இந்த tips போதும் கடையில கிடைகிற சோன் பப்டி வீட்ல சுலபமா செஞ்சுரலாம்👌| Soan Papdi Recipe in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2025

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @mushfikshahama5569
    @mushfikshahama5569 2 роки тому +151

    Naan senjan taste ah vandazu and super taste

  • @techbro9382
    @techbro9382 2 роки тому +6

    ரொம்ப கடிணமானதை சிறந்த முறையில் செய் முறை விளக்கம் கொடுத்து பார்க்கும் அனைவரும் தயாரிக்க வைத்து விடும் விதம் மிகவும் அருமையாக உள்ளது.
    நன்றி.

  • @ramasamyunnamalai4090
    @ramasamyunnamalai4090 2 роки тому +13

    வீட்லே சோன்பப்டியா..ஆச்சர்யம் தான்..நல்லா பண்ணி காமிச்சிங்க..வாழ்த்துக்கள்.

  • @s.radhika13
    @s.radhika13 2 роки тому +51

    என்னுடைய குழந்தைகளுக்கு பேவரட் சோன்பப்டி ரெசிபி
    Thank you so much mam

    • @tamilselvitamilselvi5977
      @tamilselvitamilselvi5977 2 роки тому

      அக்காசூப்பர்ரேம்பாநல்லாஇருக்கு

  • @nurinnisanoori5958
    @nurinnisanoori5958 5 місяців тому +4

    அபி வார்த்தைகளை தேடுகிறேன். என்ன ஒரு பொறுமை. Really Mind blowing ❤

  • @sumathidevaraj2910
    @sumathidevaraj2910 2 роки тому +15

    பாராட்ட வார்த்தைகளே இல்ல. உங்கள் திறமையை கண்டு வியக்கிறேன். அருமை சகோதரி

  • @poovazhahib2797
    @poovazhahib2797 2 роки тому +41

    அருமையாக! நிதானமாக! முதல் முறையாக செய்பவர்கள் கூட புரிந்து கொள்ளும் வகையில் கூறிய விதம் அருமை! வார்த்தைகள் தெளிவாக நிதானமாக சன்ன குரலில் அழுத்தம் திருத்தமாக கூறிய விதம் அருமை வாழ்த்துக்கள் சகோதரி

  • @xmaxse
    @xmaxse 2 роки тому +3

    அபி, அருமை யாக பண்ணியிருக்கிங்க, உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள், உங்கள் சேனல் இப்போது தான், எல்லாம் வீடியோ வும் பார்த்து கொண்டு வருகிறேன், எல்லாமே அருமை யாக உள்ளது, வாழ்த்துக்கள்

  • @basheermohammed2250
    @basheermohammed2250 Рік тому +2

    நன்றி
    நானும் இதை செய்ய முயற்சி செய்து
    பார்க்கிறேன்.
    THANK you

  • @vijayakumarinatesan1445
    @vijayakumarinatesan1445 2 роки тому +62

    மிகவும் அருமையாக சொல்லிக் கொடுத்திருக்கிறீர்கள். என்னால் செய்ய முடிகிறதோ இல்லையோ, நீங்கள் செய்த முறை மிகவும் நன்றாக இருந்தது.

  • @pradeepadeepa7853
    @pradeepadeepa7853 2 роки тому

    உங்களுக்கு பாராட்டுகள்.
    சோன்பப்டி எப்படி செய்யிராங்கனு யோசிச்சிஇருக்கேன். ரொம்ப அழகா பன்னீடீங்க..

  • @kumaralagappan3140
    @kumaralagappan3140 2 роки тому +82

    தெளிவான விளக்கம்.என் உடன் பிறப்பே வாழ்க வளமுடன்.👍

  • @baski5773
    @baski5773 2 роки тому

    Soan Papdi seivadharkku oru oruthavanga romba kastamaa
    Sollikodupaanga adhai paarthavudan manasula payam vandhuvidum ivvalo kastapattu oru porulathinganumaanu aanaa neenga
    Super sagodhari romba sulabama sollikuduthudinga thanks thanks thanks❤❤👌👌

  • @sujathamukundan4370
    @sujathamukundan4370 Рік тому +9

    Great job.U R really a young kitchen queen.God bless.U hv lot of patience n hard work.

  • @SivaSivadurga-sv1if
    @SivaSivadurga-sv1if 4 місяці тому

    நீங்கள் சொன்னது போலவே டோனட் செய்தேன்😊 சூப்பரா சுவையாக இருந்தது😊 என் வீட்டில் அனைவரும் ஹேபியோ ஹேபி😊😊😊

  • @kevinkavitha5946
    @kevinkavitha5946 2 роки тому +63

    Really hands off sis because nalla effort poduriga sema poga. Pakum pothey thriyuthu eavlo alaga senju ada present pandriga good sis. Shop la kidaikura mariey senjurukiga very nice....

  • @abinayayadav2122
    @abinayayadav2122 2 роки тому

    உங்களுடைய இந்த dish வேற லெவல்...என்னுடைய பெயரும் அபி தான் முதல் முறையாக உங்களுக்கு video பார்க்கிறேன்....எனக்கு cooking வராது 😣

  • @zarazain4152
    @zarazain4152 2 роки тому +5

    Manasula edhuvum kalavu illama sollithaarga sister
    Your 100% Best

  • @banumathi6482
    @banumathi6482 7 місяців тому

    Na nambi try pandra ore utube channel nah athu nemga than nemga soli senja vara enaku ethum sothapinathu ell thankyou sis ....love ❤ u sis

  • @Sun123-c6o
    @Sun123-c6o 2 роки тому +4

    Semma akka hatsoff evlow easy ila need more energy to make this iam shocked 😱thanku so much for sharing with us.. But i dont have this much patients.

  • @banubanu1307
    @banubanu1307 2 роки тому +8

    அருமையான முறையில் ரொம்ப சுலபமா எல்லோருக்கும் புரியரமாதிரி சொல்லி இருக்கீங்க .பாராட்டுக்கள் வாழ்க வளமுடன் நன்றி. 👌👌👌

  • @vasudeva492
    @vasudeva492 2 роки тому +6

    Ammadi.... Deivam ma nengallam..... Love u so much.... But I'm not able to do this... Because of my pace maker.. Anyway congrats and best wishes

  • @reginamary9600
    @reginamary9600 2 роки тому

    My favourite lovely sweet.nice preparation.sapta mathiri ayudichi.

  • @BDPsongs2831
    @BDPsongs2831 2 роки тому +8

    மிக அருமை, ஈஸியான செய்முறை டிப்ஸ் கொடுத்ததற்கு நன்றி 👌

  • @dhinushanth1874
    @dhinushanth1874 2 роки тому

    Nalla understand panikra mathuri video potrukinga... thank u sisy...

  • @mj7220
    @mj7220 2 роки тому +19

    மிக அருமையான செய்முறை நன்றி.... வாழ்த்துக்கள்

  • @SanthiR-e4o
    @SanthiR-e4o Рік тому

    Tried, excellent, my husband appreciated me and blessed you.

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 2 роки тому +778

    மா, நீ செய்றதை திரும்ப திரும்ப பாப்பேனே ஒழிய செய்வதற்கு நான் சரிபட்டு வரமாட்டேன்.😂😂😂

  • @sandanadurair5862
    @sandanadurair5862 2 роки тому +1

    மிகவும் பிடித்த இனிப்பு. நானே தயாரிக்க. முயற்சி செய்து பார்க்கிறேன். நன்றி

  • @rasiabanu5314
    @rasiabanu5314 2 роки тому +5

    உங்களுக்கு ரொம்பவே பொறுமை சகோதரி! வாழ்த்துக்கள் மா! ரெசிப்பி அருமையா இருக்கு!

  • @Shin.n
    @Shin.n Рік тому +1

    Vunna madhiri yaralayum seiya mudiyadhu God bless youma

  • @ranis9895
    @ranis9895 2 роки тому +3

    My one of my favourite sweets ❤️. Always my favourite sweet.

  • @saravanansvhsaravanansvh3001
    @saravanansvhsaravanansvh3001 11 місяців тому +1

    சூப்பர் சிஸ்டர் பார்க்கும் போது ரொம்ப அழகா இருக்கு

  • @prakashsam6968
    @prakashsam6968 2 роки тому +52

    You showing it easy, but tough recipe of all time, thanks for making this video sis. Definitely worth a try for us.

  • @tahidul90
    @tahidul90 Рік тому +1

    உங்கள் செய்முறை அற்புதம்

  • @rajanarthinigurusamy9544
    @rajanarthinigurusamy9544 2 роки тому +27

    Samayal Thilagamma Abi 👍
    Intha chinna vayasla nalla thiramai🤚 Vazhthukkal.
    God bless you ma

    • @indianrecipestamil
      @indianrecipestamil  2 роки тому

      Thank you 🙏🥰

    • @meenakumarisivaramachandra9297
      @meenakumarisivaramachandra9297 2 роки тому +1

      Suppper.உங்களுக்கு சமையல் கை வந்த கலையாக இருக்கிறது.👏👏👏👏

  • @TheSavithree
    @TheSavithree 2 місяці тому

    நிறைய பொருமை, hats off 👏

  • @subramanianp9639
    @subramanianp9639 2 роки тому +7

    Wow ... neat and easy method.... super recepie..👌👌 No messy ...

  • @sujathamukundan4370
    @sujathamukundan4370 2 місяці тому

    Aumayilum arumai.what an expertise❤❤🎉🎉

  • @rakhshantharulkumar6625
    @rakhshantharulkumar6625 2 роки тому +3

    Super soan papdi and also music. Where you got that music very nice. Excellent mam

  • @sivagamitailor9811
    @sivagamitailor9811 2 роки тому +1

    Amezing na kastama erukkumonu nenaichen super sister

  • @jananirajendran383
    @jananirajendran383 2 роки тому +10

    Bayangaram.. Great effort... Looks very good👍👍👏👏👌👌

  • @karthikayiniraja5466
    @karthikayiniraja5466 2 роки тому

    மிக அருமை
    பார்க்கும் பொழுதே சாப்பிடத் தோன்றுகிறது.

  • @revathirevathi8741
    @revathirevathi8741 2 роки тому +7

    Wow!!! Wonderful recipe. Thank you. 💕

  • @venetiasangeetha3359
    @venetiasangeetha3359 4 місяці тому

    Rebuilding very well very clear thank you ❤

  • @kiruthika9715
    @kiruthika9715 2 роки тому +14

    Hats off to your dedication 💐💐💐💐💐💐

  • @GnanaprakasamGnanaprakas-ep8uy
    @GnanaprakasamGnanaprakas-ep8uy 3 місяці тому

    Yes super very useful video thank you for your information❤

  • @msaranya8214
    @msaranya8214 2 роки тому +5

    Really super abi, Ur all recipes r super.thank u..

  • @yuvapriyaragu7808
    @yuvapriyaragu7808 2 роки тому

    Sis. . vara leavel .. super ..aha irukku . Pakka .. satisfying ah irukku

  • @hafiy3620
    @hafiy3620 2 роки тому +4

    U r very talent person 🥰

  • @umakrishnan7670
    @umakrishnan7670 2 місяці тому

    Super solli irukinga messrment karata solli irukinga ❤❤❤❤❤

  • @vijayamohanraj1185
    @vijayamohanraj1185 2 роки тому +12

    Neenga romba superb sister. Romba simple method follow pandringa

  • @ksahana2874
    @ksahana2874 6 місяців тому +1

    Today I tried it mam..it came out very well... thanks 🎉

  • @renganayaki3385
    @renganayaki3385 Рік тому +3

    படு சூப்பர் நாவில் ஜலம் ஊரித்து நான் நிரைய sweet செய்துள்ளேன் சோம் பப்டி ரொம்ப பிடிக்கும் என் வயது 67 . என் பாராட்டு உனக்கு . வாழ்க வளமுடன்.தீபாவளி நல் வாழ்த்துக்கள் ஐயங்கார் மாமி.

  • @thangarani82
    @thangarani82 2 роки тому +1

    Pakkum pothey avllo alaka irukku supper

  • @Divya_kvp
    @Divya_kvp 2 роки тому +4

    Vera level neenga

  • @arvinthsamy7032
    @arvinthsamy7032 2 роки тому +1

    Madam first time I watched your video and unga video presentation Madras samayal Steffi madam Mathiriye irukku. Very nice

  • @joicesunitha3843
    @joicesunitha3843 2 роки тому +9

    Oh my god it's so amazing abi i like all your recipies ...indha soan papdi seiya romba poruma venum neenga romba azhagaa panni kaatarenga. your husband and kids are so lucky, and i like u .u r looking beautiful

  • @padminiramachandran3096
    @padminiramachandran3096 2 роки тому

    Romba romba arumai porumaya puriyumpadi solli kudutheenga

  • @manjulavijay4797
    @manjulavijay4797 2 роки тому +7

    Indian recipe Inna summa va vera level 😎 sister super 😘

    • @kalyanipalaniappan3953
      @kalyanipalaniappan3953 2 роки тому

      Semma rectpie and your teaching is the best of all others wow keep it up 🔥 God bless you 🔥

  • @Priti80
    @Priti80 2 місяці тому

    Wow ! You showed it so easily ! I’m sure it takes a lot of trial and error to make this -and of course a lot of patience. I’m wondering who found out this sweet ?? Anyway thanks for the recipe ❤❤

  • @swarnalathabalachandran3454
    @swarnalathabalachandran3454 2 роки тому +7

    Very clearly explaining you. Thanks for the video

  • @premasamikkan1287
    @premasamikkan1287 2 роки тому

    சூப்பர் மா. மிகவும் நன்றி.

  • @Nayantha5306
    @Nayantha5306 2 роки тому +4

    Excellent sister, thank you

  • @bhuvanarb9141
    @bhuvanarb9141 7 місяців тому

    Akka na try panne very spr ah vanthuchu❤❤❤

  • @stellasharmini215
    @stellasharmini215 Рік тому +5

    Good explanation sis. Thank you for the right demo. Going to do it

  • @bakkiyaarasu5613
    @bakkiyaarasu5613 2 роки тому +1

    Pakkum bodhe theriuthu romba kastam. Super.

  • @parameswarikaliamoorthy4713
    @parameswarikaliamoorthy4713 2 роки тому +62

    Such a long process... But you prepared very simple and delicious😋✨ 👌Thank you for the recipe... 🤤

  • @RajalashamiSuppiah-pl2ie
    @RajalashamiSuppiah-pl2ie Рік тому

    Thanks Abi simply awesome, I will try, it’s one of my favourite sweets thank you for sharing🌹🌹

  • @sachithap1989
    @sachithap1989 2 роки тому +6

    Super paapa, ellarum pota kitchen recipes potu boredom panrannga, u awesome, doing very tough recipes. God bless.

  • @zoyasara5408
    @zoyasara5408 2 роки тому +1

    I like soneppdi ninga soldrathe azhaga irku ma Try achum pananumnu asaya irku.. Kandipa try panven time kedaikrapo 🥰🌹

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 2 роки тому +5

    I like sonpapdi . Thank you for sharing the recipe 😊

  • @snkgnktnr
    @snkgnktnr Рік тому

    Mam super .tkyou somuch .akka itheymathiri தண்டவாள மிட்டாய் கருப்பட்டி மிட்டாய் போடுங்க pls pls

  • @puduvaiamirthakural5500
    @puduvaiamirthakural5500 2 роки тому +3

    நாக்கில் சுவை👅 உணர்வு ஏற்படுகிறது அருமையான பதிவு

  • @stellasharmini215
    @stellasharmini215 2 місяці тому

    Real experrt. Going to do it.
    From Malaysia 🇲🇾❤

  • @umakasaliya7826
    @umakasaliya7826 2 роки тому +19

    Hello young lady,
    Your every recipe proves that impossible sweet item also becomes possible when you put in the you tube.
    Really Your presentation and explanation without tension draws everyone's attention.
    Sweet words and smart work
    Photogenic face
    God's grace
    Stay blessed
    May you be blessed to reach the heights of prosperity as you wish

  • @rajapraaaththino4025
    @rajapraaaththino4025 2 роки тому

    Super Akka solavarthai ela unha husbant family Elam kuduthuvehsavanha .unha sapada teast Panrathuku.super.

  • @EziJazy
    @EziJazy 2 роки тому +2

    I have done it..... Wonderful guidance till the end.... Very good outcome. You are subscribed!

  • @manjularavi6140
    @manjularavi6140 2 роки тому

    Super very very very very nice recipe thank you so much ma👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐❤❤❤❤❤❤❤

  • @palsindianrecipes5151
    @palsindianrecipes5151 2 роки тому +10

    Amazing video and super easy recipe as always by Great chef and teacher . Hats off to you

  • @marinakumar3193
    @marinakumar3193 2 роки тому

    Very nicest recipe thank u ..... 😇😇😊

  • @vigithra
    @vigithra 2 роки тому +9

    Hat's off to your patience 😉... excellent work 👌

  • @drsridrsridrheart9518
    @drsridrsridrheart9518 2 роки тому +2

    Superman Arumayana Explainpa yummy👏👏👏👌👌👌💗💗💜💜💛💛💛

  • @vasugiheemawari672
    @vasugiheemawari672 2 роки тому +8

    Sister your voice is so cute. Your explanation is crystal clear. So sweet.

  • @kalaramadass2172
    @kalaramadass2172 2 роки тому +2

    Evlavi supera seideenga, super mam. Very thanks

  • @ApeMSKitchen
    @ApeMSKitchen 2 роки тому +3

    Your Channel deserves more and more subscribed my friend. I wish you a great success for the hard work you put in. Amazing Video and superb cooking recipe.

  • @dr.v.subhadradevi3700
    @dr.v.subhadradevi3700 2 роки тому

    Wow....u r sooo talented

  • @susmasusma8380
    @susmasusma8380 2 роки тому +3

    wow superb i like ao much sis , first time watching ur videos so good 👍😊 congratulations sis 🌹🌹🌹

  • @vgopalb2387
    @vgopalb2387 Рік тому

    SUPER O SUPER THANKS FOR THE RECIPE

  • @anasaf9757
    @anasaf9757 2 роки тому +5

    Good effort.Good recipe sister.

  • @KalvikkarasiP
    @KalvikkarasiP 5 місяців тому

    மிகவும்அருமையம்மா

  • @christysil7553
    @christysil7553 2 роки тому +5

    Really your a great chef. The key to prepare this sweet is patience and right measurement. I I'm mesmerized by your cooking..

  • @shafinassabri3183
    @shafinassabri3183 2 роки тому

    Thanks.its my favourite food

  • @deepailango2
    @deepailango2 2 роки тому +4

    Super ma.never thought we can do this at home

  • @subhasriganesh3853
    @subhasriganesh3853 Рік тому

    Asadhya porumai ma ungalukku. God bless you.

  • @MM-yj8vh
    @MM-yj8vh 2 роки тому +5

    Really Superb recipe.... Thank you for that. Its very Mouth Watering Sweet forever. 🌹🤩🌹😍👌

  • @deepikamoorthy3352
    @deepikamoorthy3352 2 роки тому

    Super sister uzhaipirketra suvayana sweet

  • @romanorodney5873
    @romanorodney5873 2 роки тому +8

    Akka it looks delicious 😋👍

  • @anguraj1401
    @anguraj1401 2 роки тому

    Superb .Wonderful.sister.we will.try to prepare

  • @dhayashome3485
    @dhayashome3485 2 роки тому +20

    Wow this recipe looks so delicious 😋 Very well prepared and nicely presented ❤️Thanks for sharing and Keep Rocking 👍🏻

    • @indianrecipestamil
      @indianrecipestamil  2 роки тому +4

      Thank you 🥰

    • @bragadishchintu2812
      @bragadishchintu2812 2 роки тому

      U r extremely patient!
      Excellent Sompapdi preparation.Never heard such procedure,watching for the the first time.Great going!