சீர் இயேசு நாதனுக்கு Lyrics | Seer Yesu Nathanukku | Tamil Christian Song |

Поділитися
Вставка
  • Опубліковано 29 гру 2024

КОМЕНТАРІ •

  • @சிவசங்கர்சிவா

    பழைய கிறித்தவப் பாடல்கள் என்றுமே கேட்பதற்கு இனிமைதான். அதிலும் பாடலின் வரிகள் தூய தமிழால் இன்னும் இனிக்கின்றது....

  • @JayaSurya-fm8lg
    @JayaSurya-fm8lg Місяць тому +6

    சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி
    திரியேக நாதனுக்கு சுபமங்களம்
    பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்கு
    நேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு
    ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம்
    அகிலப் பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம்
    நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாலனுக்கு
    ஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு
    மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம்
    வளர் கலைக் கியானனுக்கு ஞானனுக்கு மங்களம்
    கானான் நல் தேயனுக்குக் கன்னி மரிசேயனுக்கு
    கோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு
    பத்து லட்சணத்தனுக்குச் சுத்தனுக்கு மங்களம்
    பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம்
    சத்திய விஸ்தாரனுக்குச் சருவாதி காரனுக்கு
    பத்தர் உபகாரனுக்குப் பரம குமாரனுக்கு

  • @rklaxmenrklaxmen8142
    @rklaxmenrklaxmen8142 16 днів тому

    Iam a Hindu. BUT THIS IS ONE OF MY 💕SONG FOR EVER❤ ! OLD IS 🏆

  • @deepakmunusamy6833
    @deepakmunusamy6833 5 років тому +37

    இயேசு நாதர் பாடல் கேட்க மிகவும் அழகாக உள்ளது

    • @kuppuraj3187
      @kuppuraj3187 4 роки тому +4

      தனிமனிதனாக இருக்கிறேன்இந்தபாட்டுகேட்டவுடன்ஏசயாஇருக்குறார்என்குட எனக்குதோனதுபாட்டுநல்லாஇருக்கு.அமேன்.

    • @rajan2741
      @rajan2741 4 роки тому +3

      Oonmai

    • @sweetlinebenezer6093
      @sweetlinebenezer6093 3 роки тому +1

      கரெக்ட் 🙏🏻

  • @NanthiniPugazh
    @NanthiniPugazh 6 місяців тому +3

    சீர் இயேசு நாதனுக்கு ஜெய மங்கலம் ஆதி திரியேக நாதனுக்கு சுபமங்கலம்....❤

  • @sweetlinebenezer6093
    @sweetlinebenezer6093 3 роки тому +10

    இந்த பாடலை கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது 🙏🏻❤️

  • @vinothkumarkumar1992
    @vinothkumarkumar1992 Місяць тому

    Amen praise God

  • @santhosevasu7002
    @santhosevasu7002 5 років тому +7

    Super song

  • @LifeFactsLivingPerspectives
    @LifeFactsLivingPerspectives 6 місяців тому +1

    Super song
    Refresh my childhood days my mother used to play this on the old cassette 😊player

  • @samueljoshua240
    @samueljoshua240 4 роки тому +3

    Great song, Meaningful lyrics, Nice voice and beautiful BGM...

  • @sherlinnisha2499
    @sherlinnisha2499 5 років тому +5

    Praise the Lord.......

  • @anandhapandian7204
    @anandhapandian7204 2 роки тому +1

    Tamil language is the first language of the world.
    UN must declare the Tamil language as the International language.

  • @jaysrisundharamoorthi4053
    @jaysrisundharamoorthi4053 3 місяці тому

    Glory to Jesus❤❤❤

  • @felsiyafelsi4909
    @felsiyafelsi4909 3 роки тому +3

    Amen appa 🙏

  • @siravanjani1118
    @siravanjani1118 5 років тому +3

    Praise the lord. Superb,AMEN

  • @angelsugumaransugumaran2330
    @angelsugumaransugumaran2330 4 роки тому +2

    Nice song

  • @julijuli5244
    @julijuli5244 5 років тому +4

    Sema song ❤❤❤❤❤❤❤❤

    • @kirubasathyapriya9132
      @kirubasathyapriya9132 4 роки тому +1

      It is interesting and ANOINTING song GIFTED BY LORD to us.9994533160.K.KIRUBHA

  • @jaya3932
    @jaya3932 5 років тому +3

    Nice song😀🥰

  • @Arunkumar-nm7tq
    @Arunkumar-nm7tq 4 місяці тому

    Addicted to this song....👍

  • @koilrajy1584
    @koilrajy1584 4 місяці тому

    Super singer

  • @Raji2446G
    @Raji2446G 7 місяців тому +1

    Amen pa 🙏❤

  • @eesanahilan1350
    @eesanahilan1350 Рік тому +1

    ஈசனுக்கு மங்களம்

  • @subamercylaxman7347
    @subamercylaxman7347 4 роки тому +3

    annukku entha song romba pidichuruku

  • @kumard3135
    @kumard3135 5 років тому +4

    இனிய. பாடல்கள்

  • @kalpanasebastinamos5394
    @kalpanasebastinamos5394 4 роки тому +4

    God bless this song

    • @sweetlinebenezer6093
      @sweetlinebenezer6093 3 роки тому +1

      கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @johnrobinsonclifford6988
    @johnrobinsonclifford6988 3 роки тому +1

    Glory unto our God of perfection !!
    Sung & presented with holy reverential fear & grammatical accuracy, harmony & rhythm.

  • @arulroslin4403
    @arulroslin4403 Рік тому +3

    Song,romba romba nice,but song fulla avan apdinnu paduranga avarnu paduna romba romba super irukkum because avar nam thevan

  • @MizraFathima-db3lq
    @MizraFathima-db3lq Рік тому +1

    Praise the lord ♥️♥️♥️ glory to Jesus ♥️♥️♥️♥️

  • @jesusforever5510
    @jesusforever5510 5 років тому +5

    God bless you

  • @subthrapandian7706
    @subthrapandian7706 5 років тому +4

    Praise the Lord hallelujah

  • @immanuelsara8910
    @immanuelsara8910 3 роки тому +2

    Lovely song thanks you jesus ♥️👍

  • @immanuelsara6276
    @immanuelsara6276 2 роки тому +2

    My fav song 💯👍💯 jesus ♥️ love you ♥️

  • @leostalin6499
    @leostalin6499 3 роки тому +2

    Praise the lord glory to God

  • @SundarSingh-zq8ig
    @SundarSingh-zq8ig 2 роки тому +2

    Super song Christian

  • @r.saralmary9208
    @r.saralmary9208 6 років тому +2

    It's very important song and I am like very much it

  • @nagaraj8441
    @nagaraj8441 2 роки тому +1

    ஆமென் அல்லேலூயா 🙏🙏🌹🌹

  • @gloryroselind5520
    @gloryroselind5520 Рік тому +1

    sweet song May God bless you

  • @kalpanasebastinamos5394
    @kalpanasebastinamos5394 4 роки тому +3

    God love this song ❤❤❤

  • @revathiramachandran2316
    @revathiramachandran2316 4 роки тому +2

    Praise the lord

  • @CostumeDesignerSK
    @CostumeDesignerSK 4 роки тому +3

    PRAISE THE LORD

  • @sixfasesix4310
    @sixfasesix4310 Рік тому +1

    Sweet song in seer yesu Na adhanuku

  • @floranslazar2225
    @floranslazar2225 3 роки тому +2

    Praise the Lord🙏

  • @sixfasesix4310
    @sixfasesix4310 Рік тому +1

    Thanks for giving

  • @eesanahilan1350
    @eesanahilan1350 Рік тому

    அழகான பாடல்

  • @seethaseetha83
    @seethaseetha83 4 роки тому +1

    Attakasamana lines & song

  • @johnpeter6471
    @johnpeter6471 3 роки тому +1

    Best Jesu song

  • @jsamjsam5085
    @jsamjsam5085 3 роки тому +2

    Super super

  • @jegat935
    @jegat935 4 роки тому +2

    Very super

  • @jackulinmalathi2931
    @jackulinmalathi2931 5 років тому +2

    Chanceless nice voice

  • @seenibhuvi7618
    @seenibhuvi7618 5 років тому +2

    Intha song lyrics sema

  • @elizabethparagazam1240
    @elizabethparagazam1240 3 роки тому +2

    Amen

  • @jomonpriyaachujo7406
    @jomonpriyaachujo7406 5 років тому +2

    great song

  • @ThulasiMani-jn9no
    @ThulasiMani-jn9no 4 місяці тому

    Amen.

  • @maneeshamaneesha2236
    @maneeshamaneesha2236 4 роки тому +1

    Meaning song i like this song

  • @lethikanaga1725
    @lethikanaga1725 Рік тому +1

    Amen ❤️❤️❤️

  • @nishantha442
    @nishantha442 2 роки тому +1

    Super

  • @miraclemisac1ststd127
    @miraclemisac1ststd127 3 роки тому +1

    Nice song 🙂🙂🙂

  • @sibis1532
    @sibis1532 Рік тому

    ❤❤❤

  • @dammam31422
    @dammam31422 5 років тому +2

    Still not equivalent A P Komala original

  • @poongodivarsha11
    @poongodivarsha11 4 роки тому

    =

  • @maneeshamaneesha2236
    @maneeshamaneesha2236 4 роки тому +2

    God bless you

  • @subhikshakashyap276
    @subhikshakashyap276 6 місяців тому +1

    Amen🙏💙

  • @priyajaya9268
    @priyajaya9268 3 роки тому +2

    Praise the lord

  • @vargheesesheeba8366
    @vargheesesheeba8366 5 років тому +2

    Super song

  • @iyappank6633
    @iyappank6633 3 роки тому +2

    nice song

  • @C.lawrancedaniel35_0
    @C.lawrancedaniel35_0 3 роки тому +4

    Super song

  • @user-xp3wc5ph5t
    @user-xp3wc5ph5t 3 роки тому +2

    Nice song

  • @marakathamt9952
    @marakathamt9952 2 роки тому +1

    Praise the Lord

  • @mariyammalmariyammal1432
    @mariyammalmariyammal1432 2 роки тому +1

    Nice song

  • @Anto-rt8vj
    @Anto-rt8vj 2 роки тому +1

    Praise the Lord