100 / 100 உண்மை . எனக்கு இரண்டு கிரகம் புஷ்பர நவாம்சம் பெற்றுள்ளது. ஏன் அந்த திசையிலும் பலன் அளிக்கவில்லை என குப்புர படுத்து யோசிக்கும்போதுதான் உங்க வீடியோவை பார்த்து தெளிவுபெற்றேன்.
You are 100% correct Sir. I am also same Kanya lagna and makara raasi ..Even for me Guru is in pushkara navamsa in thulam . did not give positive in guru dasa, we already discussed about it in my horoscope discussion.
Then how it will be if sani in pushkara navamsam in barani ⭐3 in 7th house with guru in 7th house and sevai is seeing the 7th house from 1st house and another thing sani is in sukran star my sukran is vakram in 11th house will there be differences in the pushkara navamsam befits bcuz of sukran is vakram and sani is in its star ?
Your true sir I am having seven grahas in puskara navamsa. Rishaba lagnam present dasa is guru. Really struggling to survive. 12-02-81, 12-51 pm. Nagercoil.
ஜோசியக்காரன் உனக்கு இரண்டு கிரகம் புஷ்கரம் , உன் பொண்டாட்டிக்கு நான்கு கிரகம் புஷ்கரம் என என குஷிபடுத்திவிட்டார். பொண்டாட்டிக்கு நான்கு புஷ்கரமும் சேர்ந்து என்னை தூக்கிபோட்டு மிதிக்கிது , எனக்கு அந்த இரண்டு புஷ்கரம் மிதியை தாங்கிக்கொள்ள சக்தியை கொடுக்கிறது . இதுதான் புஷ்கர நவாம்சத்தின் வெற்றி.
வணக்கம் சார் தெளிவான விளக்கம் மிக்க நன்றி சார் ஒரு ஜாதகத்தில் நடைபெறும் திசை சூரியன்(9 அதிபதி 11 ல் நீசம் - ஸ்வாதி 1 ) லக்னம் புள்ளி உத்திராடம் 1 பாதம் புஷ்கரநவாம்சம் இருக்கிறது இப்போது சூரிய திசையை பலன் காண்பது எப்படி சார் விளக்கம் தாருங்கள் சார் 🙏
100 % correct எனக்கும் நான்கு கிரகங்கள் புஷ்கர நவாம்சத்தில் உள்ளன ஆனால் ஒரு பிரயோஜனமும் இல்லை இன்னமும் நிரந்தரமான வேலை கூட கிடைக்கவில்லை 19.06.1995,. 9.25 am எப்போது நிரந்தரமான வேலை கிடைக்கும் என கூறுங்கள் ஐயா
இதில் மூன்று கிரகங்கள் வர்கோத்தமம் 🤦🤦 திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. ஆனால் நிரந்தரமான வேலை மட்டும் அமையவில்லை. எப்போது அமையும் என கூறுங்கள் ஐயா நன்றி
@@deeparajdeeparaj5523 Sir job ku neenga 6th and 10 th place ah thaa pakanum 😂 vargottamam and pushkara navamsa entha place la iruko antha place oda palana thaa seiyum
அண்ணா நீங்கள் நீச்சம் பெற்ற கிரகம் நீச்ச பங்க ராஜ யோகத்தில் நல்லது செய்யும் என்று சொன்னீர்கள் ஆனால் எனது குழந்தையின் ஜாதகத்தில் நீச்சபங்க ராஜயோகம் இருந்தும் எந்த பலனும் அளிக்கவில்லை இப்போ நீங்க கூறியது தவற19.9.2011 Am 1.40 palani
ஐயா அடுத்து ராகு திசை நான் அரசு வேலை முயற்சி செய்கிறேன் ஆனால் 1மார்க் 2மார்க் கிடைக்கமாட்டகிறது எனக்கு அரசு வேலை கிடைக்குமா அல்லது தொழில் செய்யலாமா புரியாத புதிராக உள்ளது நான் பணம் மற்றும் நேரத்தை இழந்து வருகிறேன் சிறிது விளக்கம் கூறுங்கள் உங்கள் விளக்கம் வேண்டும் சிறிது நேரம் ஒதுக்கி விளக்கம் தாருங்கள் பிறப்பு: ஐப்பசி17 1999 இரவு 11.55 கடக லக்கினம் சிம்ம ராசி.🙏🙏🙏
வணக்கம் ஐயா,ஐயா நான் பிறந்தது 20/02/2002 ,12:05am, எனக்கு காதல் மேல் காதல் வருகிறது எனக்கு 7 ல் சனி+ராகு+சந்திரன், எல்லாம் தோஷம் இருக்கு என்கிறார் ஜொதிடர், எனக்கு திருமணம் எப்போது நடக்கும்? சொல்லுங்க ஐயா🙏
Anna goodnight from chennai my name g.magesh my job auto driver 08 09 1981 3.45 am my life very very bad my health very bad no income pleace my dead time pleace tell me anna
ஐயா வணக்கம் யார் உங்கள் மனைவி ? வீடியோவை பார்த்தபோது வந்த கேள்விகள் இது . பொதுவா 7கு குடையவன் ஆட்சி உச்சம் ஆனால் வரும் வாழ்க்கை துணை அழகாக வரும் என்று சொன்னிர்கள் உதாரணமாக மீன(லக்கினம்) மீன(ராசி) 7க்கு குடைய புதன் 4 இல் ஆச்சி அதன் கூட ராகு(சுய சாரம்),சூரியன்,குரு.இப்போ கரு நாகம் என்று கூறப்படும் ராகு இருப்பதால் வாழ்க்கை துணை கருப்பா , கன்னம் சுருங்கி வருமா அல்லது குரு தொடர்பு இருப்பதால் கன்னம் உப்பி மாநிறம் மா வருமா? அல்லது புதன் விஷ்ணு கிரகம் என்பதால் மா நிறமாக வருமா ? அல்லது இதில் எதிலும் சம்மந்தம் இல்லாமல் புது ரகமாக இருக்குமா??? நேரம் இருந்தால் பதில் தாருங்கள் ஐயா , இதில் தங்கள் மனம் வர்த்தப்படும் படி கேள்வி கேட்டு இருந்தாலும்,எழுத்து பிழை ஏதேனும் இருந்தால் மன்னிக்கவும் இப்படிக்கு நமது சேனல் subscriber
You cleared my very long confusion. Hats off Sir.
100 / 100 உண்மை . எனக்கு இரண்டு கிரகம் புஷ்பர நவாம்சம் பெற்றுள்ளது. ஏன் அந்த திசையிலும் பலன் அளிக்கவில்லை என குப்புர படுத்து யோசிக்கும்போதுதான் உங்க வீடியோவை பார்த்து தெளிவுபெற்றேன்.
100/100 உண்மையான விளக்கம் 🙏🙏🎉
சினிமாவை கொண்டு மிக எளிமையான விளக்கம் தந்து புரிய வைத்தது மிக அருமை,நன்றி சார் 🙏🏻
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
You are 100% correct Sir. I am also same Kanya lagna and makara raasi ..Even for me Guru is in pushkara navamsa in thulam . did not give positive in guru dasa, we already discussed about it in my horoscope discussion.
Then how it will be if sani in pushkara navamsam in barani ⭐3 in 7th house with guru in 7th house and sevai is seeing the 7th house from 1st house and another thing sani is in sukran star my sukran is vakram in 11th house will there be differences in the pushkara navamsam befits bcuz of sukran is vakram and sani is in its star ?
Your true sir I am having seven grahas in puskara navamsa. Rishaba lagnam present dasa is guru. Really struggling to survive. 12-02-81, 12-51 pm. Nagercoil.
அருமையான விளக்கம் சார்.மிக்க நன்றி சார்.
Lakna Puli pushkara navamsam petraal?
Ayya vanakkam, endha vayadhil jathakam parkavendum (Or) prachannaigal varum neram parkanuma ayya sollungal.. 🙏🙏
ஜோசியக்காரன் உனக்கு இரண்டு கிரகம் புஷ்கரம் , உன் பொண்டாட்டிக்கு நான்கு கிரகம் புஷ்கரம் என என குஷிபடுத்திவிட்டார். பொண்டாட்டிக்கு நான்கு புஷ்கரமும் சேர்ந்து என்னை தூக்கிபோட்டு மிதிக்கிது , எனக்கு அந்த இரண்டு புஷ்கரம் மிதியை தாங்கிக்கொள்ள சக்தியை கொடுக்கிறது . இதுதான் புஷ்கர நவாம்சத்தின் வெற்றி.
அருமையானவிளக்கம்
Vanakkam sir "😇💐💐💐💐
அருமை 👌 நன்றி ஐயா
Make a video on rahu ketu vargottamam
Sukran,suriyan serkkai athigara marumagal sonnirgal parvarthanai irunthal enna palan sukran guru parvarthanai guru vakram kanni lagnam answer plz sir
Vanakkam sir
Sir, if lagna and moon in pushakar navamasa what is the benefit? In fact lagna is in 8.40 Virgo which is close to puskara bhaga 9 degree
Hi sir if lagna star or lagna lord in pushkara? How it will be sir? Pls clarify sir.
Yogathipathi asthangam
But in puskara navamsam
Yogathipathi palan enna sir
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
வணக்கம் ஐயா 🙏💐
Vanakkam sir,
If badhagathipathi(Guru) is alone in 2nd house isn't it good? Please clarify this doubt sir. Thank you 🙏
வணக்கம் ஐயா. நா.பத்மநாபன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super sir
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
வணக்கம் சார் தெளிவான விளக்கம் மிக்க நன்றி சார் ஒரு ஜாதகத்தில் நடைபெறும் திசை சூரியன்(9 அதிபதி 11 ல் நீசம் - ஸ்வாதி 1 ) லக்னம் புள்ளி உத்திராடம் 1 பாதம் புஷ்கரநவாம்சம்
இருக்கிறது இப்போது சூரிய திசையை பலன் காண்பது எப்படி சார் விளக்கம் தாருங்கள் சார் 🙏
If Lagnam is in pushkara navamsam, how to predict
சார் வணக்கம் சார் என்னுடைய டேட் ஆப் பர்த் 4:11 1979 காலை 8:10 இதை பார்த்து எனக்கு கொஞ்சம் சொல்லுங்க சார்
வணக்கம் சார்
சுக்கிரன்-தனுசில், குருவும் சந்திரனும் துலாமில், சிம்ம லக்கினம் துலாம் ராசி சுவாதி 4 ஆம் பாதம் , விளக்கம் வேண்டும் ஐயா
100 % correct
எனக்கும் நான்கு கிரகங்கள் புஷ்கர நவாம்சத்தில் உள்ளன
ஆனால் ஒரு பிரயோஜனமும் இல்லை
இன்னமும் நிரந்தரமான வேலை கூட கிடைக்கவில்லை
19.06.1995,. 9.25 am
எப்போது நிரந்தரமான வேலை கிடைக்கும் என கூறுங்கள் ஐயா
இதில் மூன்று கிரகங்கள் வர்கோத்தமம் 🤦🤦
திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
ஆனால் நிரந்தரமான வேலை மட்டும் அமையவில்லை.
எப்போது அமையும் என கூறுங்கள் ஐயா
நன்றி
@@deeparajdeeparaj5523 Sir job ku neenga 6th and 10 th place ah thaa pakanum 😂 vargottamam and pushkara navamsa entha place la iruko antha place oda palana thaa seiyum
வணக்கம் அய்யா திருப்பூர் காளிமுத்து
சனி திசை + குரு புத்தி ஐயா..2024 முடிய போகுது ஐயா.இரண்டு கிரகங்கள் பரிவர்த்தனை ஐயா..முடியும் போது என்ன நடக்கும்.ஐயா
Pls sir see horoscope my job problem 05.08.1978 .2.35pm @thanjavur
புஷ்கர நவாம்சம் என்றால் என்ன??
அண்ணா வணக்கம் கனகராஜ் பழநி 🙏🙏
Pushkara navasmam in rahu .reshaba laknam Magara rasi
இந்த குரு குடும்பத்தையும் பணத்தையும் காலி பண்ண வேண்டும், அனால் எப்படி வாழ்க்கை நகர்கிறது??!! புஷ்கரத்தால் என நேர்மறையாக பலன் எடுக்ககூடாத?
உண்மை
சிம்மலக்னம் ஆறில் புதன் ,புஷ்கரநவாம்சம் திசை ஆரம்பம் கெடுக்குமா.
லக்னத்திற்கு பத்தாம் இடத்தில் நான்கு கிரக சேர்க்கை எப்படி இருக்கும்
Mathi mathi pesuringa sir. 5 years ago neenga potta intha topica parunga.
Athu appadi than nanga appadi than pesuvom... nallathu nadantha appo athu nallathu seiyum solliduvom appo athu yerukavathu ahppu vechuchana appo athu ketadhu seiyum solluvom athuvathu situation ku thaguntha mathiri athavathu kelvi ku yetha mathiri pesuvom appadi pesuna polapu odum
அண்ணா நீங்கள் நீச்சம் பெற்ற கிரகம் நீச்ச பங்க ராஜ யோகத்தில் நல்லது செய்யும் என்று சொன்னீர்கள் ஆனால் எனது குழந்தையின் ஜாதகத்தில் நீச்சபங்க ராஜயோகம் இருந்தும் எந்த பலனும் அளிக்கவில்லை இப்போ நீங்க கூறியது தவற19.9.2011 Am 1.40 palani
👌👌👌👌
🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
புஷ்கர் அம்சம் என்றால் என்ன அங்குசம் என்றால் என்ன சொல்லுங்கள் ஐயா
அப்போது இந்து லக்கினம் அதற்கும் லக்கின சுபர், பாபர் பார்க்க வேண்டுமா சார்
🙏
ஐயா அடுத்து ராகு திசை நான் அரசு வேலை முயற்சி செய்கிறேன் ஆனால் 1மார்க் 2மார்க் கிடைக்கமாட்டகிறது எனக்கு அரசு வேலை கிடைக்குமா அல்லது தொழில் செய்யலாமா புரியாத புதிராக உள்ளது நான் பணம் மற்றும் நேரத்தை இழந்து வருகிறேன் சிறிது விளக்கம் கூறுங்கள் உங்கள் விளக்கம் வேண்டும் சிறிது நேரம் ஒதுக்கி விளக்கம் தாருங்கள் பிறப்பு: ஐப்பசி17 1999 இரவு 11.55 கடக லக்கினம் சிம்ம ராசி.🙏🙏🙏
வணக்கம் ஐயா,ஐயா நான் பிறந்தது 20/02/2002 ,12:05am, எனக்கு காதல் மேல் காதல் வருகிறது எனக்கு 7 ல் சனி+ராகு+சந்திரன், எல்லாம் தோஷம் இருக்கு என்கிறார் ஜொதிடர், எனக்கு திருமணம் எப்போது நடக்கும்? சொல்லுங்க ஐயா🙏
ஐயா சிறிய திருத்தம் நவம்பர் 3.1999.நேரம். இரவு .11.15 🙏🙏🙏🙏🙏
இந்த லக்னப்புள்ளி புஷ்கர நவாம்சமா இருந்தா அது எப்போங்கையா பலன் கொடுக்கும்??
Anna goodnight from chennai my name g.magesh my job auto driver 08 09 1981 3.45 am my life very very bad my health very bad no income pleace my dead time pleace tell me anna
புஷ்கர் நவாம்சத்தைப் பற்றி முதலில் கூறியது நீங்கள் தான் ஐயா.
அப்போ நீங்க பேசுற வீடியோ நீங்க பார்க்குறது இல்லை 🙏ஆளவிடுய்யா சாமி 🙏🙏🙏😂
ஐயா வணக்கம் யார் உங்கள் மனைவி ? வீடியோவை பார்த்தபோது வந்த கேள்விகள் இது . பொதுவா 7கு குடையவன் ஆட்சி உச்சம் ஆனால் வரும் வாழ்க்கை துணை அழகாக வரும் என்று சொன்னிர்கள் உதாரணமாக மீன(லக்கினம்) மீன(ராசி) 7க்கு குடைய புதன் 4 இல் ஆச்சி அதன் கூட ராகு(சுய சாரம்),சூரியன்,குரு.இப்போ கரு நாகம் என்று கூறப்படும் ராகு இருப்பதால் வாழ்க்கை துணை கருப்பா , கன்னம் சுருங்கி வருமா அல்லது குரு தொடர்பு இருப்பதால் கன்னம் உப்பி மாநிறம் மா வருமா? அல்லது புதன் விஷ்ணு கிரகம் என்பதால் மா நிறமாக வருமா ? அல்லது இதில் எதிலும் சம்மந்தம் இல்லாமல் புது ரகமாக இருக்குமா???
நேரம் இருந்தால் பதில் தாருங்கள் ஐயா , இதில் தங்கள் மனம் வர்த்தப்படும் படி கேள்வி கேட்டு இருந்தாலும்,எழுத்து பிழை ஏதேனும் இருந்தால் மன்னிக்கவும்
இப்படிக்கு நமது சேனல் subscriber
வர்த்தகேதமம்பலன்குருங்களள்ராகுகேதுவர்கேத்தம்கடுமயனஜதகமாஐயா
China ராஜ் அவர்களை உன் போன் நம்பர் இல்லை பேச வும் முடியவில்லை நேரில் வர முடியலா அப்புறம் எப்படி உன் கிட்ட பேசகிறது என் பா நீ
🙏🏻🙏🏻🙏🏻
அப்போ நீங்க பேசுற வீடியோ நீங்க பார்க்குறது இல்லை 🙏ஆளவிடுய்யா சாமி 🙏🙏🙏😂
🙏🙏🙏
🙏🙏🙏