சந்தி சிரிக்கும் "திருமா" அரசியல் | தமிழருக்கு ஆப்பு | DMK எதிர்க்கட்சியாக இருந்தால் என்ன நடக்கும்

Поділитися
Вставка
  • Опубліковано 25 кві 2024
  • Arasiyal sadhurangam - A new channel from Tamil pokkisham family. This channel exclusively for politics and we bring topics to light which focuses on the most trending political events in TamilNadu. We mainly emphasis on fact based and unbiased news.
    Arasiyal sadhurangam - Voice of the people ! Let your voices be heard !
    Arasiyal sathurangam - Voice of the people ! Let your voices be heard !

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @guna2832
    @guna2832 17 днів тому +1121

    தின்னாமல் கூட வாழ்ந்து விடு.. திருமா போல் வாழ்ந்துவிடாதே..

    • @athiG2020
      @athiG2020 17 днів тому +84

      ஒரு அரசியல் பச்சோந்தி

    • @shadowthelab8804
      @shadowthelab8804 17 днів тому +60

      Yes 💯💯💯

    • @wtfaround2410
      @wtfaround2410 17 днів тому +71

      ஆசை பதவி ஆசை சிறுத்தையின் வேகம் சிறிது தூரம் தான் என்பதை நிரூபித்து விட்டார் 😂😂😂

    • @user-tu8eb5uf2k
      @user-tu8eb5uf2k 17 днів тому +8

      உன் கட்சி எந்த கட்சிடா சொல்லு அப்புறம் நீ சோறு தின்னியா இல்ல பி தின்னியான்னு சொல்லுறேன்

    • @govindarajgovi4906
      @govindarajgovi4906 17 днів тому +17

      Sabas sariyana vasagam

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 17 днів тому +717

    கேவலத்தின் மொத்த உருவமாக திகழும் திருமா ?

    • @sadhasivamgopichetty723
      @sadhasivamgopichetty723 17 днів тому

      இந்த தெரு,மாமா பய தன்னையும் தன் இன இளைய தலைமுறையையும் கஞ்சா ஆட்சி பாதையில் அழிக்கிறான்

    • @learnelectriciantamil258
      @learnelectriciantamil258 17 днів тому

      அவன் அவன் State க்கு தான் அந்த கட்சி துணையா நிக்கும் BJB யும் இததான் செய்யும் Congress யும் இத தான் செய்யும். வயதுக்கு ஏற்ற அறிவில்லை போல உமக்கு

  • @GopiGopi-pn5qi
    @GopiGopi-pn5qi 17 днів тому +73

    என்னுடைய பிணம் கூட காங்கிரசுடன் கூட்டணி வைக்காது என்று சொன்னவர் தான் இந்த திருமா

  • @VellachamyKarmegam
    @VellachamyKarmegam 17 днів тому +69

    திருமா மூஞ்சியை காட்டாதீங்க நாயோட ஒன்னுக்கு இருக்காது

  • @user-dp3ut3qc5o
    @user-dp3ut3qc5o 17 днів тому +840

    உலகின் மிக கீழ் தரமான அரசியல் வியாதி திருமா😂😂😂

    • @1006prem
      @1006prem 17 днів тому +57

      இதை 10 வருஷமா நாங்க சொல்லிகிட்டு இருக்கோம் எங்களுக்கு சங்கி என்று பெயர் கொடுத்தார்கள்😢😢😢😢😢😢

    • @vickyparthiban3823
      @vickyparthiban3823 17 днів тому +4

      ​@@1006prem👏👏

    • @user-tw7mh8lb2g
      @user-tw7mh8lb2g 17 днів тому +5

      Thiruma Avarkalai pin thodarum Elaincharkal thirunthavendum

    • @Senthilnathan24
      @Senthilnathan24 17 днів тому +8

      இந்த உணர்ச்சி வசப்படும் மக்கள் இருக்கும் வரை இவன் திருத்த மாட்டான் நம்மலையும் வாழ விட மாட்டான். இவனுக்கு vote போடும் மக்களே எப்பொடா உங்களுக்கு அறிவு வரும்.

    • @Tmsview
      @Tmsview 17 днів тому

      இன்றைகித்தான் தெரியுமா திருமா ஒரு துரோகி என்று எங்களுக்கு பல வருடங்களுக்கு முன்பே தெரியும்

  • @ponnoliviswanathan6213
    @ponnoliviswanathan6213 17 днів тому +375

    தொல் திருமாவளவன் ஒரு நயவஞ்சகன் பதவிக்காக எதை வேண்டுமானாலும் செய்வான்.

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 17 днів тому +7

      Correct

    • @thavasikani2240
      @thavasikani2240 16 днів тому +12

      ராஜபக்ஷ வீட்டுல சோறு தின்னுட்டு வந்த போதே எனக்கு சந்தேகமாக இருந்தது இவர் தமிழனா இருக்க வாய்ப்பில்லை

    • @kalimuthukalimuthu7303
      @kalimuthukalimuthu7303 15 днів тому +1

      உண்மை சகோ

    • @thangaselvan2542
      @thangaselvan2542 14 днів тому +2

      அண்ணாமலையும் திருமாவும் ஒன்று

    • @manoharthangarajan2864
      @manoharthangarajan2864 10 днів тому

      @@thangaselvan2542how come u compare with UPSC & IMM cadre ., there is no Logic point ., see their efficeiency in politics., kuruma is betroyal of eezham tamilzhs….kuruma is talking kaveri water TN & Karnataka state very funny …..every body laughing & Angry even his own community ppl.
      😃😂😀😅😄🤣😂🤣

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 17 днів тому +174

    அந்த. ஈழத்தமிழர் படுகொலை. மறக்ககூடாது. நன்றி🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 17 днів тому +361

    சும்மாவா சொன்னாங்க திருமா இல்ல..தெரு மாமா... னு...

  • @mahanvela8979
    @mahanvela8979 17 днів тому +12

    நன்றி விக்கி ஈழப்படுகொலையை நினைவு கூறியமைக்கு திருமாவின் பச்சைத்துரோகம்

  • @vanakkambaasu380
    @vanakkambaasu380 17 днів тому +15

    மலத்தை விட கேவலமான கட்சி ஜாதி வெறி பிடித்த கட்சி திருமாவளவன் கட்சி
    மலத்தை விட கேவலமான கட்சி ஜாதி வெறி பிடித்த கட்சி திருமாவளவன் கட்சி

  • @user-gp8xz1pi6v
    @user-gp8xz1pi6v 17 днів тому +473

    மக்கள் திருந்த வேண்டும். திருமா போன்ற கயவர்களை இனம்கண்டு கொள்ள வேண்டும்

    • @Agusthiakumar
      @Agusthiakumar 17 днів тому

      அவன் அதனால தான் ஜாதி பின்னாடி ஒழிந்து கொண்டு இருக்கிறான். இன்னு இருக்கு. சீமான்

    • @kandy4848
      @kandy4848 17 днів тому

      Now Saththiya yugam began. Those cheating politicians will be exposed. Real face of Thiruma is exposed now. Thiruttu thiraavidam also will be coming to an end.

    • @venkatjayaram2880
      @venkatjayaram2880 15 днів тому

      யார் திருந்த வேண்டும், அவன் எந்த சாதியினரை வைத்து அரசியல் செய்கிறானோ, அந்த மக்கள்தான் கட்டாயமாக திருந்த வேண்டும்.

    • @rajapandianp4822
      @rajapandianp4822 14 днів тому +1

      Eelathu nandriketta moodarkal thirunthi vaalungada.

    • @kandy4848
      @kandy4848 14 днів тому

      @@rajapandianp4822 yaaradaa nanri ketta kayavarkal??? Ippadi oru saka thamilan pesa, elutha mattaan. Vantheri thiraavida kalappu inam mattum thaan ippadi pesum. Thamilan naattil thamilanukku ethiraaka pesupavan thalai koyya padum veku viraivil.

  • @marimuthurrajam2132
    @marimuthurrajam2132 17 днів тому +510

    ராஜபச்சே யுடன் கைகோர்த்து போஸ்ட் போட்டவர் தான் இவர்

    • @mook8755
      @mook8755 17 днів тому +22

      அப்படியும் ஓட்டு போட்ட மக்களை???

    • @pv.praviyapravi371
      @pv.praviyapravi371 17 днів тому +2

      பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளும் போது.. நாளைக்கு சீமான் மோடி ய சந்திக்கும் போது மூஞ்சி ய திருப்பி கிட்டு போவாற...

    • @wtfaround2410
      @wtfaround2410 17 днів тому +7

      ​@@pv.praviyapravi371வாய்ப்பு இல்ல ராஜா 😂😂😂

    • @YGEETHA-df3qm
      @YGEETHA-df3qm 17 днів тому +12

      ​@@pv.praviyapravi371 modi ji is PM for our country but rajabagasha is not atall citizens of india

    • @kathiravan8337
      @kathiravan8337 17 днів тому +21

      ராஜபக்ஷ திருமாவீட்டிற்கு வரல
      திருமாதான் அவன் வீட்டிற்கு போனாரு

  • @poomalaik8769
    @poomalaik8769 17 днів тому +65

    தனது தாயை சொந்த ஊருல பார்க்கும் போது அம்மா என்றும்.
    வேற ஊருல பார்க்கும் போது பொண்டாட்டி என்றும் பார்ப்பார்கள் போல

    • @gunashekarpurushothaman4559
      @gunashekarpurushothaman4559 16 днів тому +2

      Sariyana dialogue

    • @karthikeyankkn8725
      @karthikeyankkn8725 15 днів тому +1

      ஹதிருமாவளவன் கண்ணுக்கு ,அவன் அம்மாவை பகலில் பார்க்கும் போது தாயாகவும்,
      மாலை 6மணிமுதல் காலை6 மணி வரை தாரமாகவும் தெரிவார். பகலில் தொட்டில் பார்வை, இரவில் கட்டில் போர்வை

  • @Rameshmsc00
    @Rameshmsc00 17 днів тому +8

    100%..... அரசியல் வியாதி வியாதி வியாதி திருமா.......

  • @krishnaswamyk7976
    @krishnaswamyk7976 17 днів тому +193

    மாமா வேலை பார்க்கும் வளவன் திரும. திமுகவுக்கு,

  • @anilkumaranil5273
    @anilkumaranil5273 17 днів тому +15

    விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் திருமாவளவன் காட்டியும் கொடுப்பார் கூட்டியும் கொடுப்பார்

  • @praveenraj8536
    @praveenraj8536 17 днів тому +306

    இலங்கை சம்பவத்தை தமிழகத்தில் 500,250 க்கும் மறந்து விட்டார்கள்

    • @satishsara2337
      @satishsara2337 17 днів тому +13

      Ur right bro whatever they do the TN people will vote for DMK for 200rs

    • @baskaranbas7930
      @baskaranbas7930 16 днів тому +7

      இல்லை அதை நினைவுபடுத்திக் கொண்டே இருப்பது நாம் தமிழர் கட்சி மட்டும்தான்

    • @janakabaddi5316
      @janakabaddi5316 15 днів тому +1

      💯

    • @Thamizhthesam
      @Thamizhthesam 15 днів тому +5

      நியாபக படுத்த நாம் தமிழர் இருக்கோம்.

  • @sakthishanmugam9008
    @sakthishanmugam9008 17 днів тому +6

    பிளாஸ்டிக் சேர் திருமா

  • @sacpal7967
    @sacpal7967 17 днів тому +208

    நாங்க காட்டியும் கொடுப்போம், கூட்டியும் கொடுப்போம், இதான் திராவிட மாடல்

  • @user-ln6fi6nr9l
    @user-ln6fi6nr9l 17 днів тому +9

    தமிழகத்தின் சாபக்கேடு இந்த மாமா..

  • @nadasonjr6547
    @nadasonjr6547 17 днів тому +51

    சத்தியமா சொல்லுகிறேன் இவனை [தெருமாவை] பார்த்தால் வாந்தி வருகிறது..ச்சீ

  • @NandhiniHarini-pe9bj
    @NandhiniHarini-pe9bj 17 днів тому +131

    தமிழ்நாட்டில் இருக்கும் போது சோறு சாப்பிடுவோம் கர்நாடகாவுக்கு போனாங்க பி பீட்சா சாப்பிடுவோம்

    • @govindarajgovi4906
      @govindarajgovi4906 17 днів тому +1

      Appo Karnataka la parisu porul kudutha vangamatingala

    • @YuvaRaj-dm9cp
      @YuvaRaj-dm9cp 17 днів тому

      ​@@govindarajgovi4906 ethukum muttum kutuka try panrala chi *******

  • @user-ok8sl3ul9k
    @user-ok8sl3ul9k 17 днів тому +13

    திருமா அவர்களுடைய கட்சி உடைய துடங்கிவிட்டது

  • @kuttyappanrajendran1
    @kuttyappanrajendran1 17 днів тому +15

    தமிழ்நாட்டில் "கல்லா "குறைந்ததால் திருமா கர்னாடகா பக்கம் திரும்பியிருப்பதாக நினைக்கிறேன்... காரணம்...
    தமிழ்நாட்டைவிட கர்னாடகத்தில் "தலித் " மார்க்கெட் மதிப்புமிகக்கதாக இருக்கிறது என்பதுதான்!

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 17 днів тому +2

      திருமா மாதிரி நேர்மை அற்ற அரசியல் வாதிகளை மக்கள் ஒதுக்க வேண்டும்

  • @ThanaMohan-lq7bb
    @ThanaMohan-lq7bb 17 днів тому +146

    ஒரு சாதியை வைத்து கட்சி நடத்தும் திருமா தங்கள் சாதினர் தமிழகத்தில்தான் இருக்கிறார்கள் என்பதையே மறந்த தெருமா 😂😂

  • @sivananthansinnathurai8192
    @sivananthansinnathurai8192 17 днів тому +174

    திருமா அவர்கள் குருமாவாகி சிலகாலங்கள் ஆகிவிட்டது சகோ

  • @vijay2758
    @vijay2758 17 днів тому +18

    எங்க ப்ரோ இந்த அப்பாவி மக்கள் வெறும் 500கே ஒட்ட போடுதுங்க😢

  • @paramasivamparama6703
    @paramasivamparama6703 17 днів тому +12

    அக்கா மகளை இங்கும் அக்காவை அங்கும் திருமணம் செய்யும் திருமா

    • @Srinivasan-vk6xr
      @Srinivasan-vk6xr 17 днів тому

      😂😂 இது காங்கிரஸுக்கும் பாசகவுக்கும் பொருந்துமா

    • @vaimurthy
      @vaimurthy 16 днів тому

      @@Srinivasan-vk6xr அவள் தேசிய கட்சிகள் , திருமா மாநிலத்திலேயே கூட்டணி இல்லாம ஒத்த சீட் ஜெயிக்க முடியாத கட்சி

  • @kandasamymurugan2409
    @kandasamymurugan2409 17 днів тому +102

    திருமா இதைவிட மிகவும் மோசமான நடந்தாலும் மக்கள் திருந்த மாட்டார்கள் மீடியா செய்தி சேனல் அனைத்தும் அவர்களுக்கு முழு ஆதரவு இருக்கு ஆளும் கட்சி செய்யும் இவர் சமூகத்தில் நடக்கும் பிரச்சனை கண்டுக்க வில்லை

  • @toystoys8534
    @toystoys8534 17 днів тому +80

    இழிவான பிறவி
    தெரு நா வளவன்

  • @yogarasasuvendran543
    @yogarasasuvendran543 16 днів тому +11

    விக்கி அண்ணே நீங்க உண்மையிலேயே அழகிய தமிழ் மகன்

  • @K.Vee.Shanker
    @K.Vee.Shanker 17 днів тому +21

    உண்மையை எடுத்துரைத்த உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்!🎉👌
    நன்றி. 🙏

  • @manipowerlifter9824
    @manipowerlifter9824 17 днів тому +213

    சரக்கு மிடுக்கு தான் எங்கள் அரசியல், ஆளுமை, சமுகநீதி..

  • @ramu1136
    @ramu1136 17 днів тому +89

    தாங்கள் கூறுவது முற்றிலும் சரி.இரட்டைவேடம்.நம மக்கள் ஏமாளிகள்

  • @kadaikalam-6898
    @kadaikalam-6898 17 днів тому +26

    அருமையான பதிவு நீ தான் நாட்டின் உண்மையான சேவகன்

  • @vijimathi355
    @vijimathi355 17 днів тому +17

    இந்த பதிவு10 நாட்களுக்கு முன் வந்திருந்தால் சிதம்பரத்தின் நிலமையே வேறு.தம்பி காலம் கடந்து விட்டது. மக்கள் இன்னும் 5 ஆண்டுகள் போராட வேண்டும். எத்தனை அரசியல் சதுரங்கம் வந்தாலும் தேர்தல் சதுரங்கத்தில் தோற்று விடுகிறோம். பல ஆயிரம் கோடி ஊழல் செய்தவர்கள் திருமா போன்ற அரசியல் நடிகர்களை வெற்றி அடைய வைத்து விடுகிறார்கள் மக்கள்.

    • @vaimurthy
      @vaimurthy 16 днів тому

      மக்களுக்கு அறிவில்லை என்றால் யாராலும் ஒன்னும் செய்ய முடியாது.

  • @sekersethuraman1269
    @sekersethuraman1269 17 днів тому +96

    சும்மாவே தமிழ்நாட்டுல உருட்டு வாங்க நீங்க வேற உண்மையாக வீடியோவை போட்டு விடுகிறீர்கள் சும்மா தக தக தக தக தக தகன்னு கொதிக்கிறது அரசியல்❤

  • @rajaram2k
    @rajaram2k 17 днів тому +159

    சோத்துக்கு செத்தவன் கேள்விப்பட்டு இருக்கீங்களா?

    • @muthurathinam6588
      @muthurathinam6588 16 днів тому

      😂

    • @laxmanan2290
      @laxmanan2290 16 днів тому

      சீமான் ஒரு சாமன்

    • @rajaram2k
      @rajaram2k 16 днів тому

      @@laxmanan2290
      குருமா சாம....

    • @thalaukalesh1325
      @thalaukalesh1325 14 днів тому

      ​@@laxmanan2290 சீமான் காள் மயிருக்கு கூட திருமா சமம் இல்ல 🤣

  • @muthucumarasamyparamsothy4747
    @muthucumarasamyparamsothy4747 17 днів тому +23

    பாராட்டுக்கள் விக்கி , துணிந்து உண்மையை தொடர்ந்து பேசுங்கள், தமிழ் மக்கள் தூக்கம் கலைந்து விழிப்படைய .

  • @paramasivamparama6703
    @paramasivamparama6703 17 днів тому +3

    அரசியல் தேவடியாள்__ திருமா

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 17 днів тому +76

    தமிழ்.மக்கள்.தமிழ்இனத்துரோகிகளை.இனியும்.விட்டுவைக்ககூடாது..

  • @nadasonjr6547
    @nadasonjr6547 17 днів тому +63

    தமிழ் மக்களே இவனுக்கு பாடம் கொடுப்பது நமது கடமை.

    • @gowthambalu9126
      @gowthambalu9126 17 днів тому +1

      But tamilan 200 ku 500 ku vote vikaranga 😭

    • @sivam4213
      @sivam4213 12 днів тому

      எங்க சிதம்பரத்தில் உள்ள பண்ணைகள் எல்லாம் இவனுக்குத் ஓட்டு

  • @vigneshvicky710
    @vigneshvicky710 17 днів тому +10

    உங்களுடைய துணிச்சலான பதிவுக்கு பாராட்டுக்கள் நன்றிகள் விக்கி

  • @velladurai.s5270
    @velladurai.s5270 17 днів тому +2

    ஈயம் பூசுன மாதிரியும் இருக்கனும், பூசாத மாதிரியும் இருக்கனும் 😂😂😂

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 17 днів тому +178

    கர்நாடகாவில் பிஜேபி இருந்த வரை காவேரி issue வரவில்லையே எப்படி?

    • @praveenraj8536
      @praveenraj8536 17 днів тому +40

      நல்லவன் ஆண்டால் மும்மாரி மழை பெய்யும் பின் பிரச்னை எப்படி வரும்

    • @wolfsr9259
      @wolfsr9259 17 днів тому +1

      ​@@praveenraj8536 😅😅😅😅😅😅😅

    • @user-rz6sz4ue1l
      @user-rz6sz4ue1l 17 днів тому +17

      எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் நாடு நன்றாக இருந்தது

    • @sridhar.bsridhar.b9433
      @sridhar.bsridhar.b9433 17 днів тому

      காங்கிரஸ் மாநில கட்சிகள் கூட்டணி சதி
      கூட்டு கமிஷன்
      கூட்டு கனிம வளங்கள் கொள்ளை கமிஷன்
      கருப்பு பணம் பினாமி சொத்துக்கள் பதுக்கல்
      மாநிலங்களுக்கு இடையே ஷெல் நிறுவனங்கள் 😮😮

    • @chellamani134
      @chellamani134 17 днів тому +4

      கர்நாடக பாஜக தண்ணீர் கொடுக்க கூடாது என்று சொல்கிறது

  • @m.d.prasadprasad3589
    @m.d.prasadprasad3589 17 днів тому +107

    திருமாவளவனுக்கு சுத்தி சுத்தி சூன்யம் வைக்கிறாங்க 😀😀😀

    • @ghauravharul5143
      @ghauravharul5143 17 днів тому +6

      Avaru enna avalo nalla varaa? I don't wake up.

  • @perumalg5350
    @perumalg5350 17 днів тому +6

    மக்கள் மாறினால் மட்டுமே இந்த நிலை மாறும்

  • @SaffronSurge
    @SaffronSurge 17 днів тому +102

    மோடி வந்தவுடன் தீர்க்கப்பட்ட சில பிரச்சினைகள்.
    1. ராமர் கோவில்
    2. Article 370
    3. CAA
    4. GST
    5. Demonitization

    • @mook8755
      @mook8755 17 днів тому +14

      முன்னேற்றங்கள் பற்றியும் சொல்லுங்க

    • @SaffronSurge
      @SaffronSurge 17 днів тому +1

      @@mook8755 டிஜிட்டல் இந்தியா பண பரிவத்தனை மூலம் உலகமே இன்று இந்தியாவை பார்த்து வியந்து வருகிறது.
      10 வருடத்தில் 25 கோடி மக்களை Multi Dimensional Povrtyல் இருந்து வெளியே கொண்டு வந்துள்ளோம்.
      10 கோடி குடும்பங்களுக்கு அனைவருக்கும் வீடு திட்டம், ஜல் ஜீவன் குடிநீர் திட்டம்.

    • @raghavendrandme
      @raghavendrandme 17 днів тому +3

      First explain how all of it is a problem ??

    • @mook8755
      @mook8755 17 днів тому +5

      @@raghavendrandme article 370 பிரச்சினை இல்லை என்று எப்படி புரிந்து கொண்டு உள்ளீர்கள்

    • @arisiva9727
      @arisiva9727 17 днів тому +2

      ​@@raghavendrandmeuntill now we are talking about Kauveri Water issue.
      அதே போல் அந்த ஐந்து விஷயங்கள் பத்தி இப்போது யாரும் அரசியல் செய்ய முடியாது..

  • @ragapriya5829
    @ragapriya5829 17 днів тому +60

    விக்கி நன்றி கோடி இது போன்ற கானொலி வெளியிட்டதற்கு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-jn2kt2pz1z
    @user-jn2kt2pz1z 17 днів тому +6

    விக்கி அவர்களே.நான் ஒரு அரை குறை மிக சிறு விவசாயி.ஒரு விவசாயி யின் கஷ்ட நஷ்ட ங்கள் நான் நன்கு‌ அறிவேன்.முக்கியமாக வயிததெரிச்சல் கோபம் ஆற்றாமை இயலாமை‌ விவசாயிகளுக்கு உணடு‌.திருமா வின் பேச்சு கண்டிப்பாக‌தமிழக விவசாயி களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தும்.கணடிபாக அந்த கட்சி யை‌தூக்கி எரிய வேண்டும்.

  • @GopiGopi-pn5qi
    @GopiGopi-pn5qi 17 днів тому +8

    நான் இவர்களைப் பற்றி ஏற்கனவே புரிந்து கொண்டேன் இப்பொழுது தெளிவாக புரிந்து கொண்டேன்

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 17 днів тому +90

    ஸ்டாலின் மாலதீவு போகிறார் போல 😅😅

  • @t.selvamt.selvam4521
    @t.selvamt.selvam4521 17 днів тому +36

    வண்டு முருகன் வைக்கோ 1 வளவன் 2

    • @vigneshp4539
      @vigneshp4539 17 днів тому +1

      I taught of posting the same as petti gopal1(vaiko) petti gopalu 2( thiruma) but u have already done. Bro😂😂

  • @saravananponusamy7079
    @saravananponusamy7079 17 днів тому +20

    இனி தமிழ்நாட்டு மக்கள் சரியான தலைவரை தெரிவு செய்ய வேண்டும். நாம் தமிழர்

    • @manogarannatraj4134
      @manogarannatraj4134 15 днів тому +1

      அது தெரிவு இல்ல தேர்வு,,,
      இங்க நல்ல அரசியல் இல்ல அரசியல் வாதியும் இல்ல சீமான் உட்பட

  • @ravikumar-it9bl
    @ravikumar-it9bl 17 днів тому +7

    திருமாவின் செயல்பாடுகள் நமக்கு அதிருப்தியே புரிஞ்சக்க வே முடியல திருமா

  • @SivaSankar-dm5wh
    @SivaSankar-dm5wh 17 днів тому +24

    தயவு செய்து rewind வீடியோ போடும் பொழுது fast motion போடாமல் கொஞ்சம் time ஆனாலும் பரவாயில்லை தெளிவாக normal video ஆக போடவும் என நினைப்போர் சார்பாக....

  • @gurukarumban7300
    @gurukarumban7300 17 днів тому +129

    இன,மொழி,தனித் தேசியம் என பிரிவினை பேசி வந்ததுதான் கட்டுமரக் கூட்டமும்,அதை நம்பிய முந்தைய தலைமுறைகளால் சீரழிந்த தமிழகம்,மீண்டும் அந்த தவறைச் செய்யாது😊

    • @venkatesankalivaradarajan8151
      @venkatesankalivaradarajan8151 17 днів тому

      கட்டுமர கூட்டம் தமிழகத்தை சீரழித்தது, உங்களின் சங்கி கூட்டம் இந்தியாவை சீரழித்தது. இரண்டு கட்சியுமே தீர்த்துக்கட்டப்பட வேண்டிய கீழ்த்தரமான அரசியல் கேன்சர்கள் தான்.
      திருமாவளவனின் எச்சைதனம் எந்தவிதத்தியிலும் உங்களுக்கு குறைந்தது இல்லை.

    • @kumars3798
      @kumars3798 17 днів тому

      சைமன் பின்னாடி ஒரு தீவிரவாத கூட்டம் சுத்திட்டு இருக்கு தமிழ் தேசியம் நு சொல்லிகிட்டு.

    • @sathiamoorthi7089
      @sathiamoorthi7089 16 днів тому +2

      இதைப் போய் கொஞ்சம் கர்நாடகாவில் சொல்லு 🙏

    • @gurukarumban7300
      @gurukarumban7300 16 днів тому +1

      @@sathiamoorthi7089 எனக்கு தமிழைத் தவிர வேறு மொழிகள் தெரியாது,நானறிந்த வரையில் கர்நாடக அரசியலில் வட்டாள் நாகராஜ என்பவருக்கு ஆதரவெல்லாம் இருந்ததில்லை,மேலும் மத்தியில் பாஜக,காங்கிரஸை விட மாநிலங்களுக்கு இடையையான பிரச்சனைகளில் தீர்வை எட்டுவதாகவே தெரிகிறது

    • @kumars3798
      @kumars3798 16 днів тому

      @@gurukarumban7300 உண்மை தான்.

  • @muruganmuruga800
    @muruganmuruga800 17 днів тому +2

    புதிய அரசியல் தலைமுறைக்கு புரிதல் ஏற்பாடும் தமிழ் பொக்கிஷம் சிறப்பான செயல்படும் நன்றி தமிழ் பொக்கிஷம் வீக்கி

  • @murugesanrm92
    @murugesanrm92 17 днів тому +7

    இந்த மனித வாழ்க்கையில் ஒன்று மட்டும் நன்றாக தெரிந்துகொண்டேன், யார் எப்படி தவறுகள் செய்தாலும்(உயர் பதவியில் இருப்பவர்கள் மற்றும் மனிதாபிமானம் இல்லாத, சுயநலமான,இரக்கமற்ற நபர்கள்) யாராலும் தவறுகளை சரி செய்ய முடியவில்லை...., இதற்கான தீர்வு ஒன்று நல்ல மனிதராக வாழ வேண்டும் மற்றொன்று தவறு செய்பவர்கள் தவறுகளை உணர்ந்து தவறு செய்யாமல் இருக்க வேண்டும்

  • @vijay.vm.7679
    @vijay.vm.7679 17 днів тому +41

    அருமை அண்ணா அருமை இவர்கள் அரசியலுக்காக எதையும் செய்ய துணிந்து விட்டார்கள் இவரை இதுக்கப்பறம் வைத்துத் தள்ள வேண்டும் 🔥🔥🔥

  • @swathiselvam1067
    @swathiselvam1067 17 днів тому +36

    தமிழன் முதல்வர் ஆகும் வரை இப்படி தான்

  • @brindhavenkatachalam4595
    @brindhavenkatachalam4595 16 днів тому +1

    அருமையான பதிவு... நன்றி சகோ...👍👍👍👍👍👍

  • @VelavanSasi
    @VelavanSasi 16 годин тому

    தம்பி விக்கி அவர்களே உங்களைப் போன்ற இந்த இது போன்ற வலைதளங்கள் நடத்தும் அனைத்து வளையொலி நண்பர்களுக்கும் வணக்கம் இந்த மாதிரியான அரசியல் அயோக்கியத்தனங்களை வெளிக்கொண்டு வரும் உங்களுக்கு கோடான கோடி நன்றி புது ஊடகங்கள் சொல்லிக்கொள்ளும் எந்த நபரும் இதை வெளிக்கொண்டு வரப் போவதில்லை உங்கள் சேவை நீண்ட காலத்துக்கு தொடரட்டும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @rajapandian2378
    @rajapandian2378 17 днів тому +25

    அண்ணண் திருமா செய்வது இன துரோகம்.

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 17 днів тому +15

    இதுதான் விசிக மாடல்

  • @goldenegg141
    @goldenegg141 17 днів тому +2

    9:20 புரியல எங்களுக்கும் புரியல விக்கி என்ன அவ்வளவு பாஸ்டா போட்டு விட்டுடீங்க லைட்டா பயம் தெரியுதே விக்கி

  • @jaykrishna6375
    @jaykrishna6375 17 днів тому +2

    100% உண்மை அரசியல்வாதிகளின் வெற்றியே மக்களை சிந்திக்க விடாமல் வைத்திருப்பதுதான்

  • @sathishkumar5885
    @sathishkumar5885 17 днів тому +24

    Boss 😂காட்டியும் குடுகுரோம்,,,, கூட்டியும் குடுகுறோம் 😂😂😂

    • @natarajan1185
      @natarajan1185 17 днів тому +2

      Naa nechadha sollitiga 😂😂😂

  • @n.ganesannallamhu7075
    @n.ganesannallamhu7075 17 днів тому +2

    விக்கி உங்க காணொளி சிறப்பாகவே உள்ளது முழுமையும் பார்த்தே நீங்கள் பேசுவது தெளிவாகவும் உள்ளது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @user-uw8rt8ip9x
    @user-uw8rt8ip9x 11 днів тому +1

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @senthilshanmugavel1417
    @senthilshanmugavel1417 17 днів тому +22

    இதெல்லாம் சொன்னா வெளியில சிரிப்பாங்க சார்

  • @ADAM13045
    @ADAM13045 17 днів тому +2

    ❤ Love you Anna, we are the TP TROOPS

  • @muthuchinnamuthu7632
    @muthuchinnamuthu7632 17 днів тому +7

    சரியான நேரத்தில் சரியான பதிவு

  • @raju.tanakapanraju.tanakap359
    @raju.tanakapanraju.tanakap359 17 днів тому +27

    தெருநாய்யநம்பலாம்திரும்மாநாய்யேநம்பமுடியாது

  • @user-dz5bx1wk5u
    @user-dz5bx1wk5u 17 днів тому +8

    திருமா மீது கோபப்படுவது மிக நியாயமானதே... ஆனால் அதே நிலைப்பாட்டில் இருக்கும் பாஜக, காங்கிரஸ் மீதும் அதே அளவுகோலில் நமது கோபம் இருக்கிறதா என்பதையும் சிந்தியுங்கள்... நாம் தமிழர்...

    • @ManiG-io2xi
      @ManiG-io2xi 17 днів тому

      Ntk manamgetta kootama

    • @vaimurthy
      @vaimurthy 16 днів тому +1

      இந்த மாதிரி நியாயம், தர்மம்னு காமெடி பண்ண கூடாது. தமிழ்நாட்டில் மட்டும் அரசியல் செய்யும் திருமா தமிழ்நாட்டுக்கு விசுவாசமான இல்லை என்பதுதான் விஷயம்.

    • @balakimars8566
      @balakimars8566 12 днів тому

      BJP irunthavarai thanneer olunga kidaithathu

  • @JayaKumar-ro9dv
    @JayaKumar-ro9dv 14 днів тому +1

    திருமா போல ஒரு ஆள் காட்டி யாரும் இல்லை மிக நல்லவன்

  • @user-lp4hw8ku4p
    @user-lp4hw8ku4p 17 днів тому +1

    தறுதலை சிறுத்தைகள் என்று பெயரை மாற்றலாம்

  • @kumarasivana
    @kumarasivana 17 днів тому +10

    விக்கி எப்போதும் உண்மை உண்மை உண்மை. நாம் தமிழர்

  • @virgoboychennai7906
    @virgoboychennai7906 17 днів тому +8

    மிக அருமையான பதிவு ப்ரோ❤❤❤

  • @panikampattipanchayat2514
    @panikampattipanchayat2514 16 днів тому +1

    மிக அருமையான உன்மையான பதிவு

  • @wisdomfinancial1248
    @wisdomfinancial1248 17 днів тому +17

    When BJP was ruling Karnataka there was no issue in giving kaveri water. Don't know when TN people learn the truth and choose the right party to rule TN

    • @sarojakrieg4780
      @sarojakrieg4780 17 днів тому

      Bjp or Congress all are same. Bjp want riad and airport build on tamils farmers land and lakes. So bith are same. Useless for tamils.

    • @Srinivasan-vk6xr
      @Srinivasan-vk6xr 17 днів тому

      பாசக இன்றும் காவிரியில் நீர் திறந்து விடுவதை எதிர்க்கிறது.

    • @karthikarun25
      @karthikarun25 17 днів тому

      idhu 7 varusam munnadi BJP sonna statement thaanga bro rendu paerumae anga onnu thaan

    • @vaimurthy
      @vaimurthy 16 днів тому

      @@Srinivasan-vk6xr அதென்ன பாசாக, ப.ஜனதா தான் அது. அப்போ கிறிஸ்துமஸ் என்பதை எப்படி சொல்வீங்க

  • @balasambasivan1815
    @balasambasivan1815 17 днів тому +10

    தயவுசெய்து கேரள அரசியல் நிலவரம் பற்றி கருத்து கூறுங்கள். அரசியல் சதுரங்கத்தில் ஒரு கட்டம் கடந்து, கர்நாடக மற்றும் கேரள அரசியல் பற்றி விவரிப்பு தேவை. எத்தனை நாள்தான் இந்த மாநில அரசியலை கேட்பது மற்றும் பார்ப்பது

  • @cj-wn9ip
    @cj-wn9ip 17 днів тому +1

    Super

  • @mohanraj-xv4ct
    @mohanraj-xv4ct 17 днів тому +2

    கூட்டம் சேர்தவனை எல்லாம் தலைவன் நினைச்சா இப்படி தான் இருக்கும்😡😡😡 திருமாவளவன் இல்லை "திருட்டுமாவளவன்"... தமிழ்நாட்டின் சாபக்கேடு இந்த 2கால் ...
    நண்பர் Vikki மரியாதைக்காக கேவலமான சொற்களை தவிர்க்கிறேன்...

  • @kumarsuria4497
    @kumarsuria4497 17 днів тому +4

    Vicky bro you nailed it. Slipper shot to all DMK VCK politicians and soriyar also. thiruntha vendiyathu makkal thaan bro

  • @s.vkanna8100
    @s.vkanna8100 17 днів тому +4

    ஆக திமுக கட்சி எதிர்கட்சியாக செயல்பட வேண்டுமா ☺☺

  • @eswariraju513
    @eswariraju513 17 днів тому +2

    உங்கள் விழிப்புணர்வு பதிவு மாற்றம் ஏற்படுத்தும் ❤முயற்சி தொடர வாழ்த்து கள்

  • @MurugesanP-tf2hy
    @MurugesanP-tf2hy 11 днів тому

    சகோதரரே உண்மையை உரக்க சொல்வதில் ...அஞ்சவேண்டியதில்லை...அருமையானபதிவு.❤

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 17 днів тому +6

    100. விழுக்காடு உண்மை அவன் பிழைப்பது. தான். சரியா இருக்கு. .

  • @GSumathi
    @GSumathi 12 днів тому

    அருமையான கருத்து சகோதரரே.வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @ranjanguru3514
    @ranjanguru3514 17 днів тому +2

    ஐயா விக்கி ஆளமான அறிவு நாங்கள் ஈழத்தமிழர்
    இன்று நாங்கள் சுவிஸ் அகதி 34,வருடங்கள்

  • @venkataadavan4041
    @venkataadavan4041 17 днів тому +13

    குருமா சேதமடைந்து விட்டது😂😂😂

    • @venkatesanvasu3169
      @venkatesanvasu3169 17 днів тому +1

      "ஊசி நாத்தம் எடுத்துவிட்டது"என்ன எழுத வேண்டும்

  • @srk8360
    @srk8360 17 днів тому +12

    ஆகச் சிறந்த விழிப்புணர்வு பதிவு..
    நன்றி விக்கி..👏👏👏👏👏👍👍👌👌🙏

  • @rajanrajan.6966
    @rajanrajan.6966 11 днів тому

    தரமான அரசியல் பதிவுகள்.... பொதுமக்களை சிந்திக்க வைக்கும் காணொளிகள் 👍👍

  • @user-jn2kt2pz1z
    @user-jn2kt2pz1z 17 днів тому +2

    ஒருவேளை அவர் சார் ந்து இருக்கும் ஆதி திராவிடர் கட்சி யில் பெரும் பாலான‌ மககள் விவசாயி இல் லாமல் வேறு சமூகத் தை சேர்ந்தவர்கள் என்பதால் இருக்கலாம்.ஓட்டு சதவிகிதம்ஸகுறைந்ததால் கோபம்
    இருக்கலாம்.

  • @lakshminaraynaaa2365
    @lakshminaraynaaa2365 17 днів тому +12

    Honest posting....

  • @ThaniOruvan_NTK
    @ThaniOruvan_NTK 17 днів тому +23

    தமிழ் தேசியம் வெல்லும்💪 நாம் தமிழர் 💪

  • @BalaMurugan-wq6vs
    @BalaMurugan-wq6vs 17 днів тому +1

    வாழ்த்துக்கள் விக்கி😊😊😊

  • @NandhakumarP-rn5ik
    @NandhakumarP-rn5ik 17 днів тому +1

    அருமை அண்ணா

  • @mahendhraa8913
    @mahendhraa8913 17 днів тому +14

    Annamali anna ❤