தமிழகம் இன்று சிறப்பாக வளர்ந்ததற்கு காரணம் நீதிக்கட்சி போட்ட விதையை பெரியார் காமராஜர் அண்ணா போன்ற விவசாயிகள் பாதுகாத்து வளர்த்தது தான் குறிப்பாக அண்ணா வாழ்க அண்ணாவின் புகழ் ஓங்குக
அண்ணா அண்ணா ஒரு சமூக சிந்தனையாளர் தன்னலமின்றி மக்கள் நலமே பெரிதென வாழ்ந்தவர் தமிழ்நாட்டை அண்ணாவின் கொள்கையில் கொண்டு வருவதற்கு எவ்வளவு பாடுபட்டார் என்று அண்ணாவுக்கு மட்டுமே தெரிந்து அண்ணா தமிழ்நாட்டின் தாரக மந்திரம் அந்த அண்ணா என்ற மந்திரத்தை ஓதாமல் ஒருவரும் தமிழ்நாடு தவறாக இருக்க முடியாது இந்தியாவில் தலை வணங்கா ஓர் இனம் உண்டு என்றால் அது தமிழின இந்தத் தமிழ் இனத்திற்கு ஒரு தலைவரை உண்டென்றால் அது நம் அண்ணா
அண்ணா அன்றைய சர் வா தி கார த் தி ற் கு எதிராக அரசியல் போராட்டத்தை முன்னேடுத்தார் அதற்கான தேவை இன்று முன்பிருந்ததை விட அதிகம் ஆகியுள்ளது இறுதியில் கேட்க பட்ட கேள்விக்கான பதில் மிகவும் முக்கியமான து அண்ணா மக்களிடம் எளிமையான மொழியில் எளிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் பிரச்சினைகள் பற்றி மக்களுக்கு விளக்கம் கொடுத்தார் அது மக்களுக்கு படிப்பாக இருந்தது சாதாரண மக்களும் அரசியலை புரிந்து கொண்டார்கள் அப்படிபட்ட பேச்சாளர்களாக நாம் உருவாக வேண்டும் உருவாக்க வேண்டும்
தாங்கிப் பிடித்து தூக்கி நிறுத்த 50 ஆண்டுகள் வரை பாதுகாக்க பட்ட அவமானம் அசிங்கம் அநாகரிகமான பேச்சுக்கள் நச்சுக்கள் அனைத்தையும் பாதுகாக்க அண்ணா அவர்கள் மோதிரத்தை தம்பியின் கையில் அணிவித்து நான் தொடங்கிய நீதி என் தம்பி பார்த்து கொள்வார் மீதி என்று சொல்லி விட்டு சென்று விட்டார். கலைஞர் ஐயா ஒரு தீர்க்கதரிசி உங்கள் இதயத்தை இரவலாக தாருங்கள் அண்ணா என்று பெற்று கொண்டதால் அனைத்து இன்னல்களையும் தாங்கி உயிருள்ள வரையில் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் கலைஞர் என்று நினைவுகூறுவோம்
காமராசர் பள்ளிக்கூடங்களை நிறைய துவக்கி வைத்து இருக்கலாம் ஆனால் கல்வி எல்லோருக்கும் கிடைத்திட வழிவகுத்தவர் எங்கள் அண்ணா ,திராவிட மாதிரி அரசாங்காத்தின் ஸ்தாபகர் எங்கள் அண்ணா ! நவின தமிழகத்தின் சிற்பி எங்கள் அண்ணா!! சுய மரியாதை சுடர் எங்கள் அண்ணா!!! வாழ்க அண்ணா ! வளர்க அண்ணாவின் புகழ்!!
Anna is a true legend in that he has evolved to consolidate the thought line of Dravidian idealogy which became the ideal value system of Tamilnadu. His knowledge,thought process, values and discourse has guided Tamilnadu in the next 60 years. Kalaigner has followed the path of Anna and he always held Anna in high places in his thought and speech. However Stalin is opposite of Anna. Stalun is handicapped in many aspects and a negative force for Tamilnadu. The greatest sin of Kalaigner is nepotism that he promoted his offsprings.
தமிழகம் இன்று சிறப்பாக வளர்ந்ததற்கு காரணம் நீதிக்கட்சி போட்ட விதையை பெரியார் காமராஜர் அண்ணா போன்ற விவசாயிகள் பாதுகாத்து வளர்த்தது தான் குறிப்பாக அண்ணா வாழ்க அண்ணாவின் புகழ் ஓங்குக
MK, JJ also done a lot.
😊😊😊😅ப்ப்😅😊😊😅😅ப்😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
❤😂 ok HV da cl@@saravanamg7593
🎉 தமிழகத்தை செதுக்கிய சிற்பி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் பேரறிஞர் அண்ணா உங்களின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்
அண்ணா அவர்களின் புகழ் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் வாழ்க அண்ணாவின் புகழ் நன்றி வாழ்த்துக்கள்
அண்ணா என்று சொன்னாலே ஒரு உணர்ச்சி வயப்பட வைக்கும் மந்திரம், பெரிதினும் பெரிது கேள்
அண்ணா அறிஞர் மட்டுமல்ல பேரறிஞர்
மிக மிகச் சிறப்பான விவாத மேடை !!!.
வாழ்க அண்ணாவின் புகழ் ...
❤ 👌 👍 ♥️ 🙏 ...
தமிழ்நாடு பல 100 மடங்கு உயர்ந்துள்ளது.
அண்ணா அண்ணா அண்ணா எங்கள் அன்பின்
தெய்வம் அண்ணா. அண்ணாவின் புகழ் ஓங்குக.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணாதுரை அவர்கள் இந்த நாட்டிற்கு செய்த தொண்டு ஏராளம். எங்கிருந்தாலும் அண்ணா அவர்கள் புகழ் வாழ்க வாழ்க வாழ்கவே 🎉🎉❤❤❤
ஜனரஞ்சக அவர்களின் உரை அற்புதமானது அழகானது வாழ்த்துக்கள் ஐயா
அண்ணா அண்ணா ஒரு சமூக சிந்தனையாளர் தன்னலமின்றி மக்கள் நலமே பெரிதென வாழ்ந்தவர் தமிழ்நாட்டை அண்ணாவின் கொள்கையில் கொண்டு வருவதற்கு எவ்வளவு பாடுபட்டார் என்று அண்ணாவுக்கு மட்டுமே தெரிந்து அண்ணா தமிழ்நாட்டின் தாரக மந்திரம் அந்த அண்ணா என்ற மந்திரத்தை ஓதாமல் ஒருவரும் தமிழ்நாடு தவறாக இருக்க முடியாது இந்தியாவில் தலை வணங்கா ஓர் இனம் உண்டு என்றால் அது தமிழின இந்தத் தமிழ் இனத்திற்கு ஒரு தலைவரை உண்டென்றால் அது நம் அண்ணா
தமிழரின் முகவரியே அறிஞர் அண்ணா கோடியில் ஒருவர் வாழ்க அண்ணா புகழ்
பயனுறு நிகழ்ச்சி!
நன்றி! நன்றி!! நன்றி!!!
அண்ணா அன்றைய சர் வா தி கார த் தி ற் கு எதிராக அரசியல் போராட்டத்தை முன்னேடுத்தார் அதற்கான தேவை இன்று முன்பிருந்ததை விட அதிகம் ஆகியுள்ளது இறுதியில் கேட்க பட்ட கேள்விக்கான பதில் மிகவும் முக்கியமான து அண்ணா மக்களிடம் எளிமையான மொழியில் எளிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் பிரச்சினைகள் பற்றி மக்களுக்கு விளக்கம் கொடுத்தார் அது மக்களுக்கு படிப்பாக இருந்தது சாதாரண மக்களும் அரசியலை புரிந்து கொண்டார்கள் அப்படிபட்ட பேச்சாளர்களாக நாம் உருவாக வேண்டும் உருவாக்க வேண்டும்
அண்ணா அண்ணா அண்ணா.....
நம் அன்பின் தெய்வம் அண்ணா.❤
We proud as our CM Annadurai and Tamil Nadu’s visionary leader.. 🙏🙏🙏
ஜெயரஞ்சன்அவர்களின்
உரை மிகச்சிறப்பாக இருந்தது அனைவரது உரையும் சிறப்பு.
ஆங்கிலேயர்களைவிட ஆங்கில புலமை பெற்ற😅 ஆற்றல் உடைய தமிழ் அறிஞர் அண்ணா அவர்கள் மட்டுமே
அண்ணாவின்
கனவை
நனவாக்கியவர்
கலைஞர்
மட்டும் தான்
அண்ணா
கருங்கல்லை
தந்து.சென்றார்
அதை.சிலையாக்கிய.சிற்பி
கலைஞர் தான்
பர்வீன் அம்மா சிறப்பு வாழ்க அண்ணா🎉
நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த மதிப்பிற்குரிய தகடூர் குணா அவர்களுக்கு வணக்கம்
ஓங்குக அண்ணாவின் புகழ்
அண்ணா உருவாக்கிய தமிழ்நாட்டை அண்ணாந்து பார்க்கிறது இந்தியா!
தாங்கிப் பிடித்து தூக்கி நிறுத்த 50 ஆண்டுகள் வரை பாதுகாக்க பட்ட அவமானம் அசிங்கம் அநாகரிகமான பேச்சுக்கள் நச்சுக்கள் அனைத்தையும் பாதுகாக்க அண்ணா அவர்கள் மோதிரத்தை தம்பியின் கையில் அணிவித்து நான் தொடங்கிய நீதி என் தம்பி பார்த்து கொள்வார் மீதி என்று சொல்லி விட்டு சென்று விட்டார். கலைஞர் ஐயா ஒரு தீர்க்கதரிசி உங்கள் இதயத்தை இரவலாக தாருங்கள் அண்ணா என்று பெற்று கொண்டதால் அனைத்து இன்னல்களையும் தாங்கி உயிருள்ள வரையில் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் கலைஞர் என்று நினைவுகூறுவோம்
நித்தியானந்தானுக்கு அண்ணா என்றால் நாக்கு வெந்துவிடும்!
அண்ணா எனும் அறிவாற்றல்
ஆற்றல் மிகு பேராற்றல்
இணையில்லா எழுத்தாற்றல்
ஈடில்லா பேச்சாற்றல்
உருதியான கொள்கையுடன்
ஊக்கமிகு உழைப்பாற்றல்
எழுச்சிமிகு உரையாற்றல்
ஏற்றமிகு தமிழாற்றல்
ஐயமில்லா கருத்தாற்றல்
ஒப்பில்லா விவாதாற்றல்
ஓங்கி நிற்கும் புகழாற்றல்
ஔடத சொல்லாற்றல்
அஃதான அரசாற்றல் 💪💪
ப்பா வின் நேயன் ✍🏼✍🏼
55வருடங்களுக்கு பிறகும் சங்கிகளுக்கு அண்ணாவின் மீதுள்ள கோபம் தெரியுதுங்க
பேரறிஞர் அண்ணா தன் தம்பிகளை *"சிந்தித்து செயல்படும் அறிவார்ந்த தம்பிகளாக வளர்த்தார்"*
அண்ணாவின் அரசியல் தமிழ் நாட்டை உயர்த்தியது
உறுதியாக அண்ணாவை போல் அண்ணாவுக்கு நிகராக, யாருமே இல்லை
இந்த மாதிரியான கேள்விக் களத்துடன் கூடிய உரையாடல் அரங்கம்கள் அதிகமாக நடைபெற வேண்டும். ஏன் என்ற கேள்விகளை மக்கள் துனிச்சலுடன் எழுப்ப வேண்டும்.
அருமை....Super
காமராசர் பள்ளிக்கூடங்களை நிறைய துவக்கி வைத்து இருக்கலாம் ஆனால் கல்வி எல்லோருக்கும் கிடைத்திட வழிவகுத்தவர் எங்கள் அண்ணா ,திராவிட மாதிரி அரசாங்காத்தின் ஸ்தாபகர் எங்கள் அண்ணா ! நவின தமிழகத்தின் சிற்பி எங்கள் அண்ணா!! சுய மரியாதை சுடர் எங்கள் அண்ணா!!! வாழ்க அண்ணா ! வளர்க அண்ணாவின் புகழ்!!
Great salute for Parwin madam
Parveen madam rocking we are from Dubai watching each and every video reels of mam mom keep it up mam
அண்ணாவின் நினைவலையில் ஒரு அறுமையான நிகழ்ச்சியை ஏற்படுத்தியதற்கு நன்றி...
My leader anna🎉
Our leader Anna
No one equal to Our ANNA..because because because..........
அண்ணா நீண்ட ஆயுளுடன் இருந்திருந்தால் தமிழ்நாடு எல்லாவற்றிலும் முன்னிலை மாநிலமாக இருந்திருக்கும் லஞ்ச ஊழல் இருந்திருக்காது டாஸ்மாக் இருந்திருக்காது
என் தந்தயார் அவர்கள் அண்ணாவின் தீவிரவிஸ்வசி
Jeyaranjan sir Rock's
திரு. நித்தியானந்தம் அவர்களை ஏன் அழைத்தார்கள்?
தென்னாடுடைய. சிவனின் மொழி. தமிழ்
Tamil nadu. 🕉☪️✝️🖤❤💙
பேரறிஞர் அண்ணா துரை அவர்கள் மிகவும் வசதியான பிறந்து மிகவும் வசதியாகவே வளர்ந்து கல்வியில் முதுகலை பட்டம் பெற்றவர்.
அண்ணா இருந்து இருந்தா சங்கீ கூட்டம் இன்னும் கதறிட்டு தான் இருப்பிங்க 🤣😂
அறிவை ஜனநாயகப் படுத்தியதே அண்ணாவின் சாதனை.
ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பிடியில் இருந்து அறிவை எல்லார்க்கும் கல்வி மூலம் பொதுவாக மாற்றினார்
Super speech sir
Wishe you happy birthday 🎉
🎉🎉🎉
😂அண்ணே இந்த மாறி தற்க்குறி சங்கீ எல்லாம் ஏன்னே கூப்பிடுறீங்க 😆😂அவன் சங்கீ தானமா தான் பேசுவான் 😁🙄
Excellent talk by all of our beloved brothers and sister.Anna great leader always remember able architect of TN.
U R absolutely right 🙏
அண்ணா. கொள்கைகளை. மேற்கோள் காட்டி கலைஞர் . செய்தசாதணைகள். மிகவும் ஏராளம்.
ஒரே நாடு ஒரே சட்டம் பேசும் RSS பாஜக மோடியால் இந்தியா முழுவதும் மதுவிலக்கை கொண்டுவர முடியுமா...?
Antha ore saathi konjam sollungo
Create Tamilnadu ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
திரவிட அரசு வந்தபின்புதான் தமிழ் நாடு முன்னேற்ற பாதையில் செல்கிரது
நான் தமிழனாக வாழ்வதை பெருமை கொள்கிரேன்
FOR TAMIL NADU GROWTH: PERIYER THINK, ANNA DREAMED & KALAINGER MADE THE WAY FOR PERIYER THINKING AND DREAM IN TO LIVE.
உன்மை உண்மை உண்மை ஐயா
கோவிந்தசாமி ராஜ் உண்மை சத்தியம் வரலாறு சொன்னதற்கு நன்றி ஐயா. தலித் அம்மா தமிழ் அம்மா.
Very nice one!
அருமை...
Fantastic my lady parveen mam excellent well said ❤ let nithyanathan know about this superb mam
ஏம்பா நல்ல பேச்சாளர்களுக்கு நடுவுல இந்த வெட்டிப்பய நித்தி எதுக்கு..😂😂
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு.
அண்ணா அவர்கள் சொன்னது
Fantastic my lady parveen mam excellent well said ❤ let nithyanathan know about this
Idhula enna doubt definitely Improvement of Tamil Nadu because of Anna and his thambi's
👏👏👍👍
👌👌👌
இமிழ்கடல் வேலியை தமிழ்நாடு ஆக்கிய வரிகள் - வஞ்சிக் காண்டம் sir
Peraingar Anna was a great legend .
தமிழகத்தை உலக அறிய செய்த மாமனிதர்
27:36 - Ponraj cannot speak without taking Kalam’s name😂
திராவிட அரசியல்தான் தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறுவதற்க்கு காரணம்...
Super
Arivu kadal ANNA
அருமை 👍👍👌👌
11.53 miuntes la, கிபி 2ம் நூற்றாண்டு சிலப்பதிகாரத்தில், 17ம் நூற்றாண்டு திருவிளையாடற் புராணம் நூலிலும் தமிழ்நாடு உள்ளது sir
நித்திய ாந்தா. அந்த. பாரதியைஎவ்வளவு. சிறுமைபடுத்தினீர்கள்
Jeyaranjan super efininition free ratiion rice .❤
அண்ணாவை பின் பற்றலாம் ஆனால் அவருக்கு பின் வந்த திராவிடம் சுத்தமாக சரியில்லை
DMK LIVES FOREVER.
Tamilnadu 🙏
Anna Anna the legend 🖤❤️🙏🏻
தமிழ்நாடுதிராவிடம்திராவிடர்திராவிடமுன்னேற்றிம்அண்ணாவின்விடாமுயற்ச்சிசிறப்புமக்கள்ளைசார்ந்தே..
Anna is a true legend in that he has evolved to consolidate the thought line of Dravidian idealogy which became the ideal value system of Tamilnadu. His knowledge,thought process, values and discourse has guided Tamilnadu in the next 60 years.
Kalaigner has followed the path of Anna and he always held Anna in high places in his thought and speech. However Stalin is opposite of Anna. Stalun is handicapped in many aspects and a negative force for Tamilnadu. The greatest sin of Kalaigner is nepotism that he promoted his offsprings.
Y called Nitthiyaa???? 😂😂
He Suppose To Standing With Nithiyananda At Kailasa
"ஒன்றே குலம் ஒருவனே தேவன்" அந்த குலம் எது? அந்த தேவன் யார்? அதை திரு. அண்ணா சொன்னாரா?
அந்தக் குலம் மனித குலம், அந்த தேவனே இயற்கை
@@janagama794👌
36:02 - higher gross enrolment ratio can be attributed mainly to the opening of private sector to education 😂
தலைப்பே சரியல்ல.... எந்த அளவிற்கு உயர்ந்துள்ளது என்பதே விவாத தலைப்பாக இருக்க வேண்டும்....
17:03 17:04 17:18 17:18 17:19 17:19
The salem steel plant avadi tank factory neivei lignite hindustan photofilms by kamaraj
ஏன் நித்யானந்தன்?
1960 களில் 152 பத்திரிகைகள், திமுகவினர்களால் நடத்தப்பட்டன.
Anna agist centre kamaraj was in indian politics
No kararaj no industrial revolution
Medam neengal pesiya varalaarai ketu.
Oru nimidam yennudaya.
Ethayam nindru vittathu.
.
Annaum and periyarum..sandithu uraiyadiya.
Nigalu.
Kannirai vara vaithu vittargal.
Annaum periyarum
Vivatha meadayil pangku kolla mudiyatha ennal sila vunmai kalai solla mudiyum. Tamil nadu 1950 kalil makkalukku vilippunarvu aravey kidayathu, Avarkal pala periyorkalin, Aringnarkalin peachchai keattu aachariyappattu, methu, methuvaga arivadaintharkal, vutharanathirkku Thanthai periyar, pearalngnar Anna, ivarkalathu thiramaiyana peachukkal vurangi kidantha makkalai vilippunarvu adayach seithathu, antha nearaththil, voodakangal kidayathu T. V yum kidayathu, vanoli mattumey irunthathu, athuvum giramankalil ondrumey kidayathu. Tooring talkies kalaith thavira ivarkalin katchiyin kodi, kolkaikal, peachukkalai ganeer, ganeer endra kuralaikondu Vasanathalum, padalkalil moolamahavum makkalukku sonnavar Puratchi nadigar oruvar mattumey. Vearu yaralum ithai seithirukka mudiyathu, yean enil azahana mugam kondu allikodukkum vallal thanmai padaththil enna sonnaro athaiyea vazkai yilum kadai pidiththu vanthathal makkal vizhip punarvu petru Nadu seliththirunthau avar irukkum poluthu.
அந்த காலத்தில் M.A.படிப்பு படித்தவர்
Valtthukkal.c.n.annathurai
அண்ணா onnu கேக்கணும் நெறியாளர் டம்
Aruva