CHRIST CALLING TV | மரண ஓலத்தில் இருந்த என் வாழ்க்கையின் சாட்சி | Sister Beulah Israel Testimony

Поділитися
Вставка
  • Опубліковано 22 гру 2024

КОМЕНТАРІ • 736

  • @User-fn5dr
    @User-fn5dr Рік тому +8

    Engal saththurukkalai Karththar பார்த்து கொள்வார்.Amen Amen
    Karththar nallavar.
    Karththar periyavar
    Engalukku virothamai uruvakkappadum எந்த ஆயுதமும் vaaikkaadhe போகும் Amen Amen

  • @ranirathinamm8480
    @ranirathinamm8480 Рік тому +17

    அம்மா உங்கள் சாட்சியை கேட்டேன் . நானும் இந்து குடும்பத்தில் பிறந்தவள் இப்போது நான் இயேசப்பாவை ஏற்றுக்கொண்டேன் என் கணவரும் சண்டைப்போடுகிறார் முறைத்து பார்ப்பார்.என் கணவர் ரத்தினம் இரட்சிக்கப்பட ஜெபித்துக்கொள்ளுங்கள்.

  • @jothilakshmisridharan8660
    @jothilakshmisridharan8660 2 роки тому +22

    சிஸ்டர் இந்த மாதிரி சாட்சியை கேட்டு எனக்கு மிகவும் பிடித்திருந்தது இந்த மாதிரி நானும் ஒரு சாட்சியாக வாழ ஆசைப்படுகிறேன் என்னையும்.என்இருமகள்களையும் இந்த மாதிரி பயன்படுத்தும் படி ஜெபிக்கிறேன்

  • @itz_ranish6662
    @itz_ranish6662 2 роки тому +14

    Ayyooo yesu yevvalu nallavar. Intha sister moolama aandavar en kitta muzhuvathuma pesittaru. Nandri yesappa.

    • @ChristCallingTv
      @ChristCallingTv  2 роки тому +1

      Praise The LORD
      Watch and Pray for CHRIST CALLING TV

  • @vinothmanivk
    @vinothmanivk 2 роки тому +8

    நம் ஏசாப்பவின் வாகுததம் வெறுமையாக தரையில் விழாது.தேவனால் கூடாத காரியம் ஒன்றும் இல்லை . ஆமென்

  • @Manikavi1234
    @Manikavi1234 2 роки тому +9

    அருமையான சாட்சி
    உயிருள்ள சாட்சி கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக ஆமென்

  • @mercyministries4736
    @mercyministries4736 2 роки тому +21

    கர்த்தர் மிகவும் நல்லவரும் சர்வவல்லவருமாயிருக்கிறார்🙏 கர்த்தர் அதிகதிகமாய் ஆசீர்வதிப்பாராக 🙏👌

    • @ChristCallingTv
      @ChristCallingTv  2 роки тому +3

      இது போன்ற சாட்சிகள் வெளிவர இந்த CHRIST CALLING TV ஆசீர்வதியுங்கள்
      Sister Beulah Geetha

    • @SavarimuthuThomai
      @SavarimuthuThomai 3 місяці тому

      EnHi in😊 nin​@@ChristCallingTv

  • @vijithtesttest
    @vijithtesttest Рік тому +2

    thankyou jesus jesus is only one true god

  • @jananikumar.k6389
    @jananikumar.k6389 2 роки тому +4

    உங்கள் சாட்சி மூலம் என்னோடு பேசிய ஆண்டவருக்கு கோடான கோடி நன்றிகள்.. கர்த்தர் உங்களை நித்தமும் நடத்துவர் . இந்த சேனலில் மூலம் உங்கள் சாட்சிகள் எங்கள் ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுகாய் மிக்க நன்றி.. உங்கள் சேனலையும்..அதற்காய் பாடுபடு பவர்களையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ஆமென்

  • @EstherAtm-u6e
    @EstherAtm-u6e 4 місяці тому +4

    Sister நான் sunday sarvice leata போவேன் இன்று இயேசப்பா உங்கள் மூலம் என்னுடன் பேசினார் thank you jesus 🙏🏻🙏🏻🙏🏻

  • @rajeshviji5990
    @rajeshviji5990 Рік тому +3

    இயேசுவே எனக்கும் சுகத்தை கொடுத்து என்னையும் சாட்சியாய் நிறுத்தும்

  • @psksisters1043
    @psksisters1043 Місяць тому +3

    ஏயேசப்பாயுக்கு தோஸ்திரம் என் கணவர் முருகேசன் மது புகை மாது கெட்ட வழியில் போய்கொன்டு இருக்கிறார் நான் இரண்டு பெண்குழந்தைகளை கூட்டிகொன்டு சர்ச்சுக்கு போய்கொன்டு இருக்கிறேன் கணவர் எதிர்ப்பு தெரிவிக்கிறார் ஏயேசப்பாஎன் கணவர் ரச்சிக்கப்பட்டு சபைக்கு ஒற்றுமையா போகனும் சிஸ்டர் பிளீஸ் பிரேயர் பன்னுங்க

  • @maryhilda5765
    @maryhilda5765 5 місяців тому +2

    ❤Amen இயேசு அப்பா என்னையும் சாட்சியாக பயன்படுத்தும். நன்றி அப்பா உமக்கு மகிமை உண்டாகுவதாக ஆமென் Amen.❤🎉🎉🎉❤

  • @vibishang322
    @vibishang322 2 роки тому +1

    அற்புதமான சாட்சி என் தேவனுக்கே மகிமை உண்டாகுவதாக இயேசு கிறிஸ்து மகிமை உண்டாவதாக பரிசுத்த ஆவியானவர்கே மகிமை உண்டாவதாக

  • @elavendhan6795
    @elavendhan6795 10 місяців тому +2

    GLORY OT GOD ❤️❤️❤️

  • @devamagan6224
    @devamagan6224 2 роки тому +3

    உண்மையான ஜீவன் உள்ள சாட்சி
    தேவ ஊழியம் இன்னும் பெருகட்டும் ஆமென் அல்லேலூயா
    Bro;தேவமகன்தயாளன்

    • @ChristCallingTv
      @ChristCallingTv  2 роки тому

      CHRIST CALLING TV ஜெபித்து ஆசீர்வதியுங்கள்
      WATCH AND BLESSED
      Sister Geetha Beulah

  • @teamdevil1287
    @teamdevil1287 2 роки тому +2

    மிக்க நன்றி சகோதரி

  • @samsongladys9377
    @samsongladys9377 2 роки тому +3

    ஆண்டவரே என் பாவதில் இருந்து என்னை விவியும் யேசுவின் நாமதில் கேட்கிறேன்🙏🙏🙏🙏

  • @murugasanmurugasan9891
    @murugasanmurugasan9891 2 роки тому +1

    Yesuven barisutha athuma dheavanukku nantree neethin dheavan nammay asirvathikerar ThAnkiu pastar thankiulal jesus amen

  • @acsp
    @acsp 5 місяців тому +2

    இயேசுவுக்கே புகழ்.இயேசுவுக்கே நன்றி.

  • @VinithaJesus
    @VinithaJesus 2 роки тому +19

    என் மனதை மாற்றியது... தகப்பனே உம் பக்கமாய்... உம்மை யே நோக்கியுள்ளேன்... அற்புதமான சாட்சி.. இயேசுவுக்கே மகிமை... ஆவியானவரே உமக்கு நன்றி... பிதாவே நன்றி...

  • @abinayas1357
    @abinayas1357 2 роки тому +3

    Ugaludaya Saatchi Enna pondra ellarukum Iratchipum samadhamum konduvarum 😔🙇‍♀🤲

  • @thanganesamthamotharam6764
    @thanganesamthamotharam6764 2 роки тому +3

    ஸ்தோத்திரம் தோத்திரம் தோத்திரம் இயேசப்பா எல்லா துதி கணம் மகிமை எல்லாம் உமக்கு ஒருவருக்கே உன் நாமம் மகிமை படுவதாக நன்றி சகோதரி உங்கள் அற்புதமான சாட்சி என் மனதை தொட்டது நன்றி

  • @tharsilapirasath9599
    @tharsilapirasath9599 2 роки тому +5

    வல்லமை உள்ளவர் நம் தெய்வம் நன்றி அப்பா.

  • @suraar2824
    @suraar2824 Рік тому +2

    Kartharukku magimai undavathaga amen amen amen amen 🎉🎉🎉🎉🎉🎉

  • @MartinRobert-jn3kz
    @MartinRobert-jn3kz 7 місяців тому +2

    Realy Very Very Good Effective Heart Touching Witness Lord Jesus Living God" Chennai Tamilan.

  • @reginav4038
    @reginav4038 2 роки тому +2

    இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்.

  • @yesuvinsnegam8317
    @yesuvinsnegam8317 2 роки тому +2

    நீங்க மட்டும் போதும் இயேசப்பா....

  • @mrajan4395
    @mrajan4395 2 роки тому +2

    இயேசு இன்றும் உயிரோடு இருக்கிறார்

  • @tamilchristianjesuscomesmi3254
    @tamilchristianjesuscomesmi3254 2 роки тому +1

    V good நல்ல சாட்சி ஆண்டவர் உங்களோடு கூட இருப்பார் பெரிய காரியங்களை செய்வார்

  • @georgerobinson3406
    @georgerobinson3406 8 місяців тому +1

    Praise the Lord, அல்லேலுயா அல்லேலுயா ஆமேன்.

  • @geethababu2985
    @geethababu2985 2 роки тому +2

    Wonderful Sister God bless you Sister Arumai Arumai Sister God bless you

  • @sumathisumathi7604
    @sumathisumathi7604 Рік тому +1

    இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக🎉🎉

  • @uglyvulture5172
    @uglyvulture5172 2 роки тому +5

    ஏசுவே, என்னையும் உலகிற்கு பயன் தரும் மரமாய் மாற்றுமையா?

    • @ChristCallingTv
      @ChristCallingTv  2 роки тому

      இது போன்ற சாட்சிகள் வெளிவர இந்த CHRIST CALLING TV ஆசீர்வதியுங்கள்
      Sister Beulah Geetha

  • @Chennaimagal
    @Chennaimagal 2 роки тому +1

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @a.c.j.sharmila6380
    @a.c.j.sharmila6380 2 роки тому +3

    Super
    Our God is great and great
    I love ❤ Jesus

  • @thilaganathan1312
    @thilaganathan1312 2 роки тому +10

    கர்த்தர் நல்லவர்.அவரை விசுவாசிக்கிறவர்களுக்கு , சகலமும் நன்மைக்கேதுவாக நடக்கும்.கர்த்தர்தாமே உங்கள் ஊழியத்தின் எல்கையை விரிவாக்குவாராக.ஆமென்.

    • @ChristCallingTv
      @ChristCallingTv  2 роки тому

      இது போன்ற சாட்சிகள் வெளிவர இந்த CHRIST CALLING TV ஆசீர்வதியுங்கள்

  • @dirondiloshan9369
    @dirondiloshan9369 2 роки тому +1

    ஆமென் ஜெசாப்பா...நன்றி ஜேசுவெ...🙏🙏🙏🙏

  • @christalparimalamc9638
    @christalparimalamc9638 2 роки тому +1

    சாட்சி க்காகநன்றி ஏசப்பா ஆமேன் அல்லேலூயா நன்றி ஏசப்பா

  • @praisyej4635
    @praisyej4635 2 роки тому +2

    thank you jesus praise the lord amen kartharuku kodana kodi nandri... aunty unga sachi ennai innum athikamai thottathu unga sachi mulamai karathi ennodu edai pattar amen seekiram ennaium sachiyai nerutha pogirar amen kartharuku sothiram amen

  • @issacjayapal1134
    @issacjayapal1134 2 роки тому +10

    ஆமேன் நம்முடைய
    கர்த்தர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் அல்லேலூயா

  • @sathiyamoorthy3423
    @sathiyamoorthy3423 11 місяців тому +63

    எங்கள் மீட்பர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உயிரோடிருக்கிறார் எங்கள் இயேசுவின் இரத்தம் ஜெயம் எங்கள் நீதியாகிய கர்த்தர் எங்கள் யூத இராஜசிங்கம் எங்கள் சத்திய ஆவியாகிய தேற்றரவாளரே எங்கள் பரிசுத்த ஆவியானவரே ஸ்தோத்திரம் எங்கள் ஆண்டவர் சர்வவல்லவர் பரிசுத்தர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே

    • @Samageethan
      @Samageethan 10 місяців тому +5

      O

    • @AffectionateGreatDane-sm6rn
      @AffectionateGreatDane-sm6rn 7 місяців тому +2

      Amen

    • @marykamalamkm3670
      @marykamalamkm3670 6 місяців тому +1

      😊😊😊😊😊😊😊😊😊😅😅🎉

    • @AjayMaster-d2b
      @AjayMaster-d2b 4 місяці тому

      உங்களுடைய பதிவை இலங்கையில் இருந்து பார்க்கிறேன் எனக்கு மனதில் விடுதலை இல்லை சகோதரி இதை பார்க்கும் போது கண்ணீர் தாரை தாரை தாரையாக கொட்டுகிறது எத்தனையோ ஜெபங்கள் பார்த்து இருக்கின்றேன் உங்கள் கனிவான பேச்சு நீங்கள் ஒரு வேத சாட்சியாக இருக்கிறீர்கள் நானும் ஜெபம் செய்யும். வேளையில் ஆண்டவரை ஒளி வடிவில் கண்டு இருக்கின்றேன் இப்போது ஆதரவு அற்று இருக்கின்றேன் எனக்காக ஜெபம் செய்யுங்கள். சகோதரி உங்களை ஒரு கருவியாக பயன் படுத்தும் ஆண்டவர் என்னையும் பயன் படுத்துவாராக ஆமேன் ஆண்ட வருக்கே என்றும் மாட்சியும் மகிமையும் உண்டாவதாக ஆமேன். 🙏🙏🙏🙏🙏

  • @Chennaimagal
    @Chennaimagal 2 роки тому +1

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @REJINGAMING-p3y
    @REJINGAMING-p3y 4 місяці тому +1

    இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக ஆமேன்

  • @johnbaptistaugustine5665
    @johnbaptistaugustine5665 Рік тому +2

    Glory to God, Amen

  • @antonymagesh6132
    @antonymagesh6132 2 роки тому +4

    அற்புதமான சாட்சி
    கர்த்தருக்கே மகிமை
    Thank you Christ Calling Tv

  • @mercypritha4567
    @mercypritha4567 Рік тому +1

    கர்த்தர் நல்லவர் ✝️🙌🏻🙌🏻🙌🏻🙌🏻ஆமென்

  • @سارهساره-م7و
    @سارهساره-م7و 2 роки тому +2

    ஆமென் கர்த்தர் நல்லவர்

  • @maheswarisuppiah3974
    @maheswarisuppiah3974 Рік тому +3

    Amen Hallelujah Jesus Christ 🛐✝️🕊️

  • @persysubashini8710
    @persysubashini8710 2 роки тому +7

    Thank you Jesus
    Thank you Jesus
    Thank you Jesus

    • @ChristCallingTv
      @ChristCallingTv  2 роки тому

      இது போன்ற சாட்சிகள் வெளிவர இந்த CHRIST CALLING TV ஆசீர்வதியுங்கள்
      Sister Beulah Geetha

  • @evelynjansz5620
    @evelynjansz5620 2 роки тому +13

    My darling Jesus 🙏 🙏 I love you Lord

    • @ChristCallingTv
      @ChristCallingTv  2 роки тому

      CHRIST CALLING TV ஜெபித்து ஆசீர்வதியுங்கள்
      WATCH AND BLESSED
      Sister Geetha Beulah

  • @vijayaamsath9526
    @vijayaamsath9526 2 роки тому +3

    உயிருள்ள சாட்சி🙏Thank U Jesus

  • @sarniyayokanathan3030
    @sarniyayokanathan3030 Рік тому +1

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக.ஆமென்.

  • @holy403
    @holy403 2 роки тому +7

    கர்த்தருடைய நாமம் பூமியெங்கும் மகிமைப்படுவதாக ஆமென் அல்லேலூயா 💟

    • @ChristCallingTv
      @ChristCallingTv  2 роки тому

      CHRIST CALLING TV ஜெபித்து ஆசீர்வதியுங்கள்
      WATCH AND BLESSED
      Sister Geetha Beulah

  • @ssamsantash
    @ssamsantash 2 роки тому +1

    இயேவுக்கே ஸ்தோத்திரம் ஆமென்

  • @Chennaimagal
    @Chennaimagal 2 роки тому +1

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @rbr7765
    @rbr7765 Рік тому +15

    சகோதரி கர்த்தரின் மகத்தான செயல்களை கேட்டு நான் விட்ட எனது கண்ணீருக்கும் நடுவிலும் சிரிக்க வைத்தீர்கள்(கோழி அமுக்கறமாதிறி)

  • @rajukumarhyb3945
    @rajukumarhyb3945 2 роки тому +18

    Extraordinary. Supernatural witness. Blessed is the sister to talk to the lord in human form face to face very good audio and video quality. Thanks a million for sharing this video.

  • @User-fn5dr
    @User-fn5dr 11 місяців тому +2

    அதிகாலையில் என்னைத் தேடுகிறவன் என்னைக்
    கண்டடைவான்.

  • @jesusloves315
    @jesusloves315 2 роки тому +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @uginderansh7635
    @uginderansh7635 2 роки тому +1

    நன்றி ஏசப்பா

  • @kestrel356
    @kestrel356 5 місяців тому +2

    Best of the best testimony 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @hepsibha6789
    @hepsibha6789 2 роки тому +1

    Amen thevanuke magimai

  • @sagayaraj.l9901
    @sagayaraj.l9901 2 роки тому +12

    Amen hallelujah
    Glory to Jesus Christ

    • @ChristCallingTv
      @ChristCallingTv  2 роки тому

      இது போன்ற சாட்சிகள் வெளிவர இந்த CHRIST CALLING TV ஆசீர்வதியுங்கள்

  • @ragelvchu0212
    @ragelvchu0212 2 роки тому +1

    ஆமென் அற்புதம் அல்லேலுயா

  • @varathanganesan9669
    @varathanganesan9669 2 роки тому +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆண்டவர் உங்களையும் ஊழியத்தயும் ஆசீர்வதிப்பார்

    • @ChristCallingTv
      @ChristCallingTv  2 роки тому

      CHRIST CALLING TV ஜெபித்து ஆசீர்வதியுங்கள்
      WATCH AND BLESSED
      Sister Geetha Beulah

  • @amuljayarani9088
    @amuljayarani9088 2 роки тому +2

    அக்கா ஸ்தோத்திரம் உங்கள் சாட்சி எங்களுக்கு மிகவும் அதிகமாக பிடித்து இருக்கு ஆசீர்வாதமாக இருக்கு அக்கா உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் மாற்றிவிட்டார் இயேசு அப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக அண்ணன் சாட்சி எங்களுக்கு தெரிவிக்கவும் சனங்கள் இரட்சிக்க படுவார்கள் அக்கா உங்கள் அனைவரையும் இயேசு அப்பா உங்களை யும் ஆசீர்வதிப்பாராக ஆமென் அல்லேலூயா

    • @ChristCallingTv
      @ChristCallingTv  2 роки тому

      இது போன்ற சாட்சிகள் வெளிவர இந்த CHRIST CALLING TV ஆசீர்வதியுங்கள்
      Sister Beulah Geetha

  • @kavithajohnson5542
    @kavithajohnson5542 2 роки тому +2

    வல்லமை உள்ள சாட்சி கண்ணீரோடு நான் கேட்டேன் 🙏🙏🙏

  • @kaasmeedia9000
    @kaasmeedia9000 2 роки тому +6

    நானும் என் குடும்பமும் எசப்பா கிட்ட வரணும் நானஸ்தனம் எடுக்கணும் நான் ஒரு இந்து குடும்பம் 🙏🙏🙏🙏👌

    • @ChristCallingTv
      @ChristCallingTv  2 роки тому

      We will pray
      BELIEVE JESUS ONLY
      இது போன்ற சாட்சிகள் வெளிவர இந்த CHRIST CALLING TV ஜெபித்து ஆசீர்வதியுங்கள்
      Sister Beulah Geetha
      WATCH AND BLESSED CHRIST CALLING TV

    • @virginsam
      @virginsam 4 місяці тому

      இயேசு கிரிஸ்த்துவை விசுவாசி அப்ப்பொழுது நீயும் உன் வீட்டுரும் இரசிக்க படுவீர்கள்.

  • @njothi3172
    @njothi3172 2 роки тому +1

    இயேசு கிறிஸ்து நல்லவர் 🙏

  • @vetrivelv2295
    @vetrivelv2295 7 місяців тому +1

    கர்த்தர் நல்லவர் எனக்கு சோதனை காலத்தில உதவியவர் அவர் மீது விஸ்வாசமா இருக்கிறேன்

  • @mdilllibabu9737
    @mdilllibabu9737 4 місяці тому +1

    The true god i never seen thank you Jesus ❤

  • @StalinStalin-ko8op
    @StalinStalin-ko8op 2 роки тому +1

    ஏசுவே மெய்யான தேவன்

  • @isaacs283
    @isaacs283 7 місяців тому +1

    அல்லேலூயா 🎉🎉🎉🎉

  • @johnpaulgnanaraj2278
    @johnpaulgnanaraj2278 2 роки тому +7

    Wonderful testimony.Glory to God.Amen.

    • @ChristCallingTv
      @ChristCallingTv  2 роки тому

      இது போன்ற சாட்சிகள் வெளிவர இந்த CHRIST CALLING TV ஆசீர்வதியுங்கள்
      Sister Beulah Geetha

  • @aumapathyarjunan8788
    @aumapathyarjunan8788 2 роки тому +2

    GENUINE SAATCHI.GOD BLESS SISTER BEULAH N HER FAMILY. AMEN!!!

  • @ETERNALGOSPEL-g5i
    @ETERNALGOSPEL-g5i 8 місяців тому +2

    🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @aliceshasi3015
    @aliceshasi3015 2 роки тому +4

    Pls pray for my husband who is kidney patient.
    Sister pls pray for him.
    God bless

  • @thentryssmart4342
    @thentryssmart4342 2 роки тому +1

    உயிருள்ள சாட்சி Sis

  • @thealmightygod6808
    @thealmightygod6808 2 роки тому +1

    Thank you Jesus for this living witness...Glory to the God..

  • @thasiant6815
    @thasiant6815 10 місяців тому

    God is great. Let our lord Jesus transform the life of broken heart

  • @sakthivelsai1057
    @sakthivelsai1057 2 роки тому +2

    God spoke with me through ur testimony tq lord

  • @padmasukumarn8850
    @padmasukumarn8850 2 роки тому +4

    AMEN praise the lord jesus

  • @godsgiftofchildrenschannel5446
    @godsgiftofchildrenschannel5446 2 роки тому +11

    O my God...Thank you so much Jesus ...

  • @josephsammyvel6520
    @josephsammyvel6520 Рік тому +1

    Amen sister God bless you

  • @samuelrobert2114
    @samuelrobert2114 2 роки тому +5

    Living Testimony , Hallelujah, Glory to Jesus, Jesus saved this sister, Gods will be done and Jesus delivered her, and her husband also, Amen.

  • @christianmessages.3831
    @christianmessages.3831 Рік тому

    Amen. Praise God for this Wonderful Testimony

  • @sumadaniel
    @sumadaniel 2 роки тому +1

    Amazing...powerful testimony. Praise the Lord Jesus..

  • @vasanthakumari3014
    @vasanthakumari3014 2 роки тому +1

    Wonderful testimony for glory of my Lord Jesus, the Image of unseen God

  • @lakshmigooddisicionrachel1557
    @lakshmigooddisicionrachel1557 2 роки тому

    Very truth full an power msg. Serikavum sindekavum vaitha ungal satchi mega nammayaga ulladhu..,.

  • @karpagamsuresh5255
    @karpagamsuresh5255 2 роки тому +6

    God is Great Powerful Testimony-💫💫

    • @ChristCallingTv
      @ChristCallingTv  2 роки тому +1

      இது போன்ற சாட்சிகள் வெளிவர இந்த CHRIST CALLING TV ஜெபித்து ஆசீர்வதியுங்கள்
      Sister Beulah Geetha

  • @sugisugiamen886
    @sugisugiamen886 2 роки тому

    மிக மிக வள்ளமையான சாட்சி sister God bless you thanks

  • @vinodhanjohn5942
    @vinodhanjohn5942 2 роки тому +3

    Thank you jesus for this testmoni

    • @ChristCallingTv
      @ChristCallingTv  2 роки тому

      Thanks for listening
      Thanks to Christ Calling Tv

  • @lazarus4603
    @lazarus4603 2 роки тому +1

    Wow! Praise God. What a might God we serve.

    • @ChristCallingTv
      @ChristCallingTv  2 роки тому

      CHRIST CALLING TV ஜெபித்து ஆசீர்வதியுங்கள்
      WATCH AND BLESSED
      Sister Geetha Beulah

  • @kumarg1487
    @kumarg1487 2 роки тому +1

    En meaiper unmaiullavar,,avar uyirodirukkirar 🙏🙏

  • @mariatheresa6481
    @mariatheresa6481 2 роки тому +1

    Praise the Lord! God is faithful always. He can use anyone for His glory if they have a willing heart.

  • @MrChrysler32
    @MrChrysler32 2 роки тому +1

    We worship a true God .Jesus is sending messages to us thru this testimony.Hallelujah.

  • @shanmugam6849
    @shanmugam6849 Рік тому +1

    Very powerful and heart touching testimony. God has choosen you from your family. It's god's grace and mercy to heal u from the clutches of the world and made u a blessing to many people of this world.
    Glory to God. May God bless your ministry sister.
    With preayer

  • @oldmonk59
    @oldmonk59 Місяць тому

    Arumai, Arumai.

  • @jesusjesus3953
    @jesusjesus3953 Рік тому

    இயேசுவின் நாமம் வாழ்க