என் Success-க்கு இவர் தான் காரணம் | L. R. Eswari Interview With Mano | Part 3 | Jaya Max

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 22

  • @vinnumenon102
    @vinnumenon102 2 дні тому +4

    Great female Singer Legend Respected LRE Madam! Spectacular! Splendid! Wonderful!

  • @RajaDurai-qx7cw
    @RajaDurai-qx7cw 3 дні тому +10

    LR ஈஸ்வரி குரல் தனித்துமானது இவர் குரலை போல பாட இன்னும் யாருமே பாடவில்லை. கணீர் voice

  • @dawnm6327
    @dawnm6327 2 дні тому +3

    Such an interesting interview. Greatness personified. Still sings so beautifully without the aid of lyrics. Bravo!

  • @Ammamma65
    @Ammamma65 2 дні тому +5

    அவளுக்கு நிகர் அவளே . என் தாய் ராஜ ராஜேஸ் வரியே போற்றி ஓம் போற்றி. 🙏♥️🙏♥️🙏♥️🙏♥️🙏♥️🙏♥️🙏♥️🙏♥️🙏♥️ .

  • @rajeshkumarrk4936
    @rajeshkumarrk4936 2 дні тому +4

    தனித்துவமான குரல் LR ஈஸ்வரி அம்மாவின் குரல்
    யாராலையும் அதேபோல் பாட முடியாது❤️

  • @KrishnaKrishna-ym2jh
    @KrishnaKrishna-ym2jh 3 дні тому +6

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐Blessed to hear LR Eswari avargal...Immortal songs devotional songs🙏

  • @kanilingam7710
    @kanilingam7710 3 дні тому +4

    What singer .. thank you Amma.

  • @anjaliaron5749
    @anjaliaron5749 2 дні тому +2

    I listen to Karpoora Nayagiye everyday ❤❤❤❤❤❤

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct 17 годин тому +1

    LR ESWARI ஒரு அதிசயம். அவர் மாதிரி ஒரு பாடகி எந்த நாட்டிலும் கிடையாது

  • @rohineesingarajah766
    @rohineesingarajah766 3 дні тому +13

    எல் ஆர் ஈஸ்வரி அம்மா மாதிரி பாடகி இன்னும் பிறக்கவில்லை அவர் ஒரு இமயம்்🙏🙏🙏

    • @RajaDurai-qx7cw
      @RajaDurai-qx7cw 3 дні тому

      உண்மை தனித்துமான குரல்

  • @N.Ramadurai
    @N.Ramadurai 3 дні тому +16

    எல்.ஆர்.ஈஸ்வரி அவர்கள் எந்த வித பேப்பரையும் வைத்துப் படுவதில்லை என்பதை இந்த காலத்து பாடக பாடகிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.

    • @thulasiraman9420
      @thulasiraman9420 3 дні тому +3

      இப்போது வரும் பாடல்கள் எல்லாம் சீசன் பாட்டு...... அதனால் பாடி முடித்ததும் மறந்து போயிற்று......என்ன செய்வது

    • @cmnathan9322
      @cmnathan9322 3 дні тому +1

      Excellent play back singer with very rare unique voice

  • @N.Ramadurai
    @N.Ramadurai 3 дні тому +10

    எம்.எல். வசந்த குமாரி அவர்களின் திருப்பாவை மார்கழி மாதத்தில் பாடியதைக் தான் ஈஸ்வரி குறிப்பிடுகிறார்.

  • @ramaswamyanysharma9417
    @ramaswamyanysharma9417 День тому +2

    She is sent to us by Goddess Saraswathy

  • @Ammamma65
    @Ammamma65 2 дні тому +3

    மாரியம்மா எங்கள் மாரியம்மா உம்மை வணங்குகின்றோம் . கருமாரியம்மா ....... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 .....

  • @KalyaniAkshaya
    @KalyaniAkshaya 3 дні тому +2

    Very nice ❤🎉

  • @ramachandran9556
    @ramachandran9556 3 дні тому +2

    சங்கரன்கோவில் மழையில் நனைந்தபடி padinar enna attom

  • @karthikiyengar6141
    @karthikiyengar6141 3 дні тому +3

    Excellent by lr eswari in karnatik music mlvs song no one can sing like her challenging brugas same in films like no one can sing like lr eswari very nice no abaswarams great many many songs o e is thathi thathi nadanduvarum in domai film excellent

  • @SIVAKUMARR-kx7xs
    @SIVAKUMARR-kx7xs 3 дні тому +1

    ❤❤❤❤❤❤

  • @ramkumarg1252
    @ramkumarg1252 3 дні тому

    Reay namaste ❤