Tribute to Vijayakanth | விஜயகாந்த் அவர்களுக்கு பொதிகையின் அஞ்சலி

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2023
  • Connect with Doordarshan Podhigai and SUBSCRIBE to get the latest updates.
    Website: www.doordarshan.gov.in/ddpodhigai
    Facebook: / ddpodhigaiofficial
    Twitter: / ddpodhigaitv
    Instagram: / ddpodhigai
    Email: Podhigaifeedback@gmail.com
    #vijayakanth #captainvijayakanth #Tributetocaptainvijayakanth #dmdk #dmdkleader #premalathavijayakanth #Actorcaptainvijayakanth #dmdkleadervijayakanth

КОМЕНТАРІ • 480

  • @MrKrishna60
    @MrKrishna60 6 місяців тому +221

    இதுவரை விஜயகாந்த் அவர்களை இழுவுபடுத்தாத ஒரே தொலைகாட்சி பொதிகை மட்டுமே .... உங்களுக்கே கேப்டன் பற்றி பேச தகுதி உள்ளது ...

  • @Praveenkumar-pm2uw
    @Praveenkumar-pm2uw 6 місяців тому +218

    அட பாவிங்களா இவ்ளோ நாளா எங்கடா வச்சிருந்திங்க இந்த காணொளிய பார்க்க பார்க்க அழுக வருது டா😢😢😢

  • @pugalendhid8436
    @pugalendhid8436 6 місяців тому +86

    பொதிகை மட்டுமே உண்மையான அஞ்சலி ஆவணம் தயாரித்து வெளியிட்டிருக்கிறது நன்றியும் வாழ்த்துக்களும்

    • @chitrakalamirra3872
      @chitrakalamirra3872 5 місяців тому

      அருமை அருமை வாழ்த்துக்கள் 🎉

  • @therock4644
    @therock4644 6 місяців тому +38

    ஒட்டுமொத்த சேனலையும் தூக்கி சாப்பிட்டு விட்டது பொதிகை..மாஸ்

  • @maheswaran07
    @maheswaran07 5 місяців тому +51

    இப்படி ஒரு காணொளியை எதிர்பார்க்கவில்லை. ஒற்றுமையில் இந்தியானா இரு, உணர்வில் தமிழனா இரு, மொத்தத்தில் மனிதனா இரு. அருமை!

  • @saalbhu
    @saalbhu 5 місяців тому +23

    கர்ணன் ஏட்டுலதான் படித்திருப்போம் நிஜ வாழ்க்கையில் வாழ்ந்த நிஜமான கர்ணன் அது கேப்டன் உண்மை வெறும் புகழ்ச்சி அல்ல

  • @rskd29
    @rskd29 6 місяців тому +302

    பொதிகை TV. அருமை..... வார்த்தைகளால் விவரிக்க முடியாது உங்கள் சேவை மட்டும் பண்பை, ஊடக மாண்பை தற்போது உள்ள எந்த TV சேனலும் பின்பற்றுவது இல்லை

    • @ianand308
      @ianand308 5 місяців тому +4

      உண்மை
      உயர்ந்த பண்புகள் கொண்ட தொலைக்காட்சி.
      நன்றிகள்

  • @saravanaganesana9994
    @saravanaganesana9994 6 місяців тому +21

    இது 1991 வாக்கில் தமிழ் வருடப்பிறப்பு / பொங்கல் ஏதோ ஒரு முக்கிய தினத்தில் பொதிகை டீவியில் விஜயகாந்த் அவர்களின் பெட்டியை ஒரு நாள் முழுவதும் பொதிகை ஒளி பரப்பியது. அதாவது இடையில் பேசுவார் அவரோட படங்கள் கிளிப்ஸ் விளம்பரம் அப்புறம் அவரோட பேட்டி என ஒருநாள் முழுவதும் வருவதுபோல் அப்போதைய தொழில் நுடபங்களை வைத்து சிறப்பாக செயதிருந்தார்கள். நாங்கள் சிறுவயதில் பார்த்திருக்கோம். இப்போதுள்ள தனியார் தொலைக்காட்சிகளுக்கெல்லாம் முன்னோடி வழிகாட்டி சென்னை தொலைகாட்சி (பொதிகை) க்கு நன்றி

  • @JPCBE
    @JPCBE 5 місяців тому +18

    பொதிகை தான் மிக சிறப்பாக தனது விளம்பரம் இல்லாத அஞ்சலியை செலுத்தியது விஜயகாந்த்ன் பேட்டிகள் சக நடிகர்களின் கருத்துகள் அவரது வாழ்க்கை திரைதுறை சூழல் உட்பட அனைத்தையும் சிறப்பாக
    பழைய வீடியோக்களுடன் ஒளிபரப்பி பபலரது மனதை நிச்சயம் கவர்ந்தது.அவர் வர்றார் இவர் வர்றார்னு மைக்கை பிடித்து கொண்டு ஓடிய ஊடகங்களை விட நிச்சயமாக பொதிகையின் இரங்கள் சிறப்பு தான் ..

  • @alagukannan3857
    @alagukannan3857 6 місяців тому +10

    மிகவும் மகிழ்ச்சியாகவும் அதே நேரத்தில் கேப்டன் நம்மோடு இன்று இல்லையே என்ற மிகுந்த வேதனையுடன் இந்த காணொளியை பார்த்தேன். கேப்டன் . வள்ளல் விஜயகாந்த் அவர்களது வாழ்க்கை வரலாறு பள்ளி பாட புத்தகத்தில் நிச்சயம் இடம் பெற வேண்டும். மதுரையிலும் சென்னையிலும் வேட்டி சட்டையுடன் கூடிய முழு உருவ சிலை நிச்சயம் வைக்க வேண்டும். நடிகர் சங்கத்துக்கு கேப்டன் பெயர் சூட்ட வேண்டும். கேப்டன் நினைவிடத்தில் அன்னதானம் தொடர்ந்து வழங்க வேண்டும். இது எனது கோரிக்கை.

  • @poomozhipoomozhi6490
    @poomozhipoomozhi6490 6 місяців тому +244

    சிறு வயதில் நாங்கள் பார்த்து மகிழ்ந்த தொலைக்காட்சி பொதிகை அதிலும் எங்கள் தலைவர் விஜயகாந்த் அவர்களின் படங்கள் பார்த்து மகிழ்ந்த காலங்கள்... நன்றி ஐயா அவர்களின் பேட்டியை வெளியிட்டதற்கு....

    • @JAI53k
      @JAI53k 6 місяців тому

      Yes

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 5 місяців тому +22

    பொதிகை டிவி களஞ்சியத்தில் இருந்து இந்த நிகழ்ச்சியை எடுத்து பதிவு செய்ததற்கு நன்றி

  • @user-hm3vh3jn4p
    @user-hm3vh3jn4p 5 місяців тому +49

    🙏கேப்டனை சிறப்பாக பெருமை படுத்திய பொதிகை தொலைக்காட்சிக்கு என் மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏

  • @minimilaani6968
    @minimilaani6968 6 місяців тому +95

    என்ன ஒரு தெளிவான பேச்சு மற்றும் சிந்தனை... உங்களைப்பற்றிய மீம்ஸ் பார்த்து சிரித்ததை நினைத்து வெட்கித் தலைகுனிகிறேன்...

    • @jeevanantham775
      @jeevanantham775 5 місяців тому +6

      கேப்டனை தவராக மீம்ஸ் போட்டவன் விளங்கமாட்டான்

    • @mohan1771
      @mohan1771 5 місяців тому +2

      ​@@jeevanantham775👍🏻👍🏻 உண்மை

  • @RAJAVELM-md2hn
    @RAJAVELM-md2hn 5 місяців тому +18

    எந்த பந்தாவும் இல்லாம, இயல்பா தன்னோட கடந்தகால நினைவுகளை உண்மையாக பதிவு செய்த கேப்டனுக்கு சல்யூட். எளிமை = விஜயகாந்த் 👏👏🙏🙏

  • @snrangolis9579
    @snrangolis9579 5 місяців тому +14

    உங்கள பார்க்க முடியவில்லை என்ற ஏக்கம் இருந்தாலும் நீங்கள் வாழும் காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதில் அளவில்லா சந்தோஷம் அடைகிறேன்❤❤❤❤❤❤❤❤

  • @kannagi7284
    @kannagi7284 5 місяців тому +6

    இந்த காணொளியை பார்க்கும் போது மிகச் சிறந்த, மனிதநேய மிக்க தலைவரை இழந்துவிட்டோமே என்று மிகவும் வருத்தமாக இருக்கிறது மிஸ் யூ கேப்டன்.🙏🙏🙏

  • @muruganandamk4353
    @muruganandamk4353 6 місяців тому +118

    வைரம் வாய்ந்த வார்த்தைகள். பொதிகை தொலைக்காட்சி நிர்வாகத்திற்க்கு கோடான கோடி நன்றிகள் ❤❤❤

  • @vinodu5811
    @vinodu5811 6 місяців тому +76

    என்ன அருமையான பேட்டி, என் டீன்ஏஜில் இந்த பேட்டியை கண்டுகளித்திருக்கிறேன்! திரு. விஜயகாந்த் மற்றும் திரு. இப்ராஹிம் இருவரினதும் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்

    • @d.s.k.s.v
      @d.s.k.s.v 5 місяців тому

      S நான் சின்ன வயதில் பார்திருக்கிறேன்

  • @user-fu6og7ir1c
    @user-fu6og7ir1c 5 місяців тому +6

    இத்தனை நாளா இந்த தங்கத்தை எங்கடா வசிருதிங்க.

  • @brezhnevambalavanan7019
    @brezhnevambalavanan7019 6 місяців тому +22

    சிறு வயதிலிருந்தே நான் விஜயகாந்த் ரசிகன்.ஆனால் இக்காணொளியை நான் இப்போதுதான் காண்கிறேன்...கேப்டன் மறைவுக்குப் பின் காண்பது நெகிழ்ச்சியைத் தருகிறது...அவர் அரசியலில் கால் வைத்த நாட்களில் இது வெளிவந்திருந்தால் அவர் அரசியலில் இன்னும் உயரத்தை அடைந்திட உதவியிருக்கும்.மேலும் அவரை வைத்து மீம்ஸ் போட்ட இன்றைய 2K கிட்ஸ் களுக்கும் அவரின் உயர்ந்த உள்ளத்தை அறிய வாய்ப்பாய் அமைந்திருக்கும்..இன்றைய இளைஞர்கள் காண வேண்டிய காணொளி..இறுதியாக ஒரு கோரிக்கை...இன்றைய நவீன 4K டால்பி தொழில்நுட்பத்தில் கேப்டன் பிரபாகரனை மறு வெளியீடு செய்ய வேண்டும்..தரமான ஆக்ஷ ன் படமென்றால் இதுதான் என்று இன்றைய தலைமுறையினர் உணர்வார்கள்..

  • @JamuChinna
    @JamuChinna 6 місяців тому +8

    பொதிகை சேனல் நான் குழந்தையாக இருக்கும் போது ஆன்டினாவில் வரும் ஒரே சேனல் நன்றி பொதிகை சேனல்

  • @DhineshTamilzan
    @DhineshTamilzan 6 місяців тому +8

    இது போல பேச்சை தேர்தல் பரப்புரையில் தொடர்சியாக பயன்படுத்தியிருந்தால் மாற்றம் நிகழ்ந்துயிருக்கும்.

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 6 місяців тому +25

    சிறுவயதில் இந்த பேட்டியை போடும்போது கரண்ட் போய்விட்டது நான் அழுது கொண்டே இருந்தேன் பேட்டி முடியாது வரை கரண்ட் வரவில்லை எத்தனை முறை youtube இல் இப்போது இந்த பேட்டியை தேடுவேன் கிடைக்கவே இல்லை இன்றைக்கு சந்தோசமாக இருக்கிறது இன்று பெட்டியை கேப்டன் பேட்டி பல வருடம் கழித்து இந்த பேட்டி பார்க்கிறேன் இந்த பேட்டியை யூட்யூபில் போட்டதற்கு நன்றி என்றென்றும் கேப்டன் என்றென்றும் கேப்டன் புகழ் நிலைத்திருக்கும்

  • @Aeganable
    @Aeganable 6 місяців тому +154

    Wonderful job Podhigai.Hats off.தமிழகத்தின் சிறந்த ஒரே மீடியா பொதிகை மட்டுமே 🎉🎉🎉🎉

    • @ganesan.r6183
      @ganesan.r6183 6 місяців тому +1

      பொதிகை தென்றலின் இனிமை என்றும் இளமை

  • @user-sw1gu1ix7m
    @user-sw1gu1ix7m 5 місяців тому +3

    கேப்டன் அவர்கள் மாபெரும் தலைவர் ஆனால் தமிழ் நாட்டில் முதலமைச்சர் ஆக முடியாமல் போனது தமிழ்நாட்டின் சாபக்கேடு

  • @subanmano2021
    @subanmano2021 6 місяців тому +57

    நன்றி பொதிகை தொலைக்காட்சி. இது வரை நான் கண்டிராத காணொளி. என்றும் மக்கள் மனதில் கேப்டன் வாழ்வார்❤

  • @photokarthick2186
    @photokarthick2186 5 місяців тому +23

    தமிழ் சினிமாவில் இன்றுவரை அதிக புதுமுக இயக்குனர்களை 54 அறிமுகப்படுத்திய ஒரே காதநாயகன் நம் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மட்டுமே......❤️❤️Miss u thalaiva 😒😒🥹

  • @Vinothmkm48
    @Vinothmkm48 5 місяців тому +3

    சுய நலம் உள்ள எத்தனையோ பேர் இந்த தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும்போது சுய நலமற்ற நீ இந்த தமிழ் மண்ணை ஆளுவதற்கு இந்த மக்கள் உன்னை முதல்வராக ஆக்கவில்லை என்பது மிகவும் வருத்தம் வாழ்க கேப்டன் வாழ்க கேப்டன் புகழ் 😂😂😂😂😂😂

  • @meenakshimeenakshi4003
    @meenakshimeenakshi4003 6 місяців тому +25

    இந்த பேட்டி கண்கலங்க வைத்து விட்டது. இவரை பாதுகாக்காமல் விட்டது நம்ம தவறு

  • @sevanthirisanth8323
    @sevanthirisanth8323 5 місяців тому +14

    எங்கள் கேப்டன் அவர்களுடன் மீண்டும் ஒரு முறை நாங்கள் வாழ வாய்ப்பு கொடுத்த பொதிகை தொலைக்காட்சி க்கு என் கோடி நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 கட்டுப்பாடு இழந்து கண்ணீர் வழிகிறது.

  • @natrayandhoni205
    @natrayandhoni205 6 місяців тому +83

    என்னுடைய கேப்டன் புகழ் பூமியில் என்றுமே நிலைத்திருக்கும்🙏🙏🙏🙏🙏🙏மிக்க நன்றி என்னுடைய பொதிகை தொலைக்காட்சிக்கு🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ft4od8cr1t
    @user-ft4od8cr1t 5 місяців тому +3

    இப்படி ஒரு நேர்கானல் காணொளி பதிவிட்டமைக்கு பொதிகைக்கு நன்றி நன்றி. அவர் போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய கருவூலம் . இழந்துவிட்டோம். அவர் இழப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

  • @sivasankarsankar3719
    @sivasankarsankar3719 5 місяців тому +10

    சொல்ல வார்த்தை இல்ல கண்களில் நீர் வந்ததே தெரியல பொதிகை சேனல்க்கு மிக்க நன்றி🙏 😢😢😢

  • @jayanthiadaikaladoss3273
    @jayanthiadaikaladoss3273 5 місяців тому +7

    மனிதன் என்றாலும் மக்களை ஆளுகை செய்யும் தகுதியும் தலைவன் இவர் ஒருவர் தான்

  • @rambeliever1010
    @rambeliever1010 6 місяців тому +73

    மற்றவர்களுக்கு எப்படியோ இனிமேல் எனக்கு தெய்வங்களில் ஒன்று எங்கள் அண்ணன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்

  • @yuvarajmahendren9059
    @yuvarajmahendren9059 6 місяців тому +75

    எங்கள் அண்ணாவின் இந்த ஒளி பிம்பம் எங்களுக்கு அளித்ததற்கு கோடான நன்றி ஐயா 😭😭😭😭🤧🤧🙏🙏🙏👌👌👌👏👏👏

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 5 місяців тому +5

    ❤❤❤பொதிகை டிவி நிகழ்ச்சியில் பங்கேற்ற கேப்டன் விஜயகாந்த் அவர்கள்

  • @user-ds4jv4ch5b
    @user-ds4jv4ch5b 5 місяців тому +7

    அன்று முதல் இன்று வரை உண்மை மட்டும்..... சொல்லும் பொதிகை தொலைக்காட்சி க்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏

  • @Redroses852
    @Redroses852 6 місяців тому +6

    எவ்வளோ அழகு சாமி எங்க கருப்பு வைரம்

  • @suriya6929
    @suriya6929 5 місяців тому +10

    Vijayakanth ibrahim rawuthur the true friendship🎉❤

  • @s.kandhasamy2855
    @s.kandhasamy2855 6 місяців тому +9

    உண்மை சூப்பர் கேப்டன் எவ்வளவு அருமையாக அழகாக பேசியிருக்கிறார் இதை பார்ப்பதற்கும் கேட்பதற்கும் வாய்ப்புளித்த பொதிகை தொலைக்காட்சி நிர்வாகத்திற்கு கோடான கோடி நன்றிகள்

  • @jamesjack400
    @jamesjack400 6 місяців тому +10

    ஆண் பிள்ளைகளையே பெற்றிருந்தாலும் பெண்கள் பார்க்கும் படமாகவே படமிருக்கும்

  • @rajkumarkodangi9034
    @rajkumarkodangi9034 6 місяців тому +3

    கேப்டனின் புண்ணிய ஆத்மா சாந்தி அடைய இறைவனை மனதார வேண்டுகிறேன்

  • @DhineshTamilzan
    @DhineshTamilzan 6 місяців тому +5

    என்னடா இது,
    பொதிகையில் அண்மையில் நான் பாரக்கும் மிகுதியான கருத்து பதிவு…

  • @ravindranseetharaman2
    @ravindranseetharaman2 5 місяців тому +1

    இந்த வீடியோவை வெளியிட்ட பொதிகை தொலைக்காட்சி க்கு கோடானு கோடி நன்றிகள். Old is Gold என்று நிரூபித்துவிட்டீர்கள்.
    கேப்டன் தன்னுடைய கடந்த கால அனுபவங்களை தன் இயல்பான, துடிப்பான, கனிவான குரலில் பகிர்ந்து கொண்டது மிக மிக அருமை, அற்புதம், அபாரம். கேப்டனை மீடியாக்களில் இழிவாக மீம்ஸ் போட்டு தவறாக சித்தரித்துக்கொண்டிருந்தபோ
    து இந்த வீடியோவை வெளியிட் டிருந்தால் மிகச் சிறப்பாக இருந்திருக்கும். Better late than never. கேப்டன் அவர்கள் வாழும்போதே அனைவருக்கும் கடவுளாக வாழ்ந்து, தற்போது கடவுளோடு ஐக்கியமாகிவிட்டார்கள்.
    Good Bye Captain...!

  • @abdulajees3883
    @abdulajees3883 6 місяців тому +7

    மறைந்த கொடை வள்ளல் மனிதநேய மிக்க தலைவன் கேப்டன் னின் அருமையா தொகுப்புகளை பார்க்க வைத்த பொதிகைக்கு நன்றி.
    கேப்டனின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

  • @user-xp9ov4ym6q
    @user-xp9ov4ym6q 5 місяців тому +2

    பொதிகை தொகாக்கு நன்றி எங்களது கேப்டன் விஜயகாந்த் அவர்கள் எவ்வளவு பெரிய மனிதர் என்று மக்கள் மத்தியிலே தனது ஒளிபரப்பை வெளியிட்டு அஞ்சலி செலுத்தும் வகையில் பதிவேற்றம் உள்ளது கேப்டன் ரசிகர்கள் அனைவரும் கேப்டன் வழியில் செல்வோம் அவரது பணியை நாம் தொடர்ந்து செயல்படுவோம்

  • @swararagamvidhya8545
    @swararagamvidhya8545 6 місяців тому +12

    விஜயகாந்த் அவர்களின் எளிமை இயல்பான குணம் எனக்கு பிடித்தது நல்ல மனிதரை இழந்து விட்டோம் வாழ்க அவர் புகழ் பொதிகை டிவிக்கு நன்றி ❤

  • @SuhailaNaadirah
    @SuhailaNaadirah 5 місяців тому +2

    இந்த பேட்டி 𝟏𝟗𝟗𝟐 ஆம் ஆண்டு சென்னை தொலைக்காட்சியில் ஒரு காலை பொழுதில் ஒளிப்பரப்பானது.

  • @bhaktivirtualtamil7188
    @bhaktivirtualtamil7188 6 місяців тому +30

    ஐயோ இவ்வளவு நல்ல குணங்களா...இப்ப இழந்துட்டு நிக்கறோமே!உங்களைப் பார்த்து கத்துக்க நிறைய இருக்கு

  • @balakrishnannvn2949
    @balakrishnannvn2949 5 місяців тому +2

    அருமையான பதிவை மீண்டும் சரியான சமயத்தில் ஒளிபரப்பிய பொதிகை TV பெரும் பெருமைக்குறிய TV Channel ஆகும். இதற்காக உழைத்திட்ட அனைத்து பொதிகைTV ஊழியர்கள் அனைவரையும் வாழ்த்தி மகிழ்கின்றேன். வளர்க பொதிகை TV. ❤😂...

  • @b.sasikumarsasi4202
    @b.sasikumarsasi4202 6 місяців тому +4

    மக்கள் திலகத்தின் அடுத்த வாரிசு இவர்
    நன்றி விஜயகாந்த் ஐயா என்றும் உங்களுக்கு மறைவை இல்லை என்பது தான் நிதர்சனம்

  • @selsuraedits
    @selsuraedits 6 місяців тому +18

    சூப்பர் இந்த மாதிரி Vijayakanth sir வீடியோ அனுப்பிவிடுங்க பார்க்கலாம்

  • @ramakrishnan1220
    @ramakrishnan1220 6 місяців тому +15

    எங்க பொதிகை டிவி உங்களுக்கு இது நல்லா இருக்கா இத்தனை நாட்கள் கழித்து இந்த காணொளி போட்டு காண்பித்து நன்றி ஆனால் நீங்கள் இதை அவர் உயிருடன் இருக்கும் போது காண்பித்து இருக்கவேண்டும்

  • @ramakrishnan1220
    @ramakrishnan1220 6 місяців тому +21

    இப்படி ஒரு காணொளி அவர் உயிருடன் இருக்கும் போது காண்பித்து இருக்கவேண்டும் நண்பர்கள் என்றால் என்ன இந்தியன் என்றால் என்ன தமிழ் மக்களுக்கு தெரிந்து இருக்கும்

  • @sangeethasiva827
    @sangeethasiva827 5 місяців тому +2

    பொதிகை டிவிக்கு எனது மனமார்ந்த நன்றிகள் கேப்டன் விஜயகாந்த் ❤❤❤❤

  • @premaprem5482
    @premaprem5482 6 місяців тому +21

    நன்றி பொதிகை தொலைக்காட்சி நன்றி...... கேப்டன் கேப்டன் கேப்டன் 😢😢😢

  • @mesarathi234
    @mesarathi234 5 місяців тому +2

    எத்தனை பெற உருவாக்கிய மிக பெரிய தலைவன்..

  • @user-wt1ln3my4k
    @user-wt1ln3my4k 6 місяців тому +16

    இந்த பேட்டி நான் சிறு வயதில் பார்த்து இருக்கேன்.

  • @Hemalatha-dp5bo
    @Hemalatha-dp5bo 6 місяців тому +62

    உங்களின் ஆன்மா இறைவனின் பாதத்தில் சரணடையட்டும் 😭😭😭

    • @krishnatesh7707
      @krishnatesh7707 6 місяців тому +3

      Adhuku en laughing emoji mentalu

    • @Jeevanandam320
      @Jeevanandam320 6 місяців тому

      Enada siripu

    • @krishnankrishnan3110
      @krishnankrishnan3110 6 місяців тому +1

      ​yes மெண்டல் போல

    • @Hemalatha-dp5bo
      @Hemalatha-dp5bo 6 місяців тому +2

      அழுகிற இமைஜ் பார்த்தால் சிரிக்கிற மாதிரி தெரியுதா? 🙏

    • @krishnatesh7707
      @krishnatesh7707 6 місяців тому

      @@Hemalatha-dp5bo theriyama potrupa pola thapichita 🙃

  • @rajeshravi7638
    @rajeshravi7638 6 місяців тому +31

    எங்கள் கேப்டன் அவர்களின் உரையாடல் அருமை ❤❤❤

  • @arulpandi3613
    @arulpandi3613 6 місяців тому +17

    எங்களின் சிறுவயது கனவு தேசம்....
    ஆண்டனா வழியாக...
    ஆங்கிலத்தை பார்க்க வைத்த பொதிகை...
    திரை வடிவத்தில் புரட்சிக் கலைஞரையும்..
    பார்த்து ரசித்தேன்....
    நீங்காத நினைவுகளை நினைவுபடுத்திய பொதிகைக்கு... நன்றிகள் .....

  • @rveeramuthu6815
    @rveeramuthu6815 6 місяців тому +18

    சேவை செய்திகளை வழங்கி வரும் ஒரே தொலைக்காட்சி பொதிகை மட்டும்❤

  • @dr.madhavanneyveli6475
    @dr.madhavanneyveli6475 6 місяців тому +8

    தமிழர் இதயத்தில் தங்களுக்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. வாழ்க வளர்க கேப்டன் புகழ்.

  • @asvpncreation7214
    @asvpncreation7214 6 місяців тому +22

    தலைவா கண்ணீரை அடக்கமுடியல 😢😢😢
    26:08 இராவுத்தர் பற்றி கேப்டன்

  • @tamilmovieschannel3663
    @tamilmovieschannel3663 6 місяців тому +5

    எனக்கு பிடித்த சேனல்
    எங்களுக்கு கேப்டனை பற்றி இவ்வளவு செய்திகளை சொன்னதுக்காக இந்த சேனலுக்கு மிக்க நன்றி🙏🙏🙏🙏பொதிகை சேனலுக்கு நன்றி

  • @mohan1771
    @mohan1771 5 місяців тому +2

    அருமையான ஒரு அஞ்சலி 💐
    மிக்க நன்றி பொதிகை டீவி 🙏🏻🙏🏻

  • @Feroz_S
    @Feroz_S 6 місяців тому +3

    பொக்கிஷத்தை காணொளியாக வெளியிட்ட பொதிகை டிவி க்கு நன்றிகள் ❤

  • @Mithran982
    @Mithran982 5 місяців тому +2

    கடைசியாக இப்ராஹிம் sir kooda பேசிய அந்த வார்த்தைகளை.....வாழ்கையாகவே வாழ்ந்து விட்டார் கேப்டன் அய்யா அவர்கள்......ராவுத்தர் அய்யா விஜயகாந்த் sir காகவே கல்யாணமே பண்ணிக்கல....நீங்கள் இருவரும் மனித உருவில் வாழ்ந்த தெய்வங்கள்....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌹🌷🌹🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹

  • @VijayaKumar-ol3gz
    @VijayaKumar-ol3gz 6 місяців тому +1

    பொதிகை சேனல் கேப்டன்புரட்சிகலைஞர் விஜயகாந்த் செலுத்திய அஞ்சலி நன்றி நான் சிறுவயதில் பொதிகை நிகழ்ச்சி பார்பேன் மிகவும் சந்தோஷமாக இருக்கும்

  • @alexcreation4050
    @alexcreation4050 6 місяців тому +8

    இறைவனின் ஆத்மா உங்கள் பாதாங்கிளில் பணிய வேண்டும் கேப்டன் 😭😭😭😭😭

  • @ganesanv2807
    @ganesanv2807 5 місяців тому +1

    எங்கள் கேப்டன் சூப்பர் பொதிகை டிவிக்கு நன்றி

  • @ramakrishnan1220
    @ramakrishnan1220 6 місяців тому +12

    பொதிகை டிவிக்கு நன்றி இந்த காணொளி நீங்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உயிருடன் இருக்கும் போது காண்பித்து இருக்கவேண்டும்

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 4 місяці тому +2

    பொதிகைக்கு நன்றி.
    இறந்த பிறகும் ஒருவருக்கு ரசிகர்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அது கேப்டன் விஜயகாந்துக்கு மட்டும் தான்

  • @SUPERVIBESTAMIL
    @SUPERVIBESTAMIL 6 місяців тому +7

    19:48 அவர் ஒரு சிறந்த மனிதர் என்பதற்கு உதாரணம்...!

  • @user-ly9qh9bs3v
    @user-ly9qh9bs3v 6 місяців тому +4

    நான் நாம் தமிழர் கட்சி... ஆனால் கேப்டன் அவர்கள் தமிழை எப்படியெல்லாம் நேசிக்கிறார்❤

  • @hoanestambigabathi9429
    @hoanestambigabathi9429 6 місяців тому +26

    🙏😭🇧🇪 ஆழ்ந்த இரக்கங்கள் அண்ணா கேப்டன் விஜயகாந்த் புகழ் வாழ்க TN:61 🇧🇪😭🙏

  • @mmuthuraja08
    @mmuthuraja08 5 місяців тому +1

    பொதிகை அருமை ❤❤

  • @malolanp5771
    @malolanp5771 6 місяців тому +8

    கேப்டன் சார் உங்கள் ஆத்மா இறைவன் திருவடி நிழலில் சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏 💐

  • @porchelviramr4404
    @porchelviramr4404 5 місяців тому +2

    பொதிகை அலைவரிசைக்கு உளமார்ந்த நன்றி உரித்தாகுக! விஜி ஐயாவின் புகழ் ஓங்குகவே! 🙏🙏🙏🙏🙏

  • @user-wt1ln3my4k
    @user-wt1ln3my4k 6 місяців тому +9

    நன்றி பொதிகை

  • @jeralda6959
    @jeralda6959 6 місяців тому +2

    நன்றி பொதிகை தொலைக்காட்சி 💛💙💜💙💛💙💜💙💛💙💜💙💛🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 5 місяців тому +1

    I am fan of captain
    Honest person
    Helping tendency is outstanding
    Incredible human being
    Excellent fighter he is role model to me

  • @gowrip915
    @gowrip915 6 місяців тому +17

    என்றும் நம் நினைவில் வாழ்த்து கொண்டுதான் இருக்கிறார்...🙏🏽

  • @DhineshTamilzan
    @DhineshTamilzan 6 місяців тому +1

    இது எந்த ஆண்டு படமாக்கப்பட்டது.
    உண்மயிலே நல்ல நிகழ்ச்சி…
    இதுவரையில் நான் பார்த்ததில்லை…

  • @indranijeevarathinam8139
    @indranijeevarathinam8139 6 місяців тому +2

    பொதிகைசேனல்வாழ்கவளமுடன்

  • @Vaazhgabaratham
    @Vaazhgabaratham 6 місяців тому +18

    🙏🙏🙏🙏
    எனது ஆழந்த இரங்கல் கேப்டன் அவர்களுக்கு,
    என் மனதில் என்று அவருக்கு ஒரு இடம் உண்டு, ஓம் சாந்தி.

  • @rajamchitraa2827
    @rajamchitraa2827 5 місяців тому +5

    Thanks to Podhigai for posting the clipping of a great being..! My eyes get filled with tears when I see that Captain's soul has departed..! I used to go past his house several times on my way to my cousin brother's house at Tara chand Nagar, which was close to his house at Saligramam..! I used to look at him as an iron man, strong, courageous , most dignified man, shadowed with COMPASSION and EMPATHY for the poor and needy..!
    If ONLY, I had met him just once in person, I would have felt good, that I was blessed enough to have met the wonderful person in this lifetime..! I have always looked at him as my God-given elder brother, with whom NOBODY can be matched with..! Captain was literally the ALMIGHTY God in disguise as Vijayakanth..! Am a doctor by profession. ! I was told that he was running a Charitable hospital nearby his house..! I ?MUST meet his wife and sons one of these days in the near future..! Prayers for Captain's soul to attain the divine lotus feet of the ALMIGHTY God..! Miss you lot my dear brother Captain..! The way CAPTAIN stood up in the Legislative assembly in the presence of JJ, was literally like a majestic lion king..! God's will and plan cannot be understood by us to the fullest extent..! This loss is NOT just for his family and state, but for the entire mankind..! All are only human forms, EXCEPT a few, who are human beings.. Captain is a higher being, Mahaan, to my eyes..! He is still alive in my purview..! He is living in the hearts of many people, almost everyone including the corrupt political leaders who are good in backstabbing..! Only his physical form is being missed..! Nobody is worthy to stand in front of him, and that is the ultimate reason why Garuda was seen above his body when the procession was moving towards his party office..! Love Captain to the core..! Most precious and most praiseworthy GEM fit to enter the kingdom of the ALMIGHTY God..!

  • @RajKumar-sz8qo
    @RajKumar-sz8qo 6 місяців тому +2

    நன்றி பொதிகை TV பிரமாதமா பன்னிடிங்க..❤❤❤❤❤❤❤

  • @Prasanth_Pkt
    @Prasanth_Pkt 6 місяців тому +7

    நன்றி பொதிகை.

  • @BhagyarajRaj-jg7kr
    @BhagyarajRaj-jg7kr 6 місяців тому +1

    உங்களின் மொழி பற்று உரைநடை பற்று காற்று முழுவதும் பரவி வாழ்கிறது ஐயா ❤

  • @tnpsc.123
    @tnpsc.123 6 місяців тому +4

    Podhigai tv gauravitha orey manithan Vijayakanth 😍😍😍

  • @sudhakarsr9582
    @sudhakarsr9582 6 місяців тому +7

    Thanks podhigai❤❤❤❤❤❤❤captain ilove you

  • @pulveliplantsedits611
    @pulveliplantsedits611 6 місяців тому +1

    இதை எத்தனை நாட்கள் தேடினேன் கிடைக்கவில்லை இப்போது கிடைத்ததற்கு பொதிகைக்கு நன்றி.....

  • @RS-qk7xf
    @RS-qk7xf 6 місяців тому +5

    கடைசி நிமிடம் அழுதே விட்டேன்😢

  • @sasiganth16
    @sasiganth16 6 місяців тому +27

    RIP Vijayakanth Sir...🥹🥹🥹💔💔💔

  • @user-zg5dx1jw8u
    @user-zg5dx1jw8u 6 місяців тому +2

    Vijaykanth Looking like a lion King

  • @SABSARATH-qc4qz
    @SABSARATH-qc4qz 6 місяців тому +6

    என்ன ஒரு எளிமை.... 🙏🙏🙏🙏🙏😭😭😭👍🏻👍🏻👍🏻👍🏻

  • @spraj3657
    @spraj3657 6 місяців тому +1

    பொதிகை டி வி க்கு மனமார்ந்த நன்றிகள்.எங்கள் கேப்டன் 🙏🙏🙏🔥🔥