DRDO உருவாக்கும் Project VEDA | அதிரடி பாய்ச்சலில் இந்தியாவின் ராணுவம் | Tamil | Pokkisham

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2022
  • Project Veda Explained. This is a combined project of DRDO and ISRO,
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iampokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

КОМЕНТАРІ • 256

  • @pranav4522
    @pranav4522 Рік тому +24

    DRDO DEBEL என்ற ஒரு பகுதியில் வேலைப்பார்ப் பதில் பெருமை கொள்கிறேன் jaihindh😍💞🇮🇳

  • @jjcabletvinternet1809
    @jjcabletvinternet1809 Рік тому +28

    DRO இங்கே நான் இந்தியனாக பிறந்ததற்கு எனக்காக பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கும் மற்றும் இந்திய பாதுகாப்புக்காக உழைக்கும் சயின்டிஸ்ட் அவர்களுக்கும் என மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் ஒரு புதிய இந்தியாவை உருவாக்க கடமைப்படும் அனைத்து உள்ளங்களுக்கும் மரியாதையுடன் அதற்கு மேலாக ஜெய்ஹிந்த் வாழ்க இந்தியா வளரட்டும் இந்தியா ஒரு புதிய பாரதத்தை உருவாக்கட்டும்

  • @radhikakanagaraj6442
    @radhikakanagaraj6442 Рік тому +81

    அறிவியல் பற்றி புரிதல் இல்லாதவர்கள் கூட உங்கள் காணொளியை கேட்டால், பார்த்தால் நன்கு புரியும் வகையில் உங்கள் விளக்கம் அமைந்துள்ளது.. மிக மிக அருமையான, அழகான, தெளிவான விளக்கம் கொண்ட பதிவு இது👍👍👍 வாழ்த்துக்கள்💐💐💐

    • @krishnamurthysubbaratnam2378
      @krishnamurthysubbaratnam2378 Рік тому +2

      காணொளி அருமையாக உள்ளது. உண்மையில் நமது இந்திய விஞ்ஞானிகள் மேலும் மேலும் வளரும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. ஜெய் ஹிந்த். ஜெய் பாரத் . பாரத் மாதா கீ ஜெய்.

    • @sivakumar1110
      @sivakumar1110 Рік тому +1

      Ss

  • @sukumarmasilamani9482
    @sukumarmasilamani9482 Рік тому +24

    DRDO மேன்மேலும் வளர்ச்சி
    பெற வாழ்த்துக்கள்🎉🎊.
    TP சேனல் நம் எதிர்கால மாணவர்களின் களஞ்சியம்.

  • @funvideointamil294
    @funvideointamil294 Рік тому +50

    அண்ணா இதுவரைக்கும் பாக்குற YT நியூஸ சொல்ல மாட்டாங்க ஆனா நீ வேற லெவல்....👍

  • @kathiravan1498
    @kathiravan1498 Рік тому +12

    அண்ணா உங்களுடைய உழைப்பு மற்றும் பதிவு வேற லெவல்ல இருக்கு அண்ணா ரொம்ப நன்றி 😍💪💪

  • @karpooramuralig3559
    @karpooramuralig3559 Рік тому +29

    எளியவர்களுக்கு புரியும்படியான விஞ்ஞான,புவிசார் அரசியல் மற்றும் பல அறிதற்கரிய தகவல்கள்.... நிச்சயமாக நம் தமிழ்ச்சமூகம் உன் முயற்சிகளுக்கு என்றைக்கும் உறுதுணையாகும்... நன்றியை நினைவு கூறும்

  • @saravanansaroja9092
    @saravanansaroja9092 Рік тому +5

    எந்த சேனல்களிலும் சொல்லதா நியூஸ் புரியதவர்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் சொன்னீங்கா வாழ்த்துக்கள்

  • @RAMKUMAR-mr5wk
    @RAMKUMAR-mr5wk Рік тому +12

    Patent rights எப்போது எதற்காக உருவாக்கப்பட்டது.அதை தற்போதைய மாணவர்கள் அல்லது கண்டுபிடிப்பாளர்கள் எவ்வாறு பெற முடியும் என்கிற video போடுங்க அண்ணா

  • @madeshvenkatesh80
    @madeshvenkatesh80 Рік тому +6

    Jai hind proud to be an Indian 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 Bhart mathaki jai

  • @shivaram1363
    @shivaram1363 Рік тому +4

    இது போன்ற அறிவியல் சார்ந்த பதிவுகள் வரும்தலைமுறைக்கு நாம் வழங்கும் பொக்கிஷம்.நன்றி வணக்கம்

  • @svrajsvraj3576
    @svrajsvraj3576 Рік тому +1

    சிறப்பான வீடியோ எதிர்காலத்திற்கு தேவையான நல்ல கருத்துக்கள் டி ஆர் ஓ விஞ்ஞானிகளும் மற்ற விஞ்ஞானிகளுக்கும் சிறந்த நன்றி ப்ரோ ஜெய்ஹிந்த்

  • @vibeinIndia
    @vibeinIndia Рік тому +8

    I'm Getting Goosebumps when ur saying ❤️🇮🇳💯

  • @kajan2.080
    @kajan2.080 Рік тому +5

    Internet எல்லாம் optical cable ஆல தான் வேலை செய்யுது , satellite இல்லாட்டா IOT or Telecommunications or internet பாதிப்பு வரா 🔴🔴🔴🔴🔴

  • @shalini1270
    @shalini1270 Рік тому +44

    Great effort & Research.. you are creating a standard for youtubers.. All the Best!

  • @radhakrishnanveerasamy8018
    @radhakrishnanveerasamy8018 Рік тому +1

    இளைஞர்கள் இன்றைய தேவை க்கு தங்கள் களின் முயற்சி க்கு பாராட்டுகள்! நன்றி!

  • @balakrishnans2033
    @balakrishnans2033 Рік тому +1

    அறிவார்ந்த சிந்தனை, பாராட்டுகிறேன் விக்கி. வாழ்த்துக்கள்

  • @krishnamoorthy5873
    @krishnamoorthy5873 Рік тому +2

    தொடரட்டும் அண்ணா அவர்களின் சேவை நன்றி

  • @raghumari6826
    @raghumari6826 Рік тому

    நிச்சயமாக நம் தமிழ்ச்சமூகம் உன் முயற்சிகளுக்கு என்றைக்கும் உறுதுணையாகும்... நன்றியை நினைவு கூறும்🙌👌👍👍

  • @ArulbalamuruganS
    @ArulbalamuruganS Рік тому +1

    வாழ்க இந்தியா..💪

  • @viswanathanbalakrishnan1179
    @viswanathanbalakrishnan1179 Рік тому +3

    Proud to be an indian. GOD BLESS MY SON

  • @UmaDevi-jh4ey
    @UmaDevi-jh4ey Рік тому +3

    அறிவியலின் பல விஷ்யங்களை தெரிவித்ததற்கு நன்றி விக்கி

  • @thiagarasathayananthan4193
    @thiagarasathayananthan4193 Рік тому

    எளிமையான தமிழில் கற்பனைக்கெட்டாதது எனக் கருதிய விஞ்ஞான உண்மைகளை தெளிவுபடுத்துவது தனித்திறமை.
    தெளிவான தமிழில் விஞ்ஞானம்...
    வளர்க உங்கள் பணி 👍

  • @user-qz4lc9yy3y
    @user-qz4lc9yy3y Рік тому +6

    அருமை அருமை 👍🇮🇳🔥

  • @rajam5492
    @rajam5492 Рік тому +3

    சூப்பர் அருமை நன்றி இந்திய

  • @pandim2962
    @pandim2962 Рік тому +2

    அருமையா ன பதிவு இளைய தலைமுறையினருக்கு...

  • @krishnamurthysubbaratnam2378
    @krishnamurthysubbaratnam2378 6 місяців тому

    இந்தியவிஞ்ஞானிகளை விட மிகவும் சாதாரணமாக அனைவருக்கும் புரியும்படி விக்கியின் பதிவு உள்ளது. அருமை மிகவும் அருமை.

    • @TamilPokkisham
      @TamilPokkisham  6 місяців тому

      உங்களுடன் பகிர்ந்து கொள்ளவும் எனது துடிப்பான ஆளுமையை வெளிப்படுத்தவும் ஒரு தளத்தை எனக்கு வழங்கியதற்கு நன்றி. எனது மிகவும் நம்பமுடியாத ஆதரவாளர்களாக இருப்பதற்கு நன்றி

  • @user-lu1bv4lf8z
    @user-lu1bv4lf8z Рік тому +5

    இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களும் ஒன்றிய அரசிற்கு வரி கட்டுகிறோம் ஆனால் எந்த திட்டத்திற்கு பெயர் வைத்தாலும் சமஸ்கிருத பெயரையே வைப்பது ஏன் ?ஏன் தமிழில் பெயர் வைத்தால் திட்டம் நிறைவேறாதா?

    • @karthikeyan2997
      @karthikeyan2997 Рік тому

      English la vaekalam ah illa urdhu la vaekalam ah

    • @user-lu1bv4lf8z
      @user-lu1bv4lf8z Рік тому +2

      @@Dinesh_AD சமஸ்கிருதம் ஒன்றும் பொதுவானது இல்லையே நண்பா மேலும் இந்தியாவில் உள்ள அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் ஒவ்வொரு திட்டத்திற்கும் அந்தந்த மாநில மொழிகளில் ஒவ்வொரு முறையும் பெயர் வைக்கலாமே அதுதானே ஒற்றுமையை வளர்க்கும் ஆனால் அதை செய்ய மாட்டார்கள் ஏனென்றால் இந்தி இந்தியா இந்து இது அனைத்தும் பார்ப்பனிய ஏகாதிபத்தியத்தை தொடர்ந்து அதிகாரத்தில் இருக்க வைப்பதற்கான சூழ்ச்சி மற்றும் திணிப்பு இதைத்தான் எதிர்க்கிறோம்

    • @user-lu1bv4lf8z
      @user-lu1bv4lf8z Рік тому +1

      @@Dinesh_AD இது இது பாசிச பாஜக ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை இந்திய அரசியலமைப்புச் சட்டம் 22 மாநில மொழிகளை அங்கீகரித்துள்ளது எந்த ஒரு இடத்திலும் இந்தியை முதன்மையானதாக குறிப்பிடவில்லை மேலும் இந்தியா என்பது ஒற்றை நாடல்ல இது யூனியன் ஆப் ஸ்டேட்ஸ் union of States பல அரசியலமைப்புச் சட்டங்களை மக்களுக்குத் தெரியாமல் திருத்தி இன்று ஒற்றை நாடாக்கும் முயற்சியில் பார்ப்பனிய பாஜக ஈடுபட்டுள்ளது மேலும் இந்திய அரசமைப்புச் சட்டம் நேசனாலிட்டி Nationality என்பது அந்தந்த தேசிய இனங்களின் பெயர்களையும் உதரணமாக தமிழன் என்றால் Nationality : Tamilan சிட்டிசன்ஷிப் Citizenship என்பதே இந்தியன் என்பதையும் தெளிவாக குறிப்பிட்டுள்ளது ஒரு வேலை பெரும்பான்மை என்ற போர்வையில் பார்ப்பனிய இனங்களின் அடையாளங்களை தமிழர்கள் மீதும் மற்ற தேசிய இனங்களின் மீதும் திணித்தால் இந்தியா ஒற்றை நாடாக இருக்காது

  • @karthikperumal9069
    @karthikperumal9069 Рік тому +1

    பாராட்டுக்கள் அண்ணா...
    அருமையான கண்ணொளி

  • @gandanmani1203
    @gandanmani1203 Рік тому +1

    மழைநீர் சேகரிப்பு அமைப்பு அனைத்து முக்கிய செய்திகள்

  • @velu191
    @velu191 Рік тому

    இந்த விசயம் எல்லாமே உங்கள வச்சுத்தான் தெறிஞ்சுக்குறோம் சூப்பர் அன்னா 👍👍👍

  • @nagendraprasad7979
    @nagendraprasad7979 Рік тому +4

    Good information to our 🇮🇳people, doing good,go ahead👍

  • @jayasreem3985
    @jayasreem3985 Рік тому +3

    Wow what a technology. No doubt India is developing alot in defense, happy that we are working hard and using our talents right way 👏👏👏👏👏❤️

  • @velkumar3099
    @velkumar3099 Рік тому

    இதில் நமது ஐஐடி மாணவர்கள் சாதனை படைப்பார்கள்.

  • @maheshvhare7929
    @maheshvhare7929 Рік тому +3

    Excellent news bro. Congratulations to DRDO and Indian Government

  • @manikandaganapathy7144
    @manikandaganapathy7144 Рік тому +2

    Nala Samudaya urvaga ungalay pondra nanbargal neraya urvaga vendum, Nengal adharkana vedaiyay urvakirkal Nandri🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @adhikesavanlakshmanan7686
    @adhikesavanlakshmanan7686 Рік тому +5

    சிறந்த பதிவு வாழ்த்துக்கள்

  • @user-pc8mt1fj6w
    @user-pc8mt1fj6w Рік тому +3

    இந்தியாகாரன்ரை கண்டுபிடிப்புகளை உலகத்தில் ஒரு நாடும் வாங்குவதில்லை , பிறகெதுக்கு வாடகை வாயில வடைசுடனும் TamilPokkisham

  • @K.Vee.Shanker
    @K.Vee.Shanker Рік тому

    நன்றி. பாராட்டுககள்!

  • @balajiraja002
    @balajiraja002 Рік тому +1

    Innum neraya neenga padichi innum neraya pesanum kaasukkaga illa naatukkaga yarum pesala neenga pesureenga kaasukkaga illa naatukkaga thank u jaii hind 👌❤️

  • @meshu6602
    @meshu6602 Рік тому +1

    Proudest tp member here .keep going anna 💪 all the best 💫

  • @rajarajan7645
    @rajarajan7645 Рік тому +1

    மிக அருமை.

  • @thantapanishanmugam6027
    @thantapanishanmugam6027 Рік тому +3

    I'm working in DRDO projects 🙏🙏🙏...

  • @ashokjd1993
    @ashokjd1993 Рік тому +2

    Super bro I am very proud and happy to tp troops. Please keep intellectual like 👍

  • @KSKGOAT
    @KSKGOAT Рік тому

    மூன்றாம் உலகப்போர் மூண்டால் அந்த சமயத்தில் இந்திய மக்கள் தங்களை எப்படி தற்காத்துக் கொள்வது. அந்த போரின் தாக்கம் எப்படி எல்லாம் இருக்கும். எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும். மக்கள் ஒவ்வொருவரும் என்னென்ன வகையில் தங்களை தயார்படுத்திக் கொள்ளவேண்டும். என்றொரு காணொளி பதிவிடுங்கள்.

  • @sankarsumitha9223
    @sankarsumitha9223 Рік тому

    ஜெய்ஹிந்த் 🙏🚩⚔️🇮🇳⚔️🇷🇺🙏

  • @pugazhtharnicreations6215
    @pugazhtharnicreations6215 Рік тому +1

    வணக்கம் உங்கள் பதிவுக்கு நன்றி

  • @commenman3926
    @commenman3926 Рік тому

    தமிழ் பொக்கிஷம் எப்பவும் போல சூப்பர் தகவல்

  • @vinothvenkatesh7600
    @vinothvenkatesh7600 Рік тому +4

    ஒட்டோமன் பேரரசு பத்தின காணொளி போடுங்க அண்ணா

  • @Mvshobha7777
    @Mvshobha7777 Рік тому +3

    Thank you so much for each member of your team anna

  • @Selvaraj-js2ee
    @Selvaraj-js2ee Рік тому

    அருமையான பதிவு. நன்றி விக்கி அண்ணா

  • @kicham9386
    @kicham9386 Рік тому

    கலக்கிடீங்க தலைவா

  • @sivakumar1502
    @sivakumar1502 Рік тому +2

    Nice to hear from you about VEDA. We can’t discuss several things in open. Commission was destroyed & delayed our research but now we are moving forward in our research. Thanks

  • @kavinkumar7829
    @kavinkumar7829 Рік тому +3

    Thank you for the information 🙂

  • @ushavr
    @ushavr Рік тому +7

    I learned something really new today! Such content provided in a manner without sensationalizing the topic is appealing! Factual, to the point and easy to understand narration - inspiring! 👏👏👏 keep up the great work

  • @pradabg9369
    @pradabg9369 Рік тому +7

    Jai Hind Bharat Mata Ki Jai
    Your videos always gives vigour and vitality

  • @sekersethuraman1269
    @sekersethuraman1269 Рік тому +1

    அருமை அருமை அருமை

  • @prashanthp2594
    @prashanthp2594 Рік тому +3

    Appreciate your efforts vicky.

  • @sivanpillay9267
    @sivanpillay9267 Рік тому +1

    Thank you so much for good info brother 🙏 🇲🇾

  • @ashok4320
    @ashok4320 Рік тому +2

    அறியாத தகவல்கள்

  • @jayasreem3985
    @jayasreem3985 Рік тому +1

    Thanks a lot for information. Explained very well... Good effort congrats 👍👏

  • @harinarayannan3952
    @harinarayannan3952 Рік тому

    Really you are very great Mr. Vicky

  • @bathmapriya4099
    @bathmapriya4099 Рік тому

    மிக மிக நன்று.

  • @perumalg5350
    @perumalg5350 Рік тому +1

    அருமையான பதிவு

  • @HarishKumar-ye1jd
    @HarishKumar-ye1jd Рік тому

    Super DRDO/ISRO. Hars of to out scientist

  • @sivakumaar1969
    @sivakumaar1969 Рік тому

    வணக்கம் நன்றி 🌹

  • @hariwathan8993
    @hariwathan8993 Рік тому

    Love from srilanka 💕

  • @dhamodharanm5730
    @dhamodharanm5730 Рік тому +1

    Keep rocking news vicky, keep it up bro🤝🤜🤛👍

  • @saraths5982
    @saraths5982 Рік тому

    Super super super 👌👌👌👏👏👏👍👍🇳🇪🇳🇪🙏🙏🙏

  • @dilipdinesh2004
    @dilipdinesh2004 Рік тому +1

    Keep rocking

  • @periyakaruppaansubramaniap6323

    Super bro Vicky congratulations Pandian singapore 👍 jaihind

  • @mohanmoha4297
    @mohanmoha4297 Рік тому +2

    Vicky Anna ❤️

  • @harikrishnan4755
    @harikrishnan4755 Рік тому

    நன்றி அருமை

  • @amarkalam1257
    @amarkalam1257 8 місяців тому

    I am upsc aspirant your video helpful for IRs, science and tech and cover major syllabus...Thank you🙏🙏

  • @sivalingarajapalanisamy7181

    Good update on our DRDO

  • @yohendranmuthuraj7473
    @yohendranmuthuraj7473 Рік тому +1

    Super brother

  • @rangarajanrajan7672
    @rangarajanrajan7672 Рік тому

    அருமை அருமை

  • @ganapathy2274
    @ganapathy2274 Рік тому +2

    Super bor

  • @chandrasekar8002
    @chandrasekar8002 Рік тому

    My salute🙌🙏👏

  • @ksmanikandan7855
    @ksmanikandan7855 Рік тому

    Very very useful information, Thanks for Broadcasting.

  • @nithishkumar4548
    @nithishkumar4548 Рік тому +1

    Super bro...

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 Рік тому

    Jai hind 🇮🇳❤️❤️❤️❤️❤️🌟🌟🌟🌟🌟

  • @mspmsp1520
    @mspmsp1520 Рік тому

    👌 👌 சூப்பர் bro 👍

  • @logeshg3009
    @logeshg3009 Рік тому

    சிறப்பு

  • @suthasarioesravel8135
    @suthasarioesravel8135 Рік тому +1

    Super bro

  • @user-dg6pm8yc3y
    @user-dg6pm8yc3y Рік тому +1

    Thank you for this info🙏🙏🙏👌🏽👌🏽👌🏽👌🏽

  • @harimuniyappan1201
    @harimuniyappan1201 Рік тому

    Arumaiyana tapick vikky

  • @sandhiyaneela4458
    @sandhiyaneela4458 Рік тому

    அருமை

  • @gsrgsr4394
    @gsrgsr4394 Рік тому

    நன்றி

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 Рік тому +1

    நல்ல தகவல்கள்.

  • @aracheeralanr7684
    @aracheeralanr7684 Рік тому +2

    Huge scientific research and development informed

  • @muthusrinivasan7798
    @muthusrinivasan7798 Рік тому +1

    Amazing efforts !! Kudos to ur entire team. All the best !!

  • @Chinnaveeran
    @Chinnaveeran Рік тому +1

    Video editing improve aagi iruku ✨

  • @santhoshaarjuna1443
    @santhoshaarjuna1443 Рік тому

    Thank you for video Wiki I am so happy

  • @VMURUGANMurugu
    @VMURUGANMurugu Рік тому

    Super Vicky good information

  • @vasudharaghunathan7181
    @vasudharaghunathan7181 Рік тому +2

    Thanks Vicky, keep up growing

  • @manface9853
    @manface9853 Рік тому

    Om siva jai hind super

  • @tamiltamilan2958
    @tamiltamilan2958 Рік тому

    Super advanced. Tq bro

  • @sathaijenderaasathyathevan1145

    Great 👍

  • @happeecarcare9060
    @happeecarcare9060 Рік тому

    Thank you for your information 👍👍