КОМЕНТАРІ •

  • @dhanamdhanalakshmi2920
    @dhanamdhanalakshmi2920 Місяць тому +9

    ❤❤❤மிகவும் மகிழ்ச்சி நீ நீயாக இரு என்பது தான் தன்னம்பிக்கை வரிகள் நன்றி சார்❤❤🤝👍🙏🙏

    • @simtamil
      @simtamil Місяць тому

      👍Dhanamdhanalakshmi

  • @poojajeeva7348
    @poojajeeva7348 Місяць тому +4

    வணக்கம் சார் 🙏 உங்கள் பதிவுகள் பார்த்த உடன் மனதிற்கு எப்போவுமே ஒரு அமைதி தெளிவும் கிடைத்தது விடும் நன்றி நன்றி நன்றி சார் 🙏🙏🙏

    • @simtamil
      @simtamil Місяць тому

      👍poojajeeva

  • @engineerschoice5381
    @engineerschoice5381 Місяць тому +3

    Absolutely Dr. Ashwin Vijay brother...Need to face challenges with confidence to overcome... Thanks for sharing your experience

    • @simtamil
      @simtamil Місяць тому +1

      👍 engineerschoice

  • @kirushnapillaisivakumar4660
    @kirushnapillaisivakumar4660 Місяць тому +1

    தற்போதைய உலகிற்கு மிகவும் வேண்டிய உரையாடல் டாக்டர் மிக்க நன்றி இருவருக்கும் 🙏👍

    • @simtamil
      @simtamil Місяць тому

      👍kirushnapillaisivakumar

  • @kalaivaninagarajan8677
    @kalaivaninagarajan8677 Місяць тому +2

    அருமையான விளக்கம் சொன்னீர்கள் டாக்டர்🙏தெளிவான தீர்வுகள் நன்றிகள் டாக்டர் 😍அண்ணா

    • @simtamil
      @simtamil Місяць тому +1

      👍kalaivaninagarajan

  • @SriRam-uz4ry
    @SriRam-uz4ry Місяць тому +2

    உண்மை சார். நானும் அது போல தான் கடந்து செல்கிறேன. நீங்கள் சொல்வதும் உண்மை சார். சிறப்பான பதிவு சார். நன்றி சார்.

  • @rajaganapathiprinters4250
    @rajaganapathiprinters4250 Місяць тому +7

    மிக அற்புதமான தன்னபிக்கை வார்த்தைகள் அண்ணா நன்றி 🙏 நல்லா இருக்கீங்களா அண்ணா 🤗

    • @simtamil
      @simtamil Місяць тому

      👍rajaganapathiprinters

    • @rajaganapathiprinters4250
      @rajaganapathiprinters4250 Місяць тому

      @@simtamil 🙏

    • @sarathrajssrsclassiv7798
      @sarathrajssrsclassiv7798 Місяць тому

      Anna na ring miss panita aari work class la anga 34 student's இருந்தாங்க . Avnga yaraium நா மனசு மனசு அளவுல கூட தப்பா நினைக்கல அவங்க யாரும் எடுத்து இருக்க மாட்டாங்க நினைச்சேன் ஆனா ஆனா ஒரு ஃபுட்டேஜ் ல பார்க்கும்போது அங்க கிளாஸ்ல தான் மிஸ் ஆகி இருக்கின்றது கன்ஃபார்ம் ஆயிடுச்சு அப்ப நான் ரொம்ப உடைந்து விட்டேன் மனசு கேட்கல கூட இருந்தா அவங்களே என்கிட்ட இருந்த மாதிரி பண்ணிட்டாங்களே என்று மனசு கேட்கல இதுக்கு நீங்க சொல்யூஷன் சொல்ல முடியும்னா என்ன சொல்லுவீங்க எனக்காக நான் உங்களுடைய ஃபாலோ பண்ணி அது வழியில் தான் நான் நடந்துகிட்டு இருக்கிற ரொம்ப நேர்மையாகவும் பிரபஞ்சத்துக்கு கூட உண்மையாகவும் மனசளவுல யாருக்கும் தீங்கு நினைக்காம இப்படித்தான் நான் இருக்கேன். இப்போ எனக்கு இது மாதிரி நடந்து இருக்கும்போது எனக்கு என்ன நினைக்கிறது தெரியல மனசு ரொம்ப உடைஞ்சு காயமா தவிக்கிறேன் யார்கிட்டயும் சொல்ல முடியாம எனக்கு என்ன சொல்லுவீங்க

    • @sarathrajssrsclassiv7798
      @sarathrajssrsclassiv7798 Місяць тому

      ப்ளீஸ் ரிப்ளை பண்ணுங்க​@@simtamil

  • @MalaMala-o7w
    @MalaMala-o7w Місяць тому

    சரி இப்ப விடுங்க பதிவு தான் சார் நான் கேட்டுட்டு இருக்கேன் சிரிச்சிட்டே பதில் சொல்றீங்க சார் நீங்க பேசறது கேட்டுகிட்டே இருக்கணும் போல இருக்கு சார்❤❤❤

  • @krishnapriya9977
    @krishnapriya9977 Місяць тому +2

    Well said Doctor. Not even own family members spare us always envy on our successful life. Mentality we must be strong. If you want to share with anyone please share with bhagwan (God) while praying.

    • @simtamil
      @simtamil Місяць тому

      👍krishnapriya

  • @kalabala3653
    @kalabala3653 Місяць тому +4

    நல்லது மகனே!

    • @simtamil
      @simtamil 15 днів тому

      👍@@kalabala3653

  • @SRI-rd3ml
    @SRI-rd3ml 2 дні тому

    Unga videos romba useful ahh irukku sir... MIGRAINE HEADACHE pathi video pannunga ...I am in need of your words

  • @Rudhra-cp7yy
    @Rudhra-cp7yy 17 днів тому

    இந்த உலகம் பொல்லாதது dr நல்லவங்க எவளோ தான் நல்லவங்களா இருந்தாலும் அவங்கள இருக்க விடாது, உங்களையும் ஏதோ ஒரு விஷயத்துல தாக்கி இருக்குன்னு எனக்கு தோணுது dr. அது எதுவா இருந்தாலும் வெகு சீக்கிரமே நீங்க மீண்டு வருவீங்க வரணும் dr 😢 that is my wish Come back dr and share your good thoughts we miss you

  • @RajiRaji-r7t
    @RajiRaji-r7t 13 днів тому +1

    It's TRUE words

  • @rajrajprasanth2161
    @rajrajprasanth2161 Місяць тому +4

    Love you Dr Ashwin Vijay Anna 🤍 be greatful 🤍🙏🏻

    • @simtamil
      @simtamil Місяць тому +1

      👍rajrajprasanth

  • @Punitha.2468
    @Punitha.2468 Місяць тому +1

    Happy evening Ashwin Anna…. Much needed one…. Great message…. Thank you so much Anna…. Take care Ashwin Anna 👏👏👏👏😍😍😍

  • @MurugesansubbiahMurugan
    @MurugesansubbiahMurugan 23 години тому

    நன்றி.❤

  • @Esakki-le8ke
    @Esakki-le8ke Місяць тому +1

    Same situation indha time la na irukka thank you so much for solution❤

  • @deepthi6326
    @deepthi6326 Місяць тому +1

    Thank you so much for this video Ashwin Vijay sir. Very informative and helpful conversation❤🙏

    • @simtamil
      @simtamil Місяць тому

      👍@@deepthi6326

  • @yuvarajkumaresan9426
    @yuvarajkumaresan9426 Місяць тому

    💐வாழ்த்துக்கள் Sir.
    தொடர்ந்து வீடியோ போடுங்க sir.
    வாரம் ஒருமுறையாவது.
    நன்றிங்க sir🙏

  • @sujaysam394
    @sujaysam394 Місяць тому +1

    Thank u so.. so much ASHWIN anna for this msg. Clearcut explanation. Ur speech is really an eye opener. Much needed one. Take care& have a great day anna.❤. Anna missing your conversation series a lot. If possible plz start it again.

    • @simtamil
      @simtamil Місяць тому

      👍@@sujaysam394

  • @bharathijk3174
    @bharathijk3174 Місяць тому +1

    Happy to see u brother ashwin...thank u ..🎉🎉🎉😊😊😊

    • @simtamil
      @simtamil Місяць тому

      👍 Bharathijk

  • @shajakhanm5271
    @shajakhanm5271 Місяць тому

    ❤ Really you are very correct life analysis.Thank you sir ❤❤❤❤❤❤❤❤

    • @simtamil
      @simtamil 15 днів тому

      👍@@shajakhanm5271

  • @Muruganantham-i1q
    @Muruganantham-i1q Місяць тому +1

    அருமையான பதிவு நன்றி ❤

    • @simtamil
      @simtamil Місяць тому

      👍Muruganantham

  • @jayshreeprasad4953
    @jayshreeprasad4953 Місяць тому +1

    As usual like your motivational speech
    Thank you🙏

    • @simtamil
      @simtamil Місяць тому

      👍jayshreeprasad

  • @meenakshibalasubramani9328
    @meenakshibalasubramani9328 Місяць тому

    People's mocking smile gives pain in my heart

  • @arunkumararun5625
    @arunkumararun5625 5 днів тому

    தன்னம்பிக்கை பதிவு அருமை

  • @muthamilselvi120
    @muthamilselvi120 Місяць тому +1

    Thank you sir

    • @simtamil
      @simtamil Місяць тому

      👍@@muthamilselvi120

  • @dishajain7361
    @dishajain7361 15 днів тому

    Thank u for ur information ❤ good morning sir have a beautiful day

    • @simtamil
      @simtamil 15 днів тому

      👍@@dishajain7361

  • @rubyradha3154
    @rubyradha3154 Місяць тому +1

    Thank you for the wonderful video sir

    • @simtamil
      @simtamil Місяць тому

      👍rubyradha

  • @ChandraPushparaj-hz7wu
    @ChandraPushparaj-hz7wu Місяць тому +1

    Thanks doctor...right time right msg.❤

    • @simtamil
      @simtamil Місяць тому

      👍@@ChandraPushparaj-hz7wu

  • @soniaa8698
    @soniaa8698 Місяць тому

    Vijay u r amazing. God has gifted u with many talents & lovely voice with beautiful smile . ❤

  • @MaruthanayagamN
    @MaruthanayagamN 5 днів тому +1

    அண்ணா என்னால ஒரே மாதிரி இருக்க முடியல 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @Sofiajoshua527
    @Sofiajoshua527 Місяць тому +1

    Thank you so much sir...useful information ❤

    • @simtamil
      @simtamil Місяць тому

      👍@@Sofiajoshua527

  • @Jothikaruppaiya
    @Jothikaruppaiya Місяць тому +1

    Thank you so much doctor😊

    • @simtamil
      @simtamil Місяць тому

      👍@@Jothikaruppaiya

  • @nagaraajjeevitha
    @nagaraajjeevitha 23 дні тому

    ❤ thank you sir 😊

  • @Ganeshkalai-er9jz
    @Ganeshkalai-er9jz 3 дні тому

    Thank you sir 🎉🎉🎉

  • @Arun-sapinds1985
    @Arun-sapinds1985 14 днів тому

    அருமையான பதிவு சார்

  • @akhilaa9423
    @akhilaa9423 Місяць тому +1

    Nandri ayya, was there bulling in print media too, no need to take it seriously,
    Bullies become jokers 😂 recently a young mother ended her life 😢
    Tx , true abt screen time
    Tq for the con after longtime
    Maleshiyan tamizh nandraga ulladhu😊

  • @albertramakrishnan1188
    @albertramakrishnan1188 Місяць тому +3

    ஐயா வணக்கம், நான் இராமகிருஷ்ணன், வயது 54, எனக்கு இரண்டு கைகளிலும், விரல்கள் மறுத்து போகுது, குறிப்பா பெருவிரல், ஆள்காட்டி விரல், நடுவிரல், இதற்கு என்ன செய்ய வேண்டும், நன்றி

  • @ratnatara2306
    @ratnatara2306 Місяць тому +1

    Thank you dr sir 🙏

    • @simtamil
      @simtamil Місяць тому +1

      👍@@ratnatara2306

  • @PavunambalManickam
    @PavunambalManickam 19 днів тому

    🎉nice msg at right time 🎉❤you are a well wisher sir❤

    • @simtamil
      @simtamil 15 днів тому

      👍@@PavunambalManickam

  • @NiharaRasheed
    @NiharaRasheed Місяць тому +1

    Thank you a lot

  • @ArafathShakif
    @ArafathShakif Місяць тому

    Arumai 😇 sir neega kolkata doctor news update panuga ungaluku therija visyam pls

  • @Loveyou-j6v
    @Loveyou-j6v Місяць тому +2

    Hello sir. வணக்கம் நல்ல சுகமா
    Family. நல்ல இருக்காங்க லா 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

    • @simtamil
      @simtamil Місяць тому +1

      👍@@Loveyou-j6v

  • @Kalaivani-l4j
    @Kalaivani-l4j Місяць тому +2

    ❤❤🙏

  • @numamaheswarimaheswari5481
    @numamaheswarimaheswari5481 20 днів тому

    Hello sir intha program is useful to everyone but I need from you sir please share any weight loss video for me I have long time neck and knee pain sir I want exercises and manage this kind pains it's humble request sir I am 40 now 80 kgs 5 yrs before full thyroid gland removed and 20 yrs I faced ocd but I am ok with taking medicines so it's my history thank you sir I love your videos always

  • @catherinedennis3152
    @catherinedennis3152 Місяць тому

    Liver glycogen pathi video podunga Doctor..

  • @user-vachuka
    @user-vachuka Місяць тому +1

    நன்று ஐயா

    • @simtamil
      @simtamil Місяць тому

      👍user vachuka

  • @reenaram8794
    @reenaram8794 Місяць тому

    டாக்டர் பயம்,நான்single parent ,குழந்தை வளர்பதிலும் ஒரு பயம் சார். இதிலிருந்து வெளியே வர முயற்சி செய்கிறேன், ஆனால் முடியவில்லை சார்... உங்கள் பதிவை தினமும் கேட்கிறேன்... சில காரணங்களை வெளிபடையாக சொல்ல முடியவில்லை சார்.

  • @kparimala2580
    @kparimala2580 Місяць тому +1

    Thank you sir 🙏🙏

    • @simtamil
      @simtamil Місяць тому

      👍@@kparimala2580

  • @mohanraj-ly3kw
    @mohanraj-ly3kw Місяць тому +1

    Social msg great full sir❤

    • @simtamil
      @simtamil Місяць тому

      👍mohanraj

  • @gayathrynarayanan
    @gayathrynarayanan Місяць тому

    great Dr.ji

  • @pupsthathinayakanpattisgas4864
    @pupsthathinayakanpattisgas4864 Місяць тому

    Grace and great words doctor sir.... 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @simtamil
      @simtamil Місяць тому

      👍pupsthathinayakanpattisgas

  • @MalaMala-o7w
    @MalaMala-o7w Місяць тому +1

    சார் வணக்கம் சார் என்னைக்கு தான் சார் உங்க பதிவை நான் பார்த்த மனதிற்கு மிகவும் ஒரு இதமாக இருக்கு சார் உங்ககிட்ட பேசினா என்ன அதுக்கு மேல இருக்கும் சார் ப்ளீஸ் சார் உங்ககிட்ட பேசணும் ப்ளீஸ் சார் என் என்னுடைய பேரும் மாலா தான் சார் மனதளவில் நான் ரொம்ப பாதிக்கப்பட்டேன் சார் எனக்காக ப்ளீஸ் சார் கொஞ்சம் சொல்லுங்க சார் என் புருஷன் தான் சார் காரணம் அதுக்கெல்லாம்

  • @AnandhiJ-hh8of
    @AnandhiJ-hh8of Місяць тому

    Vanakkam sir thank you very much sir

    • @simtamil
      @simtamil 15 днів тому

      👍@@AnandhiJ-hh8of

  • @-htyn897
    @-htyn897 Місяць тому +1

    Sir nenga nalla Advice pantrinka....
    Tq.... Sir... Unga wife koota video l potunka sir.

  • @M.Sweatha
    @M.Sweatha Місяць тому +2

    நல்ல பதிவு 🙏🏻👍🏻

    • @simtamil
      @simtamil Місяць тому

      👍M.Sweatha

  • @Psiva-m3i
    @Psiva-m3i Місяць тому +1

    👍Thank you sir👍🙏🙏🙏

    • @simtamil
      @simtamil Місяць тому

      👍@@Psiva-m3i

  • @srahulkumar5945
    @srahulkumar5945 Місяць тому +1

    Nanri arputham ma na pathivu🙏

    • @simtamil
      @simtamil Місяць тому

      👍@@srahulkumar5945

  • @zaithoonbee7424
    @zaithoonbee7424 Місяць тому +1

    Thank u sir ❤

    • @simtamil
      @simtamil Місяць тому

      👍@@zaithoonbee7424

  • @RathaRatha-w8t
    @RathaRatha-w8t Місяць тому

    மனநல மருத்துவமனை க்குச்செனறுமருநதுகள்சாப்பிட்டாள்சரியகுமாசார்

  • @reshmatariq
    @reshmatariq 27 днів тому

    Dr.parents illness,kids sick aghum pothu atha namma eppidi overcome pandrathu nu video podunga..family la yaarravathu sick ana namma eppidi handle pandrathu num anxiety eppidi overcome pandrathu nu video podunga..namma panic attack ,anxiety varama eppidi handle pandrathu

  • @ksmohankumar
    @ksmohankumar Місяць тому +1

    Superb sir nice message sir🎉

    • @simtamil
      @simtamil Місяць тому

      👍@@ksmohankumar

  • @revathysubramanian467
    @revathysubramanian467 Місяць тому +1

    Tq sir 🙏

    • @simtamil
      @simtamil Місяць тому

      👍@@revathysubramanian467

  • @malligasubramaniam5981
    @malligasubramaniam5981 Місяць тому +1

    Tq sir🙏🙏🙏❤

    • @simtamil
      @simtamil Місяць тому

      👍@@malligasubramaniam5981

  • @suthaselvajayam9282
    @suthaselvajayam9282 Місяць тому +1

    Nice thank you so much

    • @simtamil
      @simtamil Місяць тому

      👍@@suthaselvajayam9282

  • @dishajain7361
    @dishajain7361 Місяць тому

    Good morning sir❤ have a fabulous day sir

  • @jegak1009
    @jegak1009 28 днів тому

    I just saw this video, thank you for the interview 🙏
    I have listened to most of his talks.
    As a well-wisher for the less fortunate people, my question to our Gentleman is -
    Your advice seems to be mostly for middle class society! Do you have anything to say to the man who is struggling everyday to survive in your country!!??

    • @simtamil
      @simtamil 15 днів тому

      👍@@jegak1009

  • @Sumathi468
    @Sumathi468 Місяць тому

    Sir, kanayam veekkam athigama irunthu operation seithu manneeral remove pannunavaga food enna saptalam, enna sapta kutathunu detail ah oru video potuga sir please, ennoda husband kku than intha details ketkkuren sir,oil items athigama sapturaru, operation panni 3 month than aaguthu sir, aanalum stomach sidelayum operation pannuna itathulayum pain athigama vanthutte irukku sir, konjam details solluga sir

  • @ChanChang-cg9pc
    @ChanChang-cg9pc 14 днів тому

    doctor enaku diarrhea,fever ku ellam injection,medicine eduthukita drug allergy aguthu drug allergy vara reason ena atha cure panave mudiyatha "drug allergy " pathi oru video upload panuga sir!! plz...😔😔😔

  • @silentbeauty8076
    @silentbeauty8076 18 днів тому

    Doctor onge wife koode oru interview panni podunge please ❤

  • @ry-hw2fj
    @ry-hw2fj Місяць тому

    Pls upload a video about Narcissist handle panradu

  • @joisyalexander
    @joisyalexander Місяць тому +1

    🙏🙏❤

  • @skstoriesandbiography9150
    @skstoriesandbiography9150 Місяць тому +1

    பயத்தை எப்படி எதிர் கொள்வது டாக்டர்

  • @venkatesand
    @venkatesand Місяць тому +1

    🎉

  • @A.Harsath
    @A.Harsath Місяць тому +2

    Sir

  • @seethalakshmi87
    @seethalakshmi87 Місяць тому

    Soooooper tips. 👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏😀😀😀😄😀

    • @simtamil
      @simtamil Місяць тому

      👍 seethalakshmi

  • @RathaRatha-w8t
    @RathaRatha-w8t Місяць тому

    பலஞபங்கல்தூக்கம்வரளசார்.ரொம்பக ஷ்டமாஇருக்குங்கசார்😢😢

  • @kaveriranga2868
    @kaveriranga2868 22 дні тому

    Enuda lifela neriya problem iruku sir

  • @subhiksha.t4220
    @subhiksha.t4220 Місяць тому

    👍👍👍👌👌♥️♥️♥️

  • @subashsubramani1292
    @subashsubramani1292 Місяць тому

    My mother tried to cry when she was sad, but why couldn't she cry?

  • @BrundhaBrundha-fh8ol
    @BrundhaBrundha-fh8ol 17 днів тому

    வணக்கம் சார் .
    நான் உங்களை ஒரு சகோதரரா நினைச்சு கேட்டுக்குறேன்.
    எனக்கு மானம் , தன்மானம் என்றால் என்ன? இதுக்கு வித்தியாசம் என்ன ? இதுக்கு இந்த உலகத்துல எனக்கு அர்த்தம் என்னன்னு தெரியல அதனாலதான் கேட்கிறேன் . ப்ளீஸ் சொல்லுங்களேன்.

  • @vishnuaravinds6038
    @vishnuaravinds6038 Місяць тому

    Why Instrengt vitamen tables don't contain u photo?

  • @Boss-Shravan
    @Boss-Shravan Місяць тому +1

    Good one❤❤🎉🎉

    • @simtamil
      @simtamil Місяць тому

      👍@@Boss-Shravan

  • @sowmiya121
    @sowmiya121 Місяць тому +1

    Super 👌🏾 dr

    • @simtamil
      @simtamil Місяць тому

      👍@@sowmiya121

  • @samugathinkural1765
    @samugathinkural1765 Місяць тому

    Sir... appendix operation pannirukke...evolo naal kalichu gym ponum

  • @Jeevasugan3
    @Jeevasugan3 Місяць тому +1

    Hai sir ..
    வணக்கம்...

    • @simtamil
      @simtamil Місяць тому

      👍@@Jeevasugan3

  • @seenivasagan795
    @seenivasagan795 2 дні тому

    நான் மன அழுத்த மருந்துகள் எடுத்துக்கொள்கிறேன்.எனக்கு கழுத்து வலி,tail bone அருகிலும் அதற்கு பின்னால் உள்ள முதுகு எலும்பிலும் வலி உள்ளது.கவனம் செலுத்தி வேலை செய்ய முடியவில்லை.சிகிச்சைக்கும் பணம் இல்லை.தற்கொலை எண்ணம் வருகிறது எப்படி மீள்வது சார்?

  • @sivarajramasamy8407
    @sivarajramasamy8407 Місяць тому

  • @Kaalaa-qb8zb
    @Kaalaa-qb8zb 4 дні тому

    Scizophrenia patient alcohol drink panna brain la enna nadakum sir.. Sari panna mudiyumaa sir???

  • @skalaiyarasi8989
    @skalaiyarasi8989 Місяць тому

    Super sir

  • @kKkkllmkjhgfdcbnmc2828
    @kKkkllmkjhgfdcbnmc2828 Місяць тому +1

    very nice man

    • @simtamil
      @simtamil Місяць тому

      👍@@kKkkllmkjhgfdcbnmc2828

  • @ZMRoshan95
    @ZMRoshan95 Місяць тому

    Super 👍

  • @sabari934
    @sabari934 Місяць тому

    Sir ennaku oru accident aachi...right side javuu cut aachi so athunaa treatment ku idea thaanga sir

  • @AbdulRahman-fx9jl
    @AbdulRahman-fx9jl Місяць тому +1

    Super

    • @simtamil
      @simtamil Місяць тому

      👍@@AbdulRahman-fx9jl

  • @SivaArul-e9t
    @SivaArul-e9t 19 днів тому

    Hai sir Achilles tendon surgery panni 2 month complete aaiduchu innum evlo days aagum walk panna

  • @pooranibala2657
    @pooranibala2657 Місяць тому

    😊😊😊😊😊

  • @jeyabalaji99
    @jeyabalaji99 Місяць тому

    Hi doctor na work pannitey govt job try panniten eruken parents support matrunga 1 year aachu oru exam kuda pass pannala private job continue pannu govt exams try pannatha nu force pandrunga enga 30 years Mela life govt jobs la lost panniduveno bayapadrunga private company work pannikitey padikuren athaan delay aguthu govt velaiku poga parents eppadi solli puriyala vekka poren theriyala please konjam suggestion sollunga 🙏🙏🙏

  • @krishnak4627
    @krishnak4627 Місяць тому +1

    Hi guys

  • @shijilasherif7878
    @shijilasherif7878 8 днів тому

    Genetic depression cure pannamudiyuma medicine eduthikaama ennoda ammak sandhegam irindhith ath romba increase aayi depression kk poittanga appa romba nallavar aakum appave Amma romba torture pannuvaanga ippo torture pannamattanga aana avanga Manas avangakitta illai ippo enakku 26 age aayiduch enakku anxiety eye twitching first irindhith athkk psychological medicine eduthen 1 year ath stop pannath apram enak depression vandhith njan calm and quit aakum husband koode nalla life lead pandren aana indha depression vandhappo ammamaathiri njaanum aayiduvenanu oru fear reply me sir plzzzz