தசா புக்தியில் பலன் எடுக்கும் ரகசியம்! - CR 120323

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • www.astrochinnaraj.net

КОМЕНТАРІ • 24

  • @MkaliyamurthyMkaliyamurthy
    @MkaliyamurthyMkaliyamurthy 4 місяці тому

    ஐயா.உங்கள் நிகழ்ச்சிக்கு எங்கள் ஆதரவு என்றும் உண்டு.நன்றி.வணக்கம்

  • @ramasamym5374
    @ramasamym5374 8 місяців тому +2

    அருமையான பதிவு தெளிவான விளக்கம் குருநாதர் அய்யா சின்ராஜ் போல் பாடலுடன் விளக்கங்கள் அருமை வாழ்த்துக்கள் 🎉😊

  • @MkaliyamurthyMkaliyamurthy
    @MkaliyamurthyMkaliyamurthy 4 місяці тому

    ஐயா,தங்களின் கருத்துக்களும் விளக்கமும் அருமை.நன்றி.

  • @poonkodi9504
    @poonkodi9504 8 місяців тому +3

    இந்த அளவுக்கு ஜோதிடத்தை கச்சிதமா எடுத்து தெளிவா விலக்கிய விதம் மிக அருமையிலும் புதுமை வாழ்க வளமுடன் 🌹🙏

    • @selvaraajan3887
      @selvaraajan3887 8 місяців тому

      சரிங்க தம்பி, 1.11 நிமிடத்தில் 7 ஆம் இடத்தை குரு பார்க்கிறார் 7ஆம் அதிபதியை குரு பார்க்கிறார் என்று சொல்லி இருக்கிறீர் விளக்கம் பிளீஸ்.

  • @jhansirani5502
    @jhansirani5502 8 місяців тому +3

    Crystal clear explanation, nobody else has explained this much detailed inputs, well done, you are the best, God bless you with good health and long happy life.

  • @user-pl1oq4vo2q
    @user-pl1oq4vo2q 8 місяців тому +2

    ஓம்சிவசிவ வாழ்த்துக்கள் cr

  • @somasundaramsubramaniam4966
    @somasundaramsubramaniam4966 8 місяців тому +3

    Guru transit rishaba ,and in the moth of may ,sep,jan he go away from his native.your advice.thanks

  • @SenthilkumarKumar-2506
    @SenthilkumarKumar-2506 8 місяців тому +3

    ஐயா தெய்வமே வணக்கம்

  • @HimeshShivakumar-eg8zo
    @HimeshShivakumar-eg8zo 8 місяців тому +2

    சனியை 4ம் பார்வையாக செவ்வாய் பார்த்தால் சனி செவ்வாயை 10 ம் பார்வையாக பார்க்கும்

  • @user-fn2bm8lt3i
    @user-fn2bm8lt3i 6 місяців тому

    Thanks ayya

  • @sreekumar2721
    @sreekumar2721 8 місяців тому +2

    Best

  • @ssuganthi2537
    @ssuganthi2537 8 місяців тому +3

    வணக்கம் சார் 🙏

  • @mahendiran366
    @mahendiran366 8 місяців тому +1

    Super sir nice explanation

  • @mohankrishnasundarrajaiyer7197
    @mohankrishnasundarrajaiyer7197 8 місяців тому +2

    12/04/1948. PALAKKAD (THEN PRINCELY STATE OF MADRAS) 07:20 AM KRITTIKA FIRST PADI MONDAY ASCDT 16 degressivere plus. HOW IS PRESENT BUDHA MAHA DASHA? Dispositer guru in 09 th Sagittarius. SUN. Vargothama in de ATHI 4. SATURN RETRO IN AN ED ASPECTS VIRGO. SUN BUDHAN ASPECT. BUDHAN IN RETRO SATURNS CONSTELLATION UTTARASHADA . SATURN in 4 TH ASHLESHA 2 rt.NEE HA BHANGHA RAJAYOOGA FOR MARS. NEECHA. HANGH for bhudhan. GURU aspects ASCDT MOOM ASCDT RAHU. HOW IS MY BUDHA MAHdasha?ATMAKARAKA. SUN)
    AMATYAKARAKA MOON. IN SAGITTARIUS IN NAAMSHA.

  • @latharamanujan3074
    @latharamanujan3074 8 місяців тому +2

    How can i join in this group?
    Very informative and interesting

  • @manickamsingaram5903
    @manickamsingaram5903 8 місяців тому +2

    How can i get in touch with you, please

  • @latharamanujan3074
    @latharamanujan3074 8 місяців тому +2

    How to contact you sir?

  • @thenkaraithenkari5620
    @thenkaraithenkari5620 7 місяців тому +1

    சவுண்ட்.. இல்லை உங்க பேச் சு

  • @selvaraajan3887
    @selvaraajan3887 8 місяців тому +1

    1 மணி 11ம் நிமிடத்தில் 7 ஆம் இடத்தையும் 7 ஆம் பாவத்தையும் குரு பார்க்கிறார் என்று சொல்லி இருக்கிறீர் விளக்கம் தேவை.

    • @sakthiganesan267
      @sakthiganesan267 8 місяців тому

      மீண்டும் ஒருமுறை நிதானமாக கேட்கவும்

    • @selvaraajan3887
      @selvaraajan3887 8 місяців тому +1

      ஏழாம் இடத்தையும் குரு பார்த்து இருக்கிறார், ஏழாம் அதிபதியையும் குரு பார்க்கிறார் ஒன்னும் புரியலையே.​@@sakthiganesan267

    • @sakthiganesan267
      @sakthiganesan267 8 місяців тому

      Sir கொடுக்கப்பட்ட ரிஷப லக்ன ஜாதகத்திற்கு ஏழாம் அதிபதியாகிய செவ்வாயை குரு மீனத்தில் இருந்து ஏழாம் பார்வையாக பார்த்து இருக்கிறார் மேலும் ஒன்பதாம் பார்வையாக ஏழாம் இடமாகிய விருச்சகத்தை குரு பார்க்கிறார் அவ்வளவுதான் ஐயா.

    • @selvaraajan3887
      @selvaraajan3887 8 місяців тому +1

      புரிந்தது தம்பி, நீங்கள் மேலும் மேலும் பல சாதனைகளை படைக்க எனது அன்பான வாழ்த்துக்கள்.