😱சதுரகிரி பயணம் 2023🤩 - SATHURAGIRI MALAI TREKKING 2023 | SATHURAGIRI MALAI PAYANAM | AADI AMAVASAI

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • IMAX MEDIA Whatsapp no - 8870627602
    #sathuragiri #parvathamalai #velliangirihills #agasthyarkoodam #trekking #aadi #sivan #sivan_whatsapp_status_tamil #chithrapournami
    Upputhurai 3:58
    Location : goo.gl/maps/vy...
    அருள்மிகு மாளிகைப்பாறை கருப்பசாமி திருக்கோவில் 5:22
    Location : goo.gl/maps/ZW...
    Yanai kasam water falls 10:56
    Location : goo.gl/maps/Fq...
    Arulmigu Sathuragiri Sundara Mahalingam Temple 33:10
    Location : goo.gl/maps/h8...
    Fund my Travel
    UPI id - kamalsaskay@okaxis
    Phonepe - 8870627602
    Gpay - 8870627602
    My account number
    Indian bank
    R kamal raj
    6093934325
    IFSC CODE IDIB000R051
    Support My Friend Channel : ‪@dhanushmaayandiaries‬ ‪@VeeraVlogs94‬
    * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
    INSTAGRAM - www.instagram....
    FB PAGE - www.facebook.c...
    * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
    ""Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976"" If you would like to remove any clips i have used in this video, send a email to imaxmediaads@gmail.com and your clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your movie clips or raise a copyright claim to get the advertisement revenue. I am happy to give the revenue to you. FAIR-USE COPYRIGHT DISCLAIMER * Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use. -This video has no negative impact on the original works (It would actually be positive for them) -This video is also for teaching purposes. -It is not transformative in nature. -I only used bits and pieces of videos to get the point across where necessary. We make these videos with the intention of educating others in a motivational/inspirational form. We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please message us on UA-cam or Facebook if you have any concerns. We believe these videos are fair use because: They are transformative in a positive sense, we take clips from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life. We also do not wish to use the heart of any piece of work that would perhaps decrease the market value of the original content, if anything we hope to promote the content so that people can reach out and subsequently increase the market value. Lastly these videos are to educate people in an entertaining fashion. Given these are very short videos, the short parts we use within them act as a catalyst to further reading. If you still would like to remove any movie clips i have used in this video, send a email to imaxmediaads@gmail.com and your clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your movie clips or raise a copyright claim to get the advertisement revenue. I am happy to give the revenue to you.
    * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
    Channel MD : Saskay (சாஸ்கே)
    For Commercial Ads
    Contact : +91 8870627602
    Mail Id : imaxmediaads@gmail.com

КОМЕНТАРІ • 566

  • @paruvathamalaiadiyen
    @paruvathamalaiadiyen Рік тому +141

    நீங்கள் மேலும் மேலும் வளர்ந்து வரவேண்டும் ❤ ஓம் நமசிவாய 📿 என்றும் பருவதமலை அடியேனாக 🙏🏻

    • @Angeloftheworldisborn
      @Angeloftheworldisborn Рік тому +3

      Lord Jesus is the true God he loves you. Follow the path of true God and leave your false gods. Worship me alone, in judgement day i will send false God believers to hell. ✝️ Jesus loves you

    • @yesodhat3161
      @yesodhat3161 Рік тому

      ​@@Angeloftheworldisborn😅
      .

    • @Thanjavur4
      @Thanjavur4 10 місяців тому

      🎉

    • @Thanjavur4
      @Thanjavur4 10 місяців тому

      @@rajendranchengalvarayan36🎉❤

    • @hariyt5631
      @hariyt5631 10 місяців тому

      ​@@Angeloftheworldisbornall gods are true you not tell that judgement ok 😂

  • @ddilipkumar3330
    @ddilipkumar3330 2 місяці тому +13

    சிவன் அருளால் சதுரகிரி 3 முறையும்,பர்வத மலைக்கு 2 முறையும்,வெள்ளியங்கிரி மலை 4 முறையும் சென்று வந்தேன் ஓம் நமசிவாய ....

    • @ranjithlranjith6781
      @ranjithlranjith6781 Місяць тому +1

      Sathuragiri eppovum open la irukkuma illa ah bro plss details sollunga

    • @RanjithRanjith-bn1te
      @RanjithRanjith-bn1te Місяць тому +1

      Parvatha malai poittu vara evlo neram agum brother

    • @p.karthik5458
      @p.karthik5458 Місяць тому

      Amavasai ponga pro nangalum upputthuraithan vijejama erukkum​@@ranjithlranjith6781

  • @j2lgaming942
    @j2lgaming942 Рік тому +65

    சங்கு சத்தம் + மழை + ஈசன் பாடல் + உங்கள் உரையாடல் = வேன் லெவல் .... ஓம் நமச்சிவாய

  • @muneeswaran.b1501
    @muneeswaran.b1501 Рік тому +66

    நீங்கள் தவசிபாறையை காண்பித்த உடன் என் உடம்பு சிலிர்த்து விட்டது🙏🙇✨ 36:31

    • @Thanjavur4
      @Thanjavur4 10 місяців тому

    • @MURGANAITHEDIORUPAYANAM
      @MURGANAITHEDIORUPAYANAM 6 місяців тому

      ஓ்ம் சிவசிவஓம் நமசிவாய உங்க வீடியோ பயனுள்ளதாக இருந்தது.❤❤❤

  • @sankarkabilan9410
    @sankarkabilan9410 5 місяців тому +10

    எந்த ஒரு விளங்கும் பூச்சியும் சதுரகிரி மலையில் யாரையும் கடிக்காது சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சித்து 🙏🔥🕉️🔥🙏

  • @ramaprabhu1978
    @ramaprabhu1978 Рік тому +27

    வியப்பூட்டும் வித்தக கலைஞனே!!! லட்சியங்களை சுமந்து சென்று கொண்டிருக்கும் நீங்கள்
    இமயத்தை தொட எனது வாழ்த்துக்கள் 🎉🎉🎉
    பிரபு,
    பல்லடம்.

  • @Srichandra3
    @Srichandra3 Рік тому +4

    சதுரகிரி போங்கன்னு சொல்ல தோணுச்சு நீங்களே போய்ட்டிங்க நீங்க போன பாதை ரொம்ப ஈசியா இருந்த மாதிரி இருந்துச்சு. நாங்க போனப்ப ரொம்ப...ரொம்ப கஷ்டமான பாதையா இருந்துச்சு ஆனால் மலை ஏறி போனப்பிறகு அத்தனை கஷ்டமும் போச்சு. நாங்க போனது 2013 ல்

  • @eswarithenhoney
    @eswarithenhoney Рік тому +1

    Bro எங்க சொந்த ஊர் உப்புத் துறைதான் எப்பவேனாலும் போகலாம் வருசத்துக்கு ஒரு தடவதா போகனும் அப்படியெல்லாம் இல்லை. எங்க ஊருல இருந்து மாசம் மாசம் போவாங்க. எங்க ஊர் யானைக்கெஜம் waterfall பத்தி நெறய பேர் வீடியோ போட்டிருக்காங்க . தயவு செஞ்சு அந்த வீடியோ பாத்து யாரும் வராதீங்க very dangerous place அது.

  • @sreyassneha
    @sreyassneha Рік тому +17

    விதையைப் போட்டு இயற்கை வளங்களை காப்பாற்றினால் சிவபெருமான் எல்லோரும் காப்பாற்றி ஓம் நமசிவாய 📿🙏🌎🌎🌎

  • @ThangamThangam-p1x
    @ThangamThangam-p1x Місяць тому +2

    சூப்பர் நண்பா மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு சதுரகிரி மலையை இவ்வளவு அழகா காமித்ததற்கு நான் வத்திராயிருப்பு தானிப்பாரை வழி எனக்கு தெரியும் இப்பதான் வருஷம் நாட்டு வழி யையும்பார்த்து இருக்கேன். ரொம்ப நன்றி

  • @Arun-os2df
    @Arun-os2df Рік тому +49

    அவன் அருளாலே அவன் தாள் வணங்கி ஓம் நமசிவாய வாழ்க 🙏🏼♥️🔥

  • @Chandiramoully
    @Chandiramoully Рік тому +9

    அவன் அருளாளே அவன் தாள் வணங்கி ❤ திருச்சிற்றம்பலம் ( SIVANI THEYDI ) =============> ❤❤❤❤❤

  • @dhineshkumarmuruganantham
    @dhineshkumarmuruganantham 4 місяці тому +2

    நீங்க சொல்ற மாதிரி அவ்ளோ கஷ்டம்லா இல்ல.. நாங்க வருஷா வருஷம் இந்த வழி தான் போவோம்..அது ஒரு தனி feel..😍

  • @shanmugamd1509
    @shanmugamd1509 Рік тому +44

    நீங்க Update பண்ற எல்லா வீடியோக்களும் நான் Miss பண்ணாம பாத்துடுவேன்...❤

    • @imaxmedia
      @imaxmedia  Рік тому +6

      நன்றி அண்ணா🙏🙏🙏🙏🙏

    • @sabapathisackthivel8945
      @sabapathisackthivel8945 Рік тому

      Anna u soo blaster on the UA-cam vedio also very beautiful ur voice very clear thx for the all plss continued the trucking I love Anna from Cuddalore ......Cuddalore la paadaleeswarar Kovil eruku vantha sollunga meet panna lam ..... ஓம் நமச்சிவாயம்❤......🎉

    • @charanpriya2162
      @charanpriya2162 Рік тому

      @@imaxmedia bro from Bangalore

    • @Angeloftheworldisborn
      @Angeloftheworldisborn Рік тому

      Lord Jesus is the true God he loves you. Follow the path of true God and leave your false gods. Worship me alone, in judgement day i will send false God believers to hell. ✝️ Jesus loves you

  • @maahimahesh8334
    @maahimahesh8334 2 місяці тому +3

    இறைவனுக்கு கொடுக்கும் பக்தனாக இருப்பதை விட, இல்லாதவர்களுக்கு கொடுக்கும் இறைவனாக இருங்க 💯🫂🙏🙏🙏🙏🙏

  • @malathimala391
    @malathimala391 Рік тому +12

    நான் பார்க்க நினைத்த மலைகள் சதுரகிரி மற்றும்வெள்ளியங்கிரி மலைகள் இந்த இரண்டும் நான் வீட்டில் இருந்தபடி உன் யூ டீ வி சேனல் மூலமாக பார்த்துவிட்டேன் மிக்க நன்றி மகனே அது மட்டுமின்றி இனி நீ போடும்வீடியோவையும் பார்ப்பேன் வாழிய பல்லாண்டு உனது நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்களை சொல்லிவிடு நன்றி மகனே

  • @vickyrocky172
    @vickyrocky172 Рік тому +1

    சிவன் கிட்ட வேண்டுற்ப மட்டும் 🙄🙄🧐தூய தமிழ்.. தானா வருது

  • @subramaniamharish6759
    @subramaniamharish6759 Рік тому +2

    Esane Thenadudaya sivane potri yenatavarkum irava potri yegambaturai yenthai potri pagampenoru anai potri kavai kangatherlae potri kailai malayane potri potri Thrichurambalam Thilayambalam Hara Hara nama Parvathey pathayae Hara Hara Mahadevaaaaaaa Swami please make me placed at Amazon as a student intern swami Sivane❤❤❤❤

  • @karthigarani4288
    @karthigarani4288 Рік тому +2

    Anna plz come alagar kovil mountain. And reply me also. Then appanthitupathi is related to ikklo for straight alagar kovil moolasthanam. So plz come and take video. 🎉🎉🎉🎉

  • @natrajsunderk4236
    @natrajsunderk4236 Рік тому +1

    வணக்கம் நண்பா,
    நானும் கடந்த பௌர்ணமி அன்று சதுரகிரி மலை பயணம் செய்தேன், தாணிப்பாறை வழியாக. வழியில் நிறைய நெகிழி குப்பிகளை (plastic bottles)கண்டேன், மிகவும் வருத்தமாக இருந்தது.அதே வேளையில் தங்களின் பருவதமலை சுத்தம் செய்யும் காணொளி நினைவிற்கு வந்தது. சதுரகிரி மலையையும் சுத்தம் செய்யும் வாய்ப்பு இருந்தால் என்னையும் அழைக்கவும்.
    நன்றி.

  • @eswaranp9807
    @eswaranp9807 11 місяців тому +1

    நாங்கள் இந்த வழியாக சென்றோம் யாரைக்கேட்டாலும் பக்கமா தான் இருக்கு ।..😅😅😅😅😅

  • @karuppasamkaruppasamy3114
    @karuppasamkaruppasamy3114 Рік тому +3

    இது அரிதான வீடியோ. நாங்களும் இதே நாளில் மழைக்கு பிந்தைய இரவு பொழுதில் சகதியில் மாட்டி கொண்டு மீண்டு வீடு திரும்பினோம் பத்திரமாக. மறக்க முடியாத நினைவுகள்.நன்றி நண்பரே.

  • @Erentla
    @Erentla Рік тому +2

    Eppathan part 2 video poda pora bro

  • @riyajeya4959
    @riyajeya4959 Рік тому +6

    நம்ம மனசுதான் கடவுள் ❤ நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும்❤

  • @rajeshwaran5782
    @rajeshwaran5782 Рік тому +2

    சதுரகிரி அய்யா நீங்க எது கேட்டாலும் தருவாரு sasky நீங்க மழை கேட்டீங்க அய்யா மழைய தந்துடாரு

  • @saravanansara9221
    @saravanansara9221 Рік тому +2

    Bro நானும் தவசிப்பாரை போயிருக்கிறேன் அதன் அருகில் ஒரு மண்டபம் இருக்கிறது அதில் நாம் இந்திய தேசியக்கொடி வரைந்துள்ளது தவசி பாறை செல்லும் வழியில் பெரிய மகாலிங்கம் உள்ளது 6 தடவை போயிருக்கிறேன் பரமக்குடியில் இருந்து ஓம் நமச்சிவாயா 🙏

  • @Saravanasuriya-r5x
    @Saravanasuriya-r5x Рік тому +1

    Bro neenga madurai ya bro naanum madurai dhaan aduthu velliangiri video podunga bro

  • @mathanr1704
    @mathanr1704 Рік тому +4

    Shivan God ku ungala romba pudichiruku bro u r so special 🙏👏👍

  • @GokuDUchiha
    @GokuDUchiha Рік тому +1

    Bro vera pathai yenna ?!!!
    Yepo venalum kovil poi pakalam !??? Illa aadi ammaivasi mattum thana ?!

  • @RagavanKaruppaiyan
    @RagavanKaruppaiyan Рік тому +1

    Help line contact number iruka bro Kovilku

  • @SuryaGamer-fc4he
    @SuryaGamer-fc4he Рік тому +2

    சூப்பர் தம்பி நானும் மதுரை தான் சதுரகிரிக்கு தாணிப்பாறை வழியாக இருமுறை சென்று இருக்கேன் பாதை கடினமாக இருக்கும்

  • @abhishekmessi382
    @abhishekmessi382 Рік тому +5

    Hats off speech anna 16 mins vera level anna neega ❤️

  • @marimuthu204
    @marimuthu204 Рік тому +1

    நான் ஒரு நாள் இந்த வலியாக வந்து சிவனை தரிசனம் செய்வேன் .ஓம் நமசிவாய😑😑😑😑

  • @ironbox0404
    @ironbox0404 Рік тому +7

    We appreciate to your bravery 🔥💯 Waiting for part 2 video 💥

  • @nithyashree8727
    @nithyashree8727 Рік тому +2

    Ninga sonnadu correct than bro..... Eesan kitte enna ketalum avar taruvaru.... Last year na Kedarnath pakanum nu asai patte inda year na avara kedarnath le darisanam pannite....❤

  • @esakkimuthuk5331
    @esakkimuthuk5331 4 місяці тому +4

    உங்க வீடியோ பூரா நாங்க மறக்காம பார்க்க ரொம்ப சூப்பரா இருக்கு மிஸ் பண்ணாம பாக்குறோம் 👌

  • @ranjithgranjith3777
    @ranjithgranjith3777 Рік тому +1

    ஒரு பொழுதுபோக்கிற்காக உங்கள் வீடியோவை ஒரு நாள் நான் பார்த்தேன் அன்றில் இருந்து உங்கள் அனைத்து வீடியோ பதிவுகலியும் தவறாமல் பார்க்கும் நிலைக்கு தள்ளி விட்டிற்கள் இதற்கு காரணம் உங்கள் திறமை என்று சொல்லலாம்.... உங்கள் திரை உலக கனவு தடுமாறி விட்டது என்ன்று கவலை கொள்ளாமல்
    இது போன்ற பல காணொளிகள்
    வலியாக எங்களை கவந்து விட்டீர்கள் நண்பா என் வாழ்நாளில் ஒரு தடவையாவது
    உங்களுடன் பயணித்து விட முடியாத என்ற கனவுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
    வாய்ப்பு இருந்தால் கூறுங்கள்.....
    நீங்கள் பதிவிடும் காணொளிஇல் மிகவும் பிடித்தது
    நீங்கள் சொல்ல வேண்டும் என்ற நினைத்த ஒரு கதையை. கதை யாக மட்டும் அல்ல அதை ஒரு கனோலியக பதிவிடும் போது அதை பார்த்து நான் பிரமிதுவிட்டென் நண்பா அதுவே உங்கள் தாரக மந்திரம் கூட. விட்டு விடாதீர்கள் தொடர்ந்து பயணித்து கொண்டு இருங்கள்
    இப்படிக்கு
    பெரம்பலூர்:. ரஞ்சித்

  • @Srinivasan-ux3us
    @Srinivasan-ux3us Рік тому +8

    yovvv manusha yaruya ne🥰😍🥰 nangale kooda irukamari iruku vdo ellam😍 ovvoru vdo visual treat dha..
    climax ultimate bro suthama ethirpakala❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @senthamarais9339
    @senthamarais9339 Рік тому +1

    Vera level thambi unaku mattum na 8 Gmail id la subscribe panniruken. 😂🎉

  • @manjum6514
    @manjum6514 Рік тому +2

    Mala vara pothunu soltrathuku munadi vantha sivan picture aiyoo pullarichidu bro, vera level , next video ku waiting

  • @ravanapadai2.060
    @ravanapadai2.060 Рік тому +1

    வருடத்திற்கு மூன்று நாட்கள் நடை திறக்கப்பட்டும்

  • @blackcats7633
    @blackcats7633 Рік тому +2

    மழை வந்ததும் எனக்கு கண்கள் கலங்கிட்டே ப்ரோ தவசி பாறை வேற மாதிரி Nice

  • @RawsanDanger
    @RawsanDanger Рік тому +2

    Hello bro ❤ tharamana video 📷 nan Muslim but enakku Ella religion um pudikkum ❤❤love from srilanka ❤

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Рік тому +1

    அவன் அருளாலே அவன் தாள் வணங்கி அப்படின்னு இருக்கு அவர் விரும்பினால் அன்றி நாம் அவரை தரிசிக்க முடியாது. வயதாகி நடக்க முடியாதவர்கள் நோயாளிகள் இருந்த இடத்திலிருந்து அவரை வணங்கலாம். ஆனால் உங்களைப் போன்ற இளைஞர்கள் நீங்க அவர பார்க்க போறதா இருந்தாலும் சரி இல்லை ஏதோ ஒரு ரிஸ்க்காக செய்கிறோம் என்று செய்தாலும் சரி அவரை தரிசிக்க என்று கிளம்பி விட்டீர்களானால் உங்களுக்கு அவரது அருள் கட்டாயம் உண்டு. அநேகம் பணம் போட்டு கட்டிய அரசனின் கோவிலை விட்டு மனதிற்குள் கோயில் கட்டிய பூசலாரின் கோவிலில் குடியேறியவர் நம் ஈசன்.

  • @subashtamilselvan5637
    @subashtamilselvan5637 Рік тому +2

    Bro nane unga kooda travel panna mari feel agudhu.... Good editting bro❤

  • @MaragathamaniN-gg7vw
    @MaragathamaniN-gg7vw 4 місяці тому

    Athuku bro ......nee kadaisiya soillanu .... Nee munadyea soillitina ..... Kandipa yeaillamay cut pannito thaaa povaga..... Bro ❤ unna romba pudichiruku...... Nee explain pannurathu...... Samaya eruku..... ❤❤❤❤❤ Yanaku pudichiruku

  • @thulasi_08
    @thulasi_08 Рік тому +5

    தம்பி நீங்கள் எவ்வளவு உயிரை பணயம் வைத்து கஷ்டப்பட்டு வீடியோ எடுக்கிறீர்கள் அதை நாங்கள் பார்க்கிறோம் பிடித்து கமெண்ட் பண்ணினால்அதற்கு எங்கிருந்தோ ஒருவன் வந்து ஃபேக் ஐடியா அந்த ஐடியா இந்த ஐடியா என்று நம்மளை டவுன் பண்ண ஒருவன் வருகிறான் எனக்கு எதைப் பற்றியும் கவலை இல்லை தம்பி உங்களுக்கு இன்னும் பல வெற்றிகள் காத்துக் கொண்டிருக்கிறது உங்களுடைய அனைத்து விடியோக்களும் வெற்றியடைய இந்த அம்மாவின் வாழ்த்துகள் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி🙏🙏

    • @imaxmedia
      @imaxmedia  Рік тому +2

      இனிமே வராது அம்மா.. channel Block pannitea..கவலை வேண்டாம் அம்மா.. எல்லாருக்கும் நம்மள புடிக்க தேவை இல்ல.. நம்ம பாதையை பாத்து போய்டே இருப்போம்.. நன்றி அம்மா🙏

    • @thulasi_08
      @thulasi_08 Рік тому +1

      @@imaxmedia எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை தங்கோ என்னையும் ஒரு அம்மாவாக மதித்து ரிப்ளை பண்ணியதற்கு மிகவும் நன்றி

  • @Sargunan.GGunasekaran
    @Sargunan.GGunasekaran Рік тому +7

    நான் கனவில் கூட பார்க்காத இடத்தை நீங்கள் என்னை உங்கள் மீடியாவில் பார்க்க வைத்து நன்றி IMAX media❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @subbulakshmimohan5305
    @subbulakshmimohan5305 Рік тому +1

    தம்பி உங்களுக்கு இறையருள் நிறைய இருக்கு பூரான் கடிக்காம போனதுக்கு நன்றி வீடியோ மிகவும் அருமைநாயகம் போயிருக்கும் வாழ்க வளமுடன்

  • @rajeshkannan4193
    @rajeshkannan4193 Рік тому +3

    36:16 💯💫🙏🏻🔥🔥🔥✨️🔱

  • @vidhyaruby3879
    @vidhyaruby3879 Рік тому +1

    Neenga pathathu pooran illa athu pavala seeran nu solluvanga.. but athu poisonous..kadicha avlotha.. u r taking so much risk..i appreciate that.. regularly watching ur videos.. u r unique from others.. be careful too while travelling

  • @vickyrocky172
    @vickyrocky172 Рік тому +5

    மழை வராம காஞ்சி போன இடம்... வாய்ப்பில்லை ணு இருந்து உங்கள மழைல நணயவச்சி, உங்கள குளுமை ஆக்குன எம்பெருமான் சிவனின் 🔥🔥🔥🔥🙏🏻🙏🏻🙏🏻அருளால் நீ நல்லா இருக்கனும் 🙏🏻🙏🏻🔥🔥

  • @Musix_is_laip
    @Musix_is_laip 2 місяці тому +1

    Theni la irundhu upputhurai ku bus irukuma bro??

  • @baraniari7784
    @baraniari7784 Рік тому +2

    Unga kuda nanum payanam varanum asai padukorean kuttitu povingala

    • @imaxmedia
      @imaxmedia  Рік тому +1

      polam bro no problem.. nanay next trip soldrea

    • @baraniari7784
      @baraniari7784 Рік тому

      @@imaxmedia kandipa wait panran

  • @Tiruchendur_Murugar_official

    Appa amma

  • @HarishmaDhanshika
    @HarishmaDhanshika 3 місяці тому +1

    Nethuthan nanga ponom vera leval payanam😊

  • @ashokkumar-rv9tx
    @ashokkumar-rv9tx Рік тому +1

    Super nanba arumaiya iruku unga videos lam, 10years munnadi with forest guide mulama nangalum thavasiparai ponom romba magilchi

  • @kamatchiP.k
    @kamatchiP.k Рік тому +2

    Superr bro editing Vara level bro waiting for next video 🙏🏻🙏🏻👌👌👌👍

  • @kalaiselvang4487
    @kalaiselvang4487 Рік тому +2

    Bro Neega last part thaarama iruku💯 I'm waiting ✨Thavasiparai podhu avaalo easy illa💯But you are successfully completed🎉

    • @Angeloftheworldisborn
      @Angeloftheworldisborn Рік тому

      Lord Jesus is the true God he loves you. Follow the path of true God and leave your false gods. Worship me alone, in judgement day i will send false God believers to hell. ✝️ Jesus loves you

  • @simiyonarulraj774
    @simiyonarulraj774 Рік тому

    நண்பா வணக்கம்,நான் இன்று மணப்பாறை பகுதியில் இருந்து சதுரகிரி செல்ல திட்டமிட்டுள்ளேன்,ஆனால் மழை காரணமாக மலை ஏற அனுமதிக்கவில்லை என்ற தகவல் கிடைத்திருக்கிறது,நான் இன்று செல்லலாமா ....மலை ஏற அனுமதி கிடைக்குமா என்பதை தெரிவியுங்கள்.....

  • @ParthibanV-gq4tg
    @ParthibanV-gq4tg Рік тому +1

    Bro Nanum neenga ponappa 15.08.2023 Date Vanthen Uppudurai Side

  • @Arijapapa
    @Arijapapa Рік тому +1

    Bro unga safety than first mukkium next than adventure ellam so safe ah irunga bro and video semma bro ❤❤na unga video yellame onnu vidama paarppem ❤❤❤next time tracking pandra appo mazhai la nanaiyaathiinga rain court yedutthu poonga ❤and love you anna❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @srimuga8712
    @srimuga8712 Рік тому +1

    Bro thavasi parai vali podalaya bro

  • @Anandanand-fz9pl
    @Anandanand-fz9pl 6 місяців тому

    Super bro வாழ்த்துக்கள் அடுத்த வீடியோ காக நான் காத்திருக்கிறோம் வாய்ப்பு கிடைத்தால் நானும் போக விரும்புகிறேன்

  • @romanticraider2001
    @romanticraider2001 Рік тому +1

    Bro video super apdiye madurai yanaimalai video podunga bro 🙏🙏🙏

  • @Sanmugeswaran1249
    @Sanmugeswaran1249 Рік тому +2

    சிவநின் அருள் உங்களுக்கும் நம்ம IMAX MEDIA விர்க்கும் எப்பொழுதும் கிடைக்க வேண்டும் நண்பா 🙏🙏🙏

    • @Angeloftheworldisborn
      @Angeloftheworldisborn Рік тому

      Lord Jesus is the true God he loves you. Follow the path of true God and leave your false gods. Worship me alone, in judgement day i will send false God believers to hell. ✝️ Jesus loves you

    • @realprince8669
      @realprince8669 Рік тому

      ​@@Angeloftheworldisbornithey velaiya than vachutu irupiya don't treat to convert Hindu people to minority Christ religion

  • @esakkimuthuk5331
    @esakkimuthuk5331 4 місяці тому +1

    உங்க பெயர் என்ன நம்பர் அனுப்புங்க

  • @Vanjinathan728
    @Vanjinathan728 Рік тому +1

    Bro next video eappaaa varum

  • @natrajsunderk4236
    @natrajsunderk4236 Рік тому +2

    Super bro... waiting for thavasvi parai vlog🎉

  • @thulasi_08
    @thulasi_08 Рік тому +1

    Wow super தவசிப்பாறை video சிக்கிரம் போடு பா exitement ட்டா இருக்கு 🙏👍🙂

  • @Rcmalukutty143
    @Rcmalukutty143 Рік тому +1

    Next video la nanum varuven ❤❤❤I'm waiting 😊😊😊😊

  • @riyakash0043
    @riyakash0043 Рік тому

    நன்பா மதுரை மாவட்டம் எழுமலை (வாசிமலை) போங்க ரொம்பவும் கடினமான மலை புரட்டாசி மாதம் அனைத்து சனி கிழமை எழுமலை பகுதி மக்கள் அனைவரும் போயிவருவார்கள் நீங்கள் ஒரு முறை போயி வீடியோ பதிவு இடவும். ( 5500 அடி மேல் )

  • @omnamashivaya9877
    @omnamashivaya9877 Рік тому +1

    Yow thalaiva awsm 👌 thaniparai valila ipotha bro poitu vanthom but intha video partha aprm intha valila try pannanum pola eruku 🎉🎉 mass pannuga bro unga video enaku vera Level feel tharuthu thank u bro

  • @dhanushmaayandiaries
    @dhanushmaayandiaries Рік тому

    Saaskey... Mala peyira sceneku udambu pullarichuruchu... Anaiku iruntha athey feel vanthuruchu videova pakkum pothu.. ❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🔥

  • @PriyaselvamThevar
    @PriyaselvamThevar Рік тому +1

    Neega intha mathiri enna ninaithalumnadakanum thambi god bless you bro akka voda valthugal❤❤❤❤❤❤❤

  • @DIVAKARANB-mx9gh
    @DIVAKARANB-mx9gh Рік тому +2

    ஓம் நமசிவாய.....🙏📿🙇

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub Рік тому +1

    ஓம் நமச்சிவாய சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சந்தனமகாலிங்கம் போற்றி போற்றி

  • @vidhyaarun8277
    @vidhyaarun8277 7 місяців тому

    Aum Namashivaya , neenga tiruchengodu ardhanareeshwar temple paathurkeengala. Namakkal district. Salem to erode centre la irruku Tiruchengodu. Adhayum pannunga.. Shivan ashirvadam ungaludan 🙏

  • @shanmugamshanmu4506
    @shanmugamshanmu4506 Рік тому +1

    Next ketharnath bathrinath ponga bro

  • @muthueditor2223
    @muthueditor2223 Рік тому +2

    ❤Super🎉

  • @mahalakshmi962
    @mahalakshmi962 Рік тому +2

    சதுரகிரி மலை பயணம் நல்ல இருந்தது 🙏🙏🙏

  • @vickyrocky172
    @vickyrocky172 Рік тому +9

    எதிர்பாக்காத திருப்பம் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥வாழ்த்துக்கள்

  • @MARIAPPANMARi-ok4if
    @MARIAPPANMARi-ok4if 2 місяці тому

    Strawberry Sivan Kovil strawberry somberi Sivan Kovil match pic Ho camera no video Whirlpool Anbe Sivam Om Namah Shivaya

  • @junglelovers3070
    @junglelovers3070 Рік тому +1

    Brother seriously i got the goosebumps when the rain comes.. my small suggestion make some devotional bgm.. video will rocks really.. keep rocking... keep doing..OM NAMA shivayee.....

  • @maheshraja5611
    @maheshraja5611 Рік тому +1

    Nanum poiruka bro one if the toughest hills 😮

  • @theoccationguy
    @theoccationguy Рік тому +1

    ஓம் நமசிவாய நமக ஓம் நந்தி பகவானே போற்றி ஓம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @YamunaSk-h6g
    @YamunaSk-h6g Місяць тому

    25.10 augest 15.8.23 la yathuthathu.but nan pakurathu auguest 15 .8.24. Nan summa videos parthukitu varum pothu intha video vanthathu.appo yannaku theriyala intha video augest 15 la than yatuthathunu.video parthukitu varum pothu than nan itha note pannunen.appo yannakum sivan arul iruku pola.anal bro unkaluku sivan arul niraya iruku.athan neenga keitathum udaney malai vanthutu.bro ithey mathiri niraya sivan kovil videos podunga.

  • @karthiga100
    @karthiga100 Рік тому +2

    நமசிவாய போற்றி 🙏 வாழ்த்துக்கள் சகோதரா 👍

  • @nijanthanhari6982
    @nijanthanhari6982 Рік тому +2

    Saske bro nee vera yaa....❤
    Keep rocking bruh....💥

  • @ferindsshipbloods5484
    @ferindsshipbloods5484 Рік тому

    Yow athu VIRUDHUNAGAR DISTRICT la iruku

  • @dhanalakshmi8907
    @dhanalakshmi8907 Рік тому +1

    ஓம் நமசிவாய♥️ திருச்சிற்றம்பலம்🙏...

  • @santhoshsanthu661
    @santhoshsanthu661 Рік тому +3

    Camera handling ultimate ❤❤❤

  • @sriharimedia8697
    @sriharimedia8697 Рік тому +4

    நாங்கள் 5 வருடமாக முயற்சிக்கும் தவசி பாறை பயணத்திற்கு வழிகாட்டியாய் அமைய போகிறத உங்கள் அடுத்த வீடியோக்கும் பாராட்டுக்கள்

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 День тому +1

    God bless you all 🙏

  • @gsubash8757
    @gsubash8757 Рік тому +2

    First commend

  • @vickykamal731
    @vickykamal731 Рік тому +6

    🥰🥰🥰🥰🥰🥰🥰💜💜💜சதுரகிரி சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா🦋🌼🔱🔱🔱🔱🔱

  • @althafn7421
    @althafn7421 Рік тому +2

    Hi bro

  • @Mani-vi6jf
    @Mani-vi6jf Рік тому +1

    Yaru da saami nee yeppa... ellam antha Sivan arul tha unku vazhga valmudan🎉🎉🎉

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 День тому +1

    Nice keep it up 👍🏿😊

  • @ammu6591
    @ammu6591 Рік тому +1

    உங்கள் பயணம் மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள் சார் 😊🙏🙏❤