ப்ரோ நீங்க ஒருத்தர் மட்டும் தான் நம்ம தமிழ் கலாச்சாரத்தை காடுறீங்க.உங்க எல்லாம் வீடியோ வும் பாத்திருக்கேன்.நீங்க ஒருத்தர் மட்டும் தான் நம்ம தமிழ் கலாச்சாரத்தை காடுரீங்க. SO ALWAYS super jii நீங்க இன்னும் தமிழ் மன்னர் களை பதி வீடியோ போடுங்க ப்ரோ. கீலடி பதி ஒரு வீடியோ போடுங்க ப்ரோ
I was in tears when watching this episode, because my esteemed father and archeologist Padmabushan Dr. R. Nagaswamy had done a series on Yanani Malai and other Samanar Padugaigal in Doordarshan back in the 80's called Kallum Sollum Kadai and it reminded me of that. Kudos Karunakaran for doing such a great service to the world in bringing this episode for current and future generations.
அருமை தம்பி , நான் ரொம்பவும் ரசிக்கும் விஷயம் மலையேற்றமும், பயணமும்தான் என் சிறு வயதில் பல நாட்களில் இதுபோல தனிமையான பல பயணங்களை மேற்கொண்டேன்.தற்போது பணியின் நிமித்தமாக பயணங்கள் குறைந்தாலும் ,தற்போது உங்களின் பயண காணொளிகளை காணும்போது நானும் உங்களுடனே பயணிப்பதை போன்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது. வாழ்த்துக்கள் தம்பி இன்னும் நிறைய பயணங்களை மேற்கொள்ளுங்கள், எப்போதும் பாதுகாப்புடனும் கவனமுடனும் மலையேறுங்கள், இந்திய அளவில் இதுபோன்ற சாகசங்கள் நிறைந்த இன்னும் பல மலைகளும் , மலை உச்சியில் அமைந்த கோட்டைகளும், அடர்ந்த காடுகளும், வறண்ட பாலைவனங்களும், பனிபடர்ந்த மலைகளும் உங்கள் கால்கள் பட காத்திருக்கின்றன.பயணங்கள் விரிவாகட்டும், மகிழ்ச்சிகள் தொடரட்டும்💪
ஆபத்தான பகுதிகளில் செல்பி கேமராவில் மட்டுமே கவனம் செலுத்தி செல்வது ஆபத்தான ஒன்று. இது போன்ற இடங்களில் ஒரு பாதுகாப்பான நிலையில் நின்று வீடியோ பதிவு செய்யவும் குறைந்த நிமிட பதிவானாலும் பரவயில்லை..
நன்றி. ஆனால் இப்பொழுது இம்மலையில் நிறைய தவறான செயல்கள் நடக்கின்றன. பிளாஸ்டிக் குப்பை, சிகிரெட்டு துண்டுகள், மது பாட்டில்கள், கஞ்சா போன்ற அலட்சியம். இதை தயவு செய்து இம்மலைக்கு அருகில் வசிக்கும் இளைஞர்கள் இவ்விடத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். இது நம் முன்னோர்கள் வாழ்ந்த இடம். நம் வரலாற்றை நாம் தான் பாதுகாக்க வேண்டும்.
Bro Narasingam ithu enga kulatheivam kovil..... sema place in temple city..... thx for this video bro.... ennoda work nala na ippo outstation la irukae inga irunthutae pakurathu sema feeling bro, no words to say............
Wonderful work.. Salute you brother... Romba naal yanai malai mela poganumnu pathan... Today unga moolama patachu... Thanks.... Thirumogur poi parunga.. Othakadai pakatula iruku... Your videos will speak for 1000 years
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர்-சிங்கம் புனரி இடையே உள்ள பிரான்மலை பற்றி வீடியோ போடவும் மிகவும் வரலாற்று சிறப்புமிக்க கோவில் மற்றும் மலை இந்து, முஸ்லிம் ஒற்றுமையை காணலாம் அந்த மலையில்
Bro Nan bus la porapo intha malaiya pathuruken idhu varum malai matum than irukunu nenaichen. Bt intha malai la ivlo historical irukunu inaiku Unga video patha peragu than therinchathu. Remba aacharyama irunthathu. Neenga video panikite malai erum pothu remba carefulla irunga bro. Video ending la good msg solliruntheenga malaiya vetti edukuratha pathi. Adhukaga oru thanks. Well done and take care bro...
வணக்கம் தம்பி நான் சந்தியா எனக்கு வீர தமிழச்சினும் அடையாளம் இருக்கு ... நீங்க போடும் காணொலிகள் அத்தனையும் பார்த்து வருகிறேன் அருமை பாராட்ட வார்த்தைகள் இல்லை .... எந்த மத சாயல்களும் இல்லாமல் தமிழை மட்டுமே தேடும் ஒரு கானொலி பதிவீடுகள் ... பார்க்கும் ஒவ்வொரு கானொலியும் மெய் சிலிர்க்க வைக்கின்றது.... எந்த ஒரு குறைகளும் இல்லாத பதிவீடுகளுக்கு எந்த பதிவும் (Comments ) சொல்ல விரும்பியதில்லை இந்த கானொலிக்கு மட்டும் பதிவு போட வேண்டும் என்று நினைத்தேன் ஒரு அம்மாவாக .... உங்கள் அம்மாவும் இதை பார்த்திருப்பார்கள் தானே எப்படி பயந்திருப்பார் ... உங்களிடம் அதை வெளிப்படுத்தி இருப்பாரோ இல்லையோ உங்கள் பயணத்தில் இடையுரு இருக்க வேண்டாம் என்று அந்த அம்மாவுக்காக .... இனி இப்படி பாதுகாப்பில்லாத பயணங்கள் வேண்டாமே 🙏🙏🙏 நன்றி அன்பின் யாசகி GR சந்தியா
super I always like yanai malai but i have not climbed it. I will try to do it next time when i visit madurai. Good work pl keep it up and inform the fame of tamil people, culture and tamil nadu to the world.
Simply amazed without any proper trek gear covered the fantastic mountain length and breath vividly. Sincere thanks to local elderly person for sharing insights. I have seen Yaanaimalai , but never learned the historic importance until now. Mr. Karna - "You deserve great appreciation" and lot of your meaningful videos will help like minded people. Keep up the great work..!
Wonderful piece of work. Thanks a lot for the video, i have never been to this rocky mountain being crossed this area for years. Keep up the good work. The suggestion for another place is kudumiyan malai in pudukottai district. Similar rock formation mountain and has a history from 8th century to 14th century AD.
Bro super video I waiting for more videos background music Nala iruku bro apram natural places ku poga all the best and I like your videos bro and inum naraya place ku poga
மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து பார்த்தால் ஒரு யானை படுத்திருப்பதுபோல தெரியும் மிக அழகான மலை இது. இன்றைக்கு பள்ளிக்கூடம் என்கிறோமே அந்த வார்த்தை சமணர்களிடம் இருந்து வந்தது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இதுபோல தனிமை குகைகளில் வாழ்ந்த சமண முனிவர்கள்தான் நம் மக்களின் எல்லா சந்தேகங்களையும் தீர்த்துவைத்து கல்விபோதிக்கும் ஆசிரியர்களாக இருந்தனர். அவர்கள் பள்ளிகொண்ட(படுத்து உறங்கும் கற்படுகைகள்) இடங்களை மக்கள் நாடிச்சென்று தெளிவடைந்தனர். சமணர்களின் படுக்கை (பள்ளி)இருப்பிடங்களில் இருந்து வந்துதான் கல்வி போதிக்கும் இடங்களுக்கு பள்ளிக்கூடம் என்ற பெயர். பள்ளி என்ற தமிழ் சொல்லுக்கு நேரடி அர்த்தம் படுக்கை என்பதாகும். (உதாரணம்: பள்ளி கொண்ட பெருமாள்/பள்ளியறை/ திருப்பள்ளியெழுச்சி.)
Trekking is very important to every human .every week i go to Tiruparankundram trekking.12 to 14 minutes i reach top kaasi viswanathar temple.very nice experience
Super bro, neenga solra maathiri மலையே இன்னும் கொஞ்சம் நாள் போனா இருக்காது. ஆறு அழிச்சிட்டாங்க. நாளை தலைமுறைக்கு கூவமாவது இருக்கும்னு பார்த்தா அதுல வீட்டை கட்டி விக்கிறானுங்க. இன்று காசு போதும்னு அரசியல் வாதி முதல் எல்லோரும் நினைக்கிறாங்க. நாளை அவங்க தலமுறை யும் இங்கதான் வாழனும்னு தெரியல கோபம்தான் வருது
கர்ணா கடந்த 6 மாதமா உங்கள் பதிவுகளை பார்க்கிறேன்..என்னமோ தெரியல நாம இன்றைக்கு வணங்குகின்ற எந்த தெய்வமும் .. கடந்த 700 ஆண்டுகளுக்கு முன்பு இல்லை என்று வரலாறும் கல் வெட்டுகளும் சொல்வது போல் உள்ளது .
It makes me feel like am climping the rocks. Great work and thank u, cause I have seened this hill rock many times in travel, but didn't know it's such wonderful place. 😚
Good initiative! High risk expedition! Concentrate on audio so that you're thrilling experience can be reached well to viewers! Good effort! Good cause!
Bro enakku oru Malai kovil theriyum athu Peru siddha mahalingam temple at s.mettupatti, Madurai and dindugal border.please go and visit the wonderful place and make it video
Hi Anna I am in othakkadai last chinatha oru crt nalla irukaaa kekuriga amazing Anna but na oru nall kuda ponathu illa my mom didn't give permission but ur amazing Anna 😉😉😉😉👍👍👍👌👌👌👌
தம்பி உன்னுடைய வீடியோ அனைத்துமே பார்த்திருக்கிறேன். பார்த்து வருகிறேன். வீடியோ குவாலிட்டியும் சரி, உனது விளக்கமும் சரி சிறப்பாக உள்ளது. எந்த இடத்திலும் மிகைப்படுத்தாமல் பேச்சில் போலித்தனம் இல்லாமலும் எளிமையாக பார்ப்பதற்கு அழகாகவும் உனது வீடியோ உள்ளது. மேலும் ஸ்ரீவில்லிப்புத்தூர் To மதுரை சாலையில் மூவரை வென்றான் பகுதியில் ஒரு மலைகுன்று உள்ளது. அங்கு ஒரு குடவறை கோவிலும் ஒரு சித்தர் ஜீவசாமாதியும், ஒரு வற்றாத நீர் சுனையும் உள்ளது. மலை உச்சியில் ஒரு சிறு ஆலையமும் உள்ளது. மலையின் ஒரு பகுதியை குவாரியாக்கி உடைக்கப்பட்ட நிலையில் சில பக்தர்களால் மலை காப்பாற்றப்பட்டுள்ளது. உனக்கும் இப்பகுதி அருகே தான் இருக்கும் என நினைக்கின்றேன். முடிந்தால் இதைப் பற்றி வீடியோ வெளியிடு. sadaiyandipuregold2.blogspot.com/2018/04/blog-post_87.html?m=1
Thambi, video editing, background music.... Apa... Chance ye ulla thambi... SUN TV ya overtake pannita thambi... 😍😍😍😍😍😍😍 Keep going... My best wishes to you and your friend..
ப்ரோ நீங்க ஒருத்தர் மட்டும் தான் நம்ம தமிழ் கலாச்சாரத்தை காடுறீங்க.உங்க எல்லாம் வீடியோ வும் பாத்திருக்கேன்.நீங்க ஒருத்தர் மட்டும் தான் நம்ம தமிழ் கலாச்சாரத்தை காடுரீங்க. SO ALWAYS super jii நீங்க இன்னும் தமிழ் மன்னர் களை பதி வீடியோ போடுங்க ப்ரோ. கீலடி பதி ஒரு வீடியோ போடுங்க ப்ரோ
I was in tears when watching this episode, because my esteemed father and archeologist Padmabushan Dr. R. Nagaswamy had done a series on Yanani Malai and other Samanar Padugaigal in Doordarshan back in the 80's called Kallum Sollum Kadai and it reminded me of that. Kudos Karunakaran for doing such a great service to the world in bringing this episode for current and future generations.
😇
அருமை தம்பி , நான் ரொம்பவும் ரசிக்கும் விஷயம் மலையேற்றமும், பயணமும்தான் என் சிறு வயதில் பல நாட்களில் இதுபோல தனிமையான பல பயணங்களை மேற்கொண்டேன்.தற்போது பணியின் நிமித்தமாக பயணங்கள் குறைந்தாலும் ,தற்போது உங்களின் பயண காணொளிகளை காணும்போது நானும் உங்களுடனே பயணிப்பதை போன்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது. வாழ்த்துக்கள் தம்பி இன்னும் நிறைய பயணங்களை மேற்கொள்ளுங்கள், எப்போதும் பாதுகாப்புடனும் கவனமுடனும் மலையேறுங்கள், இந்திய அளவில் இதுபோன்ற சாகசங்கள் நிறைந்த இன்னும் பல மலைகளும் , மலை உச்சியில் அமைந்த கோட்டைகளும், அடர்ந்த காடுகளும், வறண்ட பாலைவனங்களும், பனிபடர்ந்த
மலைகளும் உங்கள் கால்கள் பட காத்திருக்கின்றன.பயணங்கள் விரிவாகட்டும், மகிழ்ச்சிகள் தொடரட்டும்💪
மதுரை மக்கள் சார்பாக நன்றிகள்........!
Madurai makkal sarbaga
ஆபத்தான பகுதிகளில் செல்பி கேமராவில் மட்டுமே கவனம் செலுத்தி செல்வது ஆபத்தான ஒன்று. இது போன்ற இடங்களில் ஒரு பாதுகாப்பான நிலையில் நின்று வீடியோ பதிவு செய்யவும் குறைந்த நிமிட பதிவானாலும் பரவயில்லை..
Yes
Safety first bro after that u speak
தம்பி நானும் ஒத்தக்கடை தான் இப்போதுதான் உங்கள் மூலமாக மலையேதரிசனம் பண்ணின நன்றிப்பா உங்கள் முயற்சிகள் தொடரட்டும் வாழ்த்துக்கள்
சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை.. அவ்வளவு அருமையாக காட்சி படுத்தி உள்ளீர்கள்.. அருமை..
இந்த மலைய வெட்டி தின்றுளான்னு பாத்தாய்ங்க போராடி தடுத்தோம்😞
Yes it's true
Unamai than anne
நன்றி. ஆனால் இப்பொழுது இம்மலையில் நிறைய தவறான செயல்கள் நடக்கின்றன. பிளாஸ்டிக் குப்பை, சிகிரெட்டு துண்டுகள், மது பாட்டில்கள், கஞ்சா போன்ற அலட்சியம். இதை தயவு செய்து இம்மலைக்கு அருகில் வசிக்கும் இளைஞர்கள் இவ்விடத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். இது நம் முன்னோர்கள் வாழ்ந்த இடம். நம் வரலாற்றை நாம் தான் பாதுகாக்க வேண்டும்.
நன்றி தலைவா
NANBA yaan channel ahh yaanaimalai payanam video post pannirukom poi parunga ❤️❤️❤️
Bro Narasingam ithu enga kulatheivam kovil..... sema place in temple city..... thx for this video bro.... ennoda work nala na ippo outstation la irukae inga irunthutae pakurathu sema feeling bro, no words to say............
Wonderful work.. Salute you brother... Romba naal yanai malai mela poganumnu pathan... Today unga moolama patachu... Thanks.... Thirumogur poi parunga.. Othakadai pakatula iruku... Your videos will speak for 1000 years
Madurai nale mass thaa neenga marana mass 😜😜🤪👍👍keep rocking
2004 la na ponen friends oda .. super place niraya parkalam .. best wishes Thambi
I'm from London, naan epothum coutrallam kullika poven, appo intha yanaimalai ennaku theriyum. Chinna vayasula irunthu kaatuvanga. Ippo trekking poganum'nu aasaiya irruku :)
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர்-சிங்கம் புனரி இடையே உள்ள பிரான்மலை பற்றி வீடியோ போடவும் மிகவும் வரலாற்று சிறப்புமிக்க கோவில் மற்றும் மலை இந்து, முஸ்லிம் ஒற்றுமையை காணலாம் அந்த மலையில்
பதிவு செய்திருக்கிறார் தோழர் ,பார்க்கவும்
Very very brave attempt.. God bless u
Wonderful video. romba risk edukareenga. safety first karuna. stay awesome. (Y)
Nandri bro 😁
Great effort bro, mallai eruratha paakaya baayama iruku , your doing great job bro
Bro Nan bus la porapo intha malaiya pathuruken idhu varum malai matum than irukunu nenaichen. Bt intha malai la ivlo historical irukunu inaiku Unga video patha peragu than therinchathu. Remba aacharyama irunthathu. Neenga video panikite malai erum pothu remba carefulla irunga bro. Video ending la good msg solliruntheenga malaiya vetti edukuratha pathi. Adhukaga oru thanks. Well done and take care bro...
My Madurai😍😍😍 and stay safe always
வாழ்க வளமுடன் தம்பி.
அருட் பேராற்றல் உங்களுக்கு துணை நிற்கட்டும்.
Wow... that's so steep, kudos to you, climbing so effortlessly
Pakathula aritaapatti irukum time kidacha ponga.
Tiruparankundram,keelakuyilkudi alagana idam poi parunga
Already paniyachu bro, Stay tuned 😁🤗
வணக்கம் தம்பி
நான் சந்தியா
எனக்கு வீர தமிழச்சினும் அடையாளம் இருக்கு ...
நீங்க போடும் காணொலிகள் அத்தனையும் பார்த்து வருகிறேன் அருமை பாராட்ட வார்த்தைகள் இல்லை ....
எந்த மத சாயல்களும் இல்லாமல் தமிழை மட்டுமே தேடும் ஒரு கானொலி பதிவீடுகள் ...
பார்க்கும் ஒவ்வொரு கானொலியும் மெய் சிலிர்க்க
வைக்கின்றது.... எந்த ஒரு குறைகளும் இல்லாத பதிவீடுகளுக்கு எந்த பதிவும்
(Comments ) சொல்ல விரும்பியதில்லை
இந்த கானொலிக்கு மட்டும் பதிவு போட வேண்டும் என்று நினைத்தேன் ஒரு அம்மாவாக ....
உங்கள் அம்மாவும் இதை பார்த்திருப்பார்கள் தானே எப்படி பயந்திருப்பார் ... உங்களிடம் அதை வெளிப்படுத்தி இருப்பாரோ இல்லையோ உங்கள் பயணத்தில் இடையுரு இருக்க வேண்டாம் என்று அந்த அம்மாவுக்காக ....
இனி இப்படி பாதுகாப்பில்லாத பயணங்கள் வேண்டாமே 🙏🙏🙏
நன்றி
அன்பின் யாசகி
GR சந்தியா
தமிழ் நாட்டில் இத்தனை அற்புதமான இடங்களா உங்கள் வீடியோ வை பார்த்து தெரிந்து கொண்டு உள்ளேன் நன்றி
Good effort .Careful do everything bro. God bless you and your team also. Yanai malai super.
Vedio poduvatharku munpu
Thirukkural poduvathu very very thanks and super anna
Trekking super bro. Semma thrilling. ஆபத்தான பகுதியில் கொஞ்சம் Carefull bro. இந்த வீடியோல ரொம்ப Risk எடுத்துகாட்டியதற்க்கு நன்றி.
சூப்பர் ப்ரோ இது சாகச பயணம், அதே நேரத்தில் எங்கள் பண்டைய தமிழ் மக்கள் அறிவைப் பெறுகிறோம்
super I always like yanai malai but i have not climbed it. I will try to do it next time when i visit madurai. Good work pl keep it up and inform the fame of tamil people, culture
and tamil nadu to the world.
Super. Fantastic - Vazhga valamudan
Simply amazed without any proper trek gear covered the fantastic mountain length and breath vividly. Sincere thanks to local elderly person for sharing insights. I have seen Yaanaimalai , but never learned the historic importance until now. Mr. Karna - "You deserve great appreciation" and lot of your meaningful videos will help like minded people. Keep up the great work..!
Hats off to u brother semma chancey ela nenka malai erunathu enaku patham la chilunu akiruchu omg Thanks a lot
Superuuu broo⚔️By Pudukkottai
good job. be safe and keep up the good job. well done.
it's rare to see people who do this kind of interaction with our history awesome keep rocking nanba👌👌
Bro vera level super.need more videos😊
Wonderful piece of work. Thanks a lot for the video, i have never been to this rocky mountain being crossed this area for years. Keep up the good work.
The suggestion for another place is kudumiyan malai in pudukottai district. Similar rock formation mountain and has a history from 8th century to 14th century AD.
Lovely..ennoda romba naal aasa....aanai malai pakkanum nu..kandippa na poga poran anga🙂🙂
I love madurai and surrounding temples.... Oru time pona again and again poga thonum.. Lovable place... 😘😘😘
அருமை பிரதர் இங்கு 1994 சென்றுள்ளேன் வாழ்த்துக்கள்
Seeing your channel for the first time. Good job bro. Keep doing. Subscribed..
I will abrisate and admired your courage, thanks
Nice video..thanks for sharing.. I enjoy all your videos..
Nice VIdeo and appreciate the efforts taken.
Arumai. Very nice video.
Bro super video I waiting for more videos background music Nala iruku bro apram natural places ku poga all the best and I like your videos bro and inum naraya place ku poga
Good work da.
Keep it up and enjoy your journey by your own way👍👍👍.
Keep rocking 👍
Arumaiyana thakavalkal...naangall veetil irunthe ellavatraiyu arikirom tnq bro
Semma bro namma yannamalai videos.. My village
Super ji semma video.. Bgm youtube library la irunthu thaana eduthinga.. Athoda per solla mudiyuma
Epidemic Music ji.. Monthly subscription pananum
@@TamilNavigation oh ok ji..
மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து பார்த்தால் ஒரு யானை படுத்திருப்பதுபோல தெரியும் மிக அழகான மலை இது.
இன்றைக்கு பள்ளிக்கூடம் என்கிறோமே அந்த வார்த்தை சமணர்களிடம் இருந்து வந்தது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இதுபோல தனிமை குகைகளில் வாழ்ந்த சமண முனிவர்கள்தான் நம் மக்களின் எல்லா சந்தேகங்களையும் தீர்த்துவைத்து கல்விபோதிக்கும் ஆசிரியர்களாக இருந்தனர்.
அவர்கள் பள்ளிகொண்ட(படுத்து உறங்கும் கற்படுகைகள்) இடங்களை மக்கள் நாடிச்சென்று தெளிவடைந்தனர்.
சமணர்களின்
படுக்கை (பள்ளி)இருப்பிடங்களில் இருந்து வந்துதான் கல்வி போதிக்கும் இடங்களுக்கு பள்ளிக்கூடம் என்ற பெயர்.
பள்ளி என்ற தமிழ் சொல்லுக்கு நேரடி அர்த்தம் படுக்கை என்பதாகும்.
(உதாரணம்:
பள்ளி கொண்ட பெருமாள்/பள்ளியறை/
திருப்பள்ளியெழுச்சி.)
Bro..Pls arrange trekking with subscribers..This is my suggestion ❤ you are doing good job....
Already planned bro, Seekram Trek panlam 😘
Trekking is very important to every human .every week i go to Tiruparankundram trekking.12 to 14 minutes i reach top kaasi viswanathar temple.very nice experience
மிகவும் அருமையான பதிவு சகோ 👍👍👍
Interesting....well done
Aum namasivaya...
Great attempt nanbaaa....ungaala pathu than naan velliangiri ponan..tqq
😍
Super bro, neenga solra maathiri மலையே இன்னும் கொஞ்சம் நாள் போனா இருக்காது. ஆறு அழிச்சிட்டாங்க. நாளை தலைமுறைக்கு கூவமாவது இருக்கும்னு பார்த்தா அதுல வீட்டை கட்டி விக்கிறானுங்க. இன்று காசு போதும்னு அரசியல் வாதி முதல் எல்லோரும் நினைக்கிறாங்க. நாளை அவங்க தலமுறை யும் இங்கதான் வாழனும்னு தெரியல
கோபம்தான் வருது
நானும் மதுரை தான் ஆனா ஒரு தடவை கூட இங்க போனதில்லை
நன்றிகள் சகோ
கருணா அண்ணா....
அற்புதமான காணொளி அண்ணா., இதனை வழங்கியதற்கு நன்றி!!!
இதுபோன்ற காணொளியை எடுக்கும் போது கொஞ்சம் பாத்து பத்திரமா இருங்க அண்ணா..
VERA LEVAL BRO MASS 💥
கர்ணா கடந்த 6 மாதமா உங்கள் பதிவுகளை பார்க்கிறேன்..என்னமோ தெரியல நாம இன்றைக்கு வணங்குகின்ற எந்த தெய்வமும் .. கடந்த 700 ஆண்டுகளுக்கு முன்பு இல்லை என்று வரலாறும் கல் வெட்டுகளும் சொல்வது போல் உள்ளது .
It makes me feel like am climping the rocks. Great work and thank u, cause I have seened this hill rock many times in travel, but didn't know it's such wonderful place. 😚
Super bro.... Detailed information
Nanba, naan pirantha valntha ooru Madurai than. 30 varusama malai mela yerunathu ila. But neenga poi, engaluku katitenga. Valthukkal nanba. Ungal payanam thodara valthukkal
Mr.Karna!
I appreciate ur efforts. In giving to the world ur experiences is worthy and laudable. Keep going. I pray for ur wellbeing.
Bro semma. Edhee mari historical place pongaa. All the best Bro 👍
Paaa! Very dangerous mountain bro. 😯😯😯
Nanba super neenga namma oorukku oru BEAR GRYLLS in adventure keep rocking...
🤣 nantri brother
awesome brother keep rocking , tyhirumullaivoil pachaiamman kovil pooga brother
I'm your new subscriber !👍
Great effort thanks for this info bro !
Going to watch all your videos 👍👍👍
Nandri brother 😁
Super super bro arumaiyana video
Semma bro.God bless you
😃😃😃😃romba hpy ah eruku niga reply pannathu niga podura yella videovum pakkuva
😁
Valthukkal Karuna for your efforts. Well done. Vijay, Thanjavur
Super bro nan pakkatha idamellam kaatringa romba thanks 👍👌👌👌👌👌
I am also visited to the Saman ar Padukkai in 2006.Very thanks.
Your effort make us to see your videos brother... Keep rocking..👍
Super brother Intha age la trekking supera na visayam Semma
Good initiative! High risk expedition! Concentrate on audio so that you're thrilling experience can be reached well to viewers! Good effort! Good cause!
Well explained and guided bro... Keep up the work...
U r doing a great job bro. I love tamil history. Ur historical hunts are all so special and had great time watchin ur videos. Kudos bro.
😘😍😁🤗
Super... Enga ooru madurai arumai
Superb naanum enga poiruken. But be careful . Try to go naga malai pudukkottai
Bro enakku oru Malai kovil theriyum athu Peru siddha mahalingam temple at s.mettupatti, Madurai and dindugal border.please go and visit the wonderful place and make it video
Hi Anna I am in othakkadai last chinatha oru crt nalla irukaaa kekuriga amazing Anna but na oru nall kuda ponathu illa my mom didn't give permission but ur amazing Anna 😉😉😉😉👍👍👍👌👌👌👌
Tnx so much bro on behalf of Maduraians 😍😍😍
அண்ணா உங்களோட attitude நல்லா இருக்கு keep it up..
தம்பி உன்னுடைய வீடியோ அனைத்துமே பார்த்திருக்கிறேன். பார்த்து வருகிறேன். வீடியோ குவாலிட்டியும் சரி, உனது விளக்கமும் சரி சிறப்பாக உள்ளது. எந்த இடத்திலும் மிகைப்படுத்தாமல் பேச்சில் போலித்தனம் இல்லாமலும் எளிமையாக பார்ப்பதற்கு அழகாகவும் உனது வீடியோ உள்ளது.
மேலும் ஸ்ரீவில்லிப்புத்தூர் To மதுரை சாலையில் மூவரை வென்றான் பகுதியில் ஒரு மலைகுன்று உள்ளது. அங்கு ஒரு குடவறை கோவிலும் ஒரு சித்தர் ஜீவசாமாதியும், ஒரு வற்றாத நீர் சுனையும் உள்ளது. மலை உச்சியில் ஒரு சிறு ஆலையமும் உள்ளது.
மலையின் ஒரு பகுதியை குவாரியாக்கி உடைக்கப்பட்ட நிலையில் சில பக்தர்களால் மலை காப்பாற்றப்பட்டுள்ளது. உனக்கும் இப்பகுதி அருகே தான் இருக்கும் என நினைக்கின்றேன். முடிந்தால் இதைப் பற்றி வீடியோ வெளியிடு.
sadaiyandipuregold2.blogspot.com/2018/04/blog-post_87.html?m=1
நன்றிகள் 😍 கண்டிப்பாக
Super bro I saw your videos its nice bro
Senji Kottai ....naanga Vellore la irundhu poradhukkulla close pannittaanunga ..inga try pannunga bro super place innu solraanga
Kandippa
Excellent Bro 👌
Great bro. Doing well.
இந்த மாதிரி வரலாறு சிறப்புமிக்க இடத்துக்கு போகணும் ஆசை but
Thank you brother. Good job
Wow incredible 👍😍😇
Bro ...video la paarkuradhukke thalai suththudhu paarththu travel pannunga ....
Super bro! Thanks for all the info. Very useful and interesting!
Thambi, video editing, background music.... Apa... Chance ye ulla thambi... SUN TV ya overtake pannita thambi... 😍😍😍😍😍😍😍 Keep going... My best wishes to you and your friend..
Yenappa arumaiya panra thangappillai Sun tvnnu solli (comparison) avarin creative muyarchchigalukku pblm
vanthudappoguthu
அருமை அழகு தம்பி
Very very nice efforts bro