கிருபையால் மாத்திரமே | New Tamil Christian Lyrics Video | Bro. D. Augustine Jebakumar

Поділитися
Вставка
  • Опубліковано 6 січ 2024
  • கிருபையால் மாத்திரமே | Kirubaiyal Maathirame | New Tamil Christian Lyrics Video | Bro. D. Augustine Jebakumar
    All Glory To God Alone...
    Lyrics & Sung by : Bro. D. Augustine Jebakumar
    Audio Credits:
    Music Production and Keyboards: Kingsley Davis @ Davis Productions
    Rhythm: Godwin
    Guitars: Deon Doss and Paul Giftson
    Guitars recorded at DD studios by Deon
    Flute: Prince Alphonse
    Flute recorded at Davis Productions by Kingsley Davis
    Backing vocals: Jack Dhaya
    Voice processing: Godwin
    Mixed and Mastered by Jerome Allan Ebenezer at Joanna studios.
    Video Credits:
    Lyrical video & posters : Rock Media Productions
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Lyrics:
    கிருபையால் மாத்திரமே ஜீவிக்கின்றேன் நானே
    கிருபையால் மாத்திரமே முன்னேறி செல்கின்றேனே
    நன்றியே இயேசுவே
    நன்றி பலி உமக்கே
    உலகத்தின் சிநேகம் தள்ளிடவே
    உறவுகளை ஒதுக்கிடவே
    மாம்சத்தின் இச்சை வெறுத்திடவே
    மாறாத இயேசுவை பற்றிடவே
    முன்னேறி செல்லவே முற்றிலும் ஜெயம் பெறவே
    பாவம் என்னை மேற்கொள்ளாதே
    பாரம் என்னை தொடர்ந்திடாதே
    பாழான பிசாசும் ஓடிடுமே
    பாரினில் நானும் வெற்றி பெறவே
    தோல்வியே இல்லையே
    தேவனே அடைக்கலமே
    இயேசுவின் அன்பினை கொண்டாடவே
    இன்பரின் நேசம் நாடிடவே இழந்தவைகளை திரும்ப பெற்றிடவே
    தொலைந்தவர்களை தேடிடவே
    போதுமே என்றுமே
    போராடி மேற்கொள்ளவே

КОМЕНТАРІ • 115

  • @RaviMathi-lv4jt
    @RaviMathi-lv4jt 6 місяців тому +57

    பாடல் வரிகள் ( lyrics )
    கிருபையால் மாத்திரமே
    ஜிவிக்கின்றேன் நானே
    கிருபையால் மாத்திரமே முன்னேறி செல்கின்றேனே
    நன்றியே இயேசுவே
    நன்றி பலி உமக்கே(2)
    உலகத்தின் சிநேகம் தள்ளிடவே
    உறவுகளை ஒதுக்கிடவே
    மாம்சத்தின் இச்சை வெறுத்திடவே
    மாறாத இயேசுவைப் பற்றிடவே
    முன்னேறி செல்லவே
    முற்றிலும் ஜெயம் பெறவே(2)
    கிருபையால் மாத்தி.
    .
    பாவம் என்னை மேற்கொள்ளாதே
    பாரம் எண்னை தொடர்ந்திடாதே
    பாழான பிசாசும் ஓடிடுமே
    பாரினில் நானும் வெற்றி பெறவே
    தோல்வியே இல்லையே
    தேவனே அடைக்கலமே(2)
    கிருபையால் மாத்தி..
    . இயேசுவின் அன்பினை கொண்டாடவே
    இன்பரின் நேசம் நாடிடவே
    இழந்தவைகளை திரும்ப பெற்றிடவே
    தொலைந்தவர்களை தேடிடவே
    போதுமே என்றுமே
    போராடி மேற்கொள்ளவே(2)
    கிருபையால் மாத்தி...

    • @pr_augustineraja
      @pr_augustineraja 6 місяців тому +2

      ஒரு தேவ பிள்ளைக்கு கிருபை எதற்காக கொடுக்கப்படுகிறது என்பதை மிக எளிமையாக அதே நேரத்தில் மிகத் தெளிவாக பாடல் மூலம் கற்றுக்கொடுத்த என் அன்பு அண்ணனுக்கு வாழ்த்துகள்....🎉🎉🎉

    • @user-cg8qb5mj2h
      @user-cg8qb5mj2h 5 місяців тому

      So beautiful and amazing song thank u Jesus Christ ..❤🙌🙌

    • @jayasudhajoyj1673
      @jayasudhajoyj1673 5 місяців тому

      ❤❤❤❤❤❤❤❤.

    • @antonyraj8738
      @antonyraj8738 4 місяці тому +1

      Greatest songs of Grace in Tamil brother god bless you abundantly
      I am from Saudi Arabia you have come to our church many time in ksa all glory to Jesus Christ
      Lord bless you and give more strength to sing more songs in grace amen Halleluyah

    • @antonyraj8738
      @antonyraj8738 4 місяці тому

      It’s like Amazing Grace in English
      Lord God Jesus Christ bless you and produce more and more songs in Tamil Anna

  • @aocinternational2294
    @aocinternational2294 6 місяців тому +42

    இருதயத்திலிருந்து வந்த வார்த்தைகளாய் இருப்பதினால் கேற்கும் இதயங்களை அசைத்து விடுகிறது. தேவமனிதனே உம் வாழ்கைக்காக தேவனை துதிக்கிறோம்

  • @jebakumarmnrjebakumarmnr9163
    @jebakumarmnrjebakumarmnr9163 6 місяців тому +13

    2024 ஆண்டில் சிறந்த பாடல்
    தேவனுக்கே மகிமை உண்டாவதாக.❤❤❤

  • @counaradjoutarsise4216
    @counaradjoutarsise4216 6 місяців тому +11

    உலகத்தின் சிநேகம் தள்ளிடவே
    உறவுகளை ஒதுக்கிடவே
    மாம்சத்தின் இச்சை வெறுத்திடவே
    மாறாத இயேசுவைப் பற்றிடவே amen

  • @DevJanu
    @DevJanu Місяць тому

    2024ஆம் ஆண்டின் அடிபொழியான பாடல்.

  • @egvenkat
    @egvenkat 6 місяців тому +7

    Praise the lord .....
    பாடல் என்ற போர்வையில் பாதாளத்திற்க்கு இழுத்து செல்லும் இந்த நவீன நாட்களில் பரலோகத்திற்க் கொன்டு செல்லும் கிருபை நிறைந்த பாடல்....நன்றி இயேசுவே. நன்றி அகஸ்டின் அன்னன்

  • @justinraj602
    @justinraj602 6 місяців тому +6

    மாம்சத்தின் இட்ச்சை வெருத்திடவே பாவங்களை மேற்கொல்லவே உங்க கிருபை
    வேண்டுமே நன்றியே இயேசுவே நன்றி பலி
    உமக்கே

  • @danielclintonofficial2998
    @danielclintonofficial2998 5 місяців тому +5

    Kirubaiyal maathirame
    Jeevikindraen naane
    Munnaeri selgindraene
    Nandriye yeasuvae
    Nandribali umakke ( 2 )
    1.ulagathin sneham thallidave
    Uravugalai odhukidave
    Maamsathin ichchai veruthidave
    Maaradha yesuvai patridave
    Munneri. Sellave
    Mutrilum jeyam perave (2)
    2.paavam ennai merkolladhey
    Baaram ennai thodarnthidadhe
    Paazhana pisaasum odidumae
    Paarinil naanum vetriperave
    Tholviye. illaiye
    Devane adaikalame. ( 2)
    3.yesuvin anbinai kondadave
    Inbarin nesam naadidave
    Izhandhavaigalai thirumba petridave
    Tholaindhavargalai thedidave
    Podhume endrume
    Poraadi merkollave. ( 2 )

  • @sathishjohn5133
    @sathishjohn5133 5 місяців тому +3

    தேவ கிருபையை பற்றிய அழகான பாடல் வரிகள்..கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @36.s.estherjebaprisilla67
    @36.s.estherjebaprisilla67 6 місяців тому +12

    போதுமே என்றுமே போராடி மேற்கொள்ளவே.... Beautiful lines😊

  • @ebenezeredwards9057
    @ebenezeredwards9057 6 місяців тому +3

    உம்முடைய கிருபைக்காக நன்றி இயேசுவே! இந்த பாடல் அனைவரையும் உணர்வடையவைக்கட்டும்! எழுப்புதல் சமீபம்!

  • @jayasingh4878
    @jayasingh4878 6 місяців тому +4

    அருமையான பாடல். எளிதாக கற்றுக்கொள்ளும் பாடல். இணைந்து பாடி இயேசுவை கொண்டாடினேன்

  • @jaikumar3263
    @jaikumar3263 6 місяців тому +8

    அண்ணா அருமையான வார்த்தைகள் போட்டு பாடிவிட்டீர்கள். ஆமென்.

  • @padmabeaulah1124
    @padmabeaulah1124 6 місяців тому +2

    ஆமென் கர்த்தரின் கிருபை நாள்தோறும் புதிதாய் இருக்கிறது

  • @paulkumar183
    @paulkumar183 6 місяців тому +4

    என் ஜெப நேரத்தில் பாட என்னை உற்சாகமூட்டும் அருமையான பாடல் நன்றி அண்ணா கர்த்தருக்கு மகிமை

  • @Sam-xj4cm
    @Sam-xj4cm 6 місяців тому +2

    நான் எதிர்பார்த்திருந்த பாடல்...தேவனுக்கு மகிமை உண்டாவதாக.

  • @karthiknk6069
    @karthiknk6069 6 місяців тому +2

    இந்த வருடத்தில் மிக அருமை பாடல் ஆமென் இந்த பாடலின் கரோகி வெளியிடுங்கள் ஐயா

  • @gospeltc
    @gospeltc 4 місяці тому +3

    Very super my favourite song 😊

  • @IsaacParthiban-lk8dn
    @IsaacParthiban-lk8dn 6 місяців тому +5

    AJK Uncle ❤️🔥

  • @redroseflowers.5183
    @redroseflowers.5183 6 місяців тому +6

    Wow 👏👏👏👏👏👏 Amazing songs. Great joy to listen this song.
    Prasie the lord 🙏🙏🙏🙏🙏🙏
    All Glory to Jesus.

  • @davidallen5073
    @davidallen5073 6 місяців тому +2

    ஆத்துமா மகிழ்கிறது

  • @jlshministry2021
    @jlshministry2021 6 місяців тому +2

    All glory to Wonderful Mighty God.புது கிருபை பெருகும்.

  • @Gladwin_018
    @Gladwin_018 5 місяців тому +1

    🎶👌🏻🎶

  • @vinodhsolomon
    @vinodhsolomon 6 місяців тому +2

    நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பாடல்

  • @davidp6537
    @davidp6537 6 місяців тому +2

    இன்னும் வேகம் கொடுத்திருக்கலாம் அவருடைய கிருபை இந்த பாடலை உயர்த்தும்

  • @aleykuttyjoseph7773
    @aleykuttyjoseph7773 6 місяців тому +2

    Kribayal mathirame jeevikunnu gjan kribayal mathirame munneri chelluvan nantri Bali umake

  • @user-wr4vi4ig3e
    @user-wr4vi4ig3e Місяць тому

    Praise the lord

  • @kumaravelk2648
    @kumaravelk2648 6 місяців тому +3

    முன்னேறி சென்றிடவே

  • @rj7342
    @rj7342 6 місяців тому +4

    Daddy.....I praise God for this wonderful and blessed song take care of your health daddy Love you

  • @ushapandian1300
    @ushapandian1300 6 місяців тому +2

    My heavenly father Jesus Christ bless glory to you always yes Amen hallelujah Shalom

  • @pavithiru1020
    @pavithiru1020 6 місяців тому +1

    Kirubaiyal mathirame jeevinginrean nan😢😢🙏🙏🙏😭😭

  • @aleykuttyjoseph7773
    @aleykuttyjoseph7773 6 місяців тому +1

    Kribayal mathirame munneri jeevikunnu Nantri Esuve nantri Bali umake

  • @anbudanmark6229
    @anbudanmark6229 6 місяців тому +1

    மிகவும் அருமை அண்ணன் கர்த்தர் இன்னும் அதிக பெலனை உங்களுக்கு தந்து ஆசீர்வதிக்கும்படி ஜெபிக்கின்றோம் ஆமென்❤.,,,,,,,,,!!!!!!!

  • @gunasinghmotilal7021
    @gunasinghmotilal7021 6 місяців тому +3

    Amen

  • @mageshd6543
    @mageshd6543 2 місяці тому

    Thank you for the grase of jesus

  • @samuelnavarajan.7326
    @samuelnavarajan.7326 6 місяців тому +2

    Praise God 🖐️ Thank you Jesus 🙏

  • @johnmurthy2960
    @johnmurthy2960 6 місяців тому +5

    Amen 🙏🙏🙏

  • @senthurjoyabraham4067
    @senthurjoyabraham4067 5 місяців тому

    Praise God

  • @aleykuttyjoseph7773
    @aleykuttyjoseph7773 6 місяців тому +1

    Kribayal mathirame gjan jeevikunne

  • @isaacisaac9796
    @isaacisaac9796 6 місяців тому +2

    ஆமென் அல்லேலூயா ❤🎉

  • @florencekumar7891
    @florencekumar7891 5 місяців тому +1

    All Glory to our God & thanks to Jebakumar annan to sing this nice song.

  • @kumaravelk2648
    @kumaravelk2648 6 місяців тому +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙋‍♂️

  • @user-SJ_MEVIN
    @user-SJ_MEVIN 6 місяців тому +12

    அனுதினமும் நான் ஜீவானோடு கண் விழிப்பது உமது கிருபையினாலே.... கிருபை நீர் தந்தது... இந்த ஜீவனும் நீர் தந்தது.... 💯❤️‍🩹🥹🩵✝️

  • @johnsonmanickaraj5327
    @johnsonmanickaraj5327 6 місяців тому +2

    Wonderful song annan

  • @waterliving8859
    @waterliving8859 5 місяців тому

  • @jerifajeri1410
    @jerifajeri1410 6 місяців тому +2

    Amen❤ Superb Song with Truthful Lines🎉🎉❤❤ Thank you Jesus ❤🎉🎉for this Song through GEMS Ministry 🙏🙌🎉❤

  • @user-ml5lt5er7k
    @user-ml5lt5er7k 5 місяців тому +1

    Superb dedicated song , praise God appa

  • @devaajitha9922
    @devaajitha9922 6 місяців тому +2

    Halleluah !! !!!

  • @yuvarajanrajan7376
    @yuvarajanrajan7376 6 місяців тому +1

    Praise the Lord very very wonderful song thank you jesus for this song❤❤❤

  • @barnabasbaskaran9517
    @barnabasbaskaran9517 6 місяців тому +1

    Amen Amen Amen..... Glory to Jesus 🙏🙏🙏

  • @richardm6474
    @richardm6474 5 місяців тому +1

    Amen 🙏

  • @JonasMigavel
    @JonasMigavel 6 місяців тому +3

    Amen❤

  • @johndavid5275
    @johndavid5275 6 місяців тому +2

    amen halleluiah glory to Jesus wonderful song uncle

  • @user-nk8xp8jj8i
    @user-nk8xp8jj8i 6 місяців тому +3

    Praise God🎉🎉🎉

  • @user-lp8iq7hq8j
    @user-lp8iq7hq8j 5 місяців тому +1

    What a amazing song

  • @RajKumar-we8be
    @RajKumar-we8be 5 місяців тому +1

    Nice song ❤

  • @karthivincent915
    @karthivincent915 6 місяців тому +1

    Glory Glory to Jesus Christ 🙏❤️

  • @36.s.estherjebaprisilla67
    @36.s.estherjebaprisilla67 6 місяців тому +2

    Awesome🎉 wonderful ✨😍 Praise God

  • @godliyakispotta5115
    @godliyakispotta5115 6 місяців тому +2

    Thank you Uncle for this beautiful song .... 🎵 🎶

  • @j521r23
    @j521r23 6 місяців тому +2

    👌

  • @SamUel-df4ho
    @SamUel-df4ho 6 місяців тому +2

    Praise God Jesus

  • @vijayadaniel3562
    @vijayadaniel3562 6 місяців тому +1

    Praise God 🙏 thank you Appa

  • @GMCJESUSMINISTRYFRANCE
    @GMCJESUSMINISTRYFRANCE 6 місяців тому +1

    Glory to jesus. G.M.C France

  • @suganthis8413
    @suganthis8413 6 місяців тому +1

    Amen Hallelujah.. wonderful lyrics uncle God bless you.. Always loved the preaching of yours. ❤ siluvaisumandorai song is all time fav song..

  • @michaelangel4598
    @michaelangel4598 6 місяців тому +1

    ❤ amen 👏👏💓

  • @suthakumar9941
    @suthakumar9941 6 місяців тому +1

    GOD bless you Annan

  • @sunpraksh
    @sunpraksh 6 місяців тому +1

    Amen praise be the lord 🙏

  • @victorjesudass6757
    @victorjesudass6757 6 місяців тому +1

    Amen🙏🙏 Glory to God Appa

  • @user-sk3hg7cz9g
    @user-sk3hg7cz9g 5 місяців тому

    Glory glory glory be to lord Jesus. Spiritual song. I never forget song also. ......Kuyavanae kuyavanae padaippin kaarananae..... God bless you always brother. Continue word of lord Jesus.

  • @megalaprem4098
    @megalaprem4098 6 місяців тому +1

    All the Glory to our Almighty GOD....

  • @jeevanadhi9479
    @jeevanadhi9479 6 місяців тому +1

    Thank you for holy spirit

  • @RaviChandran-hf9bo
    @RaviChandran-hf9bo 6 місяців тому +1

    Glory to jesus

  • @christinadinesh8587
    @christinadinesh8587 6 місяців тому +1

    Thank you lord

  • @ezracalab788
    @ezracalab788 6 місяців тому

    So wonderful to hear the Hindi song "Yesu theri dhya se" in the Tamil language.

  • @Agashdayani
    @Agashdayani 6 місяців тому +1

    Glory to jesus 🙌🙌🙌🙌

  • @selviselvi5304
    @selviselvi5304 6 місяців тому +1

    Super song

  • @Agashdayani
    @Agashdayani 6 місяців тому +1

    Amen🙏🙏🙏🙏

  • @dineshshalom1446
    @dineshshalom1446 6 місяців тому +1

    Beautiful song ❤

  • @SongOfMercy_DeborahRanjith
    @SongOfMercy_DeborahRanjith 6 місяців тому +1

    Praise God for His Grace and Mercies. Thank you uncle for yet another song with Meaningful Lyrics. All Glory and Honour be to Triune God!!

  • @nisiiypfj2596
    @nisiiypfj2596 6 місяців тому +1

    amen

  • @jose_2005
    @jose_2005 6 місяців тому +1

    AMEN

  • @selvasekarj5669
    @selvasekarj5669 6 місяців тому +1

    It is edifying when Annan sings.Always good when Annan sings the song written by annan ( Glory to God because God only gives the lyrics). I thank GEMS MEDIA doing a very good job. We receive very quickly the messages of Annan. May God give you all more grace in all your ministry.
    I want Hindi version of this song ( one missionary told me it's very popular/ hit in Bihar.please give me the link.

  • @highcallingmedia777
    @highcallingmedia777 6 місяців тому +2

    Glory to God dear Uncle ❤

  • @jebaselshada6917
    @jebaselshada6917 6 місяців тому +1

    Yes lord ❤❤❤ amen

  • @selvasekarj5669
    @selvasekarj5669 2 місяці тому

    Please upload Hindi version of this song

  • @penielbethesdachurch1367
    @penielbethesdachurch1367 6 місяців тому

    PRAISE THE LORD

  • @RaviMathi-lv4jt
    @RaviMathi-lv4jt 6 місяців тому +2

    உண்மையில் கிருபையினால் தான் உயிர் வாழ்கின்றது

  • @esthersharon7608
    @esthersharon7608 5 місяців тому

    Glory to God!

  • @davidthangamani1473
    @davidthangamani1473 6 місяців тому +1

    Praise God.
    I sang a song for Lord’s glory, need to do a lyrical video, can I find the details for it? Kindly reply. Thank you 🙏

  • @VEDHAMEYVELICHAM
    @VEDHAMEYVELICHAM 2 місяці тому

    Uncle unga massages and Shorts enduiya channel la podala ma

  • @Chandraramesh.R
    @Chandraramesh.R 6 місяців тому +1

    Thanks

  • @jcphsendurai
    @jcphsendurai 6 місяців тому

    ❤100%❤

  • @Soulfulmusic.1
    @Soulfulmusic.1 6 місяців тому +1

    Channel name:Soulful music
    Category: gospel music
    Please support 🙏

  • @user-cg8qb5mj2h
    @user-cg8qb5mj2h 3 місяці тому

    Amen

  • @davidraj8492
    @davidraj8492 5 місяців тому +1

    Praise God

  • @kebasuresh6067
    @kebasuresh6067 6 місяців тому +1

  • @aadam2jd479
    @aadam2jd479 6 місяців тому +1

    Amen❤

  • @jesusisthewayofficial4204
    @jesusisthewayofficial4204 5 місяців тому

    Amen

  • @RaviChandran-hf9bo
    @RaviChandran-hf9bo 6 місяців тому +2

    Amen

  • @johnjabesa5642
    @johnjabesa5642 6 місяців тому +1

    Amen