திருமா செய்வது சரியா மக்களே | தமிழனுக்கு சங்கு ஊதும் அரசியல் வாதிகள்| Tamil | TPAS

Поділитися
Вставка
  • Опубліковано 23 кві 2024
  • Arasiyal sadhurangam - A new channel from Tamil pokkisham family. This channel exclusively for politics and we bring topics to light which focuses on the most trending political events in TamilNadu. We mainly emphasis on fact based and unbiased news.
    Arasiyal sadhurangam - Voice of the people ! Let your voices be heard !
    Arasiyal sathurangam - Voice of the people ! Let your voices be heard !

КОМЕНТАРІ • 1 тис.

  • @ncsekar8412
    @ncsekar8412 Місяць тому +56

    பிரதமர் கூரியதில் ஒரு தவரும் கிடையாது

  • @Bharani185
    @Bharani185 Місяць тому +346

    குருமா இந்த நாட்டின் சாபக்கேடு

    • @muralidharansrinivasan2370
      @muralidharansrinivasan2370 Місяць тому +18

      Entha gurumavai viraivil kaidu seiyavendum

    • @balasubramaniamsk6339
      @balasubramaniamsk6339 Місяць тому +13

      Yes he is a curse

    • @jayanth1551
      @jayanth1551 Місяць тому +8

      இவனை எதால அடிச்சா திருந்துவான் என்ன ஜென்மமோ

    • @vijayakumarm1423
      @vijayakumarm1423 Місяць тому

      Lot of What's up university students are exposing fake messages.

  • @ponprabus
    @ponprabus Місяць тому +62

    100 பேர் உழைத்து .. 40 பேர் உழைக்காமல் சாப்பிடுவது தான்.. *Wealth Distribution*

  • @govindarajn7363
    @govindarajn7363 Місяць тому +151

    நான் 40 வருடமாக குடும்பத்தை பிரிந்து வெளி நாட்டில் பாலைவன வெய்யிலில் ரத்தம் சுண்டி பிள்ளைகளுக்காக கொஞ்சம் சேர்த்து வைத்திருப்போம், நோகாமல் குண்டியை ஆட்டிக்கிட்டு சுகமா பெத்துப்போட்டு வச்சிருப்பானுங்க, எங்ககிட்ட புடுங்கி அவனுக்கு கொடுப்பீங்க, முதல்ல சொன்னவன்கிட்டயும், ஊரைக்கொள்ளையடிச்சி வச்சிருக்கிற அரசியல் வாதிக்கிட்ட நொட்டுங்க

    • @Mr.S.K-87
      @Mr.S.K-87 Місяць тому +17

      Congress thaan apdi solran

    • @shadowthelab8804
      @shadowthelab8804 Місяць тому +11

      Congress vara kudathu 💯💯💯💯💯

    • @vaishalirama
      @vaishalirama Місяць тому +3

      👏🏾👏🏾👏🏾👏🏾

    • @raghuvijesh4141
      @raghuvijesh4141 Місяць тому

      Very nice nam makkal purindhu kollavendum illaina kadule vandhalum kappattha mudiyadhu komali nambinal yemali dhan agavenm 👍👍👍👍👍

  • @gunashekarpurushothaman4559
    @gunashekarpurushothaman4559 Місяць тому +54

    ரெண்டு பிள்ளை பெற்றவன் லட்சம் லட்சம் வரி கட்டணும் , எட்டு பத்து பெற்றவன் இலவசம் வாரி கொண்டு போகணுமா.வயிதெரிசல் இருக்கு.😢

  • @bharathankumaran9903
    @bharathankumaran9903 Місяць тому +52

    மோடி சொல்வது சரியே❤❤❤❤

  • @muthuraj7862
    @muthuraj7862 Місяць тому +237

    உழைத்து வாழ வேண்டும் என்ற. என்னம் போய்விடும். ஏற்கனவே தமிழக மக்கள் ஓசியில் வாழபளகிவிட்டனர்.

    • @agmurugesan2659
      @agmurugesan2659 Місяць тому +5

      So shall we stop working from now 😂😂

    • @Sulo_1977
      @Sulo_1977 Місяць тому

      Rightly said

  • @DharmalingamR-jc1ig
    @DharmalingamR-jc1ig Місяць тому +69

    நான் ஏழைதான்!
    ஒரு நாளைக்கு சராசரியாக குறைந்தது 10 முதல் 12 மணி நேரம் உழைக்கிறேன்!
    இருந்தபோதிலும், அடுத்தவன் சொத்து எனக்கு வேண்டாம்!!
    தவறான மற்றும் சாத்தியப்படுத்த இயலாத வாக்குறுதி!!!

  • @thangarajaswaminathan6249
    @thangarajaswaminathan6249 Місяць тому +29

    Sun TV சொத்துக்களை எங்களுக்கு பிரித்து கொடுக்கவும்

  • @sivanesan54
    @sivanesan54 Місяць тому +130

    ராகுல் காந்தி, வண்டலூரில் புலிக்கு பு ஆட்டுகிற வேலைக்கு தான் லாயக்கு

    • @Kattumaram339
      @Kattumaram339 Місяць тому +2

      Kikikikiki

    • @madhanprabu3366
      @madhanprabu3366 Місяць тому +4

      😂😂😂 சரியா சொன்னிர்கள்

    • @balasubramaniamsk6339
      @balasubramaniamsk6339 Місяць тому +5

      Bro Seema bro

    • @crazyarul
      @crazyarul Місяць тому +5

      நாய்க்கு கூட பு... ஆட்ட முடியாது தல! இதுல புலி...

    • @raghuvijesh4141
      @raghuvijesh4141 Місяць тому +1

      👍👍👍👍👍👍👍👍

  • @Kattumaram339
    @Kattumaram339 Місяць тому +412

    ராத்திரி பகல் ஒருத்தன் உழைச்சி சம்பாதிப்பான். இன்னொருத்தன் ஓவர் டைம் ஓல் போட்டு குட்டி போடுவான். அந்த குட்டிக்கு இவன் சோறு போடணுமா

    • @vijayanand3111
      @vijayanand3111 Місяць тому +21

      👌👌👌

    • @velsen7777
      @velsen7777 Місяць тому +18

      👌👌👌🎉🎉🎉👌👌👌

    • @vazhipokanparvaiparvai7863
      @vazhipokanparvaiparvai7863 Місяць тому +19

      மாஸ்

    • @GL.shanmugaraj
      @GL.shanmugaraj Місяць тому +50

      முதலில் அரசியல் வாதிகளின் சொத்துக்கள் அந்த மாதிரி கொடுக்கப்பட்டாலே போதும்

    • @bharathankumaran9903
      @bharathankumaran9903 Місяць тому +10

      ❤❤❤❤❤❤

  • @muthukrishnandiet8459
    @muthukrishnandiet8459 Місяць тому +234

    சொத்துப் பங்கீடு ஊழல் அரசியல்வாதிகளிடம் இருந்து தொடங்க வேண்டும்.பொதுமக்கள் உழைத்த பணம் விநியோகிக்கப்படக்கூடாது.

    • @karpagavallikarpagavalli3719
      @karpagavallikarpagavalli3719 Місяць тому +9

      உண்மைதான் சூப்பர் கருத்து

    • @neelavanan9776
      @neelavanan9776 Місяць тому +5

      ❤❤❤❤

    • @usharamamurthy3541
      @usharamamurthy3541 Місяць тому +3

      Absolutely 👏👏

    • @user-uz6rm1hq7v
      @user-uz6rm1hq7v Місяць тому +5

      அரசியலில் இருக்கும் நபர்களிடம் லட்சம் கோடி ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளது

    • @geeth1959
      @geeth1959 Місяць тому +6

      First start from சோனியா,ராகுல்,சிதம்பரம் and gopalapuram families

  • @sivaramjig578
    @sivaramjig578 Місяць тому +30

    Congress திமுக கேடு தரும்

  • @mythilivenugopalan7185
    @mythilivenugopalan7185 Місяць тому +30

    இந்த இட ஒதுக்கீடுகள் ஐ ஒழித்தாலே நாடு முன்னேறும்

  • @n.amithanagaraj684
    @n.amithanagaraj684 Місяць тому +206

    விக்கி அண்ணா ரெடி இருங்க உங்க வீட்டு ஒரு பகுதி எனக்கு கொடுத்து விடவும் நான் எந்த வேலை போகமால் இருக்க போகிறன். நன்றி அண்ணா. பழைய ரஷ்யா உடைந்த போக இது தான் காரணம். நாட்டை பிளவு படுத்த முடிவு காங்கிரஸ் கட்சி.

    • @ravikanthsp9373
      @ravikanthsp9373 Місяць тому +5

      Vigneswar is and have earned..
      So.... He is the right... Person... 😂😂😂😂😂😂😂😂

    • @shadowthelab8804
      @shadowthelab8804 Місяць тому +8

      Congress waste 💯💯💯💯

  • @seenusri647
    @seenusri647 Місяць тому +140

    அண்ணன் அண்ணாமலை 🔥🪷

    • @makingseba807
      @makingseba807 Місяць тому +8

      காவிரி பிரச்சினை பற்றி பேச துப்பில்லை..... மலை

    • @seenusri647
      @seenusri647 Місяць тому +26

      @@makingseba807 உனக்கு எதுனா தெரியுதா ஆட்சியில் இருப்பவரிடம் கேளு இங்க திமுக காங்கிரஸ் கூட்டணி அங்க காங்கிரஸ் ஆட்சி அவன கேக்க துப்பில்லை அண்ணாமலையை கேக்க வந்துட்டாரு

    • @Sundaramoorthi347
      @Sundaramoorthi347 Місяць тому +15

      ​​@@makingseba807 annamalai CM,a?nee vote potta sudalaya kelu😂😂😂

    • @praveenmathieu1040
      @praveenmathieu1040 Місяць тому +7

      ​@@makingseba807 dai thaioli theriyala na sutha mudetu eru😂avaru karnataga pracharam la press kitta ea soletaru central bjp tamilnadu ku dhan support avanga permission illaa ma katta mudeyadhu katavum vedamatom nu 😂olunga therinjetu vandhu pasu da puluthi🤣

    • @ilamuruguramachandran9629
      @ilamuruguramachandran9629 Місяць тому +8

      ​@@makingseba807காவேரி பிரச்சனையை கர்நாடகா இப்ப election பிரச்சாரத்தில் புதிய தலைமுறை கேள்வி எழுப்பியது அண்ணாமலை சிங்கத்தோட குகை யில் நின்னு பதில் குடுத்திருக்கார்
      நம்ம குட்டி அம்பேத்கர் கர்நாடகா காங்கிரசுக்கு ஆதரவா பிரச்சாரம் பண்றார்
      எவராவது தில் இருந்ததா கேள்வி கேக்கறது

  • @durairajansuresh52
    @durairajansuresh52 Місяць тому +91

    நான் 40 வருடம் கஷ்டப்பட்டு 41 வயதில் தான் கொஞ்சம் கொஞ்சம் யாருடைய உதவி இல்லாமல் நானே உழைத்து சம்பாதித்து அடுத்தவருக்கு நானே விரும்பி கொடுப்பது என் இஷ்டம். பிடுங்கி கொடுப்பது ஏற்புடையது இல்லை

  • @Narutocards334
    @Narutocards334 Місяць тому +15

    இந்த திமுக காங்கிரஸ் இரண்டு கட்சிகளுக்குமே மக்களே உழைக்காமல் வைத்திருக்க வேண்டும் அவர்களுக்கு ஒன்று இலவசமாக கொடுத்து கொடுத்து சாராயத்தை கொடுத்து குடிக்க வைக்க வேண்டும் இல்லை என்றால் அடுத்தவன் உழைத்த சம்பாதித்த காசை பிடுங்கி கொடுத்து சிறுபான்மையின் வாக்கைப் பெற வேண்டும் இதுவே இவர்களுடைய எண்ணம் இவர்களை நாட்டை விட்டு திருநாட்டை விட்டு விரட்ட வேண்டும்

  • @rajjiyakodi4505
    @rajjiyakodi4505 Місяць тому +213

    அரசியல்வாதிகள் முதலில் தரட்டும் அப்பரம் மக்கள் தரட்டும்

    • @Nothingtosaypplbmr
      @Nothingtosaypplbmr Місяць тому +8

      Correct😅

    • @anandhakrishnan3570
      @anandhakrishnan3570 Місяць тому +13

      மொத்தமா அவங்க கிட்ட தான் இருக்கு 😂😂

    • @vvviiikkkv258
      @vvviiikkkv258 Місяць тому +8

      ஆமாங்க. அரசியல்வாதிங்க தரட்டும். மக்களிடம் இருக்கும் சொற்பத்தையும் மழை வெள்ளம் அடிச்சிட்டு போயிடுது. மிச்சம் உயிர் தான் இருக்கு.

    • @vinayakmoorthy1306
      @vinayakmoorthy1306 Місяць тому +1

      Yes first politician tharattum..

    • @kitnanaai
      @kitnanaai Місяць тому

      Problem enna naa avanga zero rupees kanakku kattuvaanunga. Stalin soththu mothama 1 kodi yaam. Namba mudiyumaa

  • @skumaresan3828
    @skumaresan3828 Місяць тому +165

    அரசியல்வாதிகள் ஃபர்ஸ்ட் எக்சேஞ்ச் பண்ணட்டும் நெக்ஸ்ட் மக்கள்

    • @muralidharansrinivasan2370
      @muralidharansrinivasan2370 Місяць тому +1

      Thiruma vai pol Tamil ena thorigi yaarum ellai evan rajabakshudan kaaikodutha naai evanai.nambathirgal

    • @vaishnavikrishnan88
      @vaishnavikrishnan88 Місяць тому +6

      Correct uh ji , first dmk family appuram dhan namma public

    • @DSSHSMBHU
      @DSSHSMBHU Місяць тому +2

      @@vaishnavikrishnan88yes, Tamil nade rich aiyrum bro, avanunga kaasa distribution panna

  • @vazhipokanparvaiparvai7863
    @vazhipokanparvaiparvai7863 Місяць тому +25

    இண்டி கூட்டணியில் உள்ள அரசியல் கட்சி்களின் சொத்துக்கள் மற்றும் அதை சார்ந்த அரசியல் தலைவர்கள் சொத்துக்களை எடுத்து வழங்கட்டும்
    தேசவிரோத பிரிவினைவாத கட்சி தான் இன்று இருக்கும் காங்கிரஸ்

  • @motivationstatus8323
    @motivationstatus8323 Місяць тому +1

    தமிழ் நாட்டின் பாதுகாப்பிற்க்கும் உரிமைக்கும் இருக்கும் ஒரே தலைவன் அண்ணன் சீமான் ❤❤❤

  • @ktmlovers2799
    @ktmlovers2799 Місяць тому +83

    திமுக,விசிக இந்த. இரண்டும் மக்களின் உணர்வை தூண்டி குளிர்காயும் கயவர்கள் , இவர்களின் இந்த செயல்பாடுகளை இத்தனை வருடமா பார்த்தும் இவர்களுக்கு வாக்களிக்கும் மக்களை என்ன சொல்வது

  • @RidhwanPillai
    @RidhwanPillai Місяць тому +130

    சிறுபான்மையினர் எல்லாம் டிரிங் சாப்பிட மட்டும் தான் தெரியும்
    பிள்ளைகளை நிறைய பெற மட்டுமே தெரியும்
    இவர்கள் அறிவற்ற வர்கள் என்பது போல உள்ளது
    அடேய் சிறுபான்மையினர்களே படிங்கடா, திமுக நடத்தி வரும் மதுபானங்களை குடிக்காதீர்
    நன்னா சாப்புடுங்க வேலை செய்ங்க
    பொருளாதார உயர்வு பெருங்கள்
    உழைப்பால் உயர்ந்த இந்திய ஜனாதிபதி உங்கள் நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள்.

  • @chinnakannupathi3300
    @chinnakannupathi3300 Місяць тому +6

    ரொம்ப அருமையான விளக்கமான பதிவு பிரதமர் எந்த மதத்தினரையும் குறிப்பிடவே இல்லை பொதுவா பேசியத திரிக்கிறானுங்க

  • @aarumugamaaru-ui3ji
    @aarumugamaaru-ui3ji Місяць тому +5

    தமிழின துரோகி திருமா
    இதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்

  • @vijikandhasamy4187
    @vijikandhasamy4187 Місяць тому +36

    முதலில் அரசியல்வாதிகள் சொத்துக்களை மக்களுக்கு பகிர்ந்து கொடுக்க வேண்டும்.ஒவ்வொருத்தரும் நாட்டையே ஆட்டைய போட்டுட்டு உட்கார்ந்திருக்காங்க .

  • @murugankandaswamy3178
    @murugankandaswamy3178 Місяць тому +74

    இது நாள் வரை பூக்காமல் இருந்த இரட்டை இலையில் இப்பொழுது தாமரை மலர்கள் பூக்க ஆரம்பித்து விட்டன.

  • @alagureddy8047
    @alagureddy8047 Місяць тому +70

    Annamali & Modi ji is crct❤❤

  • @b.k.6184
    @b.k.6184 Місяць тому +92

    There is not a single leader available today in Tamil Nadu who is better than Annamalai. Annamalai is the best leader. How many of you wish that Annamalai becomes the next Chief Minister of Tamil Nadu in 2026?

    • @PS-pi6hv
      @PS-pi6hv Місяць тому +4

      Rightly said

    • @prabakaran1456
      @prabakaran1456 Місяць тому +1

      You said that there is no leader 😂😂😂....then how come Annnamalai....he is one of the most unwanted curse for Tamil Nadu...attu Kari sapdalam😅😅😅😅😅.....

  • @Karthiksan5136
    @Karthiksan5136 Місяць тому +76

    ஒரே நம்பிக்கை அண்ணாமலை👍

  • @rameshperumal4093
    @rameshperumal4093 Місяць тому +5

    சிதம்பரத்தில் பானை உடைக்கப்பட்டு விட்டது எனவே உடைந்த பானை ஓடுகளை ஒட்டவைத்து வருதற்காக அண்ணன் திருமா அவர்கள் கற்ணாடக சென்றுள்ளார்

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 Місяць тому +37

    ஆரம்பித்து விட்டது திமுக காங்கிரஸ்
    அதைத் திருப்பித் தர வேண்டும் என்று மோடி ஜீ அவர்கள் நினைக்கிறார்கள் வெற்றி அவருக்கே விரைவில் தமிழகத்தில் பாஜக ஆட்சி மலரும் ஜெய் ஹிந்துஸ்தானி வாழ்க பாரதம் வளர்க ஒற்றுமை வெல்க பாரதீய ஜனதா வாழ்க திரு அண்ணாமலை அவர்கள் 🚩🇮🇳

  • @eswariraju513
    @eswariraju513 Місяць тому +61

    அதெப்படி சரி யாவரும் அப்ப உழைப்பிற்குமரியாதைஇருக்காது

  • @rajendranraj4225
    @rajendranraj4225 Місяць тому +13

    கர்நாடக தண்ணீர் பிரச்சனை 100% உண்மை அண்ணா ❤ தீர்வு இல்லை ஆனால் கூட்டணி உண்டு 😢

  • @ananthakrishnann9587
    @ananthakrishnann9587 Місяць тому +24

    வளர்ச்சி திட்டம் பத்தி பேசுங்கடான்னு சொன்னா இவனுங்க புடுங்குறதுல தான் இருக்கானுங்க

  • @pspandiya
    @pspandiya Місяць тому +10

    வெறும் ___ பண்ணி புள்ள பெத்தா போதும் . ஒழுங்கா சம்பாடதிச்சவன் பணத்தை புடுங்கி சமமா கொடுப்பாங்க போல. நல்ல ஐடியா. ____ பண்ணா போதும்😂😂😂

  • @aparnas3731
    @aparnas3731 Місяць тому +80

    Power of annamalai IPS 🪷

  • @athiG2020
    @athiG2020 Місяць тому +6

    எங்கள் தலைவன் தொல் திருமாவளவன் அவர்கள் தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்சனை பற்றி பேசுவதற்கான நேரம் இதுவல்ல. அவரோட அக்கவுண்ட் நிறைந்தால் மட்டும் போதும் என்று நினைக்கிறார் தமிழ்நாட்டின் மக்கள் நிலை எக்கேடுகெட்டால் அவருக்கு என்ன.

  • @selvanr2892
    @selvanr2892 Місяць тому +50

    அண்ணா
    PM நரேந்தர மோடி
    மன்மோகன்சிங்
    சொன்னத தான் Denote செய்தார்
    wealth Distribution ஐ பற்றி இவர் பேசவில்லை

    • @user-of7qg4fw8g
      @user-of7qg4fw8g Місяць тому

      நாட்டுக்கே ராகுல் ஒரு சாபக்கேடு

    • @sasipriyabalasubramanian2557
      @sasipriyabalasubramanian2557 Місяць тому +10

      Exactly. He didnot initiate any promise from BJP

  • @Mr.dp5558
    @Mr.dp5558 Місяць тому +3

    உண்மையை உரக்க சொல்வோம் தமிழ்போக்கிஷம்
    விக்கி காவேரி பற்றி பேசும்போது முகத்தில் கோபம் தெரிந்தது
    அனைவரும் உணரவேண்டும்

  • @AnanthArunagirisamy
    @AnanthArunagirisamy Місяць тому +9

    சரக்கு மிடுக்கு திருமாவிற்கு

  • @seenusri647
    @seenusri647 Місяць тому +87

    அண்ணன் அண்ணாமலையின் கர்ஞ்சனை தமிழகம் முழுவதும் ஒலிக்கும் போது இலைகள் உதிரத்தான் செய்யும் ❤

  • @Srirangan-zt3ht
    @Srirangan-zt3ht Місяць тому +12

    அருமையான திட்டம் ஒவ்வொரு அரசியல்வாதிகளிடம் இருக்கும் சொத்துக்களை இந்திய மக்களுக்கு பிரித்துக் கொடுத்தால் அனைவரும் கோடிஸ்வரர்களாக ஆகிவிடலாம்

  • @kmumapathipathi1978
    @kmumapathipathi1978 Місяць тому +34

    அப்படியென்றால் (wealth destibhution) நான் இருபது வருடமாக ஜாலியாக இருந்து வருகிறேன் இனி பணக்காரர் சேர்துவைத்த சொத்து எனக்கு கிடைக்கும் ஜாலி

    • @C.Menkaka-rp1vq
      @C.Menkaka-rp1vq Місяць тому +3

      😮

    • @Passing_rays
      @Passing_rays Місяць тому +1

      அப்ப நாங்க மட்டும் என்ன தக்காளி தொக்கா? எங்களுக்கும் பங்கு வேணும் 😊

  • @arungoldbeta
    @arungoldbeta Місяць тому +2

    திருமாவளவன் DOING OUTSOURCING SERVICES..WITH POLITICS..
    காசுக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற சிந்தனை உடையவர்.

  • @vijayanand3111
    @vijayanand3111 Місяць тому +18

    Let start Redistribution of wealth in tamilnadu from DMK gopalapuram family & Maran bros Sun Network 👍

  • @9981ramchand
    @9981ramchand Місяць тому +3

    Strictly we oppose wealth distribution we stand with modi

  • @ragukbm8348
    @ragukbm8348 Місяць тому +48

    Pappu comedian 😂

  • @ksshan2810
    @ksshan2810 Місяць тому

    சரியான அரசியல் விழிப்புணர்வு🎉🎉

  • @radhakrishnasubramani9171
    @radhakrishnasubramani9171 Місяць тому +1

    விடுதலை சிறுத்தைகள் கட்சி. அல்ல. விபச்சார சிறுத்தைகள் கட்சி.
    மீண்டும் தான் என் சாதி மகன் என்பதை நிரூபிக்கும் சிறுமாவளவன்.

  • @rssureshbabu7637
    @rssureshbabu7637 Місяць тому +6

    Modi ji asked questions to the Congress party for all majority people. Thank you for your good explanation 😌😊

  • @periyakaruppaansubramaniap6323
    @periyakaruppaansubramaniap6323 Місяць тому +23

    World 🌎 vishvaguru modiji Mass leader annamalai ips Anna

  • @motivationstatus8323
    @motivationstatus8323 Місяць тому +1

    தமிழ்நாடு ஓசிக காவேரி நதி நீர் வேண்டும்.....
    கர்நாடக ஓசிக தமிழ் நாட்டிற்கு காவேரி நதி நீர் தரக்கூடாது ....
    குருமா குருப்

  • @rokanatnamthambyiah1345
    @rokanatnamthambyiah1345 Місяць тому +1

    வாக்களிப்போம் தலைவர் வருங்கால பாரத பிரதமர் திருமலம் அவர்கள்

  • @WingsOfCinema
    @WingsOfCinema Місяць тому +53

    சகோ, நான் கஷ்டப்பட்டு, ரத்தம் சிந்தி, தூக்கம் இல்லாம, ரூபா ரூபா சேர்த்து, அடுத்தவனுக்கு நான் எதற்கு குடுக்கணும், அப்படி கொடுக்க நான் ஏன் உழைக்கணும்.. நானும் வேலைக்கே போகாமல், ஒசில ...... இருக்கலாமே

  • @TheRagram69
    @TheRagram69 Місяць тому +31

    Congress rule in India is already closed 10 years back. It never come back again.

  • @suriyam1954
    @suriyam1954 Місяць тому +2

    MODI TOLD CORRECT 100 % CORRECT. ❤🎉😊😊😊

  • @sudkann11
    @sudkann11 Місяць тому +1

    தமிழர்கள் பற்றி இவனுக்கு என்ன கவலை. மத்தியில் எப்படியாவது அதிகாரத்தை பெற்று விடவேண்டும் என்பதே குறிக்கோள்.

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 Місяць тому +4

    தீய சக்தியான திமுகவை வெற்றிப்பெற வைக்கப் போகும் புரட்சித் தமிழர் அண்ணன் EPS வாழ்க!

  • @Mani_kumar09
    @Mani_kumar09 Місяць тому

    எப்போதும் புரட்சித் தமிழர் ஐயா எடப்பாடி க. பழனிசாமி 💪💪💪💪💪💪💪💪💪💪

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq Місяць тому +8

    மத்திய மாநில அரசுகள் வேலை வாய்ப்பு உருவாக்கி அதற்கேற்ப சம்பளம் கொடுத்தாலே போதும், வேற ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம்..🙋🙋🙋

  • @wisdomfinancial1248
    @wisdomfinancial1248 Місяць тому +31

    If Congress (I.N.D.I.ALLIANCE) COMES TO power they will be happy to attach India to Pakistan. Because they are well-wishers of Pakistan

    • @pratheekselvan1828
      @pratheekselvan1828 Місяць тому

      Not attach with Pak... They will sell to china...
      And get settled in Italy

    • @padmavathykrishnamoorthy8935
      @padmavathykrishnamoorthy8935 Місяць тому +1

      100% உண்மை. ஏனென்றால், பாகிஸ்தான் வறுமையில் உள்ளது. எனவே, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இந்தியாவின் செல்வம் பாகிஸ்தானுக்கு பங்கிடப்படும் 😂😂😂

  • @b.k.6184
    @b.k.6184 Місяць тому +39

    Annamalai will be Chief Minister of Tamil Nadu only for two terms, 2026 & 2031. Later, he will move to central government as the Prime Minister of India.

  • @sureshravi7403
    @sureshravi7403 Місяць тому +1

    கடைசி செய் திசுப்பர்

  • @SureshSuresh-ne4su
    @SureshSuresh-ne4su Місяць тому +4

    அப்படினா காங்கிரஸ் சோனியா குடும்பம் சுடலையும் குடும்பம் சொத்துக்களை பிரிச்சு கொடுத்தா... தான் நம்புவோம்...தேர்தலுக்கு முன்னர் இதை செய்து காட்ட வேண்டும்

  • @irose4066
    @irose4066 Місяць тому +18

    Kuruma …… evanellam sirupanmai makkal nambaranga😂😂 nalla varuvanga

  • @SureshKumar-qx1xr
    @SureshKumar-qx1xr Місяць тому +4

    மானனீய ஸ்ரீ நரேந்திர மோடி ஜி சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்.

  • @ShajiAhamed-ct2he
    @ShajiAhamed-ct2he Місяць тому +1

    இனி எழுச்சி கன்னடர் திருமா

  • @mahalingamgayu1490
    @mahalingamgayu1490 Місяць тому +1

    திருமா நம்பர் ஒன் மாமா.

  • @RameshRamesh-rq9ib
    @RameshRamesh-rq9ib Місяць тому +5

    வணக்கம் விக்கி இனிமேல் எவனும் சம்பாதிக்க வேண்ட வேலைக்கு போக வேண்டாம் நாட்டில் உள்ள அனைத்து பணக்கார சொத்துகளும் நமக்கு பிரித்துக் கொடுக்கப்படும் பணக்காரன் எல்லாம் நிலத்தை வீடெல்லாம் விட்டுவிட்டு வெளிநாடு சென்று விடுவார்கள் அப்புறம் நாம பழைய நிலைமையை விட மோசமாக போய்விடுவோம் இதைத்தான் செய்யப் போகிறார்கள் நல்லது நடக்கட்டும் நல்ல பதிவிற்கு நன்றி விக்கி

  • @sivaramjig578
    @sivaramjig578 Місяць тому +25

    யார் காசை யார் எடுப்பது🤷‍♂️ ஏற்கனவே வரி கட்டும் ஆட்கள் காசு இலவசம் கொடுப்பதே தாங்க முடியல😢 இவனுங்க வாக்கு வாங்க எங்க உழைப்பா கிடைத்தது😬 முதலில் அரசியல்வாதி, கட்சிகள் சொத்தை நாட்டுக்கு கொடுக்க சொல்லுங்க உலக வங்கி கடன் அடைப்போம் எல்லோரும் சந்தோசமா வாழ முடியும்

  • @chanakyamathskendra
    @chanakyamathskendra Місяць тому +8

    பங்களாதேஷ்ல இருந்து லட்சக்கணக்கில் அந்தமானில் போலி ஆதார்கார்ட் மூலம் வந்து இந்தியர் மாதிரி இருக்கிறார்கள்.ஒவ்வொருத்தருக்கும் சர்வ சாதரணமாக 10 க்கும் மேற்பட்ட பிள்ளைகள்.பார்க்கிறது வீட்டு வேலை கூலி வேலை ஆனால் அத்தனை பிள்ளைகள்.என் servent12 வயதில் கல்யாணமாகி 19 வயதில் 8 குழந்தை.திரும்ப இப்ப குழந்தை வயிற்றில்.என்ன இது லூசுமாதிரி இருக்கே எப்படி சோறு போடுவீங்க என எப்படி எடுத்து சொன்னாலும். எங்க மதத்தில் எவ்வளவு முடியுதோ அவ்வளவு பெத்துக்கணும் என்பார்கள்.இவர்களை போலி அடையாள அட்டைகளை கண்டு பிடித்து விரட்ட நாதி இல்லை.கடந்த 10 வருடம் காங்கிரஸ் மட்டும் ஆட்சியில் இருந்திருந்தால் கண்டிப்பாக இப்ப பாகிஸ்தான் இருக்கிறமாதிரி இந்தியா இருந்திருக்கும்.மோதி வந்துதானே தீவிரவாதிகளை அடியோடு களை எடுத்தார்.இந்தியாவில் என்ன மைனாரிட்டி?மயிரானிட்டி?கழுசடைகள், பேசுற நாயை செருப்பால அடிக்கணும். secular country ன்னா எல்லோரும் சமம்.இந்துக்கு என்ன உரிமையோ மற்ற அனைவருக்கும் அதுதான்.இங்கு மதமோ ஜாதியோ பார்க்கவே கூடாது.சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான்.ஒட்டு போடாதவனை citizenship cancel செய்து நாட்டை விட்டு விரட்டணும்.அந்நிய சக்திகளோடு கை கோர்த்து நாட்டுக்கு துரோகம் செய்பவனை நடு ரோட்ல தூக்கில போடணும்.எந்த பள்ளிகூடமும் எந்த மதம் சார்ந்தும் இருக்ககூடாது. பள்ளிகளில் பாரததாய் வாழ்த்து,தமிழ்தாய் வாழ்த்து(அவரவர்தாய்மொழி )என இருக்கணும் நாட்டுபற்றை பிஞ்சிலிருந்து பிள்ளைகள் மனதில் உருவாக்கணும்.நாட்டுக்கு ஒன்று என்றால் சகலத்தையும் இழக்க தயாராக பழக்கவேண்டும்.நேர்மை மனிதநேயம் பள்ளிகளில் கற்பிக்கபடணும்.2 பிளள்ளைக்கு மேல் பெற்றால் எந்த அரசு சலுகையும் கிடையாது. என சட்டங்கள் கடுமையாக்கபடணும்.இந்த தடவை மோதிஜி இவைகளை கண்டிப்பாக செய்வார். நாட்டு நலனை அடகு வைக்க அவர் நேரு பரம்பரை இல்லை.நான் கட்சி சார்ந்து பேசலை.என்தாய்நாடு ,அதில் உள்ள அனைவரும் நல்லபடியாக வாழ ஆட்சியாளர்கள் தொலை நோக்கு பார்வையோடு திட்டமிட்டு செயல்படணும்.நாட்டு முன்னேற்றத்தை யோசிக்காமல் வெட்டியாக முட்டுகட்டை போடும் கோபால புர குரூப் மாதிரி உள்ளவர்களை மொத்தமாக ஒரு இடத்தில் அடைத்து ஈவு இரக்கம் பார்காமல் கொன்றுவிடணும்.இவனுக இருப்பானுகளாம் ஊழல் பண்ணுவானுகளாம்,அப்பறம் அவனுகளை விசாரித்தால் கூட சட்டம் பேசுவானுகளாம்.அப்படியெல்லாம் time waste பண்ணமுடியாது.உலகம் போகிற போக்கில் நம்ம ஏப்பை சாப்பையாக இருந்தா உருப்படமுடியுமா?அரசாங்கம்னு எதுக்குடா வைக்கிறோம் கொள்ளை அடிச்சு நீ குஜால வாழவா?அதெல்லாம் இனி முடியாது மக்கள் யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.விக்கி மாதிரி இன்னும் இளைஞர்கள் சமூக விழிப்புணர்வு கொடுக்க வரனும்.தலைவர்களால் மட்டும் தேசம் இல்லை.நல்ல நாட்டு பற்றுடைய மக்களாலும்தான் தேசம் வல்லரசாகமுடியும்.நான் சாககுள்ளயாவது இந்தியா வல்லரசாகிவிடணும் கடவுளே.Jaihind.

  • @svvenkatesh3009
    @svvenkatesh3009 Місяць тому +1

    விசிக்கா உறவே ஏமாத்துது

  • @g.ravindhirang.ravindhiran4441
    @g.ravindhirang.ravindhiran4441 Місяць тому +9

    வெல்த் பகிர்வு முதலில் அரசியல்வாதிகளிடம் இருந்து முன்னுதாரணமாக எடுத்து கொடுத்து பார்க்கட்டும் பிறகு தெரியும் எப்படி பற்றி எரியும் என்று.

  • @Aamaaraan7
    @Aamaaraan7 Місяць тому +27

    Annamalai future PM of Bharat 🇮🇳 ❤️

  • @RaviKumar-kc8pk
    @RaviKumar-kc8pk Місяць тому +23

    Hii all...TP nanbargaluku vanakam🙏

  • @sekarm6318
    @sekarm6318 Місяць тому +1

    காவேரி வேண்டும்

  • @shunmuga
    @shunmuga Місяць тому

    அரசியல்வாதிகளிட்ட இருந்து இல்லாதவங்கட்ட குடுத்தாலே சரி தான்

  • @kumarangr7926
    @kumarangr7926 Місяць тому +8

    ஐ ஜாலி, விக்கி உங்க ரெண்டு சானல்ல ஒண்ணு எனக்கு வந்துரும்😂

  • @sakthivelm2132
    @sakthivelm2132 Місяць тому +5

    சேமிப்பு என்பது இல்லாமல போய் விடும், பெத்து போட்டால் போதும், அரசு பார்த்து கொள்ளம், கடின உழைப்பு இல்லாமல் போய்விடும் சிறிய பொருளாதர வீழ்ச்சியும், பெரிய தகவிடும்.

  • @selvaPrakash-gf4bn
    @selvaPrakash-gf4bn Місяць тому +1

    Super Thaliava

  • @rajaram2k
    @rajaram2k Місяць тому +1

    *கர்நாடகா* மாநிலத்தில் MP தொகுதி *மொத்தம் 28* இதில்
    போட்டியிட்ட *பிற மொழியாளர்கள் எண்ணிக்கை - 0*
    *கேரளா* மாநிலத்தில் MP தொகுதி *மொத்தம் 20* இதில்
    போட்டியிட்ட *பிற மொழியாளர்கள் எண்ணிக்கை - 0*
    *ஆந்திரா* மாநிலத்தில் MP தொகுதி *மொத்தம் 25* இதில்
    போட்டியிட்ட *பிற மொழியாளர்கள் எண்ணிக்கை - 0*
    *தொலுங்கானா* மாநிலத்தில் MP தொகுதி *மொத்தம் 17* இதில்
    போட்டியிட்ட *பிற மொழியாளர்கள் எண்ணிக்கை - 0*
    இங்கே எல்லாம் அந்த அந்த மாநிலத்தின் மண்ணின் மைந்தர்கள் வேட்பாளர்கள்
    தமிழ்நாடு மாநிலத்தில் MP தொகுதி *மொத்தம் 39* இதில்
    போட்டியிட்ட (தமிழ் அல்லாத) *பிற மொழியாளர்கள் எண்ணிக்கை - 17*
    *"தமிழனாகிய"* உன்னை *"திராவிடன்"* என்று பெயரை மாற்றி அதை நம்பவும் வைத்துக் கொண்டிருக்கிறான்..!

  • @sridharmu
    @sridharmu Місяць тому +7

    This is why I like you Vicky.
    1.the research you do before making videos.
    2. Full / all side view.
    3. Playing a neutral role.
    Like this video and your approach.

  • @Hari_1030
    @Hari_1030 Місяць тому +4

    Wealth distribution வேணா
    இலவச தரமான கல்வியும் மருத்துவமும் நல்ல (எல்ல வேலையும் நல்ல வேலை தான் அரசு நம் மனநிலையை மாற்ற வேண்டும்) வேலையும் தா நாடு தானாக வளரும் சமூக சீர்திருத்தம் தானாக நடக்கும்.
    வேண்டும் வேண்டும்
    அடிப்படை அரசியல் மாற்றம்
    வேண்டும் ✊🏾

  • @mathanprabhu8004
    @mathanprabhu8004 Місяць тому +6

    ஸ்டாலின் குடும்பத்தோட சொத்தை முதலில் பிரிச்சு கொடுங்க பின் மற்றதை பார்க்கலாம்.

  • @universalpopcorn
    @universalpopcorn Місяць тому +1

    திருமா தன்னை குருமா வைக்கும்படி சூசகமாக கேட்டுக் கொள்கிறார்.🐐🐐

  • @jagadeeswaranp8066
    @jagadeeswaranp8066 Місяць тому

    ஊழலை ஒழித்தாலே போதும். மக்கள் தொகையை கட்டுபடுத்த வேண்டும். சொத்து பங்கீடு அரசியல்வாதிகளிடம் இருந்து தொடங்கப்படும்.

  • @moorthimmoorthi.m
    @moorthimmoorthi.m Місяць тому +17

    உன் சிந்தனை என் சிந்தனை ஒன்

  • @radhakrishnanseenivasan2135
    @radhakrishnanseenivasan2135 Місяць тому +1

    சோவியத் யூனியன் நாசமா போனது இப்பிடி தான்

  • @ManiKandan-uc1iz
    @ManiKandan-uc1iz Місяць тому +1

    சூப்பர்

  • @letitgo151
    @letitgo151 Місяць тому +10

    Waqf board is the 3rd largest land holder in India. It has too much power that in TN they gave a notice to an entire village and a temple which is older that Islam itself stating that their entire land belongs to TN waqf board. Why no one speaks about this in wealth distribution?

  • @nathanlogu6948
    @nathanlogu6948 Місяць тому +7

    ப்ரோ இந்த நியூஸ் ஒரு வாரமா நம்ம தமிழ்நாடு இங்கிலீஷில் தமிழ்நாடு மாநிலத்தில் எல்லா நியூஸ்ல வந்துச்சு ஆனா இதோட விளக்கம் என்னன்னு இப்ப நீங்க சொன்ன பிறகு தான் தெரியுது எனக்கு புரிஞ்ச மாதிரி முத்தம் கொடுக்கும் புரிஞ்சிருச்சு நாடு நல்லா இருக்கோம் தேங்க்ஸ் ப்ரோ தேங்க்யூ

    • @thangarajaswaminathan6249
      @thangarajaswaminathan6249 Місяць тому

      தம்பி யாருக்குப்பா முத்தம் கொடுக்கிற???

    • @thangarajaswaminathan6249
      @thangarajaswaminathan6249 Місяць тому

      தெருநாய் 17ம்தேதிக்கு முன்னரே தமிழக விவசாயிகளிடம் இந்த கர்னாடக கேம்பைன் பற்றி குரைத்திருக்கலாமே!!!

  • @Vijayakumar-nh5iq
    @Vijayakumar-nh5iq Місяць тому +1

    இந்திய அரசு அனுமதி கொடுத்தால் இந்துகளாகிய நாங்களும் தயார் எத்தனை பிள்ளை வேனும்னாலும் பெற்று கொள்ள

  • @astroramasamy7678
    @astroramasamy7678 Місяць тому

    அரசியல்வாதிகளிடம் இருந்து முதலில் சொத்துபங்கீடு செய்து கொடுத்துவிட்டு பிறகு மக்களிடம் வரட்டும்,

  • @jebarathinamkaikondar6688
    @jebarathinamkaikondar6688 Місяць тому +8

    அண்ணா திமுக்காவு தி முக்காவும்கூட்டனி நெல்லைதொகுதி

  • @mageshsubramani5262
    @mageshsubramani5262 Місяць тому +7

    Congress had become mad like there leader pappu 😂😂😂😂😂😂😂

  • @raghuvijesh4141
    @raghuvijesh4141 Місяць тому

    Arumayana padhivu Vicky anna 👍👍👍👍👍👍👍

  • @mythilivenugopalan7185
    @mythilivenugopalan7185 Місяць тому +2

    இவனுங்க இந்த டாஸ்மாக் மூடினாலே பாதி ப்ரச்சணை தீரும்

  • @cannathurai2007
    @cannathurai2007 Місяць тому +6

    அட இது நல்லா இருக்கே இந்த கதை நம்ம ஊர் கதை தான் தெரியவில்லையா அட நம்ம மலையூர் மம்பட்டியான் கதை தான் இருப்பவரிடம் புடுங்கி இல்லாத மக்களுக்கு கொடுப்பது தான் அது சரி இதை ஏன் அரசியல் கட்சிகள் பேச வேண்டும் நல்லா யோசிச்சு பாருங்க புரியும் மீண்டும் சுருக்குப் பையில் கை வைக்க போரான்