வெறும் கோலி போதும் உப்பு நீரை நல்ல நீராக மாற்றும்

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2024

КОМЕНТАРІ • 76

  • @manickamkasiasari2211
    @manickamkasiasari2211 8 днів тому +15

    மிக மிக அருமையான விளக்கம் மற்றும் நல்ல தீர்வு ‌. வாழ்த்துக்கள். ஐயா வாழ்க பல்லாண்டு

  • @ArulArul-wj7gn
    @ArulArul-wj7gn 6 днів тому +10

    ஐயா சிறந்த தமிழ்நாட்டு விஞ்ஞானி, வாழ்த்துக்கள்🎉🎉🎉
    மேலும் கூழாங்கற்களை பயன்படுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து ❤

  • @ps.tamilarasups.tamilarasu5081
    @ps.tamilarasups.tamilarasu5081 6 днів тому +7

    உங்கள் திறமை திறமை உங்கள் அறிவு பாராட்டுகிறேன்... ஐயா நன்றி நன்றி

  • @NMR-kw8vt
    @NMR-kw8vt 15 годин тому +2

    ஐயா, கண்ணாடி குண்டு தண்ணீரில் உள்ள உப்பை பிரிக்கும் என்றால், அந்த கண்ணாடி குண்டு பைப்பை அடுத்து ஒரு ஆற்று மணல் நிலக்கரி கலந்த ஒரு பைப் மூலம் அந்த தண்ணீரை அனுப்பினால் ஒருவேளை அந்த மணல் கலந்த பைப்பில் தங்க வாய்ப்பு உள்ளது. முயன்று பார்க்கவும். All the best

  • @kgjegatheshgopal8086
    @kgjegatheshgopal8086 5 днів тому +5

    உண்மையான் உங்கள் உயர்ந்த உள்ளம் தங்கம் அய்யா,, வாழ்க மனம்போல வாழ்வாங்கு,, ❤❤❤❤

  • @santhoshc86
    @santhoshc86 4 дні тому +6

    அருமை . Structured water என்பது இதற்குப் பயன்படுத்தப்படும் சொல், பொதுவாக காந்தமயமாக்கப்பட்ட நீர் என்று சொல்லுவார்கள். எனது ஒரே சந்தேகம், Structured water தண்ணீரை மென்மையாக்குகிறது, அது கரைந்த உப்புகளைக் குறைக்காது, TDS.

  • @pv.sreenivasanpv.sreenivas7914
    @pv.sreenivasanpv.sreenivas7914 4 дні тому +2

    உங்கள் முயற்சி மிகவும் சிறப்பானது வாழ்த்துக்கள் உண்மையும் கூட விவசாயிகள் சுயமாக சிந்தித்தால் தாங்களும் விஞ்ஞானிகளாக மாறிவிடலாம்

  • @ashanmugamcpashanmugamcp1390
    @ashanmugamcpashanmugamcp1390 7 днів тому +3

    மிகச்சிறந்த. பயனுள்ள பதிவு வாழ்க வளர்க

  • @jjfarm-technologyforfarming
    @jjfarm-technologyforfarming 4 дні тому +4

    It is called Structured water, this farmer is a practical guy nice..😊

  • @bv.rathakrishnanbv.rathakr9051
    @bv.rathakrishnanbv.rathakr9051 8 днів тому +6

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி வாழ்த்துக்கள் ஐயா நாம் தமிழர் 🌹🙏🐅🐅🐅🌹

  • @TtRsh
    @TtRsh 6 днів тому +1

    Vannakkam
    Very clear explanation
    Open talk
    Any one can do easily this fitting
    But u must see the video till the end

  • @ktselvan2932
    @ktselvan2932 День тому

    Vannakkam & Valthukkal. 🌷🌺🌹🙏🙏🙏

  • @jeyamrajadurai5621
    @jeyamrajadurai5621 6 днів тому +1

    Everyone please support this scientist - farmer. This will help farmers and also for people who are staying in cities who are using borewells with severe salty water.. Thanks..i can see his farm and trees in the video, grown very well I. Think that's the proof.. Govt officers can suggest this farm's innovation to govt for getting a credit for him.. In market there are products available with some magnet kind of stuff which are too costly to buy and install to do the same work which this very less expensive product is doing..

  • @INDHIRESHCV
    @INDHIRESHCV 5 днів тому +2

    நான் உங்க தகவலுக்கு நன்றி. நான் இதை எங்கள் பாடத்தில் படுத்துகிறேன் ஆங்கிலத்தில் பால் மில்.

  • @rathinaravi3205
    @rathinaravi3205 6 днів тому +4

    How does the glass ball remove dissolved salt? We must try and check.

  • @TarunPrasad-we8po
    @TarunPrasad-we8po 5 днів тому +1

    Kodi Naandri Naandri Naandri swamy ❤🎉

  • @nazeerahamed4732
    @nazeerahamed4732 День тому

    அருமை ஐயா

  • @sricharcoalworks
    @sricharcoalworks 4 дні тому

    😊Nalla idea enga area uppu thanni niraintha.. Veedugalil seekram kuzhai adaippu yaerPadugiradhu.
    Ippodhu filter fix seidhu villai adhigam aahiradhu.. Ayya sonnadhu pola Kai kaZhugumPodhae... Vai koppulikun bodhe thannir vithyasam unaralam.
    Arumayana vilakkam😊

  • @kesavandas1537
    @kesavandas1537 6 днів тому +1

    நன்றி ஐய்யா

  • @senthilkumar-do1qd
    @senthilkumar-do1qd 4 дні тому

    Athukuthan uria pottu savadikirom.. Namalvar sonna madiri solluringa. ❤❤

  • @thuraiit
    @thuraiit 6 днів тому +2

    Anna, What jack fruit variety have you planted in your field?

  • @Kalpanasekarkalpana
    @Kalpanasekarkalpana 2 дні тому

    👌💕🌹🙏👍🆗 நன்றி ஐயா

  • @rameshbabu123
    @rameshbabu123 7 днів тому

    வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🏽

  • @vichufoodvlogs
    @vichufoodvlogs 7 днів тому +4

    மோர் கடைந்து வெண்ணையை எடுப்பதை போல் கோலி நீரில் உப்பை கடைவதாக நம்புகின்றார்,செய்து பாருங்கள் .🎉🎉.

  • @SKEzekiah
    @SKEzekiah 4 дні тому

    super ayya

  • @UmarFarooq-wl3be
    @UmarFarooq-wl3be 2 дні тому

    Can we use this for home residential purpose

  • @mohamedhabibullah434
    @mohamedhabibullah434 6 днів тому +2

    ஐயா வீட்டுக்கு வொர்க் இது மாதிரி போட்டு வீட்டு தண்ணிக்கு யூஸ் பண்ணலாமா ப்ளீஸ் ரிப்ளை பண்ணுங்க ஐயா

  • @ponnusamy4178
    @ponnusamy4178 7 днів тому

    Saatharanama peaunga Anna..

  • @rams5474
    @rams5474 День тому

    Give CC to Tamil. People can understand it.

  • @SaiSankar-p7o
    @SaiSankar-p7o 3 дні тому +1

    பைபின் நீளம் எவ்வளவு

  • @kulandaivelk8054
    @kulandaivelk8054 6 днів тому

    ஐயா செட்டு நீர் டீயூப் உள்ள உப்பை நீக்குமா

  • @t.s.p5669
    @t.s.p5669 День тому

    🙏🙏

  • @sollaieyerkaipannai4563
    @sollaieyerkaipannai4563 7 днів тому +1

    water revolution

  • @ramrajv2347
    @ramrajv2347 7 днів тому

    Super

  • @vk081064
    @vk081064 7 днів тому

    Idhai regularly clean seiyyanuma iyya

  • @chengkodan9220
    @chengkodan9220 4 дні тому

    🎉😂❤❤❤namo gurujii

  • @l.ganaeshl.ganaesh8216
    @l.ganaeshl.ganaesh8216 8 днів тому +3

    💐💐💐👍👍👍

  • @AmuthaMohandoss
    @AmuthaMohandoss 6 днів тому

    Kutinirrikku payan tharuma

  • @srinivasann5314
    @srinivasann5314 6 днів тому +36

    வீடியோ போட்டீங்கன்னா நல்லா போடுங்க ஒரு நாலு பைப் வச்சி நிக்க வச்சுட்டு கோலி குண்டு காட்டுனீங்க அப்படியே பைப்பை நிக்க வச்சுட்டா உப்பு தண்ணி மாறிவிடுமா? இல்ல என்கிட்ட இருந்து வாங்கிக் கொண்டு சொல்றீங்களா. பைப்பை எப்படி இணைப்பது என்பது சொல்ல வேண்டாமா? 10 நிமிஷமா பேசிட்டே தான் இருந்தீங்க.

    • @sudhakarganabathi2845
      @sudhakarganabathi2845 6 днів тому +4

      அடுத்த பதிவில் நீங்க கேட்ட வீடியோ வரும்

    • @sangames67
      @sangames67 4 дні тому +1

      ஐயா தங்கள் வீடியோ பார்த்தேன் மிக மிக சிறப்பான ஐடியாவாக உள்ளது. இந்த முறையை நாங்கள் வீட்டுக்கு பயன்படுத்தி எங்களது தண்ணீரில் டிடிஎஸ் அளவை குறைக்க முடியுமா?
      இந்த உப்பு படிதலை நீக்க முடியுமா?
      என்பதை தெரிவிக்கவும். வீட்டுக்கு நாலு இன்ச் பைப் மூலம் செய்து உள்ளே எத்தனை கிலோ கோழி குண்டு போட்டால் போதும் ஆலோசனை தெரிவித்தால் நான் உடனே செய்து பார்க்க முயற்சிக்கிறேன்.
      மிக்க நன்றி
      ஐயா
      சங்கமேஸ்வரர்
      பெருந்துறை ❤​@@sudhakarganabathi2845

    • @rifadhtech913
      @rifadhtech913 4 дні тому

      Keezhe manal podavum
      Kudika venda

    • @shank1220
      @shank1220 День тому +1

      He has shown the pipe buried. It is connected in the outlet of the pump, and water goes to the trees after that.

    • @Sugumarraju-i9x
      @Sugumarraju-i9x 14 годин тому

      தொணரகதையா எழுதுறீங்க.
      அடுத்த பதிவு வரை காத்திருக்க

  • @balamurugansakthivel5924
    @balamurugansakthivel5924 3 дні тому

    This technology, just break the calcium and magnesium molecules but not removed it, even though it works as a soft water, the Hardness of the water remains same because calcium and magnesium not removed. This seems magnetism / electromagnetism technology, this device should be connected in Delivery section of the water line, immediately used the water.

  • @848sachinr2
    @848sachinr2 7 днів тому +2

    விலை என்னங்க

  • @mohamedharees722
    @mohamedharees722 6 днів тому

  • @sollaieyerkaipannai4563
    @sollaieyerkaipannai4563 7 днів тому

    revolution

  • @clsamy
    @clsamy 5 днів тому

    Rate எவ்வளவு

  • @antonyjosephdecruz9457
    @antonyjosephdecruz9457 7 днів тому +1

    அய்யா நீங்கள் சொல்வது 6" படைப்பு ஆனால் காட்டுவது4" பைப் பாக தெறிகிறதே

  • @maignakumar8861
    @maignakumar8861 7 днів тому

    விலை என்னங்க?

  • @claytonbhaskarv7858
    @claytonbhaskarv7858 4 дні тому

    ஐந்து வருடம் கழித்து மொத்த உப்பும் சேர்த்து நிலத்தில் வேலையைக் காண்பித்துவிடும்

  • @shanthisujishanthi416
    @shanthisujishanthi416 3 дні тому

    ஐயா வணக்கம்
    தமிழ்

  • @JTNilavu
    @JTNilavu 2 дні тому

    இருக்கிற தண்ணியை குடிங்க. உப்புத்தண்ணிய நல்ல தண்ணியா மாத்துறதுக்கு இப்ப என்ன அவசியம் வந்தது.

  • @jeevanandham2528
    @jeevanandham2528 7 днів тому +5

    அதெப்படி திமிங்கிலம்..??

    • @azhagansocialworker913
      @azhagansocialworker913 7 днів тому +2

      நீங்க உங்க வீட்ல செய்து பாருங்கள்

  • @friendpatriot1554
    @friendpatriot1554 7 днів тому +3

    இதன் விலை என்ன ..லேப் test certificate காட்ட முடியுமா

  • @EswaranEswaran-oc6dk
    @EswaranEswaran-oc6dk 7 днів тому

    😮
    a

  • @K.RTamilchandran
    @K.RTamilchandran 7 днів тому +1

    மாதிரி விளக்கம் சரி, ஆனால் அது எவ்வாறு செயல்படுகின்றது என்ற செய்முறை விளக்கம் தேவை...மேலும் அதை எந்தவகையில் plumbing செய்து இருக்கின்றீர்கள் என்பதையும் விளக்கவே இல்லை...

    • @sudhakarganabathi2845
      @sudhakarganabathi2845 6 днів тому +1

      அடுத்த வீடியோவில் நீங்கள் கேட்ட பதிவு வரும்

  • @நெருஞ்சில்உவர்பொன்

    வாழ்க வாழ்க வாழ்க ஐயா

  • @sarabojiboominathan4354
    @sarabojiboominathan4354 8 днів тому +1

    நெல் வயலுக்கு பயன்படுத்தலாமா

  • @pv.sreenivasanpv.sreenivas7914

    உங்கள் முயற்சி மிகவும் சிறப்பானது வாழ்த்துக்கள் உண்மையும் கூட விவசாயிகள் சுயமாக சிந்தித்தால் தாங்களும் விஞ்ஞானிகளாக மாறிவிடலாம்

  • @muhamadkamali7037
    @muhamadkamali7037 День тому

    👍

  • @indiravk7202
    @indiravk7202 6 днів тому

    Super

  • @jebaranjanitrustn-md8qb
    @jebaranjanitrustn-md8qb 3 дні тому

    Super

  • @venkatesanpadmanabhan3290
    @venkatesanpadmanabhan3290 2 дні тому

    Super