தேவ சேனை ஒன்று எழும்புகிறதே | New Tamil Christian Song | Bro. D. Augustine Jebakumar | GEMS Media

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025

КОМЕНТАРІ • 214

  • @AsaltMassManickaRaj
    @AsaltMassManickaRaj Рік тому +155

    தேவசேனைஒன்று எழும்புகிறதே - 2
    உந்தன் சேவைக்கென்று கிளம்புகிறதே - 2
    உம் பராமக்கிர நாட்கள் இதுவே - 2
    உம் யௌவன ஜனம் வெளிப்படுதே - 2
    தேவசேனைஒன்று எழும்புகிறதே
    உந்தன் சேவைக்கென்று கிளம்புகிறதே
    1 ) சிலுவைநாதரின் ரத்தம் வீணாகிவிடக்கூடாதே - 2
    சிந்திய பரிசுத்த ரத்தம்
    போதுமே மீட்டிடவே - 2
    சிதறி நிற்கும் மாந்தரையும்
    மீட்டிடவே இணைத்திடவே
    சேனையாய் எழும்ப போதுமே
    தேவசேனைஒன்று எழும்புகிறதே - 2
    உந்தன் சேவைக்கென்று கிளம்புகிறதே - 2
    2 ) கற்று தேறினவர்
    உயர்த்திக்கொண்டார் தன்னையே - 2
    கல்லாமை நீக்கிடவே
    கரிசனையும் இல்லையே - 2
    கர்த்தரின் கவலையாம் சங்காரமும்
    அறியாமலும் புரியாமலும்
    காட்டிலும் நாட்டிலும் தடுத்திடுதே
    தேவசேனைஒன்று எழும்புகிறதே - 2
    உந்தன் சேவைக்கென்று கிளம்புகிறதே - 2
    3 ) குழந்தை என்றும் பாராமல்
    திணித்தாரே ஆபத்திலே - 2
    பிஞ்சு என்றும் பாராமல்
    தீட்டாக்கினார் கூட்டாக - 2
    குழம்பி நிற்கும் சமூகத்தையும்
    தூக்கிடவே விடுவிக்க வே
    முழங்காலில் நிற்க பெலன் தாருமே
    தேவசேனைஒன்று எழும்புகிறதே - 2
    உந்தன் சேவைக்கென்று கிளம்புகிறதே - 2
    4 ) ரட்சிக்கப்பட்டவர்கள்
    இரக்கம் கொண்டார் இல்லையே - 2
    இதோ தருகிறேன் என்னையும்
    என்னுடையவைகளையும் - 2
    இழக்கவும் நொறுங்கவும்
    ஆயத்தம் என்றே முழங்கிடுவேன்
    கூட்டமாக இன்றே தீவிரம் காட்டினாரே
    தேவசேனைஒன்று எழும்புகிறதே - 2
    உந்தன் சேவைக்கென்று கிளம்புகிறதே - 2
    5 ) வருகைதனை எதிர்நோக்கிடும்
    திரளான கூட்டத்திலே - 2
    பிறக்கும் சந்ததியும்
    மேல் நோக்கி காத்திருக்க - 2
    உன்னதர் பெலத்தினால்
    நிறைந்த சேனை
    எழும்பிடுதே முழங்கிடுமே
    வெற்றியை கூறி மகிழ்ந்திடுமே
    தேவசேனைஒன்று எழும்புகிறதே - 2
    உந்தன் சேவைக்கென்று கிளம்புகிறதே - 2
    உம் பராக்கிரம நாட்கள் இதுவே - 2
    உம் யெளவன ஜனம் வெளிப்படுதே - 2
    தேவசேனைஒன்று எழும்புகிறதே - 2
    உந்தன் சேவைக்கென்று கிளம்புகிறதே - 2

    • @selviselvi5304
      @selviselvi5304 Рік тому +8

      Arthamula song missionary youth vellipula song intha song kettu elluputhal vedum

    • @JESUS_L0VES_Y0U
      @JESUS_L0VES_Y0U Рік тому +5

      ❤️

    • @devasena1216
      @devasena1216 Рік тому +1

      🙋Hallelujah

    • @solomoncharles3987
      @solomoncharles3987 Рік тому +6

      சேனையாய் எழும்ப போகின்றோமே

    • @k.yuvaraj2007
      @k.yuvaraj2007 Рік тому +4

      இதயத்தின் வாஞ்சையினால் உருவாகும் கர்த்தருடைய வார்த்தை ஆமென் ❤

  • @aocinternational2294
    @aocinternational2294 Рік тому +190

    நீர் யாரையா..? தேவமனிதனா அல்லது தேவனால் அனுப்பப்பட்ட தீப்பொறியா..? இது வெறும் பாடலா அல்லது இதயத்தின் கதறலா..? 💔😭

    • @geosam7680
      @geosam7680 Рік тому +39

      அவர் தீ பொறி இல்லை சாத்தானை அழிக்கும் பீரங்கி

    • @devaanburaj8260
      @devaanburaj8260 Рік тому +4

      ​@@geosam7680 true

    • @qctamilan2904
      @qctamilan2904 11 місяців тому +1

      Hallelujah 🙏🙏

    • @millocollection229
      @millocollection229 Місяць тому

      Praise 🎉

  • @s.nelsonrubhus1023
    @s.nelsonrubhus1023 Рік тому +41

    50 வருடங்களுக்கு முன்பாக இருந்த அதே தேவனுக்கான வைரக்கியம்💪💪💪, தேசத்திற்கான பாரம்💔💔💔, எழுப்புதளுக்கான வாஞ்சை🔥🔥🔥, தேவனுக்கான அர்ப்பணிப்பு🙇🙇🙇, தேவனிடத்தில் அன்பு 💝💝💝இப்போதும்... கொஞ்சமமும்,குறையாமல், இந்த தலைமுறைவரைக்கும் உலகம் முழுவதும்🌎🌎🌎, கால்வாரி சிலுவையில் ✝️✝️✝️, நமக்காக ஜீவனை கொடுத்த இயேசுவுக்காக எதையாகிலும், செய்துவிட துடிக்கும் இதயத்தை❤‍🩹❤‍🩹❤‍🩹 இப்போதும், தங்களிடம் காணும் போது எங்கள்
    விழிகளின் இமைகள் ஆச்சர்யத்தாலும் ....😳😳😳,
    இதயத்தில் இயேசுவுக்காக, எதையாகிலும், செய்ய எங்களை தட்டி எழும்புகிறது.. ஐயா......🙏தேவனுக்கே மகிமை....🙏🙏🙏

  • @qctamilan2904
    @qctamilan2904 Рік тому +9

    அகஸ்டின் அய்யா நீர் தேவசமூகத்தின் தீப்பொறி ,❤❤❤ ஆமென் அப்பா எழுப்புங்க அப்பா எல்லோரையும்😢😢😢

  • @benjaminkanana2284
    @benjaminkanana2284 Рік тому +24

    தேவனால் தெரிந்துக்கொள்ளபட்ட தேவ மனிதன். அவருக்கு கர்த்தர் தீர்க்காயுசு தரும்படி ஜெபிக்கிரேன். 🙏.

  • @jebinm7459
    @jebinm7459 Рік тому +42

    இது ஒரு பாடல் மட்டும் அல்ல நாம் ஜெபிக்க வேண்டிய ஜெப குறிப்புகள்.Amen

  • @yosuvajoe
    @yosuvajoe Рік тому +33

    🎶இந்த பாடல் வரிகளை கேட்கும்போதே உள்ளத்தில் ஒருவிதமான வைராக்கியம்😖 எழும்புகிறது 💥

  • @Veni6770
    @Veni6770 Рік тому +7

    தேவ சேனை ஒன்று எழும்புகிறதே
    உந்தன் சேவைக்கென்று கிழம்புகிறதே - 2
    உம் பராக்கிரம நாட்கள் இதுவே
    உம் யெளவன ஜனம் வெளிப்படுதே - 2
    1.சிலுவை நாதரின் இரத்தம்
    வீணாகிவிடக் கூடாதே
    சிந்திய பரிசுத்த இரத்தம்
    போதுமே மீட்டிடவே - 2
    சிதறி நிற்கும் மாந்தரையும்
    மீட்டிடவே இனைத்திடவே
    சேனையாய் எழும்பபோதிடுமே
    தேவ சேனை ஒன்று எழும்புகிறதே
    உந்தன் சேவைக்கென்று கிழம்புகிறதே - 2
    2. கற்றுத்தேறினவர்
    உயர்த்திக்கொண்டார் தன்னையே
    கல்லாமை நீக்கிடவே
    கரிசனையும் இல்லையே - 2
    கர்த்தரின் கவலையாம் சங்காரமும்
    அறியாமலும் பூரியாமலும்
    காட்டிலும் நாட்டிலும் தடுத்திடுதே
    தேவ சேனை ஒன்று எழும்புகிறதே
    உந்தன் சேவைக்கென்று கிழம்புகிறதே - 2
    3. குழந்தை என்றும் பாராமல்
    திணித்தாரே ஆபத்திலே
    பிஞ்சு என்றும் பாராமல்
    தீட்டாக்கினர் கூட்டாக - 2
    குழம்பி நிற்கும் சமூகத்தையும்
    தூக்கிடவே விடுவிக்கவே
    முழங்காலில் நிற்க
    பெலன் தாருமே
    தேவ சேனை ஒன்று எழும்புகிறதே
    உந்தன் சேவைக்கென்று கிழம்புகிறதே - 2
    4. இரட்சிக்கப்பட்டவர்கள்
    இரக்கம் கொண்டோர் இல்லையே
    இதோ தருகிறேன் என்னையும்
    என்னுடையவைகளையும் - 2
    இழக்கவும் நொறுங்கவும்
    ஆயத்தம் என்று
    முழங்கிடுமே கூட்டமாக
    இன்றே தீவிரம் காட்டினாரே
    தேவ சேனை ஒன்று எழும்புகிறதே
    உந்தன் சேவைக்கென்று கிழம்புகிறதே - 2
    5. வருகைதனை எதிர்நோக்கிடும்
    திரளான கூட்டத்திலே
    பிறக்கும் சந்ததியும்
    மேல் நோக்கிக்காத்திருக்க - 2
    உன்னதர் பெலத்தினால்
    நிறைந்த சேனை
    எழும்பிடுதே முழங்கிடுமே
    வெற்றியை கூறி மகிழ்ந்திடுமே
    தேவ சேனை ஒன்று எழும்புகிறதே
    உந்தன் சேவைக்கென்று கிழம்புகிறதே - 2
    உம் பராக்கிரம நாட்கள் இதுவே
    உம் யெளவன ஜனம் வெளிப்படுதே - 2

  • @aswinbsc6630
    @aswinbsc6630 Рік тому +28

    இதயத்தின் ஆழத்தில் உணர்வை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது இந்தப் பாடல் வரிகள் அண்ணனை பயன்படுத்தின தேவனுக்கு நன்றி

  • @jesuscomingsoon2738
    @jesuscomingsoon2738 Рік тому +21

    பரிசுத்த வேதாகமம் சத்திய வார்த்தைகளையே கூறும் அதுபோல அகஸ்டின் ஜெபக்குமார் ஐயாவும் சத்திய வார்த்தைகளே கூறுகிறார் தேவனுக்கே மகிமை

  • @davidadikesavan1667
    @davidadikesavan1667 Рік тому +15

    🙏AMEN PRAISE THE LORD AMEN 🙏. அண்ணன் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களின் பாடல் , இந்த 2023 ஆண்டின் இந்தியாவில் உள்ள அனைத்துத் திருச்சபைகளுக்கும் ஆண்டவர் விடுகின்ற சவால் நிறைந்த பாடல் மட்டுமல்ல , ஒவ்வொரு கிறிஸ்தவர்களின் வாழ்க்கையை முழுவதும் கிறிஸ்துவுக்காக அற்ப்பனிக்கப்படவும் , ஆண்டவர் இயேசு கிறிஸ்து வின் வருகைக்கு ஆயத்தமாகவும், அற்ப்பனிக்கப்பட்ட வாழ்க்கையை எல்லோரும் வாழ்ந்து , இந்தியாவில் இயேசு கிறிஸ்து வுக்கு சாட்சியாக எழும்பும் படி அண்ணன் வழியாக ஆண்டவர் அழைக்கும் அழைப்பு அற்ப்பனிப்போம் , தேசத்திற்க்காக ஜெபிப்போம் . நன்றி அண்ணன். 🙏

  • @praiseevictoria
    @praiseevictoria 7 місяців тому +5

    நீங்கள் விதைத்த விதைதான் இன்று என்குடும்பத்தை மிஷனரிகளாக மாற்றியுள்ளது..உங்களோடு இருந்து தேவதரிசனத்தில் ஓடவைக்கிறது.❤

  • @Davidratnam2011
    @Davidratnam2011 11 місяців тому +2

    Amen praise the Lord

  • @mariamariejoseph6501
    @mariamariejoseph6501 Рік тому +15

    அண்ணன் நான் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அன்பில் வ‌ளரவேண்டும் வாழ்ந்த காலம் எல்லாம் போதும் இனியாவது நான் அவருக்காக வாழ வேண்டும்

  • @shekarangamuthu7401
    @shekarangamuthu7401 Рік тому +10

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்.
    தேவரீர் அன்னனுடைய எழுச்சியான பாடலைப் போல உமக்காக வைராகியமான ஒரு கூட்டத்தை எழுப்புவிராக.

  • @lcmworld1655
    @lcmworld1655 Рік тому +2

    Very important song for everyone

  • @elshaddaiprayerhousepresen2202

    நாம் அந்த யௌவன ஜனமாக எழும்புவோம். தேசம் கல்வாரி தொங்கிய இயேசுவை நோக்கிப்பார்க்கட்டும்

  • @samrajsam979
    @samrajsam979 Рік тому +5

    அண்ணனுக்காக என் தேவனை நான் ஸ்தோத்திரிக்கிறேன்

  • @devasena1216
    @devasena1216 7 місяців тому +1

    🙏 PRAISE THE LORD GLORY TO JESUS HALLELUJAH AMEN

  • @Suganiya-k3b
    @Suganiya-k3b Місяць тому

    Excellent song god is great

  • @kennaidg5116
    @kennaidg5116 Рік тому +2

    தேவாதி தேவனுடைய நாமம் மகிமைப்படுவதாக.

  • @davedt4283
    @davedt4283 7 місяців тому +2

    நாமுடை வாழ்கையில் தேவ சாயலை வெளிப்படுத்தும்உண்மை பரிசுத்தம் நீதி வெளிப்படும் தேவனுக்கே மகிமை ❤️🇮🇳🇮🇳🇮🇳🇮🇳❤️🙏🙏

  • @Suganiya-k3b
    @Suganiya-k3b Місяць тому

    Powerfulsonggodblessyou

  • @dewmovement694
    @dewmovement694 Рік тому +7

    அருமையான தேவ மனிதன் அண்ணன் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களின் இந்த பாடல் வரிகளும் அவருடைய இருதயத்தின் அங்குலாய்ப்பும் இந்த ஆண்டு அவருடைய வாழ்வின் கடைசியாக இருக்குமோ என்று என் மனதில் எழும்புகிறது.
    தேவனோடு சேர்ந்து 51 ஆண்டுகள் பீகாரிலே ஊழியம் செய்த அண்ணன் ஏசாயா 51:11யின்படி "ஆனந்தக்களிப்புடன் பாடி சீயோனுக்குத் திரும்பி வருவார்கள்" என்கிற வசனமும் என் மனதில் ஓடுகிறது.
    கிறிஸ்தவ வாழ்க்கை ஒரு தொடர் ஓட்டம்; ஒருவர் ஜெயமாக முடிக்கும் போது தான் ஒரு யௌவன கூட்டம் எழும்பும் என்பது நாம் எவரும் மறுக்க முடியாத உண்மையாகும்.
    தேவனுக்கு மகிமை உண்டாவதாக! தேவ சித்தம் நிறைவேறுவதாக!

    • @Dan-bc8sd
      @Dan-bc8sd Рік тому

      பரிசுத்தவான்கள் இந்த தேசத்தில் உயிர் வாழும்வரை தேசம் காப்பற்றபடும் அனேகர் இரட்சிப்பு அடைவார்கள் அவ்விசுவாசம் நீக்கி முன்னேறுவோம்

  • @sivasankarnathanael9981
    @sivasankarnathanael9981 Рік тому +5

    எழுப்புதல் எங்கள் தேசத்தில் பரவட்டும்

  • @jamesjames2850
    @jamesjames2850 Рік тому +28

    நிச்சயம் ஆண்டவர் எழுப்பத்தான் போறாரு அண்ணன்....உங்கள் கண்களும் நம் கண்களும் காணும் அண்ணன்.

  • @selvakumar-is8ri
    @selvakumar-is8ri Рік тому +9

    சத்தியமே சத்தியம்... உயிர்ப்பிக்கும் பாடல்.... இது வல்லோ பாடல்....ஆமென்

  • @pugazh.a5565
    @pugazh.a5565 Рік тому +4

    I cry out when I hear that song. Amen hallelujah. Praise god. Thank you uncle for give such a wonderful song

  • @dhanasekardhana4976
    @dhanasekardhana4976 Рік тому +2

    தேவனுடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக

  • @srinivasanraghavan9106
    @srinivasanraghavan9106 Рік тому +14

    உங்களை போன்ற பாரம் உடைய ஆட்கள் venum அண்ணண். Glory to our almighty lord. Thanks for this song annan

  • @SasiKumar-u3h
    @SasiKumar-u3h 11 місяців тому

    Amen....Itho tharugiren ennayume ummandaiyile YESUVE......iam under your control my HOLYSPIRIT

  • @ragasudha6664
    @ragasudha6664 Рік тому +1

    தேவன் தந்த "தீ "நீங்கள் அப்பா.

  • @florencekumar7891
    @florencekumar7891 7 місяців тому +1

    Augustin Jebakumar அண்ணனின் பாடல் என்றால் அர்த்தமுள்ள அர்ப்பணிப்பான கருத்தான பாடலாகத்தான் இருக்கும்.May God bless his Ministry.

  • @turntojoy
    @turntojoy Рік тому +16

    Very Blessing.. மிகுந்த வைராக்கியம் இந்த பாடலில் உள்ளது... மிகுந்த ஆச்சரியம் யௌவன‌ ஜனம்.. மிகுந்த ஆர்வம் ஆசீர்வாதம் தேவ சேனை எழுதல்..‌ Blessed.. 🙏Amen 🙏. May God bless you, your family and your Ministry 🙏

  • @davidponnurangam3895
    @davidponnurangam3895 Рік тому

    இன்னும் தேவன் உங்களை எடுத்து பயன்படுத்தட்டும்
    தேவ தூதனே

  • @angelomoses0526
    @angelomoses0526 Рік тому +3

    இரட்சிக்கப்பட்டவர்கள்
    இரக்கம் கொண்டோர் இல்லையே
    இதோ தருகிறேன் என்னையும்
    என்னுடையவைகளையும் - 2
    இழக்கவும் நொறுங்கவும்
    ஆயத்தம் என்று
    முழங்கிடுமே கூட்டமாக
    இன்றே தீவிரம் காட்டினாரே
    💪💪 should become fruitful for God.

  • @anidhayal.j
    @anidhayal.j Рік тому

    AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST BLOOD IS VICTORY AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 👏❤️🙏...

  • @andrewsdani6624
    @andrewsdani6624 Рік тому +5

    கர்த்தர் நம் தேசத்துக்கு கொடுத்த ஒரு ஈவு தான் அண்ணன் அவர்கள்.. நன்றி இயேசுவே ❤️❤️❤️

  • @jebakanijeyaraj6452
    @jebakanijeyaraj6452 Рік тому +2

    Amen அப்படியே ஆக கடவது என்று ஜெபிக்கிரேன்.

  • @ft.yeonnie
    @ft.yeonnie Рік тому

    Solla vaarthaiye illai idayame baaramaghutaiya en eysuvukaga naan ethavathu seiya vendum endru entha song ketkum podhu thoonuthu Jesus kaga seiven

  • @thavarasa8719
    @thavarasa8719 8 місяців тому +1

    En ilankai thesam kartharukku sonthamaka maarum ❤❤🎉

  • @theiventhirakumarenalajini6767
    @theiventhirakumarenalajini6767 11 місяців тому

    இயேசுவே என்னை உம்முடைய வழியிலே நடத்தும்😢😢

  • @kumananjayaraman813
    @kumananjayaraman813 Рік тому +4

    My heart cry out when hering this song. Real man of God song. Praise our Lord Jesus Christ. All glory to him alone...

  • @PONNUSAMYSELVAM
    @PONNUSAMYSELVAM Рік тому +2

    Something happening within us while hearing this song... Praise God....God still more use this man of God for the revival of India....

  • @நிரேஎன்துதி

    என் ஜனம் அழிகிறதே யார் போவார் எங்களின் சுய போக காரியங்கள் பார்த்துக்கொண்டே வாழும் வாழ்கை வேண்டாம் ஆயிரம்... பதினாயிரம் பிணகாஷ் ஏழும்பனும் உணர்வு உள்ள இருதயம் தாங்க அப்பா... ☝️

  • @anitagoeda7260
    @anitagoeda7260 Рік тому +1

    Thanks you Jesus Love you Amen Brought thanks you 💪💪💪🔥❤😘😇🙇💐

  • @enkaneerthudaipavar5589
    @enkaneerthudaipavar5589 Рік тому +4

    Seriously rombavae useful aana song .. 💯 4 types uuliyathai solli oru alagana song .. education+medical+preacher ... rombavae theilivaa... Uuliya alaipa sollirukenga .. India yendha condition la iruku nu clear ahh indha song la irundhu therinjikalam nama south India la ella vasathigalum iruku soo India full ah apditha irukum nu nariya perum ninachitu irukanga .. ipo tha theriyuthu nama country epdi pata nilaimai la iruku nuu 💯sooo padichavanga uuliya alaipu irukuravanga late panathinga .. plz 😭💯

  • @aaradhanaopticals4949
    @aaradhanaopticals4949 Рік тому +2

    Praise the LORD JESUS CHRIST amen

  • @bspaulraj5856
    @bspaulraj5856 Рік тому +1

    ஆமென் அல்லேலூயா

  • @barnabasbaskaran9517
    @barnabasbaskaran9517 Рік тому +1

    Glory to Jesus 🙏

  • @கனிமொழி-ந3த
    @கனிமொழி-ந3த Рік тому +1

    தேவனுடைய சத்தம் என்று சொல்லுவார்கள், ஆனால் இந்த பாடலில் கேட்கிறேன்🔥🔥🔥

  • @kannasuba956
    @kannasuba956 Рік тому +2

    Amen amen Jesus bless u uncle

  • @jeniferdhivahar246
    @jeniferdhivahar246 Рік тому +2

    Powerful Revival song. Glory to Jesus. Hallelujah. Amen

  • @emimalcab2703
    @emimalcab2703 Рік тому +1

    இந்த தேவ சேனையின் பாடல் தேவசேனையை உருவாக்கும் பாடல்.இயேசுவின் வருகை பரியந்நம் தம்முடைய யௌவன ஜனத்தை உருவாக்கிக் கொண்டே இருக்கும்.நன்றி Uncle.அல்லேலூயா.

  • @onemansvoicetn4989
    @onemansvoicetn4989 Рік тому +9

    Very annoited song heard today in sawyerpuram meeting. We are very blessed

  • @umamaheshwari5860
    @umamaheshwari5860 Рік тому +1

    Praise the lord Jesus Christ

  • @JohnSam-zg7fp
    @JohnSam-zg7fp Рік тому

    Naan ezhumbukiren❤❤

  • @prabusantharaj4643
    @prabusantharaj4643 Рік тому

    Song of social and spiritual justice

  • @vinoth10185
    @vinoth10185 Рік тому +3

    Amen....... 🔥 Glory to mighty God....

  • @DavidDavid-hj4ot
    @DavidDavid-hj4ot Рік тому +2

    EN DEVANKE MAHIMAI UNDAVADHGA AMEN ✝️❤️❤️❤️

  • @djustindjustin2678
    @djustindjustin2678 Рік тому

    God bless you and I love you. Pastar. Augustine JabaKumar💞💕💓💖💝🙋🙋🧎‍♂️🙋🧎‍♂️🧎‍♂️🧎‍♂️🧎‍♂️🧎‍♂️🧎‍♂️🧎‍♂️🧎‍♂️🧎‍♂️🧎‍♂️🧎‍♂️🧎‍♂️🧎‍♂️🧎‍♂️🧎‍♂️🧎‍♂️🧎‍♂️🧎‍♂️🧎‍♂️🧎‍♂️

  • @JESUS_L0VES_Y0U
    @JESUS_L0VES_Y0U Рік тому

    இந்தியா இயேசுவுக்கே!!!❤️🇮🇳

  • @prabhustephen1147
    @prabhustephen1147 Рік тому

    ஆமென்

  • @ganeshramasamy7557
    @ganeshramasamy7557 Рік тому +2

    Praise the Lord.... God bless you uncle❤

  • @RAHULDRAVIDOFFICAL97
    @RAHULDRAVIDOFFICAL97 Рік тому +1

    தேவனுக்கே மகிமை

  • @JESUSCHRIST-gk3ju
    @JESUSCHRIST-gk3ju Рік тому +1

    I'm ready

  • @PrinceRyan-jv9nd
    @PrinceRyan-jv9nd Рік тому

    Amen👏

  • @yosuvabalan3918
    @yosuvabalan3918 6 місяців тому +1

    😭😭😭😭😭😭😭

  • @evangelinekiruba6952
    @evangelinekiruba6952 Рік тому +5

    Amen ! 😢❤ Wonderful Song 👐❤

  • @kayaleliza4743
    @kayaleliza4743 Рік тому +2

    When I hear this song , I feel my speed of running for kingdom is really need to speed up..😰😰😰 I am blessed withthis song
    Edhuvae kalam🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️

  • @devaimmanuvel.a4445
    @devaimmanuvel.a4445 Рік тому +1

    அதை ஆசாரியனாகிய ஆரோனின் குமாரனான எலெயாசாரின் மகன் பினெகாஸ் கண்டபோது, அவன் நடுச்சபையிலிருந்து எழுந்து, ஒரு ஈட்டியைத் தன் கையிலே பிடித்து,
    இஸ்ரவேலனாகிய அந்த மனிதன் வேசித்தனம்பண்ணும் அறையிலே அவன் பின்னாலே போய், இஸ்ரவேல் மனிதனும் அந்த ஸ்திரீயுமாகிய இருவருடைய வயிற்றிலும் ஈட்டி உருவிப்போக அவர்களைக் குத்திப்போட்டான், அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரில் உண்டான வாதை நின்றுபோயிற்று.
    எண்ணாகமம் 25:7,8

  • @DavidDavid-hj4ot
    @DavidDavid-hj4ot Рік тому +2

    EN DHEVANKE MAHIMAI UNDAVADHGA AMEN ❤️✝️🙏✝️

  • @mercyajanthan716
    @mercyajanthan716 10 місяців тому

    A good song that ignites a Goddess within us

  • @isaacr3593
    @isaacr3593 Рік тому +3

    Really touch my Heart 🥹 ❤️ devanuke magimai ✨ ayya Augustine Jebakumar Karthar Ungalai Ungal Ooliyathaiyum Ungal Kudumbathaiyum Asirvathiparaga Amen.😌

  • @bibiyanancyt6669
    @bibiyanancyt6669 Рік тому +2

    Amen & Amen. 🙏 Glory to Jesus Daddy forever & ever....✌✌✌

  • @maarriszraajaa7301
    @maarriszraajaa7301 Рік тому +2

    💫ஆமென் அல்லேலூயா...🔥

  • @vigneshs2936
    @vigneshs2936 Рік тому +1

    Praise the Lord

  • @kingkingsly7566
    @kingkingsly7566 Рік тому +2

    Amen! We are here to serve God.

  • @maragadhamaruldass1379
    @maragadhamaruldass1379 Рік тому +3

    Much Needed Song , and its not just a song its a powerful word of god tp the upcoming 💥

  • @tamilvanan485
    @tamilvanan485 Рік тому

    Senaigalil oruvan ✝️🛐

  • @jacksanj2
    @jacksanj2 Рік тому

    amen

  • @JESUS_L0VES_Y0U
    @JESUS_L0VES_Y0U Рік тому +1

    Glory Glory Glory Hallelujah... Amen & Amen. ❤️❤️❤️🔥🔥🔥🕊️🕊️🕊️✌️✌️✌️👣👣👣

  • @dineshmeshach7921
    @dineshmeshach7921 Рік тому +2

    ஆண்டவர் கிரியை செய்துகொண்டிருக்கிறார்

  • @gjayaselvi2494
    @gjayaselvi2494 Рік тому +2

    Taking you for your team work
    send me message every day my family daily life purity

  • @gloryjenifer2646
    @gloryjenifer2646 Рік тому +1

    Excellent song Paster..... you having the burden of the soul since 50 years.....this song leads us to act for the God and the society.... God bless your ministry unto the kingdom come..... Amen....

  • @sagayamary4743
    @sagayamary4743 Рік тому

    Thank s amen

  • @rejinajesudas6064
    @rejinajesudas6064 Рік тому

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏🙏🙏

  • @ushanaveen1578
    @ushanaveen1578 Рік тому +1

    Amen.. may it so happen .. let an army raise for the Lord Jesus Christ 🙏🏼

  • @DavidDavid-hj4ot
    @DavidDavid-hj4ot Рік тому +1

    PRAISE THE LORD ANNAN

  • @climmyanisha5576
    @climmyanisha5576 Рік тому

    Jesus

  • @johnflorin1061
    @johnflorin1061 Рік тому +1

    Amen hallelujah 🙌

  • @graceofgod1026
    @graceofgod1026 Рік тому +1

    Praise the lord 🙏 Glory to God

  • @raniponmani5735
    @raniponmani5735 Рік тому

    Hallelujah
    Amen

  • @annathomas724
    @annathomas724 Рік тому +1

    ஆமேன்⛪🙏🙏🙏🙏🙏💐🇨🇵

  • @sathrockmedia3274
    @sathrockmedia3274 Рік тому

    ஐயா🥺 அந்த சத்தம்

  • @brittosabu5370
    @brittosabu5370 Рік тому

    praise God

  • @jesuselrohe4219
    @jesuselrohe4219 Рік тому

    Anoiting song Ayya

  • @RaviShankar-pw3nf
    @RaviShankar-pw3nf Рік тому

    Praise the lord pastor. Beautiful song 🙏

  • @graceofgod1026
    @graceofgod1026 Рік тому

    Amen amen amen Hallelujah

  • @sabeetharoy6374
    @sabeetharoy6374 Рік тому +1

    Heart touching song.Amazing