நடிகர் சங்கத் தலைவராக 2004ல் மலேசியாவில் சிறப்புரையாற்றிய கேப்டன் விஜயகாந்த் | Vijayakanth

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2023
  • நடிகர் சங்கத் தலைவராக 2004ல் மலேசியாவில் சிறப்புரையாற்றிய கேப்டன் விஜயகாந்த் | Vijayakanth
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
    #Vijayakanth #VijayakanthPassedAway #RIPVijayakanth #Vijaykanthdead #RIPCaptain #CaptainVijayakanth #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews

КОМЕНТАРІ • 919

  • @SSCapt786
    @SSCapt786 5 місяців тому +86

    நடிப்பும் வாழ்வும் ஒரேமாதிரியான அமைப்பு கொண்ட அழகு ராஜா டா செல்லம் நீ ...❤ Love u so much

  • @kannannanjan1043
    @kannannanjan1043 5 місяців тому +99

    இந்த மாதிரி ஒரு மாமனிதனை நாம் இழந்து விட்டோமே

  • @hashiniganna1930
    @hashiniganna1930 5 місяців тому +59

    ஒரு மாபெரும் பண்புகள் உள்ள மனிதன் மட்டுமே இப்படி ஒரு விழாவை நடத்த முடியும்

  • @Manodhavam1941
    @Manodhavam1941 5 місяців тому +49

    உங்கள் குரலுக்கு நான் அடிமை சார்

  • @maninaidu3668
    @maninaidu3668 4 місяці тому +45

    😢😢😢😢😢😢 சூப்பர் கலக்கிட்டீங்கா 👌👌👌👌 கேப்டன் விஜயகாந்த் அண்ணன் லவ் யூ ♥️ அண்ணா 🙏🔥🙏🔥🙏🔥🙏🔥

  • @Manodhavam1941
    @Manodhavam1941 5 місяців тому +53

    இப்போது அந்த குரலையும் குரலுக்கு சொந்தமான உங்களையும் ரொம்பம் மிஸ் பண்ணுகிறோம் சார்

  • @user-tz3rl8fb5m
    @user-tz3rl8fb5m 4 місяці тому +93

    விஜய் காந்த் ஐயா மாதிரி இனி யாரும் கம்பிர பேச்சு பேச முடியாது மிஸ் யூ பன்னரன் அண்ணன் 😭😭😭🔥

  • @user-py9jo4gz3f
    @user-py9jo4gz3f 5 місяців тому +152

    தலைவருக்காக ஒரு லைக் தான் பன்ன முடியும் அப்படிங்கறது, வருத்தம் தான்😢😢😢😢

  • @ambanimahesh7421
    @ambanimahesh7421 5 місяців тому +39

    வெள்ளை மணம் கொண்ட கருப்பு தங்கம் எங்கள் சொக்கத்தங்கம் கேப்டன் விஜயகாந்த்❤❤❤❤❤❤😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰😘😘😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @senthujaratnasingam2800
    @senthujaratnasingam2800 5 місяців тому +49

    கம்பீர குரலோன் எங்கள் தெய்வம் 🙏🙏🙏

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 2 місяці тому +25

    75 நாட்களாகியும் கண்ணீரோடு உங்கள் நினைவில் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் தன் கேப்டன் கேப்டன் மிஸ் யூ கேப்டன் 🇧🇪❤❤

    • @jayasudhav9054
      @jayasudhav9054 Місяць тому

      En Caption En Cellam En Azhagan En Caption Veera Nada Super .Petchi Super Puratchi
      En Singam ❤️ Love Pannikondey Iruppen Avarai

  • @user-uu8jj5pw4z
    @user-uu8jj5pw4z 4 місяці тому +81

    இது போல் ஒரு நல்ல மாமனிதர் இனி ஒரு நாளும் பார்க்க முடியாது

    • @jayasudhav9054
      @jayasudhav9054 Місяць тому

      Sathiyuma I
      thu Pola. Oru Nalla Maa Manithan Varamaatar Ini Engalai Paarkavum Maatar.
      Ennai Aayul Muzhuvathum Azha Vatchitiye Caption . Ennal Marakka Mudiyila .En Swamy Caption
      Meley Irunthu Engalai Paarkkiringala. Nanga Azhuvathu Unakku Theriyutha Caption

    • @RamalingamK-bo2pz
      @RamalingamK-bo2pz 20 днів тому

      2ற​@@jayasudhav9054

  • @lathasanjay6104
    @lathasanjay6104 5 місяців тому +60

    கேப்டன் சார் உங்களை பார்க்க பார்க்க பார்த்து கொண்டே இருக்கனும் போல் இருக்கு ❤💐

  • @nothinmuchimani6411
    @nothinmuchimani6411 5 місяців тому +60

    இந்த வீடியோவை பார்க்கும் போது மனசு வலிக்கிறது உங்கள் தமிழ் உச்சரிப்பு வேற லெவல்

  • @rajeshpalani1552
    @rajeshpalani1552 5 місяців тому +44

    தங்கத் தமிழன் கேப்டன் விஜயகாந்த் ❤❤❤❤❤

  • @saravananbl9210
    @saravananbl9210 4 місяці тому +155

    ஒருவார்த்தையில சொல்லாணுமன :- சுத்தமான ஆம்பள ❤

    • @durgaumar7781
      @durgaumar7781 3 місяці тому +15

      உண்மை

    • @dineshbabu7656
      @dineshbabu7656 2 місяці тому +10

      உண்மையான ஆம்பள ...இவர்தான்.... ❤

    • @manirajselvaraj970
      @manirajselvaraj970 2 місяці тому +4

      En Thalaivan da

    • @kavin5345
      @kavin5345 Місяць тому +5

      Engal Annan ❤❤

  • @user-yv5wl1fn4b
    @user-yv5wl1fn4b 5 місяців тому +155

    இங்க உள்ள அனைத்து comments க்கும் படித்து பார்க்காமல் likeபோட்டேன் .... ஏன்னா இந்த வீடியோல பேசுவது சிங்கம் கேப்டன் 🔥🔥🔥🔥🔥❤

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 2 місяці тому +18

    உங்களைப் பார்த்துக் கொண்டே இருக்கனும் போல இருக்குது கேப்டன் வேட்டி கட்டி அழகுராஜா கருப்பு சிங்கம் 🦁👍🇧🇪👌

  • @anaaviews6085
    @anaaviews6085 5 місяців тому +599

    80s 90s கிட்ஸ் அதிகம் இவர் முகத்தையும் குரலையும் கேட்டு வளந்தவர்கள்😢😥

  • @murugesans5123
    @murugesans5123 5 місяців тому +106

    என்னடா உலகம் இது கோடி கோடியா கொள்ளை அடிப்பவனெல்லாம் 90+100வயசுவரை கொள்ளை அடித்து வாழுறான் நல்லவர்களெல்லாம் சீக்கிரம் போய் சேர்ந்து விடுகிறார்கள் கேப்டனுக்கு 😭😭😭😭அஞ்சலி

    • @UmaDev-sy6on
      @UmaDev-sy6on 5 місяців тому +4

      Crt😢

    • @kalairohitha7196
      @kalairohitha7196 5 місяців тому +4

      Avaruku endha ulagathula vazha thaguthi illa adan kadavul sorgathuku kooptukitaru captain.ku place sorgam tan . Avalo thangamana manushan bro avaru....

    • @user-lb3ir8tf4n
      @user-lb3ir8tf4n 5 місяців тому +4

      சத்தியமான வார்த்தை

    • @appukkalanaicut6829
      @appukkalanaicut6829 13 днів тому

      Super sir

  • @KarthikKarthik-xy7wr
    @KarthikKarthik-xy7wr 5 місяців тому +104

    எவ்வளவு சாதாரண மாக வேட்டி சட்டை அணிந்து அடடா.... மனம் கலக்கிறது கேப்டன்... 😢

  • @soundaryamcollections8267
    @soundaryamcollections8267 5 місяців тому +349

    கம்பீரமான பேச்சு சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும்❤

    • @sanjayrajiv6084
      @sanjayrajiv6084 5 місяців тому

      உடல் நலக்குறைவால் ஏற்பட்ட பேச்சு மாற்றத்தை குடிகாரன் என்று பட்டம் கட்டி அழைத்த இந்த தமிழ்நாட்டு மீடியா அதுவும் சன் குடும்பம் கலைஞர்குடும்பத்து மீடியாக்கள் மற்றும் ஜெயலலிதாவின் மீடியாவும் தான் காரணம்.
      இப்பொழுது நல்ல மனிதர் என்று கூறி நமக்கு எந்த பயனும் கிடைக்கப் போவதில்லை.
      ஒரு நல்ல மனிதர் இழந்து விட்டோம்

    • @tamilmaduraivoice59
      @tamilmaduraivoice59 5 місяців тому +6

      ❤❤❤❤❤

    • @ryasodha1657
      @ryasodha1657 4 місяці тому

      ​❤k

  • @dhanabalvelaudham9417
    @dhanabalvelaudham9417 5 місяців тому +65

    எங்கள் அழகு தெய்வத்தை இழந்து விட்டோம்

  • @rameshbabu5083
    @rameshbabu5083 3 місяці тому +14

    🙏🏼🙏🏼 ஆழ்ந்த இரங்கல் ங்க மதிப்பிற்குரிய கேப்டன் விஜயகாந்த் அய்யா

  • @ezhumalaik9121
    @ezhumalaik9121 5 місяців тому +61

    மனதில் இருப்பதை அப்படியே பேசக்கூடிய உண்மையான தலைவர் ❤❤❤❤

  • @ramakrishnan1220
    @ramakrishnan1220 5 місяців тому +27

    சூப்பர் கேப்டன் விஜயகாந்த் ❤❤❤❤

  • @p.kanand6342
    @p.kanand6342 4 місяці тому +23

    வாழ்த மனித கடவுள் கேப்டன் நீங்கள்

  • @tjdoss
    @tjdoss 5 місяців тому +46

    அன்றும், இன்றும், என்றென்றும் ஒரே கேப்டன், விஜயகாந்த்.

  • @sridhar.bsridhar.b9433
    @sridhar.bsridhar.b9433 5 місяців тому +260

    விஜயகாந்த்
    குரலே காந்தம் போல இருக்கு பேச்சுல ஒரு யதார்த்தம்.....
    😢😢😢

    • @gayatri3330
      @gayatri3330 5 місяців тому +5

      Magnetic voice

    • @sujathasuperanna3630
      @sujathasuperanna3630 4 місяці тому +1

      Yes

    • @durgaumar7781
      @durgaumar7781 3 місяці тому +1

      உண்மை அவர் ஒரு காந்தம் தான் தெய்வ பெற்ற பிள்ளை

  • @janakiramramamoorthy5214
    @janakiramramamoorthy5214 5 місяців тому +28

    வேற்றுமை இல்லாத மனிதர் பொறாமை இல்லாத மனிதர் பொறுமை மற்றும் பொறுப்புள்ள மனிதர் மனித நேயமிக்க மா மனிதர் ❤ அண்ணன் விஜயகாந்த் அவர்கள்
    இவரை தேசம் பெருமை கொள்ளும்

  • @kanpathikafeelankafeelan
    @kanpathikafeelankafeelan 4 місяці тому +62

    எத்தனை நடிகர்கள் இருந்தலும்உங்களை போல் வரதுஅங்கிள் உலக புகழ் எங்கள்❤❤❤❤❤கேப்டன் நான்இலங்கையில் இருந்து

  • @user-wu5nd7gu3k
    @user-wu5nd7gu3k 5 місяців тому +18

    Rajini Kamal ellam ungalukku appuramdhan🙏🙏🙏😭😭😭😭

  • @youngkinglightmusiq
    @youngkinglightmusiq 5 місяців тому +22

    அருமையான பதிவு திரு. கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு மிகவும் நன்றி கூறவேண்டும் இந்த தமிழ் சினிமா.......

  • @user-cy3nm5wx7i
    @user-cy3nm5wx7i 5 місяців тому +77

    ஒரு நல்ல மனிதரை இழந்து விட்டோம் என்பது உண்மை .அண்ணன் விஜயகாந்த் புகழ் வளரட்டும்.

  • @rajoobhai4512
    @rajoobhai4512 5 місяців тому +32

    இந்த மாதிரி உண்மையான மனிதரை எப்போது பார்ப்போம்.தமிழுக்கு உண்மையாக இருந்தவர்.இவர் இறைவனின் இறைவனின் அன்பை பெற்றவர்.

  • @MaheshRajeshwari-il9sp
    @MaheshRajeshwari-il9sp 5 місяців тому +17

    அழகு எங்கள் அண்ணா கம்பிரமாக இருப்பார் வார்த்தைகள் தமிழ் முத்துக்கள் 🌹❤️

  • @saravanansubramani2783
    @saravanansubramani2783 5 місяців тому +23

    சிங்கம் எங்கள் கேப்டன்

  • @thirumurugan5133
    @thirumurugan5133 4 місяці тому +16

    கம்பீரமான குரல் தலைவன் அவர்களுக்கு

  • @jeevajee2528
    @jeevajee2528 5 місяців тому +117

    கேப்டன் எவ்வளவு கம்பீரமாக பேசுகிறார். இன்று இந்த நல்ல மனிதரை இழந்து வாடுகிறோம்

  • @MohamedDanish-so8pp
    @MohamedDanish-so8pp 5 місяців тому +111

    "நல்ல மனிதர்களை இருக்கும் போது உதாசீனம் செய்யும் மனம்!!!❤
    பின் இறந்த பிறகு மனிதர்களை மனம் தேடுகிறது....💔

  • @durgaumar7781
    @durgaumar7781 3 місяці тому +13

    அழகன் பேரழகன்
    கேப்டன் கேப்டன் தான் உங்கள் மனசு போல் யாரு

  • @ponnuchamynainar1689
    @ponnuchamynainar1689 5 місяців тому +20

    மிகவும் நேர்த்தியான பேச்சு ❤.

  • @vamtamizh2199
    @vamtamizh2199 5 місяців тому +57

    என்னா...மனுஷன் யா❤
    என்றென்றும் எங்கள் உள்ளங்களில் கேப்டன்😢

  • @thirumalai9348
    @thirumalai9348 5 місяців тому +151

    காமராஜர் பிறகு சிறந்த மனிதரையும் நாம் இழந்துவிட்டோம்.

  • @jaganjaga1786
    @jaganjaga1786 5 місяців тому +131

    ஒருவாரம் கடந்து விட்டது நீங்கள் எங்களை விட்டுச் சென்று... ஆனாலும் ஏனோ கண்ணீர் கடலில் இன்றும் மிதக்கிறேன்😭😭😭😭😭😭😭

    • @sathyamoorthykaliyamoorthy8228
      @sathyamoorthykaliyamoorthy8228 5 місяців тому +5

      மிகவும் உண்மை 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭

    • @kalimk2598
      @kalimk2598 5 місяців тому

      Ppppllllllllppzlg​@@sathyamoorthykaliyamoorthy8228

    • @nbtmdu216
      @nbtmdu216 4 місяці тому +3

  • @festivalcomali918
    @festivalcomali918 5 місяців тому +503

    நல்லவருக்கு காலமில்லை. 😭😭😭

  • @MSelvi-kl4kt
    @MSelvi-kl4kt 5 місяців тому +55

    கேப்டன்னா அது விஜய்காந் மட்டும்தான் அந்த இடத்த வேறயாராலும் நெறப்ப முடியாது😢😢😢😢😢😢

  • @RVSBalukl
    @RVSBalukl 5 місяців тому +46

    சிங்கமே எங்களை கண்ணீர் கடலில் ஆழ்த்திவிட்டு மீள துயில்கொள்ள செல்கிறது கருப்பு எம்ஜிஆர் புரட்சி கலைஞர் டாக்டர் கேப்டன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி

  • @user-ed6xd4dq1i
    @user-ed6xd4dq1i 5 місяців тому +49

    என்ன கம்பீரமான குரல் ஐயா உங்களுக்கு?
    எங்கே போயிட்டீங்க?
    திரும்ப திரும்ப கேட்கக் கூடிய குரல் கேப்டன் அண்ணா 🙏 கடவுள் ஏன் நல்லவர்களை பூமியில் விட்டு வைப்பதில்லை என்று
    தெரியவில்லை.
    ❤❤❤❤❤❤❤🌹🌹

    • @user-xw9qy3sk3o
      @user-xw9qy3sk3o 5 місяців тому

      வந்தவர் எல்லாம் தங்கி விட்டால் இந்த பூமியில் வாள இடம் ஏ தடா 🤭😁

  • @ganesanganesan7569
    @ganesanganesan7569 5 місяців тому +48

    2004 ல் நான் சிறுவன்
    2024 ல் நான் வாழ்வின் அர்த்தம் புரிந்தவன் 2023 வரை பார்த்தேன் என் தங்கத்தை 2024ல் இல்லை என்று போனாய் அண்ணா...2 நாட்கலாய் அழுது அழுது கண்ணீரும் இல்லை....அஞ்சலியை காணிக்கை ஆக்குகிரேன் உன் காலடியில் உன் ரசிகனாய்

  • @anusuyaelango2435
    @anusuyaelango2435 5 місяців тому +18

    ஒரு நல்ல தலைவர நாம இழந்துட்டோம்.... 😭😭😭😭😭

  • @abhishek-kn5jc
    @abhishek-kn5jc 5 місяців тому +284

    கேப்டன் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் நம் மனதில் என்றும் வாழ்ந்துக் கொண்டுதான் இருப்பார்🪔

  • @RainbowSuper
    @RainbowSuper 5 місяців тому +557

    இது போல் ஒரு நல்ல தூய உள்ளம் கொண்ட மாமனிதரை இனி காணபோவதில்லை!
    ஒரு சூரியன்!
    ஒரு சந்திரன்!
    ஒரு கேப்டன் விஜயகாந்த் மட்டுமே என்றென்றும்!😊👍

  • @shreejnr8827
    @shreejnr8827 5 місяців тому +196

    நீங்கள் எங்கள் மலேசிய நாட்டில் கால் பதித்ததே எங்கள் பாக்கியம்...தர்மத்தின் தலைவனே.....சென்று வாருங்கள் ஐய்யா!!!!😢😢😢😢😢

  • @vedhanthkutty7025
    @vedhanthkutty7025 5 місяців тому +696

    இந்த நல்ல மனிதர் இப்போது இல்லை என்று நினைக்கும் போது அழுகை வருகிறது அவரது குரல் கேட்டுக் கொண்டே இருக்கிறது 😭😭😭

    • @user-uj9hq1tq8g
      @user-uj9hq1tq8g 5 місяців тому +7

      Unmaithan bro nalla thalaivar nalla annan karanan😢

    • @selvij4112
      @selvij4112 5 місяців тому

      ​@@user-uj9hq1tq8gthe 323333

    • @karuppu-ui7ks
      @karuppu-ui7ks 5 місяців тому +2

      Ama avaru irukappo avara nambi vote podala. Avaru ilathapo ipd pesa vendiyathu😅. Ituthan Kamaraj aaya kum nadanthuchi😢

    • @user-tm7uv5sj3o
      @user-tm7uv5sj3o 5 місяців тому

      Mafia boss மூக்கன் இஸ்டலின் !! அவன் குடும்பமமே ஒரு பெரிய திருட்டு கும்பல். இந்த களையே 50 வருடத்துக்கு முன்பே புடுங்கி இருந்திருந்தால், இவ்ளோ பெரிய நாசகார கும்பலாகி வளந்துருக்காது. இப்போதும் தமிழ் நாட்டை இந்த சதிகார கும்பலிடமிருந்து மீட்கலாம்.
      தமிழ் மக்களே ! Wake up !! இந்த சதிகார கும்பலை வேருடன் புடுங்கி வங்காள கடலில் எறியுங்கள். எறிந்துவிட்டு அந்த கடலில் மூழ்கி அந்த கும்பலுக்கு இறுதிச்சடங்கு செய்துவிட்டு வாருங்க !!

    • @Amii_hh_012
      @Amii_hh_012 5 місяців тому

  • @selvaraju4483
    @selvaraju4483 5 місяців тому +18

    என்ன ஒரு கம்பீரம் கேப்டன் 😢😢😢

  • @SatishSatish-iz5sw
    @SatishSatish-iz5sw 2 місяці тому +6

    தமிழ்நாடு.சிங்கம்.கேப்டன்❤❤❤❤

  • @selsuraedits
    @selsuraedits 5 місяців тому +12

    விஜயகாந்த் சார் அவர்களுக்கு,நடிகர் சங்கம் மூலம் ஒரு நினைவஞ்சலி விழா எடுத்து,அதில் சினிமாத்துறையில் அவரால் உதவி பெறப்பட்ட எல்லா நடிகர்களும் அதில் பேச வேண்டும்
    (நல்லவர்களைப் போற்றி, நல்லதை செய்து, நல்லதை வளர்ப்போம்)

  • @natarajank5815
    @natarajank5815 5 місяців тому +12

    மீண்டும் இந்த கம்பீர குரல் எப்போது...........

  • @valishwaran
    @valishwaran 5 місяців тому +16

    உயர்ந்த உள்ளம் விஜயகாந்த் sir

  • @SriRam-oz9vx
    @SriRam-oz9vx 5 місяців тому +140

    நாடு போற்றும் தலைவரே எங்கள் உயிர் உள்ளவரை உங்கள் நினைவுகள் எங்கள் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் 😢😢😢😢I MISS YOU CAPTAN SAR 😢😢😢

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 5 місяців тому +33

    தலைவன் விஜிமா அவர்களின் மிகவும் சிறப்பான பேச்சு

  • @user-et9gg9th6l
    @user-et9gg9th6l 5 місяців тому +121

    மண்ணை விட்டு மறைந்தாலும் எங்கள் கேப்டன் விண்ணில் நிலைத்திருப்பார் விண்மீனாக 🙏

  • @maheswaran9315
    @maheswaran9315 5 місяців тому +9

    காந்தக் குரலுக்கு சொந்த க்கார் கருப்பு த்தங்கம்

  • @SonaiyaSonaiya-oq5re
    @SonaiyaSonaiya-oq5re 5 місяців тому +13

    கம்பீரமான குரலுக்கு சொந்தக்காரன்

  • @sureshm5964
    @sureshm5964 5 місяців тому +63

    தானமும் தர்மமும் தன்னலமின்றி செய்த நல்ல உள்ளம் ஓய்வுக்கு சென்றது

  • @PPEvergreenEntertainment
    @PPEvergreenEntertainment 4 місяці тому +56

    என்ன ஒரு கம்பீரமான குரல் வாழ்க‌ கேப்டன் புகழ்

  • @rgopalakrishnan2779
    @rgopalakrishnan2779 5 місяців тому +96

    ஐயா நீங்கள் தான் சூப்பர் ஸ்டார் நீங்கள் தான் உலகநாயகன் வள்ளுவம் நீங்கள்தான் ❤️❤️❤️❤️❤️❤️

  • @marifather
    @marifather 5 місяців тому +8

    நம்மளோட mind ல விஜயகாந்த் sir ஓட இமேஜ் இந்த வீடியோ ல வர்ற மாதிரி செட் ஆகிடுகிச்சு....இந்த நிகழ்ச்சி நடந்து கிட்டத்தட்ட 20 வருஷம் ஆயிடுகிச்சுனு நினைச்சி பார்த்தா ரொம்ப பிரமிப்பா இருக்கு.
    அவர் மறைந்தாலும் அவர் புகழ் மறையாது. 80s ல பிறந்தவங்கள கேட்டீங்கன்னா, அவங்க சின்ன வயசில, ஒன்னு ரஜினிகாந்த் fan ஆ இருப்பாங்க, இல்லை விஜயகாந்த் fan ஆ இருப்பாங்க. சாகிற வரைக்கும் எந்த ஒரு கேட்ட பேரும் எடுக்காதவர், ரொம்ப கஷ்டப்பட்டீங்க, நிம்மதியா உறங்குங்க.

  • @santhoshsanthosh138
    @santhoshsanthosh138 5 місяців тому +96

    அவர் நடிக்கர் சங்கத்தினர்க்கா நிகழ்ச்சி நடத்தினார் ஆனால் அவர்க்ககா இந்த திரைத்துறை என்ன செய்தது உயிர்ரேடு இருக்கும் போது அவரை பாராட்டி ஒரு கலை நிகழ்ச்சி நடத்திர்க்காலம் 😢 இது எனக்கு மனம் வேதனை அளிக்கிறது என்ன செல்வது என்று தெரியவில்லை Rip 😭😭😭

  • @BanumathiBanumathi-xy3lj
    @BanumathiBanumathi-xy3lj 5 місяців тому +7

    White MGR and Black MGR our Tamil Nadu real hero RIP Sir 😢😢😢

  • @sasikumarp242
    @sasikumarp242 5 місяців тому +137

    எல்லோரையும் அரவணைத்து செல்கின்ற அந்த பண்புதான் தலைமைப் பண்பு அது கேப்டநிடம் தான் உள்ளது

  • @user-zt9zu7xy8o
    @user-zt9zu7xy8o 5 місяців тому +27

    அவர் செய்த உதவி போகிர எல்லோருக்கும் கொடுத்த சாப்பாடு அடுத்தவரை வாழவிட்டு தான் பட்ட சந்தோஷம் இவை அனைத்தும் கேக்கும் போது இதயம் வழிக்கிறதுஎன்னுடைய அண்ணனின் இறப்பிற்குப் பிறகு இவருடைய இறப்பு மிக மிக வருத்தமளிக்கிறது 😢😢

  • @sulaimansulaiman1989
    @sulaimansulaiman1989 5 місяців тому +36

    இது பெரிய சாதனை ❤ அனைவரையும் ஒன்று திரட்டியது

  • @clashboygeeky
    @clashboygeeky 5 місяців тому +16

    உலகிலேயே மிகவும் புனிதமான மனிதர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்

  • @ddkfas
    @ddkfas 5 місяців тому +11

    என்ன செய்வது என்று தெரியாமல் செய்த ஏற்பாடு, இவ்வளவு அருமையாக உள்ளது, A to Z, ellam theriji vachu irukaar, the wholesome organiser and the leader.

  • @mrlove25
    @mrlove25 5 місяців тому +12

    Voice vera level

  • @maheswarimahes7798
    @maheswarimahes7798 5 місяців тому +12

    Evlo alaga irukkaru captain.❤❤

  • @beexplore4467
    @beexplore4467 5 місяців тому +33

    அனைவரையும் புனைப் பெயருடனும், மரியாதையாகவும் பேசும் போது எங்கள் அண்ணா உயிரிய மரியாதைக் குரியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது 😢😢. இப்போது வளர துடிக்கும் அனைவருக்கும் இவர் ஒரு சிறந்த முன்னோடி🙏🙏. நான் படிக்கவில்லை ,எல்லோரையும் படிக்க வைக்க வேண்டும் என்று எங்கள் அண்ணா கூறி இருந்தார். அன்பால் உயர்ந்த தந்தையை இழந்து வாடுகிறது தமிழகம்😢😢

  • @niviofficial9439
    @niviofficial9439 4 місяці тому +17

    ஓத்தா..மதுரகாரன்டா😠❤️ luvv you Anne 😘

  • @RubanaRameshRubanaRamesh
    @RubanaRameshRubanaRamesh 4 місяці тому +4

    Captain mathiri yarume vara mudiyadhu love you captain sir.❤❤❤❤🎉🎉🎉🎉🎉😂😂😂😂

  • @ramakrishnan3049
    @ramakrishnan3049 5 місяців тому +99

    விஜயகாந்த் அவரின் கடைசி கம்பீரமான குரல் என்று நினைக்கிறேன் இருந்தாலும் நீங்கள் மறைந்தாலும் உங்களின் புகழ் மறையாது கேப்டன் 💯👍

    • @cringeyguy7976
      @cringeyguy7976 5 місяців тому +2

      idhukaprom dhaa political party maanadu la neraiyaa time nalla pesuvaaru, 2013 la captain tv la oru interview kudupaaru adhu dhaa last time nalla pesunathu nu nenaikuraen

  • @abishekmoorthy
    @abishekmoorthy 5 місяців тому +12

    உண்மையான கலைஞர் திரு.விஜயகாந்த

  • @depressionbro1504
    @depressionbro1504 5 місяців тому +35

    கடற்கரையில் இடம் தராவிட்டாலும் பரவாயில்லை ஒரு இந்தியா கொடியவது போர்த்தி அனுப்பிவைக்குமாறு கேட்கிறோம்...😢😢😢

  • @AyyaluSamyRamaSamy-ch8nf
    @AyyaluSamyRamaSamy-ch8nf 5 місяців тому +12

    தலைமை பண்பு கொன்ட. பேரன்பு மிக்க தலைவன் விஜயகாந்த்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KIRUBA_1821
    @KIRUBA_1821 5 місяців тому +12

    புரட்சி தலைவர் விஜயகாந்த் உங்கள் உழைப்பு மற்றும் உதவி யாராலும் மறுக்க முடியாது. ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @jackystar8699
    @jackystar8699 4 місяці тому +2

    என்ன அழகு தங்கம்

  • @kanniyappana1814
    @kanniyappana1814 5 місяців тому +31

    சினிமாவில் ஆண் அழகன் கேப்டன் ஆக்சன் ‌ஹீரோ கேப்டன் புள்ளி விவரங்கள் வசனம் இவர் போல் பேச யாராலும் முடியாது 🙏🙏🙏

    • @nanuveenu
      @nanuveenu 3 місяці тому

      விஜயகாந்த் அழகான கவர்ச்சியான ஆண் ஆளுமை ஆண்மகன்

  • @user-fy3vs8ub2f
    @user-fy3vs8ub2f 5 місяців тому +34

    நல்ல மனுஷனை எவ்ளோ கேவலமா பேச முடியுமோ பேசிட்டு இப்போ அவரை இழந்த பிறகு அவரை புகழ்ந்து தள்ளுவது உங்களுக்கெல்லாம் அசிங்கமா இல்லையா ?
    I miss you captain vijaykanth

  • @Dhanabal-vu9gf
    @Dhanabal-vu9gf 5 місяців тому +4

    I pray God to give atleast 1% good quality of captain for me pll

  • @susilanagarajan9984
    @susilanagarajan9984 5 місяців тому +9

    அருமையான கலைஞன். ஏழைகளுக்கு உணவளித்த ஏழை பங்காளன்.❤❤❤ உங்கள் புகழ் தமிழ் போல் தழைத்தோங்கி வாழ்க! உங்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

  • @vigneshpallraj4111
    @vigneshpallraj4111 Місяць тому +3

    😮 எங்க அண்ணன் விஜயகாந்தை போல வருமா இன்னொரு தலைவர்

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 5 місяців тому +32

    வாழ்க்கையில் நடிக்காத ஒரே மனிதன் ❤❤❤

  • @mahalakshmi9613
    @mahalakshmi9613 4 місяці тому +2

    Excellent organisation capacity of our captain.great human

  • @kumar-bw8yr
    @kumar-bw8yr 5 місяців тому +16

    கலியுக கர்ணன் கேப்டன் விஜயகாந்த் வாழ்க அவர் புகழ்.🙏🏼🙏🏼🙏🏼

  • @v.charankumar133
    @v.charankumar133 5 місяців тому +98

    We miss u captain sir rest in peace 🕊️

  • @user-jb4hv3dq2x
    @user-jb4hv3dq2x 5 місяців тому +25

    உண்மையில் என் அண்ணனை இறைவன் அழைத்துச் சென்று விட்டார் என் அண்ணன் இனிமேல் நிம்மதியாக இருப்பார் ❤❤❤❤❤❤❤❤❤❤ அவர் கவலை இன்றி நல்ல இருப்பார்

  • @sasikuwait750
    @sasikuwait750 5 місяців тому +13

    50 vayusula ,,,,,,,,,,,,evlow cute and handsome bold ..............fantastic speach..............captan the real hero.................😍😍😍😍😍😍😍😍

    • @nanuveenu
      @nanuveenu 3 місяці тому +1

      விஜயகாந்த் அழகான கவர்ச்சியான ஆண் ஆளுமை ஆண்மகன்

  • @sugiakil2622
    @sugiakil2622 Місяць тому +3

    களத்தில் சிங்கம் குணத்தில் தங்கம் ❤❤❤❤❤❤நம்ம கேப்டன்❤❤❤❤❤இழந்துவிட்டு தவிக்கிறோம் தரிசனம் கிடைக்காதா என்று😢

  • @bharathimurugan2796
    @bharathimurugan2796 5 місяців тому +4

    தேசபக்தி படங்களில் நடித்தவர் இந்திய கொடியை கேட்டன் மேல் போர்த்தி வழியனுப்பி வைப்போம்