உப்பு நீரை இயற்கை முறையில் நல்ல நீராக மாற்றி சாதனை படைத்த விவசாயி | Uzhave Ulagu

Поділитися
Вставка
  • Опубліковано 14 тра 2024
  • தருமபுரி மாவட்டம் பென்னாகரம் கோடியூரை சேர்ந்த பெருமாள். விவசாயம் செய்யும் பகுதியில் உப்பு நீரை இயற்கை முறையில் நல்ல நீராக மாற்றி சாதனை படைத்துள்ளார் மேலும் பல வகையான தொழில்நுட்பங்களை சுயமாக செய்து நடைமுறைபடுத்தி வருகிறார். இவரின் கருத்துக்கள் மற்றும் அனுபவங்களை இன்றைய நிகழ்ச்சியில் பார்ப்போம்.
    #OrganicFarming #NaturalFarming #makkaltv
    For Updates Subscribe to: bit.ly/2jZXePh
    Follow for more:
    Twitter : / makkaltv
    Facebook : bit.ly/2jZWSrV
    Website : www.Makkal.tv
  • Розваги

КОМЕНТАРІ • 99

  • @kaladev9695
    @kaladev9695 2 місяці тому +45

    , தம்பி ,விளக்கி சொன்ன முறை அருமை .இறைவன் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும். உப்பு நீர் நல்ல நீராக மாற சிறு நெல்லி மர கிளைகளை வெட்டி நீரில் போட வேண்டும், Gooseberry

    • @Saravanakumar-qd8xp
      @Saravanakumar-qd8xp 2 місяці тому +4

      என்ன அப்ப கடுக்காய்

    • @Saravanakumar-qd8xp
      @Saravanakumar-qd8xp 2 місяці тому

      சிறு நெல்லி இலைகளை யா அப்போ உப்பு தண்ணீர் கு வராத செடி மரத்திக்கு இது மாதிரி வருமா பலா மாதிரி எத்தனை நாட்கள் ஊர வைக்கனும் குறைந்த அதிக பட்சமாக

  • @jjs3892
    @jjs3892 2 місяці тому +4

    உண்மையான அனுபவங்களை
    விளக்கி சொன்ன விதம் அருமை.
    எடுத்துக்கொண்ட தொழிலும் /தொண்டும் அதைவிட அருமை.
    எடுத்துக்கண்ட இந்த நல்ல
    முயற்சியில் தாங்கள் மென்மேலும் வளர்ச்சிபெற எனது நல்வாழ்த்துக்கள்.

  • @shanmugamthiagarajah9174
    @shanmugamthiagarajah9174 2 місяці тому +6

    Wow!! Kodiyoor Perumal deserves great respect from everybody. If only individual farmers get his knowledge & experience and grow not only vegetables but various fruits which will abundantly grow in Ponnagaram areas it will benefit all and sundry. Hearty congratulations from me.

  • @Pacco3002
    @Pacco3002 Місяць тому +2

    தமிழ்ச் செம்மல். சித்தர்களுக்கான வாழ்வியல் முறை தெரிகிறது. அருமையான பிள்ளை.

  • @user-vl3zt6uv4k
    @user-vl3zt6uv4k 2 місяці тому +4

    நேர்ல பார்த்து பேசிற மாதிரி அருமையா விளக்கி சொல்லுறீங்க . அருமையான பதிவு

  • @kalav6478
    @kalav6478 Місяць тому +5

    நகரத்து உறவினா்கள் விவசாய உறவினர்கிட்ட இருந்து இலவசமாவே அள்ளிக்கொண்டு செல்வதை பார்க்கும்போது நெஞ்சம் வலித்ததுண்டு. பண்டமாற்று கண்டிஷன் மிகமிக நல்ல யோசனை. அப்போதான் விவசாயிக்கு நட்டம் இல்லாமல் போகும்.

  • @SamiZaini-br8rf
    @SamiZaini-br8rf Місяць тому +1

    பண்டமாற்று, தற்சார்பு ஒரு அருமையான முயற்சி 👍

  • @yogayoga8136
    @yogayoga8136 2 місяці тому +6

    வாழ்த்துக்கள் தம்பி .
    தொடரவும் உங்கள் முயற்ச்சி வெற்றி அடையும் வெற்றி நிச்சயம்.

  • @ramamoorthyforestdevelopme873
    @ramamoorthyforestdevelopme873 2 місяці тому +5

    பயி ர்,, செழிக்க ( இயற்கையா).
    . உரம் வேண்டும்...........
    உயிர், பிழைக்க, (பசுமையா )
    மரம், வேண்டும்......
    நன்றி, மகிழ்ச்சி, பெருமாளின், நல்லமனத்திற்க்காக, வாழ்க வளமுடனும், நலமுடனும்.....

  • @Madraswala
    @Madraswala 2 місяці тому +5

    அருகிலுள்ள விவசாயிகள் சேர்ந்து பக்கத்திலுள்ள குளங்களுக்கு மழை நீர் வருமாறு வழி செய்யலாம் அல்லது பெரிய குளங்களை உருவாக்க திட்டமிடலாம். அப்படி செய்தால் கிணறுகளில் உள்ள உப்பு தண்ணீர் நல்ல நீராக மாறும்.

  • @manasu360mindsolutions-psy5
    @manasu360mindsolutions-psy5 2 місяці тому +2

    மகிழ்ச்சி.... தொடர்ந்து செய்க.

  • @surenderbabu3552
    @surenderbabu3552 2 місяці тому +1

    செழிக்கட்டும் விவசாயம். இயற்கை விவசாயி உங்கள் தொன்மை சிறக்கட்டும்.

  • @pjagadeesan542
    @pjagadeesan542 Місяць тому +1

    அருமை.. வாழ்த்துக்கள் அன்பரே... உங்கள் தொழில் சிறக்க வாழ்த்துக்கள்...🎉🎉🎉🎉

  • @atamilselvantneb231
    @atamilselvantneb231 2 місяці тому +5

    வாழ்த்துக்கள் தம்பி

  • @samiyappanvcchenniappagoun5182
    @samiyappanvcchenniappagoun5182 2 місяці тому +1

    வாழ்கவளமுடன்!!!வாழ்க உயிரிப்பண்மய பனைவள நீர்வள வனமுடன்!!!

  • @rajaseharanr7528
    @rajaseharanr7528 2 місяці тому +4

    அருமை நண்பரே வாழ்த்துக்கள்

  • @salihualam
    @salihualam 2 місяці тому +4

    ஐயா, உங்களை அனைவரும் பின்பற்ற வேண்டும்.

  • @Revathiramamoorthi-yi6qu
    @Revathiramamoorthi-yi6qu Місяць тому +1

    விரைவில் சந்திப்போம் நண்பரே

  • @MalaPackirisamy-ih3zd
    @MalaPackirisamy-ih3zd Місяць тому +2

    Good economy staturgy பொது நோக்கம் நீங்க சொல்ற எல்லாத்தையும் பரிசோதிக்கனும்

  • @sundaramvenkatachalam3991
    @sundaramvenkatachalam3991 22 дні тому

    Very good information.God bless you.All the best.

  • @kgopinathan2148
    @kgopinathan2148 2 місяці тому +2

    Thanks for your information 👍🏾

  • @vasanthak9671
    @vasanthak9671 2 місяці тому +2

    Valga valamudan Thambi. Valarga Agriculture

  • @kumaresans3806
    @kumaresans3806 2 місяці тому +4

    Super super Thambu great

  • @yezdibeatle
    @yezdibeatle 2 місяці тому +1

    Thanks.. True words

  • @rajpress1958
    @rajpress1958 2 місяці тому +1

    மிக sirappu வாழ்த்துக்கள்

  • @anandhananandhan8465
    @anandhananandhan8465 2 місяці тому +4

    கடைசி வரை உப்பு நீரை எப்படி சரி செய்தீர்கள் அது தகவல் சொல்லவும்

  • @sensumithalic
    @sensumithalic 2 місяці тому +7

    அவரோட விலாசமோ செல் நம்பரை கொடுக்காமல் வீடியோ பார்த்து பயன் என்ன?? அப்பதான் இந்த வீடியோ பதிவிட்டதிற்கு ஒரு பலன் இருக்கும்

    • @thamizhmanir7053
      @thamizhmanir7053 2 місяці тому

      கோடியூர் பென்னாகரம் தர்மபுரி மாவட்டம் 😊

  • @drcmsamy
    @drcmsamy 20 днів тому

    Well done brother🎉❤

  • @malikbasha3638
    @malikbasha3638 2 місяці тому +2

    நன்றி நன்றி ✔️ வாழ்த்துக்கள் 😀🤩💐

  • @sumithrapon361
    @sumithrapon361 2 місяці тому +3

    Valthukkal

  • @ponmudinraju6738
    @ponmudinraju6738 14 днів тому

    Thanks Brother nice video

  • @ramamoorthy9513
    @ramamoorthy9513 2 місяці тому +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @asokanandu9029
    @asokanandu9029 2 місяці тому +1

    Super super thambi

  • @sivakumars2816
    @sivakumars2816 2 місяці тому

    அருமை. வாழ்த்துக்கள்....

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 2 місяці тому +2

    Super sir 🎉🎉🎉🎉

  • @lakshmisakthivel617
    @lakshmisakthivel617 2 місяці тому +1

    Congratulations

  • @shanthigurusamy4735
    @shanthigurusamy4735 2 місяці тому +1

    Supper thambi

  • @kamalrajraj9655
    @kamalrajraj9655 2 місяці тому

    Super sir , kamal from france

  • @velmurugan031083
    @velmurugan031083 2 місяці тому +1

    Support makkal tv .....❤❤❤❤❤

  • @user-sr3jz2jl9j
    @user-sr3jz2jl9j 2 місяці тому +1

    கடவுள் ஆசிர்வதிக்கட்டும்

  • @mpalanimuthu8300
    @mpalanimuthu8300 2 місяці тому

    Very good idea

  • @prabhuvn
    @prabhuvn 2 місяці тому +2

    Very Good👌. What's the technique to convert the hard water to soft water in well?

  • @pushparajspraj9078
    @pushparajspraj9078 2 місяці тому

    Super super super Anna

  • @malaiyandimalaiyandi5395
    @malaiyandimalaiyandi5395 2 місяці тому +1

    👌👌🙏🙏🙏

  • @ganeshr4914
    @ganeshr4914 Місяць тому

    Well done 👍

  • @vidyaonline007
    @vidyaonline007 Місяць тому

    Very nice

  • @mj-smartboy1417
    @mj-smartboy1417 2 місяці тому +1

    Arumai sahotharaa, velinaattavarhal eppadi ungalidem vidhaihal vaanga mudiyum pls sollunga bro??

  • @srisakthi9304
    @srisakthi9304 Місяць тому

    Super super

  • @user-cu6tu9qt1q
    @user-cu6tu9qt1q 2 місяці тому

    👌😀🌿

  • @jeeva2348
    @jeeva2348 Місяць тому

    Yes. The Bartar system will help you avoid GST.

  • @balajibalajirajareddy5895
    @balajibalajirajareddy5895 2 місяці тому

    🙌🙌🙌🙌

  • @mohanart5225
    @mohanart5225 16 днів тому

    Plant two gooseberry tree around well to avoid salt water content will reduce slowly

  • @rajasekarank689
    @rajasekarank689 2 місяці тому

    அற்புதமான கருத்துக்கள்👌👌👌🌹🌹🌹👍👍👍

  • @vaithilingamvikram7831
    @vaithilingamvikram7831 10 днів тому

    உப்பு தண்ணீரை நல்ல தண்ணீரா மாற்றுவது பற்றி சொல்லவே இல்லை நண்பா...

  • @ramachandranv7772
    @ramachandranv7772 2 місяці тому +2

    உங்கள் மொபைல் எண் தெரியபடுத்தவும்

  • @dhanalakshmis678
    @dhanalakshmis678 2 місяці тому +4

    தம்பி எங்களுக்கு இந்த வெள்ளை வெங்காயமும் செவ்வகத்தி நாட்டுத்தக்காளி இது மூன்றும் கிடைக்குமா நாங்க திருப்பூர்ல இருக்கிறோம் எப்படி உங்ககிட்ட இருந்து வாங்குறது எனக்கு வீட்டுத் தோட்டம் தான் ஒரு இரண்டரை சென்ட் இருக்கு அதுல போடுறதுக்கு நான் கேட்கிறேன் இப்பவும் ஏதாவது ஒரு காய் வச்சு அதுல பயன்படுத்திக்கிட்டு தான் வருகிறோம்

    • @Revathiramamoorthi-yi6qu
      @Revathiramamoorthi-yi6qu Місяць тому

      தருமபுரி மாவட்டம், பென்னாகரம்.கோடியூர், பெருமாள் என்கிற எம்ஜிஆர்.

  • @shanmugamthiagarajah9174
    @shanmugamthiagarajah9174 2 місяці тому

    Tamilnadu govt should encourage Perumal like enthusiastic youngsters and organise to assist him by giving vacant lands & financial assistance too for purchasing requisite agricultural machineries - for a start say 25 to 100 acres in a Co- operative system to open up such farms since as per his version fertiliser prepared without any artificial Chemicals, will bring out vegetables & fruits will help all kids & adults in their growth with more energy free from deceases & all sorts of sicknesses what have been instrumental leading to impotency, all sorts of deficiency in health & and even cancer etc., which plagues millions now a days. Who benefits? Its the Corporate Pharmaceutical companies minting millions out of vulnerable human beings suffering s!!!

  • @albertsumart7
    @albertsumart7 2 місяці тому +2

    செவெகத்தி வெள்ளை வெங்காயம் சிறு தக்காளி விதை கிடைகாகுமா. தொடர்புக்கு மின்னஞ்சல் அல்லது தொலைபேசி எண்ணை கொடுக்கவும்.

  • @kannansangareddy6528
    @kannansangareddy6528 2 місяці тому +2

    Uppu thani epdi nalla thanni agum athy solanum solavey illay

  • @Marklin295
    @Marklin295 12 днів тому

    Enga veetu thanni rompa uppu iruku epdi sari pandrathunu solunga

  • @Kamal-du5bw
    @Kamal-du5bw 2 місяці тому

    Sirrapu the knowledge you have got

  • @nambaveetuthotam5660
    @nambaveetuthotam5660 Місяць тому

    Thambi engal veettu kinatru thanneer uppu thanneer nalla thanneera matra enna seiyalampa enakku solluppa kudi thanneer pa

  • @kavithakmp8106
    @kavithakmp8106 Місяць тому

    Please try to harvesting rain Water

  • @gaudhamanb5971
    @gaudhamanb5971 2 місяці тому +1

    விவசாயத்தை உயர்த்தி பேசுங்க, அதற்கு ஏன் வேறொரு துறையை தாழ்த்தி !!? உங்க பெற்றோர் விவசாயம் "வேலக்காவாதுன்னு" உங்களை அதிலிருந்து வெளியேற்றி "கஷ்டப்பட்டு" படிக்க வச்சாங்க.....அப்போ படிப்பும் பலனில்லையா திரும்பி விவசாயம்....???!!!!!

  • @senthilperiyathambi3592
    @senthilperiyathambi3592 Місяць тому

    மிக அருமை பெருமாள் நன்றி

    • @senthilperiyathambi3592
      @senthilperiyathambi3592 Місяць тому

      மாத்தி யோசிக்கிறார் முன்னேறறம உறுதி

  • @SaravananSaravanan-ue4wz
    @SaravananSaravanan-ue4wz 2 місяці тому +1

    வரப்புகளை உயர்த்தினால் நீர் உயரும் எப்படி பட்ட உப்பு நீரும் நல்ல நீராகும்

  • @surenderbabu3552
    @surenderbabu3552 2 місяці тому +1

    தொலைபேசி எண் பகிரவும்.

  • @nambaveetuthotam5660
    @nambaveetuthotam5660 Місяць тому

    Sivappu agathi vidhai yum kidaikkumapa

  • @nambaveetuthotam5660
    @nambaveetuthotam5660 Місяць тому

    Chinna vengayam vellai vengayam vidhai kidaikkumapa nan madi thottam vaithu irukkirenpa

  • @ramakrishnansethuraman1873
    @ramakrishnansethuraman1873 2 місяці тому +1

    Uppu neer solution enna sonnar èndru puriyavillai.

  • @salihualam
    @salihualam 2 місяці тому

    பண்டமாற்று முறையில் பழக வேண்டும்.

  • @nandananandana2843
    @nandananandana2843 2 місяці тому +2

    செவ்வகத்தி விதை கிடைக்குமா?

    • @nandananandana2843
      @nandananandana2843 2 місяці тому

      செவ்வகத்தி விதை அனுப்ப முகவரி T. S
      Sethuraman
      48, Sriramapuram
      Rayer thoppu
      ஸ்ரீரங்கம்

  • @kasreeni
    @kasreeni Місяць тому

    Title and content does not match

  • @surenkumar11
    @surenkumar11 Місяць тому

    Theni Karan ippadithan roba pera eemathittu poittan.
    Eemanddadula nanum oruthan

  • @user-mu1ro2ps8v
    @user-mu1ro2ps8v 2 місяці тому

    இச் செடி இங்கு கிடைக்கும்

  • @raghu5661
    @raghu5661 2 місяці тому +2

    தலைப்பு பார்த்து வீடியோ பார்த்தால் அதற்கு சம்பந்தப்பட்ட தெளிவு வரவில்லை யே.... நுட்பங்கள் எதுவும் புரியவில்லை....😮

    • @SaravananSaravanan-ue4wz
      @SaravananSaravanan-ue4wz 2 місяці тому +2

      வரப்புகளை 4 முதல் 5 அடிகள் ழரை ஓவ்வொரு ஏக்கரிலும் உயர்த்தினால் நீர் உயரும் எப்படி பட்ட உப்பு நீரும் நல்ல நீராகும் 100% கேரண்டி இது ஆதி தமிழர் வேளாண்மை முறை ஆகும்

  • @umThahira
    @umThahira 2 місяці тому +1

    பார்த்து தம்பி
    Corporate காரன் பொறாமை சொல்லாதது
    அவனுக்கு பிடிக்காதது
    பண்டமாற்று😢

  • @rajasekaran8702
    @rajasekaran8702 2 місяці тому

    Q

  • @mahendrankalirasa4479
    @mahendrankalirasa4479 2 місяці тому

    தம்பி மிக அருமையான பதிவு

  • @m.sakthiramar8206
    @m.sakthiramar8206 2 місяці тому

    Super brother

  • @yogayoga8136
    @yogayoga8136 2 місяці тому +1

    வெளி நாட்டவர்கள் விதை உங்களிடம் எப்படி வாங்கலாம் என்று சொல்ல முடியுமா .

  • @velmurugant207
    @velmurugant207 2 місяці тому

    வாழ்த்துக்கள் தம்பி

  • @visvakarmamrbala8746
    @visvakarmamrbala8746 2 місяці тому +1

    வாழ்த்துக்கள் தம்பி