ஏழை விவசாயிகளுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் 10 சென்ட் போதும் 4லட்சம் வருமானம் தரும் பயிர் /4 lakhs income

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2024

КОМЕНТАРІ • 193

  • @shanthiravichandran8389
    @shanthiravichandran8389 7 місяців тому +102

    கடவுள் இந்த இளம் விவசாய விஞ்ஞானிக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் தந்து நிறைய மக்களுக்கு பயன்பட வேண்டும் என்று வாழ்த்துகிறோம்

    • @Vazhikatti2014
      @Vazhikatti2014 5 місяців тому +3

      அவங்க அப்பா சவுக்கு கண்டுபிடிச்சது உண்மை ஆனா டெக்னாலஜி டெக்னாலஜி இன் சொல்லு அவங்க வருமானத்தை பெருக்குவதற்கு என்ன வேணுமோ அதை பூராம் அப்பாவும் பொண்ணும் செய்யறாங்க கொய்யா போன் பண்ணி பேசி பாருங்க அந்த பொண்ணுகிட்ட எவ்வளவு அருமையா இருக்கணும் நான் பேசி பார்த்து சொல்றேன்

    • @darumarkandasamy596
      @darumarkandasamy596 3 місяці тому

      G gg​@@Vazhikatti2014

    • @TNagendran-h6i
      @TNagendran-h6i Місяць тому

      அம்மா நான் 77 சென்ட் நிலம் உள்ளது அதில் இதுபோல் செய்து தரமுடியுமா

    • @bhaskarvaithilingam9712
      @bhaskarvaithilingam9712 18 днів тому

      அம்மா, மா தோப்பில் வளர்க்கலாமா?

    • @manikandans5030
      @manikandans5030 9 днів тому

      ம்ம்

  • @Ajmaljapan123
    @Ajmaljapan123 7 місяців тому +63

    இவருடைய அறிவையும் திறமையும் இந்திய அரசு இன்னும் திறமையாக பயன்படுத்த வேண்டும்

    • @kalikavin9304
      @kalikavin9304 5 місяців тому

      Oru maierum Ella Naa 10 ekkar mulaku vachirukken

  • @velkumar3099
    @velkumar3099 7 місяців тому +19

    தாய் எட்டு அடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பதற்கு இவர் சரியான உதாரணம். அப்பாவை விட இவர் நூறு அடி பாய்ந்து விட்டார். விடா முயற்சியும் விவசாயிகள் லாபகரமாக விவசாயம் பண்ண வேண்டும் என்ற எண்ணத்திலும் பல ரகங்களை உறுவாக்கி விவசாயத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். வாழ்த்துக்கள். அவருடைய அரும்பணி தொடரட்டும்.

    • @Vazhikatti2014
      @Vazhikatti2014 5 місяців тому +2

      நேரம் அனுபவப்பட்டு வாழ்த்து சொல்லுங்க கதை கதை

  • @jjagencieskmd865
    @jjagencieskmd865 7 місяців тому +14

    விவசாய விஞ்ஞானி க்கு வாழ்த்துக்கள்......
    சிறப்பான தமிழ் இறைவன் அருளால் நீடூழி வாழ்க....... 🌹🌹🌹🌹🌹 ஈரோடு ஸ்டீபன்

  • @ALIYYILA
    @ALIYYILA 6 місяців тому +7

    மிகத் தெளிவான விளக்கம்...பாராட்டுக்கள்!
    நல்ல கேள்விகளும் கூட...!

  • @MuthuRamalingam-e4v
    @MuthuRamalingam-e4v Місяць тому +2

    மன்னனோடு மனிதன் உறவு டன் இருந்த மண் செல்வத்தை வாரி வழங்கும்❤

  • @pv.sreenivasanpv.sreenivas7914
    @pv.sreenivasanpv.sreenivas7914 7 місяців тому +18

    நாமும் குட்டையாக மாறிக்கிட்டே வரோம் வலறும் டென்டன்சி மறந்து கொண்டு வருகிறோம் உன்னும் உணவின் தன்மை தான் உடல்வலர

  • @thangarajuc1336
    @thangarajuc1336 7 місяців тому +19

    அருமையான தகவல். உங்களிடம் மிளகு கன்று உள்ளதா. எப்போது கிடைக்கும். உங்கள் திட்டத்தை எப்போது பார்வையிடலாம்.
    நன்றி.

  • @manickambaburobert7869
    @manickambaburobert7869 6 місяців тому +8

    ஒரு மரத்தில் கொடிக்கு 5 கிலோ காய்ந்த மிளகு என்பது உண்மைக்கு மாறானது தகவல்..
    விவசாயிகள் சற்று சிந்திக்க வேண்டும்..

  • @karthikeyan4144
    @karthikeyan4144 7 місяців тому +8

    I bought guava plants from ,Full of nematodes in Taiwan pink guava and not only me all farmers who bought guava faced these problems.. so farmers be careful.. anyone here who faced these... And also ask them to show the sapplings prodution area they wont allowed inside & they wont because all plants from andra

    • @manickampaulraj2382
      @manickampaulraj2382 5 місяців тому +2

      Most of the nurseries buying plants from Andrapradesh. I am also facing the same problem.

  • @k.parandamank8209
    @k.parandamank8209 7 місяців тому +27

    விவசாயிகளுக்கு அன்பான வேண்டுகோள் தயவுசெய்து இந்த காணொளியை கண்டு பயிர் செய்ய வேண்டாம் மாற்றாக விவசாயிகளை நேரில் சந்தித்து அவர்களிடம் கேட்டறிந்து செயல்படுங்கள் ஏனென்றால் நானும் ஒரு மிளகு பயிர் செய்யும் விவசாயி .

    • @a.jbritto8644
      @a.jbritto8644 7 місяців тому +3

      உங்களை தொடர்புகொள்ள
      முகவரி or போன் நம்பர் கிடைக்குமா

    • @rayarswamy
      @rayarswamy 7 місяців тому +1

      உண்மை

    • @kavithaperiasamy7425
      @kavithaperiasamy7425 5 місяців тому +1

      correct

    • @arularul1565
      @arularul1565 Місяць тому

      உண்மை

  • @umakrishnamoorthy4980
    @umakrishnamoorthy4980 7 місяців тому +7

    அருமை யான பதிவு

  • @GomSen
    @GomSen 3 місяці тому +7

    10 சென்ட் ல் 4 லட்சம் மா? இஷ்டத்துக்கு என்ன வேணும்னாலும் சொல்லவேண்டியது.

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan5015 3 місяці тому

    Very good explanation about pepper cultivation. Madam posses through agricultural knowledge with technical knowledge.i pray for sat guru radha soami beas blessings.

  • @kannathathsan2746
    @kannathathsan2746 6 місяців тому +1

    அருமை .இளம் விவசாயிக்கு பாராட்டுக்கள்.

  • @periyasamysubbaiah9687
    @periyasamysubbaiah9687 Місяць тому +1

    வாழ்த்துக்கள் மேடம் தேனி மாவட்டம் தேனி இயற்கை விவசாயம்

  • @thiviyakanagasundaram1061
    @thiviyakanagasundaram1061 7 місяців тому +2

    சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் அனைத்தும் நன்றாக அமையட்டும்

  • @rskgaming7617
    @rskgaming7617 7 місяців тому +1

    Arumaiyana padivu a govindaswamy

  • @narpavifoundationgroupviru8957
    @narpavifoundationgroupviru8957 7 місяців тому +5

    Careful with. Paying for plants

  • @sankaraiahkannan249
    @sankaraiahkannan249 5 місяців тому

    வணக்கம் வாழ்க வளமுடன் மகிழ்ச்சியாக வாழ்க வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நேரில் பார்வையிட வேண்டும் . யாரை அணுகலாம் ஜெய் ஹிந்த்

  • @seenisubramani1987
    @seenisubramani1987 2 місяці тому +3

    வணக்கம் தேக்கு மரம் 60 மரம் இருக்கு மரம் நெட்டு இரண்டு வருடம் ஆகிறது அதில் மிளகு போடலாமா திண்டுக்கல் மாவட்டம் கொடை ரோடு

  • @nazaradbulhameed3028
    @nazaradbulhameed3028 7 місяців тому +7

    Highest yield in kerlala maximum 3ton per acres

  • @ramachandran617
    @ramachandran617 7 місяців тому +12

    திண்டுக்கல் போன்ற வறட்சியான மாவட்டத்தில் வளருமா. (வேடசந்தூர், குஜிலியம்பாறை பகுதி கள்).

    • @g.shanthiKaruppaiah
      @g.shanthiKaruppaiah 7 місяців тому +1

      சார் நீங்க குஜிலியம்பாறை ஆ வேடசந்தூர் ஆ

    • @tamilalayamtamilvani8321
      @tamilalayamtamilvani8321 7 місяців тому +1

      கூடன்குளம், செட்டிகுளம் திருநெல்வேலி மாவட்டம் நல்ல வெயில் உள்ள இடம் இங்கு வளருமா mam

    • @ramachandran617
      @ramachandran617 7 місяців тому

      குஜிலியம்பாறை

    • @g.shanthiKaruppaiah
      @g.shanthiKaruppaiah 7 місяців тому

      Ok... Nanga gujiliamparai pakkam than

    • @SivarajRajan-yr1we
      @SivarajRajan-yr1we 7 місяців тому

      😂

  • @vethaiyabalasubramanian
    @vethaiyabalasubramanian 7 місяців тому +5

    How many farmers have taken your technology? Please let us know.

  • @samysamy2923
    @samysamy2923 3 місяці тому +1

    இந்த மாதிரி இயற்கை யாவருவதை புதிய டெக்னாலஜி என்ற பெயரில் அந்த பொருளின் பூர்வீக குணத்தை பாழடிக்கிறார்கள்

  • @pokjmn87
    @pokjmn87 7 місяців тому +4

    Whether they will send plants by courier.. What will be minimum quantity they will send.. What's the price... Where is the address... What is the nursery name... Please incorporate these details in your video

  • @balasubramaniansambasivam2218
    @balasubramaniansambasivam2218 7 місяців тому +1

    Kambi katti 3' x 6' x 7' height gap vittu pepper payir pannalama ? Whether Rural bangalore is suitable

  • @soundararajanmuthukkumarav6546
    @soundararajanmuthukkumarav6546 7 місяців тому +2

    5x5ft or 6x6ft tree plantation is not useful in future for selling tree . Ask her to give reference list of farmers who planted her plant

  • @sumathir7341
    @sumathir7341 7 місяців тому +1

    மலை வேம்பு , red sandel,குமிழ் தேக்கு

  • @chandrakasusaravanan2677
    @chandrakasusaravanan2677 5 місяців тому

    She is realy educated former she Also she is know very well about thanks may infuture some beoble can doit pls try everyone if can bossible

  • @PanchaMoorthi-r8k
    @PanchaMoorthi-r8k 3 місяці тому

    சூப்பர் cultivation

  • @pachaiyappanv.p7737
    @pachaiyappanv.p7737 6 місяців тому +1

    அருமை வாழ்த்துக்கள்

  • @Karuphaswami
    @Karuphaswami 7 місяців тому +8

    Plant price sollungga

  • @nazaradbulhameed3028
    @nazaradbulhameed3028 7 місяців тому +3

    These all methods alredy done in kerala ..few years ago..

  • @SathisSelvam
    @SathisSelvam 21 день тому

    Alangudi area vanthu parunga sir Pudukkottai mavattam alangudi area

  • @prabur3080
    @prabur3080 Місяць тому

    வணக்கம். தங்களிடம் எங்களது மண் விபரம் தெரிவித்தால் தகுந்த ஆலோசனையுடன் கன்றுகள் கொடுப்பீர்களா? ஒரு கன்று என்ன விலை. மேலும் தங்களது பேட்டியில் மிகவும் ஆங்கிலம் கலந்துள்ளதால் விவசாயிகளாகிய எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. நேரில் வர ஏதுவாக எந்த விலாசமும் அலைபேசி எண்ணும் தெரிவிக்கப்படவில்லை. எப்படி தொடர்புகொள்வது விபரங்களை பதிவிட இயலுமா? நன்றி

  • @wonderkidzinternationalsch1415
    @wonderkidzinternationalsch1415 2 місяці тому

    Thanks ma'am for the info God b with you always

  • @jaygamingff6790
    @jaygamingff6790 5 місяців тому

    உங்களின் ஆலோசனை சிறப்பு
    மிளகுச்செடி எங்கு வாங்குவது

  • @thangadurai7701
    @thangadurai7701 5 місяців тому +3

    நல்ல பிசினஸ் நர்சரி சேல்ஸ்😅

  • @vedhachalamnagarajan1273
    @vedhachalamnagarajan1273 7 місяців тому +4

    Great achievement

  • @selvam.s1253
    @selvam.s1253 7 місяців тому +1

    நன்றி அக்கா 🙏🙏🙏

  • @muralivenkataraman5922
    @muralivenkataraman5922 7 місяців тому +11

    யோவ் பேட்டி எடுக்கும்போது தொண தொணன்னு பேசாதயா. அவங்கள பேச விடுயா

  • @subramani.ggovindasamy3887
    @subramani.ggovindasamy3887 7 місяців тому +2

    Very nice message medum

  • @rukkusp1267
    @rukkusp1267 7 місяців тому +11

    ரெண்டு எழுத்த்படிச்சிட்டு , நெமட்டோடு ,மீலி்பக்ஸ், யாரோ சொன்னத ஒப்பிக்கிறமாதரி இருக்கு, மேடம்

    • @manivannan4897
      @manivannan4897 6 місяців тому

      ×

    • @sankaraiahkannan249
      @sankaraiahkannan249 5 місяців тому +2

      குறை கூற வேண்டாமே நல்ல விசயம் பாராட்டுக்கள் அல்லது விலகி நில்லுங்கள்

  • @komalapriya3121
    @komalapriya3121 6 місяців тому +1

    Its can grow in black soil ?

  • @aparnaanubha3267
    @aparnaanubha3267 2 місяці тому

    Good explanation.

  • @venkatesan246
    @venkatesan246 7 місяців тому +3

    அகத்தி கீரை மரம் நடவு செய்யலாமா

    • @ganapathymeenakshisundaram7504
      @ganapathymeenakshisundaram7504 Місяць тому

      கிளைரிசிடியா நடுங்கள். அது மட்டும்தான் சிறந்தது. செலவும் கம்மி.

  • @velkumar3099
    @velkumar3099 7 місяців тому +6

    10 அடி உயரத்தில் நுனியை கிள்ளி விட்டு பக்கவாட்டில் கம்பியிலா பந்தல் அமைத்து படர விடலாமா?

  • @manivannankannaiyan5420
    @manivannankannaiyan5420 7 місяців тому +4

    தண்ணீர் நின்றால் அழகிபோகுமா செடிகள்?

    • @sritharan7724
      @sritharan7724 7 місяців тому +2

      உங்கள் ஆராய்ச்சியும் சரியில்லை. நாங்களும் ஏமாளிகள் இல்லை.

    • @RameshRamesh-ek7gb
      @RameshRamesh-ek7gb 6 місяців тому +1

      Yes

  • @mraman9070
    @mraman9070 6 місяців тому

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @gnanasekarang7667
    @gnanasekarang7667 2 місяці тому

    மிக்க நன்றி.வாழ்த்துக்கள் சகோதரி.

  • @danisurya3561
    @danisurya3561 7 місяців тому +2

    Very good

  • @nivasmk8521
    @nivasmk8521 3 місяці тому

    பந்தல் முறை சாகுபடி செய்ய சாத்தியமா?

  • @theoxfordsainikacademy8637
    @theoxfordsainikacademy8637 Місяць тому

    I too want to get plant's,how can get from you

  • @muhamedalijinna6571
    @muhamedalijinna6571 7 місяців тому +2

    நீங்கள் உங்கள் மிளகு உற்பத்தி ஊக்குவிப்பு பயிற்சி அளிக்கும் இடம் பாண்டிச்சேரிக்கு
    அருகில் எந்த கிரமம்,
    ஒன்றியம், தாலுக்கா
    நடைமுறையில் உள்ள
    பண்ணை அமைவிடத்துடன் உங்களின் குறைந்தது
    3 அலைபேசி எண்
    வழங்கினால்தான் 15- 20%மக்களுக்காவது உங்களின் நற்செய்தி
    சென்றடைய வாய்ப்புள்ளது.❤🎉😮

  • @aruljothianbargalannalayam9267
    @aruljothianbargalannalayam9267 7 місяців тому +1

    "எல்லாம் செயல் கூடும்!"

  • @s2bridalstudio706
    @s2bridalstudio706 6 місяців тому

    Hello sir madurai based salt tha bore water can we do pepper farm

  • @Mahadevanvarma2024
    @Mahadevanvarma2024 6 місяців тому +1

    மிளகு மிகச்சிறந்த மருந்து

  • @rajeshmuthuraman9477
    @rajeshmuthuraman9477 7 місяців тому

    Mam Karaikudi sivangai district entha eduthu chedi vaikalama slunga

  • @MSRaby-ot9ie
    @MSRaby-ot9ie 7 місяців тому +1

    Please farmers you prefer to select the anything among the wild varieties which had high disease resistance and good production genomic set up.
    Other remaining are not safe.whereever hybrid it had big drawbacks...
    Go to the conventional method , these are not eternal and for time being.

  • @sathishraamcp1199
    @sathishraamcp1199 6 місяців тому

    Are you a teacher tell the way to develope plant

  • @chandrasekar8111
    @chandrasekar8111 6 місяців тому

    Sister thanking you for your valued information where to get the PH level certificate.pl.inform your adress sister

  • @jaganjagannathan3701
    @jaganjagannathan3701 6 місяців тому +1

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் மிளகு பயிர் செய்ய முடியுமா எனக்கு ஒரு ஏக்கர் தேக்கு தோட்டம் இருக்கிறது இதில் செய்ய முடியுமா

  • @lakshmilakshmi9590
    @lakshmilakshmi9590 Місяць тому

    Plant rate howmuch?

  • @Jeevaathma
    @Jeevaathma 6 місяців тому +1

    இதனால் மிளகின் தரம் மாறுமா, நாட்டு மிளகுக்கும் இதற்கும்.

  • @Thimmarayan-gs4ki
    @Thimmarayan-gs4ki 7 місяців тому

    மேடம் உங்கள் ஃபோன் எண். கொடுங்கமேடம். நன்றி.

  • @velumani1887
    @velumani1887 7 місяців тому

    Plant distance seems 8*8. Means around 650-750 plants. This is not a high density plantation.propagation method is not explained well.

  • @xaviercrs9672
    @xaviercrs9672 2 місяці тому +1

    இவர்களிடம் செடிகளின் விலை 5 மடங்கு கூடுதலாக இருக்கும்

  • @Agrinagarajan
    @Agrinagarajan 6 місяців тому

    சிறப்பு🎉🎉🎉

  • @Panneer-y68
    @Panneer-y68 3 місяці тому +1

    எனக்கு 200 கொடிகள் தேவை
    .என்ன விலை. எப்போது வரவேண்டும்.

  • @Rupeescontrol
    @Rupeescontrol 7 місяців тому

    What is Supporting tree name

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 7 місяців тому +1

    Super jihudu ❤❤

  • @sus_6537
    @sus_6537 21 день тому

    Good one

  • @balasubramaniansambasivam2218
    @balasubramaniansambasivam2218 7 місяців тому

    For 1 acre cost of cultivation including labour, organic inputs, etc etc to get 35 lacs p.a. after 5 years waiting period

  • @SubbuRethinam-6446
    @SubbuRethinam-6446 7 місяців тому +2

    Solvvathellaam poyi
    Kasa panama adichu vidu

  • @ravikumar-gh6yb
    @ravikumar-gh6yb 7 місяців тому

    In pondicherry which village?

  • @Leo10523
    @Leo10523 7 місяців тому

    Pollu beetle seroui pest thaan.....

  • @supriyavairamani9424
    @supriyavairamani9424 7 місяців тому

    I am also having pepper field .

  • @mohanchandk3889
    @mohanchandk3889 Місяць тому

    கிலிரிசிடியாவை நட்டு அதில் கொடியை வளர்க்கலாம்.

  • @sathishraamcp1199
    @sathishraamcp1199 6 місяців тому

    What is your new tecqnic

  • @jmradha1352
    @jmradha1352 7 місяців тому

    Chedygalkidaikuma

  • @Tubecharm-xz4ps
    @Tubecharm-xz4ps 6 місяців тому

    ஏன் தொடர்பு எண் வழங்கவில்லை

  • @xavierrajasekaran932
    @xavierrajasekaran932 4 місяці тому

    👌🙏🙏🙏🙋‍♂superma

  • @ManickamoorthyPalanivel
    @ManickamoorthyPalanivel 7 місяців тому

    நாற்று கி டைக்குமா வி லைவிவரம் வேண்டும்

  • @spoonganam8775
    @spoonganam8775 7 місяців тому

    பாண்டிச்சேரி யில எந்த ஏறி யா

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 3 місяці тому

    பாண்டி அட்ரஸ் தேவை

  • @muruganrmurugan1531
    @muruganrmurugan1531 7 місяців тому +5

    Address please

  • @rajasekaran9305
    @rajasekaran9305 7 місяців тому +2

    உங்கள் பண்ணையின் முகவரி மற்றும் செல் போன் நம்பர் தெரிவித்தால் நன்றி

  • @AyubKhan-ob4mm
    @AyubKhan-ob4mm 6 місяців тому

    What you mean BH level

  • @mahadevanmaha9660
    @mahadevanmaha9660 7 місяців тому

    Super super super

  • @gvbalajee
    @gvbalajee 6 місяців тому +1

    Very good awesome 854k OMG

  • @SjaganathS
    @SjaganathS 5 місяців тому

    1:48 1:48 1:49 1:50 1:50 1:50

  • @ragupathi47
    @ragupathi47 4 місяці тому

    Sir location and address please

  • @josephpp5952
    @josephpp5952 7 місяців тому

    Teriyatavagalode intamatiriyellamsollalam vevasayamterichavajalode sollakkudatu

  • @rajalakshmiraji8199
    @rajalakshmiraji8199 5 місяців тому

    சதுப்பு நிலத்தில் மிளகு விளையுமா 60 சென்ட் உள்ளது

  • @subramanian.m8515
    @subramanian.m8515 7 місяців тому

    நாற்று என்ன விலை

  • @ganeshulagappan9504
    @ganeshulagappan9504 4 місяці тому +1

    8 tons not possible per acre

  • @ramachandranramachandran3181
    @ramachandranramachandran3181 6 місяців тому

    Thqnks

  • @karthikeyan4144
    @karthikeyan4144 7 місяців тому

    Even after pouring their bio also i couldn't control nematodes , so my sincere concern is farmers should not be effected and be wise while choosing plants from them, ask guava farmers contact from them 5 people ask their review and buy sapplings

  • @velappanVelu-ou8og
    @velappanVelu-ou8og 5 місяців тому

    👌🙏