உங்களின் விளக்கம் மிகத் தெளிவாகவும் அனைவருக்கும் பயன்படும் வகையிலும் உள்ளது என் வீட்டில் இருந்த டேபிள் பேனில் இதே பிரச்சனை ஏற்பட்டபோது பலமுறை ரீவைண்டிங் கடையில் சரி செய்தார்கள் ஆனால் புஷ் மாற்றி 10:15 நாட்களிலேயே மறுபடியும் அதே பிரச்சனை வந்துவிடுகிறது உங்களின் விளக்கம் மிகத் தெளிவாக உள்ளது காப்பர் புஷ் போன்ற டேபிள் பேனுக்கு தேவையான உபகரணங்கள் எங்கு கிடைக்கும்? என்ற தகவளை கூறினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் தங்களின் இது போன்ற சேவைக்கு நன்றி
Ippo nanum try pannea bro but en kitta antha cotton washer illa so oru normal cotton use pannea coconut oil pottu 1 speedla yea nalla run aachu apram 2 nd and 3rd top speed super really thank you 🎉❤🎉❤🎉🎉🎉🎉
எங்கள் வீட்டில் இரண்டு fan க்கும் இதே நிலைதான்... அதில் ஒன்று இந்த வீடியோவில் வரும் இதே மாடல்... சர்வீஸ் சென்டரில் கொடுத்தேன் 300 ரூபாய் வாங்கினார்கள். இரண்டு நாட்கள் ஓடியது மறுபடியும் அதே பிரச்சனை தான் உள்ளது... தங்கள் வீடியோவில் தாங்கள் விவரிக்கும் விதம் மிகவும் அருமை, இருந்த பொழுதிலும் நான் சர்வீஸ் செய்து சரி செய்ய முடியுமா என தெரியவில்லை...
Sir backside revolve agura cap remove panna mudiyala...normal minus and star screw illa ... something different sir...enna screw driver poduradhunu theriyala
Bro enga veetla water motor small size than adhu normal ah rotate aha matukudhu edhachi kuchi vachi suthi vitta tha sutha start aahudhu edhunala bro idha solve panna mudiyuma and evlo varum? Pls reply...
Bro capacitor inside la iruku so plumber kalatti fan coil podra edathula thana kudukanum nammalala mudiyumaa? Shop la kudutha evlo varum theryumaa How much? And intha madhri complaint video edhachi pathurkingalaa link thanga bro
Bro ithu big motor bro enga motor romba small and adhula outside la capacitor edhuvum illa, motor ku mela box type close ahiruka adhula handle varuthu i think 1hp motor
Bro yen kitta 2 table fan irruku athula first fan sutha ma run aga mate guthu romba tight taa irruku shaft romba tigh ta irruku on pannu na lu sound um vara la and then 2 fan la on panna sound vuruthu and work aga mate guthu shaft free ya move agu thu athuku yenna pannu ra thu naa sollu gaa please 🥺 2um amma fan tha then anna cup kala ta vaa mudiya la 4 screw vum tight taa irruku yeppadi kalatu ra thu
@@AravindKumar-v1w 1 fan - winding issue.. 2 fan - Bush change pannanum.. Mostly amma fans service pandrathukku pathila new fan vaangidalaam.. Service pannalum life kodukkathu..
Yeah.. I understand your situation.. But what can i do.. Ah.. You must go to your near by repair shop or other shop like electrical service center.. If there is possible you can change your whole motor setup.. It's better than everything you do... It will take 900 rs to 1100... Prices are different According to your place.. Thanks
Bush, Shaft மாற்றினாலும் 10 நாட்கள் நன்றாக ஓடுகிறது. பின்பு மறுபடியும் பழைய மாதிரியே ஒடாமல் பிடித்து கொள்கிறது என்ன காரணம்? Bush Shaft குவாலிட்டி இல்லையா?
No.. Electricals shop la kidaikkathu ... spares ellame thaniya athukkunu irukkura spares shop la vaanganum... I bought in Salem .. Like Mixie spares sales shop la...
அன்னக்கிளி இதில் வரும் பாடல்கள் என்றால் எங்கு ஒலித்துக் கொண்டு இருக்கோ அங்கே அப்படியே நான் நின்று விடுவேன் பாடல் முடியும் வரை இருப்பேன் ஒரு நாள் எங்க வீட்டில் டீ வாங்கி வர சொன்னார்கள் அப்போது இந்த பாடல்கள் டீ கடையில் ஒலித்துக் கொண்டு இருந்தது பாடல் கேட்ட ஆர்வத்தில் டீ வாங்க வந்ததையே மறந்து விட்டுக்கு போனால் என் அம்மா டீ எங்கே என்று கேட்டாங்க அப்போது டீ கடையில் டீ வாங்க எடுத்துட்டு போனதூக்கு வைத்துட்டு நான் வந்தது அப்போது தான் தெரியவந்தது இந்த சம்பவம் நடந்த வருடம் 1983இப்போது என் வயது 50
Bro table fan la shaft free ah rotate aaguthu but on panna humming sound varuthu .....Capacitor um change panni paathuten bro but same humming sound than varuthu bro fan not rotating ...
Bush worn-out agirukkum... Change the bush.. than check the shaft.. Shaft bend irunthaalum rotor position sariya ukkaraathu. So run agathu.. Rotor armature change pandra maathiri irukkum.. check it with nearby Electricals shop
Ithe problem iniku than sari panan... Ceiling kalati bottom la iruka iron ring emery sheet thudachi potan apuram condenser change panan it is working...i saw from some other UA-cam video
Thanks bro nanum oru amma fan kalati repair pana try panan UA-cam video parthu bush shaft lam change panan but work agala antha fan waste la potutanga... Try pani repair pana mudiyala kastama irunthuchu
Normal machine oil... Thayyal machine ku podura oil use pannunga.. enough... Lubricant oil vehicle ku use pannuvaanga.. ithukkum use pannalam.. but athu costly .. simple ah machine oil use pannikonga.. podhum...
@@anbarasananbu5673 காட்டன் வாசர் பயன்படுத்தினால் புஷ் இயங்குவதற்கு சுலபமாக இருக்கும் அசைவதற்கு சுலபமா இருக்கும் வேறு வாசல் பயன்படுத்தினால் அந்த அளவுக்கு அசைவு கொடுக்காது ஆகையினால் காட்டன் வாசர் யூஸ் பண்ணுவது சரியானது
உங்களின் விளக்கம் மிகத் தெளிவாகவும் அனைவருக்கும் பயன்படும் வகையிலும் உள்ளது என் வீட்டில் இருந்த டேபிள் பேனில் இதே பிரச்சனை ஏற்பட்டபோது பலமுறை ரீவைண்டிங் கடையில் சரி செய்தார்கள் ஆனால் புஷ் மாற்றி 10:15 நாட்களிலேயே மறுபடியும் அதே பிரச்சனை வந்துவிடுகிறது உங்களின் விளக்கம் மிகத் தெளிவாக உள்ளது காப்பர் புஷ் போன்ற டேபிள் பேனுக்கு தேவையான உபகரணங்கள் எங்கு கிடைக்கும்? என்ற தகவளை கூறினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் தங்களின் இது போன்ற சேவைக்கு நன்றி
Bro உங்க சொல்படி செய்து பார்த்தேன் செமயா Work ஆகுது நன்றி 🙏 தல
Welcome bro... Subscribe pannikonga..
@@DMSzone பண்ணிட்டேன் 😍👍 ப்ரோ
Bush cotton washer enga kadaikum
Super @@Yuvaraj-qe9dz
அறுமைங்கா தம்பி ரொம்ப நன்றிங்கா...வாழ்த்துக்கள்
i repaired my fan with your advice, it is working well thank you bro
அற்புதமான செய்முறை விளக்கம்...
சூப்பர் சகோதரா..... நன்றி.......
நன்றி சகோதரரே... நம் DMS ZONE உடன் இணைந்து கொள்ளுங்கள்
அருமையான பதிவு சிறப்பாகவும் சுருக்கமாகவும் சொல்கிறீர்கள் நன்றி ஐயா!
🙂☺
Super. Ippa Speed alluthu. Kasu micham akiduchu.thanks bro
😉
Ennoda dowt ellam clear agiduchu tq nanba
Welcome nanba
Ippo nanum try pannea bro but en kitta antha cotton washer illa so oru normal cotton use pannea coconut oil pottu 1 speedla yea nalla run aachu apram 2 nd and 3rd top speed super really thank you 🎉❤🎉❤🎉🎉🎉🎉
thanks and welcome to our zone.. subscribe plz
Noramal cotten enga irukku
Bro unga video pathu pannen super ah suthuthu bro
thanks bro... 😉
Ok boss speed.aaum clear.aaum unga dedicate irukku super pakkaa....❤❤
Thanks and welcome to our zone
Thank you so much bro now it's awesome working bro ❤ 👍🏻😎
Romba romba nandri thala very good exlent
Thanks.. Welcome to our Zone.. Subscribe pannikonga
Superb information bro.❤ Thank you bro
Tq so much Anna naney sari panniten
Thanks and Welcome
Intha Mari videos ellam oru satisfaction fell tharuthu bro 👍
❤️❤️🌹... Thanks bro
Super bro. Clearly explain 👌👌👌
Broo super ha sonninga fault find pana
😍சூப்பர் அண்ணா🙏🏻நன்றி🙏🏻 🔥அண்ணா🙏🏻நன்றி🙏🏻
அண்ணா அந்தப் பொருள் வாங்க தான் நான் கஷ்டப்பட்டேன் 25கிலோமீட்டர் ஆச்சி இப்போ fan சூப்பரா ஓடுது நன்றி 🙏🏻
Assalamalaikum good night sleep well and sweet dreams super sir
Wa alaikum Salaam... Alhamdhulillah
Very easy method thank you anna❤
Welcome..
அருமை தம்பி.
Spr bro.. Romba helpfull❤
Neat explanation brother. Thanks. Usha ped fan condition is good, but stand bending aguthu, replace panna mudiuma ila? Ila recycle thana? Help please.
@@mohammedsardar3779 pedastal mattum seperate ah irukku.. Maathikkalaam
Bro ippa bush ku pathila chinna size bearing podalaam. Athu innum supera irukum.atha oru vaati try panni paarunga
Bro rompa useful ahna video ❤
எங்கள் வீட்டில் இரண்டு fan க்கும் இதே நிலைதான்... அதில் ஒன்று இந்த வீடியோவில் வரும் இதே மாடல்... சர்வீஸ் சென்டரில் கொடுத்தேன் 300 ரூபாய் வாங்கினார்கள். இரண்டு நாட்கள் ஓடியது மறுபடியும் அதே பிரச்சனை தான் உள்ளது... தங்கள் வீடியோவில் தாங்கள் விவரிக்கும் விதம் மிகவும் அருமை, இருந்த பொழுதிலும் நான் சர்வீஸ் செய்து சரி செய்ய முடியுமா என தெரியவில்லை...
நன்றி...
முயற்சி செய்து பார்க்கலாமே...
@@DMSzone. 🙏🏻 🙏🏻 🙏🏻
Super
வாழ்த்துக்கள் நண்பரே
Thank you rompa use full vidio. ...🎉 bro
ரொம்ப நன்றி தல 🙏
welcome
@@DMSzone ❤️
Sir backside revolve agura cap remove panna mudiyala...normal minus and star screw illa ... something different sir...enna screw driver poduradhunu theriyala
align bolt ah irukalaam.. alaignkey use pannunga
Bro enga veetla water motor small size than adhu normal ah rotate aha matukudhu edhachi kuchi vachi suthi vitta tha sutha start aahudhu edhunala bro idha solve panna mudiyuma and evlo varum? Pls reply...
@@Nobita__187 chinna fault thaan.. Don't worry...
Capacitor change pannidunga.. That's all
Bro capacitor inside la iruku so plumber kalatti fan coil podra edathula thana kudukanum nammalala mudiyumaa? Shop la kudutha evlo varum theryumaa How much?
And intha madhri complaint video edhachi pathurkingalaa link thanga bro
@@Nobita__187 ua-cam.com/users/shortsMGbq16Cs0KQ?si=BEfJQyIxyOV-UxZP
@@Nobita__187 link koduthrukken.. Check please.. Intha maathiri change pannidunga.
Bro ithu big motor bro enga motor romba small and adhula outside la capacitor edhuvum illa, motor ku mela box type close ahiruka adhula handle varuthu i think 1hp motor
Super mechanic 👍
Thanks and welcome to our zone
சூப்பர் 👌👌👌👌👌👌👌
Bro fan first SUTHI VITTATGA ODICHIEE ANA CONDESER MATHUNA IPOO SPEEDA SUTHUTU 2 DAYS ODICHIE IPOO SLOWA SUTHUTHU BACK SIDE HEAT AGUTHU ENNA PROBLEM
check motor winding..
burning aga arambikkum.. starting stage..
Bro yen kitta 2 table fan irruku athula first fan sutha ma run aga mate guthu romba tight taa irruku shaft romba tigh ta irruku on pannu na lu sound um vara la and then 2 fan la on panna sound vuruthu and work aga mate guthu shaft free ya move agu thu athuku yenna pannu ra thu naa sollu gaa please 🥺 2um amma fan tha then anna cup kala ta vaa mudiya la 4 screw vum tight taa irruku yeppadi kalatu ra thu
@@AravindKumar-v1w 1 fan - winding issue..
2 fan - Bush change pannanum..
Mostly amma fans service pandrathukku pathila new fan vaangidalaam..
Service pannalum life kodukkathu..
சூப்பர் nga தம்பி புஸ் எங்கிங்கா கிடைக்கும் தம்பி...
ஃபேன் சர்வீஸ் பண்ற கடையில கேட்டு பாருங்க
In my pedestal fan(Usha), the shaft is bent and the fan is making big noise. Where can I get it fixed ? Nearby repair shops have excused themselves.
Yeah.. I understand your situation.. But what can i do.. Ah.. You must go to your near by repair shop or other shop like electrical service center.. If there is possible you can change your whole motor setup.. It's better than everything you do... It will take 900 rs to 1100... Prices are different According to your place..
Thanks
Thank Young Bro.
V Guard fan bro..2 year tha irkum long stand table fan..kile vizlunthathu avalavutha...verum oooiii nu satham matum varthu enna pannalam
Motor check pannanum bro..
Very nice super bro
Thanks bro
Electric kadaila evlo ketanga na idha ready panalam nu sollunga
@@arunagiri9913 maximum 300
Neenga solra, intha spare parts enga ketikkum bro
Fan service spares shop
Fan suthavum illa plus sound varala enna issue soluga bro bajaji table fan
@@kamlesh_gd winding burn agirukkum
super bro🎉
Super bro ❤
Bush, Shaft மாற்றினாலும் 10 நாட்கள் நன்றாக ஓடுகிறது. பின்பு மறுபடியும் பழைய மாதிரியே ஒடாமல் பிடித்து கொள்கிறது
என்ன காரணம்?
Bush Shaft குவாலிட்டி இல்லையா?
Yes.. Quality ah poruthu life kodukkum... Copper bush podunga . Nallarukkum..
Adhigapadiyaana thusu padiya koodiya idathula odinaalum intha pirachanai adikadi varum... Example ku wood work area, irumbu pattarai, Thayyal machine irukka shop la..
@@DMSzoneஎங்கு கிடைக்கும் புஸ்
Bro fan leaf handla suthina suthuthu ana current connection kudutha fan jam agi nikithu sound matum varuthu
@@mathanshetty6903 neenga soldra issue ku thaan bro intha video potturukkan.. Video paarunga.. Easy
Super tips 🙏
Oil rendu sottu athigama oothuna fan repair ayiruma?
avaathu.. kalati sari pannaum..
Pro fan forward. , reverse. 2 side யும் rodate ஆகுது pro என்ன problum
Winding issu bro.... Coil kattanum
Usha table fan up/down screw tight agala(rotate panna sound varuthu), how to repair this bro
Screw ku Teflon tape suthi tight pannunga...
Gear box fault ah irunthaal rotation agumpodhu sound varum..
Gear box thaan maathanum
Bro where to buy shaft and bush?? local electrical shopla kedaikumaa
No.. Electricals shop la kidaikkathu ... spares ellame thaniya athukkunu irukkura spares shop la vaanganum... I bought in Salem .. Like Mixie spares sales shop la...
Ok bro thanks
@@DMSzone bro neenga salem ha.naan salem dhan Oru usha table fan odala enga vandhu pakkatum.
@@rameshjustfun2027 Near Attur.... Deviyakurichi
@@DMSzonebro salem spare shop address sollunga pls
Parts entha kadaila vanganum.
Fan service center
Tea kadaiyala
Bro,first கீச் கீச் nu sound vanthuthu next off la rukkum bothu free ah rotate aguthu on ana suthala bro
Same think... Bush thaan bro change Pannanum... Illana intha fault vandhukitte irukkum....
நன்றி
அன்னக்கிளி இதில் வரும் பாடல்கள் என்றால் எங்கு ஒலித்துக் கொண்டு இருக்கோ அங்கே அப்படியே நான் நின்று விடுவேன் பாடல் முடியும் வரை இருப்பேன் ஒரு நாள் எங்க வீட்டில் டீ வாங்கி வர சொன்னார்கள் அப்போது இந்த பாடல்கள் டீ கடையில் ஒலித்துக் கொண்டு இருந்தது பாடல் கேட்ட ஆர்வத்தில் டீ வாங்க வந்ததையே மறந்து விட்டுக்கு போனால் என் அம்மா டீ எங்கே என்று கேட்டாங்க அப்போது டீ கடையில் டீ வாங்க எடுத்துட்டு போனதூக்கு வைத்துட்டு நான் வந்தது அப்போது தான் தெரியவந்தது இந்த சம்பவம் நடந்த வருடம் 1983இப்போது என் வயது 50
உங்களுக்கு நடந்த சம்பவம் நல்லா இருக்கு...
உங்களோட சந்தேகத்தை என்னன்னு சொன்னீங்கன்னா நான் தீர்த்து வைக்க தயாரா இருக்கேன்
Cooling thera fan odanjirchu bro adhu evlo aavum
fan leaf ah!!!
150 to 300 rs agum
Bro fan kila viluthuruchu on panum Pothu nalla rotate akuthu but noise pblm back side how to service bro.
Back side cover ah kalatti paarunga bro.. Yethavathu damge agirukkum.. So sound varum.. Check it was
@@DMSzone OK thanks bro
Bro ceiling fan speed romba kammiya irukkuthu..
Condenser maathina pothuma?
Podhum bro.. mathi paarunga... Appavum slow ah irunthuchinna winding weak agirukka vaaipu irukku...
Check it bro
@@DMSzone Tq bro 💐
Table fan -ல் எந்த மாடல் Capacitor பயன்படுத்தப்படுகிறது?
polypropylene film capacitors
Bush la oil pota than oduthu appram tight aaguthu , shaft front-back movement romba iruku sound varuthu ena problem bro?
Shaft ku correct ana washer podanum.... Rendu side um...
Bush change pannunga...
Thanks bro👍
Bro table fan la shaft free ah rotate aaguthu but on panna humming sound varuthu .....Capacitor um change panni paathuten bro but same humming sound than varuthu bro fan not rotating ...
🙄🙄
1.Shaft bend agirukkanu paarunga.. bend agirunthaal rotor run agumpodhu coil slot(stator) oda pudichikkum... athanaala humming sound mattum thaan varum.. run agathu...
2.Bush change Pannanum..
3. illana Rotor change pannanum... 4.Winding weak ah irunthaalum antha pirachanai varum...
Tq bro ....bush change pannen ready aagiruchu ...now working normal
@@sathasivam2788 super bro...
Apdiye subscribe pannikonga...
Where's buy new cotton washer and push?
Check near by table fan service shop.. There you will get it
Bush and washer how much bro
its 30 above and 50 below
Same fam given supply no nothing humming noise but not run y
Winding gone... So rewind it..
Thanks bro
Video very very super 👌
Thanks..
Tq 🎉🎉 bro
Anna fan ethanal repair Aaguthu
Particularly etha kekkuringa.. Ungalukku enna repair aguthu
Bro table fan la rpm 2100 iruku atha. Low panna mudimma bro
Resistance use pannalaam
Bro rpm 2100 and 120W so fan romba speed ah run avuthu bro. Slow panna mudium ma bro?
Super 👌
தோழரே, அந்த copper bush ஒன்றின் விலை என்ன? Shaft என்ன விலை வரும்?
Copper bush -one no's 20 rs varum..
Shaft - one no's 30 to 40 rs varum தோழரே...
Copper bush one set 40rs
Bro intha bush enga kaikum bro ena nu soli vaganum
Name: Table fan bush
Place: Fan, mixie, grinder spares shop
@@DMSzone okey bro
Intha bush ketaikuma bro.. Or enga varanum
Near by fan spares nu search pannunga.. Or If you are in salem na you can by in near by bus stand shop
Push size sollunga sir
@@PalaniAravinththis fan - 8mm shaft bush..
Neenga potra intha spare parts enga ketaikum bro
In a fan service shop.. Or fan spares shop.. I purchased in salem
thanks Anna I will safe 2,000
Good.. And Welcome
fan 10 minutes run akuthu then humming, switch on pannalana shat tight illa.i dont know what is the problem
Bush worn-out agirukkum... Change the bush.. than check the shaft.. Shaft bend irunthaalum rotor position sariya ukkaraathu. So run agathu..
Rotor armature change pandra maathiri irukkum.. check it with nearby Electricals shop
@@DMSzone Bush and shaft enka vankarathu bro, chennai la erukkan but not able to buy in any hardware or electrical shops
@@aioVPM search like " Near by Mixie fan spares shop" you will get it...
Super bro
Nice 👍
usha fan new se blade nahi nik raha. please video banaiye kaise nikaalein?
Put your hand under the wing of the fan and tap the center of the shaft with a hammer..it will come out….
I tried, but it is not coming out. Is there any hook or notch or it simply slides out? Abhi bhi try kar rahi hoon@@DMSzone
@@essare108 I think it's struck... Try to pull it out .. If not possible broke it.. .. 🙃
Bro bush catton vasar enga kidakum
Neenga delivery panringala
Salem la vaanginen... Neenga entha ooru
TV malai bro
How much soft bush catton vasar
@@kasigopalakrishnan5303max 5 rs
Sir Speaking in a Hindi /English /Bengali form (KOLKATA)
English
Bro ceiling fan sound mattum varuthu aana sutha matuthu....nama suthi vitta slow ah suthuthu
Winding poirukkum... Rewinding thaan pannanum bro...
Ithe problem iniku than sari panan... Ceiling kalati bottom la iruka iron ring emery sheet thudachi potan apuram condenser change panan it is working...i saw from some other UA-cam video
Thanks bro nanum oru amma fan kalati repair pana try panan UA-cam video parthu bush shaft lam change panan but work agala antha fan waste la potutanga... Try pani repair pana mudiyala kastama irunthuchu
@@ItsGanesan palaga palaga vandhudum... Next try panni paarunga
Crompton Greaves Table fan 1, 2, 3 buttons same speed. Reasons, please.
Need to change the regulator...
Bro, enna oil lubricant ah use pannanum?
Normal machine oil... Thayyal machine ku podura oil use pannunga.. enough...
Lubricant oil vehicle ku use pannuvaanga.. ithukkum use pannalam.. but athu costly .. simple ah machine oil use pannikonga.. podhum...
Thanks Bro...
Shaft rotate pannina fan suthudu.. condenser change panniyachi.. bush change panniyachi... Wings fix panni rotate pannina fan suthalaye... Enna problem ah irukkum bro..
Shaft ah thatti kalattuningala... Apdi pannirunthall shat front and back move agirukka vaippu irukku... So rotor sariyana idathula ukkaraathu... Athanaala fan rotate agathu... Humming sound mattum thaan varum...
Shaft ah adjust panni paarunga
Thanks Bro... Shaftah thattamal than remove panninen.. humming sound varala bro.. analum thana suthalaye..
@@subbus100 may be winding la starting winding weak agirukka vaaipirukku... Continuity check panni paarunga
Romba thanks bro
Hi bro tabel fan leef suthi vitathan run aguthu athucku enaparathu,yaravathu solungu
Unga fan ku irukka problem pathi thaan intha video la explain pannirukken..
See this video.. And you will get the solution
@@DMSzone thank you
Bush oda price enna bro
Maximum 25 rupees
Bro push change panni work agalana
Winding issue.. Check it
எந்த கடையில கிடைக்கும் கொஞ்சம் சொல்லுங்க எலக்ட்ரானிக் ஸ்பேர் பார்ட்ஸ் கடையில கிடைக்குமா
எலக்ட்ரிக்கல் அப்பிளியன்ஸ் ஸ்பேர்ஸ் கடையில் கிடைக்கும்
@@DMSzone ok boss 👍
ஜி இந்த புஷ் cotton washer எங்கே கிடைக்கும்.
Fan service center or Spares shop la kidaikum ji
இந்த வேலைக்கு எவ்வளவு தொகை மொத்தம் செலவு வரும் நன்பா
150 முதல் 200 வரை....
It's possible at steel body,, but aluminium body is too hard
Yes... You have to change the aluminum cup set fully.. Not bush only...
Shaft mathi one month la ya again not run
Bush change Pannanum... Konjama wornout agirunthaalum antha prachanai varum
🔴🔴🔴ஆண்ணா காட்டன் வாசர் பதிலாக வேறு வாசர் பயன்படுத்தலாமா ??????
@@anbarasananbu5673 காட்டன் வாசர் பயன்படுத்தினால் புஷ் இயங்குவதற்கு சுலபமாக இருக்கும் அசைவதற்கு சுலபமா இருக்கும் வேறு வாசல் பயன்படுத்தினால் அந்த அளவுக்கு அசைவு கொடுக்காது ஆகையினால் காட்டன் வாசர் யூஸ் பண்ணுவது சரியானது
மோட்டார் மேல கரண்டு வருது என்ன காரணம் அண்ணா
வைண்டிங் மோட்டார் பாடியில் மோதிக்கொண்டிருக்கும் அதனால் அந்த மாதிரி கரண்ட் வரும்
Thanks anna
👌🙏
Cost evlo bro
Material only 70 + service amount