Miss You captain: சினிமா அரசியல் தாண்டி விஜயகாந்த் கொண்டாடப்படுவது இதற்குத்தான்! The Imperfect Show

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • #captain #vijayakanth #dmdk
    Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and internationally (occasionally Donald Trump). A show with a daily episode presented by , Cibi Chakravarthy & varun. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan
    விகடன் யூட்யூப் சேனலில் சிபி, வருண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #theimperfectshow
    ###
    Host : Cibi chakravarthy
    Host : Varun
    Script : Cibi chakravarthy
    Camera : Bharadwaj
    Editor : Divith
    Thumbnail Artist: Prem davinci
    Channel Manager: Kamali Kamaraj
    Asst Channel Head: Hassan Hafeezh
    ###
    N. Cibi Chakravarthy Social Media Handle:
    Facebook - / cibi02
    Instagram - www.instagram....
    Twitter - / cforcibi
    Twitter - / varunsnac
    Facebook - / varun.snac
    Instagram - / varunsnac
    Install Vikatan App - vikatanmobile....
    Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
    Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile....

КОМЕНТАРІ • 282

  • @thangaraj5276
    @thangaraj5276 8 місяців тому +104

    கேப்டனுக்காக இன்றைய மொத்த ஷோவையும் ஒதுக்கிய விகடனுக்கு நன்றி...🙏🏻
    அவரின் நினைவுகள் என்றும் மறவாமல் தமிழ்நாட்டு மக்கள் மனதில் இருக்கும்😞😞😞

    • @vaimurthy
      @vaimurthy 8 місяців тому

      நண்றியா, யாரு இவனுங்களுக்கா. திமுகவிடம் காசு வாங்கிக்கொண்டு கேப்டனை அசிங்கப்படுத்தியதே இவர்கள் தான்.

  • @suriyamoorthy4959
    @suriyamoorthy4959 8 місяців тому +41

    சரியான முறையில் அஞ்சலி செலுத்தும் சிபி அவர்களுக்கும் வருண் அவர்களுக்கும் நன்றி

    • @vaimurthy
      @vaimurthy 8 місяців тому

      ஆமாம் திமுகவின் காசு வாங்கிக்கொண்டு அவரை கேவலப்படுத்தியதும் இவர்கள் தான், இப்போ அஞ்சலி செலுத்துவதும் இவங்க தான்.

  • @hameedchennai1
    @hameedchennai1 8 місяців тому +59

    நேர்மையான ஓர் நல்ல மனிதர் விஜய்காந்த். அனுதாபங்கள்.😢

  • @viswanathaneswaran5088
    @viswanathaneswaran5088 8 місяців тому +9

    உங்களை போன்ற பத்திரிக்கையாளர்களை காறி உமிழ்ந்து புரட்சி செய்தவர் விஜயகாந்த் அவர்கள் என்பதை யாராலும் மறக்கமுடியாத சம்பவம்.

    • @sankarkumark9523
      @sankarkumark9523 8 місяців тому

      3:03

    • @vaimurthy
      @vaimurthy 8 місяців тому

      ஏன்னா இவர்கள் திமுகவுடன் காசு வாங்கிக்கொண்டு அவரை அவமானப்படுத்தினார்கள்.

  • @logapandisingaraj9651
    @logapandisingaraj9651 8 місяців тому +29

    இறைவா நீ தந்த கடைசி இருப்பான மனிதநேயம் தான் எங்கள் கேப்டன் 💐💐💐

  • @sadams2290
    @sadams2290 8 місяців тому +7

    வானத்தைப் போல மனம் படைத்தவர் என்று சொல்ல சொல்ல கண்ணுல கண்ணீர் தான் வரும் 😭😭😭😭😭

  • @sabarifashions6097
    @sabarifashions6097 8 місяців тому +19

    அரசியல் கசடுகளின் சூதில் விழுந்தாலும் மக்கள் மனதை வென்ற மாமன்னன் கேப்டன்

  • @muthiahchinnaiah1533
    @muthiahchinnaiah1533 8 місяців тому +9

    புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும் 🙏🙏🙏🙏😭😭😭

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 8 місяців тому +13

    எம்ஜிஆர் இறந்த போது மக்கள் எப்படி கதறி அழதார்களோ அதே போல் கேப்டனுக்கும் கதறி அழகிறார்கள்

  • @viewperfect3588
    @viewperfect3588 8 місяців тому +4

    வாழ்ந்தால் அவரைப் போல வாழ வேண்டும் இருப்பவர்கள் அவரைக் கண்டு திருந்த வேண்டும் ....

  • @user-bt8yo7dk5l
    @user-bt8yo7dk5l 8 місяців тому +29

    ஏழைகளின் தலைவர் இறைவனின் நிழலில் இளைப்பறட்டும் 😢😢😢😢🙏🙏🙏

  • @ruubanlx5523
    @ruubanlx5523 8 місяців тому +4

    சாமானியனாய் பிறந்து சரித்திரம் படைத்த சாதனை நாயகராய், சங்கத் தமிழ் வளர்த்த மதுரை மண்ணின் மைந்தராய், மனம் கவர் நாயகராய் , மங்கா புகழ் கொண்ட கட்சித் தலைவராய், மக்கள் சேவகராய், மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த கொடை நெஞ்சராய் உருவெடுத்த புரட்சிக்கலைஞர் திரு விஜயகாந்த் அவர்களுக்கு இதய அஞ்சலிகள்.... கேப்டன் அவர்கள் இன்று நம்மை விட்டு பிரிந்தாலும் நம் மனதில் என்றென்றும் வாழ்த்துக் கொண்டுதான் இருப்பார் என்பதில் ஐயமில்லை.....

  • @muthiahchinnaiah1533
    @muthiahchinnaiah1533 8 місяців тому +9

    உண்மையில் புரட்சி செய்த கலைஞர்தான் கேப்டன். அரசியலில் சாதிக்க முடியவில்லை அதுதான் மிகவும் வருத்தமாக உள்ளது 🙏🙏

  • @prabhushankar4694
    @prabhushankar4694 8 місяців тому +5

    *என்னுடைய நண்பனுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன அவர்களது பெயர்கள்*
    *1. வல்லரசு*
    *2. வாஞ்சிநாதன்*

  • @sbkcs
    @sbkcs 8 місяців тому +22

    நாம் எப்படி இருக்க வேண்டும் என்று நம்மோடு வாழ்ந்து விட்டு சென்ற மாமனிதர்.

  • @vijayakumarvijayakumar8036
    @vijayakumarvijayakumar8036 8 місяців тому +22

    அன்பு தலைவனுக்கு ஆழ்ந்த இரங்கல் 😭💐😭💐

  • @sarojabalasubramanian494
    @sarojabalasubramanian494 8 місяців тому +6

    நடிகர் என்பதைத் தாண்டி ஒரு நல்ல மனிதர். RIP

  • @jerolds8681
    @jerolds8681 8 місяців тому +10

    எங்கள் கருப்பு நிலாவிற்கு வீர வணக்கம்

  • @shaikdca1977
    @shaikdca1977 8 місяців тому +8

    உண்மையில் கேப்டன் விஜயகாந்த நீங்கள் புகழ்ந்தது போல மிக சிறந்த மனிதாபிமான மனித நேயமிக்க மனிதர். நீங்கள் கொடுத்த அவார்டுக்கு மிக பொருத்தமானவர். எனது ஆழ்ந்த இரங்கல்.

  • @manikandan-bk6qh
    @manikandan-bk6qh 8 місяців тому +2

    என் பாச தலைவர் கேப்டன் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்😢😢😢😢

  • @sivakumarnagaraj6161
    @sivakumarnagaraj6161 8 місяців тому +13

    A Perfect Imperfect show today Guys... RIP Captain....

  • @wstalinepk6239
    @wstalinepk6239 8 місяців тому +2

    #முதல்வராக தகுதியுடையவர்
    உடல் நிலையும் ஒத்துழைக்கவில்லை
    உடன்இருந்தவர்களும் ஒத்துழைக்கவில்லை
    #ஆழ்ந்தஇரங்கல்கள்
    #கேப்டன்
    #சிறந்தமனிதன்

  • @blackman6304
    @blackman6304 8 місяців тому +1

    எனக்கு தனிப்பட்ட முறையில் விஜயகாந்த் அவர்களை பிடிக்க காரணம். அவர் அந்த செயலை செய்யும் பொழுது. அந்த டியலாகு தன் நியாவகம் வந்தது. அந்த செயல் கொரோனா வந்த பொழுது பொது மக்கள். மறைந்தவர்களை பிதைக்க பயந்த இடுகாட்டில் பிதைக்க பயந்த பொழுது. தாமாக முன்வந்து தனது கல்லூரி பின்பு நிறைய இடங்கள் இருக்கிறது. இங்கு வேண்டுமானால் புதைத்து கொள்ளுங்களேன் என்ற அறிவிப்பு கேப்டன் இடம் இருந்து வந்தது என்பதை மறந்து விட்டீர்கள். விகடன்

  • @nagaraj-fx9je
    @nagaraj-fx9je 8 місяців тому +8

    கேப்டனின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்😢😢

  • @jayakrishnan7579
    @jayakrishnan7579 8 місяців тому +12

    A perfect tribute to the great leader and great person Vijayakanth by The Imperfect Show team !

  • @manickamjohnchelliah5021
    @manickamjohnchelliah5021 8 місяців тому +13

    Captain ...a human being who was humane and sympathetic to the common cause.

  • @varunprakash6207
    @varunprakash6207 8 місяців тому +2

    கேப்டன் விஜயகாந்த் மனறவு மிகவும் மனம் வேதனை அனடகிறது தமிழ் சினிமா பல சாதனைகள் செய்தவர்கள் பல இயக்குநர்கள் தயாரிப்புகள் வாழ னவத்தார் பசி போகியவர் " வானத்னத போல மனம் பனடத்தவர் " அவரின் உதவிகள் சொல்ல முடியாது அவ்வளவுக்கு உதவி செய்து கொண்டு இருந்தார் சினிமா படப்பிடிப்பு எல்லோரும் உடன் அமர்ந்து உணவு அருந்தினார் உள் ஒன்று னவத்து புறம் ஒன்று பேசாதவர் தன் தொண்டு பணிகள் முலம் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்

  • @moneymastery1559
    @moneymastery1559 8 місяців тому +5

    கேப்டனுக்காக இன்றைய நிகழ்ச்சி முழுக்க பேசிய விகடனுக்கு நன்றி

  • @devsanjay7063
    @devsanjay7063 8 місяців тому +7

    இந்த விஜயகாந்த் வாழ்ந்தான் வாழ்ந்தான் மக்களுக்காக வாழ்ந்தான் 🙏🙏🙏 நன்றி கேப்டன் உங்களின் வீரம், கருணை, ஈகை போன்ற குணங்கள் கற்று கொள்ள வேண்டிய பாடங்கள்

  • @krishnansimla7749
    @krishnansimla7749 8 місяців тому +6

    நல்ல மனிதர் போய் விட்டார் ஆனாலும் 75 வயது ஆகியும் 100 கோடி ரூபா வாங்கிட்டு யாருக்கும். ஒரு உதவி கூட செயாத ஆள்

  • @PravinRaj-ql9en
    @PravinRaj-ql9en 8 місяців тому

    கேப்டனைப் பற்றி ஒரு ஷோ முழுவதும் நினைவு கூரியதற்கு விகடன் வெப் டிவிக்கு நன்றி
    கேப்டனுக்கு ஆழ்ந்த இரங்கல்

  • @sasikalaramesh8751
    @sasikalaramesh8751 8 місяців тому +5

    The great soul Vijayakanth!

  • @sanjeevinathan5684
    @sanjeevinathan5684 8 місяців тому +3

    மனிதாபிமானம் நிறைந்த நல்ல மனிதர். ஆத்மா சாந்தியடைய பிராத்தனை செய்கிறேன்.

  • @mahalingampalanisamy7195
    @mahalingampalanisamy7195 8 місяців тому

    அருமை அண்ணன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். வானத்தை போல மனம் படைத்த மன்னவன் (மன்னன் அவன்)

  • @hameedchennai1
    @hameedchennai1 8 місяців тому +7

    Today's imperfect show dedicated to Mr. விஜயகாந்த்

  • @shrideepack
    @shrideepack 8 місяців тому +2

    Full dedicated episode to CAPTION good show

  • @arulmaniism
    @arulmaniism 8 місяців тому +2

    நன்றி விகடன் கேப்டனுக்காக நிகழ்ச்சி முழுமையும் வழங்கியதற்கு. சிபி சகோ மற்றும் வருனுக்கும் நன்றி 🙏🙏🙏. அண்ணனின் வரலாற்றை மக்களுக்கு படைத்ததற்கு

    • @vaimurthy
      @vaimurthy 8 місяців тому

      அப்படியே திமுகவிடம் காசு வாங்கிக்கொண்டு அவரை அசிங்கப்படுத்தியதற்கும் நன்றி சொல்லிவிடுங்கள்.

  • @kumaresan.4302
    @kumaresan.4302 8 місяців тому +4

    கேப்டன் விஜயகாந்த அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.😭

  • @ganesan3611
    @ganesan3611 8 місяців тому

    ஆழ்ந்த இரங்கல் 😭😭💐💐 கேப்டன் விஜயகாந்த் அவர்களின் குடும்பத்தினருக்கு. ஆத்ம சாந்தி அடைய இறைவனை பிராத்தனை செய்கிறேன்.

  • @damosathya3168
    @damosathya3168 8 місяців тому +1

    தலைவரை இழந்து வாழும் குடும்பத்திற்கும்
    மற்றும்
    கட்சிதொண்டர்களுக்கும் ஆழ்ந்த இறங்களோடு
    தே.மு.கா தலைவர் திரு விஜயகாந்த் அவர்களின் உடலுக்கு
    முழு
    அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த
    நடவடிக்கை எடுக்க மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன் வேண்டுகிறேன் .

  • @arjunanrangarajan6884
    @arjunanrangarajan6884 8 місяців тому +4

    Definitely great person.... Vijayakanth

  • @sahubarsadiq8061
    @sahubarsadiq8061 8 місяців тому +6

    கேப்டனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் அண்ணாரின் ஆன்மா இளைப்பார எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @muthiahchinnaiah1533
    @muthiahchinnaiah1533 8 місяців тому +3

    புரட்சி தலைவர் வழியில் புரட்சி கலைஞர் வணக்கங்கள் 🙏🙏

  • @vijayakumarm9533
    @vijayakumarm9533 8 місяців тому

    சிபி இன்று நான் எதிர் பார்த்த கருத்து இன்று பேசபட்டது..... இது தான் நமது தமிழ் உணர்வு ....நன்றி விகடன்... கேப்டன் கேப்டன் தான்... இவன் பொது மனிதன் 😢

  • @vishthefishbalasubramani7021
    @vishthefishbalasubramani7021 8 місяців тому

    🙏கண்ணீரைத்தவிர கருத்து சொல்ல வார்த்தை இல்லை...
    நல்ல மனிதனுக்காக மொத்த நிகழ்ச்சியையும் தந்தமைக்கு
    விகடன் நிறுவனத்திற்கு நன்றி🙏

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 8 місяців тому +5

    An exclusive show for the tribute to Captain…… we all join in this ‘farewell’ piece! RIP. CPTAIN1

  • @ramamoorthyramamoorthy8556
    @ramamoorthyramamoorthy8556 8 місяців тому

    கேப்டன் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @raghaviyer6044
    @raghaviyer6044 8 місяців тому +5

    I miss really captain Vijaykanth sir when I heard the news i even can't believe when i saw the news I was very shocked and emotional two best friends met in heaven raruvather sir and Vijaykanth sir

  • @RajaBalan-z2r
    @RajaBalan-z2r 8 місяців тому +5

    Very few like capitan, rare🎉

  • @yuvarajs509
    @yuvarajs509 8 місяців тому +6

    Rip vijaykanth

  • @arunhari7650
    @arunhari7650 8 місяців тому +3

    I have tears in my eyes dudes. No other straight forward and genuine good human we could see again in this selfish world

  • @saranpoongodi3615
    @saranpoongodi3615 8 місяців тому +2

    Thank you imperfect show speaking about Captain 🎉🎉

  • @s.girishmalhothra4712
    @s.girishmalhothra4712 8 місяців тому +3

    RIP Good Bye Captain Mr. Vijayakanth We miss you

  • @manojks410
    @manojks410 8 місяців тому +9

    Rest in peace.... Captain

  • @wilsonraj6501
    @wilsonraj6501 8 місяців тому +1

    Captain nai kurithe ungalin thagevalgal azhagu...manathu kalangivittathu..😢😮😢😢😮❤

  • @Nestloop400
    @Nestloop400 8 місяців тому

    28-12-2023
    கருப்புத்தங்கம் தென்னக சிங்கம் சரிந்தது.
    புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய கனத்த இதயத்துடன் இறைவனை பிரார்த்திக்கின்றேன்.😊

  • @boostbuvanesh7525
    @boostbuvanesh7525 8 місяців тому +3

    A Humanitarian Soul 😢😢😢

  • @arunkumarg4353
    @arunkumarg4353 8 місяців тому +4

    Captain.. RIP..... After MGR.. Peoples.. Leader...

  • @bramha2338
    @bramha2338 8 місяців тому +2

    A perfect 👍 tribute to Captain. Hats off to Vikatan. Best one ever.

  • @alagesank3221
    @alagesank3221 8 місяців тому +1

    இன்றைய இம்பெர்க்ட் ஷோ விஜயகாந்த் இரங்கல் தான். ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @dropbox152
    @dropbox152 8 місяців тому +3

    2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தேமுதிக திமுக வுடன் கூட்டணி வைத்திருந்தால் திமுக ஆட்சியை பிடித்திருக்கும் கலைஞர் தேர்தல் அறிக்கையில் சொன்ன டாஸ்மாக் மூடப்பட்டு இருக்கும் தேமுதிக வும் இன்று உயிர்ப்புடன் இருந்திருக்கும்
    விஜயகாந்த் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    • @vaimurthy
      @vaimurthy 8 місяців тому

      அதனால் தான் அவரை காசு கொடுத்து கொத்தடிமை மீடியாக்களை வைத்து அவமானப்படுத்தினார்கள்.

    • @premasivakumar2742
      @premasivakumar2742 8 місяців тому

      Ippa entha aachi nadakkuthu sir, yean innum dasmark close pannala? Intha DMK na corruption corruption, konjam konjama tamilnadu go to hell wait and see, lazy ka tha ippadi support pannuvaga

  • @kalyanasundaramkalyanasund6162
    @kalyanasundaramkalyanasund6162 8 місяців тому +1

    கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துகொள்கிறேன்

  • @dr.vigneshkarthik115
    @dr.vigneshkarthik115 8 місяців тому +1

    Very nice recollection of vijayakanth

  • @dawooddawood2421
    @dawooddawood2421 8 місяців тому

    சமகால கதாநாயகன் மக்கள் நாயகன் கேப்டன்... ஆழ்ந்த இரங்கல்

  • @rajeshs407
    @rajeshs407 8 місяців тому +3

    Thanks to imperfect show for playing captain video in your show.Rip for self less man

  • @kadhiresanm9873
    @kadhiresanm9873 8 місяців тому

    ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @venkateshwaranm1840
    @venkateshwaranm1840 8 місяців тому +4

    Heartbreaking 💔 and sad

  • @thara2341
    @thara2341 8 місяців тому +6

    Vikatan always criticises captain politics. But he is a political game changer 🎉

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 8 місяців тому +3

    Miss u captain Vijay kanth sir Rip..🙏🙏🌹

  • @pandiannarayanan9936
    @pandiannarayanan9936 8 місяців тому +1

    இன்றைய Show Imperfect Show இல்லை
    Perfect Show
    கண்ணீர் அஞ்சலி! கேப்டனுக்கு!

  • @aravindkumar9097
    @aravindkumar9097 8 місяців тому +5

    RIP Captain 🙏

  • @senthilnathan2413
    @senthilnathan2413 8 місяців тому

    தமிழ்நாடு தவறவிட்ட நல்ல தலைவர், மாமனிதர்😔

  • @vaithi1987
    @vaithi1987 8 місяців тому

    Very good soul and no one can replace captain

  • @suryathecomrade3669
    @suryathecomrade3669 8 місяців тому

    Verum show ah illama oru human being show ah iruku good feel salute @IPS ❤

  • @ChristyRomeo
    @ChristyRomeo 8 місяців тому

    நல்ல உள்ளம் படைத்த மாமனிதர்,மாபெரும் வள்ளல் வெள்ள உள்ளம் படைத்த கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு செம்மாந்த வீரவணக்கம்!🙏🏿RIP Captain Vijayakanth 💐❤️🔥😭😔🙏🏿

  • @umaselvam7864
    @umaselvam7864 8 місяців тому +2

    Cibi and Varun bro Tku so much for imperfect show for dedicating vijaykanth sir.Really it is great.

  • @b2Samaritan
    @b2Samaritan 8 місяців тому +1

    Vijayakantth - First class manushan

  • @SenthilSenthillakshmanan
    @SenthilSenthillakshmanan 8 місяців тому

    உங்கள் இருவருக்கும் சிரம் தாழ்தந்த நன்றி

  • @mpvelu1961
    @mpvelu1961 8 місяців тому +1

    மனைவி, மைத்துனனால் மதிப்பிழந்த மாமனிதர்

  • @palaniseychelles2331
    @palaniseychelles2331 8 місяців тому +1

    A very rare actor,simple person,affectionate captain to his followers and fans,a bold and kind hearted politician of T.Nadu....a praiseworthy husband n father of his sons....may his soul rest in peace .

  • @opticsoptics3629
    @opticsoptics3629 8 місяців тому +2

    Captain mass

  • @vijaymurugiah6437
    @vijaymurugiah6437 8 місяців тому

    நன்றி விகடன்

  • @a.r.rahumanhan5239
    @a.r.rahumanhan5239 8 місяців тому +1

    அவர் இருக்கும் போது கேட்டுக் செய்யாத இந்த மக்கள் அவர் நம்மை விட்டு பிரிந்த பின் அழுது என்ன புண்ணியம் கேப்டன் நல்ல ❤மனிதர் அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டி கொள்கிறேன் 😭

    • @vaimurthy
      @vaimurthy 8 місяців тому

      அவர் இருக்கும்போது திமுகவுடன் காசு வாங்கிக்கொண்டு அவரை அசிங்கப்படுத்தியதும் இதே விகடன் தான்.

  • @mohamednizamudeen4190
    @mohamednizamudeen4190 8 місяців тому

    _மனிதநேய மனம் படைத்த ஒரு மகத்தான மனிதர், மண்ணில் மறைந்து விட்டார். ஆழ்ந்த வருத்தங்கள்!!_

  • @SaravananChinnadurai-h5i
    @SaravananChinnadurai-h5i 8 місяців тому

    Miss you captain.
    I'm crying

  • @hameedibrahim5320
    @hameedibrahim5320 8 місяців тому

    ஆழ்ந்த இரங்கல் கேப்டன்...

  • @venkateshs2283
    @venkateshs2283 8 місяців тому

    Thanks for imperfect show , Today show completed with captain news, this show dignity abt loss of TN. Given proud for him . 👏 Thanks for vikatan, n sibbi 👏🙏

  • @kannanss75
    @kannanss75 8 місяців тому

    Captain Humble Nice human. RIP

  • @rozinitv5160
    @rozinitv5160 8 місяців тому +2

    சிபி. 'பெண் சிங்கமா? அது பெண் அசிங்கம்

  • @KumarKumar-se2cx
    @KumarKumar-se2cx 8 місяців тому

    கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்😢😢😢

  • @gokul0krish
    @gokul0krish 8 місяців тому

    காணொளி முடியும் பொழுது என் இதயம் கனத்து விட்டது..

  • @skbalaji4290
    @skbalaji4290 8 місяців тому

    இன்றைய நிகழ்ச்சி கேப்டன் விஜயகாந்துக்கு அர்ப்பணிக்கப்பட்டது. விகடன் குழுவினருக்கு பாராட்டுக்கள். நீங்கள் ஒரு நடுநிலையான உண்மையான ஊடகம் என்பதை நிரூபித்துள்ளீர்கள்.

    • @vaimurthy
      @vaimurthy 8 місяців тому

      பாராட்டுங்க. இதே கொத்தடிமை மீடியாக்கள் தான் திமுகவிடம் காசு வாங்கிக்கொண்டு அவரை கேவலப்படுத்தினார்கள்.

  • @Rithish2006
    @Rithish2006 8 місяців тому

    ஆழ்ந்த இரங்கல் 😢கேப்டன்

  • @juniorraymond
    @juniorraymond 8 місяців тому +3

    Deep condolences to our Captain. Tamil Nadu lost yet another great leader 💐

  • @samu7848
    @samu7848 8 місяців тому

    It was a real tribute to Captain 🙏🌹

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 8 місяців тому +1

    மாபை பாண்டியராஜன் இப்போது சந்தோசமா

  • @ananthanananthan1890
    @ananthanananthan1890 8 місяців тому

    மதுரையின் மாணிக்கம், மக்கள் அனைவரையும் அழ வைத்த நாள்.

  • @devipriyajayabalan4657
    @devipriyajayabalan4657 8 місяців тому +1

    இது எண்ணுடைய பார்வை
    எத்தனை இன்னல்கள், எத்தனை இடர்கள், எத்தனை சூதுகள், எத்தனை வேதனைகள், அத்தனை வலிகளில் இருந்தும் விடுதலை உனக்கு….

  • @sudarsan5586
    @sudarsan5586 8 місяців тому

    Thanks for this show cibi & varun which you have speak fully about our Captain....

  • @dropbox152
    @dropbox152 8 місяців тому +2

    புரட்சி கலைஞர் என்ற பெயர் கலைஞர் சூட்டிய பெயர் என்று நினைக்கிறேன் சரியா?