இது போன்ற இடத்திற்கு எங்களால் போக முடிய வில்லை ,,ஆனால் உங்களால் நாங்கள் பார்க்கிறோம் .... அதுவே எங்களுக்கு மிகப்பெரிய சந்தோஷம் ....❤ வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🙏🏻
ஹாய் தம்பி உங்களுடைய வீடியோக்களை பார்க்க கொஞ்சம் லேட் ஆகிவிட்டது நான் சீரடி சாய்பாபா கோவில் போயிருந்தேன் தம்பி அந்த பிசியில் உங்களுடைய வீடியோவை நான் பார்கமுடியவில்லை இப்போதுதான் பார்த்தேன் பெங்களூர் வந்தா கண்டிப்பா வரவேண்டும் என்று நான் சொல்லியிருந்தேன் போது கர்நாடகா வந்திருக்கிறீர்கள் இந்த அம்மாவிடம் கொஞ்சம் சொல்லி இருக்கலாம் பரவாயில்லை தங்கம் அடுத்த டைம் வரும் பொழுது கட்டாயம் வீட்டுக்கு வரனும் ப்பா உண்மையாக உழைத்துக் கொண்டிருக்கும் உன்னுடைய சேனலுக்கும் அனைத்து வீடியோக்களும் வெற்றி பெற இந்த அம்மாவின் வாழ்த்துக்கள் please reply thambi
குதிரை மூக்கு பயணம் மலை பயணம் செம்மையாக உள்ளது உள்ளது நண்பா❤🎉😂😢😮😅😊😅😮 அதனால் இன்னும் சில வாட்டர் பால்ஸ் வீடியோவை மலைப்பயணம் வீடியோவை வேகமாக போட என் வாழ்த்துக்கள் ❤❤❤
Bro ithalam oru miracle....and naa intha video va paka pochula ...enkum mountain la iruntha feel vauntchu.......❤......lite ha apdiha paragliding panna epdi iruku antha peak la irunthu 😅😁
❤Hi anna intha 3 days unga videos mattumthan packurean fantastic hard work 💪💯 adventure & peace fulla irukkum ungalutaya new fan Love you so much vera level next ❤🏞️🌄🏕️💪🙏🫰💥😊♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
இது போன்ற இடத்திற்கு எங்களால் போக முடிய வில்லை ,,ஆனால் உங்களால் நாங்கள் பார்க்கிறோம் .... அதுவே எங்களுக்கு மிகப்பெரிய சந்தோஷம் ....❤ வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🙏🏻
நீங்க இன்னும் பல மடங்கு வளர்ச்சி பெற இந்த பருவதமலை அடியேன் 🙏🏻 வாழ்த்துக்கள் 🎉
தம்பி உடைய ஒவ்வொரு வீடியோவும் மிக மிக அருமை
🙏
ஹாய் தம்பி உங்களுடைய வீடியோக்களை பார்க்க கொஞ்சம் லேட் ஆகிவிட்டது நான் சீரடி சாய்பாபா கோவில் போயிருந்தேன் தம்பி அந்த பிசியில் உங்களுடைய வீடியோவை நான் பார்கமுடியவில்லை இப்போதுதான் பார்த்தேன் பெங்களூர் வந்தா கண்டிப்பா வரவேண்டும் என்று நான் சொல்லியிருந்தேன் போது கர்நாடகா வந்திருக்கிறீர்கள் இந்த அம்மாவிடம் கொஞ்சம் சொல்லி இருக்கலாம் பரவாயில்லை தங்கம் அடுத்த டைம் வரும் பொழுது கட்டாயம் வீட்டுக்கு வரனும் ப்பா உண்மையாக உழைத்துக் கொண்டிருக்கும் உன்னுடைய சேனலுக்கும் அனைத்து வீடியோக்களும் வெற்றி பெற இந்த அம்மாவின் வாழ்த்துக்கள் please reply thambi
என்னால இதுமாதி மலைகள் மேல ஏறி பார்க்க முடியாத நிலையில் உங்கவிடியோ❤❤
இயற்கை காட்சியை அழகாக வர்ணித்து நீங்க சொன்ன விதம் அருமை. உங்களுடன் நாங்களும் பயணம் செய்தது போல் இருந்தது. சூப்பர் சகோ. voice nice 👌👌👌
Indaikku thaan unka video 1st time paththan.... total 4 videos paththan bro......😍🤝🤝👏👏
Oru sedila poo pooka thaan 12yeaes but Ella year um irukkum pro
நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குருவே துணை தம்பி ரொம்ப அருமை. எங்களையும் கூட்டிட்டு போன மாதிரி இருக்குசூப்பர்இமய மலை மாதிரி இருக்கு
தலையாறு வாட்டர் ஃபால்ஸ் வீடியோ வில் இருந்து நான் இந்த வீடியோவிற்காக காத்திருந்தேன் நண்பா அறுமை...... மகிழ்ச்சி....
குதிரை மூக்கு பயணம் மலை பயணம் செம்மையாக உள்ளது உள்ளது நண்பா❤🎉😂😢😮😅😊😅😮 அதனால் இன்னும் சில வாட்டர் பால்ஸ் வீடியோவை மலைப்பயணம் வீடியோவை வேகமாக போட என் வாழ்த்துக்கள் ❤❤❤
Nice keep it up 👍🏿💯
வீடியோ 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
Anna உங்க வீடியோ pathu na ரொம்ப மகிழ்ச்சி அடைகிறேன்
God bless you all 👍🏿
U r very lucky or in other words blessed
Hi தம்பி உன்ன எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் ❤️
Hi bro i am new subscribe unga video eallam super bro
பசுமையான மலைகள் சூப்பரா இருக்கு 🎉🎉
Bro unga videaku wait pannitu iruthan super bro
🙏
உங்கள் video அனைத்தும் அருமையாக உள்ளது நண்பா. சில பயணம் மிகவும் ஆபத்தாக இருக்கிறது. பாதுகாப்பாக இருக்கவும்.❤
Unga efforts yum varththayal varnikka mudiyala ellarukkum kidaikkatha vaippu. Kandippaa unga efforts ellam vetri adaya all the best
I love nature, super bro , thanks
Super bro. Nane kudremukh pona feel achi
இது போன்ற இடங்களுக்கு நானும் செல்ல தான் ஆசை வறுமை கட்டிப் போடுகிறது கால்களை
Editing dhan worth to video ❤❤❤🔥🔥🔥🔥🔥🔥
Bro super bro. Vera level
🥰intro and vdo super
அடுத்த tamil navigation Namma imax pro
Avar alavukku namalala panna mudiyumanu therila bro.. ☺
அருமயான video bro
this time edit super ah iruku with fun 🤩
அருமை மகிழ்ச்சி
Bro ithalam oru miracle....and naa intha video va paka pochula ...enkum mountain la iruntha feel vauntchu.......❤......lite ha apdiha paragliding panna epdi iruku antha peak la irunthu 😅😁
Enga veetuku apposite malaila eruku antha poo pookum time..la malai full..ah blue colour...la erukum
tamilnadu la theni dt vanga bodinayakanur kurangai hills eduthu vlog poduinga place semaya irukum bro.... kurinchi poo munnar surrounding semayya irukum bro
Highly underrated Trucker. God bless you for your growth.
Nice bro rocking, enjoy take care 🎉
கையில ரப்பர போட்டுகிட்டேன் ..வேற லெவல்..😅
Video worth of watching vera level iruku so refreshing
My whole family members are fan for your channel!! Ipolam engayachum plan pottakuda IMAX bro channel check panniklam nu sollurom.
Enga ooru chickmagalure anna edu next karnataka oda highest peak mulayanagiriki poga pls
அருமையான மலை ஏற்ற பயணம்..🎉🎉
Nice bro ❤️👍
Bro unga pudhu subscriber romba super ah irukku unga ella videovum en ooru tirunelveli inga vandhu trekking vlog podunga bro ❤❤❤❤❤
kandipa varea bro
@@imaxmedia super bro ❤❤❤
Yaru nangala
this time edting super anna rhyming summa semmya pesuriga very fun
Vara level bro
Anna entha video ethir parthen ana entha alavukku ethir pakkala sema Anna love anna ethula nanum kojam comedy than irukken sema editing anna
Hi Pachayappan, Yenna unoda favorite trekking youtuber Imax Saskay anna kuda nee edhirpaarthamadhiri join panni avaroda oru video-la varum unoda aasai neraiveriducha ? !!! 🙂😇
@@sundarutham4237 kandipa Anna thank you 🙏 Anna lovely support
I ❤ Imax media
இயற்கையின் அலகு அலகு
Nature is always beautiful ❤️❤️❤️
❤Hi anna intha 3 days unga videos mattumthan packurean fantastic hard work 💪💯 adventure & peace fulla irukkum ungalutaya new fan Love you so much vera level next ❤🏞️🌄🏕️💪🙏🫰💥😊♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
Subscriber comments tag senju comment panrathu superb👏👏 Background music after seeing Kurunji flower 👌👌 Awesome video bro❤
Great seen 😅😊
Fantastic Trek, wonderful videography and super tamil explanation, GREAT ji
Nallarku pa. Enakum poganum pola iruku but so sad. Not getting company. Avlotha life oh nu thonuthu. Let's see.
BRO video VERA LEVEL 🔥 👍
Super thambi
Beautiful video 👌👌👌
Bro water ah kothikka vachu kudinga.by bear grylls....
Super Anna.......
Bro Kuravan Kurathi Statue ( DTPC Idukki ) & Ramakkalmedu View Point
Video eduthu upload panunga bro
Super fun theivameyee😂😂😂
Bro chennai to Kudremukh
Full vedio poduga include budget
200k subscribe adika valthukal bro nature is beautiful bro I feel this video ❤❤
Thank you 🙏 bro
Intha ranagalathilum oru kuthu Kalam kekkuthu 😁😁😁summa sonnen
Background Music semma bro...🎉🎉🎉
Thank you so much for the videos that you are showing us. Really enjoyed watching it.
Keep up with the good job.
Love from Malaysia.
I love nature....iam your new subscriber...in Coimbatore...❤❤
Sabarimala periya pathai vedio poduga bro
Na sad da erukum pothu unga video la pakapothu I feel better 😊😌🥰thnaks you anna
bro மீன்டும் ஒருமுறை பர்வத 🗻 போங்க bro pless
Budget thaniya oru vedio poduga bro pls
❤ mesmerising🎉
😍
Anna aduththa video enna next month ah unga videoku wait pannite irunthen
Bro neenga thanjai vanga bro😊
Super Anna ❤❤❤❤❤❤
இடம் சூப்பர் தம்பி குறிஞ்சி பூ அழகா இருக்கு
Im ur new subscribers ❤ im from malaysia 🇲🇾 i like all your video keep going 💗 all the best imax media
Bro video semma ❤❤
Superrrrr place bro 🔥🔥next video ku waiting🏞️
Anna recently addicted to your videos anna❤🎉
31.55 it's cute and funny reaction ah iruthathu Anna antha Laugh bgm kum unga reaction um
Thanjai makkal oru like pottu ponga ❤😊
Very nice video bro❤ next video white pandram😍
Bro adutha man vs wild nengathan super bro👌 👍 😍
Semma anna neega
Background music semma and 😂 thaangala
❤❤❤❤❤. Nice bro 🎉
Nw subscriber I like ur fantastic videos -Srilanka Kisha Akka❤😊
Bro kolli hills try pannunga bro trekk panni ponga iam your big fan but romba late bro ok
Super bro take care all the best ❤
Superb place Anna
Enna romba late ah potutinga
Next video late pannama podunga iam waiting for next video
Hi bro I am big fan 😅
Waiting for your videos and amazing nature that your exploring and Thank you 🙏
Everst Malai yeruga
I will go on a trip with you, my friend
Thanks for this beautiful video bro...
Video superb bro. But sonna oru info than idikudhu. Tungabadra kaveri kuda join agi Tamil nadu varadhu. Adhu Krishna kuda join agi AP pogum
Avoid the bit clips in-between .
pls da audio leval panunga daaaaaaaa.. otherwise semaaaaaa
video eppo varum nu comment pannaunga anna