நான் தமிழனோட பெருமைக்காக உயிர விடவும் தயாரா இருப்பேன்! | Maanagara Kaaval Super Scenes | Vijayakanth

Поділитися
Вставка
  • Опубліковано 13 вер 2024
  • #apinternational Watch #superscenes from the #movie #maanagarakaaval starring #vijayakanth #sumanranganathan #mnnambiar #nassar #anandaraj #senthil directed by #mthiyagarajan
    while #chandrabose composed music. Maanagara Kaaval is a 1991 Indian Tamil-language political action thriller film directed by M. Thiyagarajan. The film stars Vijayakanth and Suma.
    Movie Credits:
    Directed by: M. Thiyagarajan
    Written by: M. Thiyagarajan & Liaquat Ali Khan (Dialogues)
    Produced by: M. Saravanan & M. Balasubramaniam
    Starring: Vijayakanth, Suma
    Cinematography: Shiva
    Edited by: G. Jayachandran
    Music by: Chandrabose
    Production companies: AVM Productions
    Enjoying this content? Watch more on AP International:
    Samurai Movie Scenes : zip.lu/3jWqX
    Sethu Movie Scenes : zip.lu/3jWmn
    Moondram Manithan Movie Scenes : zip.lu/3jW8u
    Iruvar Movie Scenes : zip.lu/3jS85
    O Kadhal Kanmani Movie Scenes : zip.lu/3jS22
    Thirupathi Movie Scenes : zip.lu/3jRKG
    Best Scenes from the Superhit Movies of Kollywood! : zip.lu/Wj7H
    Best Collection of Comedy Scenes from Kollywood! : zip.lu/WR5u
    Follow the AP International Channel on WhatsApp: whatsapp.com/c...
    Enjoy & stay connected with us!
    Subscribe to API -goo.gl/sos1Jn
    Like us on Facebook:goo.gl/Kx9Y4A
    Follow us on Twitter:goo.gl/6HCbOu

КОМЕНТАРІ • 77

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 20 днів тому +53

    மனிதனாக பிறந்து கடவுளாக வாழ்ந்த மாமனிதர் அய்யா விஜயகாந்த்

  • @dhinakaran5689
    @dhinakaran5689 20 днів тому +47

    ❤❤❤❤❤ஒரு கடவுளை இழந்துவிட்டோம். ❤❤❤❤❤ Captain vijayakanth 💐💐💐🙏🙏🙏🙏

  • @Aswin778
    @Aswin778 22 дні тому +230

    யாருக்கெல்லாம் முதல்வராகும் தகுதி இருந்தும் கேப்டன் விஜயகாந்த சாரை முதல்வராக்காமல் விட்டது இன்னும் உறுத்தலாகவே உள்ளது😢💯💔🙋‍♂️

    • @MahaRaja-xw2zp
      @MahaRaja-xw2zp 22 дні тому +21

      என் பொது வாழ்க்கையில் பெரிய வலி 💔

    • @SakkaraiRamar
      @SakkaraiRamar 21 день тому

      T😂😂😂😂ruth ft ytyyytytyttt5ytryyyyhyyttty yet t I😂😂😂 turned to 5:30 6 😮😂​@@MahaRaja-xw2zp

    • @sivanathansivanathan1768
      @sivanathansivanathan1768 20 днів тому +14

      நான் இன்று வரை அவருக்கே வாக்களித்து வருகிறேன் இனிமேலும் அவர் கட்சிக்கு தான்

    • @rajkamal7985
      @rajkamal7985 20 днів тому +4

      Yes

    • @saravananaara2d633
      @saravananaara2d633 18 днів тому +5

      உண்மை

  • @Vanitha1998
    @Vanitha1998 16 днів тому +13

    என்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருப்பார் கடவுள் ரூபத்தில்

  • @madurameenatchi3448
    @madurameenatchi3448 21 день тому +51

    இந்தப் படத்தில் வரும் பின்னணி இசை கேப்டன் அவர்களுக்கு மிகப் பொருத்தமாக உள்ளது ராஜநடை போலீஸ் கதாபாத்திரத்திற்கு கேப்டன் அவர்கள் கச்சிதமாக உள்ளார் இனிமேல் கேப்டன் மாதிரி யாரும் நடிக்க முடியாது திரை உலகில் மிஸ் யூ கேப்டன்

  • @sriramlakshmimenon8437
    @sriramlakshmimenon8437 22 дні тому +39

    கேப்டன் விஜயகாந்த் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி என்ற பெருமையை சேர்க்கிறார். அவரது ரசிகன் என்று சொல்ல எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. நல்ல போலீஸ் அதிகாரி என்ற அடையாளம் கேப்டன் விஜயகாந்த் என்பவரால் உருவாக்க முடியும். அவரது இறப்பு எனக்கு வேதனை தான்.

  • @tamilarasanarasan9472
    @tamilarasanarasan9472 19 днів тому +21

    இனிமேல் ஏழு ஏழு ஜென்மம் எடுத்தாலும் எங்கள்❤❤ கேப்டன்❤❤ மாதிரி இனிமேல் யாரும் வரமுடியாது❤❤❤

  • @thatchumanju9592
    @thatchumanju9592 13 днів тому +14

    என் வாக்கு கேப்டனுக்கு மட்டும் இதுவரை செலுத்தினேன் என்ற மனதிருப்தி... My Heart captan ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayKumar-zu9fs
    @vijayKumar-zu9fs 21 день тому +16

    Captain ku oru salute

  • @dtdheena7
    @dtdheena7 14 днів тому +3

    Bgm music 🎶🎼🎵 🔥 ah irukku

  • @sajinrismiya30
    @sajinrismiya30 15 днів тому +5

    என் தலைவன் கேப்டன் விஜயகாந்த்

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 22 дні тому +17

    தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 👍👏👌 அருமையான பதிவு விஜயகாந்த் நடித்த இப்படத்தை அருமை அருமை 🙏🙋👌👍👍

  • @user-ui2ig7bv9h
    @user-ui2ig7bv9h 19 днів тому +12

    மாஸ் கேப்டன் ❤️❤️❤️❤️மனித நீயேம்

  • @user-uj8lw7sm9q
    @user-uj8lw7sm9q 21 день тому +7

    Vera level Mass movie 🎥 bgm Attagasam ❤ Peoples super star ⭐✨ Padma Bhushan ❤ Greatest of all-time ❤ Tamilagam tavara Vita tanga Magan yengal Annan puratchi kalaingar captain Vijaykanth avargal ❤ miss u captain Vijaykanth sir 😢😢😢

  • @ezhumalaik9121
    @ezhumalaik9121 12 днів тому +3

    Miss you sir❤❤

  • @mparthiban583
    @mparthiban583 14 днів тому +4

    என்றும் மக்கள் மனதில் கேப்டன் ❤️❤️❤️❤️❤️❤️

  • @punithavathiramadoss918
    @punithavathiramadoss918 15 днів тому +5

    உள்ளத்தில் நல்ல உள்ளம்❤

  • @udhayakrishnansambathpriya6536
    @udhayakrishnansambathpriya6536 18 днів тому +8

    கேப்டன் சூப்பர்

  • @SureshBabu-f2p
    @SureshBabu-f2p 15 днів тому +4

    சுப்பர்.சின்ஸ்

  • @siva2632
    @siva2632 18 днів тому +8

    Lion 👌👌👌👌👌🙏🙏🙏🙏👍👍👍👍

  • @colorparadise7075
    @colorparadise7075 22 дні тому +16

    Captain is the best cop of Kollywood Town 😎🔥🔥🔥❤

  • @btsarmygirl7130
    @btsarmygirl7130 16 днів тому +5

    I miss you anna

  • @rajeshs1088
    @rajeshs1088 22 дні тому +10

    Always ultimate 🎉

  • @ithayatamizh3686
    @ithayatamizh3686 20 днів тому +6

    BGM Vera level both. And also Villan Ananda Raj BGM perfect climax anatha Raj claps Good acting

  • @sujeethas6091
    @sujeethas6091 22 дні тому +10

    BGM 🔥 👍

  • @prabhakaran7447
    @prabhakaran7447 22 дні тому +8

    MANITHA KADAVUL engal annan captain VIJAYAKANTH 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️🕉️

  • @omprakashgratitude2363
    @omprakashgratitude2363 20 днів тому +8

    முழு படத்தை பதிவிடுங்கள்

  • @sansan-if8vv
    @sansan-if8vv 21 день тому +7

    captain great

  • @LathaKasinathan-tf8hg
    @LathaKasinathan-tf8hg 18 днів тому +16

    நான் DMK தான், கடந்த ஆட்சியில கேப்டன் முதல்வர் ஆகலையேனு இன்னும் வருத்தப்படுறேன்

  • @prabhuraji4841
    @prabhuraji4841 3 дні тому

    Miss u my india and Tamilnadu jai hind captain

  • @Sivakumar-um2xn
    @Sivakumar-um2xn 5 днів тому +2

    அருமையான வசனம் கேப்டன் சார்

  • @SagaDeva-j6r
    @SagaDeva-j6r 14 днів тому +2

    me boss my captain sir

  • @anbalagananbu1256
    @anbalagananbu1256 21 день тому +5

    Captain❤️❤️❤️❤️❤️

  • @rpsasikumar
    @rpsasikumar 13 годин тому

    Please release this movie, it will be a great success

  • @rajatharun9391
    @rajatharun9391 13 днів тому +2

    தமிழ் மூவி மட்டும் நடித்த வர் விஜயகாந்த் 🎉🎉🎉🎉சார் 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @mthangheswaran4352
    @mthangheswaran4352 14 годин тому

    Captain is king of people

  • @preethipreethi2008
    @preethipreethi2008 7 днів тому

    இப்படி ஒரு போலீஸ் அதிகாரிய இனி எப்போ பாக்குறது,நீங்க எங்கள விட்டு போயிருக்க கூடாது எங்க குல சாமி 😢😢😢

  • @buvaneshp7505
    @buvaneshp7505 14 днів тому +1

    மாநகர காவல்🎉🎉🎉🔥

  • @freemind9188
    @freemind9188 20 днів тому +3

    Voice amazing ❤❤❤

  • @mttraveller6178
    @mttraveller6178 15 днів тому +2

    Intha kudisai koluthika ipo matum illa apo irunthu ithey velaiya than suthitu irukangya😂😂

  • @murugans2084
    @murugans2084 20 днів тому +5

    Miga uyarntha ullam konda manithar

  • @pkkiranya2505
    @pkkiranya2505 22 дні тому +4

    🎉🎉

  • @Thavasi05
    @Thavasi05 17 днів тому +2

    Love you Captain ❤️

  • @rasiahsivarajah9618
    @rasiahsivarajah9618 15 днів тому +2

    Super

  • @user-fj3oz3hi9c
    @user-fj3oz3hi9c 20 днів тому +3

    Full movie pottu vedunga bro pls pls pls

  • @Udhayakumar-i6b
    @Udhayakumar-i6b 16 днів тому +2

    ❤❤❤❤

  • @SivaKumar-ct3es
    @SivaKumar-ct3es 22 дні тому +6

    ❤❤❤🎉

  • @manidravid2210
    @manidravid2210 17 днів тому +1

    captain ❤️❤️❤️❤️🔥🔥🔥🔥

  • @moorthyn8248
    @moorthyn8248 5 днів тому

    Miss u keptan

  • @vimal3431
    @vimal3431 22 дні тому +4

    Enga movie full veunum sir

  • @user-kp4nm3ye1s
    @user-kp4nm3ye1s 15 днів тому

    I'm Always Captain V.k Sir Die hard fan
    Hello is my Childhood Brand ambassidar VIJAY KANTH Sir Now Iam 45:year old

  • @ramakrishnang6831
    @ramakrishnang6831 14 днів тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @prasanthprasanth4775
    @prasanthprasanth4775 20 днів тому +3

    Full movie you Tube la Appollod panngunga

  • @MeganathanMega-q1e
    @MeganathanMega-q1e 19 днів тому +3

    Pls upload this movie

  • @k.r.k.rk.r.k.r9201
    @k.r.k.rk.r.k.r9201 15 днів тому +2

    Engal captain mathri tamilnatil yarum kedayathu

  • @palpandiv1535
    @palpandiv1535 22 дні тому +5

    🎉 🎉🎉

  • @LoguNarhan
    @LoguNarhan 9 днів тому

    ❤🙏🎉

  • @SasikumarSasi-l7u
    @SasikumarSasi-l7u 6 днів тому

    ஏன்தலைவா...

  • @mujeeburrahman299
    @mujeeburrahman299 20 днів тому +2

    Mayeru delli

  • @shakilahmed1532
    @shakilahmed1532 15 днів тому +3

    Miss u captain 😢

    • @amuthaamutha-xf1bp
      @amuthaamutha-xf1bp 15 днів тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @amuthaamutha-xf1bp
      @amuthaamutha-xf1bp 15 днів тому +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 2:22

    • @amuthaamutha-xf1bp
      @amuthaamutha-xf1bp 15 днів тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤