கெத்தாக எழும் இந்தியா | கவிழும் அமெரிக்கா | கலக்கத்தில் எதிரிகள் | Tamil | Pokkisham

Поділитися
Вставка
  • Опубліковано 2 кві 2023
  • dair.nps.edu/bitstream/123456...
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

КОМЕНТАРІ • 962

  • @vishnup6309
    @vishnup6309 Рік тому +80

    Modi & Jai Shankar Combo 🔥❤️😍🇮🇳🙏

  • @Sakthivel-zw5ec
    @Sakthivel-zw5ec Рік тому +12

    உலகத்தலைவரில் முதன்மை தலைவர் எங்கள் இந்தியத்தாயின் மகன் அய்யா திரு.நரேந்திர மோடி.💐💐💐

  • @sibikumar750
    @sibikumar750 Рік тому +23

    உலக அரசியல் தெரிந்தவர்க்கு மோடியின் அருமை புரியும் 🤗

  • @saiprasath5662
    @saiprasath5662 Рік тому +10

    சமீப காலமாக இந்தியா பல சாதனைகளை படைத்து வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
    ஜெய் மோடி சர்க்கார் !
    வாழ்க பாரதம் !!

  • @lrajraj79
    @lrajraj79 Рік тому +8

    பலே மோடி சர்கார்..
    Worth ஆன தலைவன்.. மோடி

  • @singariyon4953
    @singariyon4953 Рік тому +6

    பாத்து பக்குவமா ஊதுங்கள் கோபால்...... நெஞ்சு வலி வர போகிறது.....

    • @arul5519
      @arul5519 Рік тому +1

      அதைவிட அதிகமா காசு வருதுல்ல

  • @lrajraj79
    @lrajraj79 Рік тому +172

    இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன்...ஜெய் ஹிந்த 🇮🇳 🇮🇳 🇮🇳

    • @human8919
      @human8919 Рік тому +19

      டேய் எருமை அது நைஜீரியா கொடி

    • @valarmathyvijaykumar1337
      @valarmathyvijaykumar1337 Рік тому

      @@human8919 athu Nigeria Illa Niger DA yeruma

    • @sajath659
      @sajath659 Рік тому

      ​@@human8919bro Vera levall.... bro avantah tp troops😂😂😂😂😂😂😂

    • @lrajraj79
      @lrajraj79 Рік тому

      @@sajath659 டேய் காமெடி பீஸ்.

    • @RajKumar-df1py
      @RajKumar-df1py Рік тому +2

      @@sajath659 இவன் தான் mg squad 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @rameshe7461
    @rameshe7461 Рік тому +20

    நம் நாட்டின் பிரதமர் அவர்கள் மற்றும் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் சார் அவர்கள் இருவரும் நமக்கு கிடைத்தே ... 🎉🎉🎉🎉🎉

  • @rethinamrethina2654
    @rethinamrethina2654 Рік тому +79

    அமெரிக்கா கவுந்தா அகில உலக நாடுகள் அனைத்திற்கும் ஆனந்தம் தான்.....உண்மையிலேயே உலகம் நல்லாயிருக்கும்..🎉

    • @arul5519
      @arul5519 Рік тому

      ஒவ்வொரு நாடும் அமெரிக்க கடன் பத்திரங்களில் டாலரில் முதலீடு பண்ணியிருக்காங்க.அமெரிக்கா கவிழ்ந்தால் எல்லாருக்கும் பாடைதான்.வலையை செமயா பின்னியிருக்கான்
      யாரும் தப்பமுடியாது. வேணும்னா விக்கிகிட்ட கேளுங்க மனசாட்சி உடன் பதில் சொல்ல தயாரானு.விக்கி வாயை திறக்க மாட்டாரு.வேணும்னா கேட்டு பாருங்க

    • @diamondvijayshree
      @diamondvijayshree Рік тому +9

      தவறு அவர்களும் நன்றாக வாழ வேண்டும் அவர்களை விட சிறப்பாக நாமும் நன்றாக வாழ்வோம்

    • @krishindira9234
      @krishindira9234 Рік тому

      ஆமாம்

    • @user-qc9qy5cd5i
      @user-qc9qy5cd5i Рік тому

      அமெரிக்கா அழிந்தால் கம்யூனிஸ்ட் கையில் இந்த உலகம் போயிவிடும், அமெரிக்கா போரை நடத்துவது காலத்தின் கட்டாயம் 😊

    • @arul5519
      @arul5519 Рік тому +1

      @@diamondvijayshree உண்மைதான்
      ஆனால் எல்லார் பிடியும் அவர்கள் கையில்தானே உள்ளது.

  • @rsrinivasan405
    @rsrinivasan405 Рік тому +37

    நம் திறமைக்கும், உழைப்பிற்கும் ஒரு திறமையான தலைமை இருந்தால் எவ்வளவு முன்னேற்றம் அடைய முடியும் என்பதை இது காட்டுகிறது. 8 ஆண்டுகளில் இவ்வளவு முன்னேற்றமெனில் 80 ஆண்டுகளில் இது போல ஆக்கப்பூர்வமாக இருந்திருந்தால் எவ்வளவு ஆகியிருக்க முடியும்.

  • @sharmilaelangovan5064
    @sharmilaelangovan5064 Рік тому +148

    MODI"S MAGIC..PROUD TO BE AN INDIAN..

    • @kingcp2782
      @kingcp2782 Рік тому +10

      Chai chai☕️

    • @sathyasubrahmanyavs4005
      @sathyasubrahmanyavs4005 Рік тому +4

      @@kingcp2782 you are 💯 correct at the same time development of India should also be noticeable

    • @pvivek7003
      @pvivek7003 Рік тому +5

      ​@@kingcp2782 ragul Gandhi chai chai alaya poran

    • @KrishnanSuga
      @KrishnanSuga Рік тому +6

      Isro சாதனைகளை ‌‌‌... படிப்பறிவு ‌இல்லாத அடிப்படைவாதியின் மந்திரம் ‌‌‌‌ என்பது எவ்வளவு பெரிய ‌முட்டாள்தனம் .

    • @abisaravana526
      @abisaravana526 Рік тому

      ❤❤❤❤❤❤❤❤❤

  • @ix-a5rohitbala775
    @ix-a5rohitbala775 Рік тому +113

    Proud to be an Indian
    Jai Hind

  • @wisdomfinancial1248
    @wisdomfinancial1248 Рік тому +13

    Great things happening under great leadership jai Modi ji sarkaar 🇮🇳

  • @balasundaram8592
    @balasundaram8592 Рік тому +34

    நம் இந்தியாவின் முன்னேற்றம் உன் மூலம்தான் வெளிப்படுகிறது. நம் நாட்டின் வளர்ச்சி நம் மக்களுக்கு தெரியாமல் பார்த்துக் கொள்வது யார். மிகவும் பெருமையாக இருக்கிறது நம் நாட்டின் வளர்ச்சியை கேட்கும்போது வாழ்க வளர்க உன் முயற்சியும் சேவையும்😊👌🏻💐👍

  • @villmohanmanikyam9515
    @villmohanmanikyam9515 Рік тому +13

    Great PM proud of India Modi ji🙏🙏🙏🙏🙏🙏
    vicky
    your explanation is very good thank you 🤝👏👏

  • @SasiKumar-le5vw
    @SasiKumar-le5vw Рік тому +2

    மோடி ஜி வாழ்த்துக்கள்

  • @richyrichard3383
    @richyrichard3383 Рік тому +70

    Hats off to all our Scientists and Ground staff.

  • @seethaprabapraba8216
    @seethaprabapraba8216 Рік тому +32

    இது போன்ற தகவல்கள் இன்னும் நிறைய இளைஞர்களுக்கு தாருங்கள் அண்ணா

  • @PromodhSridhar
    @PromodhSridhar Рік тому +2

    This is a new beginning for india usder the leadership of our honorable PM Modi -Jaihind

  • @arunachalamavs4803
    @arunachalamavs4803 Рік тому +3

    வீடும் நாடும் இரு கண்கள்
    அன்று அரசனின் ஆட்சி
    இன்று மக்களாட்சி
    மக்கள் கடமையும், உரிமையும் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்
    இது நம் நாடு
    இவர்கள் நம் மக்கள்
    என்று நினைக்கும் நாள்
    நம் நாட்டின் பொன்நாள்

  • @gokulnath2851
    @gokulnath2851 Рік тому +3

    Salute our ISRO & DRDO

  • @ramesh.p4687
    @ramesh.p4687 Рік тому +1

    இந்தியா 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
    இந்திய மக்களின் மற்றும் மோடியின் மற்றும் வின்ஞனிகள் தேச பற்று 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @raju.114
    @raju.114 Рік тому +1

    அப்துல்கலாம் ஐயா அவர்களின் கனவு.. இந்தியா வல்லரசு கனவு நிறைவேறுகிறது ஜெய்ஷிந்த்..

  • @kalaiselvan.s.4819
    @kalaiselvan.s.4819 Рік тому +16

    வாழ்க . . . வளர்க . . . உங்கள் videos அனைத்தும் தரமானதாகவும் , Informative ஆகவும் உள்ளது . வாழ்த்துக்கள் . உங்கள் பணி தொடரட்டும் . SK - CHENNAI .

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 Рік тому +5

    India is Great 🇮🇳🇮🇳🇮🇳🚀

  • @muthukumar27999
    @muthukumar27999 Рік тому +1

    பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் வல்லரசு பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது பாரதம்

  • @balakrishnan6147
    @balakrishnan6147 Рік тому +1

    நீங்கள் சொல்வது நடந்தால் இந்தியா வல்லரசாக உயர வெகுதொலைவில் இல்லை.விரைவில் வல்லரசாக உயர்வோம்.

  • @sidhu.c748
    @sidhu.c748 Рік тому +7

    கெத்து காட்டும் இந்தியா கெத்து😅😅

  • @vtsarunkumar
    @vtsarunkumar Рік тому +6

    இந்திய வளர்ச்சி உலக அளவில் இருக்கும் போது நமக்கு பெரு மகிழ்ச்சி அளிக்கும்

  • @sukumarmasilamani9482
    @sukumarmasilamani9482 Рік тому +2

    இனி வரும் காலம் இந்தியா வின் காலம் 🤗இந்த வளர் ச்சிக்கு காரணம் மோடிஜி யின் ஆட்சியின் வலுவான💪 கொள்கை 👍

  • @mrmadhumenon
    @mrmadhumenon Рік тому +2

    நன்றி மோடிஜி

  • @pugalg5151
    @pugalg5151 Рік тому +22

    ❤️ சிறப்பு 🙏
    APJ Abdul Kalam ஐயாவின் 2020 வல்லரசு கனவு இல்லை நிஜம் என்று காட்டிவிட்டது💕
    வாழ்க இந்திய 🙏

  • @music_soundbox
    @music_soundbox Рік тому +6

    India in power full 💪🇮🇳❤️🌿🌺

  • @RameshRamesh-lx3jk
    @RameshRamesh-lx3jk Рік тому +2

    மோடி இந்தியாவின் ஹீரோ

  • @BalaChidambaram230
    @BalaChidambaram230 Рік тому +1

    விக்கி அண்ணா ஒரு இந்தியனாக என் இந்தியா வளர்ச்சி அடைவதை தினமும் உங்கள் வாயிலாக தெரிந்து கொள்வது மிக்க மகிழ்ச்சி அண்ணா ஜெய்ஹிந்த்

  • @manirajprabhu7761
    @manirajprabhu7761 Рік тому +18

    Still long way to go for India,but it's good start now in correct world situation.
    Really great work Vicky sir.
    Indian journals must learn this from you.

    • @natarajan1185
      @natarajan1185 Рік тому +3

      They will never learn bro . That too Tamil journalist will not do

  • @ravivarmma
    @ravivarmma Рік тому +7

    Very great work dedications by ISRO, DRDO and you too bro... Thank you

  • @jjcabletvinternet1809
    @jjcabletvinternet1809 Рік тому +2

    மலரட்டும் இந்தியா ஆனால் கீழ்தட்டு மக்கள் விழி பிதுங்கும் விலை ஏற்றத்தின் உச்ச கட்டமாக நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் நடுங்கிக் கொண்டு இருக்கிறது கார்பிரேட்டில் முதலாளிகள் பெட்ரோலியம் டீசல் விற்று பிறத்தல் லாபங்கள் கொண்டு வளர்ந்து கொண்டு இருக்கிறார்கள் சிறு குரு வியாபாரிகள் தெருவில் இறங்கி கார்ப்பரேட் நிறுவனம் அவர்களின் வாழ்வாதாரத்தை கெடுத்துக் கொண்டு இருக்கிறார்கள் பணம் படைத்த தனக்கு சட்டம் அவன் பையில் ஏலை மக்கள் நிலமை தேர்தல் வந்தால் தான் கண்ணி படுவார்கள் இந்தியா வளரட்டும் மகிழ்ச்சி ஆனால் ஏலைகளின் நிலமை????? இந்தியா வளர்கிறது யாருக்காக????

  • @devarajdeva6921
    @devarajdeva6921 Рік тому

    எல்லாப்புகளும் இறைவனுக்குத்தான் மோடி என்ற ஒரு நாட்டுப்பற்றாளனுக்கு கிடைத்த மகுடம் எல்லாம் இறையருளால்

  • @aakashmc11
    @aakashmc11 Рік тому +15

    Thanks for your hardwork vicky.

  • @madheshasokan6330
    @madheshasokan6330 Рік тому +11

    நமது எதிர்கால தலைமுறையின் பங்களிப்பு அதிகமாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் !

    • @RajKumar-df1py
      @RajKumar-df1py Рік тому +1

      அண்ணா என்னை மன்னிக்கவும்..! வாய்ப்பு குறைவு.. இன்றைய இளைய சமுதாயம் மது பொதையில் மயங்கி உள்ளது..! சற்று நினைத்து பாருங்கள்

  • @sivaanu1691
    @sivaanu1691 Рік тому +1

    அற்புதம் இந்தியா

  • @gurusamys2163
    @gurusamys2163 Рік тому +1

    இந்த வளர்ச்சி எல்லாம் தொலை நோக்குப் பார்வை கொண்ட அரசியல் ஆளுமையினாலேயே சாத்தியமானது!

  • @durairaj6039
    @durairaj6039 Рік тому +1

    இந்தியா அனைத்திலும் முன்னேற வேண்டும் ஜெய்ஹிந்த்

  • @johnsonmax1460
    @johnsonmax1460 Рік тому +6

    Thank you Dr. Vickneswaren, I wish that India will be the most developed country in the world. There are some good people who love the country so that will happen for sure. Wish you get more strength and courage to do more videos like these.

  • @vijayakumarp530
    @vijayakumarp530 Рік тому +3

    அருமை..... ஆனந்தம்..💪

  • @vpkkannan8941
    @vpkkannan8941 Рік тому +1

    மோடி ஜி அவர்கள் முயற்சியின் பலன் இந்தியா உலக அரங்கில் ஒரு தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக உருவாகியுள்ளது. ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💪💪

  • @komaravelsgmailcomgmailcom
    @komaravelsgmailcomgmailcom Рік тому

    இது மட்டும் போதாது விக்கி நம்ம விவசாயிங்கலுக்கு தேவையான அனைத்து விதமான உதவிகளும் செய்யணும் யாரு செய்வாங்க விவசாயிங்க நல்லா இருந்தால் தான் நாடு நல்லா இருக்கும்

  • @RajKumar-df1py
    @RajKumar-df1py Рік тому +23

    Greater than😮 ISRO 😮 இதுல எந்த ஒரு அரசியல் கட்சிகளுக்கு வேலை இல்லை 😅😅 இதில் நம் நாட்டின் அறிவியல் அறிஞர்களுக்கு மட்டுமே புகழ் சேர வேண்டும் ❤❤❤ இந்தியன் என்பதில் நான் பெருமகிழ்ச்சி மற்றும் பெருமையும் அடைகிறேன்...

    • @sakthivelnatarajan488
      @sakthivelnatarajan488 Рік тому +5

      அரசியல் கட்சி இலதன் ஆன இஸ்ரோ க்கு கவர்மென்ட் supert வெனும் இல

    • @RajKumar-df1py
      @RajKumar-df1py Рік тому +2

      @@sakthivelnatarajan488 அண்ணா நீங்கள் இப்போது உள்ள ISRO பார்க்கிறிர்கள் நான் அப்பொது உள்ள ISRO நினைக்கிறேன்.. யார் ஆச்சிக்கு வந்தாலும் அதற்கு என்று ஒரு தனி தொகையை வழங்கி வருகிறது.. அதில் இருந்து தான் அறிவு கூர்மையால் வளர்ந்து ISRO..! இன்று இதனையும் வியாபாரமாக பார்கிறது நம் அரசியல்...?

    • @vaidyanathansv3627
      @vaidyanathansv3627 Рік тому +1

      There is no reservation in isro. That is why it has become great

    • @pvivek7003
      @pvivek7003 Рік тому +6

      ​@@RajKumar-df1py coorect than.b8y Modi approve DRDO , ISRO , and other projects much quicker and funds allocated quicker, which is most essential.
      Further due to Modi diplomacy India signed many tech sharing with other nations which is also very useful
      That you can't neglect.
      Modi made commercialozstion of ISRO and DRDO techs and service from which then also generate revenue
      These are contribution of modiji

    • @s.vkanna8100
      @s.vkanna8100 Рік тому

      எல்லா புகழும் இறைவனுக்கே என்பது போல்
      அறிவியல் நாட்டுக்கு அல்ல உலகத்திற்கு
      ☺☺

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 Рік тому +14

    DRDO இன் பங்கு அளப்பரியது 🇮🇳🇮🇳🇮🇳🚀

  • @kumartamilan5739
    @kumartamilan5739 Рік тому +2

    என்னப்பா விக்கி இன்னும் முட்டு குடுத்துட்டு இருக்க 80 கோடி ஏழைகள் இருக்காங்கப்பா இந்தியால மனச வச்சுக்கிட்டு பேசுப்பா

  • @AriAran0821
    @AriAran0821 Рік тому +2

    அமெரிக்க போல மாறி என்ன பயன் ஊரில் இருக்கிறவன் தலையில் எல்லாம் மண்ணை வாரி இறைப்பது எல்லாம் ஒரு பிழைப்பா ?
    நாம் நாட்டின் GDP & GDH யின் வளர்ச்சியே தேவை . மக்களுக்காக & மக்களால் ஆனது தான் நாடு
    ❤️தமிழ் நாடு🐟🐟🏹🐅❤️
    ❤️இந்திய 🇮🇳❤️

  • @madeshvenkatesh80
    @madeshvenkatesh80 Рік тому +3

    Jai hind ❤🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @gopiel5114
    @gopiel5114 Рік тому +6

    Massive news coverages bro! Appreciate it , keep up the good work

  • @realconfidence3306
    @realconfidence3306 Рік тому

    செம்ம விக்கி! இந்த காணொளியை 3 முதல் 5 வரை திரும்பத்திரும்ப கேட்டால், நிறைய விஷயங்கள் தெளிவாகிவிடும்.

  • @canister2007
    @canister2007 Рік тому +4

    Very Valuable information Vicky, hope this reaches our Defence ministry and India dominates the Market soon🎉🎉🎉🎉

    • @nfscsk
      @nfscsk Рік тому +1

      😂😂
      makkal ministers a muttal nu ninachitu irukaanga,
      ministers makkala muttal nu ninachitu irukaanga...
      this is india😂🤦

  • @senthilkumar-cp3me
    @senthilkumar-cp3me Рік тому +3

    What a hard work and research great work Vicky

  • @srinada8142
    @srinada8142 Рік тому +1

    வாழ்க இந்தியா

  • @varalakshmisridharan4092
    @varalakshmisridharan4092 Рік тому

    மோடி வருவதற்கு முன்பே இந்த யோசனை எனக்கு இருந்தது, இப்போது இந்தியா கணக்கச்சிதமாக செய்து வருகிறது!

  • @sundaresankundotil7808
    @sundaresankundotil7808 Рік тому +3

    Very nice detailed explanation enlightening us about how we can beat U. S. In arms production and increase exports.

  • @umamaheswari4690
    @umamaheswari4690 Рік тому +6

    Excellent study done by you
    Heartiest congratulation for the hard work done by you

  • @gnanasekarandhinaharan1065
    @gnanasekarandhinaharan1065 Рік тому

    இந்த மாதிரி எல்லாம் நடக்கும் படி ஆசை தீர....

  • @shivaram1363
    @shivaram1363 Рік тому

    விக்கியோட கேஸ் ஸ்டடி வேற லெவல் அருமையான பதிவு.

  • @lohith_sai
    @lohith_sai Рік тому +18

    One of the most important & informative video. I've saved this video separately in my Playlist. Thanks Anna

    • @memengjun3129
      @memengjun3129 Рік тому

      India have wonderful weapon also you can't see you don't know what effect the weapon will do who giving weapon in this war already In world war 3 don't forget if india get 300 billion dollars investment in your country don't expect the money will rich your house don't what's shivan, Vishnu aiyapa teach to world love everyone not kill everyone

  • @balajisbji5131
    @balajisbji5131 Рік тому +8

    @tamilpokkisham Please connect the following Dots and make a video or series for the Supplies & demands topics?
    1) The population of china, young generations and affecting the economy (due to the one-child policy, drawback & moved three children now)
    2) The population of India, and the fertility rate in north & south India.
    why the north Indians are moving to the south.
    What needs to be done avoid this? (typically we should increase the population & fertility rate in the south to avoid this )
    And why Indians are moving to foreign countries like the USA & UK.

  • @harishsabari2303
    @harishsabari2303 Рік тому +6

    Bro messisippy river la nuclear waste mix aagidichi athu America sonnathu and it's politics pathi soluga😶😶

  • @rameshd6384
    @rameshd6384 Рік тому +7

    Very good effort. Deep analysis. Necessary for today's situation. Keep it up brother.

  • @parvathi852
    @parvathi852 Рік тому

    தாங்கள் கற்றதை
    கற்பித்த முறை அருமையாக இருந்தது நிறைய தங்களது பதிவுகளை பார்த்து தெரிந்துகொள்ள முடிகிறது நன்றி நண்பரே🤝👏🏼👏🏼👏🏼🤝

  • @skviknesh
    @skviknesh Рік тому +1

    மோடி மாஸ் ப்ரோ ❤❤❤

  • @sthrtheskybird9810
    @sthrtheskybird9810 Рік тому +5

    Bro Aral sea history pathi pesunga please jama interesting

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @yogananth710
    @yogananth710 Рік тому +6

    இந்தியாவிலும் தனியார்தான் வளர்ந்துகொண்டே இருக்கிறது என்பதை மனதில் வைத்துக்கொள்ளவும்

    • @pradhikshak4084
      @pradhikshak4084 Рік тому +6

      அதில் வேலை பார்ப்பதும் நம்முடைய ஆட்கள் தான் என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளவும்

    • @muralidharansrinivasan2370
      @muralidharansrinivasan2370 Рік тому

      Ella velaigalayum govt mattume seiyamudiyaadu ulaga panakkarargalil 3par chainavil thaanullanar

  • @sivaraj6113
    @sivaraj6113 Рік тому +2

    வருடம் வருடம் ஆயுத ஏற்றுமதி அதிகாரிகரிக்கிறது. But அந்த பணம் எங்கேயா போகுது.indiaவில விலைவாசி மட்டும் ஏறிகொண்டே போகுது. 🙄

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 8 місяців тому

    Tamil பொக்கிஷம் 🎉🎉🎉 நன்றி அண்ணா வாழ்த்துக்கள் 🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🇮🇳🙏

    • @TamilPokkisham
      @TamilPokkisham  8 місяців тому

      உங்கள் ஆதரவையும் ஊக்கத்தையும் நான் பாராட்டுகிறேன். இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. ua-cam.com/video/Lf8zXe7hZtg/v-deo.html

  • @ponsureshpandian3904
    @ponsureshpandian3904 Рік тому +3

    Bro,
    Please speak about Minnesota power plant leaks in USA (2023) ⚠️⚠️⚠️⚠️⚠️
    No one is talking about this ⚠️⚠️⚠️⚠️⚠️⚠️

  • @user-rajan-007
    @user-rajan-007 Рік тому +4

    நீங்க அருணாச்சல பிரதேஷ்ல் சீனா அக்ரமிப்பை சொல்லு சார்

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 8 місяців тому

    மோடிஜி தலைமையில் சாதனை படைக்கும் வல்லமை கொண்டது இந்தியா 🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🇮🇳🙏🇮🇳🙏

    • @TamilPokkisham
      @TamilPokkisham  8 місяців тому

      உங்கள் ஆதரவு எங்களுக்கு உத்வேகம். இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. ua-cam.com/video/0GRh3c6lpro/v-deo.html

  • @Princessgaming348
    @Princessgaming348 Рік тому

    இந்தியா வின் ஹீரோ நம் பிரதமர் மாண்புமிகு மோடிஜி... தமிழக ஹூரோ நீ தான் விக்கி

  • @Shoiguwon
    @Shoiguwon Рік тому +7

    Best wishes for Finland for being 31st NATO member on behalf of TP troops. All credits goes to Mr. Putin (no. 1 NATO recruiter)

  • @jaya5339
    @jaya5339 Рік тому +486

    மோடி மாஸ் தான் ப்ரோ.. 🔥

    • @stkdhinakar
      @stkdhinakar Рік тому +85

      சங்கிகளின் உருட்டே தனி ரகம் தான்!!

    • @gokulsridhar4841
      @gokulsridhar4841 Рік тому +79

      @@stkdhinakar 200 UP ....

    • @kudimaganram1537
      @kudimaganram1537 Рік тому +65

      ​@@stkdhinakarkothadimaya appa ok

    • @muniyasamymurugan
      @muniyasamymurugan Рік тому +41

      ​@@stkdhinakar வந்துட்டான் சங்கிய தூக்கிட்டு 😂😂

    • @srinivaskrishnasamy
      @srinivaskrishnasamy Рік тому

      @@stkdhinakar dei 200 rubai ku elathaium vikra kothadimai naye nee pesadha !! Varisu ku kakoosu kaluvum jalra UP!!

  • @andykannakanna4216
    @andykannakanna4216 Рік тому

    From Germany good info... Modi ji great leader King maker 👑

  • @DruvRatee
    @DruvRatee Рік тому +3

    Whatever you say, USA will be number 1 forever!!
    It’s not the money or power or military.. it’s the geographical location

  • @devsanjay7063
    @devsanjay7063 Рік тому +4

    டாலரை வீழ்த்தாத வரை எதுவும் 😂😂😂நடக்காது

  • @justinarmstrongmariyathas6880
    @justinarmstrongmariyathas6880 Рік тому +1

    நாங்கள் உணவுக்காக போராடப் போகிறோம்I MEAN THIS WORLD

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 8 місяців тому

    தாய்நாட்டை நேசிக்கும் உங்களின் பணி முயற்சி 🎉🎉 அளப்பரிய செயல் இதை அரசியல் சமூகம் அரசியல் எந்திரம் சரியாக பயன் படுத்தினால் இந்தியா வல்லரசு 🎉 சாதனைதான் 🎉🙏🇮🇳🙏🇮🇳🙏👍👍👍👍🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🔥🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏

    • @TamilPokkisham
      @TamilPokkisham  8 місяців тому

      உங்கள் ஞானமும் கண்ணோட்டமும் ஒவ்வொரு நாளும் எங்களை ஊக்குவிக்கிறது!. வாழ்க இந்தியா. வளர்க இந்தியாவின் சாதனை. இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. ua-cam.com/video/Lf8zXe7hZtg/v-deo.html

  • @arul5519
    @arul5519 Рік тому +6

    உங்களுக்கு மட்டும் எப்படி கவிழ்ந்து போன அமெரிக்கன் UA-cam மூலம் சோறு போடுறான்?

    • @Shoiguwon
      @Shoiguwon Рік тому +1

      Haha semma question 😜

  • @vasudevan4419
    @vasudevan4419 Рік тому +3

    Ne Enadha russia ku kooja thukunalum US dhan gethu

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      வணக்கம் வசு டேவன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @prenganathanperumal1592
    @prenganathanperumal1592 Рік тому

    அருமை அருமை அருமையான பதிவு. மிகச் சிறந்த தகவல். யாவும் ஒவ்வொரு பாரத் குடிமக்களும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள், நன்றி திரு விக்கி அவர்களே. வாழ்க வளமுடன் என்றும் நீடூழி. ஜெய் ஹிந்த் ஜெய் பாரத். ஜெய் சிரி ராம்.

  • @segararun
    @segararun Рік тому

    நன்றி விக்கி காணொளி அருமை தாங்கள் கூறும் தகவல் பிரமிப்பாக இருக்கிறது!

  • @romaromekshan5420
    @romaromekshan5420 Рік тому +3

    India ku rommba soothu kudukathe vicky aprm soothu veengidu🤣🤣🤣🤣

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      வணக்கம் ரோமா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @SafeerMohamed
    @SafeerMohamed Рік тому +2

    Bro வர வர...comedy news எல்லாம் போட ஆரம்பிச்சிட்டிங்க

  • @manickarasat-gw8eq
    @manickarasat-gw8eq Рік тому +1

    அப்போ அமெரிக்காவில் உள்ள கஇந்தியர்கள் எல்லோரும் அம்போ தான். மீண்டும் இந்தியாவுக்கு வரப்போறாங்களோ! 😂😂😂😂😂😅😅😅😅

  • @kavinbalaji964
    @kavinbalaji964 Рік тому

    எப்படி பார்த்தாலும் இந்தியா தான் அடுத்த வள்ளரசு தகவல்களுக்கு நன்றி

  • @Rupees10000
    @Rupees10000 Рік тому

    விக்கி செம்ம நியூஸ் 🎉 நீங்கள் ஒரு லெஜன்ட் 🎉

  • @vaitheeswaran7417
    @vaitheeswaran7417 Рік тому +1

    உங்கள் காணொளி மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @mariappanvimal7265
    @mariappanvimal7265 Рік тому

    இந்தியன் டா 💪💪💪

  • @kandiappan.kkrishnan.r9254
    @kandiappan.kkrishnan.r9254 Рік тому +1

    Very good person u for India

  • @Afewminuteswithnature
    @Afewminuteswithnature Рік тому +1

    பின்லாந்து நாளை நேட்டோவில் இனைகிறது.

  • @senthilkumar-ve1wc
    @senthilkumar-ve1wc Рік тому

    நன்றி விக்கி 😭

  • @akarshanakarthik7287
    @akarshanakarthik7287 Рік тому +1

    Proud to be Indian

  • @vasusubramaniyam7175
    @vasusubramaniyam7175 Рік тому

    விக்கியின் கணிப்பு 100% சதவீதம் சரியானதே.