7.50 லட்சத்தில் அழகிய வீடு | இந்தியன் கண்ஸ்ட்ரக்ஷன்ஸ்

Поділитися
Вставка
  • Опубліковано 15 лют 2021
  • #indianconstructions#veedu#house#home#home#இன்டெர்லக்கெஹவுஸ்
    New House sales : • நடுத்தர மக்களுக்கு ஏற்...
    1.இன்டர்லாக் வச்சு வீடு கட்டுனா செலவு குறையுமா? | Indian Constructions
    • இன்டர்லாக் வச்சு வீடு ...
    2.பட்ஜெட் வீடு எப்படி கட்டுவது :
    • பட்ஜெட் வீடு எப்படி கட...
    3.PART 2 LINK: / mzrimupfd1
    4. interlock bricks : • Interlock Brick House ...
    5. Tamil Door : • தமிழின் பெருமை சொல்லும...
    6 . வள்ளுவர் : • Latest Door design 202...
    தமிழ் 24/7 UA-cam channel : / tamil247
    Contact
    Indian Constructions
    Feel free let's call me
    *Approvel plan
    *Estimate
    *3-D Elevation Drawings
    *Vasthu Based plan
    *Contracter and all kind of building works
    Engineers Contact:
    (working hours 10am to 6pm)
    mail id : indianconstructions2020@gmail.com

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @Sudhagar-jp1lt
    @Sudhagar-jp1lt 2 роки тому +26

    இந்த பட்ஜெட்டில் இந்த வீடு பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது வாழ்த்துக்கள்🎉🎊

    • @snasrin9079
      @snasrin9079 Рік тому

      🕌😭😭😭😭😭😭🇮🇳📱📨🥰🙏🏠🧕

  • @sridevi9992
    @sridevi9992 3 роки тому +112

    வீடு கட்றது ரொம்ப பெரிய விசயம் பட்ஜெட் போட்டு பார்த்து பார்த்து கட்டியிருக்கீங்க வாழ்க வளமுடன் தம்பி

  • @jasimiyan2133
    @jasimiyan2133 3 роки тому +67

    புதிய வீட்டில் வாழ்க்கை சந்தோசமாக அமையட்டும்...

  • @ravir8960
    @ravir8960 3 роки тому +290

    main Door ku oru like brother ..take it 💃

  • @adkadk6261
    @adkadk6261 3 роки тому +39

    தம்பி வாழ்த்துக்கள்... நல்லா இருக்கு பா

  • @pattukutti6771
    @pattukutti6771 3 роки тому +61

    கதவு அருமை சிறப்பு ... உங்கள் தமிழ் பற்றுக்கு தலை வணங்குகிறேன்

  • @sugunaswamiyadiyal3350
    @sugunaswamiyadiyal3350 3 роки тому +9

    ரொம்ப ரொம்ப நன்றாக இருக்கு
    தம்பி. வாழ்த்துக்கள்🎉🎊

  • @udhuman2630
    @udhuman2630 3 роки тому +162

    வீடு கட்டுவது ஒவ்வொருவருக்கும் கனவு. உங்கள் வீடு அருமை

    • @vellaiyanellan3912
      @vellaiyanellan3912 2 роки тому +2

      வீடுசுப்பர்பெயின்டுஎல்ளாம்விறிவிறீகுட் ,வெள்லகாம்

  • @saranyasaran3989
    @saranyasaran3989 3 роки тому +6

    veedu super one suggestion western basin white colour irunthu iruntha innu. nalla irunthu irukum

  • @sancoenterprises3768
    @sancoenterprises3768 3 роки тому +11

    Interlock blocks has two projection two side cavity to hold each other, no bottom top packing & plastering is needed, this will not solve the damp in the wall in raining seasons

  • @natarajannagamuthu4038
    @natarajannagamuthu4038 3 роки тому

    வாழ்த்துக்கள் தமிழில் எழுதியத்தோடு இல்லாமல் திருக்குறள் எழுதியது மிக சிறப்பு

  • @maharaja2675
    @maharaja2675 2 роки тому +4

    டைல்ஸ், அட்டேச் டாய்லெட் உடம்புக்கு மிகவும் நல்லது Wow அருமை !!!!! எல்லா வீட்டிலும் தூங்கும் அறையில் Exhaust Fan வைக்க வேண்டும் என்ற ஞானம் இன்று வரையிலும் யாருக்கும் இல்லை!!!! 8 மணி நேரம் நாம் வெளியேவிட்ட காற்றையே திரும்ப திரும்ப சுவாசிக்கும் நிலை ஏற்படும் என்ற ஞானம் உலகில் யாருக்கும் இல்லை!!!!

  • @user-rk6ro7zu4u
    @user-rk6ro7zu4u 3 роки тому +18

    உங்கள் வீடு மிகவும் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள் நண்பரே.

  • @ranin6390
    @ranin6390 3 роки тому +6

    வீடு அருமை அண்ணா

  • @vandanarajanikanth529
    @vandanarajanikanth529 3 роки тому +2

    Arumai unga vtla ellarume punniyam pannavanga sir...
    Vazhga valamudan

  • @kpycomadyvideos6974
    @kpycomadyvideos6974 3 роки тому +1

    Bro na pathruken onoda Video paathu than car eduthen semma bro

  • @singampuli9236
    @singampuli9236 3 роки тому +35

    தம்பி இந்தக் கட்டுமானம் எனக்கு பிடித்திருக்கிறது.

  • @bharathidhanaraj9570
    @bharathidhanaraj9570 3 роки тому +5

    நல்லா இருக்கு வீடு 👍

  • @AADHIfootwear
    @AADHIfootwear Рік тому +1

    நான் 1.75 வேகம் வைத்து வீடியோ பார்த்தேன்

  • @manjulakarthik2157
    @manjulakarthik2157 3 роки тому +3

    All the best , your home is 👌🙏🙏🙏🙏👌

  • @bheemannanjan6838
    @bheemannanjan6838 3 роки тому +7

    I like this type of morden construction verymuch with in low budject keepit up Dear br.
    .

  • @abianutwins3908
    @abianutwins3908 3 роки тому +129

    உண்மையாண தமிழ் பற்று....ரொம்ப...ரொம்ப....பிடிச்சது
    தமிழ் கதவு....சூப்பா்...

  • @vinothiniammu6237
    @vinothiniammu6237 3 роки тому +2

    அருமை அருமை 🥇🥇

  • @sakalakalavalli3665
    @sakalakalavalli3665 3 роки тому +1

    Thamizhukku important manasu neranju pochu vazhga valamudan

  • @pkValavanStyle
    @pkValavanStyle 3 роки тому +5

    Main door really good idea .carpenter well trained person ..Tamilan Thanjavur
    Civil engineer Oman..

  • @aslaveofthealmightygod001
    @aslaveofthealmightygod001 3 роки тому +6

    'அ'கரம் சேர்ந்த மெய் தலைவாசலில். அருமை நண்பா!
    ஆயுத எழுத்து குளியலறையில் (shower & heater water output). உயிரெழுத்துக்களை சமையலறையில் வைத்தால்... இன்னும் அழகாக இருக்கும்...

  • @user-sv1xd6ke9p
    @user-sv1xd6ke9p 3 роки тому +1

    அருமையான வீடியோ சூப்பர்

  • @karthikkumar6265
    @karthikkumar6265 3 роки тому +1

    900sqft dhan place iruku athula nan epudi plan pannirunthano athe pola neenga plan panni construction pannirukinga spr bro

  • @Inbamani2520
    @Inbamani2520 3 роки тому +26

    மிக அருமை , வாழ்க தமிழ்.

  • @ramthen4521
    @ramthen4521 3 роки тому +4

    சூப்பர் bro

  • @sinthubala7586
    @sinthubala7586 3 роки тому +2

    Anna vedu semaia iruku Anna....vedu katanumgurathu enga kanavu Anna ....idha mathiri katuna nan romba happy ah irupan really super anna

  • @muthusivamvr8749
    @muthusivamvr8749 3 роки тому +8

    அருமை 👍

  • @dharanikalai2109
    @dharanikalai2109 3 роки тому +4

    Sema house naanum 7.5lakhs tarenu Enakkum Entha veedu Katti thanga antha contractor yarunu soklunga naangalum veedu kattikirom

  • @pavithrasuryaprakash8666
    @pavithrasuryaprakash8666 3 роки тому +6

    Super budget home anna...

  • @maharajan891
    @maharajan891 3 роки тому +2

    Super bro naankalum vedu kadanum

  • @sriram7292
    @sriram7292 3 роки тому

    Supper enna ku puduchiruku very nice

  • @allimuthuac3235
    @allimuthuac3235 3 роки тому +5

    தலை கதவு தமிழுக்கு பெருமை சேர்த்துள்ளது மிகவும் அருமை 👍

  • @sujithrajinikanth4501
    @sujithrajinikanth4501 3 роки тому +7

    Love it bro compact home nice

  • @SakthiBalan88
    @SakthiBalan88 3 роки тому +1

    Veedu super

  • @muruanand1190
    @muruanand1190 3 роки тому +1

    அருமையான வீடு

  • @tamilhero200
    @tamilhero200 3 роки тому +11

    Super sema painting , tiles collection very very super nanba 👏👌👌👌👌intha budget ku romba romba super nanba, neenga nalla hard work pannirukeenga. 😍👏👏👏👌

  • @rajnima2513
    @rajnima2513 3 роки тому +4

    Romba super aha iruku broooo I love you

  • @100acre
    @100acre 3 роки тому +2

    செம்ம

  • @sherpamaharaja6698
    @sherpamaharaja6698 2 роки тому

    மிகவும் அருமை

  • @Acpclinton26
    @Acpclinton26 3 роки тому +5

    Best part of this video is main door 🥰 Tamilan 😘

  • @manis2904
    @manis2904 3 роки тому +84

    veedu illathavargalukku idan arumai therium thappana comment pandravanga pathi kavalai pada vendam bro.

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 Рік тому

    வாழ்த்துக்கள் நன்றிகள்

  • @pcnila
    @pcnila 3 роки тому

    Kitchen counter super..

  • @kg-ve2jt
    @kg-ve2jt 3 роки тому +4

    Flooring very good and steps excellent

  • @saranyadevi1739
    @saranyadevi1739 3 роки тому +4

    Super bro, i also wish to built house like this,

  • @jainulahamed7613
    @jainulahamed7613 3 роки тому

    அருமை தோழரே....

  • @meghamaggi8037
    @meghamaggi8037 3 роки тому

    Oru veeduku main view ah hall kitchen tan erunduma nala ila hall la bathroom vaichu irukinga andha idathula pooja room vaichu irukalam hall bathroom concept suthama waste kitchen enum konjam perusu panirukalam door la thirukural potathu vera level 😍😍

  • @danychris2000
    @danychris2000 3 роки тому +24

    Boss you could have better planned
    1. Tiles selection is very good
    2. Granites slabs and zig zag stairs very good, but why you have kept stairs inside when you dont have any rooms in first floor?
    3. Kitchen ventilation window and bedroom hinges is inside, how do you open ? it will occupy more space inside when you open from inside, especially kitchen, when you have things
    4. How can you plan a small sofa near kitchen and bathroom and see TV ?Builder did not advise that space will not be sufficient? and you cannot sit inbetween bathroom and kitchen to watch tv... This space should have been planned for washing machine/Fridge
    5. Where is the place for Grinder, Washing Machine, Microwave oven (though oven is not mandatory)?
    6. Fridge Space is so small...
    7. Having 3 side loft is actually good, not bad decision dont worry about it...
    8. Bathroom door is exactly opposite to Kitchen... bathroom should have taken to other side that beside tv plug point (opp to stairs) and could have given 2 way door for bathroom from hall/bedroom incase if you need privacy, so there will no disturbance and you could have planned fridge and dining near kitchen instead of sitting near bathroom...
    Suggestion for TV:
    Keep the TV unit as planned initially, do not keep it near stairs, you will get glare to your eyes from the front door, if its kept open.
    If the space holds good, hope it should, move the sofa (beneath the plug point to opposite side - that is just ulta of how it is currently positioned) and for 32 inch tv it should be a good distance to watch, you will also get walking space from main door to kitchen
    Overall your builder should have advised and guided you in a better way...

  • @thenimani4839
    @thenimani4839 3 роки тому +4

    Interlock stone+electrical work+plumbing work totally including 7.50lakhs ah bro...

  • @shivanisri739
    @shivanisri739 2 роки тому

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @anwarali-gv8co
    @anwarali-gv8co 19 днів тому

    Super bro valthukkal unga 👍👍👍🤩🤩🤩plant Nalla iruntha🎉🎉🎉🎉

  • @sri-u7k
    @sri-u7k 3 роки тому +59

    சமைக்கும் இடத்திற்கு நேர் எதிரில் Bathroom கதவு திறந்தவுடன் Toilet வருவது நன்றாக இல்லை.

    • @harivijayboobalan7960
      @harivijayboobalan7960 3 роки тому +7

      இதுக்கே சொல்றீங்க.. மும்பைல அதிகப்படியான வீடுகள்ல சமையல் கட்டுக்குள்ள தான் Bathroom, Toilet eh. Washing Machine வைக்கிறது எல்லாம் அங்க தான். விலை 70 லட்சம் - 1 கோடிக்கு மேல்.

    • @PSiva-de5ly
      @PSiva-de5ly 3 роки тому +13

      சாப்பிட்ட பிறகு நேரா போகவும் சீக்கிரம் போகவும் உதவும் அதான் நல்ல இடம் டாயிலட் சுத்தமா இருந்தா போதும் எந்த இடமா இருந்தா என்ன...

    • @sabitha.m8738
      @sabitha.m8738 3 роки тому

      @@PSiva-de5ly 😂😂

    • @azizaaziza9816
      @azizaaziza9816 Рік тому

      ​@@PSiva-de5ly lĺ.

  • @vsevenmedia241
    @vsevenmedia241 3 роки тому +6

    அருமையான வீடு👍👍

  • @mahalakshmi-lx7ze
    @mahalakshmi-lx7ze 3 роки тому

    Supera iruku

  • @meenastalin7729
    @meenastalin7729 3 роки тому

    அருமை

  • @parimalavenkatesh7085
    @parimalavenkatesh7085 2 роки тому +3

    வீடு அருமை

  • @rajkumark7669
    @rajkumark7669 3 роки тому +68

    Dining table idea - it is waste . Nobody wants to sit separately in home dining.

    • @maniyarasant8
      @maniyarasant8 3 роки тому +1

      First they have done open kitchen after only they closed one side because of not looking good...so they don't want to cut the kitchen table and left alone. He himself compromised for dinning

  • @2thchannel193
    @2thchannel193 3 роки тому +2

    Vera level bro I like that very much

  • @jesus6142
    @jesus6142 3 роки тому

    Vazhga valamudan bro

  • @karunanithiv3557
    @karunanithiv3557 3 роки тому +6

    வாழ்த்துக்கள் தம்பி வாழ்கபல்லாண்டுகள் வாழ்கவளமுடன் .

  • @firegaming-ds6gf
    @firegaming-ds6gf 3 роки тому +3

    Thank you sir

  • @velayudhamvelayudham9514
    @velayudhamvelayudham9514 3 роки тому +1

    சூப்பர் ஆணா பாத்ரும் பெட்ரும் அட்டாச்சி பண்னிட்டு அவுட்டர் பாத்ரும் இருந்தா நல்லா இருக்கும் கிச்சண் எதிரில் இருக்கிரது எணக்கு பிடிக்கல

  • @sslifestyle7360
    @sslifestyle7360 3 роки тому +3

    Done a great job 👍👏 yenda yedam

  • @srinivasan-ys2fk
    @srinivasan-ys2fk 3 роки тому +20

    நல்லா இருக்கு... போர் மற்றும் EB கனெக்சன் எல்லாம் சேர்த்து மொத்தம் எவ்வளவு செலவு ஆச்சு தம்பி?

  • @jesuschirist8488
    @jesuschirist8488 3 роки тому

    Super plan sir

  • @balajosh9788
    @balajosh9788 2 роки тому

    Very nice home 🏡 👌 ❤ 😊

  • @mydeen2325
    @mydeen2325 3 роки тому +5

    Maja 👌

  • @2pradeepika
    @2pradeepika 3 роки тому +6

    5.38.. nice counter top /breakfast nook idea.. corner sofa could back the stairs and tv can go on the wall and work as a focal point when you enter the house.
    Humble suggestion🙏🏽

    • @shammutg7074
      @shammutg7074 3 роки тому

      எங்களுக்கு வீடு கட்டி தங்க

    • @infinity3658
      @infinity3658 3 роки тому +1

      Muthu construction 1sqft-1800rs (Material contract) Chennai. Mobile number-9551728453

  • @mythilisethuraman4359
    @mythilisethuraman4359 2 роки тому +1

    Well planned house with all facilities at lowest cost. Super ,Location Please.
    D K.Sethuraman

  • @sureshmurthy99
    @sureshmurthy99 3 роки тому

    இது என்னுடைய கருத்து மட்டுமே.
    படிகள் மட்டும் அருமையாக இருக்கிறது. Handrails நன்றாக இருக்கிறது.
    கிச்சன் ரொம்ப மோசம். ஜன்னல் பொசிசன் எதுவும் சரியில்லை.
    கிச்சன் வெளியே நீண்டு இருக்கும் ஸ்லாப் மிகவும் இடைஞ்சலாக இருக்கும். குழந்தைகள் இருந்தால் கவனமாக இருக்க வேண்டும்.
    இன்னும் கொஞ்சம் நல்லா ப்ளான் பண்ணியிருக்கலாம்.

  • @jeseefaru8962
    @jeseefaru8962 3 роки тому +11

    இந்த மாதிரி வீடு எங்களுக்கும் கட்டித் தர முடியுமா இதே விலையில் கண்டிப்பாக பதில் சொல்லுங்கள்

    • @sivakathir1372
      @sivakathir1372 3 роки тому

      கண்டிப்பா முடியாது நண்பா 10Lx வேணும்

    • @tamilmurugan9956
      @tamilmurugan9956 3 роки тому

      9080401380 call this number

    • @josephinstella9579
      @josephinstella9579 3 роки тому

      எங்களுக்கு ஒரு வீடு வேனும் போன நம்பர்தாங்க

  • @nagendraraman6410
    @nagendraraman6410 3 роки тому +4

    Love your channel even though I cannot understand your explain.

  • @umarn2635
    @umarn2635 2 роки тому

    சொந்த வீடு வாங்க வேண்டும் என்று கடந்த பத்து வருடமாக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் 2022 ஆம் ஆண்டில் ஒரு வீடு வாங்க வேண்டும் எல்லாரும் பிரார்த்தியுங்கள்

  • @ferrocementwork2370
    @ferrocementwork2370 3 роки тому

    bro self work.. pherociment nu poru meterial la panniruklam.. supera irukum.. life iruku..

  • @jeevipaatisettaigal7588
    @jeevipaatisettaigal7588 3 роки тому +33

    Hall and kitchen plan nala ila.. innum better ah panirukalam

  • @balajic2171
    @balajic2171 3 роки тому +15

    ரொம்ப. அழகா இருக்கு தம்பி

  • @megathabmalik9826
    @megathabmalik9826 2 роки тому

    Main door sema highlight super

  • @kanicatherine670
    @kanicatherine670 2 роки тому

    Anna unga veedu Nalla iruku...

  • @rainbowpurpose4691
    @rainbowpurpose4691 3 роки тому +12

    நல்லா இருக்கு👍

  • @vani.mm.pandian8339
    @vani.mm.pandian8339 3 роки тому +7

    Wow superb bro 👍👍👍👏👏👏😍😍😍😍

  • @ajith3572
    @ajith3572 3 роки тому

    Unga veedu super

  • @meckinonslifestyle9688
    @meckinonslifestyle9688 3 роки тому +2

    Very nice house

  • @adaikalams1504
    @adaikalams1504 3 роки тому +20

    Super bro and then continue vedio quick ah podunga bro...
    ....

  • @Amirahkutty
    @Amirahkutty 3 роки тому +8

    Washing machine enga vaipinga?? Ungaluku pusichurku k, ninga satisfied na k, nalla eruku nalla erunga family oda vazhthukkal

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy 3 роки тому +1

    Vinayakar super....

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh 3 роки тому

    Wow. .super. Anna😍😍😍😍

  • @ksrinivasappa7016
    @ksrinivasappa7016 3 роки тому +41

    Dining table idea sema mokka idea boss u r jenious

  • @Sanjanasreel
    @Sanjanasreel 3 роки тому +18

    Sir pls kitchen ku veliya dining table granite rendum eduthudunga sofa va kitchen veliya vainga padikatu kezha TV show case vainga pls inda changes panidunga nenga sona idea konjam nalla ila ipdi vainga sir kezha ukkandu koda sapdalam so pls

  • @thenimani4839
    @thenimani4839 3 роки тому +1

    Bro fantastic 👏

  • @sundharsirkali4400
    @sundharsirkali4400 3 роки тому

    I like very much, super model

  • @suguma7365
    @suguma7365 3 роки тому +17

    Unmaiyile 7.5 lakhs ah irundhalum... Ethana years life tharum building?

  • @Pradeeps_World_710
    @Pradeeps_World_710 3 роки тому +5

    Ennum konjam nalla plan panni erukkalam bro....

  • @ananthikavi8805
    @ananthikavi8805 3 роки тому

    Semma anna... Kanavu malikai 🏘

  • @theresatheresa41
    @theresatheresa41 3 роки тому

    அருமை சகோ சூப்பர் பிளான்

  • @sivaranjani5012
    @sivaranjani5012 3 роки тому +5

    Nalla irukumnu solle mudile... Nallaa illenum solle mudile.. Ok ok... 👏