இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டது எப்படி...? ஏன்..? | Indira Gandhi | Thanthi TV

Поділитися
Вставка
  • Опубліковано 30 жов 2018
  • #IndiraGandhiDeathAnniversary #IndiraGandhi #AssassinationofIndiraGandhi இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டது எப்படி...? ஏன்..? | Indira Gandhi | Thanthi TV
    Uploaded on 31/10/2018 :
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
    We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
    Catch us LIVE @ www.thanthitv.com/
    Follow us on - Facebook @ / thanthitv
    Follow us on - Twitter @ / thanthitv

КОМЕНТАРІ • 631

  • @bharathiselvam16
    @bharathiselvam16 5 років тому +753

    இது போல தெளிவாக தமிழ் பேச தெரிந்தவர்களை, எல்லா தமிழ் செய்தி சேனல்களும் தேர்வு செய்தால் நன்றாக இருக்கும். பாராட்டுக்கள்.

  • @rajuspirit994
    @rajuspirit994 4 роки тому +277

    சாதாரண மனிதர்கள் புரிந்து கொள்ளும் அளவுக்கு மிக தெளிவான பேச்சு ஆற்றல் உங்களிடம் உள்ளது சலீம் அவர்களின் விளக்கம் 👌🤝

  • @kasturirangan6635
    @kasturirangan6635 5 років тому +1145

    *செய்தியாளரை மிகச்சரியாக தேர்ந்தெடுத்திருக்கிறது தந்தி டிவி ! மிக நேர்த்தியான பேச்சு_ சலீம் !*

  • @ssm1212
    @ssm1212 5 років тому +700

    சலீம் மிக அருமையான தமிழ் பேச்சாற்றல் உங்களுக்கு..!
    அருமையாக விளக்கம் கொடுக்கிறார் ..!

  • @kartrugan261
    @kartrugan261 5 років тому +430

    இதுவரை தெரியாத தகவல். அருமையான விளக்கம் அளித்ததற்காக நன்றி

  • @govindarajuraju6395
    @govindarajuraju6395 3 роки тому +74

    நன்றி சலீம் அண்ணா உன் தமிழ் வர்ணிப்பே ஒரு அழகுதான்..

  • @aramseitamizha6667
    @aramseitamizha6667 4 роки тому +120

    சலீம் உங்களுடைய தமிழ் என்னை வியக்கச்செய்கிறது.
    வாழ்த்துக்கள்....

    • @sundarmannan
      @sundarmannan Рік тому

      ரத்த வெல்லம்
      தோட்டாக்கல்

  • @nihalvarman242
    @nihalvarman242 3 роки тому +28

    இந்த மனிதர் பேசுவது அப்படியே கதை சொல்வதை போல் உள்ளது 👍

  • @nagurannrn9984
    @nagurannrn9984 5 років тому +180

    சலீம் உங்க வாய்ஸ் நல்ல இருக்கு நனபரே

  • @wiibee8890
    @wiibee8890 5 років тому +249

    super ah explain pandra man nee 👍

  • @VISHNU__
    @VISHNU__ 5 років тому +206

    Salim bro neenga story solratha ketite irukalam pola irku

  • @claraarockiasilvaf
    @claraarockiasilvaf 3 роки тому +10

    எப்பவும் சலீம் பேசும் தமிழ் மொழி மிகவும் அழகாகவும் தெளிவாகவும் இருக்கும் நான் சலீமின் ரசிகை 💐💐

  • @tamiltk4743
    @tamiltk4743 5 років тому +130

    நல்ல தெளிவான சொற்கள்... தெளிவான குறள் வளம்...

  • @ravikumar.k430
    @ravikumar.k430 2 роки тому +8

    நீங்கள் ஆசிரியர் ஆக வேண்டும்.பல திறைமைசாலிகளை உருவாக்கலாம்.அந்தளவுக்கு தெளிவான விளக்கம் தருகிறீர்கள் ஐயா👌🙏.

  • @YuvaRaj-yv3dn
    @YuvaRaj-yv3dn 5 років тому +143

    🇮🇳🇮🇳இந்தியாவின் இரும்பு பெண்மணி., 💐 தலை வணங்குகிறோம்..... 🇮🇳🇮🇳🇮🇳

  • @jayavel.v2899
    @jayavel.v2899 3 роки тому +23

    செய்தியாளர் மிகத் தெளிவாக விளக்குகிறார் அருமை 👍

  • @rajaa8116
    @rajaa8116 3 роки тому +105

    அவர்களை கொண்று விட்டு, அவர்களையே காவலாளியாக வைத்தது தவறு,

    • @hilmihilmisl2766
      @hilmihilmisl2766 3 роки тому +9

      She brave and bold lady

    • @eniyavasakan3435
      @eniyavasakan3435 3 роки тому +8

      Yes she is iron leader of india

    • @hilmihilmisl2766
      @hilmihilmisl2766 3 роки тому +3

      Her last word was every single blood drop will unite india

    • @shanmugamkm5364
      @shanmugamkm5364 3 роки тому

      Very very sad Indian iron lady amma indra Gandhi
      Da sing terrorists group

    • @pradee6643
      @pradee6643 3 роки тому

      Again video nalla parunga

  • @sala.1703
    @sala.1703 3 роки тому +6

    Salim is one of the best news anchor in thanthi tv👍🙏🙏 very fair tamil translation and the way he expresses so cute to watch news 👍❤️❤️. every common man can easily understood his brief description 🙏👍👍🙏👍

  • @MS-wn2vo
    @MS-wn2vo 5 років тому +380

    எவ்ளோ வெறித்தனமா சுட்டு கானுக 33 குண்டு நினைச்சே பாக்கமுடில .

    • @sangavitamilmani402
      @sangavitamilmani402 5 років тому +2

      36 bro

    • @balajilabtech4476
      @balajilabtech4476 5 років тому +3

      PUBG விளையாண்டு பாருங்கள் தெரியும் 😅😅😅😁😁😁😂😂😂😜😜😜😜

    • @rameshkumarparavel6086
      @rameshkumarparavel6086 5 років тому +3

      @craj 6789 bro, mada valipatu edathukulla terrorist iruntha enna panrathu.

    • @naidnI007
      @naidnI007 4 роки тому +1

      @craj 6789 Security Mukhiyama illa religion Mukhiyama... Marunga da daia

    • @prakashs545
      @prakashs545 4 роки тому +1

      @craj 6789 Kovil kulla theeviravadhi irundhanga ipdi dhan solluvingala

  • @s.s.8622
    @s.s.8622 5 років тому +24

    சலீம் நீங்கள் தமிழில் அருமையாக சொல்றீங்க மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

    • @prk1485
      @prk1485 2 роки тому +1

      நியூஸில் சொன்னது என்ன என்று பார்க்காமல் சலிமையே புகழ்கிறீர்களே.🤔 தமிழ் நாட்டில் தமிழே வாசிப்பவர்கள் மிக அரிது போல் உள்ளது. நியூஸ் வாசிப்பவர் தமிழில் தானே வாசித்தார்.

  • @shrutis4014
    @shrutis4014 2 роки тому +9

    India மீது இருந்த ஏளனம் நீங்கி மற்ற நாடுகளுக்கு India மீது பயமும் மதிப்பும் கொண்டுவரச்செய்த prime mister indra gandhi 😎💔....

  • @FunCenterRemi
    @FunCenterRemi 5 років тому +114

    33 bullets nu keekum podhu kashtamaga
    Ulladhu

  • @meowwwww6350
    @meowwwww6350 5 років тому +50

    "அரசியல் பிழைத்தோற்கு அறம் கூற்றாகும்"
    -சிலப்பதிகாரம்-

    • @White_dragon27
      @White_dragon27 3 роки тому

      Apdina Enna Anna?

    • @meowwwww6350
      @meowwwww6350 3 роки тому +7

      @@White_dragon27 a person who made a big mistake in politics will be deserved accordingly

    • @White_dragon27
      @White_dragon27 3 роки тому

      @@meowwwww6350 ok nandri anna

  • @imamjafar14
    @imamjafar14 5 років тому +12

    I solute Mr Salim for your fantastic explanation

  • @kamalhasan7781
    @kamalhasan7781 5 років тому +81

    மிகவும் வருந்துகிறேன் - சாதாரண மனிதன்

  • @saleemahamed690
    @saleemahamed690 3 роки тому +11

    நம்மை விட்டு மறைந்த செய்தி வாசிப்பாளர் திரு சாகுல் ஹமீது அவர்களை ஞாபகப்படுத்துகிறார் திரு சலீம் அவர்களின் தெளிவான தமிழ் உச்சரிப்பினால்.....வாழ்க தமிழ் வளர்க தமிழ் சமூகம்.. வாழ்த்துக்கள்.....

    • @user-qz5ju7ko1u
      @user-qz5ju7ko1u 3 роки тому +1

      எங்களுக்கு மொழி தா முதல்
      உங்களுக்கு மதம் தா முதல்
      தமிழர் யார் ?

  • @inbworldinbworld5158
    @inbworldinbworld5158 3 роки тому +20

    பிரிவினைக்கு முற்றுப்புள்ளி
    வைத்தவர். * அன்னை இந்திரா.*

  • @movingforward6776
    @movingforward6776 5 років тому +2

    Arumaiyana tamil ucharippu.. Nandri

  • @sophialauren1242
    @sophialauren1242 4 роки тому +7

    Superb explanation...nice👏👏

  • @publicvoice5721
    @publicvoice5721 5 років тому +22

    Thank u sir. Narrated the news excellently.

  • @VigneshVignesh-fq1if
    @VigneshVignesh-fq1if 5 років тому +2

    Sir I like your explanations ways easy to understand

  • @indianbloodboom
    @indianbloodboom 5 років тому +20

    Salim SIr! I'm your good fan and please bring him chennai Thanthi. Your wasting his talent.

  • @maheshwar5737
    @maheshwar5737 5 років тому +4

    Awesome,,speech,,,,,👏👏👏

  • @balared0505
    @balared0505 4 роки тому +22

    Salim is having good knowledge and excellent pronounciation....Thanthi tv should encourage him definitely.

  • @Mohanraj-tm4hy
    @Mohanraj-tm4hy 5 років тому +3

    அருமையான பேச்சி உச்சரிப்பு அருமையான விளக்கஉரை

  • @IrfanBashaa
    @IrfanBashaa 5 років тому +3

    Very well converse Saleem👍🏻👍🏻 clear message

  • @kavinanderson3854
    @kavinanderson3854 5 років тому +12

    Saleem bro neenga pesradhu keka keka mind la andha scene apdiye odudhu gud gud...discribe...

  • @lalgowtham5496
    @lalgowtham5496 5 років тому +6

    u r way of explanation is super

  • @raphaelmuthaiyah869
    @raphaelmuthaiyah869 5 років тому +1

    Short and crystal clear.

  • @deepa.v3641
    @deepa.v3641 3 роки тому +2

    Very clear explanation within a short time. Very neat and good.

  • @firosenisha2270
    @firosenisha2270 3 роки тому +1

    உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை...பாராட்டுகள்...👏🏻👏🏻👏🏻

  • @rajendranrajendran5153
    @rajendranrajendran5153 3 роки тому +2

    Thank you for your information.

  • @dadsprincess7389
    @dadsprincess7389 5 років тому +2

    Salim Anna... Romba detailed ah solreenga... super

  • @arulprem2580
    @arulprem2580 5 років тому +6

    Salim keep it up. You have a bright future.

  • @krishkumar7830
    @krishkumar7830 5 років тому +1

    Saleem sir arumaiyana explanation.

  • @sajaakanavusajaa1644
    @sajaakanavusajaa1644 3 роки тому +4

    ஐயா சலீம் உங்களது Voice Very very Super.

  • @priyaneethu7167
    @priyaneethu7167 4 роки тому +4

    Ur explanation is always clear sir...

  • @sitirokiah5256
    @sitirokiah5256 3 роки тому +1

    Rombe nandri bro,tellatelivaaga togutu valanginirgal,telivaaga purinthathu

  • @rajkumarmuthuraj3128
    @rajkumarmuthuraj3128 5 років тому

    Touching

  • @thirumurugan3132
    @thirumurugan3132 5 років тому +4

    சலீம் அருமையான அருமையான பேச்சாற்றல் வாழ்த்துக்கள் அண்ணா

  • @narayananv2009
    @narayananv2009 3 роки тому +4

    இனிமையான தமிழ் பேச்சு

  • @dvkbn4028
    @dvkbn4028 5 років тому

    Really super information.

  • @jakirhssain2166
    @jakirhssain2166 2 роки тому +2

    Very good for you and your family members of staff and volunteers

  • @eniyavasakan3435
    @eniyavasakan3435 3 роки тому +3

    நிரூபர் சலீம் செய்தி சொல்வது அருமை தெளிவான உச்சரிப்பு வாழ்த்துக்கள் சகோதரர் சலீம்

  • @dr.mustafafacts
    @dr.mustafafacts 5 років тому +2

    Great explantion

  • @vimalkumar-xc7dw
    @vimalkumar-xc7dw 5 років тому +1

    Super sir what a speech delivery

  • @poornajayanthi
    @poornajayanthi 5 років тому +3

    Salim narration super.

  • @kalaiselvank8058
    @kalaiselvank8058 3 роки тому

    Ungalai pol thelivaga yarum pesamudiuathu.....super

  • @manikandan34
    @manikandan34 5 років тому

    very clear sir neenga pesurathu

  • @AgriATHIRAN
    @AgriATHIRAN 5 років тому +4

    Mr Saleem speench super clarity

  • @newlife1487
    @newlife1487 5 років тому +2

    Good in explanation

  • @Ashok-xj9dc
    @Ashok-xj9dc 5 років тому

    Nic information u r style speech i lk u sir

  • @prabajoshiprabajoshi4924
    @prabajoshiprabajoshi4924 5 років тому +1

    தெளிவான பதிவு... நன்றி

  • @maheshsiva8817
    @maheshsiva8817 5 років тому

    அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @danielrabe2503
    @danielrabe2503 5 років тому +3

    Salim beautiful reporting , very informative and interesting . Ur way of style reporting is very inspirational. Keep up ur good work .

  • @vikkyramathithyan4253
    @vikkyramathithyan4253 4 роки тому

    மிக அருமையான பதிவு !

  • @sainandhu1015
    @sainandhu1015 2 роки тому +1

    Saleem sir neenga epomey Vera level tha ❤️

  • @MrRameshpuru
    @MrRameshpuru 2 роки тому +1

    Thanks to Refresh. I follow Saleem News after BBC, Wion News.

  • @daisy3623
    @daisy3623 2 роки тому

    Excellent explanation. Points good,correct intonation. There is no வழவழ கொழகொழ dear. Go-ahead. All the very best dear. God bless you.

  • @saashakutty1708
    @saashakutty1708 5 років тому +11

    Hats of salim anna clear speach to tamil

  • @karthickrajkumar.m6840
    @karthickrajkumar.m6840 5 років тому +1

    சூப்பர் voice

  • @TourPolama
    @TourPolama 5 років тому +76

    2:08 pammal k sambandam kamal மாதிரி இருகாரு.. background red shirt person..

  • @ksaranraj3946
    @ksaranraj3946 5 років тому +2

    Super speech sir.

  • @invisible6211
    @invisible6211 5 років тому

    Arumayana pathivu

  • @edwinedwin6094
    @edwinedwin6094 3 роки тому

    ஏற்கனவே அறிந்த விக்ஷயம்தான் (நல்ல பதிவு வாழ்த்துக்கள்

  • @vikiraman8398
    @vikiraman8398 5 років тому +8

    33 bullets first time I come to know it is like salutation great honour

  • @gangadevi9544
    @gangadevi9544 2 роки тому

    Thank you for the information ☺️ super

  • @RamyaRamya-ll9fh
    @RamyaRamya-ll9fh 5 років тому

    Super bro.....& thanks...

  • @thurkeshwaran1819
    @thurkeshwaran1819 3 роки тому +1

    நல்ல விளக்கத்திற்கு நன்றி

  • @devaarjun2830
    @devaarjun2830 3 роки тому +4

    Great leader and good speaking

  • @thiruvengadamthiruvengadam9527
    @thiruvengadamthiruvengadam9527 5 років тому

    Salim sir Thanthi tvkku neega tha oru mass sir

  • @witnesstamilculture818
    @witnesstamilculture818 5 років тому +2

    Very nice speech Tamil..

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k 5 років тому +1

    செய்தியாளர் சலீம் அவர்கள் அருமையான நேர்த்தியான விளக்கம் கொடுத்தார்.
    இந்திராகாந்தி அவர்களுக்கு தனது சீக்கிய பாதுகாவலர்களால் ஆபத்து இருக்கிறது.எனவே சீக்கிய பாதுகாவலர்களை மாற்றி விட உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தும், அவர் அலட்சியம்? காட்டியதாக தெரிய வருகிறது. இதுவே இந்திராகாந்தியின் மரணத்தை நிச்சியம் செய்வதாக அமைந்தது...என எண்ணத் தோன்றுகிறது.....

  • @thirumoorthi8452
    @thirumoorthi8452 2 роки тому

    Very nice

  • @user-jb4li6rj2f
    @user-jb4li6rj2f 5 років тому +2

    தமிழ் அருமை

  • @priyaharris8638
    @priyaharris8638 5 років тому

    nice tamil explanation.. hats off

  • @jockermadeshjockermadesh7503
    @jockermadeshjockermadesh7503 5 років тому

    Super speach

  • @Manik_Selva
    @Manik_Selva 5 років тому +2

    super voice very nice

  • @nallathainallathai4820
    @nallathainallathai4820 9 місяців тому

    Super❤

  • @velmurugan4186
    @velmurugan4186 5 років тому +1

    Ungaloda voice pechu super

  • @shabeerahamed5871
    @shabeerahamed5871 5 років тому

    Super good news thanks

  • @nandhadq4972
    @nandhadq4972 3 роки тому

    அருமையான தமிழ் உச்சரிப்பு

  • @Harinichannel-rr4sv
    @Harinichannel-rr4sv 3 роки тому

    Arumai 👍👍

  • @tamilhunter2346
    @tamilhunter2346 3 роки тому

    Thanks for thanthi tv

  • @Prabhu.ddf.da456-kt2ju
    @Prabhu.ddf.da456-kt2ju Рік тому

    தந்தி.தொலைக்காட்சிக்கு.மிக்கநன்றி.மிக்கநன்றி

  • @saha128
    @saha128 5 років тому +11

    Salem kaga news pakuravanga like panuga

  • @user-to4zg2nv7o
    @user-to4zg2nv7o 2 місяці тому

    Super job

  • @ganeshchidambaram5586
    @ganeshchidambaram5586 5 років тому

    Awesome reporting and reporter

  • @jasimajasima2814
    @jasimajasima2814 5 років тому

    Nice explanation bro

  • @tamilanindian3815
    @tamilanindian3815 5 років тому

    Sema speech thala super