dr.sharmila நீட்-நெட்! ஏலத்திற்கு விடப்பட்ட கேள்வித்தாள்கள்! சிக்குவாரா மோடி? Jeeva Today |

Поділитися
Вставка
  • Опубліковано 19 чер 2024
  • #JeevaToday #neet #nta #neetscam #rahulgandhi #drsharmila #educationminister
    அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
    Jeeva Today
    Twitter| / jeevatoday
    Facebook | / jeevatoday
    UA-cam | / @jeevatoday5887

КОМЕНТАРІ • 56

  • @jeevatoday5887
    @jeevatoday5887  7 днів тому

    நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
    ua-cam.com/channels/Qref5u7Hm10bAHWSD_sXSQ.html

  • @georgejose4334
    @georgejose4334 7 днів тому +1

    டாக்டர் அவர்கள் சொல்லும் கருத்துக்கள் மிக மிக நியாயமான உண்மைகள் !!!
    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் !!!

  • @Johabz
    @Johabz 8 днів тому +2

    Yes Dr correct

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb 8 днів тому +1

    Vanakkam Jeeva Today 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @acdcanandhan2528
    @acdcanandhan2528 8 днів тому +1

    மக்கள் ஆட்சி கோவிந்தா கோவிந்தா

  • @georgejose4334
    @georgejose4334 7 днів тому +1

    தமிழிசையின் பதில் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது !!!
    ஆக மொத்தத்தில் பொறுப்பற்ற பெண் !!!
    அதைத் தெரிந்து தான் தமிழக மக்கள் புறக்கணிக்கிறார்கள் !!!

  • @senthilkumar2635
    @senthilkumar2635 8 днів тому +1

    Need RENEET now ....

  • @scharlesaraj180
    @scharlesaraj180 8 днів тому

    ஆமாம் டாக்டர் நீங்கள் சொல்வது உண்மை 1000/00 கோடிகளில் ஊழல் நடந்துள்ளது

  • @SamsudeenSamsudeen-bs1po
    @SamsudeenSamsudeen-bs1po 8 днів тому

    எல்லா செயல்பாடுகளுக்கும் நீதிமன்றங்கள் தான் காரணம்

  • @Shijimol15
    @Shijimol15 7 днів тому

    Who pay the fees for reneet

  • @krishnavenim4211
    @krishnavenim4211 7 днів тому

    NTA Kasu ullavarukkakave uruvakka pattu ullathu.

  • @vivekvivekvivek3433
    @vivekvivekvivek3433 8 днів тому +1

    Rakul 🎉🎉

  • @kareemnisha6348
    @kareemnisha6348 8 днів тому +1

    Will they never change.?
    All they target is cash. ?

  • @prakashrv514
    @prakashrv514 8 днів тому +1

    ஜீவா அண்ணா
    உமாபதி அண்ணா
    கமல்ஹாசன்
    சூர்யா
    கார்த்தி
    விஜய்சேதுபதி
    சித்தார்த்
    ஜோதிகா
    அமீர்
    சமுத்திரகனி
    பிரகாஷ்ராஜ்
    ரஹ்மான்
    சத்யராஜ்
    சிவக்குமார்
    இவர்கள் அனைவருக்கும் ஒரு ஒற்றுமை உள்ளதுஅது என்ன என்றால்‌ திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி 27 கட்சிகளும் 38 கட்சிகளும் தமிழ் நாடு அனைத்து கட்சிகளும் இந்தியாவில் அனைத்து மாநிலங்கள் அனைத்து கட்சிகளும் உலகம் நாடுகள் அனைத்து கட்சிகளும்அனைவரும் அனைத்து கட்சிகளும்சரமாரியான கேள்விகளும்அனைத்து கட்சிகளும் வச்சு வச்சு செய்வார்கள்இதுதான் இவர்கள் ஒரே ஒற்றுமைஇருக்கின்றதுகள்ளக்குறிச்சி செய்திகளும் நீட் தேர்வு விஷயங்களிலும்கண்டிப்பாக அனைத்து கட்சிகளும் பார்த்து சரியான கேள்வி எழுப்புவார்கள் என்று நம்பிக்கை ஒருகாத்திருக்கும் இருக்கும் தமிழ்நாட்டின் ஒரு சாதாரண மக்கள் நான்

  • @andaman_sureshsviews2259
    @andaman_sureshsviews2259 8 днів тому

    UGC-NET naanum attend panne ..18 June ku ..but nethu ministry of education NET exam cancel nu sollitanunga ...ivanungalta maatikittu mulikka vendiyatha iruku

  • @Shijimol15
    @Shijimol15 7 днів тому

    Tell the score for that students

  • @vasanthavadi3924
    @vasanthavadi3924 7 днів тому

    Jeeva today கள்ளக்குறிச்சி கள்ள சாராயம் பத்தி பேசுங்கள். 😊

  • @ravipc5897
    @ravipc5897 8 днів тому

    நீங்கள் இருவரும் இணைந்து ஏலம் எடுக்க வேண்டியது தானே. தமிழ்நாட்டின் பிள்ளைகளுக்காக

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 6 днів тому

      பிச்சை வேண்டுமானாலும் எடுப்பாங்க 😮😮😮😮

  • @krishnaramachandran7722
    @krishnaramachandran7722 5 днів тому

    அது கோடி மீடியா இல்ல கோதி மீடியா

  • @sivaraj4460
    @sivaraj4460 6 днів тому +1

    Where is your opinion in
    Alcohol death madam
    Why are closing your mouth againt DMK😂😂😂😂😂😂😂

  • @karthikks82
    @karthikks82 8 днів тому +1

    Pongadi

  • @scharlesaraj180
    @scharlesaraj180 8 днів тому

    டாக்டர் தெளிவாக பேசுகிறீர்கள் அரசுக்கு புத்தி சொல்ல யாரும் இல்லையோ?

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 6 днів тому

      இதுக்கு முன்னாடி போதையில் இருந்தாரா ? ஏன் தமிழக அரசுக்கு மூளையில்லை கள்ளச்சாராய விஷயத்தில். மூளை இல்லாமல் தானே பீகார் பார்ப்பான் கிட்ட ஐடியா பிச்சை எடுத்தாங்க பகூத் அறிவு பண்ணாடைகள் 😮😮😮

  • @krishnavenim4211
    @krishnavenim4211 7 днів тому

    Thavaru seipavargal otthu kolvargala?

  • @prafulheartbreaker
    @prafulheartbreaker 7 днів тому

    பிராடானா சிஸ்டம் எப்படி 3 தடவ ஆட்சி வந்தது 😆 கதறல் மாறி உளறல் 😅 நீட் தடை செய்ய ஒப்பாரி வைக்க ஆரம்பிச்சு எவ்ளோ வருஷம் ஆச்சு 👍😆😆😆

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 6 днів тому

      3024 ல் நீட் முதல் கையெழுத்து என்பார்கள் திருட்டு திராவிடம் 😮😮😮

  • @geethamuthuraman7893
    @geethamuthuraman7893 7 днів тому

    In all exam tnpsc group 1 exam too had more scam.
    Why you don't need NEET?
    Why you blame Modi?

  • @badprophetmad6931
    @badprophetmad6931 7 днів тому

    டாக்டர் கள்ள சாராயம் குடிச்சா எவ்ளோ கிடைக்கும்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 6 днів тому

      பத்து லட்சம் கிடைக்கும் பகூத் அறிவு ஜமுக்காள நீதி விடியல் மடியல் மண்ணாங்கட்டி மாடல் ஆட்சியில் 😮😮😮

  • @sivithasureshbabu2252
    @sivithasureshbabu2252 8 днів тому

    If neet was there then she wouldn't have become Dr 😂

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 6 днів тому

      இப்ப மட்டும் வாழுதா ? இவ தெண்டத்துக்கு தானே டாக்டர் என்ற பெயரில் திரிகிறாள் டாக்டர் தொழிலை தவிர மற்ற அனைத்து வேலைகளையும் பார்த்துக் கொண்டு😮😮. ஒரு டாக்டர் சீட்டை வீணடித்து விட்டாள் 😮😮😮

  • @krishnavenim4211
    @krishnavenim4211 7 днів тому

    Modi entire government exam muraiyaiye sithaithu vitathu.

  • @SureshKumar-xp9nf
    @SureshKumar-xp9nf 8 днів тому +3

    அடே .....கல்ல சாராயம் குடித்து மக்கள் கொத்து கொத்தாக இறந்து இருக்கிறார்கள் ........அதை பற்றி வீடியோ இந்த சேனலில் வரவே மாட்டது ........இதுவே ஆதிமுக அட்சியிலோ அல்லது BJP ஆளும் மாநிலத்திலொ நடந்து இருந்த .....நாளு நாட்களுக்கு அதை பற்றி மட்டுமே பேசுவீர்கள் 😂😂😂😂😂😂

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 6 днів тому

      பெரியார் மண்ணில் பெண்ணாகவும் ஆணுக்கு இணையாக கள்ளச்சாராயம் குடித்து 3 வீரப் பெண்கள் மரணம் அடைந்தனர். வாழ்க பெரியார் பேத்திகள் சிங்கப் பெண்கள் 😮😮😮

  • @manickavasagamsp
    @manickavasagamsp 7 днів тому

    Ji waste hei

  • @stanislausirudayaraj2834
    @stanislausirudayaraj2834 8 днів тому

    Chandhrababu gaaru & Nitish kumar gaarunu idhi gurinchi e Neet vivagaaram gurinchi Pradhaani Modi gaaruni adugaala... . Apudey Modi gaaru seriaiyina badhil chepthaaru.

  • @varadarajankothandaraman3083
    @varadarajankothandaraman3083 7 днів тому

    Eva oru sakkadai panni