தக்காளி ஊறுகாய் easya இனி இப்படி செய்ங்க! Important 2Tips ! thakkali oorugai in tamil |pickle recipe

Поділитися
Вставка
  • Опубліковано 21 січ 2025

КОМЕНТАРІ • 151

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 10 місяців тому +18

    சங்கிமா இப்படி அட்டகாசமா வித விதமா சமைச்சி எங்களை கட்டி போட்டுட்டடா.இன்னைக்கு காலையில உன்னோட ரோட்டுகடை தண்ணி குருமா செஞ்சேன் ஏழு இட்லி சாப்பிட்டேண்டா.இதுவரை சாப்பிடாத வித்தியாசமான டேஸ்ட்.மத்தியானம் உன்னோட முருங்கைக்கீரை துவையல் செஞ்சி மூன்று தடவை சாப்பிட்டேன் தின்ன தின்ன திகட்டாத டேஸ்ட்.அவ்வளவு அருமையான ருசி.இந்த ஊறுகாய் செஞ்சி சாப்பிடறேன்டா❤❤❤❤❤❤❤❤❤

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  10 місяців тому +1

    ❤ hi friends good afternoon! New video out ua-cam.com/video/mODkboI_XBw/v-deo.htmlsi=HvffkFx5gbJ_xVUQ. Pls watch and give your likes and support love you all ❤️

  • @amuthad3435
    @amuthad3435 10 місяців тому +4

    அண்ணி தக்காளி ஊறுகாய் செய்திட்டு சொல்கிறேன். டேஸ்ட் வேற லெவல் தான் அண்ணி. லவ்யூயூயூயூயூ....

  • @முகவைதமிழன்007
    @முகவைதமிழன்007 10 місяців тому +3

    நானும் செய்திருக்கேன் அக்கா தக்காளியிலும் ,வெங்காயத்திலும் செய்திருக்கேன் சூப்பரா இருக்கும் நான் சென்னையில் Grand sweet snacks adyar அதில் வேலைப் பார்த்திருக்கேன்❤

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  10 місяців тому +1

      Oh super pa.i was also thinking to add onion but some of them don't like that's y I am not added but evn i like with onion

  • @anandsam9849
    @anandsam9849 10 місяців тому +2

    Akka colour parkum pothu mouth watering ahuthu appo seithu sapita evalu taste ah irukum😊😊😊😊

  • @gandhi2239
    @gandhi2239 10 місяців тому +1

    நான் எதிர்பார்த்த வீடியோ அக்கா கண்டிப்பா செஞ்சுடறேன் உண்மையிலேயே ரொம்ப நல்லா இருக்கு அக்கா பார்க்கும்போதே உடனே போய் செஞ்சு பார்க்கலாம் நீ எவ்வளவு வீடியோ எல்லாம் பார்த்து எனக்கு வரும் பசி எடுத்து எடுத்து சாப்ட சாப்ட ரொம்ப குண்டு ஆயிடுவேன்னுட்டு இருக்கு அக்கா

  • @rajthilagam454
    @rajthilagam454 10 місяців тому +3

    Sangeema thakkali urugai my family favourite in tha vedio partha udane comment pannittu kitchanakku kilamba poren ma urugai seivatharkki supet ma❤

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 10 місяців тому +1

    சூப்பரான தக்காளி ஊறுகாய் பார்க்கும் போதே சூப்பரா இருக்கு சங்கீதா நானும் இதேபோல் செய்து பார்க்கிறேன் சங்கீதா

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d 10 місяців тому +1

    Vanakkam yen kanney Woooooow dear recepe yen kangalayum Manathaiyum Vayetrayum unnedam ElukkerThu Vera laval tast Yes Ethukku HI LIGHT podi thaan thank you dear

  • @rameshwar768
    @rameshwar768 10 місяців тому +1

    Thakkali.oorugai.parkumpothe.seammya.irruku.veraleval❤🎉

  • @kaviyameena176
    @kaviyameena176 10 місяців тому +2

    பார்க்க கண் கோடி வேண்டும் அக்கா அப்படி அமிர்தம்மா இருக்கு 🎉🎉🎉

  • @manimekalaikrishnasamy6016
    @manimekalaikrishnasamy6016 10 місяців тому

    சிறந்த செய்முறை.நன்றி சகோதரி.

  • @selvidhanapal3306
    @selvidhanapal3306 10 місяців тому +1

    Sangeema thakkali oorugai thaga thaga innu minnuthuma 🎉🎉🎉🎉🎉supera irukuma kandippa naan seivenma👌👌👌👌👌thanks sangeeema❤❤❤❤❤

  • @ramaprabha7051
    @ramaprabha7051 10 місяців тому +1

    You are such a hard working person, creating new recipes every day ,it's not easy,my wishes to go a long way

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 10 місяців тому +1

    wow seemaya iraku sankeetha mouth watering sankeetha 🎉🎉🎉🎉🎉🎉

  • @saravanankalai7496
    @saravanankalai7496 10 місяців тому +1

    Super akka sema ya irukum polairukuthe ithuvum seithu parpen ❤❤❤❤

  • @svnlkgneethus1416
    @svnlkgneethus1416 10 місяців тому +1

    Sisy.. awesome.. ususual no words 😍🤩🥰😘👌👌👌

  • @Karpagam-hz8sv
    @Karpagam-hz8sv 10 місяців тому +1

    Akka sangeetha style mixed fruit juice indha veyiluku podunga akka juice kadaila kidaikurathu

  • @mehalaprasanna9694
    @mehalaprasanna9694 10 місяців тому +1

    Thangam pol jolikkum thakkali orukai 😋😋
    Arumai akka❤

  • @IwalkcollectionAB
    @IwalkcollectionAB 10 місяців тому +1

    Semma akka ❤❤

  • @dhanam-y5e
    @dhanam-y5e 10 місяців тому +1

    Super sister arumai 😋😋 😋👌👌👌

  • @SarojVenky-zh3gr
    @SarojVenky-zh3gr 10 місяців тому +1

    சூப்பர் சூப்பர் சூப்பர் மா 😍😍😍

  • @deepakk_here6726
    @deepakk_here6726 10 місяців тому +2

    பிரமாதம் அருமை sister. தெளிவான விளக்கம்

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 10 місяців тому

    Sangeetha mma ....mouth watering pickle..👍👍❤❤

  • @AngalaEswari-u4o
    @AngalaEswari-u4o 10 місяців тому +1

    Pakkave semmaiyaa iruku sis 🤩

  • @vasanthithulasidossan5203
    @vasanthithulasidossan5203 10 місяців тому

    Wow wow super akka nalaky seran akka ❤

  • @jeyasilinrani42
    @jeyasilinrani42 10 місяців тому +1

    Unga cooking supera etukkum

  • @Subha.Venkatesh
    @Subha.Venkatesh 10 місяців тому

    வேற level sangeetha

  • @soundark2119
    @soundark2119 10 місяців тому +1

    Super akka Vera level 👌👌

  • @PoongodiC-w1f
    @PoongodiC-w1f 5 місяців тому

    அக்கா நானும் செய்து பார்த்தேன் சூப்பரா

  • @chitraashok919
    @chitraashok919 10 місяців тому +1

    Hi, Sangee, ma pls start Sangee, ma masalas soon. All ur subscribers would become ur customers. My wholehearted prayers and
    blessings for u, da. 🙌🙌
    Looks flavorful and tasty. This one pickle multipurpose for us as it goes well with everything.
    Very useful tips u gave at the end and i too agree with that valid point that we shouldn't take pickle so much. Super Sangee, ma👍😍😍💕💕🌹🌹🌹🌹🌹🎉🎉🎉🎉🎉

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 10 місяців тому +4

    அருமை அருமை சகோதரி தக்காளி 🍅 ஊறுகாய்.கொஞ்சம் நேரம் பார்த்துகிட்டு இருந்தால் கண்ணில் தண்ணீர் வந்துவிடும்

  • @kamarajkaleeswari2594
    @kamarajkaleeswari2594 10 місяців тому +1

    Super mam yummmy😋😋😋

  • @arunachalamarunachalam7464
    @arunachalamarunachalam7464 10 місяців тому +1

    அட அட அட அடடா....ஆஹா.....சங்கீதா அம்மை எட்டு மணி இரவுல உமிழ்நீரை விழுங்கிக்கிட்டு இருக்கேன் அமுதா ஆச்சியை சொக்க வைத்த தக்காளி ஊறுகாய் ஆஹா தக்காளி ஊறுகாய் ஹோ ஹோ தக்காளி ஊறுகாய் ....செய்வதை பார்த்தே ஆச்சி ஆனந்தத்தில் எழுதிக்கிட்டே இருப்பேன் நானே செய்து சாப்பிடனுமே. வாழ்த்துக்கள் அம்மை வாழ்க வளமுடன் நலமுடன்❤God பிளஸ்you❤ஆச்சி அமுதா அருணாசலம்❤🎉🎉🎉🎉🎉🎉

  • @revanthlp5795
    @revanthlp5795 10 місяців тому +1

    Hii akka epati irukenga... Thakkkali recipe super akka... Love you akka...❤❤❤❤

  • @SasikalaShanmugam14
    @SasikalaShanmugam14 10 місяців тому +1

    சூப்பர்👌👌

  • @karthickr145
    @karthickr145 10 місяців тому +1

    Adi dhool akka ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @tsrdfg3462
    @tsrdfg3462 10 місяців тому

    Sangeetha romba nanna erukku.

  • @tamilselvi-vv2qc
    @tamilselvi-vv2qc 10 місяців тому +1

    Super super sister❤

  • @gunduraobindhumadhavan102
    @gunduraobindhumadhavan102 10 місяців тому +1

    சூப்பர் ரெசிபி

  • @Malini27-g3y
    @Malini27-g3y 10 місяців тому +1

    Super madam thank you

  • @gandhi2239
    @gandhi2239 10 місяців тому +2

    காலையில தான் அவ்வளவு தக்காளி பார்த்தவுடனே தோணுச்சு உங்கள கேட்கலாம்னு நினைச்சா போட்டீங்க

  • @marimuthumuthu4178
    @marimuthumuthu4178 10 місяців тому +1

    Very yummy ❤❤❤❤

  • @mypetsmygarden
    @mypetsmygarden 10 місяців тому

    Following these tips will surely result in a delicious and flavorful pickle that you'll love! Share your cooking journey with us! 🍅🌶

  • @hemaprakash8500
    @hemaprakash8500 10 місяців тому +1

    Definitely will try

  • @fathimanadira6692
    @fathimanadira6692 9 місяців тому

    Super Very Nice❤❤❤

  • @latha9730
    @latha9730 10 місяців тому

    சூப்பர் சங்கி மா பார்க்கும்போதே நாவு ஊறுது இதேபோல் இறால் ஊறுகாய் வீடியோ போடுங்க சங்கி மா 🤗

  • @vijiarun9462
    @vijiarun9462 10 місяців тому +1

    ஹாய் அக்கா சூப்பர் l love you akka ❤❤❤❤❤

  • @kathirvelgounderkathirvelg855
    @kathirvelgounderkathirvelg855 10 місяців тому +1

    Super akka ❤❤

  • @Shanthi-f6m
    @Shanthi-f6m 8 днів тому

    Super super ma

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 10 місяців тому +1

    Super ஊறுகாய் ❤

  • @mathavisiva9332
    @mathavisiva9332 10 місяців тому +1

    Nice ❤

  • @balasp3952
    @balasp3952 5 місяців тому

    அக்காசசுப்பர்

  • @abisworld649
    @abisworld649 10 місяців тому +1

    Sis. Neenga sonna kadugu vendhayam alavu ingredientls list la adhigama irukku, edhu correct?

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  10 місяців тому

      நீங்க சொன்னதுக்கு அப்புறம் தப்ப செக் பண்ணு பஸ்டு இன்கிரிடியன்ட் லிஸ்ட்ல வருது இல்ல அது வேண்டாம் வீடியோவில் நான் பிளேட்டில் காண்பிப்போம் பாத்தீங்களா அந்த அளவு போடுங்க அப்ப வந்து அளவு கரெக்டா இருக்கு பாருங்க பிளேட்டில் நான் காமிக்கும் போது ரெண்டு டீஸ்பூன் கடுகு ஒரு டீஸ்பூன் வெந்தயம் இந்த அளவு போடுங்க

    • @abisworld649
      @abisworld649 10 місяців тому

      @@CookwithSangeetha ரொம்ப நன்றி sister...

  • @VijayakumarKumar-rm9hy
    @VijayakumarKumar-rm9hy 4 місяці тому

    சூப்பர சூப்பர் மா சூப்பர் மா

  • @susaiarokiam810
    @susaiarokiam810 10 місяців тому +1

    Semma

  • @vidyan9328
    @vidyan9328 10 місяців тому

    Sis can I do the same in apple/Roma tomato

  • @roshanvlogs3985
    @roshanvlogs3985 10 місяців тому +1

    Mam kadai link kudunga pls

  • @BanurekhaR
    @BanurekhaR 10 місяців тому +1

    Super

  • @sanmanju23manju2
    @sanmanju23manju2 10 місяців тому +1

    Super sister

  • @rinanyarinanyashanthi8661
    @rinanyarinanyashanthi8661 10 місяців тому

    Injipuli video podunga akka

  • @Madeswarivlogs
    @Madeswarivlogs 10 місяців тому +1

    ❤❤❤

  • @geethasrinivasan951
    @geethasrinivasan951 10 місяців тому +1

    Unga kathi enga vangininga sis

  • @noornoor4768
    @noornoor4768 10 місяців тому +1

    🙏👌👌💐

  • @varshinibaskar2405
    @varshinibaskar2405 10 місяців тому +1

    Pathiram details please

  • @GeethaSaravanan-yr7sd
    @GeethaSaravanan-yr7sd 9 місяців тому

    Ninga thala atti atti pesarathey Thani algu mam

  • @Hemahemanth99
    @Hemahemanth99 10 місяців тому

    Kadaayi enga vangineenga sollunga

  • @senthilvadivu123
    @senthilvadivu123 10 місяців тому

    Sangi ma intha pathiram enga vaangiyathu

  • @ndsagai5542
    @ndsagai5542 10 місяців тому +2

    Hi mam👍👍👍👍

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 10 місяців тому +1

    Good night sankeetha ❤❤❤❤❤

  • @revanthlp5795
    @revanthlp5795 10 місяців тому +1

    Like you akka.

  • @revanthlp5795
    @revanthlp5795 10 місяців тому +1

    Hi akka

  • @ayishayuvaraj
    @ayishayuvaraj 10 місяців тому +1

    Super akka🥰

  • @mahesashok2053
    @mahesashok2053 10 місяців тому

    Nice ❤

  • @radhamurali6480
    @radhamurali6480 10 місяців тому

    Super

  • @muthumuthu-yz2mf
    @muthumuthu-yz2mf 10 місяців тому

    Super