உங்கள் வாழ்க்கையை மாற்றும் கேள்வி பதில்கள் | Inspiration | Life Lessons | conversation

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • Conversation series (Episode - 7) Dr Ashwin Vijay & Dr Ramachandran (Plastic Surgeon) | Full video
    For more info, visit: www.instrength.org #drashwinvijay #instrength
    மருத்துவர் அஷ்வின் விஜய்,
    Dr Ashwin Vijay
    Unleash the best version of yourself!
    The last few years have been a struggle for so many of us - and we realized that our health is the number 1 priority.
    Together with a team of experts, I have developed powerful products which help to boost our health. It's a pleasure to present to you InStrength!
    Discover more at www.instrength.org
    Dr Ashwin Vijay | Strength India Movement | Health in Tamil | Motivational | Inspirational | Lifestyle

КОМЕНТАРІ • 497

  • @simtamil
    @simtamil  2 роки тому +23

    மேலும் தகவலுக்கு www.instrength.org ஐ பார்வையிடவும். உங்களைப் வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம்
    Kindly Visit: www.instrength.org for more information. We want to help you become a stronger & healthier version of yourself

    • @h_a_r_i2778
      @h_a_r_i2778 2 роки тому

      Doctor neenga neraiya time (apdi solamaten ) varthai use panringa

  • @narththana6712
    @narththana6712 2 роки тому +3

    வாழ்க்கையை ரசித்து அனுபவித்து வாழ்ந்த அனுபவம் தங்களின் ஆழமான கருத்துக்களில் புலப்படுகிறது. அருமையான பதிவு

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 subashiny sivatharshan

  • @ramkrishnamoorthy7855
    @ramkrishnamoorthy7855 2 роки тому +42

    Wow Dr Ramachandran , seeing him after 1994, he treated my daughter's burn injury. A Great Dr
    Thank you

    • @simtamil
      @simtamil  2 роки тому +3

      👍 Ram Krishnamoorthy

  • @brindharaji3552
    @brindharaji3552 2 роки тому +4

    உங்களை மாதிரி நேர்மையான டாக்டர்கள் இருப்பதால் தான் மனிதம் வாழ்கிறது. பலமுறை பார்த்து விட்டேன். நன்றி டாக்டர் அஷ்வின் விஜய்

    • @simtamil
      @simtamil  6 місяців тому

      👍brindharaji

  • @sulojanapathmakumar2476
    @sulojanapathmakumar2476 9 місяців тому +2

    🙏 இங்கு பல விதமான நல்ல கருத்துக்கள் பேசப்பட்டது.பணம் மட்டுமே ஒருவருக்கு சந்தோஷம் தராது என்பதும் கூறப்பட்டது.அத்துடன் மிருகங்கள் பராமரிப்பு கூட இங்கு மிக விஷேடமாக பேசப்பட்டதால் அநேகமானோர் இந்த உரையாடலை விரும்பி கேட்பார்கள் Dr🙏🌺🙏

    • @simtamil
      @simtamil  6 місяців тому

      👍 sulojanapathmakumar

  • @shunmusachi4723
    @shunmusachi4723 2 роки тому +1

    Dr ji, உங்க ஒவ்வொரு வீடியோவும் ஒரு பொக்கிஷம்.நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. 🙏🙏

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Shunmu Sachi

  • @PHOENIX_775
    @PHOENIX_775 8 місяців тому +1

    I met Dr. Ramachandran 18 yrs ago, he is down to earth and never suggested to do treatment unless it’s required. He is a Genuine doctor without money minded 👌👌

  • @selvarajkandasamy527
    @selvarajkandasamy527 2 роки тому +1

    இந்த உரையாடல் நிச்சயமாக மிகச்சிறந்தது.சாதாரணமாக ஆரம்பித்தது முடியும் பொழுது மனதின் சில கதவுகளை திறந்து விட்டது.நன்றி சார்,நன்றி.

  • @pramilajay7021
    @pramilajay7021 2 роки тому +14

    உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்..
    அருமையான உரையாடல்.
    ஒவ்வொரு வார்த்தையிலும் மனித நேயத்தை உணர முடிந்தது.
    நன்றி Dr ❤💐😍🙏🙏

    • @simtamil
      @simtamil  6 місяців тому

      👍pramilajay

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 2 роки тому +3

    வணக்கம் 🙏🏼மருத்துவ சகோதர்ராமச்சந்திரன்அவர்களுக்கும் வணக்கம் 🙏🏼
    உங்களைப் பார்க்கும்
    ஒவ்வொரு முறையும்
    மனிதநேயத்தைஎன்னால் உணர முடிகிறது.
    நன்றிகள் 🌹🌹🌹🤝🏼🙏🏼

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 Kannagi Kannagi

  • @jey1943
    @jey1943 2 роки тому +9

    Dear Drs. How wonderful it is when some one pours your heart out... I mean i was wanting to go to a top of a mountain and cry out and shout at the top of my voice to my beloved medical colleagues ( I am a retd. Paediatric surgeon an year and 3months to reach my 80! one year junior to Dr. Kamalakarrao!) )... What ever was deep in my heart you both have brought it out loud and clear.. Dear Dr. Ashwin, will you please, please do more such positive videos authenticated by those who have travelled and experienced such fulfilment, for the sake of our younger generation who are genuinely driven by, towards the wrong chariot "Money", rather than trust, truth and passion for the work... I am no good in making videos but I thank God profusely for you both, as I think God can open my heart through angels like you.. .. God bless...

  • @kulalvaimozhinadarajan7189
    @kulalvaimozhinadarajan7189 10 днів тому

    The discussion you had
    really made me, 71 years, made me afresh and still learning "the life of human"
    My respect and regards to you both" with thanks to the God.
    Madurai G.Sankaranarayan, @ tvc

  • @rathathangaraj5766
    @rathathangaraj5766 2 роки тому +18

    Dr yours conversation dairy la erukra ella videos is diomond , so ethu ella makkalukum poi seranum 🙏 . Ungaloda questions ellamea useful anathu. Oru question um select panni alage kekrenga. Really I Love this service 🙏. Nenga select pandra person ellarum avanga experience ah romba alga share pandra ga. Thanks for everything 💐❤️

  • @madhusudanbhandarkar
    @madhusudanbhandarkar 11 місяців тому +1

    What a great and inspiring discussion between two doctors. It is unbelievable that when doctors are busy attending to their patients, earning a lot of money and always under stress, it was so soothing to listen to two eminent surgeons discussing about happiness and the ways to derive it. I have my own doctor friends who don't find time to speak to their friends. It is indeed happy to listen to these doctors. I will be watching this interview again to assimilate valuable points. Thank you Dr. Ashwin for inviting Dr. Ram to your show. God bless you.

    • @simtamil
      @simtamil  6 місяців тому

      👍madhusudhabhandarkar

  • @sivamalarprathaban3829
    @sivamalarprathaban3829 2 роки тому +2

    ஆழமான அர்த்தம் நிறைந்த கலந்துரையாடல் மிக்க நன்றி 🌷🌷

    • @simtamil
      @simtamil  2 роки тому +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Sivamalar Prathaban

    • @sivamalarprathaban3829
      @sivamalarprathaban3829 2 роки тому

      @@simtamil மிக்க நன்றி 🌷🌷

  • @balajinavaneedhakrishnan2017
    @balajinavaneedhakrishnan2017 Рік тому +1

    Fruitful life messages from the Dr! Thank you Ashwin again for the conversation!
    Money is not always important, be in good physical health and have good friends around you!

  • @jeyachithira9750
    @jeyachithira9750 Рік тому

    தன்னம்பிக்கை+முயற்சி=வெற்றி இதுதான் உங்கள் வெற்றியின் ரகசியம் வாழ்த்துகள் சகோதரர் 👍🙏

  • @nchitra6125
    @nchitra6125 2 роки тому

    இது மாதிரியான உரையாடல் மிகவும் தேவையான ஒன்று இப்போது ங் டாக்டர். எவ்வளவு பயனுள்ள உரையாடல் என்பதை நான் உணர்ந்தேன் டாக்டர். அருமை.சொல்ல வார்த்தைகளே இல்லை.தொடரட்டும் உங்கள் சேவையும்,பயணமும்.நன்றி.🙏🏻🙏👌👍💐

  • @jarinahameed317
    @jarinahameed317 2 роки тому +3

    Dr Ashwin, you are teaching me a lot in my 55 years ,i salute you

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 Jarina Hameed

  • @boobanamanokaran7512
    @boobanamanokaran7512 2 роки тому +10

    Such a soulful conversation! Highly motivating! I really cannot find any excuse to not listen to this wise man's advice. A big thanks to Dr. Ashwin sir for bringing him!!

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 Boobana Manokaran

  • @navamanizana9212
    @navamanizana9212 2 роки тому

    I also consulted Dr.Ramachandran at Apollo Spectra, MRC nagar. Doctor Ramachandran an excellent person.

  • @leeyumku406
    @leeyumku406 2 роки тому +2

    இந்த மொத்த நிகழ்ச்சியில் நான் புரிந்து கொண்டது நமது மனதை சந்தோசமாக வைத்து கொள்ளவேண்டும். உடலை பராமரிகாகனும் , முடிந்த வரை சின்ன உதவிகள் செய்து சந்சோசப்படனும் . நன்றி ஐயா

    • @simtamil
      @simtamil  6 місяців тому

      👍leelyumku

  • @ksudhagar3321
    @ksudhagar3321 2 роки тому

    அருமையாக உள்ளது சார். பணம் மட்டும் வாழ்க்கை இல்லை அதைத்தாண்டி நமக்கு பிடித்த விஷயங்கள் செய்யும் போது நாம் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று கூறியது அருமையாக உள்ளது😍😍😍😍

    • @simtamil
      @simtamil  6 місяців тому

      👍ksudhagar

  • @prasannaraja258
    @prasannaraja258 2 роки тому +2

    மிகவும் அருமையான பதிவு.... மகிழ்ச்சி தரும் வாழ்க்கை அமைய வேண்டும் என்று விரும்புகிற .. அனைவருக்கும்...கிடைத்த... இனிய உரையாடல்.. நன்றி... நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்... நன்றி.....

    • @simtamil
      @simtamil  2 роки тому +1

      👍 Prasanna raja

  • @sureshshop2485
    @sureshshop2485 2 роки тому +1

    Dr. ராமச்சந்திரன் சார் பேசியது ரெம்ப அருமை... சந்தோசம் என்பது என்ன, மனிதன் மனம், மற்றும் உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியம், மனிதநேயம்
    நிறைய நல்ல கருத்துக்கள் சொல்லியிருக்காங்க.
    Dr. ராமச்சந்திரன் சார் நன்றி, நன்றி
    Dr. Ashwin Vijay sir உங்களுக்கு நன்றி
    God bless you sir

    • @simtamil
      @simtamil  6 місяців тому

      👍sureshshop

  • @abrahamgnanadurai2959
    @abrahamgnanadurai2959 Рік тому

    உங்களுடைய அனைத்து வீடியோக்களும் நிறைய கேள்விகளுக்கு விடையை தந்துள்ளன. எனக்கு எது இந்த காலகட்டத்தில் அத்தியாவசிய தேவையோ அதை கற்றுக்கொள்ள இந்த காணொளிகள் உதவியாக இருந்துள்ள அஸ்வின் அவர்களுக்கு கோடி நன்றிகள் ❤️
    உரையாடலில் கலந்து கொண்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள் ❤️

    • @simtamil
      @simtamil  6 місяців тому

      👍abrahamgnanadurai

  • @malinieducation2045
    @malinieducation2045 2 роки тому +3

    I thought a plastic surgeon is a person related with materialistic life. But his speech is filled with wisdom.

  • @sumithram4720
    @sumithram4720 2 роки тому +1

    What a wise man he is! . Brilliant interview doctor. The way you conduct is thoroughly professional, bringing the best out of the speakers. Kudos to both the docs

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Sumithra M

  • @sakthivelpandianc2223
    @sakthivelpandianc2223 2 роки тому +1

    One of the wonderful conversation doctor ❤️🙏

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 Sakthi's Fashion & Fitness Tamil

  • @brindharaji3552
    @brindharaji3552 2 роки тому +1

    அருமையான Conversation.. Wonderful. மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி நன்றி நன்றி. டாக்டர் அஷ்வின் விஜய். மதிய வணக்கம்.

  • @dvyadevi
    @dvyadevi 2 роки тому

    "No Exercise No Food " very good 👌
    ஒரு மரு‌த்துவரிடம் இருந்து ஒரு மரு‌த்துவர் துல்லியமாக விஷயங்களை மக்களுக்காக வழங்கும் விதம் அருமை.
    தலை வணங்குகிறேன் மக்கள் சார்பாக.

    • @simtamil
      @simtamil  6 місяців тому

      👍dvyadevi

  • @solomonravichandran5284
    @solomonravichandran5284 2 роки тому

    Fantastic conversation Sir, Energetic person💐💐 Energetic speech👌 Thank you very much to both drs. Praise God..🙌🙌

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 Solomon ravichandran

  • @sirajS
    @sirajS 2 роки тому +1

    Nobody can say that he is 67. 👍

  • @gunasekarkannan6746
    @gunasekarkannan6746 2 роки тому +1

    Thanks Ashwin for this video.

    • @simtamil
      @simtamil  2 роки тому +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Gunasekaran Kannan

  • @anasaravanan1954
    @anasaravanan1954 2 роки тому

    Dr. Ashwin and Dr. Ramachandran , you both conveyed great great messages to society with simple life conversation. I promise I will do excercise daily without fail.

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Anu Saravanan

  • @nsms1297
    @nsms1297 2 роки тому

    Thank you very much of sharing this video. What a good heart and soul of Dr. ராமச்சந்திரன். இப்படி எல்லோரும் இருந்தால் வீடு, நாடு இரண்டும் முன்னேறும். Giving food for Scavenger dogS and cats. Hats off🙏

  • @kavitha9295
    @kavitha9295 2 роки тому +5

    Thank you very much to both doctors ❤️
    45mins ponadhe theriala. This interview is closed to my heart 💞 niraya kathukita feel. Once again thank you 🙏

  • @user-xl7de7gs5x
    @user-xl7de7gs5x 2 роки тому

    Excellent interview Dr. and I know Dr. Ramachandran in Apollo such a nice Dr. Thank-you so much for this interview

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி sakthi vel

  • @amtabforever1946
    @amtabforever1946 2 роки тому +2

    Ashwin anna thanks for this great motivational video 🙏🙏🙏 Ramji sir you are really a wonderful human being more than a great doctor. Anna please continue your service and this is actually an eye opener for everyone 🙏🙏🙏

  • @kovaikulukulu6904
    @kovaikulukulu6904 2 роки тому +4

    Many Achievers with so many disabilities were able to Make big .
    We can even leave that out ,his words "if I can do it ,what is Your probelm "? Is more than enough to motivate anyone. Nice one Ashwin sir :)
    This conversation series episodes are getting highly addictive like TV series Episodes .
    Looking forward for next Friday . 👍🏻

  • @sangeethav1729
    @sangeethav1729 Рік тому

    Thank you sir..inspired by Ramachandran sir.. He broken my all excuses and false beliefs..what a clarity in his speech.. In 45 mins he said only the right things... True soul. I am so happy.. Thank you aswin sir..i think His words will be always in my mind and instruct me for my entire life.. Bcz he touched all parts of life.

  • @ushakasivishwanath2371
    @ushakasivishwanath2371 2 роки тому +8

    Excellent conversation..tks so much for bringing this Great Personality into this series,sir..so much to learn..heart touching..Pranams to you for taking time out of your hectic schedule to conduct this amazing series and Pranams to this Grt doc..🙏

    • @simtamil
      @simtamil  6 місяців тому

      👍ushakasivishwanath

  • @akhilaa9423
    @akhilaa9423 2 роки тому +7

    Tq both of u. Grateful to u sir. More things to follow. Talking abt certain things, happy. End of the interview i felt emotional. My prayers sir, 4 daughter. Tq ashwin. 👍❤👏🙏

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Akhila A

  • @krishna3boys261
    @krishna3boys261 2 роки тому +3

    Unga time Makkalukkaka spend panrenga thanks for your beautiful health caring respectful Dr sir 🙏

    • @simtamil
      @simtamil  6 місяців тому

      👍 krishna3boys

  • @9721chithuk
    @9721chithuk 2 роки тому +2

    Thank you sir!!! Doctors la neengalam best aah irukinga.. nan surgery pannanum nu prepare panrana andha patient aah ennoda family member aah pathu avungaluku surgery venuma vendamanu decide pannuven nu sonnaru.. that point shows how genuine he is!! Thank you!! And you guys guided us how to give love to pets and needed people.. Panamaillama unga time aah spend pannunganu sonninga great!!! Thanks for this thoughtful interview doc sir!! Every interview is unique!!!😊👍🏻

    • @simtamil
      @simtamil  6 місяців тому +1

      👍9721chithuk

  • @anonymozanonymouz9323
    @anonymozanonymouz9323 2 роки тому

    Dr.Ramachandran's conversation is wonderful.His views on giving ,happiness animal welfare,not comparing etc etc is superb.
    Thanks dr.ashwin vijay for such useful conversations.

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Anonymoz Anonymouz

  • @balajiranga88
    @balajiranga88 2 роки тому

    Inspired word's:
    Wasteful activities: The screen, how effectively we are using a gadget screen.
    Most important line's:
    Happiness is always a state of Mind.
    You should feel comfortable the way you are.
    Receiving those words from an elderly person making it soo meaningful.
    Thanks Dr.

    • @simtamil
      @simtamil  6 місяців тому

      👍balajirang

  • @krithikaswaminathan4722
    @krithikaswaminathan4722 2 роки тому +4

    Doctor, you have covered multiple aspects, ethics, discipline, compassion which is the need of the hour.

    • @simtamil
      @simtamil  6 місяців тому

      👍krithikaswaminathan

  • @guruswamyrajgovindan7578
    @guruswamyrajgovindan7578 2 роки тому +4

    Doctor the conversation is very useful, it’s revolving around real happiness of life. “Giving makes you more happy” a powerful ans simple statement. Your service should continue and your choice of people is something wonderful. Thank you Dr. Ashwin

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 Guruswamyraj Govindan

  • @srini4068
    @srini4068 2 роки тому +1

    Sir you are doing this kind of social service... Eyes are filled with tears... Thank you so much sir... Definately, it will change many people life...

  • @bhargavigopalkrishnan4615
    @bhargavigopalkrishnan4615 2 роки тому

    What a wonderful conversation, thoroughly enjoyed it. Happiness can't be materialistic happiness so true. Self-examination helps one to be a better human being.

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 Bhargavi Gopal Krishnan

  • @ranijohn7819
    @ranijohn7819 2 роки тому

    Wow. Such a energy booster interview. Very impressive to hear about DR. Ramachandran’s self discipline. Dr. Ashwin way to go. You are a blessing for Tamilnadu.

  • @sridhardrk1721
    @sridhardrk1721 2 роки тому +1

    Great Interview Ramji. Life's lessons in a nutshell.Fortunate to be your friend. Dr Ashwin hats off to your smooth conduct leading the speaker in a chartered course with least interruption. Dr sridhar

  • @ramanathann2251
    @ramanathann2251 2 роки тому +2

    Sir can you make continuation part 2 conversation series with him.Really very interested and motivated to listen Dr ramachandran sir speech.Nice to hear from a wonderful person

  • @rgiyer8271
    @rgiyer8271 2 роки тому +1

    Many thanks to you Dr. Ashwin Vijay for bringing us this very inspirational interview with Dr. Ramachandran 🙏
    Sir, could you be kind enough to let me know what has Dr. Ramachandran replaced the grains with for his diet? HR mentioned giving up on rice and wheat but we need to know what to replace these with. Thank you once again for showcasing the existence of Good Samaritan doctors!!!!

  • @rashmikantgandhi5657
    @rashmikantgandhi5657 2 роки тому

    Dr ashwin it is amazing & great interview with Dr ramji.i didn't understand the language but the sub titles helped me to understand. I watched the interview as I'm a college friend of ramji at kmc Manipal.whatever he said comes from his heart & has always practiced whatever he said in the interview. A great surgeon, great human being & great friend.
    Dr rashmikant Gandhi. Surat.gujarat.

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 Rashmikant Gandhi

  • @rajarajan9509
    @rajarajan9509 2 роки тому

    One of the Best Conversation series this. Thank you Ashwin

  • @kalaivanim4596
    @kalaivanim4596 2 роки тому

    Most inspiring person thanks Ashwin for bringing Sir we salute him for his work and resilience.

  • @tamilamudhuar1123
    @tamilamudhuar1123 2 роки тому

    Great initiative Dr. Ashwin Vijay. Made our time valuable. Wisdom words from Dr Ramachandran sir. Happiness is a State of Mind❤

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Tamil Amudhu AR

  • @sabarigirikannan5637
    @sabarigirikannan5637 2 роки тому

    He is very clear about his thoughts and things he is practicing. Very useful doctor. Nowadays kids handling is bit complicated since they are exposed to digital world at young age (Even adults are addicted in social media and mobile). I feel it is very important to bring them back to real world. Conversation about Children's handling and time management will be useful doctor.

    • @simtamil
      @simtamil  6 місяців тому

      👍sabarigirikannan

  • @senthilnalini2004
    @senthilnalini2004 2 роки тому

    Ashwin ji...one of the best interview..and must watch video 👍👍thanks for making this video

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Sriram

  • @uthayakumarjose5191
    @uthayakumarjose5191 2 роки тому +2

    Sir how long i waiting to hear your voice @ Dr.Ramji ❤️❤️😀😀

  • @meenamanikandan2426
    @meenamanikandan2426 2 роки тому

    No words to say sir👏👏👏💐💐👍👍 Energetic person💐💐... Energetic speech 👌👌Doctor 🙌

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Meena Manikandan

  • @nithyamurugia9058
    @nithyamurugia9058 2 роки тому +2

    Valuable and worthy interview especially peoples addiction towards phones, cars costly things etc.will not bring happiness, it only for few days. Useful interview.

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 Nithya Muruga

  • @jeevarekhasevaperuman4891
    @jeevarekhasevaperuman4891 2 роки тому +1

    An amazing chat, Dr. A part from being a professional, Dr. Ram has spoken as a wise human being. Thank you for this useful 45 minutes. 🙏

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 Jeevarekha Sevaperuman

  • @KishoreKumar-pd5ys
    @KishoreKumar-pd5ys 2 роки тому

    Sir I am really surprised. Eppadi sir last ten minutes excellent explain for how lead beautiful life. Money, friends and helping tendency super topic. This speech is changed my thoughts. You are my guru sir.

    • @simtamil
      @simtamil  6 місяців тому

      👍KishoreKumar

  • @bharathijk3174
    @bharathijk3174 3 місяці тому

    Lots of information i gained in this conversation..really heartfelt thanks to both of u sir🎉🎉😊

  • @MNQPro
    @MNQPro 2 роки тому

    Very very brilliant conversation sir thank you so much to both drs hats off

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Santheni Subramanian

  • @sandhya5236
    @sandhya5236 2 роки тому +1

    Hello Dr, such a wonderful, helpful and positive interview. It's really nice to learn lot of things from a person, who has lived his life with a purpose, and still continuing to do so. It's really pleasure, to see such wonderful contents in ur challenge Dr. Looking at two wise men interacting is more worth than reading 1000 books. Thank you Dr.

  • @rrjn0908
    @rrjn0908 2 роки тому

    Dr Ramachandran excellent person u r book of discipline.

  • @dhanasekarsambandan5133
    @dhanasekarsambandan5133 2 роки тому +1

    Thanks for both doctors, very much useful,

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 DHANASEKAR SAMBANDHAN

  • @krishnavenirr7633
    @krishnavenirr7633 2 роки тому

    It was a very healthy, useful and purposeful conversation. Thanks Dr. Ashwin for your genuine efforts ....

    • @simtamil
      @simtamil  2 роки тому +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Krishnaveni R

  • @lakshminarayananm
    @lakshminarayananm 2 роки тому

    Ashwin Sir. Thanks for sharing this video. Wonderful lessons from a wise man.
    Ashwin sir, i am your biggest fan and you are doing great service to the mankind with your work. Thanks for your efforts. Please continue to inspire us. 😊👍

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 Lakshmi Narayanan Mani

  • @anuradhamukundan2699
    @anuradhamukundan2699 2 роки тому

    excellent very good out from the heart conversation , thank You dr Ashwin and Dr Ram

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Anuradha Mukundan

  • @mani76335
    @mani76335 2 роки тому

    thankyou both of you for ur time and ur valuable sharings... this conversation made me to think and asking so many self realization questions....

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Maniprakash Muthukrishnan

  • @SAKTHILive
    @SAKTHILive 2 роки тому +1

    Very good information 🌾🌾🌾Dispiline, Food attention and work ethics are the basic principles to learn from Dr.Ramachamdran Thankyou Dr

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 Manjunadhan N

  • @anuradhasuresh7833
    @anuradhasuresh7833 2 роки тому

    Brilliant conversation! Highly motivating and soulful words from Dr. Ramachandran. Thanks a ton Dr. Ashwin for this wonderful Interview.

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Anuradha Suresh

  • @vijayagopall377
    @vijayagopall377 2 роки тому

    Inspiring conversation between two beautiful souls, right topics about ethics, values, life lessons, how disciplined workouts contribute to daily life , also touched on eating habits and waist line. It has become rare to meet such people these days, wish and hope more of such beautiful souls come out, my appreciation and congratulations for such wonderful conversations. Ashwin life lessons put in a 45 min nutshell wishing you the best

    • @simtamil
      @simtamil  6 місяців тому

      👍vijayagopal

  • @kavin2758
    @kavin2758 2 роки тому

    Ashwin Anna, this is one of the best episode in this series. Both emotionally and practically, he is quite well linked with us. Gem of a person. It will undoubtedly have an impact on me. Expecting more like this. Lots of Love...❤️❤️❤️

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Kavin

  • @lathadevi21
    @lathadevi21 2 роки тому +4

    Hi sir i also learned a lot from this conversation thank you 👌😍

  • @ambikanagaraj3501
    @ambikanagaraj3501 2 роки тому +3

    Thanks for sharing this useful conversation sir.We learnt a lot sir Thanks a lot sir.

    • @simtamil
      @simtamil  2 роки тому +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Ambika Nagaraj

  • @ajitesh3478
    @ajitesh3478 2 роки тому

    Excellent.conversation.Thank you Doctor Ashwin.

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Ajitesh

  • @Ushaa97
    @Ushaa97 2 роки тому +1

    Wise interview.. A lot to learn and adopt to our life's.. Very needy interview for youngsters .. I feel useful interview than spending our time in oter not useful tngs.. Thank you lot sir....

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Sai Usha Usha

  • @meenaraghavan5710
    @meenaraghavan5710 2 роки тому

    Amazing n wonderful conversation Doctors....Such a inspiring conversation. Very useful n happy after watching this video. Thank you so much Dr.Ashwin n Dr.Ramji 👍🏻👍🏻🙏🏻🙏🏻

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Meena Raghavan

  • @anbushree5382
    @anbushree5382 2 роки тому +1

    Very nice cnversation .So valuable information.Thank you so much Dr 🙏🙏🙏.....

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Anbu Shree

  • @ananthisuresh9771
    @ananthisuresh9771 2 роки тому

    Thank you to you both. Explain very clearly about life and life style. Love all..not only human. Always pets give unconditional love to us.

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 Ananthi Suresh

  • @radhikasrinivas1901
    @radhikasrinivas1901 2 роки тому +1

    Amazing ,what a way to say giving is peace .Really so.proud of both Doctors .

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Radhika Srinivas

  • @TheBurno2010
    @TheBurno2010 2 роки тому

    A simple man with a great attitude in life . Good inspiration God bless .

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 A.Louis Vince

  • @nithiyameganathan4623
    @nithiyameganathan4623 2 роки тому

    Anna hats off to your new ideas in bringing important personalities.
    Really we understand many things how to allocate time for work out and walking. Everyone has 24 hours and how these great people spend the time for their personal health.
    After each interview "why not we begin from today itself?". This question arises in the viewers mind. It's true.

    • @simtamil
      @simtamil  6 місяців тому

      👍nithiyameganathan

  • @umarnisha887
    @umarnisha887 2 роки тому

    Very useful conversation thank you so much for doctor

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Umar nisha

  • @ramadossg3035
    @ramadossg3035 2 роки тому +2

    Sir...நன்றி என்ற ஒரு வார்த்தையில் இல்லை ..பதில்; உள்ளத்தில் ...உணர்வில் பதித்துவிட்டீர்கள் ..!

    • @minimol6805
      @minimol6805 2 роки тому

      Wonderful conversation sir it's very useful for all 🙏

    • @simtamil
      @simtamil  6 місяців тому

      👍ramadossg

  • @shanmugampradap962
    @shanmugampradap962 2 роки тому +2

    Manamaarntha Vaazhthukkal rendu perukum..nalla video..👏🤝👌

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 Shanmugam pradap

  • @balaamberajan4704
    @balaamberajan4704 2 роки тому +1

    அருமையான உரையாடல் மிக்க நன்றிகள்

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி bala Amberajan

  • @karthikeyan.p6798
    @karthikeyan.p6798 2 роки тому

    Superb Motivational speech & health tips by Ecstasy Dr. Ramachandran Sir...Thank you so much for Respected Dr. Ashwin Vijay Sir.. It's a Beautiful conversation sir..

    • @simtamil
      @simtamil  2 роки тому +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி KARTHI KEYAN .P

  • @selvasamy5819
    @selvasamy5819 2 роки тому

    Thank you very much Doctor.

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Selvaraj c

  • @shobanajayagopal4575
    @shobanajayagopal4575 2 роки тому +1

    Very good interview. We have to put all the efforts and practice the what the dr said. Thku dr

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 SHOBANA JAYAGOPAL

  • @ashokkumararunasalam4563
    @ashokkumararunasalam4563 2 роки тому

    In this video really motivating me. thank you so much for your time Sir

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Ashokkumar Arunasalam

  • @viswarajanbalakrishnan7848
    @viswarajanbalakrishnan7848 2 роки тому

    Excellent interview and happy to listen from a great person . Thank you

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Viswarajan Balakrishnan

  • @chitrar1310
    @chitrar1310 2 роки тому +1

    Well articulated and crystal clear explanation from dr Ramji ... thank you very much Ashwin sir

  • @balasubramaniaththapan6378
    @balasubramaniaththapan6378 2 роки тому +1

    அருமை அருமை உண்மை சிறப்பான பதிவு

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Balasubramani Aththapan