சவுக்கு சங்கர் உயிருக்கு ஆபத்தா.? | TN Police செய்தது சரியா.? | வீடியோ ஆதாரம் இதோ| TPAS

Поділитися
Вставка
  • Опубліковано 6 тра 2024
  • Arasiyal sadhurangam - A new channel from Tamil pokkisham family. This channel exclusively for politics and we bring topics to light which focuses on the most trending political events in TamilNadu. We mainly emphasis on fact based and unbiased news.
    Arasiyal sadhurangam - Voice of the people ! Let your voices be heard !
    Arasiyal sathurangam - Voice of the people ! Let your voices be heard !

КОМЕНТАРІ • 998

  • @goldenrules256
    @goldenrules256 22 дні тому +206

    கடவுளே அந்த பிஞ்சு குழந்தை உயிர் பிழைத்து பெற்றோருடன் நலமுடன் வர வேண்டும்.ஆண்டவா

  • @rudushnithamothirana3255
    @rudushnithamothirana3255 22 дні тому +257

    உண்மையே வெளிச்சம் போட்டு காண்பிக்கும் உங்கள் தைரியத்துக்கு salute👍👍👍👍👍 bro

    • @arulganesan5831
      @arulganesan5831 22 дні тому +9

      😂😂😂 யாரு Mr VICKY தம்பி யா...
      VICKY தம்பி நீ உன்மை பேசுறியா!!! கடவுளே இத கேக்க மாட்டியா...
      வாழ்த்துக்கள் Mr VICKY தம்பி!!!
      சவுக்கு சங்கர் சவுக்கு சங்கர் nu சொல்லி சொல்லி சவுக்கு சங்கர் ஹ ஜெயிலுக்கு அனுபிட்ட Mr VICKY தம்பி பிஜேபி அண்ணாமலை கை கூலி...
      வாழ்த்துக்கள் Mr VICKY தம்பி!!!
      சவுக்கு சங்கர் சவுக்கு சங்கர் nu சொல்லி சொல்லி சவுக்கு சங்கர் ஹ ஜெயிலுக்கு அனுபிட்ட Mr VICKY தம்பி பிஜேபி அண்ணாமலை கை கூலி...
      வாழ்த்துக்கள் Mr VICKY தம்பி!!!
      சவுக்கு சங்கர் சவுக்கு சங்கர் nu சொல்லி சொல்லி சவுக்கு சங்கர் ஹ ஜெயிலுக்கு அனுபிட்ட Mr VICKY தம்பி பிஜேபி அண்ணாமலை கை கூலி...
      வாழ்த்துக்கள் Mr VICKY தம்பி!!!
      சவுக்கு சங்கர் சவுக்கு சங்கர் nu சொல்லி சொல்லி சவுக்கு சங்கர் ஹ ஜெயிலுக்கு அனுபிட்ட Mr VICKY தம்பி பிஜேபி அண்ணாமலை கை கூலி...
      வாழ்த்துக்கள் Mr VICKY தம்பி!!!
      சவுக்கு சங்கர் சவுக்கு சங்கர் nu சொல்லி சொல்லி சவுக்கு சங்கர் ஹ ஜெயிலுக்கு அனுபிட்ட Mr VICKY தம்பி பிஜேபி அண்ணாமலை கை கூலி...

    • @Sundaramoorthi347
      @Sundaramoorthi347 22 дні тому +2

      😂😂😂

    • @aramcey
      @aramcey 22 дні тому

      ​​@@arulganesan5831
      #Copy_Paste
      Arul Ganesan அண்ணானுக்கு வணக்கம்.....
      இன்னும் யாரும் கொடிபிடிக்கலையேனு நினைத்தேன்...
      இது இது இப்படி நடக்குதுனு சொல்லுறங்களையே நோண்டுறது தங்களை போன்றவர்களின் முழு வேலை என நினைக்கிறேன்...
      தங்கள் வருகைக்கு நன்றி🙏

    • @shadowthelab8804
      @shadowthelab8804 22 дні тому +5

      ​@@arulganesan5831tharkuri kuthiga ungaluku ARIVU IVLOTHA 😂💯💯💯🤦

    • @thangarasugoldking6030
      @thangarasugoldking6030 22 дні тому

      ப்ரோ முற்றிலும் தவறாக சொல்றீங்க​@@arulganesan5831

  • @SK-Videos87
    @SK-Videos87 22 дні тому +73

    சவுக்கு சங்கர் சார் அவர்களுக்கு எனது ஆதரவு எப்பொழுதும் உண்டு,
    # I support Savukku Sankar
    # Justice for Savukku Sankar
    # I Want Release for Savukku Sankar

    • @sathya9497
      @sathya9497 18 днів тому

      🙌

    • @Music-gt8tc
      @Music-gt8tc 18 днів тому

      என்ன எஃப் ஐ ஆர் போடப்பட்டுள்ளதோ அதைப்பற்றி பேச வேண்டும் நாளை வேறு ஒரு youtuber உங்களைப்பற்றி தவறாக எந்தவித ஆதாரமும் இல்லாமல் கொச்சையாக ஆபாசமான அசிங்கமான விஷயங்களை பல பெண்களோடு உங்களை ஒப்பிட்டு குற்றச்சாட்டுகளை பரப்புகிறார் என்றால் youtube வலைத்தளத்தில் நீங்கள் அதை எப்படி எடுத்துக் கொள்வீர்கள் காவல்துறையில் புகார் அளிக்க மாட்டீர்களா நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஒருவர் பதிவிடும் போலியான விஷயங்களை எப்படி பத்திரிக்கை சுகந்திரமாக கருத முடியும்

  • @chandrasekar2698
    @chandrasekar2698 22 дні тому +287

    நான்.ஓரு.ஓட்டுனர்
    அதிமுக ஆட்சியில்..100.ருபாய்
    கேஸ் தான்.பேடுவங்க..அதும்..1
    மாததுக்கு.4.கேஸ்தான்,,அனல்
    இந்த.கேவலமான.ஸ்டாலின்
    ஆட்சியில்..1.கேஸ்க்கு.1000ருபாய்..இல்லை .500ருபாய்.‌அதுவும்
    மாதத்துக்கு.10.கேஸ்..😢😢😢

  • @bhuvaneswaran4467
    @bhuvaneswaran4467 22 дні тому +19

    500 ருபாய் என்பது அரசாங்க ஊளியருக்கு வேண சாதாரனமாக இருக்கலாம் ஆனால் உளைக்கின்ற மக்களுக்கு மிகபெரிய தொகை அரசு ஊளியர்கள் அடியாட்களாக மாறக்கூடாது

    • @muthukumarsubbiah5867
      @muthukumarsubbiah5867 18 днів тому +2

      தமிழை சிதைக்காதீர்கள்
      உளைக்கின்ற தவறு, உழைக்கின்ற
      ஊளியர்கள் தவறு, ஊழியர்கள்

  • @kannanp4619
    @kannanp4619 22 дні тому +169

    உதயநிதி எடப்பாடி பழனிச்சாமி பற்றி எவ்வளவு கேவலமான பேசினார் அதை பற்றி யாரும் கேள்வி கேட்க வில்லை

    • @mannaichozhan4325
      @mannaichozhan4325 22 дні тому +3

      எடப்பாடியே ஒரு கேவலமான ஆளுதானே? இன்னும் நிறைய கேவலமா பேசி இருக்கணும்.

    • @balakimars8566
      @balakimars8566 22 дні тому

      ​@@mannaichozhan4325kevalamana aalukathan arasiyalil athikam.Idappadiyin Thai kurithum adingamaka pesinar Ithu sariya

    • @ravanindrajith9377
      @ravanindrajith9377 22 дні тому +10

      ​@@mannaichozhan4325 unga ommavum neeyum kevala mana aalunga thaney

    • @vigneshrajendran8206
      @vigneshrajendran8206 22 дні тому +5

      Eppadi poduvanga Inga DMK thirrutu govt nadakuthu athaan

    • @vaimurthy
      @vaimurthy 22 дні тому

      @@mannaichozhan4325 இதுதான் திராவிட தரங்கெட்டத்தனம். எல்லாத்தையும் கேவலமா பேசியே பழகுவது

  • @d.rajathi8378
    @d.rajathi8378 22 дні тому +96

    தமிழ்நாடு நாசமா போச்சி, நாட்டில் நடக்கும் எல்லா கேடி வேலைகளும் மக்களுக்கு தெரியும்படி எடுத்து சொன்னவர், படித்த நீதிபதிகள் பொது மக்களுக்கு நல்லதை செய்யுங்கள் please

    • @Music-gt8tc
      @Music-gt8tc 18 днів тому

      என்ன எஃப் ஐ ஆர் போடப்பட்டுள்ளதோ அதைப்பற்றி பேச வேண்டும் நாளை வேறு ஒரு youtuber உங்களைப்பற்றி தவறாக எந்தவித ஆதாரமும் இல்லாமல் கொச்சையாக ஆபாசமான அசிங்கமான விஷயங்களை பல பெண்களோடு உங்களை ஒப்பிட்டு குற்றச்சாட்டுகளை பரப்புகிறார் என்றால் youtube வலைத்தளத்தில் நீங்கள் அதை எப்படி எடுத்துக் கொள்வீர்கள் காவல்துறையில் புகார் அளிக்க மாட்டீர்களா நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஒருவர் பதிவிடும் போலியான விஷயங்களை எப்படி பத்திரிக்கை சுகந்திரமாக கருத முடியும்

  • @a.b.manikandana.b.manikand8303
    @a.b.manikandana.b.manikand8303 22 дні тому +108

    குழந்தை நலம் பெற வேண்டுகிறோம்

  • @manojkumarr6362
    @manojkumarr6362 22 дні тому +135

    வழிபறி என்பதற்கு இவர்கள் ஒரு சிறந்த உதாரணம்

    • @appuraja4703
      @appuraja4703 22 дні тому +2

      True

    • @Music-gt8tc
      @Music-gt8tc 18 днів тому +1

      என்ன எஃப் ஐ ஆர் போடப்பட்டுள்ளதோ அதைப்பற்றி பேச வேண்டும் நாளை வேறு ஒரு youtuber உங்களைப்பற்றி தவறாக எந்தவித ஆதாரமும் இல்லாமல் கொச்சையாக ஆபாசமான அசிங்கமான விஷயங்களை பல பெண்களோடு உங்களை ஒப்பிட்டு குற்றச்சாட்டுகளை பரப்புகிறார் என்றால் youtube வலைத்தளத்தில் நீங்கள் அதை எப்படி எடுத்துக் கொள்வீர்கள் காவல்துறையில் புகார் அளிக்க மாட்டீர்களா நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஒருவர் பதிவிடும் போலியான விஷயங்களை எப்படி பத்திரிக்கை சுகந்திரமாக கருத முடியும்

  • @JayaramanBjp
    @JayaramanBjp 22 дні тому +61

    பத்திரிக்கை சுதந்திரம், பத்திரிக்கை காரர்கள் என்ன செய்கிறார்கள், மீசை கோபால் என்னடா செய்யுற

    • @Banu13-jj7dp
      @Banu13-jj7dp 22 дні тому +8

      திமுக சொம்பு

    • @vaimurthy
      @vaimurthy 22 дні тому +4

      இப்போ இந்த கொத்தடிமைகள் எல்லாம் பத்திரிகையாளர் சங்கத்தில் போராட்டம் செய்ய மாட்டார்கள்.

    • @radhajeeva3008
      @radhajeeva3008 21 день тому +4

      அது பொய் மீசை.

    • @Music-gt8tc
      @Music-gt8tc 18 днів тому

      என்ன எஃப் ஐ ஆர் போடப்பட்டுள்ளதோ அதைப்பற்றி பேச வேண்டும் நாளை வேறு ஒரு youtuber உங்களைப்பற்றி தவறாக எந்தவித ஆதாரமும் இல்லாமல் கொச்சையாக ஆபாசமான அசிங்கமான விஷயங்களை பல பெண்களோடு உங்களை ஒப்பிட்டு குற்றச்சாட்டுகளை பரப்புகிறார் என்றால் youtube வலைத்தளத்தில் நீங்கள் அதை எப்படி எடுத்துக் கொள்வீர்கள் காவல்துறையில் புகார் அளிக்க மாட்டீர்களா நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஒருவர் பதிவிடும் போலியான விஷயங்களை எப்படி பத்திரிக்கை சுகந்திரமாக கருத முடியும்

  • @kudanjadibharathi9117
    @kudanjadibharathi9117 22 дні тому +132

    பல கோடி மக்கள் வாழ்கின்ற தமிழ் நாட்டில் இந்த ஒரு சாதாரண தனிமனிதன் மட்டும் ஆளும் அரசை நோக்கி கேள்விகளை கேட்கிறானே , இவனை முடித்து விட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று ஆளுகின்ற விடியா அரசு நினைத்துக் கொண்டு இருக்கிறது
    இதுவே இவர்களினுடைய ஆட்சிக்கு முடிவு கட்டி விடும்.

    • @Sundaramoorthi347
      @Sundaramoorthi347 22 дні тому +7

      It's true bro

    • @diamondkeerthibalan99
      @diamondkeerthibalan99 22 дні тому +2

      atharkaga pengalai kevalamaga pesupavanai vetu vedalama

    • @vaimurthy
      @vaimurthy 22 дні тому

      சவுக்கு ப்ரோக்கர், அதுவும் பெண்களை ஆபாசமா பேசின ஆள். கைது சரி தான். ஆனா திமுக யோக்கியன் இல்லை.

    • @prabhakaran5196
      @prabhakaran5196 21 день тому +6

      ​@@diamondkeerthibalan99 உண்மையை பேசுகிறார்

    • @prabhakaran5196
      @prabhakaran5196 21 день тому +3

      கரெக்ட் ப்ரோ

  • @user-gp8xz1pi6v
    @user-gp8xz1pi6v 22 дні тому +55

    மக்கள் திருந்துவதாக தெரியவில்லை

  • @shivaya22
    @shivaya22 22 дні тому +86

    மூன்றாண்டு ஆட்சி இதோடு இது முடிவு பெரும் ஆட்சி

    • @user-ep7gg6gi7r
      @user-ep7gg6gi7r 20 днів тому

      மூன்றாண்டு ஆட்சி..!
      இத்தோடு முடிந்து போச்சு..!

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 20 днів тому

      பிரச்சனை ஆகுற வரைக்கும் வேடிக்கை பாருங்க..அப்புறம் விலாவாரியா...தகவலும்...பேட்டியும் கொடுங்க... சென்னை
      மாநகராட்சியும் பொறுப்பேற்க வேண்டும்

    • @sriramkrish1759
      @sriramkrish1759 19 днів тому

      😂Chance illa. If vote percentage is calculated for electing the leader's, dmk won't win. But 😂🤣 Tamil makkal fate is it does not going to happen

    • @Music-gt8tc
      @Music-gt8tc 18 днів тому +1

      என்ன எஃப் ஐ ஆர் போடப்பட்டுள்ளதோ அதைப்பற்றி பேச வேண்டும் நாளை வேறு ஒரு youtuber உங்களைப்பற்றி தவறாக எந்தவித ஆதாரமும் இல்லாமல் கொச்சையாக ஆபாசமான அசிங்கமான விஷயங்களை பல பெண்களோடு உங்களை ஒப்பிட்டு குற்றச்சாட்டுகளை பரப்புகிறார் என்றால் youtube வலைத்தளத்தில் நீங்கள் அதை எப்படி எடுத்துக் கொள்வீர்கள் காவல்துறையில் புகார் அளிக்க மாட்டீர்களா நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஒருவர் பதிவிடும் போலியான விஷயங்களை எப்படி பத்திரிக்கை சுகந்திரமாக கருத முடியும்

  • @pugazhtharnicreations6215
    @pugazhtharnicreations6215 21 день тому +19

    ஓகே நா விக்கி அவர்களே உங்களுடைய நியாயம் எங்களுக்கு புரிகிறது எப்பொழுதும் அரசியல்வாதிகள் பழிவாங்குவதற்காக எப்பொழுதும் காத்துக் கொண்டிருக்கிறார்கள் உங்களுக்கு எப்பொழுதும் எங்களுடைய ஆதரவு உண்டு

  • @sivaramjig578
    @sivaramjig578 22 дні тому +35

    கிளி ஜோசியம் பார்த்தா கூட arrest செய்வோம் அதான் டிராவிட் மாடல்🤷‍♂️😬🤦
    லியோனிதான் நம் பிள்ளைகள் படிகும் பாடத்தை வடிவமைப்பு செய்பவர் அவன் எண்ணம் எல்லா எந்த வடிவத்தை நோக்கி உள்ளது என்று இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்🤷‍♂️🤯

  • @sasirajasekar503
    @sasirajasekar503 22 дні тому +34

    Savukku is very daring to expose Corruption s. We support Savukku❤❤

    • @bharathishavakkar4526
      @bharathishavakkar4526 21 день тому +1

      Sorry to say... But he just used his fame to convey the corruption evidence, and those evidence are others efforts that is out of his team

  • @PersonalblogPersonal
    @PersonalblogPersonal 22 дні тому +80

    அதிமுக எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி தற்போதய ஆட்சியை விட 💯% சிறப்பான ஆட்சி

    • @prabhakaran5196
      @prabhakaran5196 21 день тому +7

      Correct bro

    • @arulselvan43
      @arulselvan43 21 день тому +6

      💯 correct

    • @ganapathijaganathan2658
      @ganapathijaganathan2658 21 день тому +2

      மாற்று அரசியல் பத்தி யோசிக்க கூட முடியல... இது தான் திராவிட கட்சிகளின் சாதனை.

    • @PersonalblogPersonal
      @PersonalblogPersonal 21 день тому +3

      @@ganapathijaganathan2658 மாற்று அரசியல் எந்த கட்சி சொல்றிங்க.... திராவிட கட்சி தலைவர்களில் என்னுடைய பார்வையில் ஸ்டாலின் மட்டுமே சரியாக செயல்படவில்லை... மற்ற தலைவர்கள் சிறு குறைபாடுகள் இருந்தாலும்... கல்வி,வேலைவாய்ப்பு, இடஒதுக்கீடு, தொழில் துறை சட்ட ஒழுங்கு,அனைத்திலும் நிறைவாக இருந்தது... ஆனால் தற்போது ஸ்டாலின் ஆட்சி இவை அனைத்திற்கும் நேர் எதிராக. நிர்வாக திறமை இன்மை உள்ளது இதை நீங்களும் மருகமாடிர்கள் என நம்புகிறேன்...

    • @PersonalblogPersonal
      @PersonalblogPersonal 21 день тому

      @@ganapathijaganathan2658 திமுக தலைவர் ஸ்டாலின் நிர்வாக திறமை 0% அதிகாரிகளின் நிலைப்பாட்டிற்கு இவர் கையெழுத்து போடுவதற்கு மட்டுமே உள்ளார்..நிச்சயமாக கருணாநிதி ஆட்சி கூட அவரின் முடிவாகவும் அவரின் அரசியலாகவும் இருந்தது.. ஆனால் இவருக்கு ஒன்றுமே தெரிவதில்லை... அதற்கு துணையாக ஊடகங்கள் ஊதுகுழல் போல செயல்படுகிறது... மக்களை முட்டால் ஆக்குகிரார்கள் ... எடப்பாடி அவர்களின் ஆட்சில் ஊடகங்கள் செயல்பாடும், தற்போது உள்ள ஊடகங்களின் செயல்பாடும் உங்களுக்கே தெரியும்...

  • @user-dsjjj
    @user-dsjjj 22 дні тому +21

    காவல்துறை தரம் தாழ்வது வேதனை. சென்னையில் தினம் தினம் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. எங்களைப்போன்ற அப்பாவிகளிடம் வசூல் செய்துதான் நிர்வாகம் நடக்க வேண்டி இருக்கிறதா ? அரசின் மௌனம் இதுபோன்ற தவறுகளை மேலும் மேலும் ஊக்குவிக்கும்.

  • @b.govindarajanb.govindaraj3963
    @b.govindarajanb.govindaraj3963 22 дні тому +107

    சவுக்கு சங்கர் மீது கஞ்சா கேஸ்!!??? இதை ஒருவரும் நம்ப மாட்டார்கள்😊 அவர் மீது ஏன் அரசுக்கு இவ்வளவு பயம்😱 இந்த மாதிரியான அரசின் நடவடிக்கைகள் அவர் மேலும் மேலும் வளர்வதற்கு தான் வழி வகை செய்யும். அவரின் விளம்பரத்திற்கு அரசே உதவுகிறது. 😊😊😊

    • @raghavanvkr9285
      @raghavanvkr9285 22 дні тому +3

      போலீஸை தரகுறைவாக பேசியது சரியா சகோதரா.

    • @balakimars8566
      @balakimars8566 22 дні тому

      ​@@raghavanvkr9285sattareethiyana nadavadikkai edukka Ella vurimayum irukkirathu.Asingama pesum ellar meethum nadavadikkai edukkap pada vendum

    • @mathansingh4072
      @mathansingh4072 22 дні тому +2

      பெண்களை அவமான படுத்தியது சரியா?அவங்களுக்கும் குடும்பம் இருக்கு

    • @user-vg6ze8yx5l
      @user-vg6ze8yx5l 22 дні тому

      ​​@@mathansingh4072apo dmk kiruku kuuuu pengali edupula kilranuka athu sariya da echa 200 ova adima

    • @arulselvan43
      @arulselvan43 21 день тому +2

      💯 correct

  • @anbuselvakumar6515
    @anbuselvakumar6515 22 дні тому +36

    உண்மையின் பக்கம் மக்கள் இருப்பார்கள் நண்பா

    • @Kattumaram339
      @Kattumaram339 21 день тому +3

      அப்ப திமுக எப்படி ஆட்சிக்கு வந்தது.

  • @user-ul1si4px3w
    @user-ul1si4px3w 22 дні тому +76

    பொது மக்கள் நினைப்பதை தான் பேசுங்கின்றாய் விக்கி.
    எங்களுக்காக தான் நீ பேசுகின்றாய்.

  • @a.b.manikandana.b.manikand8303
    @a.b.manikandana.b.manikand8303 22 дні тому +109

    அந்தக் காவலர் அதிகாரி நேம் பேஜ் அணியவில்லை பேஜ் தெரியவும் இல்லை😮😮😮😮

  • @dharmarajk3275
    @dharmarajk3275 21 день тому +4

    100%உண்மை,நான் ஒரு ஓட்டுநர் அதிக முறை நானே பணம் கொடுத்துள்ளேன் ,என்ன பண்ண அவர்கள் சீருடை அணிந்த பிச்சைக்காரர்கள் பாவம் 😂😂😂😂

  • @kun2010able
    @kun2010able 22 дні тому +36

    This cop should be dismissed immediately.

  • @sampathb7414
    @sampathb7414 22 дні тому +23

    இந்த போலீஸ்காரனுங்களுக்கு ஒரு மனிதன் சரக்கு வாகனம் ஓட்டுபவனை பார்ப்பதே ஒரு கிரிமினலை போல பார்ப்பார்கள்.

    • @vaidhehiramesh9378
      @vaidhehiramesh9378 20 днів тому

      எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் இறங்கி அடிக்க ஆரம்பியுங்க

  • @vishnurprakash7657
    @vishnurprakash7657 22 дні тому +21

    கஷ்டோடியல் டார்ச்சர் , கஷ்டோடியல் டெத் தமிழகம் முன்னணி.....

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 22 дні тому +63

    திராவிட கட்சிகள் ஜாக்கிரதை

  • @vselvaraj741
    @vselvaraj741 22 дні тому +17

    இயற்கை விரைவில் மக்களுக்கு நல்ல முடிவு செய்ய வழி வகுக்கும் என்பதை நடப்பது உணர்த்துகிறது

  • @skka143
    @skka143 22 дні тому +30

    நலம் பெற வேண்டும்

  • @karthikkaruna5215
    @karthikkaruna5215 22 дні тому +14

    We stand with savukku shankar sir 🎉

    • @Music-gt8tc
      @Music-gt8tc 18 днів тому

      என்ன எஃப் ஐ ஆர் போடப்பட்டுள்ளதோ அதைப்பற்றி பேச வேண்டும் நாளை வேறு ஒரு youtuber உங்களைப்பற்றி தவறாக எந்தவித ஆதாரமும் இல்லாமல் கொச்சையாக ஆபாசமான அசிங்கமான விஷயங்களை பல பெண்களோடு உங்களை ஒப்பிட்டு குற்றச்சாட்டுகளை பரப்புகிறார் என்றால் youtube வலைத்தளத்தில் நீங்கள் அதை எப்படி எடுத்துக் கொள்வீர்கள் காவல்துறையில் புகார் அளிக்க மாட்டீர்களா நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஒருவர் பதிவிடும் போலியான விஷயங்களை எப்படி பத்திரிக்கை சுகந்திரமாக கருத முடியும்

  • @sarathshadow3
    @sarathshadow3 22 дні тому +10

    அந்த சூழ்நிலை வரக்கூடாது,எந்த சூழ்நிலையிலும் கூட நிற்பேன்...

  • @babu788
    @babu788 22 дні тому +48

    செய்தி:போதை இளைஞர்களை கண்டித்த திமுக பெண் நிர்வாகி மீது தாக்குதல் ...செய்தி2: மூன்றாண்டுகளில் எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி முதல்வர் இந்த நூற்றாண்டில் சிறந்த காமெடி😅😅😅😅..ஜெய்ஹிந்த்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 22 дні тому

      Yenna comedy?
      Inflation all indian inflationaivida kuraivu.
      Thaninabar income adhigam.
      All india economyvida thamiznadu economy more advanced.
      Yethavathu puriyutha COMEDIYAN?

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 22 дні тому

      Garments cloths export,puthoxhil,health yena GOI 6 awards vaxhangiyullathu
      Peesappy R thumbi comediyan.

    • @YuvaRaj-dm9cp
      @YuvaRaj-dm9cp 22 дні тому +1

      ​@@sivavelayutham7278 😂😂😂😂 ethu katantha 10 andukala eruka Ella 3 andukala ah eruka oru kutupathuku sonbu thukalam ana ungala mathiri vaaipe ella

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 22 дні тому

      @@YuvaRaj-dm9cp
      Yenya thamiznattin economic growth yezhuthiyullen.
      5 3/4 latcham kodi kadan 10 varuda aatchiyilthan vanthathu.
      Naan GOI PENSION >90000/
      Vanguren.Vonnai madhiru AIADMK anda thooki alla c1 convicted Jaya jalravum thookka thevaiyillai.
      Velaiyai sonnen nee jalra pesure?
      Naan yenya JALRA,sombu thookanum.?

    • @vaimurthy
      @vaimurthy 22 дні тому

      @@sivavelayutham7278 எல்லாம் புரியுது. ஜி.எஸ்.டி வரி வசூலில் தமிழகம் 5 ம் இடம். புரியுதா. வரிவசூல் குறைந்த பொருளாதாரம் குறையுதுன்னு அர்த்தம். போதை கடத்தலில் தமிழ்நாடு கேவலமாகிக்கொண்டு இருக்கிறது. புரியுதா. தொழில் முதலீட்டு மாநாடு நடத்தி வெறும் 6000 கோடியை தான் ஈர்க்க முடிந்தது. உத்திரப்பிரதேசம் 30000 கோடியை ஈர்த்து இருக்கிறது. புரியுதா. எந்த ஒரு திட்டத்திற்கும் செல்வது செய்ய பணம் இல்லாமல் கடன் வாங்க வேண்டிய நிலை. விளைவு தமிழக கடன் இந்தியாவில் அதிகரித்துக்கொண்டே போகுது. புரியுதா
      இதெல்லாம் புரியாத ஆனால் தான் காமெடியன்.

  • @lrajraj79
    @lrajraj79 22 дні тому +38

    பல வகையான அடக்கு முறை இங்கு உள்ளது...கருத்து சுதந்திரம் தடை,அதிகார துஸ் பிரயோகம், இதற்கெல்லாம் முடிவு கட்ட அண்ணாமலை முதல் வராக வர வேண்டும்

    • @sudhakarn4751
      @sudhakarn4751 22 дні тому +3

      India fulla BJP government ethana media karangala sutthu konnuchu nu theriyuma sangi?😂😂😂un urutulam enga venam

    • @arulganesan5831
      @arulganesan5831 22 дні тому +2

      😂😂😂 காமெடி காமெடி...

    • @vaimurthy
      @vaimurthy 21 день тому

      @@sudhakarn4751 எந்த ஊரில் மீடியாக்களை சுட்டுக்கொன்னார்கள். எந்த வருடம்? எதையாவது அடிச்சுவிட வேண்டியது

  • @maheshvhare7929
    @maheshvhare7929 22 дні тому +49

    நாய்கள் எல்லா ஊர்களிலும் இந்த மாதிரி கடிக்கிறது குழந்தைகளுக்கும் மனிதர்களுக்கும் பாதுகாப்பும் இல்லை நாய்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிறார்கள்

  • @HappyLife786
    @HappyLife786 21 день тому +4

    நீங்கள் மிகவும் தைரியசாலி ப்ரோ. வாழ்த்துக்கள். கடவுள் காப்பாற்றுவார். திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

  • @elangosubramaniam9294
    @elangosubramaniam9294 21 день тому +5

    உண்மையை உலகிற்கு உரக்கச் சொல்லுங்கள் வருவதை பார்த்து கொள்வோம். நாங்கள் இருக்கிறோம்

  • @kumarlakshmanan1982
    @kumarlakshmanan1982 21 день тому +5

    தண்டிக்கப்பட வேண்டும் காவல் அதிகாரி

  • @thalavaram1848
    @thalavaram1848 22 дні тому +4

    தங்களின் சமூக சேவைக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் தங்களின் செய்தியால் மாநகராட்சி திருந்தியதால் தங்களுக்கு நன்றி உண்மையை உரக்க கூறுங்கள் ❤❤❤

  • @purpleshotsfilms5027
    @purpleshotsfilms5027 22 дні тому +30

    மற்ற ஒரு சாதாரண மந்திரி பற்றி சவுக்கு பேசியிருந்தால் முதல்வர் இவ்வளவு கடுமையாக நடவடிக்கை எடுத்து இருக்க மாட்டார் ஆனால் முதல்வரின் மகன் மருமகனின் வருமானம் மற்றும் நிறுவனங்கள் பற்றி பேசியதால் தான் கஞ்சா வழக்கு. 12 நாளில் 4 லாக் அப் மரணங்கள். ஜாக்கிரதை விக்கி

    • @raviselvan1997
      @raviselvan1997 21 день тому

      யோவ் இது போன்ற நபர்களை யாரும் ஆதரிக்கவேண்டாம். அரசை யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்,வழக்கு தொடரலாம். ஆனால் கீழ்தரமாக விமர்சிக்க கூடாது.

    • @kssps2009
      @kssps2009 21 день тому +2

      ​@@raviselvan1997அதுக்காக லாக்அப்பில் அடிக்க உரிமை யார் குடுத்தார்கள்

    • @shriipriya7936
      @shriipriya7936 20 днів тому +1

      கீழ் தரமாக நடப்பபவர்களை பேசுவது தப்பு இல்லை

  • @bhagavathar3691
    @bhagavathar3691 22 дні тому +10

    பொதுவாக அமாவாசை நாட்களில் அலையின் சீற்றம் அதிகம் இருக்கும்.

  • @chosendst
    @chosendst 22 дні тому +5

    நன்றி Brother, சவுக்கு அவர்களின் மக்கள் குரல் கொடுத்து பேசியதை, எடுத்து சொன்னதற்கு.
    மக்கள் அல்லது மனிதன் இயல்பு : " 99 நன்மை பெற்றாலும், 1 தவறுக்கு எல்லாவற்றையும் மறந்து பகைப்பது தான் வருத்தம் அளிக்கிறது.
    தவறுகள் செய்யாதவர் உண்டா "
    பல நாள் அந்த மனிதன் பேசியது எனது பிரச்சனை காக, என்றவர்கள் இன்று பகைத்துக் கொள்ள வேதனை அளிக்கிறது.

  • @sivasubramanian1377
    @sivasubramanian1377 22 дні тому +6

    I support saukku shankar....for saying the reality he was punished..booked in false case....

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 21 день тому +4

    இதை போன்ற அதிகாரிகளை வேலையை விட்டே தூக்க வேண்டும்

  • @natkunamchinnathambi4866
    @natkunamchinnathambi4866 22 дні тому +13

    "இளம்கன்று பயம் அறியாது" விளைவு விபரீதம் ஆகிவிடுகிறது!

  • @yuvikarthi
    @yuvikarthi 22 дні тому +4

    We need ppl like u ..and we will stand for u

  • @vpsuresh1421975
    @vpsuresh1421975 22 дні тому +3

    இப்படி அடுத்தவன் வாயில, வயித்த அடிச்சு சேர்த்த பணம், அந்த குடும்பத்தை படுகுழியிலதான் தள்ளும்....

  • @Sansika659
    @Sansika659 22 дні тому +7

    ஒரு மனிதனை உரிமை அச்சுறுத்தப்படும் போது ஒவ்வொரு மனிதனும் உரிமையும் குறைக்கப்படுகிறது... John f kennady

  • @shaarveshd
    @shaarveshd 22 дні тому +5

    உறுதியுடன் தொடரவும் விக்கி.

  • @arunachalamm5478
    @arunachalamm5478 21 день тому +2

    அரசியல் சதுரங்கம் மக்களின் மனங்களோடு இணைந்து சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது 💯 உண்மை ❤

  • @sathya9497
    @sathya9497 18 днів тому +2

    Atleast you spoken about him😢😢😢

  • @senthilsenthil3621
    @senthilsenthil3621 22 дні тому +29

    அரசாங்கம் சம்பளம் மக்கள் வரிபணத்தால் தாராங்க .மாத சம்பளம் பத்தாம தினக்கூலி வாங்கும் மக்களிடம் இப்படி வழிப்பறி . மக்கள் திருந்தனும்

    • @AshokKumar-jt3su
      @AshokKumar-jt3su 21 день тому +2

      போலிசின் இந்த வழிப்பறி செயல் மிகவும் அசிங்கம்

  • @rajarajan6018
    @rajarajan6018 21 день тому +3

    பாதிக்கப்பட்ட சிறுமிக்கு எந்த அரசியல்வாதியும் குரல் கொடுக்க வில்லை.

  • @sathya9497
    @sathya9497 18 днів тому +2

    8:18 super point 💯💯💯 true

  • @pts2625
    @pts2625 19 днів тому

    உண்மையே வெளிச்சம் போட்டு காண்பிக்கும் உங்கள் தைரியத்துக்கு salute

  • @amarkalam1257
    @amarkalam1257 21 день тому +8

    I stand with savukku 👍.. Vicky anna always bold speech🔥🔥

  • @shanthinidevikanesan6279
    @shanthinidevikanesan6279 22 дні тому +4

    Thanks brother நன்றி

  • @t.nelsonmuthuraj7666
    @t.nelsonmuthuraj7666 6 днів тому +1

    உங்களின் அரசியல் சதுரங்க மிகவும் அருமை நாட்டுக்குள் நடக்கும் அநியாயங்கள் மற்றும் கொடுமைகளை நாட்டுக்கு எடுத்துரைக்கும் விதங்கள் மிக அருமை வாழ்த்துக்கள்.
    மற்றும் நண்பரே உங்களுடைய பார்வை தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை பக்கமும் வந்தால் நன்றாக இருக்கும் அதிகாரிகளால் நடக்கும் அநியாயங்களை கொஞ்சம் உலகிற்கு எடுத்துச் சொல்லுங்கள்

  • @snehamohan5991
    @snehamohan5991 22 дні тому +8

    We sapot sankar

  • @ganeshgj9282
    @ganeshgj9282 22 дні тому +3

    Stand with savukku

  • @sakthivel9973
    @sakthivel9973 19 днів тому +1

    விக்கி ரொம்பவும் வருத்தமாக இருக்கின்றது.
    உங்கள் பதிவுகள் என்றுமே அருமை
    நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.
    உங்களுடன் நாங்கள் இருக்கின்றோம்.

  • @NAVEENKUMAR-ji2ug
    @NAVEENKUMAR-ji2ug 19 днів тому +1

    # I support Savukku Sankar
    # Justice for Savukku Sankar
    # I Want Release for Savukku Sankar

  • @csharishkumars
    @csharishkumars 22 дні тому +4

    ஓம் நம சிவாய, தயவு செய்து சிறு குழந்தையை காப்பாற்றுங்கள்🙏

  • @SaravanaKumar-ub8qf
    @SaravanaKumar-ub8qf 22 дні тому +4

    எல்லாம்இருந்தாலும். அதிவேகம். ஆயிரம்எடுஇல்லைகேஸ்தான்......................

  • @prabhakaran5196
    @prabhakaran5196 21 день тому +2

    எடப்பாடி பழனிசாமி நிச்சயமாக சவுக்கு ஷங்கருக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும். அப்போது ஒரு உண்மையான எதிர் கட்சி

  • @vasanthkombaiah5274
    @vasanthkombaiah5274 22 дні тому +2

    Your idea n the message reaching as 100% … keep it going

  • @AnandKumar-xo8or
    @AnandKumar-xo8or 22 дні тому +5

    அனைவருக்கும் சட்டம் சமம் தான் அதை மக்கள் உணர வேண்டும்

  • @arulopt649
    @arulopt649 22 дні тому +5

    Most expected Video from this Chennal ❤❤❤

  • @PradeepKumar-cf5tu
    @PradeepKumar-cf5tu 22 дні тому +2

    You have guts vicky.. Atleast u speak for Savuku shankar

  • @vasushanmugam9072
    @vasushanmugam9072 22 дні тому +8

    It's a harrowing life for common people in TN.

  • @ravichandarans6921
    @ravichandarans6921 22 дні тому +6

    GOD SEES THE TRUTH , BUT WAITS

  • @sivayanamaom
    @sivayanamaom 21 день тому +2

    அந்த நபர் சந்தேகப்பட்டு ID card கேட்டதற்கு காரணம் அந்த Sub-inspector இடம் Name badge இல்லை, அதனால் தான் கேட்டார், இதையும் விளக்கமாக கூறவேண்டும் விக்கி, பலர் புரிதல் இல்லாமல் இவர் ஏன் கேட்க வேண்டும் என்று அரைகுறையாக பார்த்து விட்டு முட்டு கொடுப்பார்கள்

  • @savithiri
    @savithiri 19 днів тому +1

    We support Sankar sir

  • @radhakrishnanramesh3115
    @radhakrishnanramesh3115 22 дні тому +3

    Daring video, everyone should question atrocities, hats off

  • @KrishnaYadhev
    @KrishnaYadhev 22 дні тому +3

    நான் இருக்கேன் தங்களுடன் பிரச்சினையில்

  • @ramakrishnan6538
    @ramakrishnan6538 22 дні тому +2

    Vicky you told truthful statement about Savukku Sankar in humanity manner. Police can punish anybody with the support of Political party (DMK) in Tamilnadu.

  • @go2win125
    @go2win125 22 дні тому +2

    Well said vicky..

  • @murugesanhari1426
    @murugesanhari1426 22 дні тому +5

    Good information

  • @sasikalaramesh8751
    @sasikalaramesh8751 21 день тому +4

    சவுக்கு ஷங்கர் ஒரு நல்ல முதுகெலும்பு உள்ள பத்திரிக்கையாளர். அவர் மக்களுக்கு உண்மை சொண்ணதிற்கு இந்த ஸ்டாலின் முட்டாள் கொடுமைபடுதிவது அநியாயம். அனுபவிப்பான்

  • @muthuramanBalu
    @muthuramanBalu 21 день тому +1

    அருமை நல்ல பதிவு..
    உங்கள் முயற்சி அடுத்த கட்டம் போக வாழ்த்துக்கள் 💐

  • @senthilgandhiindia6741
    @senthilgandhiindia6741 9 днів тому

    You are real Honest Human and Best Indian🇮🇳🇮🇳.

  • @nagarajanp2037
    @nagarajanp2037 22 дні тому +3

    I support savukku shankar sir

  • @user-to3rl1fw7h
    @user-to3rl1fw7h 22 дні тому +6

    I'm waiting for your video bro 😊

  • @saravananjesus9714
    @saravananjesus9714 20 днів тому +1

    மக்கள் ஒருநாளும் இதை ஒரே ஒரு எவிடன்ஸ் போதும் வடசென்னையில் வட சென்னையில் தண்ணீர் தேங்கி நின்னுச்சு இல்ல யாரோ ஒரு சகோதரர் இறந்துட்டாரு அவருடைய தந்தையை காக்கப் போனாரு அவரு இறந்துட்டாரு 27 வயதில் கேள்விப்பட்டோம் முழுகி இருந்தார் தண்ணீர் இதெல்லாம் பார்த்து சாரிங்க தண்ணி தாங்க வருது கண்ணுல என்னங்க அரசாங்கம் மழைக்காலப் போர் நடவடிக்கைகள் எந்த இடத்தில் எல்லாம் டிரைனேஜ் எல்லாம் மூடாம இருக்கட்டும் அந்த இடத்தை ட்ரை பண்ணலாம் எந்தெந்த இடத்திலெல்லாம் வடிகால் தந்திகள் மழைத்தண்ணி எல்லாம் போகணும் அது நடவடிக்கை இல்லை ஏகப்பட்ட பிரச்சினைகள் உருவாக்கிவிட்டது இந்த அரசாங்க இத பத்தி இதை பத்தி பேசினா இப்படித்தான் அரெஸ்ட் பண்ணுவேன்னு சொல்றாங்க நியாயமா என்னுடைய கருத்தை கூட திமுக சகோதரர்கள் பார்க்கலாம் தயவுசெஞ்சு யோசிச்சு பேசுங்க

  • @AshokKumar-jt3su
    @AshokKumar-jt3su 21 день тому +2

    நாம் செலுத்தும் வரியை சம்பளமாக பெரும் போலிசார் தன் கடமையை நேர்மையாக செய்யட்டும். கஸ்டடியில் கொடுமை மற்றும் மரணம் ஏற்பட்டால் நீதித் துறை மற்றும் மனித உரிமை ஆனையம் துல்லியமான விசாரணையும் நடவடிக்கையும் எடுக்க வேண்டும்....

  • @indhumathisivamanickam9913
    @indhumathisivamanickam9913 21 день тому +5

    நன்றி சகோ....
    நியாத்தைப் பேசியதற்கு....
    WE SUPPORT SAVUKKU SHANKAR BRO....

  • @varadarajusrinivasan
    @varadarajusrinivasan 22 дні тому +5

    Hearty wishes for your s courage

  • @instylesiva
    @instylesiva 22 дні тому +2

    May God bless her and prayer from sivaraman and family Chennai

  • @rkkgmtv484
    @rkkgmtv484 22 дні тому +14

    எவனும் கேட்டக மாட்டான் டிரைவர் களை கோமாளியாக நினைக்கும் காவல் ஏவல்

    • @thavasikani2240
      @thavasikani2240 22 дні тому

      காவல் துறை அல்ல களவாணி துறை 😂😂

  • @KPSDP89
    @KPSDP89 19 днів тому +1

    Uniform ல இருக்குற காரணத்துக்காக அவங்க கேட்ட பணத்தை கொடுக்கனுமா ?...

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 21 день тому +18

    "ஒன்றிய திமுக" என்றாலே ஊழல், குடும்ப வாரிசு, அட்டுழியம்.

    • @triangle379
      @triangle379 18 днів тому

      sir saits in sowcarpet have crores in their houses, they do lot of tax evation.many family in north India do family business

    • @vrchandrasekaran56
      @vrchandrasekaran56 18 днів тому

      @@triangle379 DMK took shelter from them ,and got money and the party (DMK) grew.

  • @sakthisakthi6541
    @sakthisakthi6541 22 дні тому +7

    தமிழ்நாட்டில் நேர்மைக்கு???

  • @chinnasamyramesh1520
    @chinnasamyramesh1520 21 день тому

    You are the one who speaks unbiased. I respect your courage

  • @r.babunaveenr.babunaveen3810
    @r.babunaveenr.babunaveen3810 21 день тому +1

    திராவிட மாடல் ஆட்சி சாதனைகளை சொன்ன வழக்கு தான்

  • @Dr.kc.Gowtham.mds-prostho
    @Dr.kc.Gowtham.mds-prostho 22 дні тому +3

    பாராட்டுக்கள் விக்கி....🎉🎉 நிறைய உண்மைகளை கூறினால்... Jail தான்.... சவுக்கு sir திரும்ப வருவார்... Coimbatore jail அட்டூலியங்கள் கூறுவார்....😂😂😂 Rod wheelr தடை செய்யப்பட வகை.... யாரும் வளர்க்ககூடாது😮😮

  • @jayakumarramachandra4599
    @jayakumarramachandra4599 22 дні тому +5

    அருமையான பதிவு சகோ கருத்து சுதந்திரம் நசுக்கப்படுகிறது ஆளும் அரக்கர்களால் அதற்கு துனைபோகும் மக்களின் வரிப்பணத்தை சம்பளமாக வாங்குமா ஆள்பவர்களின் கொத்தடிமை துறைகள்

  • @priyagurumurthy7170
    @priyagurumurthy7170 22 дні тому +5

    Police department mattum illa, government vehicles ellame personal jobs ukku use panraanga. Middle class pay panra tax ippadi than pogudhu. Yaaru kekkradhu ivangala 😢

  • @All_type_of_usefull_videos
    @All_type_of_usefull_videos 22 дні тому +2

    i will stand with you

  • @dmk3owinochathevan23
    @dmk3owinochathevan23 22 дні тому +2

    சார் அந்த நெல்லை, சம்பந்தப்பட்ட, செய்திகள், எதுவும்,இல்லையா,...இல்லை என்றாலும்,வாழ்த்துக்கள்.

  • @vasanth5693
    @vasanth5693 22 дні тому +5

    Arrest agarthuku munnadi, antha Sadiq Basha Casela oru update kuduthutu Ponga Vikky😂

  • @sivakumaar1969
    @sivakumaar1969 22 дні тому +3

    வணக்கம் நன்றி 🌹