Conversation series (Episode - 3) | Dr Ashwin Vijay & Madan Gowri (Youtuber) | Full video

Поділитися
Вставка
  • Опубліковано 11 лют 2021
  • Conversation series (Episode - 3) Dr Ashwin Vijay & Madan Gowri (UA-camr)
    மருத்துவர் அஷ்வின் விஜய்,
    #drashwinvijay #strengthindiamovement
    Subscribe: bit.ly/2oRDRoQ
    Like us on : / strengthindiamovementt...
    Follow us on: / strengthindiamovement_...
    If you think this information is useful to you, kindly do share it with your nears and dears.
    🙏 Please WhatsApp your name and city to +91 9047793777 to get videos and updates.
    Dr Ashwin Vijay | Strength India Movement | Health in Tamil | Motivational | Inspirational | Lifestyle

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @simtamil
    @simtamil  3 роки тому +478

    உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளது எனில் உங்கள் அன்பர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள், நன்றி. இந்த தகவலை கைபேசியில் பெற உங்கள் கட்செவி அஞ்சல் (Whats app) இருந்து உங்கள் பெயர +91 9047793777அனுப்பவும்.

    • @sivajessy5492
      @sivajessy5492 3 роки тому +4

      Sir இந்த தகவல் உங்கள் மூலம் எனது கைபேசிக்கு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி...மற்றும் வீடியோவை முழுவதும் பார்த்தேன்,மதன் சாரின் பேச்சும் உங்களின் உரையாடலும் மனதிற்கு ஒ௫ உத்வேகத்தை தந்தது..மிகவும் நன்றி...

    • @PURPLESince2012
      @PURPLESince2012 3 роки тому

      Great

    • @aadarshsai6737
      @aadarshsai6737 3 роки тому

      Thank you uncle and I am not knowing this chanel till last week and he said about u r interview and it is more than motivation it is opening up our mind

    • @sandhiyasankar5008
      @sandhiyasankar5008 3 роки тому

      @@PURPLESince2012 and

    • @vennilavennila1453
      @vennilavennila1453 3 роки тому +2

      Sir u like amazing man. My dear Dr. Aswin sir. U are God blessing baby in your mother.

  • @VigneshKitchen
    @VigneshKitchen 3 роки тому +1108

    MG SQUAD❤️

    • @yuvarajnotie4836
      @yuvarajnotie4836 3 роки тому +4

      MG Squad ❤️

    • @5hank452
      @5hank452 3 роки тому +3

      மதன் ஆள் ரெடி ஃபிட் டா தான் இருக்கு👍

    • @WijaiRox
      @WijaiRox 3 роки тому

      I met you Bro

    • @BAIRAVIS_CHANNEL
      @BAIRAVIS_CHANNEL 3 роки тому +1

      ❤️❤️❤️❤️❤️💝💐

    • @Riyadas_Vlog
      @Riyadas_Vlog 3 роки тому +3

      Wow madhan Vs vijay sir... I can't believe this... Both of my favourite persons❤️❤️❤️

  • @spreadlove8103
    @spreadlove8103 3 роки тому +468

    மதன் கௌரி ய இன்ரவியூ எடுக்க டொக்டர் வந்தா டொக்டரயே கேள்வி கேட்கிறது கெத்து தான் 😍 .இரண்டு பேரையும் பிடிச்சவங்க லைக் போடுங்க👍

    • @5hank452
      @5hank452 3 роки тому +6

      போட்டாச்சு போட்டாச்சு 👍

    • @nanungalerodekkari
      @nanungalerodekkari 3 роки тому +7

      Im a big fan for both..

  • @itprabhu4
    @itprabhu4 3 роки тому +250

    The way ashwin Anna say kanna is so sweet..

  • @ravid8245
    @ravid8245 3 роки тому +87

    அஸ்வின் சார் பேச்சும்,சிரிப்பும் மிக நன்று.
    கேட்கும்போதே உற்சாகமா இருக்கு...

  • @sundarisubbu6800
    @sundarisubbu6800 3 роки тому +209

    80 vs 90........ Watching 2k kids...... Being inspiration

  • @chellappandian.csuresh1925
    @chellappandian.csuresh1925 3 роки тому +2

    மதன் & அஸ்வின், very great அண்ணா உங்களமாதிரி எண்ணங்கள் எல்லா மக்களுக்கும் தோணனும், அப்படி தோணிருச்சுனால் அவங்க சுற்றி இருக்கும் மக்கள் மாறிடுவாங்க, அப்படி மாறிட்டங்கன்னா இந்தியா vera level மாறிடும்

  • @Madhra2k24
    @Madhra2k24 3 роки тому +148

    *Madhan's questions were so direct 👍... Ashwin's reply was straight forward 👍...Such a wonderful awareness video 👍*

    • @BetheChange80
      @BetheChange80 3 роки тому +2

      Suthi valaikama pesradhu dhan Ashwin strength.
      Punch dialogues movie la vandale pasanga hero worship panuvaanga.
      But Ivar valzhkaiku every day strength avar pechu moolam thararu.

    • @simtamil
      @simtamil  5 місяців тому

      👍madhra

  • @balamurugankrishnan1654
    @balamurugankrishnan1654 3 роки тому +143

    Giving back to the society . Andha ennam than sir kadavul.. keep inspire us sir. 🙏🙏🙏🙏

    • @simtamil
      @simtamil  Рік тому

      👍 Balamurugan Krishnan

  • @indugunasekaran9247
    @indugunasekaran9247 3 роки тому +223

    Dr. Ashwin sir is a super inspiration for all the young people who are working hard to get well in their lives physically and mentally. Thank you for being such an amazing inspiration. 🙂

  • @shanthic3296
    @shanthic3296 10 місяців тому +2

    மனித மனங்களில் வாழ நினைக்கும் மகத்தான மனிதன் Dr. அஸ்வின். வாழ்க வளமுடன் 💐

    • @simtamil
      @simtamil  5 місяців тому

      👍Shanthic

  • @charlesprestin595
    @charlesprestin595 3 роки тому +36

    எனக்கு மிகவும் பிடித்த ரெண்டு பேர் ஒன்றாக அருமை.

    • @simtamil
      @simtamil  6 місяців тому

      👍charlesprestin

  • @sathishmurthy5120
    @sathishmurthy5120 3 роки тому +86

    There were so many youtubers using humanity for their wellness and earning money using that but this man Dr.Ashwin vijay Anna was a priceless pearls for us particularly tn peoples.'THANK YOU ANNA'
    One of my roll model.

  • @MohanKumar-bi8li
    @MohanKumar-bi8li 3 роки тому +28

    பந்தா எதுவும் இல்லாமல் எதார்த்தமாக பேசுகிறார்கள் பார்ப்பதற்கே மிக அருமையாக உள்ளது. இந்த காணொளியை வழங்கியதற்கு மிக்க நன்றி ஐயா. உங்கள் துறையில் நீங்கள் வெற்றி அடைந்த பிறகும் தன்னடக்கதுடனும், சேவை எண்ணதுடனும் இருப்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது......

  • @Lakshmi-g.l
    @Lakshmi-g.l 3 роки тому +2

    திரு . அஸ்வின் அவர்கள் என்றும்மே ஒரு நல்ல மனிதர் மிகவும் தனித்துவம் மான மனிதர் கடவுள்ளின் பிள்ளை வாழ்க வளமுடன் வளர்க இன்னும் வாழ்த்துக்கள்

    • @simtamil
      @simtamil  2 роки тому +1

      👍 Nagarajan Muthu Lakshmi

  • @cocgaming2843
    @cocgaming2843 3 роки тому +181

    Madan உன்னுடைய வளர்ச்சி மேலும் உயரட்டும்.

    • @5hank452
      @5hank452 3 роки тому +6

      நல்லா பேசுற எல்லாருமே நல்லா இருக்கட்டும்👍நல்லதை மட்டும் பேசுங்கள்.எல்லா you tube channel m.

  • @soniacooks1043
    @soniacooks1043 3 роки тому +57

    "Adi pattu varavanuku oru power iruku" so true lines doctor ashwin👍

  • @sivamalarprathaban3829
    @sivamalarprathaban3829 3 роки тому +49

    இருவரது கருத்துப்பரிமாற்றங்களும் அழகானதாகவும் அணித்தரமானதாகவும் இருந்தது மிக்க நன்றி🌷🌷

    • @simtamil
      @simtamil  5 місяців тому +1

      👍sivamalar prathaban

    • @sivamalarprathaban3829
      @sivamalarprathaban3829 5 місяців тому

      @@simtamil மிக்க நன்றி 🌷🌷

  • @anbalaganvellikannu3728
    @anbalaganvellikannu3728 Рік тому +1

    "Master mind group " பற்றி இப்போது தான் கேள்விப்படுகிறேன்.
    அது உலகந் தழுவியது, அதில் நீங்கள் நூறில் ஒருவர்.
    நினைக்கவே மெய்சிலிர்க்கிறது, sir.
    உங்கள் தாழைத் தொழுது வணங்க ஆசைப்படுகிறேன்.
    நன்றி, sir

  • @tasteit6297
    @tasteit6297 2 роки тому +2

    Rombe nalla inspirational la irunthathu.. I can feel the energised,, Tamilan endru sollada talai nimirnthu nilladaa ennum vaarthaiku perumai sertta Dr Ashwin avargaluku vaaltukal 👏🏻👏🏻👏🏻

  • @jeevanandhams3198
    @jeevanandhams3198 3 роки тому +13

    Very very matured conversation. Two well matured personalities sharing their experience. Politicians should learn more from you doctor . You are such a good soul.

    • @simtamil
      @simtamil  5 місяців тому

      👍jeevanandhams

  • @chithrakathirkathir1389
    @chithrakathirkathir1389 3 роки тому +9

    Society needs people like you guys ..

  • @sivalingam926
    @sivalingam926 3 роки тому

    உரையாடலை பார் தே மிகவும் மகிழ்ச்சி ஒரே ஒரு வருத்தம்தான் மதன் கௌரி அவர்கள் ஆங்கிலம் சொற்றொடரை அந்த ஒரு வருத்தம்தான் தமிழ் மொழியை அதிகம் பயன்படுத்தி இருந்தால் மிகவும் அருமையாக இருந்திருக்கும் என் தாழ்மையான கருத்து இப்படி ஒரு பதிவிட்டதற்கு நன்றி

  • @mercyvino9283
    @mercyvino9283 Рік тому +1

    Just came here after seeing MG but wen i heard ur words Doctor just became ur follower bcz the man who was in state of commoner also now in somewhere good position buy still humble & kind instead of showing what others did on you wen u were in struggle. Thanks being humane❤ u r great man😊

  • @priyarachel2804
    @priyarachel2804 3 роки тому +26

    Hi Ashwin Anna 🙂 Always happy to watch ur video... neenga pesum podhu kanna kanna nu solradhu kekurathuku romba azhaga iruku Anna 🥰🥰🥰

    • @simtamil
      @simtamil  5 місяців тому +1

      👍priyarachel

  • @MrMythili
    @MrMythili 3 роки тому +4

    Ashwin Anna ur my every time inspiration....thanks for ur words and ur very humble person☺️

    • @simtamil
      @simtamil  3 роки тому +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Mythili kathiresh

  • @lakshminarayanan9349
    @lakshminarayanan9349 3 роки тому +22

    டாக்டரின் பேச்சைக் கேட்ட போது மொழி தெரியாத ஊரில் நம் மொழி பேசும் நபரை கண்ட திருப்தியும் தைரியமும் வந்தது

  • @kiesviswa7665
    @kiesviswa7665 3 роки тому +6

    HUGEE thanks to Dr Ashwin Vijay. This conversation made me apply to courses that I like rather than the courses that my mother wanted me to take. Hopefully, i get the admit. Thanks, sir. Need your blessings.

  • @chandrashekar-us6ef
    @chandrashekar-us6ef 3 роки тому +6

    The way he says kanna🙏🏻☺️ respecting and making him feel comfortable 👍🏻

    • @simtamil
      @simtamil  5 місяців тому

      👍chandrashekar

  • @skannanm7288
    @skannanm7288 3 роки тому +51

    Dear Anna, Thanks for conducting interview with MG . We are gaining lot of knowledge & strength from both of you.
    Please interview Sridhar Vembu Sir ( CEO of Zoho)!

    • @kannanjo3111
      @kannanjo3111 3 роки тому +5

      Pls pls pls pls pls pls want want

    • @simtamil
      @simtamil  5 місяців тому

      👍skannanm

  • @veronicabalasamy1143
    @veronicabalasamy1143 Рік тому +2

    வாழ்த்துக்கள் டாக்டர் அஸ்வின் விஜய்.
    தங்கள் ஒவ்வொரு வீடியோ மெஸேஜ் மூலம்
    நான் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன்.
    என்னை விட்டு விலகி போனவர்கள் பற்றிய சிந்தனை என்னை நானே குற்றவாளி என்று நினைத்து நினைத்து வருந்திய நாட்கள் அதிகம்.
    ஆனால் தங்கள் மெஸேஜ் மூலம் என்னை நானே நிதானிக்கவும்
    என்னை நானே மாற்றிக் கொள்ளவும் அதிகமாக உதவியது.
    பொதுவாகவே நான் தைரியமானவள்
    கோழை அல்ல.
    ஒரு தனித்து வாழும் தாயின் சாதரன ஆசை தன் பசங்க தன்னிடம் பாசமாக இருப்பதுதான்.
    அந்த பாசம் என்பது புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு உதாசீனம் செய்த போது தான் நான் கோழையாகவும் குற்றவாளியாகவும் உணரச் செய்தது.
    ஆண்டவருக்கு நன்றி சொல்கிறேன் தங்கள் மெஸேஜ் பார்க்கவும் கேட்கவும் நேர்ந்தது.
    ரொம்ப நன்றிங்க டாக்டர் அஸ்வின் விஜய்.

    • @simtamil
      @simtamil  5 місяців тому

      👍veronicabalasamy

  • @josephbala51
    @josephbala51 2 роки тому

    So help ful dr. When i got my government job my husband stop him work.bcz we need to care our kids.. bt still others ask more questions🤐 today im fullfillmind after heard ur talks.. il answer them strongly that "we dnt want much money, we want our kids happy".😎 thank you so much

  • @OLIYAN07
    @OLIYAN07 3 роки тому +51

    விஜய் அண்ணா முதல்ல மன்னிச்சிடுங்க மதன் அதிகம் ஆங்கிலத்துல பேசுறார் மனசுக்கு வருத்தமா இருக்கு
    முடிந்தவரை தமிழ்ல பேசலாம்னு நினைக்கிறேன்

  • @Sasilucky18
    @Sasilucky18 3 роки тому +11

    Sir, you both are my fav person .. you are my great inspiration.. giving back to society is not an easy thing , I will also try my best to give.. thank you

  • @Jana-qm1yr
    @Jana-qm1yr 3 роки тому

    "கொடுக்கணும் நம்ம இளைஞர்களை வேற லெவலுக்கு வரணும் ..." - Dr. Aswin Vijay. realy your the great sir, "keep rock".... i love your way of talk, one of golden word ( KANNA)
    .

  • @RyanAtrocities
    @RyanAtrocities 3 роки тому +4

    What a motivational video. Yes there is a happiness beyond money. Hats off to Doctor to not earning money from UA-cam. Really few people are like this in this world, he is a one. Most of the questions in my life has been answered. What a example for middle class family from Madan. Huge hats off to both👏👏👏

  • @Nature-lk9ws
    @Nature-lk9ws 3 роки тому +6

    Casual but Inspiring series. More inputs..🥰😊 thank you sir..

  • @rogeth_a
    @rogeth_a 3 роки тому +34

    My guru also always used to say "consistency is the hallmark of success" sir.

  • @kishoreml1449
    @kishoreml1449 3 роки тому +2

    Best Interview seen so far by DR Ashwin Vijay with Madan Gowri...Just to let you know I am a practicing Registered Physiotherapist from Canada. I always follow both of you. Awesome to see a combo like this. Positivity at its peak

  • @srivardhan.s5191
    @srivardhan.s5191 3 роки тому +55

    Both of them are inspirations🖖

  • @meshra
    @meshra 3 роки тому +16

    Still remember his motivation videos during covod 19 pandemic 2020. He keeps saying frequently that India can win over this pandemic.
    And today 2021 India has won this pandemic with recording lowest cases and lowest causality.
    Well done India and those keep inspiring.

  • @dr.serotonin.25yearsago85
    @dr.serotonin.25yearsago85 3 роки тому +52

    Being a doctor , his speech is really inspiring

  • @gurukulavaasam2280
    @gurukulavaasam2280 2 роки тому

    ஆத்ம வணக்கம் டாக்டர் மற்றும் மதன்கௌரி உங்கள் இருவரின் பேச்சு என் வாழ்க்கை பயணத்தை எனக்கு ஒரு மறுஒளிபரப்பாக இருந்தது நானும் ஒரு நடுத்தர வர்க்கம் ஆனால் நாம் நினைத்தால் நம் வாழ்க்கை பயணத்தை வேறு திசையில் மாற்ற முடியும் நான் யோகா ஆசிரியை என்னால் முடிந்ததை இந்த சமூகத்தில் கொடுத்து கொண்டிருக்கிறேன்.
    உங்கள் இருவரின் நற்பண்பு மற்றும் சமூக அக்கறை மிகவும் பாராட்டுக்குரியது.
    தாங்கள் இருவரும் வாழ்வில் மேன்மேலும் சிறந்து சமூதாயதிற்கு மேலும் நன்மை புரிய இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏

  • @vasantgoal
    @vasantgoal 3 роки тому +6

    Physical fitness leads to mental fitness. I do 40 min yoga, 10 min pranayama and 10 min meditation. Mass change

  • @anushyanarayanan949
    @anushyanarayanan949 3 роки тому +11

    Giving back to the society in an another way❤️❤️❤️❤️❤️ (not being into politics)

  • @Raja-pq7wd
    @Raja-pq7wd 3 роки тому +64

    மகாபிரபு தங்கள்..இங்கேயும் வந்துடிகலா....

  • @susa88ify
    @susa88ify 3 роки тому +10

    Would really like to listen to 1 hour of just Dr. Ashwins life journey in detail. Abt his past, college days, family struggles, how successful he is in his career, what he eats, typical day at work, at gym, abt his wife and kids and how he spends time...oru proper 1 hr video with some visuals and his voice on the background. Trust me this will be much more inspiring.

  • @preveenan2396
    @preveenan2396 3 роки тому +9

    nice to see both legend interviewing each other. Thank you for this awesome interview Sir.

  • @vathsalaalagirisamy6234
    @vathsalaalagirisamy6234 3 роки тому +5

    Awesome Ashwin bro. Your service had to be continued life long

    • @simtamil
      @simtamil  3 роки тому +5

      👍தங்களின் அன்பிற்கு நன்றி VATHSALA ALAGIRISAMY

  • @RB-xx4vn
    @RB-xx4vn 3 роки тому +4

    I just loved your way of talk Dr Ashwin vijay sir!! Keeping doing this and inspiring us!!

  • @sivakumarpc2637
    @sivakumarpc2637 3 роки тому +1

    Doctor Ashwin Vijay Anna, you talk about limbic system , because of that I m doing procrastination .....I understood that I break my habit of procrastination ......it's because of overriding limbic system thank you so much doctor

  • @sumayashariff3777
    @sumayashariff3777 Рік тому +2

    Ashwin sir is always humble❤️ such a good soul.. whenever I see his face I can feel so much positivity☺️

  • @madhukishore2207
    @madhukishore2207 3 роки тому +2

    Neenga pesunalae motivation ah iruku Dr.Sir, unga voice ketkumpothu🔥🔥🔥iruku. Semma speech sir, love you for the service which you are providing ♥️♥️♥️♥️

    • @simtamil
      @simtamil  5 місяців тому

      👍madhukishore

  • @divyarajasekaran347
    @divyarajasekaran347 3 роки тому +6

    Amazing .. so refreshing to watch our 2 favorites sharing the same screen 😀👍🏽u both are a boost to everyone watching this ..

  • @enveetusamayal394
    @enveetusamayal394 3 роки тому

    Ashwin உங்களின் கருத்துக்கள் எனக்கும் ரொம்ப பிடிக்கும், கருத்துக்கள் நிறைய பேர் வாழ்க்கையில் கண்டிப்பாக மாற்றம் கொண்டு வந்திருக்கும் மறுப்பதற்கு இல்லை இந்த சகோதரியின் சின்ன வேண்டுகோள் உங்க channel ல montization பண்ணுங்க lot of students needs money you can help them why do waste money please consider do not mind🙏

  • @vijaysethupathy8270
    @vijaysethupathy8270 3 роки тому

    Entha conversation la madan gowri ya vda doctera personal life fa pathi naraiya visiyam thariya vandhuchu thanks Madan. Naraiya question docter ketadha vda madan dan jasthi questions ketrukanga.❤

  • @abiramisundarrajansundarra3923
    @abiramisundarrajansundarra3923 3 роки тому +3

    வணக்கம் இருவரும் இணைந்து ஒரு பதிவு அருமையான பகிர்வு எனக்கு மிகவும் பிடித்த உரையாடல் நன்றி 💐💐💐

    • @simtamil
      @simtamil  5 місяців тому

      👍 abiramisundarrajansundarra

  • @varshaa2958
    @varshaa2958 3 роки тому +22

    MG ya interview yedukuradhu.....
    It's really a tough job😂
    Coz MG is a unique person to ask qs to the interviewer😎🔥

  • @deepabtech
    @deepabtech 3 роки тому

    Appreciate Dr Ashwin for not mixing English with Tamil. 👏🏼 All of us should try this.

  • @priyadharsan1238
    @priyadharsan1238 3 роки тому +2

    Actually yu are my strength doctor ❤️whenever am feeling low suddenly yur face will appear in mind, yur words will automatically be heard in my ears, it makes some magic in soul❤️😍

  • @vaishu8834
    @vaishu8834 3 роки тому +5

    1st time ashwin sir pakuran... Realy great person... Inspired speech❤❤

  • @prabusankar8661
    @prabusankar8661 3 роки тому +9

    Hi.. Sir. It was amazing conversation. Inspired me both of you. Actually today's guest was Madan, after few minutes madan has interviewed you. Thats really helps me to know about you sir. Do more inspire us. Thanks a lot! 😊💐

  • @krishnammal89krishna55
    @krishnammal89krishna55 3 роки тому +1

    Two of my favorite persons are conversing .. Happy and great to see. Keep inspiring all of us. Thanks to both of you 🙏

  • @lavanyak7911
    @lavanyak7911 3 роки тому +2

    Society needs people like you sir...i would love to meet you one day....

  • @mohith1711
    @mohith1711 3 роки тому +3

    Very good conversation with simplicity.👌👌👏👏

    • @simtamil
      @simtamil  3 роки тому +2

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Siva Riya

  • @rajeswarimeena5764
    @rajeswarimeena5764 3 роки тому +7

    உங்கள் சேவை...இளைஞர்களுக்கு தேவை...🙏

    • @simtamil
      @simtamil  5 місяців тому

      👍rajeshwarimeena

  • @nammaonlineshop7406
    @nammaonlineshop7406 2 роки тому

    Ashwin bro you are really great.may god bless you in all your works .If each and every person is like you , there will be no tears in this world.

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 Namma online Shop

  • @seethalakshmi6467
    @seethalakshmi6467 2 роки тому

    I feel so blessed to hear to this conversation. Thanks to Late Dr.Sri.Sethuraman n my mom and my sister for showing the path towards Dr. Ashwin Vijay.

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 Seetha Lakshmi

  • @kaviyachinnappa8141
    @kaviyachinnappa8141 3 роки тому +4

    A casual, genuine and good conversation I enjoyed. I agree that motivation comes naturally when we do what we love doing ☺️

    • @kaviyachinnappa8141
      @kaviyachinnappa8141 3 роки тому

      And the sense of happiness one gets in feeling fit and healthy, it's just not equivalent to anything else ☺️

  • @sriram-np4gh
    @sriram-np4gh 3 роки тому +7

    Two of my favourite people....nice to watch them together

  • @rsivaprabhaa
    @rsivaprabhaa 3 роки тому

    Great doctor Ashwin- your voice, your service to give to society, your smile,not to save for generation, being very practical in teling save for yourself and then start giving back👍🏻stay blessed and keep rocking.

  • @vivekrm4168
    @vivekrm4168 3 роки тому +1

    Amazing video Ashwin na doctor nu sola therila but have more respect on you!! nice talk Madan bro

    • @simtamil
      @simtamil  3 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Vivek rm

  • @Hariharan_999
    @Hariharan_999 3 роки тому +8

    தமிழ் வலைஒளியில் தமிழ் மொழி அதிகம் இடம் பிடித்தாள் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கும் 🙌

  • @brindharaji3552
    @brindharaji3552 3 роки тому +3

    It's interesting and useful Conversation. It's very very Valuable one. Thank you. Good morning Dr. Ashwin Vijay and Madhan

    • @simtamil
      @simtamil  5 місяців тому

      👍brindharaji

  • @malligaarjun
    @malligaarjun 3 роки тому

    Thank madan and Dr. Ashwin for sharing so much info with us. Appreciate from my bottom of the heart. A conversation which I shall remember for my whole life.

  • @cherishlife4056
    @cherishlife4056 3 роки тому +1

    Dr Ashwin sir your a true and living inspiration to many and glad to be connected thru UA-cam. 🙏🙏

  • @sangeethachandrasekar1541
    @sangeethachandrasekar1541 3 роки тому +19

    Dr. your smile give more positivity..

    • @simtamil
      @simtamil  5 місяців тому

      👍sangeethachandrasekar

  • @VarnajalamMiniCrafts
    @VarnajalamMiniCrafts 3 роки тому +16

    Very happy to see u both in same place 😊👍🏻Both of u are great inspiring persons to me.

    • @SwathisSimplyart
      @SwathisSimplyart 3 роки тому +5

      Hi sister 😊

    • @rosyrosy2016
      @rosyrosy2016 3 роки тому +1

      podee loose

    • @NammaiSutri
      @NammaiSutri 3 роки тому +3

      Hi papa

    • @5hank452
      @5hank452 3 роки тому +3

      Neenhalaam illa naa eppadi இவர்கள் இருவரும் பேசுவதை கேட்க 👍நானும் வந்துட்டேன்👍

    • @5hank452
      @5hank452 3 роки тому +3

      @@NammaiSutri hi தம்பி.

  • @shoba19891
    @shoba19891 2 роки тому

    Now i am addicted to this Dr. anna ... His speech , lifestyle .

  • @chandralekha6296
    @chandralekha6296 3 роки тому

    Excellent Conversation Between Dr. Ashwin Vijay and Madan Gowri. MG squad. Question and Answers are more inspiration to all. Very Nice. Both are Great.
    Give Confidence . Thanks both
    Legend. Thank you very much Dr.👍👍

    • @simtamil
      @simtamil  5 місяців тому

      👍chandralekha

  • @anushyanarayanan949
    @anushyanarayanan949 3 роки тому +12

    Indha madri neraya interview pannunga..... Loved it

    • @simtamil
      @simtamil  5 місяців тому

      👍anushyanarayanan

  • @javithsadamhussainhussain239
    @javithsadamhussainhussain239 3 роки тому +7

    Both of them positive vibes..👍
    Simplicity smart 👍🙏 great weekend sir...

    • @simtamil
      @simtamil  5 місяців тому

      👍javithsadamhussain

  • @rkumarnm
    @rkumarnm 3 роки тому

    நேரில் சந்திக்க நினைக்கும் இரண்டு நபர்களின் உரையாடல் ....
    மிகவும் அருமையான தெம்புட்டும் காணொளி . ...
    மிக்க நன்றி .🙏🏽

    • @simtamil
      @simtamil  5 місяців тому

      👍rkumarnm

  • @wealthykitchen5306
    @wealthykitchen5306 3 роки тому +1

    Since 2018 I followed both of your channel . After this conversation video , Today I strongly felt, both are right person . Both of you are my good boss to go my life journey in next level.

  • @bygodsgrace8554
    @bygodsgrace8554 3 роки тому +5

    நீங்க ரெண்டு பேரும் சூப்பர், உங்கள் பேச்சும் சூப்பர், அஸ்வின் சார் வாய்ஸ் எப்பவும் சூப்பர்,..….

    • @simtamil
      @simtamil  5 місяців тому

      👍bygodsgrace

  • @mohamedniyhas1846
    @mohamedniyhas1846 3 роки тому +15

    Consistency is more powerful ,take frm MG,nice sir🌟🌟

    • @simtamil
      @simtamil  5 місяців тому

      👍mohamedniyhas

  • @sharan9793
    @sharan9793 3 роки тому +1

    Madan anna oda enku doctor anna nenga sonnadu enku oru inspiring achu anna...inda channel la Recent aah pathan anna..enku romba use full video illuku anna..Tq so much Doctor anna...Inda channel unum mela mela varanum God kita pay pandran anna....

  • @eniyathendral2728
    @eniyathendral2728 3 роки тому

    இங்க நான் ஒரு திருக்குறள் சொல்லியே ஆகணும்.
    "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும், தெய் வத்துள் வைக்கப் படும்."
    தன் சமுதாயத்துக்காக தன்னை வருத்தி பல நல்லதுகளை செய்யும் ஒருவனை, தெய்வத்துள் ஒருவனாக வைத்து வழிபடுவார்கள். Ashwin vera levl. Kudos to you.
    Madhan is doing awsome job.

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 3 роки тому +4

    இயல்பான பகிர்வு
    🙏🙏🙏

  • @iniyaskitchen7295
    @iniyaskitchen7295 3 роки тому +15

    Very inspiring and motivating for us👍👍

    • @simtamil
      @simtamil  5 місяців тому

      👍iniyaskitchen

  • @sathyajenifer
    @sathyajenifer 3 роки тому +1

    Ashwin sir...u r my inspiration..always...even I hav faced so many things like u in my childhood..now am in good position...ppl speak behind us always...but still I hav not reach that powerful place...daily effort kudutha we will surely get the success....I'll never stop my effort...

  • @muthuramya7620
    @muthuramya7620 3 роки тому

    I'm following both of us. I'm so proud. Thank you so much Doctor and MG.

  • @salaigayathrimamanan8619
    @salaigayathrimamanan8619 3 роки тому +7

    Thoughtfull conversation😇 Rare to see people like this😊 Happy seeing people with service mind...❤ Thank you so much Dr. Ashwin Sir😇❤ Feeling grateful for having you for our society sir 😇

  • @SwathisSimplyart
    @SwathisSimplyart 3 роки тому +41

    1:36 well said sir.... That's not a joke... Blame panravanga easy ah solitu poiruvaanga...
    MG ❤️🖤 squad 🖖🏼

  • @dseeker4494
    @dseeker4494 9 місяців тому +1

    Great inspiration for all. I really liked the way you said....what's after earning so much....next is to to start giving back to society! Awesome.

  • @newsdigestintamil6071
    @newsdigestintamil6071 3 роки тому

    Very useful conversation
    மதன் அவர்கள் அஸ்வின் அண்ணாவிடம் கேட்ட கேள்விகள் மிகவும் சரியாக இருந்தது. அஸ்வின் அண்ணாவைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள உதவியாக இருந்தது.

    • @simtamil
      @simtamil  5 місяців тому

      👍newsdigestintamil

  • @miruthulacooking2554
    @miruthulacooking2554 3 роки тому +5

    Madan bro, Ashwin sir both of them my all time stree reliver ❤️❤️

    • @simtamil
      @simtamil  5 місяців тому

      👍miruthulacooking

  • @Riyadas_Vlog
    @Riyadas_Vlog 3 роки тому +4

    Madan vs vijay sir... I can't believe this interview.... Both of my favourite persons ❤️❤️

  • @srimanojkumarmphil
    @srimanojkumarmphil 3 роки тому

    Wonderful discussion Deep comments Words that add strength can stimulate positive thinking Thank you very much Doctor Aswin Sir and MADAN.

    • @simtamil
      @simtamil  5 місяців тому

      👍srimanojkumarphil

  • @sharara4240
    @sharara4240 3 роки тому

    மிக்க அருமையான ஒரு சந்திப்பு. பலருக்கு ஒரு நல்ல முன்னுதாரணமாக அமையுமென நம்புகிறேன். டாக்டரின் வாழ்க்கைப் பயணத்தை பற்றி சுருக்கமாகவும் ..தெளிவாகவும் சொன்ன விதம் சிறப்பு👍👍
    வாழ்த்துக்கள். ..
    நானும் ,சமுதாயத்திற்கு ஏதாவது ஒரு வகையில் கடமையாற்ற வேண்டும் என்ற முயற்சியில் இருக்கிறேன். முயற்சி வெற்றி பெற்று, நானும் இதே போன்றதொரு சந்திப்பில் இணைந்து கொள்ள வேண்டும். எனது குறிக்கோளும், பிரார்த்தனையும் அதுவே. நன்றிகள் பல கோடி டாக்டர் 🙏