நவாம்சம் பற்றிய தெளிவான விளக்கங்களுடன் கூடுதல் எளிதில் அனைவருக்கும் புரியும்படி கூறிய விதம் அருமை.. தொடர்ந்து உங்களின் பல பதிவுகள் மூலம் ஜோதிட நுனுக்கங்களை தெரிந்து கொள்ள முடிகிறது.. ஜோதிடம் கற்றுக்கொள்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கு..... வாழ்த்துக்கள் குருஜி... கரு.சதீஸ்குமார். துபாய்..
அய்யா நீங்க வேற லெவல்,அம்ச துல்லிய கணக்கீட்டு முறைக்கு தாங்கள் சொன்ன உதாரணம் 2000 ரூபாயில் 6.500 ரூபா நோட்டு 5.100 நோட்டு 8 என விவரம் கேட்டு சிரிப்பை அடக்க வெகு நேரமானது.🙏🏻🙏🏻🙏🏻
குருவே காலை வணக்கம், நவாம்சம் பற்றிய காணொளி சிறப்பாக இருந்தது.உங்கள் குருநாதர் யாராக இருப்பார் என்று தெரிந்து கொள்ள நீண்டநாட்களாக ஒரு ஆவல் இருந்தது.அதை இந்தக் காணொளி வாயிலாக உங்கள் தாத்தா என்பதை தெரிந்து கொண்டோம்.எங்கள் அனைவருக்கும் இப்படி ஒரு குருநாதரை கொடுத்த உங்கள் தாத்தா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் சொல்ல கடமை பட்டுள்ளோம். எதுவாக இருந்தாலும் எல்லோருக்கும் புரியும்படியாக சொல்லுவதில் நீங்கள் மிகச் சிறந்தவர்.
Guruji excellent said about Astrology I was also confused sometimes thank you so much for your experience and you share truth about Astrology which makes me understand very easily to predict horoscopes 🙏🙏🙏🙏🙇🏽♀️
குருவே சரணம்.நவாம்ச சக்கரத்தின் பயன்பாடுகள் அற்புதம்.இங்கும் இவனின் வேண்டுகோள்:சில 3அ 4 உதாரண விளக்கம் இனி வரும் காணொளியில் இடைச்செருகளாக வழங்க இவனின் இயன்ற வேண்டுகோள்.நன்றி.
வணக்கம் ஐயா. மிகச்சிறப்பான பதிவு. லக்கினாதிபதி செவ்வாய் 7ம் அதிபதி சுக்கிரனின் சாரத்தில் புஷ்கரநவாம்சம் பெற்று வலிமையாக இருந்தால் என்ன பலன் கூறுங்கள்? நன்றி.
எனது மாணசீக குருவே வணக்கம்.. இந்த பதிவு எனக்கு ஒரு மிக தெளிவான புரிதலை தந்துள்ளது ஐயா.. " அதாவது ராசி கட்டத்தில் ஒரு கிரகம் நல்ல (original) நோட்டு தான் என்பதை சோதனை (check) செய்யும் machine தான் நவாம்சம்... machine(நவாம்சம்) இல் அந்த கிரகம் மதிப்பில்லாத கள்ள நோட்டா அல்லது நல்ல மதிப்புடைய நோட்டா என்பதை உணர்த்துவது தான் நவாம்சம்...
Good day Sir. In a girls horoscope sevai dicbalam in 10th house and sukran in dhanur veedu. But in Navamsam sevai in chandra veedu (neecha veedu) and sukran in kanni veedu( neecha veedu) . Is it bad for marriage. If so how to rectify.
அற்புதமான பதிவு நாம் யார் ? என்பது ராசிக்கட்டம் - நம்மக்குளியிருக்கும் திறமை மனவுறுதி நவாம்சத்தில் உதரணமாக எனக்கு ராசிக்கட்டத்தில் கேது மேஷத்தில் கேதுவிற்கு வீடுக்கொடுத்த செவ்வாய் நீசம் அதுவே நவாம்சத்தில் சுக்கிரன் துலாத்தில் சுபவர்க்கம் ஒரு வகை நன்மை சர் கேள்வி 37 -38 வயது முதல் நவாம்சம் செயல்படும் என்பது உண்மையா ???
Appa vannAkam rombanal doubt please clear pannuinga rasila guru in virichikam navamsamla guru in magaram with the 🌞 romba kastamaa irrukuingala pa please replying
ஐயா வணக்கம் , குரு துலாமில் அமைந்து நவாம்சத்தில் வர்கோத்தமம் அடைந்து உடன் சனி ராகு நவாம்சத்தில் இருந்தால் குருதசை எப்படி இருக்கும்...? பின்குறிப்பு : சனி வக்ரம்
சிரிக்கப் பேசி சிந்திக்க வைக்கும் ஆசிரியரின் பாங்கு மேலும் மேலும் அவரின் சிறப்பினை மெருகூட்டவே செய்வது மிகவும் சிறப்பு!!🌹🌹,அன்புடன்🙏🙏
😂😊😊😮😊😊😂😊😊😊😊😮😢😢🎉😅❤
Super
சார், தங்களின் உதாரணங்கள் சிந்திக்க மட்டுமல்ல சிரிக்கவும் வைக்கிறது.... வேற லெவல் விளக்கம்.... ஜோதிடம் புரியாதவருக்கும் ஆர்வத்தைத் தூண்டும்👍👏👌
இந்த வீடியோ பலன் கேட்க வருபவர் மனநிலையை சிறப்பாக படம் பிடித்து காட்டியுள்ளீர்கள். காணொளி மிக சிறப்பாக உள்ளது. மிக்க நன்றி !!
வணக்கம் குருஜி🙏 அற்புதமான பதிவு. மிக்க🙏 நன்றி.. 🙏👍
நவாம்சம் பற்றிய தெளிவான விளக்கங்களுடன் கூடுதல் எளிதில் அனைவருக்கும் புரியும்படி கூறிய விதம் அருமை..
தொடர்ந்து உங்களின் பல பதிவுகள் மூலம் ஜோதிட நுனுக்கங்களை தெரிந்து கொள்ள முடிகிறது..
ஜோதிடம் கற்றுக்கொள்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கு.....
வாழ்த்துக்கள் குருஜி...
கரு.சதீஸ்குமார்.
துபாய்..
வணக்கம் குருவே நன்றி குருவே. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன் குருவே. 🙏💐
அய்யா
நீங்க வேற லெவல்,அம்ச துல்லிய கணக்கீட்டு முறைக்கு தாங்கள் சொன்ன உதாரணம் 2000 ரூபாயில் 6.500 ரூபா நோட்டு 5.100 நோட்டு 8 என விவரம் கேட்டு சிரிப்பை அடக்க வெகு நேரமானது.🙏🏻🙏🏻🙏🏻
அருமையான ஆய்வு 👌அரிய தகவல்கள் 👍🌠 பதிவு செய்ததற்கு நன்றி வணக்கம் 🙏🙏🙏
குருவே காலை வணக்கம், நவாம்சம் பற்றிய காணொளி சிறப்பாக இருந்தது.உங்கள் குருநாதர் யாராக இருப்பார் என்று தெரிந்து கொள்ள நீண்டநாட்களாக ஒரு ஆவல் இருந்தது.அதை இந்தக் காணொளி வாயிலாக உங்கள் தாத்தா என்பதை தெரிந்து கொண்டோம்.எங்கள் அனைவருக்கும் இப்படி ஒரு குருநாதரை கொடுத்த உங்கள் தாத்தா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் சொல்ல கடமை பட்டுள்ளோம். எதுவாக இருந்தாலும் எல்லோருக்கும் புரியும்படியாக சொல்லுவதில் நீங்கள் மிகச் சிறந்தவர்.
அருமை அருமையான விளக்கம் குருவே 👌That explanation blue colour shirt green colour inner 😂🤣Fantastic Guruvae 👌
குருவே சரணம்.ஓர் நவாம்ச கட்டப்பலன்கள் பற்றி தங்களின் அறிவுரைமிகவும் சிறப்பு.
நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏
நவாம்சம் பற்றிய அருமையான விளக்கம் சூப்பர்...
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பதிவு அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏மிக மிக அருமையான துல்லியமான விளக்கம்.
Romba alaga explain pannuneenga sir thank you so much 💓
வணக்கம் ஐயா,உங்களுடைய இந்த காணொளிக்கு மிக்க நன்றி.🙏 🍀🐞🌻இவன்லஷ்மி
அருமையான தெளிவான விளக்கம். நன்றி ஐயா.
நவாம்சம் பற்றிய தகவல்கள்
அருமை.
நவாம்சத்தில் அசுபர் வீட்டில் இருக்கும்
கிரகம் முற்றிலும் , வலிமை இழக்குமா. Sir.
🙏guruji good explanation and example 😅😅😅😂😂😂
அற்புதமான விளக்கம் குருஜி நன்றி குருஜி
தங்களின் பதிவிற்கு நன்றி ஐயா 🙏🙏
வணக்கம் குருஜி🙏. அற்புதமான பதிவு. மிக்க நன்றி🙏.
நன்றி ji.நவாம்சம் பற்றி நிறைய பதிவுகள் குடுங்க ji
Guruji excellent said about Astrology I was also confused sometimes thank you so much for your experience and you share truth about Astrology which makes me understand very easily to predict horoscopes 🙏🙏🙏🙏🙇🏽♀️
U words r the truth.U r a great astrloger in the world.
வணக்கம் குருவே மிண்டும் ஓரு முறை வேண்டிகொள்கிறேன் தயவு செய்து கேட்டுகொள்கிறேன் VIP,VVIP ஜாதக அமைப்பு பற்றி ஓரு கானோளி போடுங்க குருவே 🙏🙏🙏🙏🙏
நன்றி ஐயா... பாவத் பாவகம் பற்றிய தகவல்கள் தாருங்கள் ஐயா......
Super aiyya. Very good examples to explain navamsam. Mikka nandri 🙏🏼🙏🏼
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி
Excellent interpretation with clarity. Kudos to you. Regards....M.Ramki Murugan MBA PhD from Chennai
Guruji vedio எப்போது வரும் என்று காத்து இருந்து அதை கேட்டு பயன் பெறும் கோடி கணக்கான நபர்களில் நானும் ஒருவன். வாழ்க குருஜி. வளர்க அவரின் சேவை. நன்றி.
Nandri guruji.. neenda Naal sandhegam theernthaadhu .. en maganuku kanniyil sukiran neecham.. indru adharkana vilakkam thangalin moolam kidaithadhu.. en payam ilamal poi vitadhu.. mikka nandri ji . 😊
Guruji morning I had doubts about navamsa now it got cleared thank you
பிறப்பு.18:5:2019. மாலை 4:13.இவர் தாய் தந்தை பிரிந்து வாழ்கிறார்கள்.இணைவார்களா?இல்லை எனில் இவர் (ஜாதகர்)யாருடன் வளர்வார்
Neengal katradhai engaluku katru kudukum jodhida vallal ye valtha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏🙏🙏🙏🙏
குருவே சரணம்.நவாம்ச சக்கரத்தின் பயன்பாடுகள் அற்புதம்.இங்கும் இவனின் வேண்டுகோள்:சில 3அ 4 உதாரண விளக்கம் இனி வரும் காணொளியில் இடைச்செருகளாக வழங்க இவனின் இயன்ற வேண்டுகோள்.நன்றி.
Understand clear thank you sir🙏🙏🙏
அருமையான, தெளிவான விளக்கம் குருஜி. நன்றி!
Gud evening bro, wow superb n great excution n explanation, snehamudan Suresh from kochi
EXCELLENT SUPERB EXCELLENT GURUJI 👏 👌
ஒருவரின் ஜாதகத்தை பார்த்து மிகத்துல்லியமாக அவரது குணநலன்களை எப்படிச் சொல்வது? காணொளி பதிவிடுங்கள் குருஜி.... நன்றி!
நன்றிகள் ஜீ
Kalai vanakkam ayya nalla oru pathivu ayya 🙏🙏🙏
Great Explanations
அருமையானதகவல்ஐயா🙏🙏
You have wonderful humour sense ayya 🤣🤣🤣
Thank you sir for unknown information for navasam
நாவம்சம் அதிபதி செவ்வாய் ஐயா அவை பற்றி வீடியோ தொகுப்பு போடுங்கள்
வணக்கம் ஐயா. மிகச்சிறப்பான பதிவு. லக்கினாதிபதி செவ்வாய் 7ம் அதிபதி சுக்கிரனின் சாரத்தில் புஷ்கரநவாம்சம் பெற்று வலிமையாக இருந்தால் என்ன பலன் கூறுங்கள்? நன்றி.
Excellent speech Sir
காலை வணக்கம் குருஜி🙏
குரு வணக்கம்
நீங்கள் காணொளிகளில் கருத்தை விளக்க பயன்படுத்தும் உதாரணங்கள் எப்பொழுதும் நேர்த்தியானவைகளே நன்றி
Nandri
Iyya ungalai neri santhithu jathgam parka avala irukan
நன்றி அய்யா
🙏🙏🙏
Goodmorning sir.
சூப்பர் சார்
ஐயா வணக்கம் 🙏❤️🙏 விருச்சிக லக்னம் 7ம் அதிபதியும் லக்னாதிபதியும் 8ல் அமர்ந்து சுக்கிர தசை ஆரம்பம் ஐயா ராகு சாரத்தில் இணைந்து ராகு 10ல் புதனுடன் ஐயா🙏🙏🙏❤️
Namaskkaram ji 🙏🙏🙏
Nandri sir
நன்றி குருவே. நவாம்சத்தில் எந்த வீடு எவ்வளவு பலம் என்று கூறுங்கள். இதை போலவே நீசமும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம் அல்லவா
Yes
ஐயா வாழ்க வளமுடன் காலை வணக்கம்
Arpudhamana padhivu,,gurunadha ungaluku 10am veetil guru amarndhu irukirara? Apdi endral thaana neegala mikka arumaiyana guru vin panigalai saivergal...
மிக மிக சிறப்பான நகைச்சுவையான விளக்கம் குருஜி 🙏
Rasi matrum navamsa kattathilum sani simmathil ullathu.idhu nallatha kettatha iyya
எனது மாணசீக குருவே வணக்கம்.. இந்த பதிவு எனக்கு ஒரு மிக தெளிவான புரிதலை தந்துள்ளது ஐயா.. " அதாவது ராசி கட்டத்தில் ஒரு கிரகம் நல்ல (original) நோட்டு தான் என்பதை சோதனை (check) செய்யும் machine தான் நவாம்சம்... machine(நவாம்சம்) இல் அந்த கிரகம் மதிப்பில்லாத கள்ள நோட்டா அல்லது நல்ல மதிப்புடைய நோட்டா என்பதை உணர்த்துவது தான் நவாம்சம்...
Good day Sir. In a girls horoscope sevai dicbalam in 10th house and sukran in dhanur veedu. But in Navamsam sevai in chandra veedu (neecha veedu) and sukran in kanni veedu( neecha veedu) . Is it bad for marriage. If so how to rectify.
அற்புதமான பதிவு நாம் யார் ? என்பது ராசிக்கட்டம் - நம்மக்குளியிருக்கும் திறமை மனவுறுதி நவாம்சத்தில்
உதரணமாக எனக்கு ராசிக்கட்டத்தில் கேது மேஷத்தில் கேதுவிற்கு வீடுக்கொடுத்த செவ்வாய் நீசம்
அதுவே நவாம்சத்தில் சுக்கிரன் துலாத்தில் சுபவர்க்கம் ஒரு வகை நன்மை சர் கேள்வி 37 -38 வயது முதல் நவாம்சம் செயல்படும் என்பது உண்மையா ???
Little
Vanakkam Sir, Kumba Laknam Sun in Kanni (vargothamam) 8th place. Whether it is positive or negative Sir.
Wow Awesome Super
வணக்கம் ஐயா.. நலம் அறிய ஆவல்?
வணக்கம் தல 💐💐💐💐💐
Excellent👍👏 guruji
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
அசுபருடன் இணைந்த கிரகம்
(உ-ம் லக்னம்) முற்றிலும்
வலிமை இழந்து விடுமா
அல்லது எவ்வளவு வலிமையுடன்
இருக்கும் என கூறுங்கள் Sir.
Appa vannAkam rombanal doubt please clear pannuinga rasila guru in virichikam navamsamla guru in magaram with the 🌞 romba kastamaa irrukuingala pa please replying
குருவே...சுக்ரன் உச்ச சூரியனுடன் 8° இணைவு. நவாம்சத்தில் தனுசு வீட்டில். விருச்சிக லக்னம். பலன் எப்படி ஐயா.
Neecham unda guruji navamsam kattathil
No
28/7/1994 4.40மாலை பவானி மனனவியுடன் கருத்துவேறுபாடு எப்பதீரும் வருமானம் வசதிகாலம் எப்பவரும் என்ன வேலை கிடைக்கும் எதிர்காலம் எப்படி உள்ளது
Sriram ji sir please explain bava chart importance...🙏
Thanks sir.
ஐயா வணக்கம் , குரு துலாமில் அமைந்து நவாம்சத்தில் வர்கோத்தமம் அடைந்து உடன் சனி ராகு நவாம்சத்தில் இருந்தால் குருதசை எப்படி இருக்கும்...?
பின்குறிப்பு : சனி வக்ரம்
Very good morning guruji 🙏
Sir vyazhavattathe Patti koorunģal
Excellent guruji
Thanks
சார் வணக்கம்
Navamsam graha balam ku edhuthuaal. Appo sadhbalam edhuku sir?
Good morning sir. Lagnam vargothamam. 3 planets sun, mercury, sukran ucham in navamsa chart . Which is best.
Which is best among the two horoscope guruji
Sir, great🙏🙏👌👌
ஐயா நாவாம்சத்தில் நீசம் அடையுமா கிரகங்கள்?
Enakku rasi la sukkaran neecham navamasam la sukkaran aatchi eppdi sir
Well explained. Thanks Sir 🙏🙏🙏
Sir,sooriyan+ sukran in thulam in navamsam..sooriyan in barani 3 ithu balama?
Rasi kattathil 12ill sandran utsham navasa kattathil 7ill sandran atchi . Sandran virayathai athikam seivaaraa
ஐயா காலை வணக்கம் 🙏🙏🙏
❤❤❤
Sir, please teach us how to calculate Rasi Chart?
Unga thaatha name sollunga anna endha ooru