சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி திரியேக நாதனுக்கு சுபமங்களம் பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்கு நேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு - சீர் இயேசு ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம் அகிலப் பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம் நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாளனுக்கு ஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு - சீர் இயேசு மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம் வளர் கலைக் கியானனுக்கு ஞானனுக்கு மங்களம் கானான் நல நேயனுக்குக் கன்னி மரிசெயனுக்கு கோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு - சீர் இயேசு பத்து லட்ச ணத்தனுக்குச் சுத்தனுக்கு மங்களம் பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம் சத்திய விஸ்தாரனுக்குச் சருவாதி காரனுக்கு பத்தர் உபகாரனுக்குப் பரம குமாரனுக்கு - சீர் இயேசு
Lyrics: சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி திரியேக நாதனுக்கு சுபமங்களம் பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்கு நேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு - சீர் இயேசு ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம் அகிலப் பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம் நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாளனுக்கு ஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு - சீர் இயேசு மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம் வளர் கலைக் கியானனுக்கு ஞானனுக்கு மங்களம் கானான் நல நேயனுக்குக் கன்னி மரிசெயனுக்கு கோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு - சீர் இயேசு பத்து லட்ச ணத்தனுக்குச் சுத்தனுக்கு மங்களம் பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம் சத்திய விஸ்தாரனுக்குச் சருவாதி காரனுக்கு பத்தர் உபகாரனுக்குப் பரம குமாரனுக்கு - சீர் இயேசு
Super yazhini! Though being a Hindu .I liked ur devotional song.seer yesunathanukku. It brings me my sweet memories with my christian school during my childhood. Hatsoff to u
When I was 15 years.I heard this song sung by jikki.This was the last song.The church nearer to our house will play these songs from 5 am to 5.30 am. My christian school also.use to play These songs often.Nice Yazhini.
Jesus a Unga song oda sing panni praise pannu podhu nalla oru nalla feel kidaikuthu Madam, especially Then inimaiyilum yesuvin naamam song daily kaekuraen. It's nailed my deepest heart
சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி
திரியேக நாதனுக்கு சுபமங்களம்
பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்கு
நேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு - சீர் இயேசு
ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம்
அகிலப் பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம்
நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாளனுக்கு
ஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு - சீர் இயேசு
மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம்
வளர் கலைக் கியானனுக்கு ஞானனுக்கு மங்களம்
கானான் நல நேயனுக்குக் கன்னி மரிசெயனுக்கு
கோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு - சீர் இயேசு
பத்து லட்ச ணத்தனுக்குச் சுத்தனுக்கு மங்களம்
பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம்
சத்திய விஸ்தாரனுக்குச் சருவாதி காரனுக்கு
பத்தர் உபகாரனுக்குப் பரம குமாரனுக்கு - சீர் இயேசு
உங்கள் குரல் மிகவும் அருமையாக உள்ளது சகோதரி அதில் கர்த்தருடைய நாமம் மட்டுமே மகிமைபடட்டும் கர்த்தர் உங்களை வெகுவாய் ஆசீர்வதிப்பார்
K•அந்தோணிமுத்து
யாழினி நன்றி வாழ்க கர்த்தர் உம்மோடு ஆமென்
Very very very very very very very very very nice song sister 🙏👌👌👌👌👌👌 i am like song sister 🙏🙏🙏👌👌🙏👌
உங்கள் பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவே இல்லை...கர்த்தர் நாமம் மகிமைப்படட்டும்.வாழ்த்துக்கள். 🙋
வாழ்த்துக்கள் மா யாழினி நல்ல குரல் வளம் மேலும் பல பாடல்கள் மூலம் யேசுவை துதி செய், இசை சூப்பர்.
God's gift. Keep using
all the best
iva kristhava paata padichi oru payanum kedayathu...yesuvuku pidicha maathiri vaazhanum..
@@karthigopi8803 yes amen 🙏.
HalleluYAH You got a nice sharp clear voice ELOHIM BLESS YOU SISTER 😊Malaysia 🇲🇾
அருமையான குரல்வளம்..
இனிமையான பாடல்
வாழ்த்துக்கள்..👏👏👏👌
அம்மா உங்கள் குரலிசை தேவன் ஞானபானமாய் நான் கேட்கும் போது பருகி திளைத்து திகைக்கிறேன். கர்த்தர் தமது கிருபை என்றும் அளிப்பராக.
0:02 0:03 0:05
மிகவும் நன்றாக இருக்கிறது யாழினி உங்கள் குறளில் இந்த பாடலை கேட்க
Nature is good yes u great fan
Super 🎉🎉🎉
கிறிஸ்துவின் பேரன்பு மழலைகளில் நீங்கள் ஒரு சிறந்த மழலை.
நாள்தோறும் நான் விரும்புகிறேன்
உங்கள் பாடல்தனை
நன்றி தெரிவித்து கொள்கிறேன்🙏💕
ஒங்களோட வாய்ஸ் ரொம்ப அழகா இருக்கு... 👍👍👍
யாழினி யின் பாடல்கள் எல்லாம் மிக அருமை நல்ல குரல் வளம் நான் மிகவும் விரும்பி கேட்பது வழக்கம் வாழ்த்துக்கள்
Super na very nice
Very super voise
❤❤my all time favorite song...childhood memories...proud chirstian...
அருமையான குரல்
Super 👌 😄
Super God bless you
பாடல் அருமை
Nice 👌👌👌
Lyrics:
சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி
திரியேக நாதனுக்கு சுபமங்களம்
பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்கு
நேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு - சீர் இயேசு
ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம்
அகிலப் பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம்
நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாளனுக்கு
ஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு - சீர் இயேசு
மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம்
வளர் கலைக் கியானனுக்கு ஞானனுக்கு மங்களம்
கானான் நல நேயனுக்குக் கன்னி மரிசெயனுக்கு
கோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு - சீர் இயேசு
பத்து லட்ச ணத்தனுக்குச் சுத்தனுக்கு மங்களம்
பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம்
சத்திய விஸ்தாரனுக்குச் சருவாதி காரனுக்கு
பத்தர் உபகாரனுக்குப் பரம குமாரனுக்கு - சீர் இயேசு
Thanks for your lyrics
Super
Praise the lord Jesus...
Voice super. ..God bless you
❤️
Very nice 👌 amen
தேனின் தித்திப்பு தீர்ந்து விடும். தாயே உங்கள் தேவ அன்புக்கு தீராத தாகம் போல தித்தித்தது.
Nice song ❤
திரியேக நாதனுக்கு சுப மங்களம்
யாழினி மென்மேலும் புகழ் பெற இறைவனை வேண்டுகிறேன்
நல்லா வேண்டுடா நாயே
@@குட்டிசாத்தான்-ய6ழ moo
Super traditional song
அருமையான குரல் வளம் 👌
Amen super song
Super yazhini! Though being a Hindu .I liked ur devotional song.seer yesunathanukku.
It brings me my sweet memories with my christian school during my childhood. Hatsoff to u
When I was 15 years.I heard this song sung by jikki.This was the last song.The church nearer to our house will play these songs from 5 am to 5.30 am.
My christian school also.use to play
These songs often.Nice Yazhini.
இனிய குரலில் கிறித்தவ பாரம்பரிய பாடல்...... அருமை...
அருமையான பாடல். சகோதரியின் குரல் அருமை. எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
Super...
Praise the lord, God bless you
Yazhini has a gifted voice. God bless you sister. Please continue singing more songs for Jesus
ua-cam.com/video/d_EbfQzDm5U/v-deo.html
Very spotive Pronounsation
God bless u my dear child to sing our Jesus songs with your cute voice 🙏🙏💞
I'm your fan sister god bless you amen.🙏
Very nice
Unga voice romba. Nallayirukku
Seer Yesu Naathanukku Jeyamangalam Aathi
Thiriyaeka Naathanukku Supamangalam
Paaraetru Neethanukku Parama Porpaathanukku
Naeraetru Pothanukku Niththiya Sangathanukku
1. Aathi Saru Vaesanukku Eesanukku Mangalam
Akilap Pirakaasanukku Naesanukku Mangalam
Neethiparan Paalanukku Niththiya Kunnaalanukku
Othum Anukoolanukku Uyar Manuvaelanukku
2. Maanaapi Maananukku Vaananukku Mangalam
Valar Kalaik Kiyaananukku Njaananukku Mangalam
Kaanaan Nal Thaeyanukkuk Kanni Mariseyanukku
Konaar Sakaayanukku Kootru Peththa Laeyanukku
3. Paththu Latchanaththanukkuch Suththanukku Mangalam
Parama Pathaththanukku Niththanukku Mangalam
Saththiya Visthaaranukkuch Saruvaathi Kaaranukku
Paththar Upakaaranukkup Parama Kumaaranukku
May God bless you
Amen God bless you
ஜெய மங்களம்
Wonderful voice sister
Very beautiful voice God bless you dear.
Super song i am salut
God bless you sister
I love you too this song
Super voice 👍👌👌❤❤❤
സൂപ്പർ മോളു
Voice very beautiful sis😍music Vera leval 😗 God bless you
Jesus bless you and your families
Very very jesus blessed yazhiny. 🙌
Wonderful songs ! I praise to lord jesus christ thanks my sister. may God bless you
My family's waiting for your Christmas songs. Jesus bless you always
God bless your voice
ungaludaya kural indha paadal varigalukku, kartharin kirubayal uyir kodukkindradhu... nandri
Ur voice really awesome sister
Yazhini God bless you sis..... You made my day.....
My grandmother like this song and girl
Heavenly blessings be with you my child
Very tough scale to sing this song in! Wonderful job!
ua-cam.com/play/RDd_EbfQzDm5U.html
Atha alavuku ethu tough scale lam Ella sorry to say this
Magic voice ma blessing....
Jesus bless you and your life and your family
Very very very nice
Super super.keep it up.
நீதான் யாழ்...!
Holly sprit is coming ur house. Get ready. God bless u
Subamangalam jesus
Seer Yesu Naathanaku Jeya Mangalam!👑
Athi thiriyega Naathanku Jeya Mangalam!👑👑👑
What a beautiful song!All glory to Him and Him alone!!!
Nice song, praise the lord
Voice super
God bless you my child.💐💐💐
Super singing
Nice voice
Cutter songes❤
Sweet voice.
Praise the lord Sis. God bless you
சூப்பர் இனிமையான குரல் god bless you
Subamangalam undavathaka God bless you
Wow! What a amazing voice, God Bless You dear
Jesus a Unga song oda sing panni praise pannu podhu nalla oru nalla feel kidaikuthu Madam, especially Then inimaiyilum yesuvin naamam song daily kaekuraen. It's nailed my deepest heart
Suprerb sis..
Very nice voice
God bless u..😇😇
Old songs modulations are the best
God bless you dear Sister. He has blessed with divine voice
கறுப்பு அழகியின் முகமும் அழகு குரலும் இனிமையான அழகு🌷😍
Very fine and wonderful to hear
God bless you child.
Voice super ma
Fully blessed angel....
Super nalla paduriga .... ❤️
Paarvaiyil en pera pillaiyeppola...vazthukkalummaaa....All the blessings...
ua-cam.com/play/RDd_EbfQzDm5U.html
Song super sister
God giffted voice
Nice
Wow wow lovely song and lovely singing 🍎🍎
அருமை