ஆணித்தரமான, தெளிவான , வரவேற்கப் பட வேண்டிய கருத்துகள். சார்மிளா அவர்களுக்கு நன்றி! அவருடைய குமுகாய சீர்திருத்தப் பணிகள் இடையூறின்றி நடந்து, எதிர்பார்க்கும் பலன்களை தவறாமல் அளிக்கும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.
வாழ்த்துக்கள் சகோதரி! உங்கள் குரல் ஒலிக்கட்டும் வாழ்த்துக்கள்! நான் உங்கள் பக்கம் தான்! நியாயமான பேச்சு மேடம்! படித்தவர்கள் : அறிவாளிகள் தெளிவான வர்கள்: மேதைகள் இப்படி தான் பேசுவார் கள்! வாழ்த்துக்கள் மேடம்!❤❤👍👍🔥🔥
There are any number of brahmins like dr. Sharmila who. are living their lives true to their beliefs. Hats off to this intelligent articulate young lady. ❤
சகோதரி மருத்துவர் ஷர்மிளா பாலாஜி அவர்களும் வித்தியா அவர்களும் பிராமன சமுகத்தில் பிறந்தாலும் இவை எல்லாம் எப்படி கட்டமைக்க பட்டது என்பதை மிக தெளிவாக பகுத்தறிந்து மக்களுக்கு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள் . அவர்கள் பகுத்தறிவு பணி மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள். அன்பு சகோதரர் எஸ் எஸ் பீ இவர்களை வாழ்க்கை துணையாக அடைந்ததை நினைந்து பொறாமையுடன் பெருமைபடுகிறேன் வாழ்த்துக்கள். ஜெய் பீம் 🎉🎉🎉
மிகவும் அறிவார்ந்த, மனித நேய அறத்தை, மனிதத்தை மையப்படுத்திய, செம்மையான, சரியான, தெளிவான சிந்தனை, அலசல், நிலைப்பாடு ... அதைத் துல்லியமாக, தைரியமாக வெளிப்படுத்தும் பாங்கு, பக்குவம், நேர்மை ...!!!! வாழ்த்துகள் சகோதரி! மனிதம் வாழ்க! மானுடம் வெல்க! உங்களின் இந்த சிந்தனை புரட்சி தொடர்க!
வாழ்த்துக்கள் சகோதரி. இதைபோல் எல்லோரும் மாறும் நாள் விரைவில் வரும். வருங்கால சந்ததி சிந்திக்க வேண்டும். கேள்வி கேளுங்கள் மக்களே எதையும் அப்படியே நம்பாதீர்கள். மனம் தெளிவாக இருந்தால் உடல் நலமாக இருக்கும். மூட நம்பிக்கைகளுக்கு பயந்து வாழ்வது உடல் நலத்தை கெடுக்கும்.
Dr. ஷர்மிளா அவர்களின் தெளிவான சிந்தனையை கேட்டு பிரமிப்பாக உள்ளது. இவர் போன்ற தைரியமான பெண்களால்தான் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
உஙகளுடைய பொது தொண்டு சமூக தொண்டு , நேர்மைக்காக உண்மைக்காக துடிப்புடன் போராடும் உங்களுக்கு 95 % சதவீத BC MBC SC ST மக்களின் வாழ்த்துக்கள் நன்றிகள் . இன்னும் வீர தீரமாக அவர்களை எதிர்க்க வேண்டும் . அநியாயத்தை அக்கிரமத்தை மனித மாணபுவிற்கு எதிரானவர்களை எதிர்க்கும் நீங்கள் நீடுழி நீடூழி வாழ வேண்டும் ... உங்களை வாழ்த்துகின்றோம் ,நல்ல குணம் உள்ளவர்களுக்கு தான் அநியாயத்தை எதிர்க்கும் வல்லமை உண்டு . நீங்களும் உங்கள் குடும்பமும் நீடுழி வாழ்க... கடவுள் உங்களுடன் எப்பொழுதும் கூடவே இருப்பார் . நன்றி .
One brave lady fighting against her own kind, salute to you Dr. Sharmila... I have known you from Mathrabootham days... The lady I saw in the show and the one I see now are pole opposites.....and you have continued to evolve with persistent agression.... wish you great luck and future.... Really need to appreciate the anchor as well for conducting the show in the most amicable way.
Sister I noticed you are more strong and more bold whenever you stand alone knowing that your platform is the platform where your mentors stood my best wishes
உண்மையை சொன்ன நல்ல உள்ளங்களுக்கு எங்களது வாழ்த்துக்கள்! அந்த கூட்டத்தில், பூத்த பூவா இது. Amazing lady. அதிசய பெண்மணி. வாழ்த்துக்கள். நோய் நொடி இன்றி நீங்கள் பல நூற்றாண்டு காலம் வாழ வேண்டும்.
அன்பு அண்ணன் முனைவர் தொல் திருமாவளவன் பற்றி சகோதரி கூறுவது 💯 க்கு 💯 உண்மை. அவர் அன்பு அண்ணன். அருமையான தோழர்.. இன்னும் பல பரிமாணம் அந்த பேராளுமைக்கு உண்டு 🎉❤🎉❤🎉❤🎉❤
மிக மிக அருமையான பதிவு நன்றி தோழர் சரிமிளாபாலாஜி அவர்கள் அண்ணன் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்களுக்கு மிக்க பக்கதுணையாக நீங்கள் இருவரும் என்றும் இருக்க வேண்டும் நன்றி வாழ்த்துக்கள் ஜெய் பீம் வாழ்க அண்ணல் அம்பேத்கர் தந்தை பெரியார் புகழ்
டாக்டர் தொழில் பார்த்துகிட்டு நடிச்சுக்கிட்டு நல்ல வருமானத்தை பார்த்து கிட்டு எனக்கு என்ன என்று இருக்காமல் சமூகத்துக்கு நல்ல பயனுள்ள தெளிவான கருத்து க்களை மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தி சொல்லும் உங்கள் பேச்சு மிக போற்றுதலுக்கு உரியது மேலும் உங்க பணி சிறக்க நாங்கள் உங்கள் கூட என்றும் 🙏🙏🙏🎉🎉🎉🎉
எங்கள் அண்ணா திரு. பாலாஜி அவர் நேர்மை எங்கள் அக்கா திருமதி. டாக்டர் சர்மிளா அவர்கள் அவரை விட நேர்மையான முறையில் நீதியை வெளிப்படையாக பேசுபவர் உங்களுக்கு வாழ்த்துக்கள் அக்கா. சங்கீகள் போராமையில் பேசுபவர் வயிறு எரிச்சல் ஏற்படும் அதனால் குறைச் சொல்லி வருவார்கள் கவலையை விடுங்க அக்கா
டாக்டர் ஷர்மிளா அவர்களின் சமூகம் சார்ந்த பதிவுகள் சரியான விமர்சனம் அவர் நேர்கொண்ட பார்வை கொண்ட துணிச்சலான பெண் அவருக்கு நமது வாழ்த்துக்கள் அ கார்முகில் திருப்பூர்
யாருக்கும் யாரும் பாடம் எடுக்க அவசியம்/தேவை இல்லை Dr அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்கிறார். விருப்பம் இருந்தால் கேளுங்கள் இல்லை என்றால் தவிர்க்கலாம். - நன்றி
ஜாதி,மதம் கடந்து மக்களுக்காக பெரிய தலைகளையே ஊட்டியை பிடித்து கேள்வி கேட்டு பயமில்லாமல் கிழித்து தொங்கவிடும் சகோதரி. நீ நிச்சயம் தமிழ்நாட்டின் சிங்கப் பெண்ணே. வாழ்க, வளர்க.👍🙌
Ayodhya Sri Ram temple is meant only for non SC, non ST, non BC caste people, Brahmins and other upper caste citizens, non Muslims, non Christians and rich people and sanghis. So Ram is not a God for all the 'Hindus' and all the countrymen. Also this Ram is not for those who believe that there is only one caste, the caste of humanity; there is only one religion, the religion of Love; there is only one God who is Omnipresent, Omniscient and Omnipotent and like the only one Sun for the whole world and the only air oxygen for the entire creation on earth. Ram is very selective for his Darshan, his worship and his nearness! Super!!!! So I have to and will worship only the atmaram, anantharam, kodhandaram, pattabhi Ram, Sitaram and Sairam and not this casteist Ayodhya Ram. Those who differ from my views may excuse me. Let my 'Universal Ram' bless and guide all.
Sister's staments that I am daughter to Brahmins parents but I am not brahmin. Majority following sister's mindset but those living on caste sponsored are caste dominant.
மூடநம்பிக்கையை நம்பாமல், சிந்தித்து செயல்படும் டாக்டர் ஷர்மிளா சகோதரிக்கு பாராட்டுக்கள் !!!
இது பலருக்கு பாடமாக அமையும் !!!!
ஆணித்தரமான, தெளிவான , வரவேற்கப் பட வேண்டிய கருத்துகள். சார்மிளா அவர்களுக்கு நன்றி! அவருடைய குமுகாய சீர்திருத்தப் பணிகள் இடையூறின்றி நடந்து, எதிர்பார்க்கும் பலன்களை தவறாமல் அளிக்கும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.
உங்களைப்போல எல்லோரும் முற்போக்கு சிந்தனையோடும், உங்கள் பெற்றோர்களைப்போல மற்றவர்களும் இருந்தால் நன்றாக இருக்கும்🎉❤❤
சகோதரி கருத்து மிக அருமை,
ஏன்? எதற்கு?எப்படி ?,என்ற கேள்வி எழுந்தாலே நாம் அனைவரும் சமம் என்ற முடிவுக்கு வரலாம்.🎉
எல்லோரும் சமம் என்றால் அங்க பிராமணனை மட்டும் திட்டுவ இல்ல.
வாழ்த்துக்கள் சகோதரி! உங்கள் குரல் ஒலிக்கட்டும் வாழ்த்துக்கள்! நான் உங்கள் பக்கம் தான்! நியாயமான பேச்சு மேடம்! படித்தவர்கள் : அறிவாளிகள் தெளிவான வர்கள்: மேதைகள் இப்படி தான் பேசுவார் கள்! வாழ்த்துக்கள் மேடம்!❤❤👍👍🔥🔥
There are any number of brahmins like dr. Sharmila who. are living their lives true to their beliefs. Hats off to this intelligent articulate young lady. ❤
வாழ்த்துக்கள் சகோதரி
வாழ்த்துக்கள் சகோதரி மிகவும் சிறப்பு நன்றிகள் பல கோடி ஒரு மாவட்டத்திற்கு உங்களைபோல ஒருவர் இருந்தால் போதும்.....
திருமதி . மருத்துவர் ஷர்மிளா அவர்களின் கருத்துக்களை நான் விரும்பி எப்பொழுதும் கேட்பேன்.
வாழ்த்துக்கள் சகோதரி. உங்கள் செயல்பாடுகள் மிக சிறப்பாக இருக்கிறது. நான் உங்கள் fan. உங்கள் தொண்டு தொடரட்டும்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ சூப்பர் டாக்டர் சூப்பர் மகளே சூப்பர் சிறுத்தை
சிறந்த பெண்மணி. சமூகம் போற்றும்.
உண்மைதான் கஷ்டம் வரும்போதுதான் கடவுளை வேண்டுகிறோம்
வாழ்த்துக்கள்.சகோதரி .நீங்கள்.டாக்டர் மட்டுமல்ல.நவீன கால சிற்பி.
சிங்க பெண்ணே வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் சகோதரி.உங்கள் முற்போக்கு சிந்தனை மக்களின் முடநம்பிகை போக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது வாழ்க வளமுடன் !
எங்கள் பெண் சிறுத்தை டாக்டர் ஷர்மிளா
வாழ்த்துக்கள் அக்கா
சகோதரி மருத்துவர் ஷர்மிளா பாலாஜி அவர்களும் வித்தியா அவர்களும் பிராமன சமுகத்தில் பிறந்தாலும் இவை எல்லாம் எப்படி கட்டமைக்க பட்டது என்பதை மிக தெளிவாக பகுத்தறிந்து மக்களுக்கு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள் . அவர்கள் பகுத்தறிவு பணி மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்.
அன்பு சகோதரர் எஸ் எஸ் பீ இவர்களை வாழ்க்கை துணையாக அடைந்ததை நினைந்து பொறாமையுடன் பெருமைபடுகிறேன் வாழ்த்துக்கள். ஜெய் பீம் 🎉🎉🎉
Hiiiiii Dr....🙋🙋
சகோதரி போல் மற்றவர்கள் சமுகத்தில் பேசவேண்டும்
டாக்டர் ஷர்மிளா போல எல்லா பிராமணர்களும் பேசும் காலம் வந்தால் நல்லது
VARUM THIRUNTHUVARKAL
@@jagadeesanr4586 nee thirunthuda venai
வாயைத் திறக்க மாட்டானுக..
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Siva rathinam
ஷர்மிளா மாதிரி உன் குடும்பத்தில்
பெ ண் காெ டுத்து விஸ்வாசமாக இரு .
எதார்த்தமான உண்மையை பேசுகிறங்க.
வாழ்த்துகள் தோழி
வாழ்த்துக்கள் சர்மிளா எஸ் எஸ் பாலாஜி மேடம் தலைவர் எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவன் பட்டறையில் பயின்றவர் எஸ்எஸ் பாலாஜி
அருமையான பதிவு. சிறப்பான பார்வை சிந்தனை.
Excellent
மிகவும் அறிவார்ந்த, மனித நேய அறத்தை, மனிதத்தை மையப்படுத்திய, செம்மையான, சரியான, தெளிவான சிந்தனை, அலசல், நிலைப்பாடு ... அதைத் துல்லியமாக, தைரியமாக வெளிப்படுத்தும் பாங்கு, பக்குவம், நேர்மை ...!!!! வாழ்த்துகள் சகோதரி! மனிதம் வாழ்க! மானுடம் வெல்க! உங்களின் இந்த சிந்தனை புரட்சி தொடர்க!
தங்கை வாழ்த்துகள். உண்மையில் சமூகநீதி பக்கம் இருக்கிறீர்கள்..பாராட்டுக்கள்..
Hats off genius like mam all should use their rationalism.
100% truth that's why Dr realised 🎉❤
வாழ்த்துக்கள் சகோதரி. இதைபோல் எல்லோரும் மாறும் நாள் விரைவில் வரும். வருங்கால சந்ததி சிந்திக்க வேண்டும். கேள்வி கேளுங்கள் மக்களே எதையும் அப்படியே நம்பாதீர்கள். மனம் தெளிவாக இருந்தால் உடல் நலமாக இருக்கும். மூட நம்பிக்கைகளுக்கு பயந்து வாழ்வது உடல் நலத்தை கெடுக்கும்.
Dr. ஷர்மிளா அவர்களின் தெளிவான சிந்தனையை கேட்டு பிரமிப்பாக உள்ளது. இவர் போன்ற தைரியமான பெண்களால்தான் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
நீங்கள் என் சகோதரி பல ஆண்டுகாலம் உங்களை அறிவேன் நான் நாடார் தான் சூத்திரன்தான் 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
ந aangal எப்போதும் உங்கள் பின்னால்🎉❤
yamba thamil kalasharathil 3 kalyanam pannuvathu thappu aanal ivanga saru pelinzha karumbu sakkai avala poi valthura appo kuda annan Balaji oru vanniyar aanal avar vck irrukurar annal intha pombala oru parayar samugathil ulla orutharai kalyanam pannina ni VALTHUGAL sollalam avala echa elai athula poi soru sapidanuma
உண்மையை உறக்க சொன்னீர்கள்.திறம்பட நயம்பட கூறுகிறீர்கள்.வளமுடன் வாழ்க .
ஷர்மிளா நாங்க உங்க பக்கம் எப்போதும் நிற்போம்
எதுக்கு??
Really Dr. Sharmila is a great social architect from bramin community. Her speeches r very valuable for social reformation. Congratulations madam.
Welldone sister
உஙகளுடைய பொது தொண்டு சமூக தொண்டு , நேர்மைக்காக உண்மைக்காக துடிப்புடன் போராடும் உங்களுக்கு 95 % சதவீத BC MBC SC ST மக்களின் வாழ்த்துக்கள் நன்றிகள் . இன்னும் வீர தீரமாக அவர்களை எதிர்க்க வேண்டும் . அநியாயத்தை அக்கிரமத்தை மனித மாணபுவிற்கு எதிரானவர்களை எதிர்க்கும் நீங்கள் நீடுழி நீடூழி வாழ வேண்டும் ... உங்களை வாழ்த்துகின்றோம் ,நல்ல குணம் உள்ளவர்களுக்கு தான் அநியாயத்தை எதிர்க்கும் வல்லமை உண்டு . நீங்களும் உங்கள் குடும்பமும் நீடுழி வாழ்க... கடவுள் உங்களுடன் எப்பொழுதும் கூடவே இருப்பார் . நன்றி .
Super speech Dr. Sharmila I appreciate the point only aggressive form of worship is taken by those who don't follow sanadhana dharma 😢
அருமையான பேச்சு விளக்கம் சகோதரி. ❤❤❤❤❤❤
Great honor and respect to sister Dr.Sharmila.
சிங்கப்பெண்ணே....
Well spoken...
உண்மையை உறக்க சொல்லும் சகோதரிக்கு வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள் தோழர்❤❤🎉🎉
Reasonable video thanks
Jai bheem ❤❤❤
Great human being with great humanity ❤
One brave lady fighting against her own kind, salute to you Dr. Sharmila... I have known you from Mathrabootham days... The lady I saw in the show and the one I see now are pole opposites.....and you have continued to evolve with persistent agression.... wish you great luck and future.... Really need to appreciate the anchor as well for conducting the show in the most amicable way.
இவர்கள் கடைசியாகப் பேசியது தான் உண்மை. நல்ல புரிதல். தரமான பேட்டி
Sister I noticed you are more strong and more bold whenever you stand alone knowing that your platform is the platform where your mentors stood my best wishes
உண்மையை சொன்ன நல்ல உள்ளங்களுக்கு எங்களது வாழ்த்துக்கள்! அந்த கூட்டத்தில், பூத்த பூவா இது. Amazing lady. அதிசய பெண்மணி. வாழ்த்துக்கள். நோய் நொடி இன்றி நீங்கள் பல நூற்றாண்டு காலம் வாழ வேண்டும்.
Super sis
ஷர்மிளா மேடம் ஒரு நவீன கால பெரியார்
❤❤
நல்லதோ கெட்டதோ இப்பவும் பிராமின் சொல்வதைத்தான் நாம் கேட்டு செயல்படுகிறோம். இதை நம் மனதில் ஆழமாக பதித்து விட்டார்கள். ஒன்றுமே செய்ய முடியாத அளவிற்கு.
இப்படி பொய் சொல்லுகிறார்களே!
அன்பு அண்ணன் முனைவர் தொல் திருமாவளவன் பற்றி சகோதரி கூறுவது 💯 க்கு 💯 உண்மை. அவர் அன்பு அண்ணன். அருமையான தோழர்.. இன்னும் பல பரிமாணம் அந்த பேராளுமைக்கு உண்டு 🎉❤🎉❤🎉❤🎉❤
சிறப்பு மேடம் முதலில் சிலைவழிபாட்டினை ஒழியுங்கள் புதுமைப்பெண் கல்வியின் சிறப்பினை உணர்ந்ததால்தான் இப்படி மாறி இருக்கின்றீர் வாழ்த்துகள் சகோதரி
மிக மிக அருமையான பதிவு நன்றி தோழர் சரிமிளாபாலாஜி அவர்கள் அண்ணன் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்களுக்கு மிக்க பக்கதுணையாக நீங்கள் இருவரும் என்றும் இருக்க வேண்டும் நன்றி வாழ்த்துக்கள் ஜெய் பீம் வாழ்க அண்ணல் அம்பேத்கர் தந்தை பெரியார் புகழ்
Dr. Sharmila Neegal padithavar. En bathing. Nerubithu koduerukindirgal. God bless you. ❤🎉
Really you are great Madam
டாக்டர் தொழில் பார்த்துகிட்டு நடிச்சுக்கிட்டு நல்ல வருமானத்தை பார்த்து கிட்டு எனக்கு என்ன என்று இருக்காமல் சமூகத்துக்கு நல்ல பயனுள்ள தெளிவான கருத்து க்களை மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தி சொல்லும் உங்கள் பேச்சு மிக போற்றுதலுக்கு உரியது மேலும் உங்க பணி சிறக்க நாங்கள் உங்கள் கூட என்றும் 🙏🙏🙏🎉🎉🎉🎉
Crystal clear speech.
வாழ்த்துக்கள் மேடம்😊
நீ உன்னை ஒரு பிராமினாக உணரவில்லை என்பதில் எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்.
Dr. Mam, you are simply great.
Wow.super Mam for your wonderful speech.
எங்கள் அண்ணா திரு. பாலாஜி அவர் நேர்மை எங்கள் அக்கா திருமதி. டாக்டர் சர்மிளா அவர்கள் அவரை விட நேர்மையான முறையில் நீதியை வெளிப்படையாக பேசுபவர் உங்களுக்கு வாழ்த்துக்கள் அக்கா. சங்கீகள் போராமையில் பேசுபவர் வயிறு எரிச்சல் ஏற்படும் அதனால் குறைச் சொல்லி வருவார்கள் கவலையை விடுங்க அக்கா
Gift to social justice
Your speech very talented
Vaazhtthukkal amma.
டாக்டர் ஷர்மிளா
அவர்களின் சமூகம்
சார்ந்த பதிவுகள்
சரியான விமர்சனம்
அவர் நேர்கொண்ட பார்வை கொண்ட
துணிச்சலான பெண்
அவருக்கு நமது
வாழ்த்துக்கள்
அ கார்முகில்
திருப்பூர்
Awesome madam
யாருக்கும் யாரும் பாடம் எடுக்க அவசியம்/தேவை இல்லை Dr அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்கிறார். விருப்பம் இருந்தால் கேளுங்கள் இல்லை என்றால் தவிர்க்கலாம். - நன்றி
ஜாதி,மதம் கடந்து மக்களுக்காக பெரிய தலைகளையே ஊட்டியை பிடித்து கேள்வி கேட்டு பயமில்லாமல் கிழித்து தொங்கவிடும் சகோதரி. நீ நிச்சயம் தமிழ்நாட்டின் சிங்கப் பெண்ணே. வாழ்க, வளர்க.👍🙌
❤🎉
Just seeing her wanted to pray god please give her good mind and good conduct and good thoughts
🎉 Weldon sister,
Really she is great, and she speaks truth.
இவர் நவீன கால பாரதியார்
Super sister your view's are top level keep it up continue....,.
உங்க அப்பா பூஜை பன்றது எல்லாம் ஒன்னும் பிரச்சினை இல்லை மேடம். அவர் வெளிய சமூகத்தில் மத்தவங்கள எப்படி பார்க்கறாறுங்கறதுதான் முக்கியம்.
மருத்துவர் சர்மிளா கலைஞரை மேற்கோள் காட்டி அம்பால் எங்கட பேசினார் என்பது இப்போதைய தலையான தத்துவம்
Dr sharmila speech is Amazing Real Break through warm welcome to madam Real awareness all over Indian FEMALE
Ayodhya Sri Ram temple is meant only for non SC, non ST, non BC caste people, Brahmins and other upper caste citizens, non Muslims, non Christians and rich people and sanghis. So Ram is not a God for all the 'Hindus' and all the countrymen. Also this Ram is not for those who believe that there is only one caste, the caste of humanity; there is only one religion, the religion of Love; there is only one God who is Omnipresent, Omniscient and Omnipotent and like the only one Sun for the whole world and the only air oxygen for the entire creation on earth. Ram is very selective for his Darshan, his worship and his nearness! Super!!!! So I have to and will worship only the atmaram, anantharam, kodhandaram, pattabhi Ram, Sitaram and Sairam and not this casteist Ayodhya Ram. Those who differ from my views may excuse me. Let my 'Universal Ram' bless and guide all.
🎉பெண் இளம் பெரியார் வடிவில் திருமதி டாக்டர் ஷரமீளா வாழ்த்துக்கள்.
I wish you sermonise other communities too. Why only Brahmins are targeted?
வாழ்த்துக்கள் டாக்டர் மேடம்
Idhu araikurai ..doctor???araivekkadu ..pesumpothu tharathai paaru😢
டாக்டரம்மா அருள் பொருள் ஆரோக்கியம் ஓங்க நூறாண்டு வாழ்க வாழ்க!! இறை பாதுகாப்புடனும் புரட்சி த்திருமகளாய் வாழ்க வாழ்க வாழ்வாங்கு வாழ்க!!!
❤❤❤ செம செம
Sister's staments that I am daughter to Brahmins parents but I am not brahmin. Majority following sister's mindset but those living on caste sponsored are caste dominant.
Dr Sharmila speech is grate Vazthugal Thanks to all
Excellent ❤❤❤
Thank you sister ❤❤🎉
சணாதன பிராமணாலுங்களுக்கு நீங்க சமூகநீதி பாடம் நடத்துவதைப்பார்த்து சில சங்கிங்க கதறவதைப்பார் த்தா ரொம்ப சந்தோசமாகவும் இருக்கு
அவிங்கள நினைச்சா சிரிப்பாவும் இருக்கு டாக்டரம்மா.
You too need to introspect
Valthukal
Next century will definitely different from ancient culture.
VALLTTHUKKAL SISTER
Super sister, well said, truly said keep continue sis❤👍👌🙏
Dr. Madam Congratulations
Great salute for your social justice.
WISDOM OUS ❤❤❤.
ALWAYS GOD'S GRACE FOR YOU 🎉🎉🎉 13:04
ஆரியம்
Vs
திராவிட
Vs
தமிழ் தேசியம்
அறிவார்ந்த உரையாடல், ஆழமான பேச்சு வாழ்த்துக்கள் தோழர்.
"சிங்க பெண்"னா ஒரு நியாயம் வேணாமா......