Rajiv Gandhi Assassination : வெடிகுண்டின் பாதிப்பு இன்னும் என் உடம்பில் இருக்கு!

Поділитися
Вставка
  • Опубліковано 20 тра 2020
  • #RajivGandhi
    In this Interview, Anusuya Daisy Ernest, now a retired police officer, recalls her experience of blast Former PM Rajiv Gandhi, While campaigning for the elections, he was assassinated by a suicide bomber from the LTTE at Sriperumbudur, Chennai, in Tamil Nadu, India on 21 May 1991.
    CREDITS
    Host - R.B | Camera - Haariharan & Karthick | Edit - Ajith
    'இம்பர்ஃபெக்ட் ஷோ'ல இப்போ ஹாட்டா இருக்க நியூஸ்லாம் பார்த்தோம்... ஆனா, எப்பவும் ஸ்வீட்டா இருக்க எவர்க்ரீன் வியூஸ் எல்லாம் படிக்கணும்னா APPAPPO ஆப் யூஸ் பண்ணுங்க... சரண், சிபி எழுதின ஆர்ட்டிக்கிள்ஸ் கூட இருக்கே! - bit.ly/2WDTNNa
    Vikatan App - bit.ly/2Sks6FG
    Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

КОМЕНТАРІ • 3 тис.

  • @nachumutthu319
    @nachumutthu319 4 роки тому +105

    Hats off Madam, Every youngsters should take this Brave police Women as Role Model. Great Salute.

  • @p.s.balakrishnan5488
    @p.s.balakrishnan5488 3 роки тому +42

    கடைசி ஒரு நிமிட பேச்சு very superb. Hats up to you , Anusuya Madam

  • @sakthiravinathan111
    @sakthiravinathan111 2 роки тому +33

    இந்தியர்தாயே!வீரப்பெண்மணியே!உன்பாதம் தொட்டு வணங்குகிறேன் அம்மா!உங்கள் துடிப்பு!தியாகம் இந்த சதிக்கு உடன்பட்டவர்களை தெய்வம் தண்டிக்கப்போவதை நீங்கள் விரைவில் பார்ப்பீர்கள்!இதுசத்தியம்!

  • @valluvatamizh7174
    @valluvatamizh7174 Рік тому +26

    அவைகளை விடுதலை செய்யவே கூடாது. மனவேதனையாக இருக்கிறது. அவைகளுக்கு தேவைப்பட்ட பலிகள் எத்தனை. வலிகள் எத்தனை. இன்று அவைகள் முகத்தில் காணும் சிரிப்பு நான் மானம் இழந்து போல் வெந்து கொள்கிறேன்.

    • @rameshkumar958
      @rameshkumar958 Рік тому

      don't judge book by it's cover ua-cam.com/video/41p9rE393xI/v-deo.html

  • @faiselnishar3565
    @faiselnishar3565 3 роки тому +145

    I request to Tamil nadu government to give வீரப்பெண் award to this Amma. Tamil nadu police department gets more proud by this amma

  • @Agri.pandian-07-07
    @Agri.pandian-07-07 3 роки тому +332

    உங்களைப்போன்ற நேர்மையான காவல்துறை அதிகாரிகளுக்கு மட்டும் வீரவணக்கம்

  • @ganeshenvs2665
    @ganeshenvs2665 2 роки тому +116

    இந்த வீரத்தாயின் தேச பற்றுக்கு தலை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏👏👏👏

  • @agilasenthilkumar6198
    @agilasenthilkumar6198 2 роки тому +40

    Salute to the iron lady who is still alive with all the health issues

  • @susheelabalajibalaji1553
    @susheelabalajibalaji1553 4 роки тому +262

    My sister shanti your colleague has told about you... How much you have suffered because of the injuries sustained on that day... Hats off to u mam... Hope you lead a peaceful retired life.

  • @i.muthurajmuthuraj.i6035
    @i.muthurajmuthuraj.i6035 3 роки тому +97

    அம்மா உங்க கை விரலைப் பார்த்து என் இருதயம் கலங்குகிறது.என்ன சொல்றதுனே தெரியல

  • @raginisengodan1656
    @raginisengodan1656 3 роки тому +13

    Welldone maam..Hats off for ur dedication in work,& sincerity!!!♥️

  • @lavanyamuthurangam1875
    @lavanyamuthurangam1875 2 роки тому +21

    Hats of mam i saw the real living patriotic person,I cried while seeing the interview mam,I can't stop my emotions.

  • @rajendranrsjan6303
    @rajendranrsjan6303 3 роки тому +343

    உங்களுக்கு உடம்பில் ஊனம் இருப்பதையே மறந்து ராஜீவ்காந்தி அவர்களை காப்பாற்ற முடியவில்லையே என்று சொல்லி வருந்தும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @muthukumars6771
      @muthukumars6771 3 роки тому +6

      .நீ யாரு டி........

    • @jeyaroomilanselvaraththina7975
      @jeyaroomilanselvaraththina7975 3 роки тому +12

      ஏன் திரும்பவும் தமிழ் மக்களை கொல்லவா

    • @ARUNPEDIA
      @ARUNPEDIA 3 роки тому +5

      @@jeyaroomilanselvaraththina7975 ipkf tamil makkalai kondrathakaha Rajiv ai pali solum neengal ......athae Rajiv UNO thadaiyaiyum meeri unavu mattum thaneer valangi ottu motha eela thamizh makkaliyum kapathinarae athae en kooruvathillai....? IPKF attrocities seithathu unmai.....aanal atharku karnam Jayawardanae oda soolchi...Rajiv verum pali aadu tan....en.wikipedia.org/wiki/Operation_Poomalai

    • @jeyaroomilanselvaraththina7975
      @jeyaroomilanselvaraththina7975 3 роки тому +7

      @@ARUNPEDIA அடேய் முண்டம் நீ என்ன பாலர் வகுப்பா படிக்கிறா அறிவு என்று உனக்கு இல்லையா. ராஜீவ்காந்தி தமிழ் மக்களைக்கு உதவுவதற்கு காரணம் இருந்தது. இலங்கை அரசு இந்தியாவை விட்டு. வேறு நாடுகள் அமெரிக்கா சீனா போன்ற நாடுகளின் தான் உதவிக்கு போனது. இதை பாத்த ராஜிகாந்திக்கு பிடிக்கவில்லை. இலங்கை அரசை தனக்கு அடிபணிய வைக்க தான். இலங்கையில் உள்ள போராட்ட குழுக்களை இந்தியாவுக்கு வரப்பண்ணி பயிற்சி கொடுத்து. இலங்கையில் அரசாங்கத்துக்கு எதிராக களம் இறக்கியது. இதனால் இலங்கை அரசாங்கத்துக்கு வேற வழி இல்லை. இந்தியாவின் உதவியை நாடியது. இதுதான் சந்தர்ப்பம் என்று. இந்தியா இலங்கையில் உள்ள போராட்ட குழுக்களை ஆயுதங்களை ஒப்படைக்க பண்ணினது. ஆனால் தலைவர் பிரபாகரன் மட்டும் அதற்கு ஒத்துழைப்பு தரவில்லை. ராஜிவ்காந்தியின் தந்திரம் அறிந்திருந்தார். அதன் பிறகு தலைவரை பேச்சு வார்த்தை நடத்த என்று இந்தியாவிற்கு அழைத்துக்கொன்று சென்றார்கள். அங்கு தலைவரை சிறை வாத்தார்கள். இலங்கை இந்தியா ஒப்பந்தத்தில் கையெழுத்து போடச்சொல்லி ஆயுதங்களை ஒப்படைக்க பண்ணினார்கள். அமைதிப்படை என்று வந்த இந்திய இராணுவம் செய்த வேலை உலகத்திற்கே தெரியும். அதனால் தான் ராஜிவ்காந்தி கொல்லப்பட்டான். வரலாறு தெரியாட்டி பெரியவர்களை கேட்டு தெரிந்து கொள். லூசு மாதிரி கதைக்காத.

    • @ARUNPEDIA
      @ARUNPEDIA 3 роки тому +5

      @@jeyaroomilanselvaraththina7975 muthala mariyathaiyaaka pesi palakungal....matru karuthu oruvarukku irupathal avarai orumaiyil pesa vandiya avasiyam illai....nagarika matra murayil pesuvarae thamizh inathin throgi....

  • @Agri.pandian-07-07
    @Agri.pandian-07-07 3 роки тому +164

    நீங்க அனுபவிச்ச வலியை கேக்கும்போது கை கால் உதறுது, கண்ல தன்னி வருது! அடக்கடவுளே எவ்ளோ கொடுமைய அனுபவிச்சி இருக்காங்க?

    • @duraimalu1864
      @duraimalu1864 3 роки тому +16

      அப்போ ராஜீவ் காந்தியால் இத்தனை ஈழத்தமிழர்கள் குழந்தைகள் கர்ப்பிணி பெண்கள் இறந்தார்கள்அது உங்க காதுல கேட்கவில்லை அந்த கொடுமை

    • @Agri.pandian-07-07
      @Agri.pandian-07-07 3 роки тому +11

      @@duraimalu1864நண்பா கண்டிப்பாக கேட்டது நண்பா. கேட்டுக்கிட்டேதான் இருக்கு. இந்த பெண் போலீசும் ஒரு தமிழர்தான் அந்தஅலறல் உங்க காதுல கேக்கலயா?

    • @Agri.pandian-07-07
      @Agri.pandian-07-07 3 роки тому +8

      @@duraimalu1864 நண்பா இவங்க குண்டு வெடிப்பால பாதிக்கப்பட்வங்க இவங்கள வச்சி இலங்கைத் தமிழர் பிரச்சனய நான் பேசவேயில்லையே? இவங்க அனுபவிச்ச வேதனையும் வலியும் நெனச்சி நான் வேதனைப்படறேன்றாதுக்காக என்னை ஈழத்தமிழர்களுக்கு எதிரியாக காட்ற மாதிரி முயற்ச்சி பண்ணீக்காதீங்க. என் அண்ணண் பிரபாகரனோட பேரை என் இதயத்துல பச்ச குத்தி வச்சிருக்கேன்.! இதே மாதிரி இலங்கைல போர் நடந்தப்ப அப்பாவி தமிழர்கள் எத்தனையோ பேர இலங்கை ராணுவம் குண்டு வச்சி கொண்ணு போட்டப்ப எனக்கு சாப்பாடு கூட எறங்கினது கிடையாது! தூக்கம் கிடையாது , நிம்மதி இல்லாம தவிச்சிருக்கேன். இலங்கைப் பெண்ணும் தமிழர்தான், இந்த காவல்துறைய சேர்ந்த பெண்ணும் தமிழர்தான் ரெண்டுமே ஒன்னாதான் பாக்குறேன். இந்த போலீஸ்க்கு சப்போர்ட் பண்றதால நான் இலங்கைத்தமிழருக்கு எதிரானவன் மாதிரிம், நீங்க இலங்கை தமிழருக்கு சப்போர்ட் பண்றதால நீங்க இலங்கைத்தமிழருக்கு ஆதரவாளர் மாதிரியும் காட்டிக்காதீங்க.

    • @karthikeyanips2995
      @karthikeyanips2995 3 роки тому +1

      Durai malu avargalai funishment ok. But public and police enna pannaga

    • @kanimoorthy2424
      @kanimoorthy2424 3 роки тому +3

      What about 16,000 Eelam Tamils were raped by the order of Rajiv Gandhi and other killings made by by him at the time of IPKF from 1987-1989

  • @rajaramsingh4933
    @rajaramsingh4933 2 роки тому +38

    அனுசுயா மேடம் அவர்களின் ‌சேவை இந்த தமிழகம்‌ என்றும் ‌நினைவு‌ கூறத் தக்கது.உங்களின் நாட்டுப் ‌பற்றுக்கு தலை வணங்குகிறேன்.

  • @DAVIDDAVID-vu2tb
    @DAVIDDAVID-vu2tb 2 роки тому +41

    ஏன் மற்ற காங்கிரஸ் தலைவர்கள் யாரும் பாதிக்கபடவில்லை எல்லாரும் முன்கூட்டியே தெரிந்து ஒதிங்கிகொண்டார்களா சந்தேகத்துக்குரிய விசயம்

    • @neelavathykrishnamurthy1186
      @neelavathykrishnamurthy1186 2 роки тому +1

      காரணமே அவர்கள்தான் என்பது ஊர்ஜிதமாகாத உண்மைன்னு ஒரு பேச்சி..

    • @aarirose6072
      @aarirose6072 Рік тому

      காங்கிரஸ் கட்சி சார்ந்தவர்களும் கூட இல்லை ஜெயலலிதா அவர்களும் இல்லை
      ஆனால் டெல்லியில் இருந்து வந்த முன்னாள் பிரதமர் மரணமடைகிறார்
      என்ன ஒரு வேதனையான செய்தி இது
      இந்தக் கொலைக்கு யார் காரணம் என்று புரியவில்லை

    • @lovelyabi9165
      @lovelyabi9165 3 місяці тому

      உண்மை ஏன் ராஜிவ் காந்தி பக்கத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் யாரும் பாதிக்கப்படவில்லை...? உங்களின் நிலைமைக்குத் காங்கிரஸ் கட்சி தலைவர்களும் காரணம்.

    • @santhoshkumar.s3936
      @santhoshkumar.s3936 2 місяці тому

    • @rajagopal2380
      @rajagopal2380 2 місяці тому

      😂👍💯💯💯💯💯

  • @GEEKAY79
    @GEEKAY79 4 роки тому +110

    பாவம்...கேட்கவே பயமாக இருக்கிறது

  • @ashwinachu5610
    @ashwinachu5610 3 роки тому +282

    உங்களின் பதிவு எனக்கு கண்ணீர் வந்து விட்டது தாயே.. ஆண்டவன் உங்களுக்கு மன தைரியத்தையும்,, உடல் வலிமையையும் கொடுக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.. உங்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன் கவலைப்பட வேண்டாம் அம்மா.. உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட் தாயே..

    • @bernadettemel2053
      @bernadettemel2053 3 роки тому +5

      En manthil thondriyathai appadi ye solliviteergal

    • @AnuAmlu3950
      @AnuAmlu3950 2 роки тому +1

      Yen peyaru anusuya than

    • @EHPADserviceTechniqueN1
      @EHPADserviceTechniqueN1 2 роки тому

      அப்படியே துடைச்சுக்குங்ஙனகோ

    • @karuteachsmi
      @karuteachsmi 2 роки тому

      HEMALATA IS CONSTANTLY CHASING ME TO MARRY HER

    • @malathimahalingam9382
      @malathimahalingam9382 2 роки тому

      E'en you want me to go back to writing pwepripp i

  • @skgamer4648
    @skgamer4648 2 роки тому +23

    தங்களின் பேட்டி‌ நெஞ்சம் பதறுகிறது ஆனால் இன்று தர்மம் தலை தாழ்ந்து உள்ளது வீரமான காவல்துறை தாயே

  • @gmr760
    @gmr760 2 роки тому +33

    மற்ற இரு தலைவர்களும் ஏன்? பிரதமர் அவர்களுடன் செல்லவில்லை?

    • @thalanaresh
      @thalanaresh 2 роки тому +1

      அவர்கள் முன்கூட்டியே அறிந்திருக்கிறார்கள்.

  • @sethupathiraja4000
    @sethupathiraja4000 4 роки тому +264

    இவர்களை நான் நேரில் சந்தித்துள்ளேன் மிகவும் தங்கமான மனிதர். என் மரியதைக்குரியவர்களில் இவரும் ஒருவர்

  • @agnalleo9794
    @agnalleo9794 4 роки тому +249

    அனுசுயா மேடம் நீங்கள் பல்லாண்டுகள் வாழவேண்டும் என்று இறைவனிடம் வேண்டுக்கொள்கிறேன்.

    • @ARUNPEDIA
      @ARUNPEDIA 3 роки тому +3

      thank you....i too wish her the same....

    • @ARUNPEDIA
      @ARUNPEDIA 2 роки тому +1

      @@Aravindgvm 🙏🏼

  • @catsivakunchoo1489
    @catsivakunchoo1489 2 роки тому +37

    Why most peoples like to support criminals instead of the innocents peoples.If the deceased and wounded were from our family,what was the sentiment ?

    • @neelavathykrishnamurthy1186
      @neelavathykrishnamurthy1186 2 роки тому +6

      ஏன் ராஜூவ்காந்தி இறந்தார்ன்னு ஒரு கேள்வியை கேளுங்க..இதற்கான பதிலும் கிடைக்கும்..

    • @logannathan3374
      @logannathan3374 2 роки тому

      pppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp

    • @vinothkumar7337
      @vinothkumar7337 2 роки тому

      ua-cam.com/video/nPhimXUm-dk/v-deo.html

    • @vinothkumar7337
      @vinothkumar7337 2 роки тому

      ua-cam.com/video/nPhimXUm-dk/v-deo.html

    • @vinothkumar7337
      @vinothkumar7337 2 роки тому

      ua-cam.com/video/AxVBkGmM-1U/v-deo.html

  • @MyKanagu
    @MyKanagu 2 роки тому +7

    உங்களின் நேர்மையான தைரியம் பாராட்டுதலுக்கு உரியது

  • @appuriz2900
    @appuriz2900 3 роки тому +209

    உண்மையான சிங்க பெண் ❤️

    • @ambujamprema826
      @ambujamprema826 3 роки тому +3

      Singappen. Valthukkal Rajiv.ganthiyai. kolai seithavarkkalai. Viduthalai. Seiyakkudathu. Thookkil. Podu.

  • @ramachandransrikumar2148
    @ramachandransrikumar2148 3 роки тому +286

    எவ்வளவு வேதனையை அனுபவித்திருக்கிறார்..உங்களது மன உறுதியையும் தன் நம்பிக்கையையும் கண்டு வியப்பாக இருக்கிறது...

  • @mamurali9123
    @mamurali9123 2 роки тому +62

    வீரம் மிக்க மனுஷி
    தைரியமான பேச்சு
    வீரமங்கைக்கு என்றும் நமது
    வீரவணக்கம்.

    • @pyrevengemenswear3447
      @pyrevengemenswear3447 2 роки тому

      Otha Rajiv va murder panna kuda thapu illa india narmaya nadatha sri lanka🇱🇰 la ivalo problem vathurukathu otha intha thava nude da road la odavitta suma irrukuma 🤬🤬🤬🤬🤬🤬🤬inna inna pannaga that same may month sri Lanka kolaps buy tamil people irrukaga ipo vachi india tamil people la mattum india ku varavakanum

  • @kannagi7284
    @kannagi7284 2 роки тому +7

    பிரதமர் ராஜீவ் காந்தி இறந்த நாளை, இன்று நினைத்தாலும் மனம் பதபதைக்கிறது அருகில் இருந்து பார்த்து கஷ்ட்டவர்கள் நீங்கள்,வாழ்க வளமுடன்.🙏

  • @drjamesism
    @drjamesism 3 роки тому +70

    உங்களை இதுவரை காத்த ஆண்டவருக்கு நன்றி....

    • @paganmin8557
      @paganmin8557 3 роки тому +1

      odane vantanunga matham mathura gumbal

    • @enakkuloruvan9802
      @enakkuloruvan9802 3 роки тому

      @@paganmin8557 உனக்கு ஒருத்தர பிடிக்கலேனா மெய்ன் கமெண்ட் பண்ணு அதை விட்டுட்டு பொட்ட மாதிரி ரிப்ளை பண்ணாதிங்கடா. டேய் அந்த அம்மா காவல்துறை வேலைக்கு வந்து அவருடைய உடல் உறுப்புகளில் செயல் இழந்து ஊனமாய் இருக்கிறார். அதெல்லாம் உன் கண்களுக்கு தெரியாது. மதம் தான் தெரியும்

    • @ramjay2915
      @ramjay2915 3 роки тому +1

      @@enakkuloruvan9802 peru sivaraj.... aana naa aloliya gumbal go 🤣😂😆

  • @ambosamy3453
    @ambosamy3453 3 роки тому +241

    ஒரு பெரிய அரசியல் சூழ்ச்சியால் எவ்வளவு உயிர்கள் போனது...!
    லட்ச கணக்கில் நம் இனம் கொல்லப்பட்டது மறக்க முடியாத ரணங்கள்....இன்றுவரை...!

    • @kesavanc4372
      @kesavanc4372 2 роки тому +8

      வீரபென்மனி சிறந்த காவல் துறை அதிகாரி

    • @mithradesikan568
      @mithradesikan568 2 роки тому

      Suntv.

    • @dpb79
      @dpb79 2 роки тому +10

      சரியாக சொன்னீர்கள் ஒரு லட்சத்திற்கும் மேல் ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டனர்...

    • @kumarm.harish9631
      @kumarm.harish9631 2 роки тому

      0000000000000000

    • @dpb79
      @dpb79 2 роки тому +1

      @@kumarm.harish9631 இது உங்கள் மதிப்பு என்று தோன்றுகிறது...

  • @gladisarthi8038
    @gladisarthi8038 Рік тому +10

    Brave woman .. Rajiv's death is most cruel one 😕☹.

    • @zartancommander5058
      @zartancommander5058 Рік тому

      Then what is your answer for those who died in SL because of Rajeev. Can you justify that?

  • @devikarani2024
    @devikarani2024 2 роки тому +8

    உண்மையை பேசிய சகோதரி வாழ்க வழமுடன்

    • @sureshkvn
      @sureshkvn 2 роки тому

      Peralivalan kolakkkaran nai release agitaney

  • @panmozhisiva7980
    @panmozhisiva7980 4 роки тому +30

    Hats off to you madam......
    Our country needs such brave officials

  • @cutevashok
    @cutevashok 4 роки тому +155

    Original police.. salute to you Madam..

    • @umaramaswamy2943
      @umaramaswamy2943 3 роки тому +2

      My great salute. U r really an ironlady. True indian. Let God give u more strength and health.

  • @ravindran6933
    @ravindran6933 2 роки тому +3

    She has explained in details.. about the happening those days. Great

  • @palees7132
    @palees7132 2 роки тому +2

    என்னுடைய தாய் வயது இருக்கும். இவருக்கு நான் சொன்னா செய்தியை பத்திரிகையாளர்கள் தயவு செய்து தெரிவிக்கவும். அ‌ந்த செய்தி இதோ -
    கடவுள் உங்களுக்கு மறு வாழ்வு குடிப்பதன் காரணம், பேரறிவாளன் போன்ற திருடன் பிற்காலத்தில் வெளிவந்தால் உங்களை போன்ற தைரியம் உடையவர்கள் இந்த விஷயத்தை மக்களுக்கு கொண்டு செல்வதற்குவதற்கு தான். உங்கள் உடல் நலம் நன்றாக வருவதற்கு நான் வேண்டுகிறேன்

  • @VidskVidsk
    @VidskVidsk 4 роки тому +67

    BIG Salute for your duty and sacrifice!!!

  • @gmariservai3776
    @gmariservai3776 4 роки тому +196

    சகோதரி பெருமைக்குரிய திருமதி. அனுசியா அவர்களுக்கு பல நன்றிகள்.
    தைரியம் என்றால் சகோதரி அனுசியா!

    • @babydog3073
      @babydog3073 4 роки тому +4

      ஆமா ஆமா ரொம்ப சரியா சொன்னிங்க

    • @sivakumarpazhanisamy3550
      @sivakumarpazhanisamy3550 3 роки тому +8

      இந்திய அமைதிப்படை என்ற குழு ஈழத்தில் தமிழ் பெண்களை சித்ரவதை செய்த போது நீங்க எங்க போனீங்க சார்

    • @gmariservai3776
      @gmariservai3776 3 роки тому +7

      அப்படி செய்ய வைத்து யார் சார்.
      முழுமையும் படியுங்க சார்.
      ஒரே சார்பாக பார்க்காதீர்கள்.
      அமைதி படையில் எத்தினாயிரம் பேர்கள் இறந்தார் என்பது உங்களுக்கு தெரியுமா?

    • @sowjanyanjana5580
      @sowjanyanjana5580 3 роки тому +2

      @@gmariservai3776 yadhuku sir amaidhi padai??? yaat kaetanga??

    • @gmariservai3776
      @gmariservai3776 3 роки тому +4

      @@sowjanyanjana5580 இலங்கையில் சிங்க ராணுவத்தால் வடகிழக்கு மாநிலங்களில் வாழும் தமிழீழக மக்கள் அதிக கஷ்டதுக்கு ஆளானார்கள்.
      எனவே அங்கு அப்போது இயங்கி கொண்டிருந்த போராட்டக்குழுக்கள் தங்களுக்கு உதவி செய்ய வேண்டி நின்றன.
      அதைப் போல் இலங்கை அரசும் இந்தியாவை வேண்டிக் கொண்டதால் இரு இன மக்களின் நன்மைக்காக இலங்கைக்கு அமைதி படை என்ற பெயரில் போனது.

  • @vasantabaskar8287
    @vasantabaskar8287 2 роки тому +6

    Respect to this Police-Woman…Proud of you, mam

  • @hemasrijanarthanan386
    @hemasrijanarthanan386 2 роки тому +6

    Such an inspiring women 💕 salute ma'am 🎉

  • @rrengarajan1975
    @rrengarajan1975 4 роки тому +26

    I feel cry for her current situation.. She is deserve for highest middle in the country.. and govt is responsible to take care and her generation..

  • @visakaprintings1121
    @visakaprintings1121 3 роки тому +140

    இந்த மாதிரி தன் உயிர் பற்றி கவலை படாத அதிகாரிகள் இறக்கிறதுனாலதான் இன்னும் நம் நாடு தலை நிமிர்ந்து நடக்குது

  • @RenukaNagendra
    @RenukaNagendra 2 роки тому +14

    Accused என்கிறீர்களே
    விசாரணை என்ன லட்சணத்தில் நடந்தது என்பது ரகோத்தமன் உட்பட எல்லோரும் வெட்ட வெளிச்சமாக்கிவிட்டார்களே!
    கார்த்திகேயனை சரியான வித்த்தில் விசாரித்தால் accused யார் என்று தெரியவரும்!

    • @hayabusa2057
      @hayabusa2057 2 роки тому

      ua-cam.com/video/41p9rE393xI/v-deo.html

    • @sivakarthikeyans293
      @sivakarthikeyans293 2 роки тому

      There is lot of conspiracies over Rajiv's assassination... God only knows the truth.

    • @gamerzvlog6848
      @gamerzvlog6848 2 роки тому

      he already passed away

  • @anandhprasanth8807
    @anandhprasanth8807 2 роки тому +2

    Hats off to you Mam. Your fearless & bold speech is highly appreciable..With tears in my eyes l am signing off. Long live Mam with determination, & confidence. Finally my salute to you Mam

  • @eswaranhariharan2063
    @eswaranhariharan2063 3 роки тому +25

    God with you Mam , Brave women you are.your sacrifice is great.

  • @tamizharasinagamani1391
    @tamizharasinagamani1391 3 роки тому +81

    மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அம்மா# உங்களின் மனதைரியம் என்னை மலைக்க வைக்கிறது அம்மா 🔥 ராஜிவ் காந்தி சார் பாவம் 🔥

    • @geethasathi274
      @geethasathi274 3 роки тому +17

      நம்மா இனத்தை கொன்றவன் உனக்கு பாவம் மா

    • @saravananmohan3751
      @saravananmohan3751 3 роки тому +12

      அவர் பாவமா...தமிழ் இனத்தை கோன்ற துரோகி

    • @manivannanpalanisamy5899
      @manivannanpalanisamy5899 3 роки тому +1

      @@geethasathi274 deuiii appavi makkal daaa vennaaa

    • @MayaMaya-ju7le
      @MayaMaya-ju7le 3 роки тому +1

      ஆமா அவர் இருந்திருந்தால் இந்தியா நல்லா முன்னேறி இருந்திருக்கும்.

    • @MayaMaya-ju7le
      @MayaMaya-ju7le 3 роки тому +4

      @@geethasathi274 அவர் எங்கள் இந்திய பிரதமர்.

  • @rajkumarj8219
    @rajkumarj8219 2 роки тому +7

    Respect mam😭...endha thappum paanaatha neenga valiya anuppavikkireenga🥺🥺...ur words r breaking my heart💔

  • @umamaheswari6354
    @umamaheswari6354 2 роки тому +7

    Hats off to you madam. You are a great inspiration to the society

  • @malathisubramaniam1138
    @malathisubramaniam1138 4 роки тому +31

    So talented Madam. Valga valamudan.

  • @abthulrahman313
    @abthulrahman313 3 роки тому +119

    நீடுழி வாழ்க மேடம். நீங்க பட்ட கஷ்டம் கண்ணீர் வருகிறது மேடம்

  • @srinigovindaraju737
    @srinigovindaraju737 2 роки тому +30

    Kudos to your dedication ma’am
    My dad being a DSP at Thanjavur at that time, had mentioned your name many times being a close bandobast for late PM Rajiv Gandhi.
    I was in 8th std and still remember Mr Pradeep Philip yourself and Ms Chandra. Absolute dedication 🙏🙏🙏
    It’s disgusting, criminals are set free
    How’s is this even possible …

    • @vincentrayappan5613
      @vincentrayappan5613 2 роки тому

      Nn b

    • @vincentrayappan5613
      @vincentrayappan5613 2 роки тому

      BB hi b 🐱 BB B

    • @vincentrayappan5613
      @vincentrayappan5613 2 роки тому

      No B B n B B n na n b B n b n n b n B n b

    • @stard6606
      @stard6606 Рік тому +1

      Kudos for beings brave. RAJIV IS THE FATHER OF NEXT GEN INDIA. Had he lived longer as our PM ,india would have seen greater milestones....my opinion

  • @Chennaivasi80
    @Chennaivasi80 Рік тому +3

    Madam, Appreciate your dedication as a police officer and national pride and duty to the country; Big salute to your hard working spirit despite your injuries, you have continued in service for 27 long yrs; I wish you a happy, peaceful and long retired life and pray God to lessen your physical pain...time is the best healer...Jai Hind..

  • @belsamjebaananth7758
    @belsamjebaananth7758 3 роки тому +19

    Sincere and dedicated police officer towards our country. Really painful sorrows

  • @varatharajanvaratharajan4086
    @varatharajanvaratharajan4086 3 роки тому +155

    அகில இந்திய தலைவர் இறந்திருக்கிறார் காவல் அதிகாரிகள் இறந்திருக்கிறார்கள் வேடிக்கை என்னவென்றால் தமிழக காங்கிரஸ்கார்களோ கூட்டணி கட்சியை சார்ந்த ஒருவரோகூட இறக்கவில்லை என்பதில்தான் கேள்வி க்குறி

    • @greatgreat363
      @greatgreat363 3 роки тому +3

      varatharajan varatharajan they would have known this..

    • @secretdiary1699
      @secretdiary1699 3 роки тому +7

      அன்னைக்கு திமுகவோட பொதுகூட்டம் நடத்தறதா இருந்து அப்பறம் எந்த காரணமும் இல்லாம ரத்து பண்ணினதா ஒரு செய்தி இருக்குங்க...

    • @sivayog941
      @sivayog941 3 роки тому +11

      varatharajan varatharajan உண்மையை சொல்லப்போனால் ,இது ஆரிய திராவிட,உலக அரசியல் கொலை இதற்கு பலியானது,விடுதலைப்புலிகளும்,ஈழத்தமிழர்களும்

    • @haarshanhaarshan7553
      @haarshanhaarshan7553 3 роки тому +2

      JJ supose to attend the the meeting but she cancelled last minute..alot of mystery behind this conspiracy

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 роки тому +8

      இந்தக் கேள்வி சரியானக்கேள்வி பதிலும் இருக்குற கேள்வி! எங்கெங்கேயோ போயீ யார் யாரையோ ஜெயில்ல போடுறாங்க !ஆனா உண்மை உங்கள் கேள்வியிலேயே இருக்குது!! மூப்பனார் சிதம்பரம் இன்னும் யார் யாரோ இருந்தாங்க அந்த ஸ்பாட்ல !ஆனா அவுங்கள்லா சாகலை! எப்படி? அதுதான்!! ஆனா மகாபெரிய தலைவருக்கு நம் தமிழ்நாட்டில் ஏற்பட்ட கொடூரக்கொலை நமக்குத்தான் கேவலம்! அதோடு உங்கள் கேள்விக்குப் பதிலும் யாரும் சொல்லப் போவதுமில்லை!! ஆனா ராஜீவைக் கொன்ன துரோகிங்க காங்கிரஸ்காரத் தலைகள் நாசமாப் போயிடுவானுங்க!! நல்லவரான ராஜீவின் கொலையுண்ட ரத்தத்துக்கு பதில் நிச்சயம் கிடைக்கும்!!

  • @chakrapanisrinivasan5784
    @chakrapanisrinivasan5784 2 роки тому +2

    I love r.b sir. He is so brilliant in all the aspects.

  • @user-fq9wp3sx5p
    @user-fq9wp3sx5p 2 роки тому +2

    True service for our nation 🙏 such a bold officer hands off , big salute

  • @indtamil9040
    @indtamil9040 3 роки тому +55

    அம்மா... என்று உங்களை வாய் விட்டு அழைக்க வேண்டும் போல் இருக்கிறது...
    வீர வணக்கம்...அம்மா...

  • @faiselnishar3565
    @faiselnishar3565 3 роки тому +36

    சூப்பர் அம்மா உங்களை நினைக்கும் போது ரொம்ப பெருமையாக இருக்கு God will give you blessings Amma. You are facing lot of pains as 29 years. You did sacrifices Amma. நீங்கள் வீரப்பெண் அம்மா

  • @davidrajkumar606
    @davidrajkumar606 2 роки тому +2

    Awesome comments on discharging the accused. Super maam

  • @bharat4282
    @bharat4282 2 роки тому +4

    You are very great police mam. God bless you and your family. Realy I am see this video in standing position to give respect to you mam, this respect came naturally, and not by fear.

  • @AshokKumar-dy1qk
    @AshokKumar-dy1qk 4 роки тому +27

    31.35 onwards... we understand your feelings mam... salute!

  • @crazypplhavingfun
    @crazypplhavingfun 4 роки тому +47

    She is Iron lady in real life...

  • @sribharathi6835
    @sribharathi6835 2 роки тому +2

    Great salute madam! U r a courage and brave woman.Very proud of u madam

  • @natrajan071091
    @natrajan071091 2 роки тому +3

    Hats off to you Mam. Very inspiring. Salute you

  • @alwaysidealist1265
    @alwaysidealist1265 4 роки тому +66

    Sir, even after u see her damaged hands, why u ask where she was in the pic? It is not selfie or group photo.. it is crime photo..

  • @ijnar5
    @ijnar5 4 роки тому +14

    Vdo la 9.50 mins madam pesumbothu na alunthuten, a big salute mam.

  • @ushaiyer777
    @ushaiyer777 2 роки тому +7

    We lost a lovely PM n gentleman!! Disgrace that the culprits are set free!!

  • @jeganmohan1015
    @jeganmohan1015 2 роки тому +2

    Amma / Ma’am
    Big salute to you and your courage. Hats off and you have a slap on these cowards

  • @johnsundar1591
    @johnsundar1591 3 роки тому +48

    மேம் உண்மையில் உங்கள் பணி பாராட்டுக்கு உரியது.பல வேதனைகள்
    கொடியது ஆனாலும் மனித மாண்பு உங்களிடம் உள்ளது . பாராட்டுக்கள் மேம்

  • @Naresh-gf5tq
    @Naresh-gf5tq 4 роки тому +17

    Hats off madam.
    I'm so proud of your sincerity.

  • @seeyanajith3456
    @seeyanajith3456 2 роки тому +2

    Evanda dislike pannunathu. She explains her pain god bless you mam

  • @chandranj6729
    @chandranj6729 3 роки тому +8

    Your living is a great miracle madam.May God bless you with Good health n long life.Your life is an examplary to bravery. Hats off to you madam.You must be awarded for your bravery.

  • @karthikeyanrathinavel2170
    @karthikeyanrathinavel2170 3 роки тому +85

    உங்கள் வலிகளையும் வேதனைகளையும் உணர முடிகிறது மேடம்..
    அன்றைக்கு நடந்த பயங்கரம் கண் முன்னே தெரிகின்றது..
    மரணத்தின் விளிம்பு வரை சென்ற திரும்பிய தங்களுடைய பதிவுகள் காலத்திற்கும் ஒலிக்க வேண்டும்..
    இன்னும் அதிகமாக உங்கள் குரல் மக்களிடம் சென்றடைய வேண்டும்.. உங்கள் விரல்களில் உள்ள வலிகள் முழுமையாக நீங்க இறைவனை பிரார்த்திக்கிறேன்..

  • @LoneWolf-wy2cl
    @LoneWolf-wy2cl 4 роки тому +22

    My mom was there with anushya Mam.. :( just miss

  • @SafeStrongConstructions
    @SafeStrongConstructions 2 роки тому +1

    Amma you are an inspiration to all of us, our salutes to you

  • @madhusudan6078
    @madhusudan6078 8 місяців тому +1

    One of the Best interview. Hat's of to your dedication 🙏

  • @banumathivaidhyanathan2946
    @banumathivaidhyanathan2946 4 роки тому +62

    Great salute to you mam, rest of life should be very peaceful and god bless you for rest of life 🙏

  • @lallig4028
    @lallig4028 3 роки тому +15

    அம்மா.வணக்கம்.உங்களின் தியாகம்..... சாதாரண குடிமக்களை விட அதிகமாக கடமைகள் இருக்க வேண்டும் என்று கூறினீர்கள்.தலை வணங்குகிறேன்.இந்ந தேசம்
    பெருமை கொள்கிறது.

  • @orkay2022
    @orkay2022 2 роки тому +2

    Oh ketkave paavamaa irukku. what a brave lady police bearing all the burdens. God bless you madam.

  • @sundararamank2290
    @sundararamank2290 2 роки тому +10

    Her courageous statements are boon to the lady police officers who are working today. Hats off to this lady officer. Those who support the culprits first of all look at the loss of life at the spot and the crippled life of the many people that took place because of the suicide bomber and her associates.

  • @namasivayamsubramaniyam9877
    @namasivayamsubramaniyam9877 3 роки тому +16

    10 வது நிமிடத்திற்க்கு மேல் கேட்க முடியவில்லை அம்மா....தாங்கள் பட்ட வலியை கேட்கும் சக்தி இல்லை

    • @mayuranmayumayu8720
      @mayuranmayumayu8720 3 роки тому

      Indian army nangal padda vali ungalukku teriyuma en thampi 2 vayathu ennai thachil poddarkan kolaikal

    • @jayaramanr8484
      @jayaramanr8484 3 роки тому

      You are sogreatmadam

    • @smallboys4941
      @smallboys4941 3 роки тому +4

      @@mayuranmayumayu8720 அதுக்கு என்னடா பண்ணுறது?உன் நாட்டு பிரதமர் எதுக்கு இந்திய ராணுவத்தை உள்ளே விட்டார்.நீ கொல்லநும் ன்னு நினைச்சா இலங்கை பிரதமரை தான்டா கொன்னு இருக்கணும்

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 2 роки тому +1

      @@smallboys4941 True.

  • @thooyamaniganesan7148
    @thooyamaniganesan7148 3 роки тому +10

    Very much appreciable sister to have this much courage and bold .Really hatsoff to you .All the best and have peaceful retired life.

  • @stalinr6226
    @stalinr6226 2 роки тому +3

    So sad that we lost Rajiv also many people are suffering from that incident still. This shouldn't be glorified this incident is shame.

  • @prakashayyasamy5509
    @prakashayyasamy5509 2 роки тому +1

    It's an unfortunate that general public and police officers got injured/dead 🥺

  • @gmailaccount-bm9dr
    @gmailaccount-bm9dr 4 роки тому +58

    I want to hug her and salute....

  • @RamKumar-zm8wn
    @RamKumar-zm8wn 3 роки тому +22

    I salute u mam. U have sacrificed u r life for the nation. Very brave lady. Iron Lady. I am proud of you as a lady. Jai hind.

  • @shobanakumar2425
    @shobanakumar2425 Рік тому +1

    God bless you mam! Hope you enjoy your retired life peacefully

  • @prabhuparthasarathy5580
    @prabhuparthasarathy5580 2 роки тому +1

    Salute amma . Jai Hind . Great service police department . Balance life peace life

  • @selvamarchana8455
    @selvamarchana8455 3 роки тому +24

    Unmaiyana Singapen 😍🙏💯🔥.

  • @manimurugan2
    @manimurugan2 3 роки тому +8

    Great daring police officer. You’re great madam. I salute you.. my heart is breaking while listening this video.my eyes automatically filled with tears.
    God is great.. you’re really great madam.
    I salute you!!!

  • @karthikrvenkatraman9588
    @karthikrvenkatraman9588 2 роки тому +1

    Your courage is commendable madam 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @YaszArafz
    @YaszArafz 3 роки тому +3

    அந்த ராஜேந்தரன் sir really grea8 … அந்த திலைமைல உங்கள்காக ஓடி வந்த அந்த மணசு really grea8….

  • @minusai9197
    @minusai9197 4 роки тому +14

    Knelt before you and a great royal salute to you madam💐🤗🌞,women strength learning lesson to be stronger and face life challenges

  • @vasanthakumari8255
    @vasanthakumari8255 4 роки тому +16

    Hats of to u madam,accept my salutes for your bravery

  • @mayilaifood9080
    @mayilaifood9080 2 роки тому +7

    கேட்கவே மனம் பதறுகிறது.

  • @lakshmiviyas7980
    @lakshmiviyas7980 Рік тому +1

    Govt should release small offenders also. Mam you are telling the truth brave lady I will pray for you

  • @bremraj8708
    @bremraj8708 3 роки тому +157

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களில் ஒருத்தரும் சாகலயே ......

    • @shanmugamkumar8140
      @shanmugamkumar8140 3 роки тому +2

      அருமை

    • @greatgreat363
      @greatgreat363 3 роки тому +10

      S..they killed 1.5 lakhs Tamils

    • @sivasubramaniand4487
      @sivasubramaniand4487 3 роки тому +6

      Entha oru kolaikku Pala latcham Ella Tamilar kolla pattangaley athukku Ella sollurenga madam. Unga police station enthanai lockup death patri sollunga please. Unga duty sambalam vangurenga approm enna? Pension kedaiyathu approm enna. Unga police ellam innocent 'ta

    • @greatgreat363
      @greatgreat363 3 роки тому

      sivasubramanian D correct

    • @vijaypulsarbullet2048
      @vijaypulsarbullet2048 3 роки тому

      @@greatgreat363 1pw

  • @saiprithvinath3585
    @saiprithvinath3585 3 роки тому +46

    One of the best interviews!Such a brave police officer n would certainly like to greet personally!Good role model for others!Kudos to you Madam!A true braveheart!

  • @dr.vijayalakshmi14
    @dr.vijayalakshmi14 Рік тому +1

    Kudos for ur dedication mam

  • @srinivasansethuraman2042
    @srinivasansethuraman2042 3 роки тому +1

    Salute madam....you r great