நான் தேமுதிக தொண்டன் என்பதில் மிகப்பெரிய பெருமை. ஏனெனில் இவரைப்போல நல்ல நேர்மையான எவருக்கும் பயப்படாத துணிச்சல் இனிவரும் காலங்களில் யாரிடத்திலும் பார்க்கவே முடியாது. கேப்டன் விஜயகாந்த் அவர்கள் போட்ட சாப்பாட்ட சாப்பிட்டுவிட்டு அவருக்கே துரோகம் நினைத்தவர்கள் சத்தியமாக வாழ்க்கையில் நன்றாகவே இருக்கமாட்டார்கள்..பணம் இன்று வரும் நாளை வரும் ஐயா, நல்ல நேர்மையான தலைவன் கிடைப்பது மிகவும் அரிது. அதுவும் எங்கள் விஜயகாந்த் போல் இருப்பது மிக மிக அரிது... நீண்ட நாள் வாழ வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்....
அண்ணாமலை எனும் ஆளுமையை பின் தொடர்கிறேன் நீங்கள் சொன்ன அனைத்து தகுதியும் கொண்ட ஒரு தலைவன் அண்ணாமலை அவர்கள்: நானும் கேப்டன் ரசிகன் முதல் தொண்டன் வரை இன்றளவும் கேப்டனின் உண்மையான விசுவாசி கிளைச் செயலாளர்
(1).பார்த்தசாரதி. (2)L.வெங்கடேசன் (3) D.முருகேசன் (4).S.செந்தில்குமார் (5).P.R மனோகர். (6).R சுபா (7).P.சிவகொழுந்து (8) அழகாபுரம் R மோகன்ராஜ் (9).K.நல்லதம்மி தேமுதிக கட்சியின் விஸ்வாசிகள் நல்ல உள்ளம் உடைய நல்ல மனிர்கள் பணம் பதவி ஆசை இல்லாதவர்கள் தூய்மையான அரசியல் இது தான்
Nallathambi from.egmore was victorious over paruthi ilam vazhuthi who was strongman.. nallathambi was just having a cycle repair shop.. it was still a memory
நன்றி கெட்டவர்கள் போனால் போகட்டும் நாங்கள் எப்போதும் எங்கள் உயிர் உள்ளவரை கேப்டன் கட்சியே அன்றிலிருந்து இன்றுவரை இருக்கும் தொண்டர்களுக்கு மிக்க நன்றி ஐயா எந்த ஒரு சூழ்நிலை வந்தாலும் தேமுதிக வை விட்டுட்டு போககுடாது 🙏🙏🙏🙏🙏🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪
No one replace captain place.. அரசியல் சூழ்ச்சியில் வீழ்த்தபட்டார்.. கேப்டனை விமர்ச்சிக்க லட்சம் பேர் இருந்தாலும், என்னை போல் நேசிக்க கோடி பேர் உள்ளனர்
தேமுதிக வை விட்டு விலகியது 18 MLAக்கள் இல்லை ,18 செல்லா ஓட்டுக்கள் மிக விரைவில் காலம் அவர்களுக்கு பதில் சொல்லும்.... நான் தேமுதிகவின் உறுப்பினர் இல்லை,ஆனால் ஒரு நல்ல மனிதரின் ரசிகன்..
@@kanakarajanravi8401ஆமா ஆமா சாதி வெறி பிடிச்சு தமிழ்நாட்டைப் பத்தி கவலைப்படாமல் நேருவுக்கு ஜால்ரா தட்டுன காமராஜ்ஜை கேப்டன் விஜயகாந்த் கூட ஒப்பிட்டு பேசக்கூடாது தான் ஜாதி வெறிக்கு உதாரணம் தென்மாவட்ட மேனேஜ் மெண்ட் ஸ்கூல் பூராவும் நாடார்களுக்கு ஒதுக்கியது 2.கள்ள நோட்டு கிருஷ்ணனை தப்ப வைச்சு காப்பாற்றியது காமராஜ் ஒன்றும் அரசியலில் மிக மிக நல்லவர் எல்லாம் இல்லை அப்படின்னு கட்டமைக்கப்பட்ட பிம்பம் அவ்வளவு தான்
(3.10) இந்த 9 பேரும் அவர்கள் குடும்பமும் நலமுடன் வாழ வாழ்த்துகிறோம்.👌👌👌👍 மீதி பேர் கேப்டனுக்கு துரோகம் செய்த மிகப்பெரிய துரோகிகள். இவர்கள் செய்த துரோகம் கேப்டனை மனதளவில் ரொம்ப காயப்படுத்தியது. வாழ்ந்தாலும் விழுந்தாலும் இவன் போல் யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்ற பேச்சுக்கு இணங்க கேப்டன் விஜயகாந்த் புகழ் வளர்ந்து கொண்டே இருக்கும்.
நம்பிக்கை துரோகம் செய்து ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு போகும் போது அவர்களை எப்படி அரவணைத்து மற்றொரு கட்சி சேர்க்கிறார்கள் மீண்டும் அவர்கள் துரோகம் பண்ண மாட்டாங்க என்று என்ன நிச்சயம்.
இதில் முக்கியமான நாம் பார்க்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இவர்கள் அனைவரும் விஜயகாந்த் சார் மீது அதிக மரியாதை வைத்திருக்கிறார்கள் அதுதான் Real vijayakanth sir❤❤❤
முயற்சி மீண்டும் எங்கள் ஆட்சி மலரும் 2026 நல்ல வர்ஆட்சிமலரும் தேமுதிக வெற்றி பெற்று மக்களுக்காவாழ்ந்தவர் சில பத்திரிக்கை நாய்கள் கேட்டவருக்கு சப்போட்டாக இருக்கும் நாய்களை விரட்டிஅடுப்போம் கேப்டன் அண்ணியார் எங்கள் முதல்வர் மக்கள் முதல்வர்கேப்டன்மட்டுமே❤❤❤
ஆழ்ந்த நினைவுகளுடன் புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்களின் புகழ் ஓங்குக
எங்களைப் பொறுத்தவரை எப்பொழுதும் கேப்டன் ஒருவரே எங்கள் தலைவன்
என்னுடைய முதல் வாக்கு ஒரு நல்லவருக்கு என்று பெருமிதம் கொள்கிறேன் 💯
May be
Me Also
நானும்
Me also
90's kid🙌
நான் தேமுதிக தொண்டன் என்பதில் மிகப்பெரிய பெருமை. ஏனெனில் இவரைப்போல நல்ல நேர்மையான எவருக்கும் பயப்படாத துணிச்சல் இனிவரும் காலங்களில் யாரிடத்திலும் பார்க்கவே முடியாது. கேப்டன் விஜயகாந்த் அவர்கள் போட்ட சாப்பாட்ட சாப்பிட்டுவிட்டு அவருக்கே துரோகம் நினைத்தவர்கள் சத்தியமாக வாழ்க்கையில் நன்றாகவே இருக்கமாட்டார்கள்..பணம் இன்று வரும் நாளை வரும் ஐயா, நல்ல நேர்மையான தலைவன் கிடைப்பது மிகவும் அரிது. அதுவும் எங்கள் விஜயகாந்த் போல் இருப்பது மிக மிக அரிது... நீண்ட நாள் வாழ வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்....
முற்றிலும் உண்மை கேப்டன் போல் நல்ல மனிதர் கிடையாது 🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🦁
நானும் இறைவனை பிராத்திக்கிறேன் ஐயா....
கேப்டன்👍👍🇧🇪🇧🇪
கேப்டன் வாழ்க
அண்ணாமலை எனும் ஆளுமையை பின் தொடர்கிறேன் நீங்கள் சொன்ன அனைத்து தகுதியும் கொண்ட ஒரு தலைவன் அண்ணாமலை அவர்கள்: நானும் கேப்டன் ரசிகன் முதல் தொண்டன் வரை இன்றளவும் கேப்டனின் உண்மையான விசுவாசி கிளைச் செயலாளர்
அந்த 19 துரோகிகள் திருந்தி நலமாக இருக்கட்டும் என் உயிர் மூச்சு கேப்டன் 🙏
துரோகிகள் நாசமாக போகட்டும் துரோகிகள் கேப்டனுக்கு என்றுமே வேண்டாம் நல்லவர்கள் போதும்🦁🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪
மா.பா.பாண்டியராஜ்👎
Evan fraud anada captain na
(1).பார்த்தசாரதி. (2)L.வெங்கடேசன் (3) D.முருகேசன் (4).S.செந்தில்குமார் (5).P.R மனோகர். (6).R சுபா (7).P.சிவகொழுந்து (8) அழகாபுரம் R மோகன்ராஜ் (9).K.நல்லதம்மி தேமுதிக கட்சியின் விஸ்வாசிகள் நல்ல உள்ளம் உடைய நல்ல மனிர்கள் பணம் பதவி ஆசை இல்லாதவர்கள் தூய்மையான அரசியல் இது தான்
❤❤❤❤❤❤❤❤❤.
ணஅ
கேப்டனின் உண்மையான விசுவாசிகள்
Nallathambi from.egmore was victorious over paruthi ilam vazhuthi who was strongman.. nallathambi was just having a cycle repair shop.. it was still a memory
@@balubalu6156❤
கேப்டன் என்றாலே தர்மம் உண்மை நேர்மை துணிச்சல்
பணத்திற்காக எத்தனை பேர்...சென்றாலும் .. கேப்டன் அவர்களின் விஸ்வாசம் உள்ள தொண்டர்கள் நாங்கள் இருக்கின்றோம்... என்றும் கேப்டன் வழியில்
அரசியலில் மட்டுமல்ல பொதுவாகவே மனிதர்கள் நன்றி உணர்வு அற்றவர்களாக மாறிவிட்டார்கள்..
Fc
ஆமாம்
@@balasutha4848 ஹாய்
மா.பா.பாண்டியராஜ்👎
தேமுதிக என்று சொன்னால் அது ஒரு நல்ல அரசியல் நேர்மையான தலைவர்
இது விஜயகாந்துக்கு மட்டும் தான்
கேப்டன் அவர்களுக்கு துரோகம் செய்த துரோகிகள் அனைவரும் நிம்மதியாக வாழ முடியாது ஏனென்றால் பாவத்தின் சம்பளம் மரணம்.
Dmdk is vijakanth oneday it will bacsme a big party
ஒரு நல்ல தலைவனை மக்கள் தெரிவதில் தவறிழைத்துவிட்டார்கள். விஜயகாந் ஒரு நல்ல மனிதர் மட்டுமல்ல மனிதருள் மாணிக்கம்!!!!!
Nalavana vjayakanth
Captain அண்ணன் பிரபாகரன்...
Captain விஜயகாந்த்....
துரோகத்தால் வீழ்த்தப்பட்ட மாவீரர்கள்
Kudhadi v kanthal maveranada
ஒரு நல்ல மனிதரை இப்படி தனியாக விட்டு சென்றதுக்கு காலம் பதில் சொல்லும்.
உண்மையில் நீங்கள் இந்த செய்தியை கொண்டு வந்த உங்களுக்கு நன்றி! துரோகிகள் உலகுக்கு கொண்டு வந்துதற்கு நன்றி🙏💕
கேப்டனுக்கு துரோகம் செய்த எவனும் உருப்பட மாட்டான
Good 💯
நல்லவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்பது தமிழ் நாட்டில் உள்ள விதி
திமுக அதிமுக இரண்டு கட்சிகளும் தான் தமிழக மக்களின் சாபக்கேடு என்பது எழுத படாத விதி
அதனால்தான் நானும் அரசியலுக்கு வரல
Unmai
unmai unmai unmai sapakeatu
துரோகிகள் தான்
தோல்வி அடைவார்கள்
காணாமல் போவார்கள்
இது தான் தமிழ்நாட்டின் தேர்தல் விதி✔️
காமராசர் கக்கன் பக்தவத்சலம் விஜயராஜ் நாயுடு.....
நன்றி கெட்டவர்கள் போனால் போகட்டும் நாங்கள் எப்போதும் எங்கள் உயிர் உள்ளவரை கேப்டன் கட்சியே அன்றிலிருந்து இன்றுவரை இருக்கும் தொண்டர்களுக்கு மிக்க நன்றி ஐயா எந்த ஒரு சூழ்நிலை வந்தாலும் தேமுதிக வை விட்டுட்டு போககுடாது 🙏🙏🙏🙏🙏🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪
விஜயகாந்த் நல்ல மனிதர்.........
அந்த நல்லவனுக்கு கடவுள் துணை நிற்கட்டும்
யார் எங்கே சென்றாலும் நாங்கள் உள்ளவரை நாங்கள் எங்கள் கேப்டனின் தேமுதிக தான்
Mmm kandipa 🙏❤️👍👍👍
Yes👍👍
என் உயிர் உள்ளவரை எனக்கு ஒரே தலைவர்தான்..மனித தெய்வம் கேப்டன்.
Yes
சகோதர கேப்டன் ஒருமனிதகடவுள் நாம் இருக்கும் வரைக்கும் கேப்டனை எந்த நாயும் தோடமுடியாது
அவர்கள் தேவையில்லை கேப்டன் அன்றே வெற்றி சாதனை படைத்தார் கேப்டன்
பணம் இருந்தால் போதாது உதவும் எண்ணம் உடையவர் கேப்டபேன் ஒருவர் மட்டுமே வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா
கடவுளே தவறு செய்தாலும் தவறு என்று உரக்கச் சொல்லும் மாமனிதர்
ஊடகத்தால் வீழ்த்தப்பட்ட ஓர் மனிதன்
உண்மை தான்.
True bro💯
Nallavargal arasiyalukku vara tamil mediakal vidaadhu. Vijayakanth maraindha piragu varum kootatha thavirkka mudiyaamal news podugirargal
காமராஜர் பத்திரிகை காரங்களால் விமர்சனம் செய்ய பட்டு விழ்ந்தார்
துரோகத்தால் வீழ்த்தப்பட்ட உண்மையான தலைவன் கேப்டன் 😭😭😭
அரசியலில் தமிழ் நாடு ஒரு நல்ல தலைவனை இழந்து விட்டது
நூற்றுக்கு நூறு உண்மை.
இதை எப்படி தாங்கினார் கேப்டன். நன்றி கெட்ட உலகம். இப்போதும் அவர்களுடன் இருக்கும் அந்த 9 பேர் தான் உண்மையானவர்கள். உங்கள் தகவளுக்கு நன்றி
No one replace captain place.. அரசியல் சூழ்ச்சியில் வீழ்த்தபட்டார்.. கேப்டனை விமர்ச்சிக்க லட்சம் பேர் இருந்தாலும், என்னை போல் நேசிக்க கோடி பேர் உள்ளனர்
நல்லவர்களை வளர விடமாட்டார்கள் தமிழக அரசியல்வதிகள் கேப்டன் விஜயகாந்த் மிக சிறந்த நல்ல உள்ளம் கொண்டவர் வாழ்க கேப்டன்
சகோதர கேப்டனக்காக உயிர் கொடுக்க இந்த சகோதரனும் தயார்
ஆமாம் brother உங்களை போல் நானும் நேசிக்கிறேன்
Arumai
தேமுதிக நேர்மையான ஆளுமை மிக்க கட்சி &கேப்டன்🦁🦁🦁
நேர்மையான மனிதர்கள் இன்னும் வாழ்த்துகொண்டுதான் இருக்கிறார்கள் விலை போகமல் என் போல்....வாழ்க கேப்டன்
துரோகிகள் நல்ல வாழந்ததா சரித்திரம் இல்லை நன்றி கேட்ட மனிதர்கள் 😡😡😡😡😡
விஜயகாந்த் நல்ல மனிதர்❤❤❤
இன்று வரை அனைத்து தொகுதிகள் கிளைகள் உள்ள கட்சி தேமுதிக தான்
Mmm kandipa 🙏👍👍
தேமுதிக வை விட்டு விலகியது 18 MLAக்கள் இல்லை ,18 செல்லா ஓட்டுக்கள் மிக விரைவில் காலம் அவர்களுக்கு பதில் சொல்லும்.... நான் தேமுதிகவின் உறுப்பினர் இல்லை,ஆனால் ஒரு நல்ல மனிதரின் ரசிகன்..
நல்ல மனிதர் கேப்டன் 👍👍👍
மாமனிதர் கேப்டன்😢😢😢திட்டமிட்ட வீழ்த்தப்பட்டார்.மக்கள் மனதில் நிறைந்திருக்கிறார்.கேப்டன் ஆத்மா சாந்தியடையட்டும் 🙏
கேப்டன் னு பேர சொல்ல ஒரு கட்சி அதை எவனாலும் அழிக்க முடியாது....
எங்கள் உயிர் உள்ள வரை தேமுதிக கேப்டனின் உடன் தான் பயணிப்போம்
தேமுதிக பேரக்க்கேட்டாலே சும்மா அதிருதில்ல இந்த கட்சியை பாத்து பயப்படாதவங்களே கிடையாது....... 👍👍👍
Tamil Nadu people really miss vijaykanth..He is a real hero 💯
துரோகத்தால் வீழ்த்தப்பட்டவர்கள் நம் தலைவர் பிரபாகரன் மற்றும் கேப்டன் விஜயகாந்த்
இவ்வாறு கட்சியின் வளர்ச்சியை தடுத்த ஜெயலலிதா என்னத்தை வாரி எடுத்திட்டுபோனாங்க ஊழல்வாதிக்கிறபேருதான் மிச்சம்.
முதல்ல அந்த அம்மா எப்டி போனாங்கன்னே தெரியல....
ஊழல் பெருச்சாளி
A1அக்கியூஸ்ட் ஜெயலலிதா 👌👌👌
ரொம்ப நாள் எதிர்பார்த்த பதிவு.
வாழும் காமராஜர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க
Kamarajai anda kudikaran kuda compare panura
@@kanakarajanravi8401ஆமா ஆமா சாதி வெறி பிடிச்சு தமிழ்நாட்டைப் பத்தி கவலைப்படாமல் நேருவுக்கு ஜால்ரா தட்டுன காமராஜ்ஜை கேப்டன் விஜயகாந்த் கூட ஒப்பிட்டு பேசக்கூடாது தான்
ஜாதி வெறிக்கு உதாரணம்
தென்மாவட்ட மேனேஜ் மெண்ட் ஸ்கூல் பூராவும் நாடார்களுக்கு ஒதுக்கியது
2.கள்ள நோட்டு கிருஷ்ணனை தப்ப வைச்சு காப்பாற்றியது
காமராஜ் ஒன்றும் அரசியலில் மிக மிக நல்லவர் எல்லாம் இல்லை அப்படின்னு கட்டமைக்கப்பட்ட பிம்பம் அவ்வளவு தான்
உண்மையான தேமுதிக தொண்டர் கட்சியில் இருப்பான். சாகும் வரை தேமுதிக தலைவர் கேப்டன் வழியில்.
கேப்டன் போல் உலகில் வேறு யாரும் இல்லை நல்ல தலைவர்
எதிர்க்கி துணை போன எவனும் வாழ்ந்ததா சரித்திரம் இல்லை,,,,, விஜயகாந்த் நல்லா மனிதர்
நல்ல காணொளி சகோ🎉
நல்ல மனிதர்
நன்றி மறந்தவர்களாலும் கட்சியின் நடவடிக்கை சரியான முறையில் இல்லாததால் தேமுதிக கட்சிக்கு இந்த நிலை ஏற்பட்டது
அடுத்தவர் களைகுறைசொல்லிநேரத்தைவீனடிக்கதேவையில்லை எனக்குநானேநீதிபதி கேப்டனும்சரிதொன்டனும் ஒன்றுதான்
தமிழகத்தில் தையிரியமான தலைவன் என்றாள் அது விஜயகாந்து தான்❤❤❤❤❤
Vijayakanth💪💪💪
Vijayakanth the king ❤
Captain dhan vera yaru🎉❤
நல்ல தம்பி அவர்கள்தான் விஜயகாந்த் க்கு சென்னையில் ரசிகர் மன்றம் வைத்த பெருமைக்குரியவர்
இன்னும் இவர் உண்மையான மனிதர்
ஆயிரம் கை மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை தமிழ்நாடுடில் எத்தனை தலைவர் இருந்தாலும் மக்களுக்கான ஒரே தலைவர் நீங்கள் மட்டுமே
நல்லவர்களுக்கு அரசியலில் இடமில்லை
துரோகதுக்கு துரோகம் மட்டுமே பதில், துரோகிகள் ஜெயிக்க முடியாது
(3.10) இந்த 9 பேரும் அவர்கள் குடும்பமும் நலமுடன் வாழ வாழ்த்துகிறோம்.👌👌👌👍
மீதி பேர் கேப்டனுக்கு துரோகம் செய்த மிகப்பெரிய துரோகிகள்.
இவர்கள் செய்த துரோகம் கேப்டனை மனதளவில் ரொம்ப காயப்படுத்தியது.
வாழ்ந்தாலும் விழுந்தாலும் இவன் போல் யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்ற பேச்சுக்கு இணங்க கேப்டன் விஜயகாந்த் புகழ் வளர்ந்து கொண்டே இருக்கும்.
உண்மை சொன்னீர்கள் 🇧🇪🙏🙏🙏🙏🙏🦁
@@ajinsivaji5084.நன்றி👍🙏
நல்லவர்களுக்கு காலமில்லை
1:23 ஜெயலலிதாவை நோக்கி அல்ல , வேறு ஒரு நபரைத் தான்.....
சிறந்த மனிதர்க்குகண்ணீர் கலந்த இறுதி வணக்கங்கள்
Captain🔥🔥🔥
Captain maass great 👍 👌 👏 ❤
My vote 🗳 for captain only
கேப்டன் ❤️✨
நல்லவர் இலட்சியம் வெல்வது நிச்சியம்.
Very honestly & good citizens of Indian captain sir❤❤❤
நமது கேப்டன் அவர்களுக்கு துரோகம் செய்தவர்கள் காணமால் போய் விட்டனர் அவர்களுக்கு இறைவன் தக்க பாடம் புகட்ட வேண்டும்
My inspiration vijaykanth sir
தேமுதிக வாழ்க
Vijayakanth nalla manithar ..
தலைவருக்கு ஈடு இணை இதுவரை யாரும் இல்லை இனிமேலும் வரப்போவதில்லை
எங்கள் ஐயா கேப்டன் அவர்கள்புகழ் ஓங்கும்
Always my vote only for Captain🔥
Super 👍
தேமுதிக என்பது மாபெரும் மக்கள் சக்தி
நம்பிக்கை துரோகம் செய்து ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு போகும் போது அவர்களை எப்படி அரவணைத்து மற்றொரு கட்சி சேர்க்கிறார்கள் மீண்டும் அவர்கள் துரோகம் பண்ண மாட்டாங்க என்று என்ன நிச்சயம்.
En. Only.deivam.kaptan
En.leader.only.captan
நல்ல செய்தி
திமுக. அதிமுக. தொண்டர்களுக்கு பண வரவு கட்சி.தேமுதிக தொண்டர்களின் உயிர்நாடி கட்சி 🇧🇪🇧🇪🇧🇪🇧🇪👍
சுயநலம் இல்லாமல் பொதுநலம் கொண்டவர்
Captain is a great man
நன்றி கெட்ட மனிதர்கள் 😢😢😢
நன்றி மறந்தவர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள்....
அப்போது 2011 ஆம் ஆண்டு மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி தேமுதிக எம்எல்ஏவாக இருந்த அண்ணன் பால அருட்செல்வன் இப்போது
திமுகவில் இருக்கிறார்
ஜெ வின் குணம் இது தான்
அதனாலதான் ஜெயலலிதாவுக்கு கொடிய மரணம்
உண்மையான விசுவாசிகளில் அருண்பாண்டியன் 10 வது நபராக இருக்கிறார்.
Captain mass
துரோகம் செய்தவர்கள் வாழ்ந்ததாகவே சரித்திரம் இல்லை
எங்கள் உயிர் உள்ளவரை, தே. மு. தி. க. வில் இருப்போம். 👍🇧🇪🇧🇪🇧🇪👍
My vote for dmdk
I love vijayakath Anna❤❤❤❤
தேமுதிக உடனே முதலில் ஞாபகம் வருவது அனகை முருகேசன் அவர்கள் தான்!!!
நல்லவர்கள் நல்லா வாழ்றதுக்குள்ள கெட்டவார்கள் நன்றாக வாழ்ந்துறாங்க
இதில் முக்கியமான நாம் பார்க்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இவர்கள் அனைவரும் விஜயகாந்த் சார் மீது அதிக மரியாதை வைத்திருக்கிறார்கள் அதுதான் Real vijayakanth sir❤❤❤
Super update
செம அருமையான பதிவு
Captain❤️❤️❤️❤️
முயற்சி மீண்டும் எங்கள் ஆட்சி மலரும் 2026 நல்ல வர்ஆட்சிமலரும் தேமுதிக வெற்றி பெற்று மக்களுக்காவாழ்ந்தவர் சில பத்திரிக்கை நாய்கள் கேட்டவருக்கு சப்போட்டாக இருக்கும் நாய்களை விரட்டிஅடுப்போம் கேப்டன் அண்ணியார் எங்கள் முதல்வர் மக்கள் முதல்வர்கேப்டன்மட்டுமே❤❤❤
மீண்டும் என் மண்ணில் பிறக்கப் போவதில்லை எவரும் கேப்டனை போல