Bcz it's iluminati agenda to promote the weak and dismantle family structure... Femine is favor for Saturn as she always obeys him...but Adam obeys God only..
ஆண்களும் பெண்களும் ஒன்னுன்னு சொல்றீங்க அப்புறம் ஏன் ஆண்கள் கிட்ட மட்டும் காசு புடுங்கறிங்க என்று இந்த கமெண்ட்ஸ் பகுதியில் ஒருவர் கேட்டிருந்தார்... ஆண்களும் பெண்களும் ஒன்னாவே இருந்தாலும் கர்பமாவது பெண்கள் மட்டும்தானே !?!?!?
That's y I told ...y some of the bias laws which is favor for women to extract money...? Men and singa pengal have equal rights dhaane solringa? Y Law mattum common illa?
@@nilavazhagantamil3320 see female only get pregnant that baby not for female it's also for male owned one so society that baby nothing consider as mother used for anywhere but father name only used at anywhere so it's mainly affect by father's name ....in lifetime
My husband filed divorce case and escaped with another girl, MC case ordered and the divorce case dismissed but not able to find him, what is the use of MC order, how can I get amount 😔 he has assets not taking care of his parents to he is just enjoying his life and I'm suffering 😢
Amma emathi kalyanam panni all bad habits irunthu domestic violance oru nal kuda valaiku pogalai. Avaruku avar appa veedu vadagai vaithu sapidugirargal but antha property than payran aluthi vaithuka but kanavaruku heart bipass surgery and over sugar legs finger all cut pannirukaga. Oru paisa kuda avaridam illai treatment some time his father gave him i this situation he is saico behaviour also. In this situation she came her amma house suppose what to do mam please
Oru ilegal nala wife kolanthai vitutu poyi 3 varusam kolanthai kum yentha help pannama wife kum yentha help panalainu. Yenna case podalam. Same divorce nadatharanga.
Thank you for such a knowledge sharing. Thanks for your good effort. A suggestion is that, Please take care to improve the audio level. I feel low volume audio. Good effort.
மேடம் நான் காதல் திருமணம் செய்து கொண்டேன் என் கணவர் 2வருடத்தில் இறந்து விட்டார் நான் அம்மா வீட்டுக்கு வந்துட்டேன் இப்ப பாப்பா 8வது படிக்கறிங்கா இப்போ போய் சொத்துல பங்கு கேட்க முடியாமா பதில் சொல்லுங்க ப்ளிஷ்
@@kuttykuttySPK மறுமணம் பண்ணாலும் குழந்தை சொத்தில் பங்கு உண்டு. அது குழந்தை பெயரில் மாற்றலாம். சொத்தின் மதிப்பளவு குழந்தை பெயரில் வங்கியில் டெபாசிட் பண்ண சொல்லி கேட்கலாம். இரண்டாம் திருமணம் பண்ணலானா மனைவி கணவன் பங்கு முழுவதும் மனைவிக்கு வரும். அது உரிமையும் கூட
Mam yen husband mela maintainance case potruken, vaitha vankitu vankitu 6 times poitu, vakil notice anupi irukirar...divorce venumnu..child yenkita iruku venumnu ketkiraru..govt employee...avaru...IPO yena panrathu...
அம்மா எனக்கு மூன்று பெண் பிள்ளைகள் எனது கணவர் வேறு பெண்னோடு ஓடி விட்டாட்டார் எங்களை வேண்டாம் என்கிறார் நான் என்ன செய்வது அம்மா பெண் பிள்ளைகளை வைத்து கொண்டு மிகவும் கஷ்டமா இருக்கு இருக்குங்க அம்மா 😭😭😭😭😭
I can tell the truth bcs all my friends relatives working in courts all over India they said this 99.9% cases where women try to adjust husband abuse his dating apps his visit to sex workers but when it goes beyond a limit where he cannot change husband will divorce or wife will divorce him but so cheaply some advocates use to drag case state false allegations like worst allegations like wife was prostitute bcs we live in India the advocate can help husband use this worst tactics to defame wife in court room this is whats is happening these abusing men play other games like wife has past still in affairs to escape from responsibility but the truth husband used dating apps visit sex workers where in one case husband even morphed pics of wife to defame her in escort website... Such cheapest men will blame wife don't marry divorced man if they can blame this much cheap they will do the same save your sisters enquiry about husband in his office friends and near by police station incase of dv complaint bcs its very difficult to save women life after marriage
Husband drinks panitu vanthu domestic violence and romba cheap ah pesuraru daily full day house hold work pakanum evening ivaru kudichetu vanthu torture and 1 yr baby ya pakanum romba torture a irku enna panalam pls solunga
Enaku marriage agi 2yrs achu mam en husband marriage ku munnadi live in relationship la irunthurukanga ipo enna vittudu avangakuda poiidanga ipo divorce pannu illa na death agiruven nu solli block mail pannidu irukkanga Naa divorce pannidu maintenance vangalama
போடலாம். ஆணுக்கு எவ்வளவு சம்பளம் என்பதை பொறுத்து பெண்ணுக்கு வேலை இல்லை என்றால் மட்டும் தான் கிடைக்கும். பெண்ணுக்கு குறைவான சம்பளம் என்றாலும் போடலாம். வீடு, வேலை. தங்கி கேஸ் நடத்த பணம் கேட்கலாம் பெண் மீத தவறில்லை ஆண் கேஸ் போடுகிறார் என்றால் கண்டிபாக கேஸ் முடிந்தாலும் வாங்கி தருவாங்க கேஸ் போட்ட நாள்ல இருந்து. பெண் வீட்டில் போட்ட நகை செலவு பண்ண காசு இதெல்லாம் குழந்தை இல்லை என்றாலும் வாங்கி தருவாங்க. நஷ்ட ஈடு கிடைக்கும் .
இரண்டாம் கணவன்.. இரண்டாம் மனைவி.. விவாகரத்து.. ஜீவனான்சம் பெற வாய்ப்பு உள்ளதா..? முதல் விவாகரத்து ஆன.. மனைவிக்கு எனக்கும் பிறந்த இரண்டு பிள்ளை இருக்கும் பட்சத்தில்..! இரண்டாம் மனைவிக்கு.. உரிமை..இருக்கா..? 16:49
இதே மாதிரி ஒரு case wife க்கு வாங்கி குடுத்து இருக்காங்க...advocate vignesh chanel la ஒரு video பாத்தேன்... ஆனால் gents க்கு கிடைக்குமா ன்னு தெரியாது...
Ma'am my friend is treating like a servant in her husband house after her 2nd delivery girl baby born. Her husband is doing own business and transferring his money to his father sister account. She has 2 little girl kids.. they will not give even single rupees to her .if she applies divorce means how they will get Money nothing in his husband name business profit everything is in his father and sister name .
Madam, Ist possible to get alimony from the husband because there is no property his name. But inlaws have property their name. My daughter have 5ys son
Wife business panni yo or content creation la kaasu vanguna.. adhellam court epdi tally pannum.. again husband only have to pay, even if wife fools courts..
ஆண் மீது தவறில்லை என்றால். பெண்ணுக்கு வேலை இருந்தால். பெண் வேர ஒரு தொடர்பில் இருந்துட்டு விவகாரத்து கோரும் போது ஆண் ஜீவனாம்சம் குடுக்க தேவையில்லை. மற்ற சின்ன சின்ன காரணம் இருந்தா கண்டிப்பாக நீ திருமணம் பண்ணிய காரணத்தினால் குடுக்கனும்
மேடம் இரண்டு பெண் குழந்தை அப்பா கூட இருக்க கொள்ள அப்ப அந்த பெண் குழந்தைகளுக்கு சம்பாதிக்கிற சம்பா அந்த பெண் குழந்தைகளுக்கு தான் சரியா இருக்கு அப்ப எப்படி ஜீவனம்சம் கொடுக்க முடியும்
Law for women.... Lawda for men😢
10:13 கணவன் தனியா இருந்தா மைனர் வாழ்கை...மனைவி தனியா இருந்தா வாழ்கை சுமை...இதுல கூச்சமே இல்லாமல் equality கோஷம், சிங்கப்பெண்ணே bgm வேற....அடக்கன்றாவியே
Kaalam maari vittathu. Equality means equality in everything .
நல்ல தகவல் நன்றி
Only one question...hereafter do we need marriages??
Satiyama venna...anubavathil solren...but ellarum appidi illa..but maximum appidi than irukkanga.
No don't get marriage pls
🥹 vendaaaaaaam
Wonderful program big thanks 👍🙏
kalakadhal pannikitu innu oruthavan kuda poi padukha vendiyathu.........veliya therinchathum divorce .........apparam kasu veraya........vekkama illa.......
Anchor questions awesome👏👏👏👏👏 keep rocks🎉🎉🎉
Y law is not common for all?
Bcz it's iluminati agenda to promote the weak and dismantle family structure...
Femine is favor for Saturn as she always obeys him...but Adam obeys God only..
Aangalum pengalum equal dhane solringa? Y cash mattum gents kitta pudungaringa?
Super super thalaiva
ஆண்களும் பெண்களும் ஒன்னுன்னு சொல்றீங்க அப்புறம் ஏன் ஆண்கள் கிட்ட மட்டும் காசு புடுங்கறிங்க என்று இந்த கமெண்ட்ஸ் பகுதியில் ஒருவர் கேட்டிருந்தார்... ஆண்களும் பெண்களும் ஒன்னாவே இருந்தாலும் கர்பமாவது பெண்கள் மட்டும்தானே !?!?!?
That's y I told ...y some of the bias laws which is favor for women to extract money...? Men and singa pengal have equal rights dhaane solringa? Y Law mattum common illa?
@@nilavazhagantamil3320 see female only get pregnant that baby not for female it's also for male owned one so society that baby nothing consider as mother used for anywhere but father name only used at anywhere so it's mainly affect by father's name ....in lifetime
@@nilavazhagantamil3320அப்போ அப்பா கிட்ட குழந்தைய கொடுத்துருங்க..
Thank you madam God bless you 🙏🙏🙏🙏
Nanga 2019 Court la enku apply panaga but entha jevana amisam tharala
Idhula aambalangaluku enga NIYAAYAM iruku
🙏 nandri madam
Ena mairu nandri?
My husband filed divorce case and escaped with another girl, MC case ordered and the divorce case dismissed but not able to find him, what is the use of MC order, how can I get amount 😔 he has assets not taking care of his parents to he is just enjoying his life and I'm suffering 😢
sorry, your lawyer should seek faster legal course.
You go job
Why begging from men madam
Super 🎉🎉🎉🎉
Amma emathi kalyanam panni all bad habits irunthu domestic violance oru nal kuda valaiku pogalai. Avaruku avar appa veedu vadagai vaithu sapidugirargal but antha property than payran aluthi vaithuka but kanavaruku heart bipass surgery and over sugar legs finger all cut pannirukaga. Oru paisa kuda avaridam illai treatment some time his father gave him i this situation he is saico behaviour also. In this situation she came her amma house suppose what to do mam please
Lemon la write panni Pooja room la panuga sis vasiyam life change akum sis
If laws are not changed, marriages and children will not consummate....nothing will happen except living together...
Thanks ma
Ena varatharsabai kodumatha paduthunaga ana thiripi enagu anga poga putikala ana avunga vanthu kuptranga en pullaki ethum kitaguma
Amma pl my previous message his parents ask to come but several times same like this. No cash no treatment to him so what i do please
அது என்ன ஒரு ஆண் தான் கொடுமை படுத்துவானா பெண்கள் மனரீதியா கொடுக்குற தொல்லைக்கு விவாகரத்து கிடைக்காதா
Bro correct
ஹ்ம்ம்
100% Correct
Character assasination pannuvatu gents
Super ❤
Gender neutral laws should be made
2022la divorce en jewel return kuduthu divorce venuam madam husband 2nd marriage antha ponu en payen prajan vetu vela vagaranga 2019 la case apply pandhu husband 3sisters en payen prajan 6years vetu vela vangana
When not to give maintanace
Oru ilegal nala wife kolanthai vitutu poyi 3 varusam kolanthai kum yentha help pannama wife kum yentha help panalainu. Yenna case podalam. Same divorce nadatharanga.
@@anbus9180🤦🏻
Thank you for such a knowledge sharing. Thanks for your good effort. A suggestion is that, Please take care to improve the audio level. I feel low volume audio. Good effort.
கல்யாணம் பண்ண காளி
கூட்டிட்டு வந்தா ஜாலி....
மேடம் நான் காதல் திருமணம் செய்து கொண்டேன் என் கணவர் 2வருடத்தில் இறந்து விட்டார் நான் அம்மா வீட்டுக்கு வந்துட்டேன் இப்ப பாப்பா 8வது படிக்கறிங்கா இப்போ போய் சொத்துல பங்கு கேட்க முடியாமா பதில் சொல்லுங்க ப்ளிஷ்
நீங்கள் மறுமணம் முடிக்காமல் இருந்தால் கேட்கலாம்.கிடைக்கும்
@@kuttykuttySPK மறுமணம் பண்ணாலும் குழந்தை சொத்தில் பங்கு உண்டு. அது குழந்தை பெயரில் மாற்றலாம். சொத்தின் மதிப்பளவு குழந்தை பெயரில் வங்கியில் டெபாசிட் பண்ண சொல்லி கேட்கலாம். இரண்டாம் திருமணம் பண்ணலானா மனைவி கணவன் பங்கு முழுவதும் மனைவிக்கு வரும். அது உரிமையும் கூட
பெத்தவங்க சம்மதம் இல்லாம கல்யாணம் பண்ணா எந்த மூஞ்சிய வச்சிட்டு கேட்க முடியும்???நாக்க புடுங்குற மாதிரி கேட்பாங்க. பரவாயில்லையா
🙏
Mam yen husband mela maintainance case potruken, vaitha vankitu vankitu 6 times poitu, vakil notice anupi irukirar...divorce venumnu..child yenkita iruku venumnu ketkiraru..govt employee...avaru...IPO yena panrathu...
Mm
Why are you asking my age?
Paiyan kitta பிச்ச Edukatha.. poi olashu sambaari
@@anbus9180 😂😂😂😂
அம்மா எனக்கு மூன்று பெண் பிள்ளைகள் எனது கணவர் வேறு பெண்னோடு ஓடி விட்டாட்டார் எங்களை வேண்டாம் என்கிறார் நான் என்ன செய்வது அம்மா பெண் பிள்ளைகளை வைத்து கொண்டு மிகவும் கஷ்டமா இருக்கு இருக்குங்க அம்மா 😭😭😭😭😭
Case podunga madam
கேஸ் போட்டு, வக்கீல் க்கு யாரு பணம் கொடுக்கறது.😊
@@gmrelectronics9045அப்போ சும்மா இருந்து என்ன பண்றது
Ok
Deduction means Loan included or not
I can tell the truth bcs all my friends relatives working in courts all over India they said this 99.9% cases where women try to adjust husband abuse his dating apps his visit to sex workers but when it goes beyond a limit where he cannot change husband will divorce or wife will divorce him but so cheaply some advocates use to drag case state false allegations like worst allegations like wife was prostitute bcs we live in India the advocate can help husband use this worst tactics to defame wife in court room this is whats is happening these abusing men play other games like wife has past still in affairs to escape from responsibility but the truth husband used dating apps visit sex workers where in one case husband even morphed pics of wife to defame her in escort website... Such cheapest men will blame wife don't marry divorced man if they can blame this much cheap they will do the same save your sisters enquiry about husband in his office friends and near by police station incase of dv complaint bcs its very difficult to save women life after marriage
Also Men must never Marry divorced women
Please help you mam
Agriculture pandraga.... but asset iruku... appo ena panuvaga
Mam children illa muthul potta jeevan amsam tharanuma?
Husband drinks panitu vanthu domestic violence and romba cheap ah pesuraru daily full day house hold work pakanum evening ivaru kudichetu vanthu torture and 1 yr baby ya pakanum romba torture a irku enna panalam pls solunga
Order pottathuku apparam high court porenu sonna yenna pannarathu
Mam divorced after 10 year alimony cash podalama
Lemon la write panni Pooja room la panuga sis dog pola vasiyam avan sis. Avane kodupan.alimony sis
Enaku marriage agi 2yrs achu mam en husband marriage ku munnadi live in relationship la irunthurukanga ipo enna vittudu avangakuda poiidanga ipo divorce pannu illa na death agiruven nu solli block mail pannidu irukkanga Naa divorce pannidu maintenance vangalama
ungalukku baby irukka madam
First growth ku help Pannura ponnuku dhaan alimony indha generation la already grow ana paiyana mrg Pannuraanga edhukku alimony tharanum ipo lam 1year laye Divorce aagudhu nalla Kadhaiya irukku
Ambala kita picha eduka ithu oru vali😂
மனைவி வேறொருவருடன் கல்லதொடர்பு வைத்திருக்கும்போது தொடர்பு நிரூப்பிக்கப்பட்டால் ஜீவனாம்சம் கொடுக்கவேண்டுமா?
வேண்டாம்
உங்க மேல தப்பு இல்லாம உங்க மனைவி அவர் விருப்பத்துக்கு விவாகரத்து கேட்பா பணம் தர தேவையில்லை
அவள்அம்மாவை.கல்யாணம்பண்ணலாமா😢😢😢
@@Raj-ug3ul மேட்டர் மட்டும் பங்ணிகோங்க 😂
Vandaam
Mam marriage hage baby hillai endralum jeevanamsam case podalama please sollunga
போடலாம்.
ஆணுக்கு எவ்வளவு சம்பளம் என்பதை பொறுத்து பெண்ணுக்கு வேலை இல்லை என்றால் மட்டும் தான் கிடைக்கும். பெண்ணுக்கு குறைவான சம்பளம் என்றாலும் போடலாம்.
வீடு, வேலை. தங்கி கேஸ் நடத்த பணம் கேட்கலாம் பெண் மீத தவறில்லை ஆண் கேஸ் போடுகிறார் என்றால் கண்டிபாக கேஸ் முடிந்தாலும் வாங்கி தருவாங்க கேஸ் போட்ட நாள்ல இருந்து. பெண் வீட்டில் போட்ட நகை செலவு பண்ண காசு இதெல்லாம் குழந்தை இல்லை என்றாலும் வாங்கி தருவாங்க. நஷ்ட ஈடு கிடைக்கும் .
அம்மா உங்க விளக்கம் மிக சிறப்பு,,,,உங்களை தொடர்பு கொள்ள எந்த வாய்ப்பும் தரவில்லையே அம்மா,,,,Pls 🙏🙏🙏🙏
இரண்டாம் கணவன்.. இரண்டாம் மனைவி.. விவாகரத்து.. ஜீவனான்சம் பெற வாய்ப்பு உள்ளதா..? முதல் விவாகரத்து ஆன.. மனைவிக்கு எனக்கும் பிறந்த இரண்டு பிள்ளை இருக்கும் பட்சத்தில்..! இரண்டாம் மனைவிக்கு.. உரிமை..இருக்கா..? 16:49
இதே மாதிரி ஒரு case wife க்கு வாங்கி குடுத்து இருக்காங்க...advocate vignesh chanel la ஒரு video பாத்தேன்... ஆனால் gents க்கு கிடைக்குமா ன்னு தெரியாது...
Wife government job husband little bit income how to apply
Correct
Nalla panakaraana paathu pengal marriage panna pothum...30 percent pudungi jolly eh pengal ooru suthulaam...romba super law....
Azhagana pengala thedi pora rich men ku idhu theva dhan😂
@@blue_moon1_1azhagu illadha Ponnu pudungaadhaa Joke pannadheenga bossu
@@fairose7846 dowry nu oru concept ah kondu vandhengala? Ippo serthu vechu anubavikrenga😂
@@blue_moon1_1 Dowry yaarukku thareenga Well Settled ah Irundha Dhaan Tharainga pinna Dowry Kekadhaan Seivaan Neenga Tharalana Rich Maapla Kedaikaadhu nu ungalukke Theriyum adhan Kadan Vaangiyaavadhu dowry tharinga settle aagadha Paiyana first consider pannuveengala
@@blue_moon1_1why nee romba asinga ma irupiyoo😂😂😂atha alaga iruka pona pathu poramai pola
Law potadhe oru lady ah madam?
My husband has applied for divorce in silly reason.my life spoil
Ipo divorce na ena manamurivu apdina enakum avalukum sambatham ilai aprm samanthamae ilathavar kita ethuku jeevanamsam...
These are only on papers.
In reality no men gets such alimony.
Yes...true..
Ma'am my friend is treating like a servant in her husband house after her 2nd delivery girl baby born. Her husband is doing own business and transferring his money to his father sister account. She has 2 little girl kids.. they will not give even single rupees to her .if she applies divorce means how they will get Money nothing in his husband name business profit everything is in his father and sister name .
Sila ampalaika yen ipdi irukkanukanu theriyala .nampi vanthavala emathi ippo valamudiyathunu solli.pen kolanthana kevalama .Avan Avan kolanthai illama irukkanuka .entha kolanthaiya iruntha enna irukka kolanthaiya vachu vala thakuthi kettavana irukkan
உங்க friend ஒட husband எதுக்கு காசை உங்க friend கிட்ட குடுக்காம அவங்க அப்பா கிட்ட குடுக்குறாங்க...
11:55 நோட்டிஸ் பாயிண்ட்
Ippadi irukarathala tha sila per sothukka ka marriage pannittu pin divorce pannittu sothulla pangu kekkaranga
Madam, Ist possible to get alimony from the husband because there is no property his name. But inlaws have property their name. My daughter have 5ys son
No not possible madam.property should be in the name of husband..good lawyer vaynum
Senior citizens note பண்ணுங்க. நீங்களும் ஜீவனாம்சம் கேட்கலாம்.
Epdi ga....wife, parents, child ivanga matum pathugaka padanuma....apo gents elan sethu ponuma....avanga manusanga list la Vara matanga la
Men ku sattam?
வேலை செய்யாது...
❤
Penagal 25 poun ketanga poi sollra ponnunga naraya irukanga avangalukku yenna thadanai
Bro yarum ivala nambatheega pombalaiga pakkam pesura ival 489a case eh nalla case nu soonava pathukoga. Court solluchi legal terarisam nu solli irukku ival nalla case nu sollura ivlo da mentality ambalaiaga mela iruka veruppu yarum fallow pannatheega itha pombalaya chi ivala pecha kettalaea verupppu aguthu
Wife business panni yo or content creation la kaasu vanguna.. adhellam court epdi tally pannum.. again husband only have to pay, even if wife fools courts..
Ada fraudu law
What about husband's?
ஆண் மீது தவறில்லை என்றால்.
பெண்ணுக்கு வேலை இருந்தால். பெண் வேர ஒரு தொடர்பில் இருந்துட்டு விவகாரத்து கோரும் போது
ஆண் ஜீவனாம்சம் குடுக்க தேவையில்லை.
மற்ற சின்ன சின்ன காரணம் இருந்தா கண்டிப்பாக நீ திருமணம் பண்ணிய காரணத்தினால் குடுக்கனும்
Aan paavam pollathatu sattam thavaru
மேடம் இரண்டு பெண் குழந்தை அப்பா கூட இருக்க கொள்ள அப்ப அந்த பெண் குழந்தைகளுக்கு சம்பாதிக்கிற சம்பா அந்த பெண் குழந்தைகளுக்கு தான் சரியா இருக்கு அப்ப எப்படி ஜீவனம்சம் கொடுக்க முடியும்
Gents ku adikap sudadiram wife jewels dowery gents aven veetilaeyae irupaan
Pengal soothu la tha ella sattam uh🤬🤬🤬🤬