரவவேண்டுமானால் சொல்லுங்கள் நான் ஆள் வைத்து வேலை செய்கிறேன்

  • @vethasiva3785
    @vethasiva3785 3 роки тому +8

    🌹வாழ்த்துகள்🌹
    வாழ்க வளமுடன்

    • @parimalabala4053
      @parimalabala4053 3 роки тому

      இண்டலொக் என்றால் என்ன விளக்கம் தரவும். நன்றி தம்பி

  • @aramchokkan2522
    @aramchokkan2522 3 роки тому +2

    Building super ( bro please check water tank location? )

  • @jesuschirist8488
    @jesuschirist8488 3 роки тому +2

    Super bro Naan maadila bed room irukunu ninachen bro adhu matum irundha innum super ah irumum

  • @harish9913
    @harish9913 2 роки тому

    really super

  • @777peterpaul
    @777peterpaul 2 роки тому

    Bro...sammmma supera eruku வீட்டோட Land sizes ena bro pllll soluga ...😍😍😍

  • @jayanthivictoria1138
    @jayanthivictoria1138 3 роки тому +11

    இந்த வீடு சென்னையில் இருந்தால் நேரடியாக பார்க்க முடியுமா

  • @lavansenthu2523
    @lavansenthu2523 3 роки тому +6

    Rompa space wast panni irukingka 1 bed room maddum than irukku

  • @tamiltechkarthik
    @tamiltechkarthik 3 роки тому

    Super bro

  • @falconsfs7086
    @falconsfs7086 Рік тому

    சிறப்பு,எந்த ஊர்ங்க

  • @malathi882
    @malathi882 Рік тому

    Very nice

  • @100acre
    @100acre 3 роки тому +2

    Interlock use panni 5 storey building கட்டலாமா or only red bricks????🤔

    • @kshatriyan
      @kshatriyan 3 роки тому +1

      kattalaam..but fondation strong ah irukanum.column lindal beem kandippa podanum..otherwise no issue. Bricks just building ah cover thaan pannum.neenga entha brick pottalum..structure thaan strong ah irukanum

    • @100acre
      @100acre 3 роки тому

      @@kshatriyan oho ok

  • @muruganrenganathan3178
    @muruganrenganathan3178 3 роки тому +1

    Arumaiyana loction bro...

  • @chandrasekarant9959
    @chandrasekarant9959 3 роки тому +1

    Interlack stone means what?

  • @manivelmuniappan8536
    @manivelmuniappan8536 3 роки тому +1

    Can build new house in Bhavani Komarapalayam area in namakkal district.

  • @yuvaraj4873
    @yuvaraj4873 3 роки тому

    You're very lucky man all the best

  • @balaselvakumaranmuthukumar3877
    @balaselvakumaranmuthukumar3877 3 роки тому

    வீடு சூப்பர் விலை அதிகம்

  • @jafarsadick9015
    @jafarsadick9015 3 роки тому +1

    இது பட்ஜெட் வீடு மொத்த செலவும் 7.5 ஏழரை லட்சம் தான்.
    இந்த விலைகுள் 640 சதுர அடி கட்டியிருப்பது பாராட்ட வேண்டிய விஷயம் தான்👍
    இதுவே சென்னையில் கட்ட வேண்டும் என்றால், s.f Rs.1600,
    300 சதுர அடிக்கு,
    5 லட்சம் ஆகும்.

  • @venkateshpuspalatha8497
    @venkateshpuspalatha8497 Рік тому

    வீடு strong 'a இருக்குமா??

  • @prashathqtr5633
    @prashathqtr5633 3 роки тому +2

    மிக அருமை நல்வாழ்த்துக்கள்...

  • @sugunaswamiyadiyal3350
    @sugunaswamiyadiyal3350 3 роки тому

    ரொம்ப ரொம்ப பிடித்து இருக்கு. தம்பி👍

  • @mohans7951
    @mohans7951 4 місяці тому

    Bro enakkum oru veedu venum but EMI la venum pls help

  • @ramarvasanth9453
    @ramarvasanth9453 3 роки тому

    சத்திரத்தில் கிரானைட் டைல்ஸ் கடை குறைந்த விலை கடைஇருந்தால் சொல்லவும் .தென்காசியில் வீடு,1000சதுரஅடிக்கு வேணும்.கடை பெயர் சொல்லவும் .

  • @vani.mm.pandian8339
    @vani.mm.pandian8339 3 роки тому +1

    Wow superb bro 👍👍👍👏👏👏😍😍😍

  • @mohamedriyaz5610
    @mohamedriyaz5610 3 роки тому +2

    640 da.feet house la oru room thana 😰😰

  • @santhoshtpr1287
    @santhoshtpr1287 3 роки тому +1

    Intha methode la 2 bhk construction cost avalvu varum bro

  • @004-p.aravindhanecea3
    @004-p.aravindhanecea3 3 роки тому

    Nice ❤️ home and good nature 🍂🌿 look

  • @sheerinazickmohammed1963
    @sheerinazickmohammed1963 3 роки тому

    Sir Is This Low Budget housr is available in nagercoil... or If you able to built it in nagercoil we are willing in your property but We are from nagercoil

  • @geetsingh5613
    @geetsingh5613 3 роки тому +1

    Fridge yedam konjam highta irrukalam. Dinning table place 1/2 aadi koraichu dinning table mela plate, spoon fruits and pickles salt yellam vaikka chinna 3/4 marble vaichu sliding potta azaga irrukum

  • @user-dn8hu6bg1d
    @user-dn8hu6bg1d 3 роки тому +3

    அண்ணா எனக்கு வீடுகட்டி கொடுப்பீங்களா இந்த வீடு

  • @tomjerryallinall6108
    @tomjerryallinall6108 3 роки тому +1

    Hello sir number kitaikuma entha butjetla katti thara mutiuma.... Sivagaingai distic tirupattur.... Plsss

  • @sudhamuthuraj9163
    @sudhamuthuraj9163 3 роки тому

    Ground floor 30 yrs munnadi kattunadhu ippo first floor indha interlock method la katta mudiyuma evlo cost aagum 56×22.5 quation enaku mail anupunga

  • @user-df6ok5hn9m
    @user-df6ok5hn9m 8 місяців тому

    Interlocked house home loan iruka sir.

  • @madurainews8653
    @madurainews8653 3 роки тому +2

    MADURAI la panurigala

  • @neelakandan142
    @neelakandan142 Рік тому

    Nice video super

  • @grenasteffy7943
    @grenasteffy7943 3 роки тому

    Suppper ah erukku

  • @naveenprabhakar8441
    @naveenprabhakar8441 3 роки тому

    வீடு உள்ளே அழகாயிருக்கு entrance தான் கொஞ்சம் சுமாரா இருக்கு

  • @rajibalu5322
    @rajibalu5322 3 роки тому

    Yangalukum 5,00,000entha amount la dindigul line home vanum sir

  • @ppmraghul
    @ppmraghul 3 роки тому

    Payment cant be made for subsription . Pls help.

  • @laladev1605
    @laladev1605 2 дні тому

    Entha oor bro

  • @ishwaryagandhi7637
    @ishwaryagandhi7637 3 роки тому +3

    So so so how many times so so

  • @s.a.d8478
    @s.a.d8478 3 роки тому

    சார் எந்த ஊரு சார் அவங்களை கட்டி கொடுத்தாங்களா நீ மெட்டீரியல் வாங்கிட்டீங்களா பினிஷிங் செலவு எவ்வளவு

  • @user-kx2fx6vg1b
    @user-kx2fx6vg1b 3 роки тому +4

    இந்த வீடு ஆயுட் காலம் எவ்வளவு??

  • @kanakavallinarayanamurthy5817
    @kanakavallinarayanamurthy5817 3 роки тому +1

    Super bro.

  • @ameenajamal7278
    @ameenajamal7278 3 роки тому +1

    Septic tank, sump Patri yethuvum Sollave illa

  • @s.sikka0417
    @s.sikka0417 3 роки тому +7

    எந்த ஊர்

  • @7pkutty
    @7pkutty 3 роки тому

    I like this main door

  • @ChallankuttydasscDass
    @ChallankuttydasscDass 3 роки тому

    Supersir

  • @k.kanbathraj9057
    @k.kanbathraj9057 3 роки тому +1

    Madurai la project panuvigala bro..??

  • @syedbasha3794
    @syedbasha3794 3 роки тому

    Bro naanga veedu katta porom .so neenga katti Thara mudiyuma pls reply me

  • @sowmiyanithish6774
    @sowmiyanithish6774 3 роки тому

    Interlocking brick vachu kattuma future la madila extra room build panna mudiuma

  • @funshorts1228
    @funshorts1228 3 роки тому

    Veedu super

  • @abdulhai9656
    @abdulhai9656 2 роки тому

    Super

  • @civilprasannakumar3136
    @civilprasannakumar3136 2 роки тому

    Good Home 🏡👍👍👍👍

  • @nathana9340
    @nathana9340 2 роки тому +1

    Hi,Dear

    • @nathana9340
      @nathana9340 2 роки тому

      Can you construct me a small house in 600sqf at bangalore

  • @sudhakiddoworld4419
    @sudhakiddoworld4419 3 роки тому

    Ji how to contact indian contruction , do they are ready to construct in Chennai

  • @mohammedalimohammedali7333
    @mohammedalimohammedali7333 3 роки тому

    அருமை

  • @akdamotharanak2593
    @akdamotharanak2593 3 роки тому

    இந்த விலையில் வீடு இருந்த சொல்லுங்க சார் உடனே சொன்னாலும் ok

  • @irfananizam4055
    @irfananizam4055 2 роки тому

    Endha place idhu

  • @gokulraj309
    @gokulraj309 3 роки тому

    Can you build this house near by manimangalam -chennai

  • @munusamyinyan1276
    @munusamyinyan1276 2 роки тому

    Bro cudappa kall kila chennel fix pannuga

  • @digitalbrandmate
    @digitalbrandmate 3 роки тому

    Bro is possible to construct near kundrathur, Chennai. I'm going to purchase land near kundrathur area. I'm planning for budget home 👍

  • @NagarajNagaraj-ro8sb
    @NagarajNagaraj-ro8sb 2 роки тому

    Anna anthauru house very nice

  • @sandhyagardensmiddithota8884
    @sandhyagardensmiddithota8884 3 роки тому

    Wil you able to construct in Hyderabad we are interested on you construction

  • @unakkennakumaru
    @unakkennakumaru 3 роки тому

    Bro salem pakkam katti tharuvangala

  • @t.muthulingaprakash9080
    @t.muthulingaprakash9080 Рік тому

    ப்ரோ இந்த வீடு மொத்தம் என்ன பட்ஜெட் கமெண்ட் பண்ணுங்க

  • @karthisuriya
    @karthisuriya 3 роки тому

    Sir, ஈசான்ய மூலையில் toilet வைக்கலாமா?

  • @Snake_77087
    @Snake_77087 3 роки тому

    kumbakonam my native antha location varuvangalaa

  • @r15v3lover3
    @r15v3lover3 3 роки тому +12

    7.5 lakhs impossible bro fake ahh title pottu emathathinga bro

  • @plusorminus6517
    @plusorminus6517 3 роки тому

    Water tank kadapa Kally ku kila rendu iron rod kuduthuruntha break aahathu

  • @kavithakannan3928
    @kavithakannan3928 3 роки тому +11

    இண்டர் லாக்னா என்ன தம்பி

    • @indianconstructions3281
      @indianconstructions3281  3 роки тому +4

      அதை பத்திய வீடியோ வரும் நண்பா..

  • @hotshotgaming5613
    @hotshotgaming5613 2 роки тому

    How much rs

  • @maduraifamousjigarthandati4738
    @maduraifamousjigarthandati4738 3 роки тому +1

    Chennai tambram la katti thara mudiyuma

  • @manoranjithamsr416
    @manoranjithamsr416 3 роки тому

    Super 👍

  • @devasathish1104
    @devasathish1104 3 роки тому

    Vellore la katti thara mudiyuma

  • @sumathisumathi3964
    @sumathisumathi3964 3 роки тому

    Semma super house

  • @rashi6399
    @rashi6399 3 роки тому

    Chennai vanthu panni kudupangala sir

  • @dhivakarddhiva9699
    @dhivakarddhiva9699 3 роки тому

    Spr bro interlock enna bro

  • @SureshSuresh-rj6jl
    @SureshSuresh-rj6jl 3 роки тому

    Coimbatore la kattitharuvigala

  • @nagarajandixit7702
    @nagarajandixit7702 3 роки тому +1

    We need some body to do in Chennai, but really technically fit laborers and compromising dedicated work even if it is resonably more.

  • @m.jdevahrithik8-d161
    @m.jdevahrithik8-d161 3 роки тому

    Where ur house place ooru

  • @vikramadithya5979
    @vikramadithya5979 2 роки тому

    bro intha house ethanai send ?...

  • @funshorts1228
    @funshorts1228 3 роки тому

    What is the place bro

  • @Darkjoker123-10
    @Darkjoker123-10 3 роки тому +1

    தொடர்புகொள்ள நம்பர் கொடுங்கள்

  • @thirumohanraj4818
    @thirumohanraj4818 3 роки тому

    Channel name my mattum tamizh but pesurathu ellam english, konjam tamil la pesalam me

  • @durgasri1698
    @durgasri1698 3 роки тому

    Chennai la build panunga bro