காசி விஸ்வநாதர் கோயிலில் தமிழர்களுக்கு புதிய வசதிகள் | Kasi | TamilTrustmember |Dinamalar

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • காசி விஸ்வநாதர் கோயிலில் தமிழர்களுக்கு புதிய வசதிகள் | Kasi | TamilTrustmember |Dinamalar
    #KasiVishwanatharTemple #TamilTrustmember #DinamalarExclusive
    #DinamalarVideo #KasiTemple #VenkataramanGanapatigal For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

КОМЕНТАРІ • 428

  • @R_Subramanian
    @R_Subramanian 2 роки тому +131

    தமிழர்கள் அனைவரும் காசிக்கு சென்று காசி விஸ்வநாதரை வணங்கி அருள் பெறுவோம் தமிழரை டிரஸ்ட் ல் சேர்த்துள்ளது மன மகிழ்ச்சி அளிக்கிறது ஐயா மோடிஜீ க்கும் முதல்வர் க்கும் நன்றிகள்

    • @parvathivisweswaran5119
      @parvathivisweswaran5119 2 роки тому +6

      What DMK did to Hindus. Please do not include anti Hindu, and corruption commission fraud DMK . Please do not include MODI with fraud converted christian and jihad Stalin.

    • @vimalajeyachandran5380
      @vimalajeyachandran5380 2 роки тому +5

      Muthalver means UP CM yogi

    • @sivakumarganesan6910
      @sivakumarganesan6910 2 роки тому

      @@parvathivisweswaran5119 yes donot inculde Mr.Stalin with these two frauds (PM & UP CM) since they will not do development politics but only sentimental politics..
      Makes people fools in the name of religion and get their votes.... Remember UP & Bihar at the top rank in the list poverty state list....

    • @swamikulathur4322
      @swamikulathur4322 2 роки тому

      The entire countrymen are proud to get full information about the conveniences provided to the pilgrims is commendable. We all Hindus have to gratefully thank the honourable Prime Minister Sri Modigi for providing facilities to pilgrimes that too old couples to offer their prayers without any hurdles. There is a very big hall provided to do Japa or namasangeerthana dyanam etc..we salute our Pradaan Mantriji for considering to lodge every one visiting for darshan at Kashi.We Tamilians in deep south pray for the long healthy life of our most respected Sri Modiji along with all bhakthas of God Sri Visalakshi sametha Kashi viswanathar to bestow this great leader of Hinduraj to have infinite terms to govern our Nation as its foremost leader . Our pranaams to Sri Modigi - samikulathu Aiyer from Thoothukudi.

    • @vasanthik5668
      @vasanthik5668 2 роки тому

      Thank you Modi zee 🙏🙏🙏🙏

  • @vimalas2805
    @vimalas2805 2 роки тому +53

    திரு. மோடிஜி க்கும் திரு. யோஹீஜிக்கும் அனேக கோடி வாழ்த்துக்கள். தமிழ்நாடு கோயில் களுக்கும் நன்மைகள் நடைபெற தங்களின் நேரடி பார்வை யை எதிர்பார்க்கப்படுகிறது. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍👍

    • @kamalapoopathym1903
      @kamalapoopathym1903 2 роки тому +3

      அற்புதம்.அற்புதம் மோடிஜி யால்மட்டுமே இதை செய்ய முடியும்.உ.பி.முதல்வருக்கும் மோடிஜி க்கும் இதயத்திலிருந்து நன்றி நன்றி வாழ்க பாரதப்பிரதமர்

  • @mohanlifestyle8399
    @mohanlifestyle8399 2 роки тому +48

    நான் பலமுறை காசி வந்தாலும், நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்தில் தங்கி தரிசனம் செய்ததுண்டு, உங்கள் பதிவை பார்த்து, மகிழ்ச்சி, நன்றி. நம் பிரதமர், up. Cm. அருமையான தொண்டை, காசி ஷேத்திர மகிமை ஆற்றி உள்ளார்கள். பாராட்ட வார்த்தை போதாது. வாழ்த்துக்கள்.

    • @Manickam1989
      @Manickam1989 2 роки тому +2

      Anna may I know your number

    • @vathsalaramachandran949
      @vathsalaramachandran949 2 роки тому

      @@Manickam1989 video vileye avar peyarum number um irukkum endru Ninaikkiren

    • @Manickam1989
      @Manickam1989 2 роки тому +1

      @@vathsalaramachandran949 illanga....last la number ethuvum varala Inga......name only showing.....

    • @sundarivenkatrao9803
      @sundarivenkatrao9803 2 роки тому +1

      Is it easy assessing chathram how long from temple. How to apply for rooms. If u can please tell me I miss a senior citizen it's difficult to search net.

    • @vathsalaramachandran949
      @vathsalaramachandran949 2 роки тому

      @@Manickam1989 Yes Sir , Number Onnum kodukka villai Avar !! No. Irundhal Konjam Dhairyamaga Naam Pogalam.... !! But Kovilukku Poi Vittal Easy yaga Kandu pidithu Vidalam , endru dhan Thondrugiradhu !!

  • @venkataramannagarajan1659
    @venkataramannagarajan1659 2 роки тому +75

    நல்ல கார்யங்கள் செய்து உள்ள UP அரசுக்கும் முதல்வர் மற்றும் பிரதமர் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். பக்தர்களுக்கு தந்த மரியாதை பக்தர்கள் தரிசனத்திற்காக செய்யபட்டு உள்ள சேவைகளுக்கும் நன்றி.

  • @kasim7562
    @kasim7562 2 роки тому +11

    நாங்கள் முன்பு காசிவிஸ்வநாதர் ஒரு இருப்பது நிமிடம் கூட அமர்ந்து தியானம் செய்ய இயலாது. இப்போது மிகவும் விசாலமான அமைப்பு பார்க்க பிரமிப்பாகவும்
    அற்புதமாகவும் உள்ளது.
    வரலாற்றில் இடம் பெற்றுள்ளன மோடிஜி வாழ்க வாழ்க.

  • @jayakumarkailasam8985
    @jayakumarkailasam8985 2 роки тому +55

    இவர் பிரதமர் அல்ல ஒரு யோகி என்பது தான் உண்மை நல் வாழ்த்துக்கள் நன்றி ஐயா.

    • @bmniac
      @bmniac 2 роки тому +2

      You are right Modiji is a Karma yogi

    • @adeenadayalan3995
      @adeenadayalan3995 2 роки тому

      அடேங்கப்பா இந்த இடத்தையும் விடாம பிடித்து விட்டீர்களா?
      திருப்பதி கோவில் அர்ச்சகர் கொள்ளையடித்து விட்டு கும்பலோடு நீங்களும் சேராம இருந்தா நல்லது.
      தமிழன சேரவிடாம பண்ணிட்டீஙகளே.
      ஒருவேளை பூஜை நாட்டுக் கோட்டை நகரத்தார் வசம் இருந்தது. அதையும் புடுங்கி விட்டீர்களா?
      🤔🤔🥱😂

    • @ragavendrans2964
      @ragavendrans2964 2 роки тому

      @@adeenadayalan3995 தல்லவேளைதிருப்பதிதமிழகத்தில்இல்லை-உண்டியல்பணம்கோபாலபுரத்திற்குசுரங்கப்பாதைவழியாகபோயிருக்கும்எல்லாஉற்சவமூர்த்திடுப்ளிகேட்ஆக இருந்திருக்குமானால் ஊழல்ஏழுமலையானையும்விட்டுவைத்திருக்காது

  • @mayilanramasamy5017
    @mayilanramasamy5017 2 роки тому +26

    நன்றி பாரத பிரதமர் நரேந்திர மோடிஅவர்களுக்கும்,உபி முதல்வர் யோகி அவர்களுக்கும் மிக்க நன்றி.

  • @bulletv8781
    @bulletv8781 2 роки тому +53

    இந்த பதிவை பதிவிட்ட தினமலர் நிறுவனத்துக்கு நன்றி. காசி விஸ்வநாதருக்கும் மோடிஜி மற்றும் யோகி ஆதித்யநாத் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் பல பல. 🙏🙏🙏

  • @ramakrishnansubbaiyan3798
    @ramakrishnansubbaiyan3798 2 роки тому +30

    இதுதான் சத்தியமே
    ஜயதே..உண்மையில்
    என் தேசத்தில் பிறந்தது மோட்சத்தின் சொற்கவாசல். .மோடிஜி கோடி நன்றி. ....

  • @ramanigopal
    @ramanigopal 2 роки тому +59

    ஆண்டவன் தரிசனம் பண்ண
    ஆவன செய்து உதவும்
    ஆட்சியாளருக்கும்
    ஆலயகுழுவுக்கும் நன்றி
    நல்லவர் ஆட்சியில் நல்லதே நடக்கும்

  • @manokar53
    @manokar53 2 роки тому +11

    தமிழர்களை டிரஸ்ட்டில் சேர்த்தமைக்கு உபி முதல்வருக்கும் பிரதமருக்கும் மிகவும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன் சிவாயநம.

  • @nagendranrajaguru5108
    @nagendranrajaguru5108 2 роки тому +20

    CM,PM இருவருக்கும் மற்றும் தங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் !
    செல்போன் நம்பரை பதிவிட்டால் நலம்.

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 2 роки тому +22

    மகான் ஶ்ரீ மோடி
    ஜெய் மோடி
    ஜெய் ஹிந்த்

    • @bmniac
      @bmniac 2 роки тому +1

      100% sathyam!

  • @renukakrishnamoorthi2910
    @renukakrishnamoorthi2910 2 роки тому +22

    இறைவனின் பரிபூர்ண ஆசி பெற்ற மோடிஜிக்கும் யோகிஜிக்கும் கோடி கோடி நமஸ்காரங்கள். 🙏🙏🙏

  • @gurusekar5601
    @gurusekar5601 2 роки тому +23

    ஞானி.மோடிஜீ.அவர்களுக்கும்
    ஞானி.யோகிஜீ.அவர்களுக்கும்
    இந்த.விபரத்தை.கூரிய.ஐயா.அவர்களுக்கும்.நன்றி.ஓம்நமசிவாய
    கோவை.குரு.சேகர்.வணக்கம்

  • @vijayakumarinatesan1445
    @vijayakumarinatesan1445 2 роки тому +6

    எத்தனையோ பாவங்களில், சில புண்ணியங்களும் செய்திருக்க வேண்டும். என் வாழ்நாளிலேயே காசி க்ஷேத்ரம் புதுப்பிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டுள்ளதைப் பார்க்கக் கொடுத்து வைத்துள்ளது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது

  • @rathnadevi9881
    @rathnadevi9881 2 роки тому +12

    மோடி கடவுளின் தூதுவர் அவர் நீண்ட ஆயுளும் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொள்வோம்

    • @vathsalaramachandran949
      @vathsalaramachandran949 2 роки тому

      Arumaiyana Comment Madam ..... Unnmai yum Kooda ......
      JAI SHRI RAM...... JAI HIND......

    • @bmniac
      @bmniac 2 роки тому +1

      Neengal solvathu sari Nischayamaka vendikkolvom

    • @mrsvasupradavijayaraghavan5839
      @mrsvasupradavijayaraghavan5839 2 роки тому +1

      Yes you said correct word

    • @sundarsundar3157
      @sundarsundar3157 Рік тому

      தனிப்பட்ட முறையில் ஊழல் இல்லாதவர். நேர்மையாளர். அவரது சொந்தங்கள் கூட நமக்கு (அவர் அம்மா தவிர) முகம் தெரியாது. இந்து என்று காட்டிக் கொள்ள கூச்சப்பட்ட‌, அது தான் பேஷன் என்று நினைத்து வந்த இந்து மக்களை, மோடி மன மாற்றம் செய்து விட்டார்.

  • @namasivayams8746
    @namasivayams8746 2 роки тому +29

    வணக்கம், தாங்கள் விசுவநாதர் ஆலயத்தின் டிரஸ்ட்டிகள் குழுவின் மெம்பர் ஆகியிருக்கும் விவரம் அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி. தமிழக மக்களுக்கு கிடைத்தப்பெருமை, தங்களின் நற்பணி சிறப்புடன் அமைய எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்

  • @rajagopal3916
    @rajagopal3916 2 роки тому +76

    நன்றி மோடிக்கும் யோகிக்கும் நன்றி

  • @saravananloganathan2452
    @saravananloganathan2452 2 роки тому +10

    ரொம்ப நன்றி ‌நன்றி கர்மயோகி ஜி அவர்களுக்கு மிக்க நன்றி ‌நன்றி நன்றி ‌நன்றி.

  • @shanmugasundarampalaniswam4438
    @shanmugasundarampalaniswam4438 2 роки тому +9

    நமது பாரத பிரதமருக்கு வாழ்த்துக்கள்...
    மிக்க மகிழ்ச்சி...
    வாழ்க வளமுடன்...

  • @kp.karpagam4675
    @kp.karpagam4675 2 роки тому +11

    ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிகள் பல கோடி நன்றிகள்

  • @RanjithKumar-mv1dq
    @RanjithKumar-mv1dq 2 роки тому +15

    அருமை இந்துக்கள் ஒற்றுமை ஓங்குக நன்றி மோடி ஜி

  • @ramakrishnansubbaiyan3798
    @ramakrishnansubbaiyan3798 2 роки тому +34

    கேட்க போதே..காதுக்கு இனிமையாக உள்ளது.

  • @hariharansathuragiri2967
    @hariharansathuragiri2967 2 роки тому +6

    இழந்த பெருமையை மீட்டெடுத்து தந்த இரு சிங்கங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @hinduprotectiondevelopment1748
    @hinduprotectiondevelopment1748 2 роки тому +32

    இந்திய மதங்களின் இறைவன்களை வணங்கும்,மக்களே,கட்சிகளே, இந்தியாவை, இந்திய மதங்களை, இந்திய மதங்களின் மக்களை,காப்பது,தாக்குபவர்களை அழிப்பது நம் ஒற்றுமை, ஓட்டுக்கள், பிஜேபி கட்சி.

    • @vathsalaramachandran949
      @vathsalaramachandran949 2 роки тому

      🙏 🙏 UNNMAI SIR .......
      Nammudaiya Hindu Madhathai PadhuKaakka Vendiyadhu Namm Kadamai !!
      Evvalavu Mudiyumo Andha Alavukku Hindukkalai Serthu Kkonde Irukka Vendum Sir ........
      Ungaludaiya Muyarchi Nandraga Virivu Pettru , Aayiram Aayiram Hindukkalai Ondraaga Thiratti , Anaivarum ONDRAAGA SERNDHU Nermaiyana Panigal Pala Seidhu , Pugazh Pera Vendum , Endru Muruga Perumaan ai Prarthikkiren !!!
      Namm Kovil galai yum , Nammudaiya Hindu Madhathai yum Azhithu , Ozhithu Vida Vendum Endru Seyalpadugira , Madha Vaadha
      " THEEYA " Dravida Sakthi galai Adiyodu Thorkkadikka Vendum Sir....!!
      JAI SHRI RAM...... JAI HIND.....

    • @vathsalaramachandran949
      @vathsalaramachandran949 2 роки тому

      Neengal Ella Graamangalilum Kilaigal Thirandhu , Pani Purindhu , Hindu Makkalai BJP yin Members aaga Serkka Vendum , endrum Vendugiren !!

    • @vathsalaramachandran949
      @vathsalaramachandran949 2 роки тому

      @sweet pepper 🌸 Adhellam Naam ippodhum Panni kkonde dhane Sir irukkirom ..... Irundhalum , Matra Samudhayathai ppola Hindu Madhathil , Community Prayers / Service illaiye !?! Compulsory aaga Anaivarum Thangaludaiya Kovilil Koodi "Ondraga" Seyalpaduvadhu illaiye .....!!!
      Kovilil Oru Thiruvizha / Utsavam endru Vandhaal , Kadavulai Vanangi Vazhipaadu Seiyya Ondraga Koodugirom ......
      Christians and Muslims , Yeppodhum Regular aaga , Thangaludaiya Kovilil Ondraga Koodi Pray Pannum bodhe Mattra Arasiyal Vishayangalai yum Discuss Pannugirargal .
      Adhanal Avargal Koodi Mudivu eduthu Vote Podugirargal . Namm Hindu Samudhayathil Yosikkaamal Panam / Porul Vaangi kkondu Vote Pottu , Naattukku "" KEDU VILAIVIKKUM "" Pirivinai Vaadha Katchigalai , Hindu Madhathai Azhikka Ninaippavar galai , Padhaviyil Amarthi Vidugirargale .... ???
      Ondraga Koodi Mudivu Yeduthal , Nalla Katchi yana BJP Nammai Aalvargale !?!
      Greetings and Regards ..... JAI HIND.

  • @kalaiarasan6026
    @kalaiarasan6026 2 роки тому +13

    என் தமிழ் நாட்டு மக்களின் சார்பாகவும், என் தமிழ் மக்களின் மூதாதைகளின் சார்பாகவும், தங்களுக்கும், பிரதமர் அவர்களுக்கும், முதல்வர். திரு. யோகி ஆதித்யா அவர்களுக்கும் தமிழ் மக்களின் சார்பாக கோடான கோடி நன்றிகள்..

  • @ramananvev7903
    @ramananvev7903 2 роки тому +4

    நமஹ சிவாய.
    அமோகமான பதிவு. உண்மையில் காசியில் தமிழ் மட்டுமில்லாமல் தென் மாநிலத்தை சேர்ந்தவர்கள் அநேக கனபாடிகள் இருந்து நமக்கு உதவி செய்கிறார்கள்.
    இந்த பதிவை பார்க்கையில், நம் பாரத பிரதமர் இன்னும் விஸ்தாரமாக செய்து மேலும் நன்மைகள் செய்திறுக்கிறார்.
    எல்லாம் வல்ல இறை அருளால் நம் பிரதமருக்கும், அவரால் மக்கள் எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் நடக்க பிரார்த்திப்போம்.
    சிவாய நமஹ.

  • @anbuselvisekar3837
    @anbuselvisekar3837 2 роки тому +12

    யோகிஜியை போன்றவர் தமிழ்நாட்டின் முதல்வராக வர இறைவனை வேண்டுவோம்.நம் கோயில்கள் நல்லமுறையில் பராமரிக்கப்படும்.மோடிஜி அவர்களுக்கும் யோகிஜி அவர்களுக்கும் இறைவன் நீண்ட ஆயுளை வழங்கி அருள வேண்டுகிறேன்.

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 2 роки тому +4

    அண்ணா நமஸ்காரம்.3 முறை காசி வந்து ஹனுமான் காட்டல் தங்கி தரிசனம்‌கண்டோம் வழிகாட்டுதல் உரையாடல் நன்றாக உள்ளது. வயது 73 மீண்டும் வந்து தங்கும் அளவே மும்முறை யும் நடந்து கொண்டது மறக்க முடியாதது.சிவ சிவ என்கிலர் தீவினையாளர்.மீண்டும் அங்கு வந்து உங்களையும் கண்டு இறையருள் பெற விரும்புகிறோம்.நமஸ்காரம்.பாரத் மாதா கி ஜெய்

  • @thangamalargold3773
    @thangamalargold3773 2 роки тому +55

    தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🙏🙏

  • @vengadesanperumal147
    @vengadesanperumal147 2 роки тому +12

    வாழ்க மோடி ஜி "வளர்க தெய்வ கைங்கர்யம் காசிவிஸ்வநாதர் சுவாமிக்கு ஜெய் ,ஓம் நமசிவாயா :

  • @mahendranrao6090
    @mahendranrao6090 2 роки тому +23

    ஓம் நமசிவாய

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 2 роки тому +6

    வாழ்க திரு மோடி ஜி 🙏🙏🙏 ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @srinivasanellappan1721
    @srinivasanellappan1721 2 роки тому +16

    Om Namo shivaya namaha om 🙏🏻 🌻 🙇🏼‍♀️.
    🙏🏻💐💮🍀🍈🌺🐘🪴🍓🌹🦚🌱🍑🦜🙇🏼‍♂️.

  • @jaihind3311
    @jaihind3311 2 роки тому +18

    Thank u. In Tamil channel, U r only channel covered this Kasi

  • @dhandapanikrishnan783
    @dhandapanikrishnan783 2 роки тому +13

    மோடிஜி, யோகிஜி க்கு கோடி நமஸ்காரங்கள்.
    🙏🙏🌹🌹🙏🙏💐💐
    மேலும் ஆன்மிக பணி தொடர
    வேண்டுதல்.
    ஈசன் அருள் என்றும் உங்களுடன்.

  • @theroutetodivine7374
    @theroutetodivine7374 2 роки тому +10

    Thank you Our PM Modi ji and CM yohi ji ... By .TN people ... from jeya Raman , Coimbatore ...

  • @srajeshkumar6565
    @srajeshkumar6565 2 роки тому +7

    om namashivaya .thanks for all

  • @Rkumar-sm1yg
    @Rkumar-sm1yg 2 роки тому +7

    Tamil people க்கு உதவி செய்தமைக்கு நன்றி.

  • @ezhilarasansrinivasan3665
    @ezhilarasansrinivasan3665 2 роки тому +8

    Thank you mr prime minister and C M ji

  • @sathish28
    @sathish28 2 роки тому +6

    Really Great Yogi ji , We planned to visit 2022 . Jaihind

  • @periyasamysamy260
    @periyasamysamy260 2 роки тому +5

    சூப்பர் ஐயா வாழ்த்துகள் ஜெய்ஹிந்த் 🙏🚩🕉️🏹🔱💐👌

  • @vathsalaramachandran949
    @vathsalaramachandran949 2 роки тому +10

    Our Heartfelt Thanks to Shri Narendra Modi and Shri Yogi Adhithyanath ..........
    We are from Tamilnadu , and wish to have Darshan of Kashi Viswanatha Swami .
    Thank you Sir for this very informative Video ........ JAI SHRI RAM.....

  • @santhamanimanthirappan9159
    @santhamanimanthirappan9159 2 роки тому +6

    சிவாயநம 🙏🙏🙏🙏🙏
    மிக்க நன்றி வாழ்க மோடி அய்யா அவர்கள்🙏🙏🙏🙏🙏

  • @vellapandi5989
    @vellapandi5989 2 роки тому +10

    பாராட்டுக்கள்

  • @ilangovank.s4432
    @ilangovank.s4432 2 роки тому +6

    மோடி ஜி அவர்களுக்கும் யோகி ஜி அவர்களுக்கும் எனது அனந்த கோடி நமஸ்காரங்கள். இதனை நமக்கு கொடுத்த தினமலர் நாளிதழ் வாழ்க வளமுடன் .நன்றி. வணக்கம்.

  • @balachandran1499
    @balachandran1499 2 роки тому +15

    Thanks to Modiji,and yogis for tremendous development of Kashi.

  • @sukumars2384
    @sukumars2384 2 роки тому +5

    மனித குலம் மேன்மையையடைய மிகவும் பாடுபட்ட நமது பாரதப் பிரதமர் உயர் திரு. மோடிஜி மற்றும் உயர் திரு. யோகிஜி அவர்களுக்கும் என் சிறம் தாழ்ந்த வணக்கங்கள்.

  • @sandhyapingle8204
    @sandhyapingle8204 2 роки тому +7

    Thank you Modiji & Yogiji . God bless you both .

  • @Subbram.ARUNACHALAM
    @Subbram.ARUNACHALAM 2 роки тому +1

    மிகவும் நன்றி. பலமுறை காசி வந்துள்ளோம். தீபாவளி கங்கா நீராடுதல் தரிசனம் கிடைத்துள்ளது.
    இப்போது பிரதமர் செய்துள்ள ஏற்பாடுகள் பிரமிக்க வைத்துள்ளது.
    மீண்டும் மீண்டும் காசி வர இறையருள் துணையிருக்கவேண்டும்
    நன்றி அய்யா. மொழி பிரச்சினை இனி இருக்காது என்று மொழிந்துள்ளீர்கள். தங்கி தரிசனம் செய்ய வசதி செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளீர்கள். மிக மிக நன்றி அய்யா.

  • @ramt4643
    @ramt4643 2 роки тому +9

    Thanks Nandri Vanakkam Jai Hind Dhaniyavadh 💐 🥀🌳_n_🍃🪔🐂🚩🙏

  • @veerabahuthaiyalnayaki898
    @veerabahuthaiyalnayaki898 2 роки тому +4

    Krishnarappanam , thank you Mr Modi ji and Mr Yogi Athithya and Achary pranam 🙏🙇this very good information

  • @sameeantro8337
    @sameeantro8337 2 роки тому +1

    மிகவும் தேவையான பதிவு தென்னகத்தில் இருக்கும் செல்பவர்கள் பயப்படாமல் போக நல்ல செய்தி . நன்றி குருஜி

  • @Rajendranrajendran-ln6cg
    @Rajendranrajendran-ln6cg 2 роки тому +5

    மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களுக்கும் உத்தரப் பிரதேச முதலமைச்சர் அவர்களுக்கும் எங்களது தாழ்மையான வணக்கம்

  • @ultrongaming7031
    @ultrongaming7031 2 роки тому +5

    வாழும் மகாத்மா காந்தி மோடி ஜீ வாழ்கபல்லாண்டு இறைபணி தொடரட்டும் இந்தியா பாரதநாடுஉலகபுகழ் ஒருதாய் பிள்ளைகள் பாரத்மாத்தாகி ஜெஜெ வாழ்க பல்லாண்டு வாழ்த்தூகள் மாமனிதன் வாழ்க வளமுடன்

    • @M-50
      @M-50 2 роки тому +1

      காந்தஜி வேறு, மஹாத்மாவே தான். மோடிஜி சுவாமி விவேகானந்தர் போன்றவர்! வாழிபல்லாண்டு!

  • @sumathikk6644
    @sumathikk6644 2 роки тому +6

    மாமா நமஸ்காரம் 🙏🙏🙏🙏🙏 கங்கா ஸ்நானம் பகவான் தர்சனம் நீங்கள் எங்களுக்கு அருமையாக செய்து வைத்தீர்கள் அதை இன்று நடந்தது போல் நான் உணருகிறேன்

    • @indraniindrani1166
      @indraniindrani1166 2 роки тому +2

      How did you arrange with him?
      Can you share his contact details?
      Thank you.

    • @vathsalaramachandran949
      @vathsalaramachandran949 2 роки тому +1

      Can you give us his Contact Details Madam ?? It will be very much helpful for many . You can see that many people have asked those information here.

    • @sumathikk6644
      @sumathikk6644 2 роки тому +1

      நமஸ்காரம் எங்களுடைய மாமனார் மாமியார் காசியில் 90களில் அவர்கள் வீட்டிற்கு சென்று ஸ்ரார்த்தம் செய்திருக்கின்றார்கள் அது போல நாங்களும் மாமியார் காலத்திற்க்கு பிறகு சென்னையில் இருந்து நேரடியாக அவர்கள் (அனுமான் காட்டில் உள்ள) வீட்டிற்கு சென்று விட்டோம் மறுநாள் இதர காரியங்கள் செய்ய தொடங்கினோம் அன்று அவர்(கணபாடிகள்) அவசரமாக பாம்பே செல்ல ஆயத்தமாக இருந்திருந்தால் எங்களுக்கு ஆரம்பித்து பாதியில் தம்பியிடம் ஒப்படைத்து விட்டு பாம்பே சென்றார்

    • @vathsalaramachandran949
      @vathsalaramachandran949 2 роки тому

      @@sumathikk6644 Thank you for your reply . But We wanted to know His Phone number , and address , so that we can Contact him and then go to Kasi . It will be easy to do all the Pooja .

    • @raghavvlogs3005
      @raghavvlogs3005 Рік тому +1

      @@sumathikk6644 அதனால் அவரது தொடர்பு எண் வாங்க முடியவில்லை இதை தானே சொல்ல வரீங்க.மிக்க நன்றி

  • @vishwanathanvishwanathan6644
    @vishwanathanvishwanathan6644 2 роки тому +3

    நானும் எனது மனைவியும் IRCTC மூலம் சுமார் ஆறு வருடங்களுக்கு முன் காசி யாத்திரை சென்று வந்தோம்.எமது பிள்ளைகள் தான் எங்களை யாத்திரை அனுப்பி வைத்தார்கள்.(எனக்கு வயது அறுபத்தி ஒன்பது).காசியில் இந்த புனித ஸ்தலம் சென்று வர மிக மிக சிரமமான குறுகலான(ஆக்கிரமிப்பினால்)தெரு வழியே காசி விஸ்வநாதரை தரிசனம் செய்து வந்தோம்.அப்போது சுவாமி தரிசனம் செய்ய சிரமப்பட்ட என்னை அங்கு பாது காப்பு பணியில் இருந்த பாது காப்பு படை வீரர்கள்(சீக்கியர்கள்)பெரும் உதவி புரிந்தனர்..இப்போது தான் எங்கள் மனம் நிம்மதியடைகிறது.ஆக்கிரமிப்புகளை அகற்றி புனித ஸ்தலத்தின் புனிதத்தை காப்பாற்றிய இந்திய அரசுக்கும், மான்புமிகு பாரதப்பிரமர் திரு மோடிஜி அவர்களுக்கும்,உத்திரப்பிரதேச மாநில அரசுக்கும், உ பி மாநில முதல்வருக்கும், கோடானு கோடி அரசு அலுவலர்கள் தொண்டர்கள் கோவிலுக்காக பணியாற்றிய அனைவரது பாதங்களையும் வணங்குகிறோம்.ஓம் நமச்சிவாயா போற்றி.

  • @user-bj2vv3xs3i
    @user-bj2vv3xs3i 2 роки тому +3

    🙏🙏🙏🙏❤️❤️❤️ வாழ்த்துக்கள் தாங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️🎉❤️🖌️✒️✒️✒️✒️✒️🖋️🖋️🖋️🖊️🖊️🖍️🖍️

  • @LOKESHM-mx5jd
    @LOKESHM-mx5jd 2 роки тому +26

    ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் முருகா ஓம் சக்தி துணை ஸ்ரீசித்தி விநாயகர் துணை மாசி மஹா சிவராத்திரி திருவிழா

  • @saraswathib7646
    @saraswathib7646 2 роки тому +8

    Modi and Yogi has done wonderful arrangements for entire Indian people. Jai hind.

  • @vinothvinothvs8545
    @vinothvinothvs8545 2 роки тому +12

    ஓம் நமசிவாய 🕉️🙏🏻

  • @prabhupattabi9234
    @prabhupattabi9234 2 роки тому +13

    Om nama sivaya

  • @ramt4643
    @ramt4643 2 роки тому +10

    Modi Ji Yogi Ji Central Government of India 🇮🇳 Kendriya Sarkar Mathia Arasu Thanks Nandri Vanakkam Dhaniyavadh 🙏💐

  • @mangayarkarasi4309
    @mangayarkarasi4309 2 роки тому +6

    அருமையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன வாழ்த்துக்கள்

  • @sornamannamalai8051
    @sornamannamalai8051 2 роки тому +7

    Thanks to Prime minister and Uttar pradesh Chief minister

  • @anbuarul7323
    @anbuarul7323 2 роки тому +5

    பிரதமர் மோடி ஜி அவர்களுக்கும் யோகி ஆதித்யநாத் ஜி அவர்களுக்கும் எங்களுடைய பணிவான வணக்கத்தையும் நன்றியையும் காணிக்கையாக்குகிறோம் வாழ்க மோடி ஜி வாழ்க யோகி ஆதித்யநாத் ஜி

  • @jagadishkumar2475
    @jagadishkumar2475 2 роки тому +5

    After independence this prime minister do all works for temple and protect to all cultural activities. God is great

  • @srinivasannavaneethan9007
    @srinivasannavaneethan9007 2 роки тому +4

    Very much happy, Om Namashivasaya 🕉

  • @OldTamilmusic
    @OldTamilmusic 2 роки тому +4

    Thank you PM modi God bless him!🙏🙏🙏🙏🙏 OM Namshivay!🌹🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺

  • @karthikeyanpaneerselvam1525
    @karthikeyanpaneerselvam1525 2 роки тому +9

    ஓம் நமசிவாயம் ஓம் அன்னபூரணி ஓம் துண்டி கணபதி

  • @venkataramangopalan1015
    @venkataramangopalan1015 2 роки тому +11

    Well explained sir. Kasi visit now made easy by the Kasi Board helped by the UP government. Your details on Kasi temple have given us a feeling that we have already had the Darshan of the Visvanathar-Annapoorna deities. Thank you sir again.

  • @teachereducation5425
    @teachereducation5425 2 роки тому +6

    BIG THANK YOU to HON. PM MODI JI and CM YOGI ADITHYANATH JI.
    What Great hunan beings.
    Sambo Mahadev.

  • @venkatts7919
    @venkatts7919 2 роки тому +4

    ஜெய் ஸ்ரீராம் வாழ்த்துகள் ஜெய் ஹிந்த் ஜெய் ஸ்ரீராம் வாழ்த்துகள் ஜெய் ஹிந்த் ஜெய் ஸ்ரீராம் வாழ்த்துகள்

  • @subramanis7065
    @subramanis7065 2 роки тому +6

    Nobody could imagine Kasi would be transformed like this in very short time. Thanks Modiji & Yogiji for their efforts.

    • @vathsalaramachandran949
      @vathsalaramachandran949 2 роки тому

      Yes Sir...... Very True....
      In fact I was very much hesitant to plan about going to Kasi Because I have heard that it will be difficult to have a peaceful Darshan , etc., .... It has come as a Great Blessing now ......
      JAI SHRI RAM ...... JAI HIND.....

  • @krishnanm9660
    @krishnanm9660 2 роки тому +6

    நமது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நமது தமிழ் நாட்டின் பிரஜயை காசி ட்ரஸ்ட் டில் சேர்தமைக்கும் காசியை விரிவுபடித்தியதர்க்கும் மோடி ஐயாவிற்கு ஒரு இந்திய குடிமகனாக மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

    • @krishnanm9660
      @krishnanm9660 2 роки тому

      மோடி அவர்கள் நூறு ஆண்டுக்கு மேல் வாழ்ந்து இன்னும் பல நன்மைகள் செய்ய வேண்டும்

  • @santhyraj2106
    @santhyraj2106 2 роки тому +7

    My heartfull thanks to Modi g. We are gifted people.

  • @mahendranrao6090
    @mahendranrao6090 2 роки тому +8

    வாழ்க மோடி ஜி யோகிஜி

  • @geethakrishnan6398
    @geethakrishnan6398 2 роки тому +6

    Om Namassivaya 🙏🙏

  • @padamsiva
    @padamsiva 2 роки тому +4

    Came to know about nagarathars' service from Thuglak Gurumurthy Sir. Vazhga pallandu Our PM Guruji and all those who are in this service. Thanks a lot. May God Bless you All. 🙏🙏🙏🙏

    • @vathsalaramachandran949
      @vathsalaramachandran949 2 роки тому

      Yes Sir , We THUGLAK readers are Kept well informed.....
      JAI SHRI RAM ...... JAI HIND.....

  • @sivanalini5340
    @sivanalini5340 2 роки тому +4

    Thank you 🙏🏻👍🏻🌹

  • @kandaswamig.g.5636
    @kandaswamig.g.5636 2 роки тому +5

    No words to express my heart felt feelings to the Prime minister and UP Chief Minister. Om nama shivaya Sivaya namaha.

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 2 роки тому +5

    Great in tamil super information god is great

  • @memechannel3345
    @memechannel3345 2 роки тому +11

    Hara Hara Mahadev 🙏

  • @mohandass.j1376
    @mohandass.j1376 2 роки тому +4

    காசி அன்னியர் படையெடுப்பில் damaged. But now by god's grace and Modi sir action it's recovered. High scientific machine with respect to soul. Great invention but cannot visibly see

  • @90gombakcourts58
    @90gombakcourts58 2 роки тому +2

    Thanks alot ohmnamashivaya valga modiji valga valumuden

  • @dr.bmchandrakumar7764
    @dr.bmchandrakumar7764 2 роки тому +7

    DMK Government should appoint Hindi known person in Major Tamil Nadu temples.BJP is for Development of Hindu temples.

    • @vathsalaramachandran949
      @vathsalaramachandran949 2 роки тому

      DMK Vukkum , Avargal ukku Udhavi Seigira DK , VCK , NTK , ...... Pondra Endha EVIL Party kkum HINDI , TEMPLE , HINDU , .... Moondrume Pidikkadhe Sir ...... Enna Seivadhu !?!?

  • @varadharajankvaradharajan4408
    @varadharajankvaradharajan4408 2 роки тому +4

    Om Namashivaya Namo Namaga

  • @krishnamoorthy7422
    @krishnamoorthy7422 2 роки тому +12

    அ/மி ஶ்ரீ.விசாலாட்சி சமேத ஶ்ரீ விஸ்வநாதர் அருளாசி வேண்டுகிறோம்

    • @NRVAPPASAMY1
      @NRVAPPASAMY1 2 роки тому

      Krishna Moorthy
      Just to clarify you,
      1.Kasi Viswanathar - Annapoorni Thayar belong to Shaivism.
      2.Vishalakshi - Kala Bhairavar belong to Shaktheism.
      Do not confuse both.
      With blessing.

    • @lotus4867
      @lotus4867 2 роки тому +1

      Please donot try to cause division in worship & blessing , GOD is one.

    • @NRVAPPASAMY1
      @NRVAPPASAMY1 2 роки тому

      @@lotus4867 OK. Ranganayaki Samedha Chokkanathar unglukku arul purivaar.

  • @sethuramaniyer8167
    @sethuramaniyer8167 2 роки тому +4

    Thanks to our Prime minister -& Chief Minister of UP.🙏🙏🙏🙏

  • @narasimhanvaradarajan5993
    @narasimhanvaradarajan5993 Рік тому +1

    Nice to hear the facilities! Good coverage. An attempt to bring Kashi closer to all!

  • @harivgharan8671
    @harivgharan8671 Рік тому

    நாங்கள் காசி சென்று வந்து மேற்கண்டவாறு தரிசனமும் செய்தோம். எல்லாம் ஈசனருள்.
    தினமலருக்கு நன்றி

  • @ramakrishnanms5546
    @ramakrishnanms5546 2 роки тому +2

    நன்றி. அருமையான பதிவு

  • @ramansasikala7825
    @ramansasikala7825 2 роки тому +7

    இந்த. டிரஸ்ட் சேர்மன்... மற்ற உறுப்பினர்கள் இவர்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண் விவரங்கள் பதிவு செய்தால் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியாக.... உபயோகமாக இருக்கும்.👍

  • @muruganathakumar2909
    @muruganathakumar2909 2 роки тому

    உயர்திரு டாக்டர் மான்புமிகு இந்திய பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் காசிவிஸ்வநாதர் திருவருளால் என் என்றும் தீர்க சவுக்கர்யமாக வாழ்க வாழ்க என வாழ்த்துகிறோம் கோவில் நீர்வாகி அவர்களுக்கும் மாநில முதலமைச்சர் அவர்களுக்கும் ஸ்தாபகருக்கும் மிக்க மிக்க நன்றி நன்றிஐயா வணக்கம் தங்களின் தயவுக்கும் மரியாதைக்கும் நாங்கள் என்என்றும் கடமைபட்டுள்ளோம் உயர் திருவாளர் அவர்களே நன்றி நன்றி

  • @sankarankrishnamoorthi7769
    @sankarankrishnamoorthi7769 2 роки тому +2

    நாங்கள் காசி வந்த போது தங்களை அறியவில்லை ஆனால் எங்களுக்கு நல்ல தரிசனம் கிடைத்தது காஞ்சிபுரம் ‌மடத்தில் தங்கி யிருந்தோம் இப்போது இதன் மூலமும் சென்னை யில் நடந்த ஒரு திருமணத்தின் மூலமும் தங்களை அறியமுடிந்ததில் மிக்க மகிழ்ச்சி ‌ தாங்கள் டிரஸ்டி மெம்பர் தமிழர் களுக்காக ஆனதில் மிகவும் சந்தோஷம் மறுபடியும் காசி வந்து அகண்ட கோயிலை உங்கள் வழியில் தரிசனம் செய்ய ஆவலுடன் உள்ளோம்

  • @ilankovan596
    @ilankovan596 2 роки тому +1

    இந்த நல்ல செய்தி தமிழகத்தில்ஒவ்வொரு கோவிலுக்கும் கொண்டு சென்றால் பக்தர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்

  • @thiruvenkadam737
    @thiruvenkadam737 2 роки тому +1

    மிக்க மகிழ்ச்சி கோடான கோடிநன்றி ஐயா

  • @RameshRamesh-mf9mh
    @RameshRamesh-mf9mh 2 роки тому +8

    புதைக்கப்பட்ட சிவாலயங்களை
    மீட்டெடுத்த புனிதர்கள்
    மோடி ஜி ஆதித்யா ஜி
    இருவரையும் ஒவ்வொரு இந்துவும் மனதார வணங்கி வாழ்த்துவோம்
    ஒம் நமசிவாய
    ஜெய் ஹிந்த்

  • @poonguzhalisekar1337
    @poonguzhalisekar1337 2 роки тому +3

    Super 😄 very nice 👌💐🌹❤️👍