கேப்டன் விஜயகாந்த் கர்ஜனை பேச்சு

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2024

КОМЕНТАРІ • 310

  • @kms-4840
    @kms-4840 9 місяців тому +28

    பேருந்து கொண்ட பெரியோர்களே தமிழ்நாட்டு மக்களே இந்த முறை தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு உங்களது பொன்னான வாக்குகளை தேமுதிகபோடுஙுகள்

  • @sangeethak2206
    @sangeethak2206 10 місяців тому +135

    இவர போல நல்ல மனிதர் இனிமேல் பிறக்கப் போவதில்லை 😭😭😭

  • @kavithad115
    @kavithad115 9 місяців тому +16

    அழகு நல்ல பேச்சி மிஸ் யூ கேப்டன்❤❤❤

  • @sarithaofficial834
    @sarithaofficial834 10 місяців тому +91

    சொல்ல வார்த்தைகள் இல்லை மணம் கலங்குகிறது 😢😢😢

  • @trichyboysmedia5711
    @trichyboysmedia5711 11 місяців тому +136

    இருந்தாலும் கேப்டன் இறந்தாலும் கேப்டன் என்றும் என்றென்றும் கேப்டன் 😭😭😭😭😭😭😭

    • @subashini8813
      @subashini8813 10 місяців тому +7

      😭i love you vijayakandh anna

  • @pazhanivel3593
    @pazhanivel3593 10 місяців тому +42

    அய்யா கேப்டன் உன் முகத்தையும் பேச்சையும் மெய்மறந்து கேட்டு கொண்டே இருக்க தோணுகிறது

  • @dineshsundar9645
    @dineshsundar9645 10 місяців тому +54

    மக்கள் மனதில் குடியிருக்கும் தெய்வம் ஐயா நீங்கள்🙏🙏🙏

  • @sivakamimSiva
    @sivakamimSiva 10 місяців тому +123

    வீரத் தமிழன், கருணை தமிழன்,உண்மை தமிழன், அன்பு தமிழன்,அழகு தமிழன் கேப்டன் விஜயகாந்த் அண்ணன் அவர்களுக்கு வீர வணக்கம்.🙏🙏👍👍

  • @SelvaganeshRamachandran
    @SelvaganeshRamachandran 5 місяців тому +12

    சிங்கம் என்றும் சிங்கம் தான். மாமனிதரை இழந்து இன்றும் 😭 உங்கள் குடும்பத்திற்கு என்றும் நாங்கள் இருக்கிறோம் ஆறுதலாகவும் ஆதரவாகவும் ❤ எங்கள் மனதில் இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்குறீர்கள் 🔥🔥🔥

  • @babubabu9767
    @babubabu9767 Місяць тому +2

    சூப்பர் அருமை அருமையான வார்த்தை மக்களாக என்னோட பேரும் இருக்கட்டுமே ❤❤❤👌👌👌

  • @jayaraman8865
    @jayaraman8865 10 місяців тому +84

    எந்த மீட்டிங்ல பாப்பேன் தலைவா உன் முகத்தை வருத்தப்பட வைத்து விட்டியே

  • @nandhakumar-ns4wy
    @nandhakumar-ns4wy 11 місяців тому +98

    நல்ல தலைவனுக்கு ஓரு சல்யுட் தேமுதிக வாழ்க வளர்க

  • @gcrgcr2658
    @gcrgcr2658 10 місяців тому +22

    தலைவா உங்கள் மறைவு எனக்கு இன்னும் கண்ணீர் வரவழைக்கிறது.. உங்கள் ஆசீர்வாதத்துடன் அண்ணியார் அவர்கள் தமிழ் நாட்டின் முதல்வர் ஆவதை யாரலும் எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது தலைவர்

  • @nagalakshminagalakshmi2291
    @nagalakshminagalakshmi2291 10 місяців тому +23

    உன்னை பெற்று எடுத்த அன்னை திருமதி ஆண்டாள் அழகர்சாமி புண்ணியம் பெருமை சாரும் கேப்டன் மண்ணை விட்டு சென்றாலும் எங்கள் நினைவை விட்டு செல்ல வில்லை நீங்கள் பேசியது அத்தனையும் உண்மை keli கிண்டல் ரவுடிசம் செய்தது ஏ ன் என்றால் நாங்கள் சின்னவலயல் கார தெருவில் இருந்தோம் எங்கள் nainavu m unkal nainavum நண்பர்கள் RDCc bank cashier aha பணி புரிந்தார்கள் உங்களுடைய பணி மென்மேலும் தொடர தவ்புதல்வன் கள் செய்ய இறைவன் பக்க பலமாக இருக்க வேண்டுகிறேன் நன்றி கேப்டன்

  • @AmirthalingamS-n6m
    @AmirthalingamS-n6m 10 місяців тому +47

    இனிய வார்த்தைகள் கேட்டு கேட்டு நம்மி ஏமாந்த மக்களுக்கு அரசியலில் வருவோருக்கு யார் நல்லவர் கெட்டவன் என்று தெரியவில்லை அதனால் தான் மக்கள் விஜயகாந்த்...தை தவற விட்டு விட்டார்கள்....😢😢

  • @DineshP-ke9ck
    @DineshP-ke9ck 11 місяців тому +76

    நேர்மையான மணிதர்

  • @MounikaBakiyam-wr6cj
    @MounikaBakiyam-wr6cj 10 місяців тому +42

    நேர்மையும் உண்மையும்ஜெயித்தேதீரும்

  • @rsudhar8906
    @rsudhar8906 10 місяців тому +78

    வாழ்ந்தால் இப்படி தான் வாழவேன்டும் என்பதட்கு உதாரனம் Captain

  • @padmanabanv4294
    @padmanabanv4294 10 місяців тому +25

    மனிதநேயத்தை மக்களுக்கு கற்றுக்கொடுத்த மாமேதை கேப்டன் அவர்கள் புகழ் வாழ்க பதவியில் இல்லாதபோதும் பலபேர் குடும்பத்தை வாழவைத்த தெய்வம் கேப்டன் புகழ் வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @hemalatha-qu1xt
    @hemalatha-qu1xt 10 місяців тому +63

    சிங்கம் sir நீங்க i love u captain miss u captain 😢😢😢😢😢😢😢

  • @karthir8109
    @karthir8109 10 місяців тому +7

    Miss pannitaga da

  • @RainbowSuriya-tq1vs
    @RainbowSuriya-tq1vs 10 місяців тому +33

    எல்லா ஹீரோக்களும் சினிமாவில் வீர வசனங்கள், பஞ்ச் டயலாக் பேசி நடிப்பார்கள்.
    ஆனால்
    திரு கேப்டன் விஜய்காந்த் அவர்கள் மட்டும் தான் நிஜத்தில் ஒரு கதாநாயகன் ஆகவே வாழ்ந்து மறைந்துள்ளார்.
    இவர் உயிருடன் இருந்த வரைக்கும் யாருக்கும் இவரின் அருமை பெருமை தெரியவில்லை.
    காலம் கடந்த பின்பு தற்போது யோசித்து எந்த ஒரு பயனும் இல்லை.

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 10 місяців тому +12

    wow நல்ல மா மனிதர் இழந்து விட்டதுமக்கள்...
    அதே தான் விஜய் வந்துள்ளார்.அவரையும்
    வசை பாடி இழந்து விட கூடாது

  • @karthikeyan7731
    @karthikeyan7731 10 місяців тому +44

    சிறந்த மனிதநேய பண்பாளர் எங்கள் கேப்டன்.❤❤❤

  • @nandhups7739
    @nandhups7739 10 місяців тому +16

    கர்ணன் உள்ளம் கொண்ட தலைவரே

  • @AnuAnu-so5vs
    @AnuAnu-so5vs 10 місяців тому +13

    தமிழக மக்களே நன்றி உணர்வோடு தர்மத்தை கரத்த தலைவரின் குடும்பத்தை வெற்றி பெறச் செலுத்துங்கள்.

  • @fpramod2150
    @fpramod2150 9 місяців тому +5

    Sri.. Vijayakandh is my proud 🤝🏻

  • @kumudhagovindh9575
    @kumudhagovindh9575 10 місяців тому +25

    An open hearted person .a good soul

  • @AnandBabu-tm6ee
    @AnandBabu-tm6ee 10 місяців тому +50

    கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு வீர வணக்கம்🙏🙏🙏🙏🙏❤️❤️

  • @AtmosMusiclovers
    @AtmosMusiclovers 10 місяців тому +46

    ஓட்டு இந்த முறை போடனும் மக்களே

  • @iruraj-vt6eb
    @iruraj-vt6eb 10 місяців тому +21

    கேப்டன் மாதிரி இனி ஒரு தலைவர் தமிழ் நாட்டில் கிடைக்க மாட்டார் தயவு செய்து தமிழ் மக்கள் கேப்டன் கட்சிக்கு வாக்களிங்கள்

  • @selvanRajamani
    @selvanRajamani 9 місяців тому +9

    தெய்வம எவனுக்கு பயப்படமாட்டர் இனியாவது கேப்டனுக்காகவாக்களியுங்கள்

  • @kalayiselvi2405
    @kalayiselvi2405 11 місяців тому +41

    கிரேட் அண்ணா😭😭😭🙏🙏

  • @rajarani7442
    @rajarani7442 10 місяців тому +32

    Unmaiyana speech ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤❤🎉❤🎉 realy

  • @natarajannirmala1204
    @natarajannirmala1204 11 місяців тому +61

    கெட்டவர்கள் வாழவிடுல. நல்லவர்கள் கண்டுக்கல இதுதான்கேப்டன் முடிவு

  • @balachandarbalu6135
    @balachandarbalu6135 4 місяці тому +3

    கேப்டன் புகழ் வாழ்க🇧🇪🇧🇪🇧🇪🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathiyamoorthidarsan9712
    @sathiyamoorthidarsan9712 10 місяців тому +54

    நடமாடும் மனித கடவுள்

  • @gnanamprakash1826
    @gnanamprakash1826 3 місяці тому +3

    இது போல் கம்பீரமாக பேசிய நம் தலைவர்.இப்பொழுது நம்மோடு இல்லை.😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂.

  • @selvamv6216
    @selvamv6216 10 місяців тому +15

    Nalla manithar nalla Thalaivar miss panniyachi. kamarajar kakkan eppo vijayakanth

  • @selvasekar9002
    @selvasekar9002 10 місяців тому +13

    என் உயிர் தலைவர்

  • @dhatchakumari989
    @dhatchakumari989 10 місяців тому +5

    Epddy elimaiya Makkalukku vivarikkuraru! Itha vida epdy Makkalukku vilakkuvathu ❤❤❤ Vijayakanth sir super..

  • @Munees777
    @Munees777 4 місяці тому +2

    எங்கள் அழகு தெய்வம் 🥰🥰🥰🥰🥰👍👍👍👍👍😉😉❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @kaligayathri.m4562
    @kaligayathri.m4562 10 місяців тому +13

    Evara thavira vera yaraiyum purikkala eppolam❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢

  • @RDhanasekaranR-uh1fz
    @RDhanasekaranR-uh1fz 10 місяців тому +15

    MGRன்தீவிரரசிகை
    கேப்டன்உங்கள்உரைகேட்டதும்உங்களையும்பிடித்துவிட்டது

  • @jayanthiig5034
    @jayanthiig5034 11 місяців тому +74

    மதுரை அழகரை அலட்சியமாக விட்டு விட்டோமே😢

  • @saravansaran3318
    @saravansaran3318 6 місяців тому +2

    Engal uir captain really miss u me and Tamilnadu

  • @hemamalinip340
    @hemamalinip340 10 місяців тому +18

    விஜயகாந்த் எனக்கு அவ்வள புடிக்கும் என் தோழிகள் அவர் படம் வந்தால் அப்படி சந்தோடி மாபாப்போம் இன்னைக்கு இவர் பேசறத கேக்கும் போது அவர் இல்லையேன்னு மனசு வலிக்குது😢

  • @kamaleswaryarulpragasam1772
    @kamaleswaryarulpragasam1772 11 місяців тому +96

    நாட்டின் உண்மையான சம்பவங்களை சகோதரர் சொல்லியிருக்கிறார் 👍👍👍

    • @selvak7993
      @selvak7993 11 місяців тому +1

      சகோதரரா 😡 அவரும் ஒரு தெய்வம் டா.

    • @muthuselvi8574
      @muthuselvi8574 10 місяців тому

      ​@@selvak7993நண்பாண்கேப்டன்அவர்கள்

    • @azhagarrajar9232
      @azhagarrajar9232 10 місяців тому

      இப்படி எல்லாம் சொல்லிய தலைவர் ... வேறு யாருன்னு பாருங்க

    • @muruganguna7416
      @muruganguna7416 10 місяців тому

      ​#

    • @muruganguna7416
      @muruganguna7416 10 місяців тому

      ​@@selvak7993😮

  • @Kk58288
    @Kk58288 3 місяці тому +1

    மக்கள் ஏமாற்ற வில்லை 🙏அப்படி இருந்தால் இந்த கூட்டம் 😔😭அண்ணா மிஸ் u தர்மன் 🙏😭😭😭

  • @nbalajibalajin1079
    @nbalajibalajin1079 4 місяці тому +2

    🎤🧍‍♂️🦁🦁🦁 🔥🔥🔥💯💯💯 தென் பாண்டி சிங்கத்தின் கர்ஜனை பேச்சு கேப்டன் விஜயகாந்த் சார் எப்பவுமே கேப்டன் தான் 🧍‍♂️🎤🦁🦁🦁🔥🔥🔥💯💯💯

  • @pawankumarcv4767
    @pawankumarcv4767 10 місяців тому +9

    Actor and politician vijaykanth is immortal he will be remembered I leave it to god permanently

  • @malarkodi6992
    @malarkodi6992 10 місяців тому +125

    இனி வரும் தேர்தலில் விஜயகாந்த் நமது கேப்டன் நிறைவேறாத ஆசையை அவர் மகன்கள் மூலம் நிறைவேற்றுங்கள். நமது வாக்கு தே திமுகாவுக்கு வாக்களிப்போம். நல்ல மனம் படைத்த கேப்டன் குடும்பத்துக்கு வாக்களியுங்கள்

    • @ManikandanMani-o4l
      @ManikandanMani-o4l 4 місяці тому

      Kkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkklkkkllklkkkkkkkkkkkkkkl

  • @poojaR-ut2gc
    @poojaR-ut2gc 10 місяців тому +16

    You are great captain❤. Miss you so much😢

  • @parasuramanparasuramanarum3938
    @parasuramanparasuramanarum3938 8 місяців тому +3

    மக்கள் எல்லோருக்கும் கவனத்திற்கு
    நாம் விஜயகாந்த் இழந்திருப்போம்
    ஆனால் விஜயகாந்த்
    செய்த உதவிகளையும்
    அவர் கட்சிகளையும் மறக்கவே முடியாது
    மண்ணில் மறைந்த விஜயகாந்த்

    • @parasuramanparasuramanarum3938
      @parasuramanparasuramanarum3938 8 місяців тому

      மண்ணில் மலர வேண்டும் என்றால்

    • @parasuramanparasuramanarum3938
      @parasuramanparasuramanarum3938 8 місяців тому

      நமது அருமையான கேப்டன் மகனே
      வெற்றி பெற செய்ய வேண்டும்

    • @parasuramanparasuramanarum3938
      @parasuramanparasuramanarum3938 8 місяців тому

      விஜயகாந்த் மண்ணில் மறைந்தார் என்ற சோகத்தை மறந்து விட்டு
      விஜயகாந்த் மண்ணில் இருந்து நன்றாய் மலர்ந்தார் என்ற உற்சாகத்தை நாம் செயல்படுத்துவோம்
      விஜயகாந்த் இப்போ உயிரோட இருந்தா
      நாங்கள் உங்களை வெற்றி பெற செய்வோம் என்று நினைக்கும் ஒவ்வொரு உள்ளங்களுக்கும்
      நமது அருமையான விஜயகாந்த் மகனை விஜயகாந்த் ஆக உருவாக்கவும்
      அவருக்கு அனைவரும் முரசு சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்
      கேப்டன் இறந்ததற்கு எத்தனை உள்ளங்கள் வருத்தப்பட்டது அத்தனை உள்ளங்களும் கேப்டன் மண்ணில் இருந்து மலர வைக்க உதவி செய்ய வேண்டும்
      ஆனால் நாம் கேப்டனை கை விட்டுட்டோம்
      ஆனால் கேப்டன் கட்சியை ஒருபோதும் கைவிட வேண்டாம் என்று அனைத்து மக்களையும் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

    • @parasuramanparasuramanarum3938
      @parasuramanparasuramanarum3938 8 місяців тому

      விஜயகாந்த் மக்களை விட்டு மறைந்தாலும்
      நமது கேப்டன் உருவாக்கிய
      கட்சியை ஒருபோதும் மறக்காதீங்க
      கேப்டன் மக்களோடு இருக்க வேண்டுமென்றால்
      முரசு சின்னத்தில் வாக்களித்து
      வெற்றி பெற செய்வோம்
      ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @arunachalamsivaprakasam5467
    @arunachalamsivaprakasam5467 11 місяців тому +25

    This is the MAN.A true leader.Poor people need,such leader.No desire for power,but only to serve the people.

  • @indrad4797
    @indrad4797 11 місяців тому +34

    Tamilnadu missed a true politician

  • @Naveen-ve9ke
    @Naveen-ve9ke 10 місяців тому +7

    Vijaykath is my sekend dad i miss yu dad 😭😭😭😭 puratchi tha aliver ..my dad makkilan rasigar .. unnai yana manithan my dad

  • @rajarani7442
    @rajarani7442 10 місяців тому +15

    Super excelent speech siroda thiramaiye thiramai thaan avara yarumey win pana mudiyathu great anna

  • @saravanank610
    @saravanank610 11 місяців тому +25

    அருமை

  • @RDharmaLingam-z1u
    @RDharmaLingam-z1u 9 місяців тому +6

    Sir எந்த கூட்டணியும் வேண்டாம் தனியா நிற்போம் 🙏🏾

  • @punithak2034
    @punithak2034 10 місяців тому +7

    Thillanah arasiyalvathi... Yena oru thunichal❤❤❤

  • @Abinath.G
    @Abinath.G 10 місяців тому +5

    Miss you thalaivare ❤️🧡🖤

  • @ammuchandharan5045
    @ammuchandharan5045 11 місяців тому +21

    Great speech ❤😊 vijayakanth sir love you golden heart 😊❤

  • @gunashekarshekar1608
    @gunashekarshekar1608 10 місяців тому +7

    Gulli anna nee miss panitom

  • @RDharmaLingam-z1u
    @RDharmaLingam-z1u 9 місяців тому +4

    ஜெய் ஹிந்த் கேப்டன் sir

  • @arunrajcarunraj4931
    @arunrajcarunraj4931 10 місяців тому +4

    கடவுள் ❤❤❤😢😢

  • @gotgowtham1150
    @gotgowtham1150 10 місяців тому +4

    My vote to annan vijayakhanth

  • @vasanthamalamala5677
    @vasanthamalamala5677 10 місяців тому +5

    This time my vote will be Captain katchikku than.

  • @Suresh-qb6hg
    @Suresh-qb6hg 4 місяці тому +5

    என் குலசாமி இந்த பேச்ச கேக்கும்போது என் கண்ணில் நீர் வருகிறது இனி உங்கபேச்சை எப்ப கேக்கபோறோமோ தெரியல சாமி

  • @palanisellam9390
    @palanisellam9390 11 місяців тому +21

    Katavul Anna ne ❤❤❤❤❤

  • @sujaysanjiv2305
    @sujaysanjiv2305 9 місяців тому +1

    I. Am. Miss. You. Keppdan.

  • @SHIRLEYSUDHAN
    @SHIRLEYSUDHAN 10 місяців тому +10

    ❤கேப்டன் 😢

  • @jenithajeni1046
    @jenithajeni1046 10 місяців тому +7

    Avlo per kai thatranhkale athula pathi per ottu potturuntha innaikku avar namma kuda irunthu irupparu
    Miss you captan😭😭😭

    • @saravananr4387
      @saravananr4387 10 місяців тому

      நீங்க முதல்ல ஓட்டு போட்டிஙாகளா

  • @sailoprasanna
    @sailoprasanna 10 місяців тому +2

    I love kaptan ❤❤❤❤❤

  • @malaiselvan1934
    @malaiselvan1934 10 місяців тому +28

    தலைவா என்னதான் சொன்னாலும் இந்த மக்கள் நன்றி இல்லை

  • @Kollakaranofficial
    @Kollakaranofficial 11 місяців тому +25

    I love u anna🎉real speech ❤

  • @dhandapaniv.v.d6551
    @dhandapaniv.v.d6551 6 місяців тому +2

    இதுதான் நல்ல மாமனிதன்

  • @Socialmedia73275
    @Socialmedia73275 11 місяців тому +22

    Vijayakanth is a great Man

  • @TamizharasiTamil
    @TamizharasiTamil 10 місяців тому +6

    Entha nalla ullam padaitha Maamanithanai pattri avar maraitha pirakuthan muzhumaiyaga therikirathu. I Miss you CAPTAIN . Ethai ellam yen avar erukum pothe yarum solla matriga. Yanda ullagam ethu oruvar pona pinbu tha avarai pattri therijika vendiyatha eruku Sorry Vijaykanth Sir. 😭😭😭💔💔💔🙏🙏🙏

  • @rajarani7442
    @rajarani7442 10 місяців тому +21

    Vijay sir god thaan ❤❤❤❤❤❤💗💗💗❣️

  • @rajarani7442
    @rajarani7442 10 місяців тому +14

    Vijay sir pesinathu absolutly correct

  • @Crystaldreamsofficial
    @Crystaldreamsofficial 10 місяців тому +19

    Vijayakanth sirku salute.

  • @RDharmaLingam-z1u
    @RDharmaLingam-z1u 9 місяців тому +4

    நீங்க MGR வெறியன் நான் கேப்டன் பக்தன் 🙏🏾

  • @pbaskar4202
    @pbaskar4202 10 місяців тому +11

    I. Love. Anna. I. Missu. Anna❤

  • @TamizharasiTamil
    @TamizharasiTamil 10 місяців тому +7

    Avar erukum pothu ellarum avarai apadi ellam kalaichaga kasta paduthanaga. Ellarum na ellarum illa ugaluke athu puriyum. epo avar pona piragu pugazharam suturiga mmm kadavule 🫣🤧

  • @Rajeshkannan-jv2ze
    @Rajeshkannan-jv2ze 10 місяців тому +3

    Captain ❤

  • @BASKARMAMNDI
    @BASKARMAMNDI 10 місяців тому +2

    I miss you captain mama😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 6 місяців тому +2

    👍🙏🙏🙏❤️❤️❤️

  • @ajaymuthiah9426
    @ajaymuthiah9426 10 місяців тому +140

    இந்த தடவையாவது தமிழ்நாட்டு மக்கள் தேமுதிக விற்கு ஒட்டு போடுங்கள்😢.

    • @hamsabeevi4296
      @hamsabeevi4296 10 місяців тому +3

      Poda mudiyathu

    • @ajaymuthiah9426
      @ajaymuthiah9426 10 місяців тому +3

      @@hamsabeevi4296 Vada 200 Ups😂

    • @geethalakshmi8995
      @geethalakshmi8995 10 місяців тому +3

      👍👌🤝

    • @MuthuPandi-cz8hb
      @MuthuPandi-cz8hb 10 місяців тому

      ❤❤❤❤❤​@@hamsabeevi4296

    • @jayachakravarthy8626
      @jayachakravarthy8626 10 місяців тому

      இனி தேமுதிகவுக்கு ஓட்டு போட முடியாது
      விஜயகாந்துக்கு மட்டுமே ஓட்டு
      இனி இல்லை

  • @kaligayathri.m4562
    @kaligayathri.m4562 10 місяців тому +8

    I love u sir❤❤❤❤❤❤❤❤😢

  • @nbalajibalajin1079
    @nbalajibalajin1079 4 місяці тому +2

    கேப்டன் விஜயகாந்த் சார் உங்களின் இரண்டு மகன்கள் இரண்டு சிங்கக்குட்டிகள் உங்க தேர்தல் உங்க அரசியல் களத்தை பார்த்துக்குவாங்க கேப்டன் விஜய் அண்ணா நீங்க நிம்மதியாக துயில் கொள்ளுங்கள் 🦁🦁🦁🔥🔥🔥💯💯💯🧍‍♂️🙏😢😒😭

  • @t.gvishnu4443
    @t.gvishnu4443 11 місяців тому +24

    Manitha kadavul captain

  • @Udhaya7uk
    @Udhaya7uk 3 місяці тому +1

    நன்றி கெட்ட உலகம் என் தலைவா

  • @gerardsandanassamy9355
    @gerardsandanassamy9355 10 місяців тому +6

    Waw Waw super ❤

  • @VELS436
    @VELS436 5 місяців тому

    Enna gambiram ❤🔥🥲 Miss you captain

  • @BoobathiBoomu
    @BoobathiBoomu 9 місяців тому +1

    😭😭😭😭😭🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @shanthisrinivasan9565
    @shanthisrinivasan9565 10 місяців тому +13

    Great Sir 🙏

  • @tamilkeerthi5434
    @tamilkeerthi5434 11 місяців тому +15

    super anna😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @SenthilSenthil-fq6tx
    @SenthilSenthil-fq6tx 10 місяців тому +2

    Mussu captain ❤❤❤❤❤

  • @selviselvaraju715
    @selviselvaraju715 5 місяців тому +2

    மக்களின் தெய்வம் கேப்டன்😢😢😢